Who is Jayalalitha? Complete Info Here! | Vikatan Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!
    அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார்
    Script - Karthik.J
    voice - Giri
    Sound engineer - Raghuveer
    Edit - Arun.B
    Producer - Dhanyaraju
    Subscribe: goo.gl/wVkvNp DJaya's final journey: Jayalalitha hospitalized: goo.gl/XCsvTC
    #!... / vikatanweb www.vikatan.com

ความคิดเห็น • 219

  • @marul9616
    @marul9616 7 ปีที่แล้ว +9

    "தமிழன் என்று செல்லடா தலைநிமிர்ந்துநில்லட"-- ஜெ.ஜெயலலிதா
    அனைவரையும் தலைநிமிரவைத்த நீ இன்றுஎங்களுடன்இல்லையே அம்மா ✌✌✌✌✌✌✌🍃🍃🍃🍃🍃

  • @RajaVeluANAKKAVOOR
    @RajaVeluANAKKAVOOR 7 ปีที่แล้ว +6

    அம்மா நீ இல்லையே தமிழகமே தத்தளிக்கின்றது ஏன் நீ உயிரை விட்டாய் உனக்காக மக்கள் ஏன் நானே என் உயிரை கொடுத்து இருப்பேன் அம்மா உன் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 ปีที่แล้ว +25

    அம்மா அவர்கள்.. ...அவரின் இறப்பு மன வேதனை

  • @RajeshRajesh-dv3vj
    @RajeshRajesh-dv3vj 7 ปีที่แล้ว +9

    அம்மா வாழ்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 1,1,2017 இந்த புதிய வருடமாக இருந்த ஆண்டு நீங்க இல்லாத ஒன்று மிகவும் வருத்தமாக இருக்கின்றன ✌💞🌹🌌🏡இது எல்லாம் எங்க அம்மாவுக்கு

    • @kristinatamilanathan9512
      @kristinatamilanathan9512 7 ปีที่แล้ว

      Rajesh Rajesh எனக்கு பிடிக்கும் so sad amma

    • @tamilselvan7837
      @tamilselvan7837 7 ปีที่แล้ว

      Rajesh Rajesh எனக்கு பிடிக்கும்

  • @vidhyaravindran1660
    @vidhyaravindran1660 7 ปีที่แล้ว +4

    one of the boldest lady I have ever seen in politics she has more guts which never.a girl could get R. I. P our honorable Cheif minister jayalalitha maam

  • @sureshg5331
    @sureshg5331 7 ปีที่แล้ว +6

    அம்மா என்ற சொல்லுக்கு
    சொந்தக்காரர்
    #Ripamma #

  • @karthickraja8599
    @karthickraja8599 6 ปีที่แล้ว +11

    Yes Jayalalitha ammaiayar oru maperum SAGAPTHAME
    Love you Jaya ji

  • @selvadenniz
    @selvadenniz 7 ปีที่แล้ว +14

    She is a great leader... I am getting uncontrol tears.. RIP Amma..

  • @karthickraja8599
    @karthickraja8599 6 ปีที่แล้ว +12

    Miss you amma with full of real tears.love you Jayalalita ji

  • @tamil2012ify
    @tamil2012ify 7 ปีที่แล้ว +1

    ஒரு கனமான இதயத்தின் கண்ணீர் அஞ்சலி.....
    மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கட்கு
    உதிரும் எங்களது கண்ணீர் பூக்கள் .

  • @eastguard3
    @eastguard3 7 ปีที่แล้ว +1

    செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் இந்த இழப்பு😪😪😪 தமிழக ஆரசியளில் ஒரு மிகப்பெரிய அளவில் ஒரு மாற்றத்துக்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼...

  • @kumaresanm4745
    @kumaresanm4745 7 ปีที่แล้ว +10

    இவரை போன்ற தைரியமான பெண்மணியை இனி எவரும் காணபோவதில்லை

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 7 ปีที่แล้ว +7

    She leaves behind a legacy very hard to forget. May her soul rest in peace.

