Ayarpadi Maaligayil Lyrical Song | Krishna Songs with Lyrics | Saregama Tamil Devotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 390

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  3 หลายเดือนก่อน +66

    ▶ th-cam.com/video/i6NA04AWDSY/w-d-xo.html
    Celebrate The Spirit of #Batukamma With #GummareGumma Song out now! 🌸🙏🏻✨

  • @Latha-v3w
    @Latha-v3w 4 หลายเดือนก่อน +57

    இந்த பாடலை எத்தனை‌முரை கேட்டாலும் சலிக்கவில்லை பல நூறு‌ முறை கேட்க்க தூண்டும் பாடல் இந்த ‌தாலட்டில் கண்ணனோடு சேர்த்து நாமும் மயங்கி விடுகிறோம். ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @RajaKumari-r7f
    @RajaKumari-r7f 8 หลายเดือนก่อน +29

    This song gives sleep and patience for lord radha Krishna and every one

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 4 หลายเดือนก่อน +32

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும் பாடல் ❤❤❤❤.
    ஒரு குழந்தையை மடியில் வைத்து தாலாட்டும் சுகம் கிடைக்கிறது.❤️❤️

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 9 หลายเดือนก่อน +16

    My daughters danced when they were little …. Now their kids dancing 🙏🙏🇨🇦

  • @Thejukani
    @Thejukani หลายเดือนก่อน +7

    En kozhantha daily intha song keatuteh dhaan thoonguvan....evalo azhuthalum intha song keata relaxedah ayiduvan....intha song dhaan en kozhanthaiye samalikka help pannudhu ...🥰

  • @akshayad2621
    @akshayad2621 2 หลายเดือนก่อน +11

    Peaceful song..my son will sleep automatically when he heard this song

  • @parvathings1319
    @parvathings1319 ปีที่แล้ว +20

    After hearing this song my grandson will go to sleep. Thank you SPB sir

  • @Ajay.Gullu.Official
    @Ajay.Gullu.Official 9 หลายเดือนก่อน +32

    I really miss SPB sir !!!! 😭😭😭

    • @bhatsundares9637
      @bhatsundares9637 2 หลายเดือนก่อน +1

      SPB .long life missing.tears comesthrough eyes.

  • @SwathyTamilselvam
    @SwathyTamilselvam 7 หลายเดือนก่อน +28

    Indha paatu enga vtla oru naalaiku minimum 10 times aachu Odum😮.. anna oda papa va thoonga vaikka ❤❤

  • @jancybilli
    @jancybilli ปีที่แล้ว +31

    இந்தப்பாடலை நெல்லை பிரபாகரன் மேடைக்கச்சேரியில் அவ்ளோ தத்ரூபமாக பாடுவார்...எப்பொழுதும் கேட்பதற்கு இனிமையான பாடல்....

    • @KumaranKiruthik
      @KumaranKiruthik 4 หลายเดือนก่อน

      ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரேஹரே

  • @mysticvibrations9832
    @mysticvibrations9832 10 หลายเดือนก่อน +15

    Hare Rama hare Krishna 🙏🙏🙏🌸🌸

  • @sureshcs3582
    @sureshcs3582 หลายเดือนก่อน +2

    spb sir's soothing soul melting voice lingers in the memory of all who are huge fans of him. he is a isai sahaabdham and can never get replaced by any musician in the future 😢😢

  • @gkopal
    @gkopal 12 วันที่ผ่านมา

    எண்ணுடை மனைவி இந்த பாடலை அருமையாக பாடுவார்

  • @marimarimarimari1623
    @marimarimarimari1623 4 หลายเดือนก่อน +5

    என் மகன் இந்த பாடலை கேட்டாலே துங்கிவிடுவான்

  • @sagusagunthala7112
    @sagusagunthala7112 9 หลายเดือนก่อน +16

    This song is best sleeping dose for my son

  • @kanimozhiayyappan4331
    @kanimozhiayyappan4331 3 หลายเดือนก่อน +7

    என் மகள் இந்த பாடலை நன்றாக பாடுவாள்

  • @sruthis1919
    @sruthis1919 5 หลายเดือนก่อน +3

    My son used to sleep when he was a baby now hearing this song for my son who is 11 years old again.... to make him sleep....

