MGR-ஆல் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா | விளக்கும் DR.kantharaj | Globe 360

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 มิ.ย. 2023
  • Follow Our Other Social Media Platform
    Facebook : business. latest/...
    Twitter : / globe360media
    Instagram : / reels
    Follow our other TH-cam Channel
    GCinema : / @gcinema.
    குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
    🔥 rb.gy/wrda1 🔥
    Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
    🔥 rb.gy/wrda1 🔥
    #jayalalitha #mgr #kantharaj #sobhanbabu #admk #globe360
    MGR-ஆல் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா | விளக்கும் DR.kantharaj | Globe 360
  • บันเทิง

ความคิดเห็น • 118

  • @thirumaduraimainthanmadura4873
    @thirumaduraimainthanmadura4873 ปีที่แล้ว +7

    உம்மை போன்ற கண்களுக்கு
    இராமன் தேடிய சீதை
    படத்தில் அதுதான் தெரிந்தா
    எங்களுக்கு
    அந்த படத்தில்
    ஒரு மனைவி அமைந்தால் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கம் தான் தெரிந்தது

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 ปีที่แล้ว +23

    ஆயிரத்தில் ஒருவன்
    9.7.1965
    நீ 21.8.1965
    யார்நீ14.4.1966. இவர் சொல்வது போல எல்லாம்
    ஆதித்தன் கனவு படத்தில்
    பத்மினி,ராகினி இருவரும் ஜட்டியுடன் ஆடினார்கள் என்று சொல்வது பொய்.1950 முதல்1965 varaipadmini சாவித்திரி ,சரோஜாதேவி.தேவிகா போன்றவர்கள்
    இளைஞர்கள் மத்தியில்
    பிரபலம்.1965 களில் ஜெயா,விஜயா,ராஜஶ்ரீ,,விஜயலக்ஷ்மி,வாணிஶ்ரீ.பாரதி இவர்கள். ஒவ்வொரு கால கட்டத்தில்
    இப்படி. ஜெயா இவரிடம்
    சொன்னார் என்பது.என்ன கேவலமாக பேசுகிறார்.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுவது மட்டும் தவறு. இந்த பெரிய மனிதர் பேசுவது ரசனயா.ராஜாராம்
    கண்ணியமான திமுக பிரமுகர்,இப்படி ஒரு தம்பீ.mgr படங்கள் வந்த காலத்தில் வந்த குடும்ப ரசனை மிக்க படங்கள் வசூலை வாரித் தந்துள்ளது.பரிசு,கற்பகம்,
    அன்னை இல்லம் 1963 தீபாவளி யில்வந்துகற்பகம் முதல் இடம்,அன்னை இல்லம் 2ஆம் இடம்,மூன்றாம் இடம் பரிசு.1966 இல் அன்பே வா,சித்தி இரண்டும் பொங்க லில்
    வந்து இணையாகப் போன படங்கள் 1968 இல் பெப்ரவரி23 இல் வெளியான பணமா பாசமா மாபெரும் வெற்றி
    உடன் வந்த தேர் திருவிழா படு தோல்வி.
    அதே ஆண்டு21.1968 தீபாவளி வெளியீடு
    எங்க ஊர் ராஜா நல்ல வெற்றி உடன் வந்த காதல் வாகனம் அதிக பட்சம் சென்னை கிருஷ்ணா வில் மட்டும்46 நாட்கள்,1969 மே 1 வரை
    Mgr நடிப்பில் ஒரு படமும் வரவில்லை,ஆனால் சிவாஜி நடிபிலெங்க ஓர் ராஜா 85நாட்கள்,லக்ஷ்மி
    கல்யாணம்60 நாட்கள்,உயர்ந்த மனிதன்
    100நாட்கள், அன்பளிப்பு 48 நாட்கள், தங்க சுரங்கம்
    78 நாட்கள்6 மாதங்களில்
    5 படங்கள் கணிசமான வெற்றி.1968 இல் தேர் திருவிழா,காதல் வாகனம் தோல்விகளுக்கு பின்1972 வரை mgr பக்கம் வரவில்லை தேவர்.இடைப்பட்ட காலத்தில் அக்காதங்கை. துணைவன் இன்னும் பல பிற நடிகர்கள் நடிப்பில் காசு பார்த்தார். இப்படி உண்மை இருக்க
    காந்தராஜ் என்னவோ mgr
    படங்கள் மட்டும் மக்களால் பார்க்கப்பட்டது
    போல் புழுகுவது திராவிட
    கலாச்சாரம் என்பது புரிகிறது.உன்னை விட
    வயதில் மூத்தவர்கள்
    இன்னும் வாழ்கிறோம்.கதை அளக்க வேண்டாம். சிவாஜி சங்கர் நாராயணன்,கர்நாடகா.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 9 หลายเดือนก่อน