  • @pkmdigitals3114
    @pkmdigitals3114 7 ปีที่แล้ว +4

    அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

  • @dominicmichallo
    @dominicmichallo 7 ปีที่แล้ว +12

    as a son of mother,i share my grievances with all who miss u so much...v miss our chief minister,who always make us head straight in front of other states of India.all r looting amma,and still looting amma,but u controlled Ur MLA's and MP's personal looting against average people...that's y v see d tears dropping out is all coming from the daily wage's community.

  • @senthilkumarravindran7406
    @senthilkumarravindran7406 7 ปีที่แล้ว +3

    tamil only one the only iron lady.. finally we lost her .. RIP amma ..! your boldness and your courage.. we need you again ..

  • @vj9698
    @vj9698 7 ปีที่แล้ว +8

    RIP Amma😢

  • @azadali-nq8xh
    @azadali-nq8xh 7 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு .. நல்ல வரலாற்று கோர்வையான காணொலி

  • @asiaall1396
    @asiaall1396 7 ปีที่แล้ว +1

    உங்கள் உயிா் இறைவனிடி சொர நாங்கள் அனைவரும் பிராத்திக்கின்றோம் அம்மா உங்களுக்ககா சொா்க்க வாசல் திரந்திருக்க இறைவனை பிராத்திக்கின்றோன் அம்மா

  • @Vairam1988
    @Vairam1988 7 ปีที่แล้ว +6

    தனி ஒரு இரும்பு மனிதர் அம்மா அவர்கள்.. ...அவரின் இறப்பு மன வேதனையை கட்டுபடுத்த முடியவில்லை......R.I.P........

