அம்மா உங்களின் அற்புதமான பேச்சை கேட்க வைத்த தாய் அன்பு கொண்ட தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞 உங்களுக்கும் என் பணிவன்பான நன்றிகள் கோடான கோடி....❤
அம்மா வணக்கம். தங்களின் விநாயகர் அகவல் விளக்கவுரை என் மனதை விழிப்புணர்வு அடையவைத்த. தங்களின் தூயமனத்தால் இறைவன் ஆக்கொண்டதுனால்தான் இவ்வாறு செயல்படமுடிகிறது என்று உணர்ந்து மெய்சிலிர்த்தைப்போனேன். தங்களின் உரையை தொடர்ந்து கேட்க இறைவன் எனக்கு அருள் புரியவேண்டும்
வணக்கம் அம்மா தாயே, உங்கள் கருத்துக்களைக் கேட்க நாம் பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும். இறை அருள் உங்களுக்கு ஆரோக்கித்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும்படி பணிந்து வேண்டுகின்றோம். நன்றி.
சரவணமாலா மந்திரத்தில் ஒரு மந்திரம் சொன்னீர்கள். அந்த மந்திரம் சொன்னால் அஷ்டமா சித்திகள் வரும் என்று. அதை தேடி கொண்டிருக்கிறேன். அது கிடைக்கவில்லை. அது முடிந்தால் link தாருங்கள் அம்மா.
பயத்தினால் வரும் படபடப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது இவற்றை நீக்க ஒரு நல்ல முத்திரை சொல்லுங்கள் அம்மா தயவுசெய்து நல்வழி காட்டுங்கள்
அம்மா உங்களின் அற்புதமான பேச்சை கேட்க வைத்த தாய் அன்பு கொண்ட தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞
உங்களுக்கும் என் பணிவன்பான நன்றிகள் கோடான கோடி....❤
மரக்கருணையும் வான்கருணையும் தவவாழ்வு வாழும் அருளன்னையின் தாழ்பனிகிறோம் குருவே சரணம் குருவேதுணை
❤💛💙💚💜🙏🙏
அம்மா வணக்கம். தங்களின் விநாயகர் அகவல் விளக்கவுரை என் மனதை விழிப்புணர்வு அடையவைத்த. தங்களின் தூயமனத்தால் இறைவன் ஆக்கொண்டதுனால்தான் இவ்வாறு செயல்படமுடிகிறது என்று உணர்ந்து மெய்சிலிர்த்தைப்போனேன். தங்களின் உரையை தொடர்ந்து கேட்க இறைவன் எனக்கு அருள் புரியவேண்டும்
வணக்கம் அம்மா தாயே,
உங்கள் கருத்துக்களைக் கேட்க நாம் பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும். இறை அருள் உங்களுக்கு ஆரோக்கித்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும்படி பணிந்து வேண்டுகின்றோம். நன்றி.
நன்றிகள் கோடி அம்மா 🙏🏻
அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி
குருவே சரணம் 🙏🏻
Amma vanakkam naan thiyanathil amarum pothi toonkividukiren naan tenna seivathu amma
Onnu pirachanai illai amma..athuvum nallathey ...thodarnthu muthrai seithutu vaarungal
Video voice couldn’t hear please check and upload… om chanting alone can be heard
Amma, my son is Intellectually challenged and he is 24years old. Pls help us.
Amma வணக்கம் amma enakku 65 vayathu vellaiku poren amma kasu panam thangurathu illai amma ,naan en̈a manthram solla vendum amma நன்றி
பிரீஜீ ஓம் மந்திரம் அம்மா 🙏
@@AnnaiSagunthalanantry amma simply say breeze om or om shreem hreem im breeze om , for last 2days i am praying 2nd one for 108 time
Om namasivaya
Karupai irakathirku video podunga amma plz
விரைவில் நாங்கள் பதிவு செய்கிறோம்
nantry amma just breeze om or om sheerm heerm im breeze om, please let me know ma amma i am in canada i wanted to talk to you how do i contact
please contact this whatsapp number 9363701116
Amma All disease ku video podiringa unwanted hair ku video podunga ma daily ethir pathutuiruken maa pls . Romba kastam ma iruku
விரைவில் பதிவு செய்கிறோம் அம்மா
❤
சரவணமாலா மந்திரத்தில் ஒரு மந்திரம் சொன்னீர்கள். அந்த மந்திரம் சொன்னால் அஷ்டமா சித்திகள் வரும் என்று. அதை தேடி கொண்டிருக்கிறேன். அது கிடைக்கவில்லை. அது முடிந்தால் link தாருங்கள் அம்மா.
Adutha payirchi vahuppu vibaram tharungal Amma
pl contact:7010855965
அம்மா கண்களில் நீர் இருந்தால் இறங்குவதற்கு முத்திரை இருக்குதாம்மா. 🙏🙏
pannuvom amma
பயத்தினால் வரும் படபடப்பு மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது இவற்றை நீக்க ஒரு நல்ல முத்திரை சொல்லுங்கள் அம்மா தயவுசெய்து நல்வழி காட்டுங்கள்
th-cam.com/video/sjPn8vfsmec/w-d-xo.htmlsi=wjbgt8AZjcwksFbP
Periods time la indha mandhiram seyyalama thelivu kkaga ketkiren
panna kudathu amma
Thanks amma
Sex ( kamam) feel control pandra muthirai sollunga pls
அம்மா என் மனைவிக்கு பாதத்தின் உட்பகுதியில் வெடிப்பு உள்ளது, எவ்வாறு குனமாக வழி கூறவும், தங்களின் தொடர்புக்கு ஆசிர்வாதம் வேண்டும்.
upload pandrom
@@AnnaiSagunthalaதங்களின் ஆசிர்வாதம்
கட்டாயம் தங்களுக்கும் உங்கள் உறுப்பினர் அனைவருக்கும் உண்டு