🚍 SEMMOZHI ARASAN BUS TRAVEL VLOG | கோவை To திருத்துறைப்பூண்டி TNSTC Bus Travel | Travel Advisor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 134

  • @SubramanianVaigundam
    @SubramanianVaigundam 8 หลายเดือนก่อน +3

    தங்களின் சேவை தொடர்ந்து இதுமாதிரி செய்து வருகிறது அறிந்து என்னை போன்ற வர்களுக்கு உதவியாக உள்ளது . மிகவும் நன்றி.

  • @irdhevsTrack
    @irdhevsTrack 8 หลายเดือนก่อน +13

    நல்ல பயண அனுபவம் வேண்டும் என்றால் திருநெல்வேலி போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யுங்கள் மிகவும் வேகமானது பாதுகாப்பானது புதிய அனுபவத்தை வழங்கக் கூடியது🎉

    • @srijai9767
      @srijai9767 8 หลายเดือนก่อน +5

      உண்மைதான் தமிழ்நாட்டில் வேகமாக செல்லக்கூடிய பேருந்து திருநெல்வேலி போக்குவரத்து கழகம் எனக்கு தெரிஞ்சவரையில் வேலூர் வேலூர் பகுதியில் ஓடக்கூடிய புற நகர பேருந்துகள்

    • @rammuni3347
      @rammuni3347 8 หลายเดือนก่อน +2

      Mdu

    • @SudalaiSudalai-kb7sd
      @SudalaiSudalai-kb7sd 7 หลายเดือนก่อน

      ​@@srijai9767👌👌

  • @kabilan737
    @kabilan737 8 หลายเดือนก่อน +5

    எங்களின் இனிய அழைப்பை ஏற்று
    மிகவும் அருமையாக காணொளி சிறப்பாக எடுத்தற்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉

  • @beermydeen8806
    @beermydeen8806 8 หลายเดือนก่อน +4

    bus sum super. idamum super buskulla potta songs supper nice bro ❤❤❤❤

  • @AJITHKUMAR-ho1gq
    @AJITHKUMAR-ho1gq 8 หลายเดือนก่อน +2

    அடுத்த முறை கோவை சென்றால் சாயல்குடிக்கு 3 பேருந்து சேவை உள்ளது அதன் நேரத்தை குறிப்பிடவும்

  • @sivalosika5081
    @sivalosika5081 8 หลายเดือนก่อน +2

    அட்டகாசம் சார் வீடியோ.மிகவும் சிறப்பாக இருந்தது வீடியோ.இந்த மாதிரி பகல் பொழுதில் வீடியோ போடும் போது தான் இயற்கையை நன்றாக ரசிக்க முடிகிறது

  • @aravindhswaminathan8744
    @aravindhswaminathan8744 8 หลายเดือนก่อน +1

    Nice coverage for செம்மொழி அரசன் , keep the good work 👍

  • @rufuskumarapalayam7734
    @rufuskumarapalayam7734 4 หลายเดือนก่อน

    Travel Advisor Bro,
    Coimbatore to Tiruthuraipoondi Semmozhi Arasan Tnstc bus travel vlog super.........

  • @RajeshRailway-speaks
    @RajeshRailway-speaks 8 หลายเดือนก่อน +4

    I am very happy intha bus first time youtube la vlog panunathuku thank you much bro

  • @vengateshkwt4158
    @vengateshkwt4158 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் நண்பா எனது ஊர் திருத்துறைப்பூண்டி தற்பொழுது குவைத்தில் சூப்பர் வீடியோ

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 8 หลายเดือนก่อน +1

    Good vlog good presented on this route unique destination traveling route, driver so polite and narration, plz cover kollimalai, sola kadu, explore the market and the route too.