    • @Vairam1988
      @Vairam1988 7 ปีที่แล้ว

      டிசம்பர் 24, 1987 இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அதிமுகவில் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜானகி பொறுப்பேற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் அவரால் வெற்றி பெறவும் முடிந்தது. இனி ஜானகிதான் தமிழகத்தின் முதல்வர் என்று மக்கள் நம்பத் தொடங்கிய போது அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியிடம் இரு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
      ‘ஜானகி மக்கள் செல்வாக்குமிக்க தலைவராகவெல்லாம் வர முடியாது..இன்னும் ரெண்டு மூணு வருஷம் இப்படியே ஓடட்டும். அவரை பொம்மையாக வைத்து காங்கிரஸைக் தமிழகத்தில் மீண்டும் துளிர்க்கச் செய்துவிடலாம்’ என்பது ஒரு கருத்து. அடுத்த தேர்தலில் ஜானகியை கூட்டணியில் வைத்துக் கொண்டே தேர்தலைச் சந்திக்கச் சொல்லி அவரை அறிவுறுத்தியிருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ஜானகியின் எதிரிகளை வீழ்த்த உதவுவதன் வழியாக ‘எம்.ஜி.ஆர் ஆட்சி தொடர்வதற்கு காங்கிரஸ் உதவியது’ என்ற நல்ல பெயரையும் தமிழக மக்களிடம் சம்பாதிக்கலாம் என்று ஊதுகிறார்கள். காங்கிரஸ் மேலெழும்ப இதுதான் நல்ல வழி என்று சொல்லப்பட்ட இந்தக் கருத்தானது ராஜீவை சற்றே அசைத்துப் பார்க்க தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களை அழைத்து விசாரிக்கிறார்.
      அதில் ஒருவர் ‘அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. ஆட்சியைக் கலைத்துவிடலாம். தேர்தல் வரும்போது தீவிரமான பிரச்சாரத்தைச் செய்தால் நம்மால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும்; அப்படியே இல்லையென்றாலும் கணிசமான இடத்தை அமுக்கிவிடலாம்’ என்று மூளைச் சலவை செய்கிறார்கள். சற்றே பிசகிய ராஜீவ் 356 ஆவது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி வெறும் இருபத்து நான்கு நாட்களில் ஜானகியின் ஆட்சியைக் கவிழ்க்கிறார். கட்சியையும் உடைக்கப்படுகிறது. ஜெ மற்றும் ஜா என்று இரண்டாகப் பிளவுபடும் போது கட்சி இன்னமும் வலுவிழந்து போகுமென்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ராஜீவும் நம்பிவிட்டார்.
      அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 26 இடங்களை வென்றாலும் கூட அதைவிடக் கூடுதலாக வென்று ஜெயலலிதா தம் கட்டுகிறார். ஜானகி படுதோல்வி அடைந்து அரசியலிலிருந்தே ஒதுங்குவதும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு திமுக ஆட்சி நடப்பதும், எம்ஜிஆர் காலத்தில் எம்.பியாக இருந்த போது டெல்லியில் தான் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் வழியாக திமுகவின் ஆட்சியைக் கலைத்து, காங்கிரஸூடன் கூட்டணி வைத்து, ராஜீவ் மரணத்திற்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெ ஆட்சியமைத்ததும் வரலாறு. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
      ஒருவேளை ராஜீவ் மட்டும் ஜானகியின் ஆட்சியைக் கலைக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தின் மொத்த வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்கக் கூடும். வரலாறு எந்தப் பாதையை எடுக்கும் என்று யாருமே கணிக்க முடிவதில்லை.
      ராஜீவ் முன்பாக இருந்த அதே இரண்டு கருத்துக்கள்தான் இன்று மோடியின் முன்பாகவும் அமித்ஷாவின் முன்பாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பாக- 1988 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசியல் சூழல்தான் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது. எம்.ஜி.ஆரைப் போலவே முதல்வராக இருக்கும் போதே ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார். நெடுஞ்செழியனைப் போலவே ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை ஜானகியைப் போல இன்னொருவர் வருவாரா என்று மனம் யோசிக்காமல் இல்லை.
      இனி நடக்கப்போவதுதான் அரசியல் விளையாட்டு.