      Kaantharaaj cinema vivaram teriyavillai. Jeyalalitha mathal patamee patu kavarchi vennira addai maarrpakam thotai ivatrai thuni ututhi thanneril thodai maarpakam pontravatrai edupakaa kaattuvaar. Athuvum naan, aayirathil oruvan, vennira aadai, vairam pontra patankalil over kavarchi. Kavarchikkaavee ivarai payanpatuthinar. KR vijavum oru sila patankalil kavarchi kaatti ullaar. Sarojadevi petchileyee mayakki vituvaar. Shivaji patankal antha naalil sakkai potu pottathu evanukku teriyavillai enpontra 72 vathu ullavarkalukku athu nanku teriyum.

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +5

    Hello KanthaRaj how are You .I already gave one good idea to you ie You start One New Indhu Nation Paper and publish Others Personal matters and secret life matters in that Paper briefly as you like. If you will do this ,it will give full respect your Proffesion and also your age. My final opinion is you spoiled your Brother Name and family Name.Yes.

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 ปีที่แล้ว +7

    சுப்ரமணி சொல்வது சரிதான்.ஆயிரத்தில்ஒருவன் படத்திற்கு பிறகுதான் நீ&யார்நீ..காந்தராஜ்கூடபுருடாவிடுகிறார்

  • @gsbkarthik91
    @gsbkarthik91 ปีที่แล้ว +15

    மஞ்சுளா லதா இருவர் வந்த பிறகே MGR படத்தில் படு கவர்ச்சி நெருக்கம் மற்றும் வாணிஶ்ரீ ஜெயலலிதா அவர்கள் உடை கண்ணியம் ஆக இருக்கும் மாடர்ன் உடை என்பது கவர்ச்சி இல்லை அய்யா

    • @sumis6815
      @sumis6815 10 หลายเดือนก่อน

      Athai thaan avarum solgirar. Andha kaalathil adhu kavarchi.

  • @Ammasi-yf7js
    @Ammasi-yf7js ปีที่แล้ว +5

    சார் சூப்பர் சூப்பர் சார் நல்ல கருத்துக்கள்

  • @avadivuaravind8859
    @avadivuaravind8859 ปีที่แล้ว +8

    ஜெயலலிதா அம்மா உயிரோடு இருக்கும் போது நீங்கல்லாம் எங்கடா இருந்திங்க (கோமாவிலா)

    • @veerasamyrajan7069
      @veerasamyrajan7069 ปีที่แล้ว

      அதான் இப்ப அந்தம்மா இருந்திரந்தா பொத்திக்கிட்டிருப்பான்.
      ஒரு ஆப்ரிக்க பழமொழி
      எலி பூனைண விளயடக்கூப்பிட்டா அதன் வளை பக்கத்திலேயே இருப்பதா அர்த்தமாம்.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    🌷💐👌

  • @n.k.murthy88
    @n.k.murthy88 9 หลายเดือนก่อน

    Manoratham(1955) is the dubbed version of Kalyankumar's debut movie Natasekhara(1954), Kannada in which Jayalalitha's aunt Vidyavathi (Sandhya's sister) has acted as heroine against Kalyankumar.