  • @abdulanbu6409
    @abdulanbu6409 8 หลายเดือนก่อน +2

    PERAVURANI TO DEVAKOTTAI
    NNL BUS SERVICE
    VIDEO PODUNGA

  • @DR.K.CHANNEL-777
    @DR.K.CHANNEL-777 7 หลายเดือนก่อน +1

    Cumbum to thiruvannamalai ku first time ippo new bus runningla vitrukanga sir video pannunga .new bus new area for first time

  • @bkbk1810.
    @bkbk1810. 8 หลายเดือนก่อน +1

    Try premiere setc buses bro nanjil,vaanavil,malligai aanadha paravai

  • @SuryaSuryatamilselvan
    @SuryaSuryatamilselvan 8 หลายเดือนก่อน +2

    Bro pattukkottai to Tirupati setc try pannunga

  • @karthikeyanvp1392
    @karthikeyanvp1392 8 หลายเดือนก่อน +1

    I was travelled this bus (old Green bus - TNSTC Covai) from Tiruthuraipoodi to Karur...
    Started on 9:15 pm - 1 to 1 service...2:am reached at Karur..
    Tanjavur 15 mi halt..🎉

  • @aasilapathiv2326
    @aasilapathiv2326 8 หลายเดือนก่อน +2

    நண்பா, திருத்துறைபூண்டி to வேலூர் பேருந்து இருந்தால் வீடியோ போடவும்

    • @RajeshRailway-speaks
      @RajeshRailway-speaks 7 หลายเดือนก่อน

      Thiruthuraipoondi to vellore direct bus no available

    • @RajeshRailway-speaks
      @RajeshRailway-speaks 7 หลายเดือนก่อน

      Kanchipuram bus thaan irukku

  • @ganeshmahalingam5730
    @ganeshmahalingam5730 8 หลายเดือนก่อน +1

    Nice coverage. Your comments are really superb...👌👌👌

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 8 หลายเดือนก่อน +3

    அண்ணா வாழ்த்துக்கள் எங்க ஊரு செம்மொழி அரசன் அந்த பஸ்ஸை வந்து நீங்க வீடியோ போட்டதற்கு மிக மிக நன்றி கார் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செந்தில்குமார் திருத்துறைப்பூண்டி

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏❤️💥

  • @mar5222
    @mar5222 8 หลายเดือนก่อน +1

    Tks brother nan romba naal request pannathu super 👌

  • @ganesan3611
    @ganesan3611 8 หลายเดือนก่อน

    🎉🎉 Yellow Colour Bus 🚌 Look Super ❤❤ Travel Journey Fantastic Coverage 👍👍

  • @siva5527
    @siva5527 8 หลายเดือนก่อน +2

    Marthandam to Coimbatore video podunga bro

  • @s.prasath9066
    @s.prasath9066 8 หลายเดือนก่อน +2

    நாகப்பட்டினம் - கோயம்புத்தூர் A/c சிறுவாணி சாரல் பேருந்து காணொலி பதிவிடுங்கள் , கோவையில் புறப்படும் நேரம் 7.45 (PM) . வழி :- பல்லடம் , காங்கயம் , கரூர் , குளித்தலை , திருச்சி , தஞ்சாவூர் , அம்மாப்பேட்டை , நீடாமங்கலம் , திருவாரூர் , Con :- வேளாங்கண்ணி ❤❤❤❤

  • @BarathiDavi
    @BarathiDavi 8 หลายเดือนก่อน +1

    Anna kovai to pattukkottai bus eruku time evening 5.45 pm pattukkottai reach agum super fast Anna

  • @vasanthvasu3658
    @vasanthvasu3658 8 หลายเดือนก่อน +2

    Semma travel bro😊 delta region travel than semma travel route

  • @WCGaming7052
    @WCGaming7052 8 หลายเดือนก่อน +3

    Bro trichy to Ooty try panugaa bro plss

  • @RageshappuAppu
    @RageshappuAppu 8 หลายเดือนก่อน +2

    Try Gudalur to trichy

  • @akshaynair5267
    @akshaynair5267 8 หลายเดือนก่อน +1

    Pallapatti to Karur video upload pannunga.