      ஒவ்வொரு வேட்டைக்காரர்களும் தமது அம்புகளைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே வாய்ப்புக் கிடைக்கும் என்று குறி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்பொழுது தமிழக அரசியலில் உருவாகியிருப்பது மிகப் பெரிய வெற்றிடம். எம்.ஜி.ஆர் இறந்த போது ஜெயாவா ஜானகியா என்ற கேள்வியாவது எழுந்தது. இப்பொழுது ‘யார் இருக்காங்க?’என்கிற கேள்விதான் பிரதானமாக இருக்கிறது. மக்களை ஈர்க்கக் கூடிய முகம் எதுவும் அதிமுக வசமில்லை. கூட்டத்தை ஈர்க்கும் தலைவர் என்று யாருமே இல்லை. இன்னமும் நான்கரை ஆண்டு ஆட்சி மிச்சமிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பாக்கியிருக்கிறது.
      மிகப்பெரிய புதிர்கள் நம் முன்பாக சுழலத் தொடங்கியிருக்கின்றன.
      இன்றைய அரசியலில் இதுதான் சரி, தவறு என்று எதையும் சொல்ல முடிவதில்லை. நல்லது என்று நினைக்கிற விஷயங்கள் கூடத் தோற்றுத்தான் போகின்றன. ஆக, சரி தவறு என்றும் எதுவுமில்லை; நல்லது கெட்டது என்றும் ஒன்றுமில்லை. வல்லவன் x பலவீனமானவன் என்கிற சூத்திரம்தான். வல்லவன் வெல்கிறான். இன்னொருவன் காணாமல் போகிறான். இந்த வேட்டைக்காட்டில் பாவ புண்ணியமெல்லாம் இல்லை. முதலில் குறி பார்த்து எதிரியை வீழ்த்துவார்கள். தமக்கான இடத்தை அடைந்தவுடன் வாளை எடுத்துக் கொண்டு கண்களை மூடியபடி சுழற்றுவார்கள். தமக்கு நிகராக எந்தத் தலையையும் உயரவிடாத இந்த வாள்வீச்சை நடத்துவதற்கான ஆடுகளம் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. யாரெல்லாம் களத்துக்கு வருவார்கள் என்று மேம்போக்காகவாவது கணிக்க முடிகிறது.
      காலையிலிருந்து ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி நிகழ்கிறவற்றை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகச் சாதாரணமாக பல விஷயங்கள் புரியக் கூடும். போயஸ் தோட்டத்திற்குள்ளேயே அனுமதியில்லாதவராக நம்பப்பட்ட நடராசன் பிரதமர் மோடி வந்த போது முதல் வணக்கம் சொல்கிறார். பாரதிய ஜனதாக்கட்சியின் இல.கணேசன் மிகப் பிரயத்தனப்பட்டு அவர்களை இணைத்து வைக்கிறார். மேடையில் அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் என்று யாருமே மேடையில் இல்லை. பன்னீர்செல்வமும் கீழே படியில் அமர்ந்திருக்கிறார். மோடி அவரைத் தட்டிக் கொடுக்கிறார். ஓபிஎஸ் தலையைக் குனிந்து அழுகிறார். மோடி சசிகலாவிடம் செல்லும் போது மீண்டும் அங்கே ஓடிச் சென்று அதே போலத் தட்டு வாங்குகிறார். மோடி கிளம்பும் போது நடராசனிடம் மீண்டும் கைகொடுத்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார்.
      ‘துக்கம் விசாரிக்க வருமிடத்தில் இதெல்லாம் இயல்பாக நடக்க வாய்ப்பில்லையா?’ என்று யாராவது கேட்கக் கூடும். அப்படியே நம்புவோம். இவ்வளவு நாட்களும் அப்படித்தானே எல்லாவற்றையும் நம்பிக் கொண்டிருந்தோம்?
      ஜெயலலிதா நலம் பெற்று கட்சியையும் ஆட்சியையும் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு தனது வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒருவேளை அதைச் செய்திருந்தால் இந்தியாவின் மிகச் சுவாரசியமான சுயசரிதையாக அது இருந்திருக்கும். குடும்பத்தை கவனிக்காத அப்பா, நடிகையாகிவிட்ட அம்மா, குடும்பப் பிரச்சினைகள், சினிமா, அரசியல், ஆட்சி, வழக்கு, கைது, சிறை என்று ஓடிக் கொண்டேயிருந்த மனுஷி அவர். கடந்த முப்பது வருடங்களாக அவரது சந்தோஷம் என்ன? துக்கம் என்ன? அழுத்தங்களும் பிரச்சினைகளும் என்னவென்று எப்பொழுதுமே பேசியதில்லை. பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்றாலும் அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருடைய இயல்பான நேர்காணல்களும் சந்தோஷமான செய்தியாளர்கள் சந்திப்பும் முப்பது வருடங்களுக்கு முந்தயவை. வாழ்க்கையில் கடைசிவரைக்கும் யார் யாருக்காகவோ ஓடிக் கொண்டேயிருந்தவர் அவர். சற்றேனும் ஓய்வெடுத்திருக்கலாம். தன்னை மனதார நேசிக்கும் எளிய மனிதர்களிடம் பேசியிருக்கலாம்.
      எப்பொழுதுமே நமக்கு வேறு எதிர்பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு வேறு கணக்கு. எல்லோரையும் விட காலத்துக்கு இன்னொரு கணக்கு.
      மீண்டும் வரலாறு...தொடரும்...