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 ปีที่แล้ว +1

    எவ்வளவு பெரிய மருத்துவர் நீங்கள்!..., இது போன்ற சீப்பான விஷயங்களையெல்லாம் பேட்டியாக கொடுக்கிறீர்களே!..., உலக அளவில் பேசப்பட்ட அரசியல்,விஞ்ஞானம் போன்ற தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவிடலாமே?...😮

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +2

    MGR films will be jolly always as sir says

  • @seethalakshmi2087
    @seethalakshmi2087 ปีที่แล้ว +10

    Jayalalitha Amma irukumpothu engae irutinga

    • @DSR32014
      @DSR32014 5 หลายเดือนก่อน

      Superbly asked. They would not have guts

    • @keerthanasuresh5434
      @keerthanasuresh5434 5 หลายเดือนก่อน

      Thoongi kondu irunthar pavam

  • @priyaramesh6095
    @priyaramesh6095 ปีที่แล้ว +3

    No only party people enjoyed mgr films. But shivaji films are celebrated by all common public people. Don't talk like this.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt ปีที่แล้ว +42

    மற்றொரு பயில்வான் ரங்கநாதன்!

  • @subramanianramaswamy3075
    @subramanianramaswamy3075 ปีที่แล้ว +5

    Like his name he is Gandharaj. Opens his mouth only to talk nonsense things.

  • @gregoryvetha8968
    @gregoryvetha8968 ปีที่แล้ว +4

    'மணக்கும் ரோஜா மை லேடி' பாடல் இடம்பெற்ற திரைப்படம் கல்யாணியல்ல கவிதா [1962 ]. 'மனோரதம்'[1955 ] கன்னடத்தில் Natasekara என 1954 இல் வெளியானது. ஸ்ரீதர் 1965 இல் எடுத்த திரைப்படம் 'வெண்ணிற ஆடை' 7. 23 இல் குறிப்பிட்டது போல 'காலமெல்லாம் காத்திருப்பேன்' அல்ல! [அது 1997 இல் விஜய் நடித்த படம்] வெண்ணிற ஆடை தான் தமிழில் வெளி வந்த ஜெயலலிதாவின் ['லாரி டிரைவர்'க்குப் பின் நடித்த] முதலாவது படம். யார் நீ? [1966 ], குமரிப் பெண் [1966 ] எல்லாம் அதற்குப் பின்னர் வந்தவையே.

    • @harishm1375
      @harishm1375 9 หลายเดือนก่อน

      M a n a kamr a j a

  • @primedhoops8824
    @primedhoops8824 ปีที่แล้ว +1

    Your Profession?

  • @TSRajan-ez7kc
    @TSRajan-ez7kc ปีที่แล้ว +3

    Nice sir

  • @saraswathy6252
    @saraswathy6252 ปีที่แล้ว +3

    The dark sides of cine actors

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 9 หลายเดือนก่อน

    Dr who can highlight like so well and lucidly

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 ปีที่แล้ว +2

    Is there a monument for Ramanujam the great mathematician in India ?

    • @Jayantan846
      @Jayantan846 ปีที่แล้ว

      No why ?
      Are u going to build ?

    • @seethalakshimi1319
      @seethalakshimi1319 ปีที่แล้ว

      @@Jayantan846 why not you sponser,for CV Raman too,what a mentaliy STUPID,,,???

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh ปีที่แล้ว +1

      His house is converted into a memorial

    • @seethalakshimi1319
      @seethalakshimi1319 ปีที่แล้ว

      Thanks

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Ippo many ladies are coming and claiming as JJs daughters

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz 4 หลายเดือนก่อน

    ஸார் கரெக்டாதான் சொல்றாரு??உத்தமி படிதாண்டா பத்தினின்னு சொல்லணும்ன்னு எதிர்பாக்கறீங்களா??

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว +3

    Mgr,jeya naarum history.

    • @ascok889
      @ascok889 ปีที่แล้ว

      velappan poda deviya bayale thookkula thonguda

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 ปีที่แล้ว +2

    Sir, I think u r wrong, this incident was at madurai meeting, that person was palakkadai pandi, he saved Jaya while slipped in the stage staircase. I am also heard that mgr beat him at ramavaram garden.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      2 naatkalil indha seithi namakku ERODEukke vanthuvittathu!