  • @KrishnaVeni-hz8lt
    @KrishnaVeni-hz8lt 4 หลายเดือนก่อน +11

    Iniya krishna jayanthi nalvalthukal❤

  • @manjutamil811
    @manjutamil811 ปีที่แล้ว +199

    என்னோட கணவர் இந்த பாடலை ரொம்ப அழகாக பாடுவார் 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KokilaAmmu-nw9rd
    @KokilaAmmu-nw9rd หลายเดือนก่อน +10

    My son sleeping song

  • @jananijana7615
    @jananijana7615 8 หลายเดือนก่อน +38

    My son is listening daily before sleeping

  • @deekyogi
    @deekyogi 3 หลายเดือนก่อน +28

    என் மகன் இந்த பாடல் கேட்டு தான் தூங்குகிறான்

  • @PalaniVel-i5v
    @PalaniVel-i5v 3 หลายเดือนก่อน +3

    எங்கள் நெஞ்சம் நிறைந்த பாடகர் S. P B நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று 25-9-24 இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவர் புகழ் நிலைத்து நிற்கும் ❤

  • @ExcitedDrum-gs8wp
    @ExcitedDrum-gs8wp 9 ชั่วโมงที่ผ่านมา

    My son itha ketathan thunguvan

  • @kushal1919
    @kushal1919 หลายเดือนก่อน +1

    My kutty krishna will sleep immediately after hearing this song

  • @leelaservai2398
    @leelaservai2398 9 หลายเดือนก่อน +1

    My three grand daughters hearings this song they like very much my self also❤

  • @poojajana7067
    @poojajana7067 10 หลายเดือนก่อน +17

    Missing mom, who used to sing this song to me when I was a kid

  • @AmuthaSelvan-l6j
    @AmuthaSelvan-l6j 7 วันที่ผ่านมา

    என் பேரன் இந்த பாடலை கேட்டு தான் துங்குவான்

  • @shivasurya7805
    @shivasurya7805 10 หลายเดือนก่อน +290

    Anyone hearing in 2024 give❤

  • @sivakumarpp8841
    @sivakumarpp8841 3 หลายเดือนก่อน +3

    I dedicate this song to my school friend sumathi who sang beautifully and won first prize, now she is moe ❤

  • @ramusecj1877
    @ramusecj1877 5 หลายเดือนก่อน +13

    ஓம் கிருஷ்ணா நீயே எங்களுக்கு துணை கிருஷ்ணா 🥺🙏🥺🙏🥺🙏

    • @jayaarih7760
      @jayaarih7760 หลายเดือนก่อน +1

      Obviously ❤❤❤❤❤

  • @pitchiakrishnan4605
    @pitchiakrishnan4605 9 หลายเดือนก่อน

    Krishna give us a blessed child😢😊

  • @aishwaryarobin1728
    @aishwaryarobin1728 9 หลายเดือนก่อน +3

    Jai shri krishna ❤❤❤❤

  • @durairaj554
    @durairaj554 3 หลายเดือนก่อน +2

    My son love this song

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 13 วันที่ผ่านมา

    அருமை அருமை 👌❤️

  • @visalivisali8822
    @visalivisali8822 11 หลายเดือนก่อน +5

    Very super I like this song

  • @DavikaDavika-w9m
    @DavikaDavika-w9m 4 หลายเดือนก่อน +2

    Enadhu magal indha song ha alaga ragathudan padippal❤

  • @murugalingam1317
    @murugalingam1317 7 วันที่ผ่านมา +1

    01.01.2025🎉🎉

  • @GEETHA-qm9ip
    @GEETHA-qm9ip ปีที่แล้ว +19

    Krishna naanga 5 years ahh love panrom...enga love sucess agi marriage nallapadiya nadakka neenga than help pannanum 🙇🏻‍♀️✨🙏🏻🙏🏻🙏🏻