  • @kalyanirvs
    @kalyanirvs 2 ปีที่แล้ว +1

    Happy Birthday Anniversary to the one and only IRON LADY 💐 Missing your presence… Come back soon like a phoenix… Tamilnadu needs your leadership 💪🏻

  • @RamKumar-zn6vj
    @RamKumar-zn6vj 7 ปีที่แล้ว +6

    We miss you our Iron lady CM, RIP.

  • @rajaauz4499
    @rajaauz4499 7 ปีที่แล้ว +3

    உண்மையிலே இவர் சகாப்தம் தான்

  • @divi_D-x3i
    @divi_D-x3i 7 ปีที่แล้ว +14

    Born as a Queen
    Lived like a Lion
    Iron lady

  • @zahirhussain2061
    @zahirhussain2061 7 ปีที่แล้ว +20

    உங்களின் இறப்பு தமிழகத்தின் இழப்பு

    • @babuds1880
      @babuds1880 7 ปีที่แล้ว +1

      Great amma

  • @kamalhasan7781
    @kamalhasan7781 6 ปีที่แล้ว +6

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா - கமல்ஹாசன் மூர்த்தி (சாதாரண மனிதன்)

  • @jegthishrahm1908
    @jegthishrahm1908 7 ปีที่แล้ว +7

    RIP AMMA
    hats off to IRON LADY

  • @manishkanna532
    @manishkanna532 7 ปีที่แล้ว +3

    Madam..u r my source of inspiration..first in studies....top position in cine field...ruled tn as CM for 5 times....u r unbelievable

  • @snegaj5874
    @snegaj5874 7 ปีที่แล้ว +4

    AMMA RIP😞

  • @manojvijay505
    @manojvijay505 7 ปีที่แล้ว +3

    RIP Jayalalitha heartbroken news after lyrist N.A Muthukumar's death. God bless you Poraichi thalaivi

  • @mohamedsadik015
    @mohamedsadik015 7 ปีที่แล้ว +31

    சென்ற வருடம் தண்ணீரில் இந்த. வருடம் கண்ணீரில் - தமிழகம்

  • @Prakashkumar-om6ey
    @Prakashkumar-om6ey 7 ปีที่แล้ว +5

    Such a wonderful admin person in India

  • @mani_fitnesscoach3086
    @mani_fitnesscoach3086 7 ปีที่แล้ว +5

    இதய தெய்வம்... தெய்வமானார

    • @kuppank454
      @kuppank454 6 ปีที่แล้ว

      Flux MANIKANDAN, Fitness coach up-to today

  • @economicinfor8019
    @economicinfor8019 6 ปีที่แล้ว +17

    PM ஆகும் தகுதி உடையவர் அம்மா அதற்கான முயற்சியில் ஈடுபட்டதால் தான் இப்ப இல்ல

  • @karthikabhimanyu5743
    @karthikabhimanyu5743 7 ปีที่แล้ว +5

    Amma

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 6 ปีที่แล้ว +5

    AMMA is my role model

  • @venkatraja9879
    @venkatraja9879 7 ปีที่แล้ว +18

    வீர மங்கை இவர் .,இனி உன் போன்ற பெண் கிடைக்கவே கிடைக்காது உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 7 ปีที่แล้ว +4

    Our God Mgr and goddess amma

  • @rhareshshan2584
    @rhareshshan2584 7 ปีที่แล้ว +3

    I'm a Malaysian Amma my respectively is very higher then the sky but some local people doesn't have the human heart I feel so a shamed to be and hindu

  • @anbuselvan280974
    @anbuselvan280974 7 ปีที่แล้ว +2

    Good photos selection. thanks for vikatan.

  • @SanjeevanKennedy
    @SanjeevanKennedy 7 ปีที่แล้ว +3

    ellarum orey time la jaalra
    super

  • @alwaysbest6083
    @alwaysbest6083 7 ปีที่แล้ว +4

    rip....my inspiration lady ....

  • @theerjeeva9405
    @theerjeeva9405 6 ปีที่แล้ว +1

    No words to say about you. I love u sooooooo much darling.

  • @78magillchi67
    @78magillchi67 7 ปีที่แล้ว +4

    God bless you ......

  • @panchabakesanpanchabakesan7209
    @panchabakesanpanchabakesan7209 7 ปีที่แล้ว +4

    rest in peace .....

  • @natarajansrinivasan8310
    @natarajansrinivasan8310 7 ปีที่แล้ว +1

    Saddened to understand AMMA is no more with us with grieved heart.RIP

  • @pushparajjee8215
    @pushparajjee8215 7 ปีที่แล้ว +4

    real iron lady in our state .RIP

    • @rojaselvam9363
      @rojaselvam9363 7 ปีที่แล้ว

      ammma u r the rock star of tn

  • @ammus896
    @ammus896 7 ปีที่แล้ว +4

    jaya was a vry good lady i misss u mom

  • @goals4867
    @goals4867 7 ปีที่แล้ว +2

    when we r going to see such a great leader.kind hearted brave women.

  • @Muhfa
    @Muhfa 7 ปีที่แล้ว +2

    RIP madam jayalalitha :(... our great Honorable CM ..... iron lady :(............. :(

  • @targetpoint3607
    @targetpoint3607 7 ปีที่แล้ว +1

    தங்களின் வீடியோக்களை என்னுடைய முகநூலில் போடுவதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டுகிறேன்.