  • @banumathysuba2583
    @banumathysuba2583 ปีที่แล้ว +2

    Avaga erukum podu ean sollala

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 ปีที่แล้ว +6

    கங்தறாஜ் ஐயா காமத்து பாலில் கலைஞர், பெரியார் விட கில்லாடியாக இருக்கிறார்.

    • @saravanamg7593
      @saravanamg7593 ปีที่แล้ว

      Unga koil mulukka adhanada.

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 ปีที่แล้ว

      @@saravanamg7593 கான்தராஜ் கலைஞர் எப்படி ஏ ழை விலைமாதரிடம் சேலத்தில் பணம் கொடுக்காமல் மிரட்டி அனுபவித்தார் என்று சொல்வார். கண்ணதாசன் வனவாசம் புத்த கத்தில் அதை எழுதியிருக்கிறார்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      @@srinivasankrishnan1595 கண்ணதாசன் தன்னை பற்றி குறிப்பிடும் போது படர்க்கையில் குறிப்பிடுவார்.
      இது போல தான் திருட்டு இரயில் சங்கதியும். இவையெல்லாம் கவிஞர் செய்த குற்றங்கள்.
      கவியரசர் தான் செய்த தவறுகளை தானே தனது நூல்களில் குறிப்பிடுவார்

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +2

    பழைய விஷயங்களை பேசுகிறார்.

  • @ashoksree2658
    @ashoksree2658 11 หลายเดือนก่อน

    Mgr has enjoyed jaylalitha

  • @v.mathiyalahan4065
    @v.mathiyalahan4065 ปีที่แล้ว

    கேள்விகேட்பவர்ஜேவின்ரசிகர்

  • @mohamednazurudin5909
    @mohamednazurudin5909 10 หลายเดือนก่อน +3

    தனது திரையுலக வாழ்க்கையில் கடைசி காலத்தில் mgr அதிகபட்ச நடிகைகளின் கவர்ச்சியை தான் நம்பி இருந்தார்

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 9 หลายเดือนก่อน

      உண்மை நண்பரே,ஜெயலலிதா, மஞ்சுளா, லதா,ராதா saluja, பட்டியல் நீண்டது சரோ வை கூட பறக்கும் பாவை,அரச கட்டளை படங்களில் விட்டு வைக்கவில்லை,விஷமக்கார
      கிழவன்.

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 ปีที่แล้ว

    Jaya irukum poothu ithai pesinal avarai jaya enta araki kontuviduva kadavel avalai manninadiyel chikiram kondupoyathu nallathu

  • @ksvijayaragavanragavan2520
    @ksvijayaragavanragavan2520 ปีที่แล้ว +1

    டாக்டர்உங்களுக்குஎம்ஜியார்ஜெவைபற்றிபேசவிட்டால்தூக்கம்வராதுநீஎல்லாம்இறந்தவர்பற்றிபேசுகிறாய்உன்னைபற்றியும்கேள்விகேட்கும்முட்டாள்பற்றிகேவலமாகபேசுவார்கள்எவ்ளவபெரியதலைவர்கள்வாயைமூடுங்ஙகள்காந்தராஜ்உஙகளிடம்யார்கேட்டார்கள்

  • @banumathysuba2583
    @banumathysuba2583 ปีที่แล้ว +1

    Adutha pailvan

  • @Amandaberry08
    @Amandaberry08 ปีที่แล้ว +2

    எவ்ளோ ஆராய்ச்சி பண்ணி யிருக்கிரார்

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 ปีที่แล้ว

      அம்மா ஆறு கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.அவற்றின் ஹீரோ கல்யாண்குமார்( நெஞ்சில் ஓர் ஆலயம் புகழ்)

    • @premalathaak1601
      @premalathaak1601 11 หลายเดือนก่อน

      ​@@chellappamuthuganabadi9446😢

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 ปีที่แล้ว +5

    டாக்டர்
    வெளிப்படையான
    பேச்சு
    நல்ல மனிதர்🎉

  • @ravichandran6018
    @ravichandran6018 ปีที่แล้ว +1

    Sivaji films have good reception now also. this generation people like sivaji films. without knowing anything he is talking.

