thank you so much sir veetla iruntha maathiriye ethaavathum tholil seiya yosinu en husband ippa thaaan sonnaru naan unga video va paaththutten try pannittu solren sir
உங்களின் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இதற்க்கு மொத்தமாக எவ்வளவு செலவாகும். இதற்க்கான இயந்திரங்கள் எதாவது இருக்கிறதா? .அப்படி இருந்தால் அதன் அடிப்படை விலை எவ்வளவு? .
It is a very good idea. Another suggestion is if you find old pattern Inland letter that is a good source of plain packing bag for rice and grains. You can zoom for varias sizes.
Vanakkam ங்க. Neenga potrukkara பதிவு kku ரொம்ப நன்றி ங்க. இந்த bag thayarikkara Machine 20000rs இருக்கும் ன்னு sonnenga. அது எங்க கிடைக்கும் ன்னு கொஞ்சம் solla mudiyumngala அய்யா
ஐயா நீங்க சொல்லுரது சரிதான். நா கிராமத்தில் மளிகை கடை 20வருடங்கள் ஆயிற்று .நாங்க வந்து கேரிபை பயன்படுத்தியதை நிறுத்தி விட்டோம். ஆனா எண்ணெய் வாங்கு பவர்களுக்கு எந்த மாதிரி பைகளை பயன்படுத்த வேண்டும்
Unga address sollunga sir pls konjam nearla vanthu details kakkanum ippo oru tholilum illama irukkom neenga konsam deataila ungakitta keatta use full la irukkum.pls reply pannunga sir.
Hi sir, நான் கேல்வி பட்டேன் இந்த non woven bag material (canvas cloth) அதுவும் ஒரு வகை யான plastic material என்று . ஆகையால் அதுவும் தடையாக வாய்பு உண்டா ?
நல்ல தொழில். மிகவும் பயன்யுள்ள தொழில். இந்த தொழில் செய்து வந்தால் நிச்சயம் பயன் பெற முடியும்.
நன்றி ஐயா.
சூப்பர் ஐடியா! நான் இந்த தொழில் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். நன்றி ஐயா!
நான் யூ டூப் ல முதல் லைக்கே உங்கள் வீடியோக்கு தான்....
வாழ்க வளமுடன்
உங்கள் முயற்சி அருமை பத்து பேர் அல்ல ஆயிரம் பேர் நன்மையை அடைவார்கள் இறைவனை வேண்டுகிறேன் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்😊😊😊
Doraisamy
உங்கள் முயற்சி மேல் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன்
very useful, Good Job& attempts.
Hi sir entha pai mela kadai name vachi sales panramathiri sollunga
Achu vaikirathu eappudi nu sollunga sir
9384575402 details I want plz contact sir
ஐயா வணக்கம்...
உங்கள் பதிவு அனைத்தும் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது... நன்றி ஐயா..
Indha canvas namma uru store le kidaikum..... Good idea..... Thanx for sharing
வார்த்தைகளே இல்லை ஐய்யா அருமையான தொழில் வாய்ப்பு நன்றி ☺
Haseena. J kalar suresh
KALARSUD
Verynice
Welcome welcome
Welcome welcome
Nice sir ..
Mathavanga nalarkanumnu ninajale pothum..
Mikka nandri Aiyaa
அருமையான வழிகாட்டுதல். வாழ்த்துக்கள்.
கடவுள் தங்களுக்கு எல்லா நலமும் வளமும் தந்தருள்வாராக🙏
thank you so much sir veetla iruntha maathiriye ethaavathum tholil seiya yosinu en husband ippa thaaan sonnaru naan unga video va paaththutten try pannittu solren sir
Romba nandri ayya Antha machine payarai sullunga
ayya artpudhamana vazhiyai katirukinga mikka nandri. ungaladu muyarchiyum vetri pera vazhthukal
ரொம்ப நன்றி நண்பரே... வாழ்க வளமுடன்..
அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
nalla puriyuthu easyagavum irukku thank you sir nalla message
மிக நன்று மிக்க நன்றி
இந்த பேக் தயாரிக்கும் முகவரி வேன்டும் ஐயா
Ayya ungalin samuga akkaraiku nantri
Nandri ayya. Intha thozhil migavum arumai, anaivarum payan adivaargal. Intha thozhil aarambithaal oru pai evalavu rupayuku virupathu? Solungal ayya
காலை ரூ 300
Rompa tq ayya.. then ayan panna nikkuma ayya. Evalo veit patanum sollunka
இயந்திரம் பயன்படுத்திய வீடியோ பாருங்கள்
அருமையான தகவல் நன்றி
உங்களின் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இதற்க்கு மொத்தமாக எவ்வளவு செலவாகும். இதற்க்கான இயந்திரங்கள் எதாவது இருக்கிறதா? .அப்படி இருந்தால் அதன் அடிப்படை விலை எவ்வளவு? .
ungaludaiya muyarchikku nandri
அருமையான முயற்சி .
அருமையான தகவல் நன்றி அய்யா
It is a very good idea. Another suggestion is if you find old pattern Inland letter that is a good source of plain packing bag for rice and grains. You can zoom for varias sizes.
Super iya great idea
Super ayya thank you 1 Pai etthani Ruppice entry kadail kodukkanum ayya please ayya
அது சைஸ் பொறுத்து மாறும்
மிக்க நன்றி👍
Nalla muyarchi.valthukal iyaa
Hi sir kovai eriyavula iruka nanga pannalamnu ninaikura
மிக்க நன்றி தாத்தா
அருமையான பதிவு...👏👏👍
Super sir, Indha time la sonna Thu very useful
Mahaperum manithar nee ngal engalai vazhavaikum deivam neen gal thousands of times Thanks this video very very super useful video
uma shankar o
really great job thank you Aiyyaa
Rommba thanks iyyya really very useful
Super sir very good mind helping mind
நல்ல முயற்சி.வளரட்டும்
Tanks nalla dhagaval
Vanakkam ங்க. Neenga potrukkara பதிவு kku ரொம்ப நன்றி ங்க. இந்த bag thayarikkara Machine 20000rs இருக்கும் ன்னு sonnenga. அது எங்க கிடைக்கும் ன்னு கொஞ்சம் solla mudiyumngala அய்யா
இன்னொரு வீடியோ பாருங்க விபரம் இருக்கும்
Unga idea super ayya
ayya super vedio. realy very use full vedio.na try pantren ayya.thanks
Great idea
Environment safety
Super sir 💜
sir neenga solra elamea super sir arasu school uniform thaikkum adar epdi pudikarthunu sollunga sir pls
அருமையான பதிவு ஐயா!
வாழ்த்துக்கள்
Romba useful..
Nice information..
அருமை.மேலூம் இது பாேன்ற வீடியாேகளை பகிரவும்
erode engu kedaikkum address tharamudiuma
super.sir.vazttukkal
nirayaperikku.useful.thanks menmelum.valara.vazttugal
Super sir... na Chennai eppo Dubai work panren....nalla muyarchi
Ungal sevai makkaluku thevai
அற்புதமான தகவல் நன்றி நண்பரே
அருமை ஐய்யா, நான் செய்யனும் னு நினைக்கிறேன்,நான் சென்னை ல இருக்கிறேன் இந்த துணியை நான் எப்படி வாங்குவது
Devaraj murali street cloth vangalaen.chennai parrys corner
Very nice... Thanks sir....
Super super super very nice God bless you
Sir na senja easy ya kiyithu sir
Thank u sir naa asaiya poran
Sir nalla tholila solurenka arvam irukuravanka kelviku oru reply podala nenka support panunka sir
Super idea sir,thank u for posting the ,naa try panren sir
sir na ita try panen bt heat panna strong iruka maatitu things potta ottaya aairutu etavatu idea kuduga sir
Heat சரியாக இருந்தால் ஒட்டும்
ஐயா நீங்க சொல்லுரது சரிதான்.