    • @sharproshan5200
      @sharproshan5200 10 หลายเดือนก่อน

      Dhadhasthu❤

    • @DeepakSathya-sg4tv
      @DeepakSathya-sg4tv 7 หลายเดือนก่อน

      Dhadhadthu

    • @vivekd2346
      @vivekd2346 6 หลายเดือนก่อน +2

      Super.... Kadavul mela Paratha potutu unmaya love panna kandippa nallathu nadakum... Nanka 4 years love pannom ipo marriage aki one year akuthu and pregnant kuda... Ipo kadavul mela Paratha potutu delivery ku waiting...🙏🏿

    • @fryizzabites229
      @fryizzabites229 5 หลายเดือนก่อน

      All the best 🎉🎉🎉

  • @parrytalks.3420
    @parrytalks.3420 4 หลายเดือนก่อน +2

    guys i don't know, but i feel very emotional and crying!!

  • @NJeditz1999
    @NJeditz1999 ปีที่แล้ว +14

    My favourite. When I was a kid my neighbour who is a devotee of Krishna play this song. I am so happy to hear it.

  • @sheelaiyer6637
    @sheelaiyer6637 ปีที่แล้ว +154

    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
    மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
    பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
    மன்னவன்
    போல் லீலை செய்தான் தாலேலோ
    அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
    அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
    யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
    யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
    அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
    கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
    அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
    அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
    கன்னியரே கோபியரே வாரீரோ
    கன்னியரே கோபியரே வாரீரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

  • @kirthikas1435
    @kirthikas1435 11 หลายเดือนก่อน +2

    My son will sleep after hearing this song daily

  • @nivithakumar1308
    @nivithakumar1308 ปีที่แล้ว +19

    Daily before sleep my son will hear this song on repeat mode

  • @AYOTHIRAMAR
    @AYOTHIRAMAR ปีที่แล้ว +9

    என் மகன் பெயர் வேதகிருக்ஷ்ணன் இப்பாடலை கேட்டுதான் தினமும் உறங்குவான்❤❤❤❤

    • @lathajaishankars8484
      @lathajaishankars8484 10 หลายเดือนก่อน

      😅6

    • @AYOTHIRAMAR
      @AYOTHIRAMAR 10 หลายเดือนก่อน

      @@lathajaishankars8484 ஏன் சிரிக்குரிங்க😮😮😮

  • @ramanishivaa1762
    @ramanishivaa1762 ปีที่แล้ว +6

    Solve our all problems Krishna

  • @arunagopal7475
    @arunagopal7475 6 หลายเดือนก่อน +2

    Yes my daughter is 4.5 years she sleeps the moment I put this song

  • @PriyaMenaga
    @PriyaMenaga 5 หลายเดือนก่อน +2

    சைட் 1

  • @senthilkumarkumar5034
    @senthilkumarkumar5034 ปีที่แล้ว +14

    My son will sleep hearing this song❤

  • @geethalakshmichelvaraj5847
    @geethalakshmichelvaraj5847 5 หลายเดือนก่อน +1

    Ennoda daughter ku sekarathala kuladai porakanam kanna govardhana giri Ramana gopala arul kattupa kanna

  • @kiranyadavsenthil9133
    @kiranyadavsenthil9133 ปีที่แล้ว +34

    ஆயர் பாடி கண்ணன் 💙💛

  • @Vishnuharinarayan-gu6vo
    @Vishnuharinarayan-gu6vo 5 หลายเดือนก่อน +2

    ഹരേ കൃഷ്ണ 🙏🌺

  • @sailas5896
    @sailas5896 หลายเดือนก่อน +1

    My grandson is listening daily this song before sleeping

  • @ThamilselviD
    @ThamilselviD 4 หลายเดือนก่อน +1

    The song Fantastic very very nice super super super Thankyou so much,🎉🙏🙏🙏🙏🙏👍🌹🌸🌷🌺🌼🏵️