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze ปีที่แล้ว

      who spread out wrong news about NADIGAR THILAGAM SHIVAJI GANESAN will be of foolish or highly mental .

  • @jayroy9323
    @jayroy9323 ปีที่แล้ว +4

    What he know about acting he is not ine cine industries. Pls don't waste time with this rubbish guy

  • @aru2279
    @aru2279 10 หลายเดือนก่อน

    Swimsuit attakasam? Didn't you watch it Doctor? Don't be hypocrite.

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 ปีที่แล้ว

    Jaya mathirame cm aha irukanum enta ninaipu ullaval pathirakali jaya

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar7963 ปีที่แล้ว

    80 la sonnadu poi

  • @Adhinirmala.
    @Adhinirmala. 11 หลายเดือนก่อน

    Sirneenga mgr. Ai Vida moothavar purachi thalaviyai Vida arasiyal ngani iru maberum thalaivargal irandha pin nammai kettka all illai endru ninaikkadheergall

  • @nature8178
    @nature8178 ปีที่แล้ว +2

    Commenters are kid in front of dr.kandharaj first know about his family political back ground..then about his history comment later about him u guys are half baked

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Comment makers yaaridamum indhappazhakkam kedaiyathu.
      90,2 k kids are more funny!

  • @sridharansaranathan9439
    @sridharansaranathan9439 ปีที่แล้ว +1

    Enda dog sethavarda pathidan pesuvan

  • @vaithilingam5927
    @vaithilingam5927 ปีที่แล้ว +4

    Super imagination mental

  • @sugirthafrancis8827
    @sugirthafrancis8827 ปีที่แล้ว

    Avanga irukkumbodu pesa thumb iruntha ivanukku

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +1

    Oru film vidala pola sir

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว

    மண்டியா என்பதின் பழைய பெயர் மண்டயம்

  • @shanthamary7398
    @shanthamary7398 ปีที่แล้ว +1

    திமுகவின் ஜால்ரா

  • @sooryakrishnank181
    @sooryakrishnank181 ปีที่แล้ว

    Emtan raj

  • @duraiduraisamy1181
    @duraiduraisamy1181 ปีที่แล้ว +2

    Kirukkan..poi

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed ปีที่แล้ว +17

    இத்தனை நாள் நீங்க எல்லாம் எங்கடா இருந்தீங்க...
    ஒரு ஆள் உயிரோட இல்லனா என்ன வேணுனாலும் பேசுவீங்களாடா...
    உருட்டு கிழவா...

    • @saravanamg7593
      @saravanamg7593 ปีที่แล้ว

      Enda thev... paia irukkuradha thanda pesa mudium

  • @haniprabhabaskardev1423
    @haniprabhabaskardev1423 11 หลายเดือนก่อน

    Who is he? He is telling more lies, he should be arrested soon

  • @natarajrv1720
    @natarajrv1720 ปีที่แล้ว +3

    ஏன்ட உனக்கு கீழ்தரமான பொழப்பு

  • @lotus5295
    @lotus5295 ปีที่แล้ว

    இந்த தாத்தா எதோ சொல்லுது.ஊஹூம்.

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 ปีที่แล้ว +1

    ஜெயா வேசிக்குடும்பமா?

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 ปีที่แล้ว +1

    அது பழக்கடை பாண்டி..மதுரை.. கருப்பசாமி அல்ல

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 ปีที่แล้ว +4

    வரலாறு தெரியணுமா...
    கூப்பிடுங்க டாக்டரை

  • @malikbasha3638
    @malikbasha3638 ปีที่แล้ว +3

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியாது ok அந்தகாலத்து சென்சார் தனிக்கை செய்து மிஞ்சியதோ என என்னும் அளவுக்கு கவர்சியை காட்டியவர் அம்மாவாம் ஆட்சிசயாளராம்.

  • @salemrganesh
    @salemrganesh ปีที่แล้ว

    வனுக்கு வீடு வாசல் வேலை வெட்டியே இருக்காதா? இவனை போய் பேட்டி எடுத்துட்டு இருக்காங்க.