  • @veluramar8435
    @veluramar8435 7 ปีที่แล้ว +4

    God is Jayalaitha mam

  • @pbrao263
    @pbrao263 7 ปีที่แล้ว +2

    very sad day someny parties suffered her A great tribuite to my sister.Pbrao

  • @syedrasul8012
    @syedrasul8012 7 ปีที่แล้ว +6

    உண்மை தன் தோழர்

  • @RamKumar-zn6vj
    @RamKumar-zn6vj 7 ปีที่แล้ว +1

    The mother who protected the girls of Tamil Nadu is gone. Sad. Very sad. We lost you.

  • @chandru.schandru.s9874
    @chandru.schandru.s9874 6 ปีที่แล้ว +2

    We misss you so much jaya ji
    We love you lo

  • @ramdassaiswini3428
    @ramdassaiswini3428 7 ปีที่แล้ว +1

    i am miss you Tamil nadu cm amma

  • @ammuthamurugesan5627
    @ammuthamurugesan5627 7 ปีที่แล้ว +2

    missing so much amma Rip

  • @Somegowdru
    @Somegowdru 7 ปีที่แล้ว +10

    Rest in peace #Ironlady

  • @muralia3501
    @muralia3501 7 ปีที่แล้ว +2

    Iron lady of India... RIP

  • @kashifmansoor2871
    @kashifmansoor2871 7 ปีที่แล้ว +1

    RIP AMMA😢

  • @saisrinigan
    @saisrinigan 7 ปีที่แล้ว

    A single woman with the power of her wil, not only managed herself but the state too...epitome for life of a single woman...

  • @maangamandai
    @maangamandai 7 ปีที่แล้ว +5

    RIP

  • @shaseendranperumal7975
    @shaseendranperumal7975 7 ปีที่แล้ว +4

    Rest in Peace

  • @bharathivadivel3278
    @bharathivadivel3278 7 ปีที่แล้ว +1

    RIP Amma..

  • @abdul405
    @abdul405 7 ปีที่แล้ว +1

    RIP AMMA

  • @kanakisarah6215
    @kanakisarah6215 7 ปีที่แล้ว +2

    RIP AMMA. (SARAH MALAYSIA).

  • @revathyravichandran4796
    @revathyravichandran4796 7 ปีที่แล้ว +2

    RIP #Amma 😢

  • @sahanasanthanam8239
    @sahanasanthanam8239 7 ปีที่แล้ว +4

    rip

  • @muralipoduval3068
    @muralipoduval3068 7 ปีที่แล้ว +1

    RIP AMMA
    MAY GOD BLESS U😢😢

  • @malaimalaimalaimalai180
    @malaimalaimalaimalai180 7 ปีที่แล้ว +1

    u r great

  • @ramans11
    @ramans11 7 ปีที่แล้ว +4

    RIP beautiful lady

  • @gayetrienayek9392
    @gayetrienayek9392 7 ปีที่แล้ว +2

    RIP🌹🌹🌹🌹🌹🌸

  • @rajaauz4499
    @rajaauz4499 7 ปีที่แล้ว +4

    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்

  • @djbravos188
    @djbravos188 7 ปีที่แล้ว +1

    rip amma we miss u

  • @shreeyashwanth797
    @shreeyashwanth797 6 ปีที่แล้ว +1

    iron lady of india we all miss u amma

  • @saranv7149
    @saranv7149 7 ปีที่แล้ว +4

    Rip😥😥😥

    • @kannanm9510
      @kannanm9510 7 ปีที่แล้ว +1

      avar vaalkaai tamilaga pengaluku muunuthaaraanam

  • @dharanjohn3532
    @dharanjohn3532 7 ปีที่แล้ว +4

    Rip cm amma

  • @venkatraja9879
    @venkatraja9879 7 ปีที่แล้ว +11

    மனது வழிக்கிரது அம்மா

  • @Velmurugan-jo6td
    @Velmurugan-jo6td 7 ปีที่แล้ว +5

    Tamilaga makkalin idhayangalil eppodhum iruppar.... Ammaa!