  • @r.s.prabhur.s.thandapani6908
    @r.s.prabhur.s.thandapani6908 10 วันที่ผ่านมา

    Song super

  • @RajKumar-tq8gq
    @RajKumar-tq8gq ปีที่แล้ว +213

    My son will sleep after hearing this song every night.

  • @deepa6332
    @deepa6332 6 หลายเดือนก่อน +1

    Good Morning.❤❤.Good Tidings. Thank You.

  • @DevikaDevi-w9j
    @DevikaDevi-w9j 14 วันที่ผ่านมา

    Ellarum nalla irukkanum appa arul thangal appa kanna

  • @Im-SRI-RAM-72
    @Im-SRI-RAM-72 3 หลายเดือนก่อน +3

    💛💙

  • @lalithamahalakshmi2816
    @lalithamahalakshmi2816 5 หลายเดือนก่อน +1

    Heart touching song ❤️

  • @mmanikandan2500
    @mmanikandan2500 ปีที่แล้ว +5

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏🙏

  • @JarmaniousS
    @JarmaniousS 27 วันที่ผ่านมา

    Pls remember us shree krishna ji

  • @shruthibabu3662
    @shruthibabu3662 2 หลายเดือนก่อน +1

    Krishna romba ayalgu than❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kanniyammalt4808
    @kanniyammalt4808 ปีที่แล้ว +20

    Engaluku sikirama baby perakanum kirusha

    • @rajarajeswari1497
      @rajarajeswari1497 7 หลายเดือนก่อน

      Seekkiram nee avanga veettukku po krishna . Avangaloda Elam seekkirama theeranum .

    • @shashikala3971
      @shashikala3971 4 หลายเดือนก่อน

      I hope God answers your prayer

    • @harimalar-y8z
      @harimalar-y8z 4 หลายเดือนก่อน

      Krishna❌ kirusha✅🤣

  • @ParamasivamMurugan-m6b
    @ParamasivamMurugan-m6b 2 หลายเดือนก่อน +2

    Pasakanna

  • @rathnavelu-p1r
    @rathnavelu-p1r 6 หลายเดือนก่อน +1

    இனிமையான பாடல்

  • @VigneshVignesh-vx3xe
    @VigneshVignesh-vx3xe 4 หลายเดือนก่อน +2

    My son Daily before song

  • @DaluSwetha
    @DaluSwetha 9 หลายเดือนก่อน +1

    No words

  • @Aishwarya_Madhavan1213
    @Aishwarya_Madhavan1213 10 หลายเดือนก่อน +4

    Sema pattu

  • @sagunramu6762
    @sagunramu6762 7 หลายเดือนก่อน

    This song is super nice for children to sleep..yes still listening 😊😊❤❤❤

  • @ajays1254
    @ajays1254 ปีที่แล้ว +5

    Super 👍🏽

  • @selvakumarim4840
    @selvakumarim4840 4 หลายเดือนก่อน +10

    Krishna enakku kulanthaiyai pirakka vendum

    • @MohanR-s8b
      @MohanR-s8b 4 หลายเดือนก่อน

    • @DevakiR-dc8el
      @DevakiR-dc8el 4 หลายเดือนก่อน

      Kandippa kidaikkum

    • @harimalar-y8z
      @harimalar-y8z 4 หลายเดือนก่อน +2

      Lord krishna mind voice:na innum ethana peru vaiyuthula kolandhaya perapen.pothum nga na brindhavanatthuke poren na yasodha amma va pakanuma😜😅

  • @BLACKY-qg9zm
    @BLACKY-qg9zm 12 วันที่ผ่านมา

    Good song ❤❤❤❤❤😪😪😪😪😪😴😴😴😴😴😴😴😴

  • @MuruganB-s1y
    @MuruganB-s1y 4 หลายเดือนก่อน +1

    Ennamo theriyala indha paadala naan keatkum podhu ennaiye naan ariyaama meimarandhu poiren.