  • @gunasekaranchannel
    @gunasekaranchannel 8 หลายเดือนก่อน +1

    Thammapatti to Salem try bro via rasipuram 👍 this video is very good 👍

  • @rameshpooja3862
    @rameshpooja3862 8 หลายเดือนก่อน +1

    Super busy video bro❤❤❤❤❤

  • @DR.K.CHANNEL-777
    @DR.K.CHANNEL-777 7 หลายเดือนก่อน

    And intha bus morning time 6,o clock kelamba kootiya bus sir intha video kantippa bannanu.nalla reach agum sir

  • @arun.r2895
    @arun.r2895 8 หลายเดือนก่อน +1

    Covai to rameshwaram podunga

  • @ramesh51302
    @ramesh51302 8 หลายเดือนก่อน +4

    Coimbatore to pattukkottai ❤❤

  • @edisonkumar7855
    @edisonkumar7855 8 หลายเดือนก่อน +1

    Nagercoil high route panunga bro

  • @Relaxwithmusic98
    @Relaxwithmusic98 8 หลายเดือนก่อน

    Bro tirunelveli to tiruvallur new SETC bus vandhuruku atha try pannunga

  • @manikarthik3962
    @manikarthik3962 8 หลายเดือนก่อน +1

    Kerala minnal bus video try pannuga bro

  • @jespherchristopher-dt9vt
    @jespherchristopher-dt9vt 8 หลายเดือนก่อน

    Bro TNSTC MDU RMTC Cumbum to Nagercoil Video Upload try pannunga Bro

  • @tamilpriya6527
    @tamilpriya6527 8 หลายเดือนก่อน +4

    பள்ளப்பட்டி to கரூர் to ராய் வேலூர்

  • @Gobalakrishnankarur
    @Gobalakrishnankarur 8 หลายเดือนก่อน

    Anna karur to pondycherry root try pannunga anna please bus vlogers yaarume indha root ah try pannathilla ningatha first time try panna poringa please anna try pannunga..... ❣️

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน +1

      Will try brother 👍💥

  • @mohamedmahadir2350
    @mohamedmahadir2350 8 หลายเดือนก่อน +1

    Coimbatore to thondi podunke via aranthangi

  • @ravindranm9612
    @ravindranm9612 8 หลายเดือนก่อน +1

    ஏர்வாடி to கோயம்புத்தூர் டரய் பண்ணு ங்க

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 3 หลายเดือนก่อน +1

    Nice route 👍

  • @vigneshvicky218
    @vigneshvicky218 8 หลายเดือนก่อน +1

    Ithe mari ooty to Trichy bus vlog poduga nala reach aagum bro

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு...

  • @angelaudioelectronics
    @angelaudioelectronics 8 หลายเดือนก่อน +2

    Ooty masinagudi new small bus podunga sir

  • @Kumar81483
    @Kumar81483 5 หลายเดือนก่อน +1

    Video super 👌 bro

  • @manikarthik3962
    @manikarthik3962 8 หลายเดือนก่อน +1

    Kerala minnal bus vlog namma channel la potuga bro 🥰

  • @AshikAshik-np4jw
    @AshikAshik-np4jw 8 หลายเดือนก่อน +2

    Thanjavur to ooty travel bro

  • @vickyvijay6264
    @vickyvijay6264 8 หลายเดือนก่อน +1

    Tanjavur to ooty tnstc try pannunga bro 🎉

  • @infinityflicks2492
    @infinityflicks2492 8 หลายเดือนก่อน +2

    சென்னை மேட்டுப்பாளையம் &
    சென்னை உதகை TNSTC பஸ் இருக்கு. முயற்சிக்கலாமே...

  • @shreenivasbaskaran7574
    @shreenivasbaskaran7574 8 หลายเดือนก่อน +1

    Great ! I enjoyed the trip.

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      Glad you enjoyed it!