நா கிராமத்தில் மளிகை கடை 20வருடங்கள் ஆயிற்று .நாங்க வந்து கேரிபை பயன்படுத்தியதை நிறுத்தி விட்டோம். ஆனா எண்ணெய் வாங்கு பவர்களுக்கு எந்த மாதிரி பைகளை பயன்படுத்த வேண்டும்
அருமையான. பதிவு
Non oven bag material eanga kidskin? Cost pathi sollunga sir pls
Indiamart.in
thuni pai kana pedal machine engu kidaikum sollunga sir please
எனது இரண்டாவது வீடியோ பாருங்கள்
Thanks gee save to earth Jai Hind sir
மிக்க நன்றி ஐயா, உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் மிக பயன்உள்ளதாக இருக்கும்.
Sundararajan. D. Sankarinstitute2011@gmail.com
tamil தொழல் super
Nandri ayya from Chatrapatti , rajapalayam
Super appaaa ..very very nice
Nice sir. But, by ironing, how this cloth gets pasted at the sides and bottom with a card alone. pl. tell sir..
aiya machine yanga kedikkum??? very useful Tks
Sankarinstitute2011@gmail.com
Unga address sollunga sir pls konjam nearla vanthu details kakkanum ippo oru tholilum illama irukkom neenga konsam deataila ungakitta keatta use full la irukkum.pls reply pannunga sir.
Sankarinstitute2011@gmsil.com
மிக்க நன்றி எனக்கு வேற modal செய்து காண்பிங்க நான் ஒரு மாற்றுத்திறனாளி
Super iyya nalla idea for future
சரி அய்யா... Iron box le.. நல்லா ஒட்டுமா சார்
ஒட்டும்
அருமையானத் தகவல் .நண்றி
Intha material per enna sir
Sir na try panen sir,fevicol,gum ethavathu use pananumla,apuro bag oda hand stifha irka vali solunga
தரமான துணி வாங்கவும்
good sir but 1 day or 2 day vanguvanga.. next big shopper or cinna kuudai eduthuttu poga aaramichuru vanga...
correct'ah sonniga
சார் டெர்பேண்டைன் ஆயில் எனாமல் தின்னேர் தயாரிப்பது எப்படி formula கொஞ்சம் சொல்லுங்க சார் low &best quality pls sir
Thanks ,, super idea sir, chennai la eanka irkua sir
Chennai parrys devaraj st
அய்யா சிந்தனைக்கு மிக்க நன்றிகள்
ஒரு மீட்டர் 12 ரூபாய் னு சொன்னிங்க அப்டின்நா ஒரு மீட்டருக்கு எத்தனை பை கள் செய்ய முடியும்
அளவை பொறுத்து செய்ய வேண்டும்
ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை தாருங்கள்..
Vanakkam Iyya mechin eanna vilai varum
Hi sir, நான் கேல்வி பட்டேன் இந்த non woven bag material (canvas cloth) அதுவும் ஒரு வகை யான plastic material என்று . ஆகையால் அதுவும் தடையாக வாய்பு உண்டா ?
துணி என்றால் பிரச்சனை இல்லை
Sir do you have any manufacturer contact of non woven bag
Super. Appa
Sir canvas cloth engagement kidaikum, nanga Thiruvallur distrik
சென்னை பாரிமுனை நாராயண முதலி தெருவில்
Mikka nandri iya
Thanjavur la enta place la ketaikum nu sollunka ayya
தெரியலை
Sir erode la entha canvas cover materials yenga sir kidaikum
தையல் பொருட்களை விற்பனை கடையில் கிடைக்கும்
Tq sir
Anna cover lam spr ahh than iruku.na try pani pathean.but rice potu cover ah thukkuna cover kelinjuruchu..athuku enna bro pandrathu....kaipediya strong ahh pandrathu Enna pannanum
சரியான துணி பயன்படுத்தவும்
Very nice 👌👌
john super sir
Super uncle, na odane seira
vaalthukal sago
super Sir Thank you very much
intha mahine name enna. enge kidaikum ..
canvas Mathiri irukkudhu idhu dress stitch panna use pannuvamae adhuva
சூப்பர் யோசனை அண்ணன்
Mutton, chicken ellam poda mudiyatha sir
Machine Thaiyal botalama