  • @g.5948
    @g.5948 6 หลายเดือนก่อน +2

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 4 หลายเดือนก่อน +1

    🎉❤SPB SIR VOICE🙏 🎉

  • @AhilaandewariA
    @AhilaandewariA 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵

  • @syamapraveen
    @syamapraveen 9 หลายเดือนก่อน

    Hare Krishna Hare Krishna Krishna hare

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 ปีที่แล้ว +5

    SPB SIR U LIVE IN UR SONGS

    • @mohan1771
      @mohan1771 11 หลายเดือนก่อน

      Music by MSV

  • @ThanuVithu-g2h
    @ThanuVithu-g2h 4 หลายเดือนก่อน +1

    Nice song

  • @Manojkumar-ex7uj
    @Manojkumar-ex7uj 4 หลายเดือนก่อน +2

    Sri Krishna

  • @Devagi-sn7li
    @Devagi-sn7li 4 หลายเดือนก่อน +1

    I love this song very munch

  • @N.sridar-kq8zf
    @N.sridar-kq8zf ปีที่แล้ว +23

    Very excellent song exhibit late padum Nike SPB sir, music by Mr. MSV melodious super. Erode Sri far.

  • @margaretjoan9992
    @margaretjoan9992 2 หลายเดือนก่อน

    மை ஃபேவரிட் சாங் ❤❤❤❤

  • @NandhiniC-ln9sd
    @NandhiniC-ln9sd 4 หลายเดือนก่อน +1

    Mannithu vidungal krishna theriyadhu thavaru seithu seithu vitten

  • @vinisuki6456
    @vinisuki6456 ปีที่แล้ว +1

    Very nice song

  • @RajeshwariHariharan-o5i
    @RajeshwariHariharan-o5i ปีที่แล้ว +4

    Rip sp 😢

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr ปีที่แล้ว +4

    MADHAVA KESAVA VASUDEVA RAGHAVENDRA SWAMI SARANOW SARANAM PRABADHYE 🎉SARVAM SRI KRISHNARPANAMASTHU 🎉

  • @jaikrishnan4121
    @jaikrishnan4121 2 หลายเดือนก่อน

    Super man god vazga

  • @ssudvlogs5
    @ssudvlogs5 4 หลายเดือนก่อน +2

    🎉😢 super 👌👷

  • @muthuvelpandiyanpandiyan7127
    @muthuvelpandiyanpandiyan7127 ปีที่แล้ว +7

    ❤மிக சிறப்பா பாடல் நன்றி

  • @meenragu9147
    @meenragu9147 9 หลายเดือนก่อน

    Nice song ❤❤❤❤

  • @KalpanaKrish-jj6pn
    @KalpanaKrish-jj6pn หลายเดือนก่อน

    Very nice ❤❤❤

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj 5 หลายเดือนก่อน +2

    Jai Krishna ❤

  • @sangeethan2973
    @sangeethan2973 ปีที่แล้ว +3

    My son sleep well when he hears this song

  • @mabinitha6451
    @mabinitha6451 4 หลายเดือนก่อน +2

    ❤❤😊

  • @AjeemaaAkbarali
    @AjeemaaAkbarali 3 หลายเดือนก่อน

    Super voice ❤

  • @SanjhaiR
    @SanjhaiR 23 วันที่ผ่านมา

    I like very much

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  3 หลายเดือนก่อน +3

    ▶th-cam.com/video/WlNDiU0YKSA/w-d-xo.html
    The Celestial Kaliyuga Varadan Reprised Is Out Now ! ✨🙏