  • @arunr8694
    @arunr8694 8 หลายเดือนก่อน +1

    Bro, namelaam seandhu travel pannum badiyaa arrange pannunga bro

  • @onlyhappy6398
    @onlyhappy6398 7 หลายเดือนก่อน +1

    Bro delta komban try bro coimbatore to Thanjavur

  • @Sisin2609
    @Sisin2609 8 หลายเดือนก่อน +1

    Bro Madurai to hosur vlog podunga bro plss

  • @Nishanth984
    @Nishanth984 8 หลายเดือนก่อน

    Anna Tirunelvlei To Tenkasi TCM CHENDUR MURUGAN bus Try pannunga Ultimate speed la pogum

  • @akshayarvindthirumavalavan5469
    @akshayarvindthirumavalavan5469 8 หลายเดือนก่อน +1

    Awesome anna!

  • @harishhari9244
    @harishhari9244 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு❤

  • @KarthickKarthick-vw4cq
    @KarthickKarthick-vw4cq 8 หลายเดือนก่อน +1

    Super 👌👌 bro 😊

  • @race_bus
    @race_bus 8 หลายเดือนก่อน

    Apakah disana juga ada tradisi mudik lebaran pak ?

  • @ruthravedhachannel7780
    @ruthravedhachannel7780 8 หลายเดือนก่อน +1

    Super mama🎉🎉🎉

  • @aasilapathiv2326
    @aasilapathiv2326 8 หลายเดือนก่อน +1

    Super bro 👌🏻

  • @prakash.v1891
    @prakash.v1891 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ நன்றி மகிழ்ச்சி

  • @MuthuKumar-mx9ew
    @MuthuKumar-mx9ew 8 หลายเดือนก่อน +1

    Gopi to kodaikanal bus try ponnunga pro

  • @thalasanthosh6795
    @thalasanthosh6795 8 หลายเดือนก่อน +1

    Bro Coimbatore to rameswaram night try pannnuga bro romba nall aasa

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      Will cover day or night 🌙

    • @thalasanthosh6795
      @thalasanthosh6795 8 หลายเดือนก่อน

      @@traveladvisor. Night bro

    • @thalasanthosh6795
      @thalasanthosh6795 8 หลายเดือนก่อน

      @@traveladvisor. Night bro

  • @sureshkutty8354
    @sureshkutty8354 8 หลายเดือนก่อน +1

    Super

  • @SpRaj-qy8wu
    @SpRaj-qy8wu 8 หลายเดือนก่อน +1

    Good information ❤❤❤

  • @harikrishnan725
    @harikrishnan725 8 หลายเดือนก่อน +2

    Hills queen TNSTC cbe

  • @riazmusthafa6270
    @riazmusthafa6270 8 หลายเดือนก่อน +1

    Super.Bro

  • @vickyvignesh2630
    @vickyvignesh2630 8 หลายเดือนก่อน +2

    Mannargudi ❤❤

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 8 หลายเดือนก่อน +1

    Super Review Anna 👌

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @mar5222
    @mar5222 8 หลายเดือนก่อน +1

    Vedaranyam varai extend pannalam

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 8 หลายเดือนก่อน

      வேதாரணியத்துக்கார நீங்க இதே பொழப்பா வச்சிருக்கீங்க திருத்துறைப்பூண்டிக்கு எந்த பஸ் வந்தாலும் புடிங்கிட்டு போயிட வேண்டியது பழனியும் பசும் முதல் கொண்டு புடுங்கி கொண்டு போய் வைத்து ஓட்டிக்கிட்டு இருக்கீங்க அது மிகவும் தவறு உங்க ஊர்ல இருந்து ஒரு பசை விடுங்கள் கோயம்புத்தூருக்கு சரியா அதான் நன்றாக இருக்கும்