  • @balaraman9551
    @balaraman9551 7 ปีที่แล้ว +1

    we miss u Amma.

  • @MohanLal-su6vu
    @MohanLal-su6vu 4 ปีที่แล้ว

    I Love Amma 💖

  • @meenatchi.1994
    @meenatchi.1994 2 ปีที่แล้ว +1

    Nenga ilama intha tamilnadu ipo sari ila amma yen engala vittu poninga😭😭😭😭😭

  • @abrahampaulettiyappann1161
    @abrahampaulettiyappann1161 7 ปีที่แล้ว +3

    rip madam

  • @Jayavelennore
    @Jayavelennore 7 ปีที่แล้ว +2

    please use live telecast

  • @sujathashanmugam1752
    @sujathashanmugam1752 4 ปีที่แล้ว

    I love you amma

  • @jerinharsha3402
    @jerinharsha3402 7 ปีที่แล้ว +1

    I miss you amma

  • @benazirbz67
    @benazirbz67 7 ปีที่แล้ว +4

    I can't believe tis,, if it could b a dream I wil b very happy.. Amma plz be back.. ur laptop is memory for me.. now am n dubai , am praying tis sud b fake.. get up nd rule tis world

  • @lalithakandasamy9688
    @lalithakandasamy9688 7 ปีที่แล้ว +4

    RIP!!

  • @sriram957
    @sriram957 7 ปีที่แล้ว +2

    Now, it feels like TN has been "orphaned", we are abandoned. I am like most other people supported both Karuna and JJ at different points. I don't want political instability especially now when TN is far ahead of other parts of the country economically and in social indicators.
    Karuna is not going to live till next election, even if he does, only Stalin will become CM. The challenge Stalin will face is not from outsiders but his family members. Too many siblings, they'll swoop down upon him. He has neither Karunanidhi's shrewd political acumen nor Jayalalitha's audacity.
    TN CMs have,over the years, had fought tooth and nail to get things done by the center. We need a strong leader to stand up to Delhi. In terms of funds from the centre , for every rupee TN generates for the center we get only 40 paise in return. Only Jayalaitha with her ruthless display of temerity can make Delhi kowtow to her Of course, Karunanidhi has his own style(read; cunning) to get things done. Both Jaya and Karuna have shaped TN over the years, without them , I am WORRIED about the future.

  • @harikrishnaswamikan8015
    @harikrishnaswamikan8015 7 ปีที่แล้ว

    superb and so sad

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 7 ปีที่แล้ว +1

    I accept the sadness! But if u ask whether she is that much great leader?? No.she is over rated by media.outsiders only know about the media hype.we local people know how much we suffered during her tenure.Her ultimate aim is winning the election nothing else.she made great victories no body can break it but in reverse what she did nothing to the people.Any have my RIP!!

  • @somakarthi5694
    @somakarthi5694 7 ปีที่แล้ว +1

    தண்ணீரில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னேற்பாடு செய்தார், தன் உயிரை காப்பாற்ற மறந்தார். அம்மா.

  • @mayurimayuri2886
    @mayurimayuri2886 7 ปีที่แล้ว

    amma unga aathma saanthiyadaya iraivanai vendugurean

  • @benazirbz67
    @benazirbz67 7 ปีที่แล้ว +1

    o my god I can't c tis video also,, feel so bad,,, y tis hapen.. 😩

  • @mohamedansari5087
    @mohamedansari5087 7 ปีที่แล้ว

    AMMA IS IRON WOMAN OF TAMILNADU...

  • @ramdassaiswini3428
    @ramdassaiswini3428 7 ปีที่แล้ว +1

    i am amma jila

  • @sachinr10
    @sachinr10 7 ปีที่แล้ว +1

    love u so much Amma .But TN is going to suffer by bloody politicians in future

  • @SaravanaKumar-mo6yp
    @SaravanaKumar-mo6yp 7 ปีที่แล้ว

    RIP mam

  • @தமிழ்தலைவா-ம6ச
    @தமிழ்தலைவா-ம6ச 4 ปีที่แล้ว

    Arasiyalil avanga face pana problem pathi solunga