  • @damodrakrishna4614
    @damodrakrishna4614 8 หลายเดือนก่อน +1

    super bro

  • @irdhevsTrack
    @irdhevsTrack 8 หลายเดือนก่อน +1

    களியக்காவிளைல இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் தமிழகத்தின் மிக நீண்ட தூரம் செல்லும் டி என் எஸ் டி சி பேருந்து திருத்துறைப்பூண்டி வழியாக தான் வரும் அந்தப் பேருந்து திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்படுகிறது எனவே திருத்துறைப்பூண்டி - இது மட்டும் தான் மாற்று போக்குவரத்து கழக பேருந்து என்பது தவறான கருத்து

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน +1

      Kaliyakkavilai To Velankanni Via. Thiruthuraipoondi
      Coimbatore To Thiruthuraipoondi
      There is difference between Via and Final destination

    • @irdhevsTrack
      @irdhevsTrack 8 หลายเดือนก่อน +1

      @@traveladvisor. நீங்கதான் சொன்னீங்க திருத்துறைப்பூண்டி வெளி போக்குவரத்து கழகத்தில் இருந்து எந்த வண்டியும் கிடையாதுன்னு அதனால தான் சொன்னேன் திருத்துறைப்பூண்டி வழியா திருநெல்வேலி போக்குவரத்து கழகம் நீங்கள் கூறியது தப்பான தகவல்

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน +1

      ​@@irdhevsTrack bro End To End only I explained so only this bus going to THIRUTHURAIPOONDI. As you said Other Buses are going but Via Poondi 😂

  • @pristinesnow5574
    @pristinesnow5574 8 หลายเดือนก่อน +1

    நன்றி ❤❤

  • @sivavasu4818
    @sivavasu4818 7 หลายเดือนก่อน

    Bro. Covai corporation bus la tirupur to thiruthuraipoondi bus poguthu bro

  • @Raja..K-p3v
    @Raja..K-p3v 8 หลายเดือนก่อน +1

    ப்ரோ திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் ஓப்பன் பண்ணிட்டாங்க வீடியோ ஒன்னு பண்ணுங்க வெல்கம் திருநெல்வேலி🎉🤗

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน +1

      Sure planning to come next week 👍💥

  • @sarunk3609
    @sarunk3609 8 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @henrysolomon3490
    @henrysolomon3490 8 หลายเดือนก่อน +1

    Devokottai to Coimbatore BS6

  • @jblnithishyt3332
    @jblnithishyt3332 8 หลายเดือนก่อน

    Bro antha bus la povva bro

  • @rajendranrevathi4716
    @rajendranrevathi4716 8 หลายเดือนก่อน

    Anna try thiruvarur to Salem tnstc slm bus

  • @arasusarann5946
    @arasusarann5946 8 หลายเดือนก่อน +1

    Amazing 😊

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      Thanks 😄

    • @arasusarann5946
      @arasusarann5946 8 หลายเดือนก่อน

      Hii sir travel at madurai to tiruvarur. Bus timing : Mgr bus stand in 6.00am.

  • @Raja..K-p3v
    @Raja..K-p3v 8 หลายเดือนก่อน +1

    திருநெல்வேலி நாகர்கோவில் பணிமனை டிரைவர் நல்ல ஸ்பீடா போவாங்க தெரியுமா ப்ரோ உங்களுக்கு

  • @shreeaadharsh2618
    @shreeaadharsh2618 8 หลายเดือนก่อน

    Anna max speed evalo poochu bus

  • @arn12961
    @arn12961 8 หลายเดือนก่อน +1

    Bro.. செம்மொழி அரசன்....இப்போ இருக்கா இல்லையா....blue colour bus....???

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      No bro Replaced by New Yellow Bus

  • @monesrinathmonesrinath6973
    @monesrinathmonesrinath6973 8 หลายเดือนก่อน +1

    For Coimbatore more bus illa

  • @bus_lover_kulithalai_
    @bus_lover_kulithalai_ 8 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥

  • @srijai9767
    @srijai9767 8 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தில் மோசமான நிர்வாகம் என்றால் கும்பகோணம் கோட்டம் மட்ட ரகமான நிர்வாகம் காரைகாலில் இருந்து நாகப்பட்டினம் நாகப்பட்டினம் காலையில் செல்ல 04:10 முதல் 0520 இருந்தேஅரசு பேருந்துகள் வரவில்லை அரசு பேருந்து வரவில்லை ஐந்து முப்பது மணிக்கு தனியார் பேருந்து வந்தது அதுவரையில் அரசு பேருந்துகள் காரைக்கால் காரைக்கால் கிளை நாகப்பட்டினம் கிளை பொறையார் கிளை வேஸ்ட் போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது தனியார்கள் தனியார் பேருந்துகளுக்கு சாதகமாகஅரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் ஏற்படுகிறது காரைக்கால் நாகப்பட்டினம் வழித்தடத்தில் நான்கு ஐந்து பேருந்துகள் வரிசையாக போட்டி போட்டுக் கொண்டுஅரசு பேருந்துகள் செல்லுவார்கள் பின்பு ஒரு மணி நேரத்துக்கு பேருந்துகளே வராது பிறகு தனியார் பேருந்துகள் வரும்

  • @arvinthaakshanmohan1504
    @arvinthaakshanmohan1504 8 หลายเดือนก่อน

    Bro is there any Direct Bus from Dindigul to Thanjore. Because I'm in Nagpur and I don't have any Knowledge Tamilnadu Transport. If anyone knows then please Suggest me.

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      Bus will there in Dindugal bs for Tanjore and buses from Palani, THENI, kumuli will take Dindugal route so Bus will be there

  • @ganeshmahalingam5730
    @ganeshmahalingam5730 8 หลายเดือนก่อน

    How to edit the videos in between your busy schedule?

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      What to do. Finding time is very difficult to travel and edit. Somehow trying to balance the work bro.

  • @karthickrajas6622
    @karthickrajas6622 3 หลายเดือนก่อน

    Bro timings from thiruthiraipondi?

  • @mar5222
    @mar5222 8 หลายเดือนก่อน

    Brother ondiputhur branch vandi TTP la diesel podalama

    • @traveladvisor.
      @traveladvisor.  8 หลายเดือนก่อน

      Check panni solren bro

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 8 หลายเดือนก่อน

      எமர்ஜென்சின்னா போட்டுக்கலாம் அதற்கு வந்து அந்த ஊர் பி எம் கிட்ட இந்த ஊர் பிஎம் வந்து எழுதி வாங்கி கொடுக்க வேண்டும் இந்த ரூல்ஸ் எல்லாம் கொஞ்சம் இருக்கிறது டைரக்டா போட்டுக்கொள்ள முடியாது ஆனால் ஒண்டிப்புதூர் பிரான்சில் தான் போடுவார்கள் டீசல்

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 8 หลายเดือนก่อน +3

    திருத்துறைப்பூண்டி நகரில் நாள் ஒன்றுக்கு 247 பேருந்துகள் வந்து செல்கின்றன அது கணக்கு சொல்லப்படுகிற கணக்கு ஆனால் இந்த 247 பேருந்துகளிலேயே மிகத் துல்லியமான நேரத்துக்கு வந்து நேரத்துக்கு செல்கிற ஒரே பேருந்து இந்த கோயம்புத்தூர் பணிமனையைச் சார்ந்த செம்மொழி அரசன் மட்டும்தான் இவனை அடிச்சுக்க இந்த திருத்துறைப்பூண்டி நகரத்தில் பசே கிடையாது இவன் தான் நம்பர் ஒன்

  • @SaainiranjanSaainiranjan-so6wc
    @SaainiranjanSaainiranjan-so6wc 8 หลายเดือนก่อน

    Phone number anpu

  • @rrnstar
    @rrnstar 8 หลายเดือนก่อน

    Sago Kumily to nagercoil tnstc bus journey try pannunga

  • @RageshappuAppu
    @RageshappuAppu 8 หลายเดือนก่อน +1

    Super