1½ மணி நேரம் உடல் உறவு செய்ய இதை பண்ணுங்க! 😱 Jaguar Thangam Breaking Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #mrgalatta #fitness #jaguarthangam #dietplan #workout #fighter #tamilcinema
    1½ மணி நேரம் உடல் உறவு செய்ய இதை பண்ணுங்க! 😱 Jaguar Thangam Breaking Interview
    GT HOLIDAYS
    Website : www.gtholidays.in
    ---------
    Follow us on
    galatta.com
    Facebook
    GalattaMedia
    Instagram
    galattadotcom
    X (Twitter)
    galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
    Channel details

ความคิดเห็น • 544

  • @sekarr881
    @sekarr881 2 หลายเดือนก่อน +217

    அவரது தன்னம்பிக்கையை பாராட்டுவோம்
    72வயதில் ஒரு ஆள் உயரம் காலைத் தூக்கி கிக் பண்ணுகிறார், யோகா செய்து காண்பிக்கிறார்,உடலை நன்றாக பராமரிக்கிறார். அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
    வாழ்த்துகள்.

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 2 หลายเดือนก่อน +1

      Yow..motta rajender 68 vayasula 6 packs la erukan...😂😂

    • @gowthamcarrey6104
      @gowthamcarrey6104 หลายเดือนก่อน

      True 👌🏻👌🏻👌🏻.

  • @srinivasan303
    @srinivasan303 2 หลายเดือนก่อน +217

    அவர் சொல்வது எந்தளவுக்கு நம்பக்கூடியது என்று தெரியவில்லை. ஆனால் அவர் 200 ஆண்டுகள் வாழப்போகிரர் என்று நம்புகிறார். அந்த நேர்மறையான சிந்தனை பராட்டதக்கது. அந்த எண்ணம் அவரது வாழ்நாளை அதிகரிக்கும்.🎉

    • @Tupelight110
      @Tupelight110 2 หลายเดือนก่อน +2

      👏

    • @VijayracerEdison-n7d
      @VijayracerEdison-n7d 2 หลายเดือนก่อน +5

      Enaku therinju ivar 2035 cross pandrathu kastam but ellam kadavul seyal

    • @sundarraj9459
      @sundarraj9459 2 หลายเดือนก่อน +2

      AGE IS DECIDED BY GOD ONLY

    • @athangarasu108
      @athangarasu108 16 วันที่ผ่านมา

      Superb sir

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 หลายเดือนก่อน +108

    மாஸ்டர் எதார்த்தமா பேசுறாரு கடவுள் அருளால நீண்ட ஆயுளோடு இருக்கணும் ஓம் தாது ருத்தமாய் நமஹ ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @musiclover7076
    @musiclover7076 2 หลายเดือนก่อน +68

    Health is wealth.... சாகும் வரை ஆரோக்கியமாக இருப்பது தவறு இல்லை

  • @fazeelan
    @fazeelan 2 หลายเดือนก่อน +48

    மூலிகை தேநீர் உள்ள Incredients என்ன என்று பார்க்கலாம்
    tea ingredients:
    1. சுக்கு - Dry Ginger
    2. மல்லி - Coriander
    3. மிளகு - Pepper
    4. திப்பிலி - Long Pepper
    5. பெருஞ்சீரகம் - Fennel
    6. நச்சீரகம் - Cumin seeds
    7. ஏலக்காய் - Cardamom
    8. அதிமதுரம் - Licorice
    9. ஆவாரம் பூ - Tanner’s Cassia petals
    10. ரோஜா பூ - Rose Flower petals
    11. நெல்லிக்காய் - Gooseberry
    12. நத்தைச்சூரி விதை - Dried Landrina Seeds
    13. தேத்தாங்கொட்டை - Strychnos potatorum
    14. குங்கும பூ - Saffron Flower
    15. மொசுமொசுட்டை - Bristly bryony
    16. தூதுவளை - Solanum trilobatum
    17. சித்தரத்தை - Alpinia Officinarum
    18. மருதம்பட்டை - Terminalia Arjuna
    19. தேசிக்காய் கோது - Lemon peel
    20. கருவா - Cinamon
    21. கரிசாலை - Eclipta prostrata
    22. கருஞ்சீரகம் - Black cumin seeds
    23. கராம்பு - Clove
    24. நன்னாரி - Hemidesmus indicus dried roots
    25. சந்தனம் - sandal wood
    26. தாமரைப்பூ - lotus flower petals
    27. செம்பருத்திப் பூ - Hisbiscus Rosa - sinensis petals
    28. ஓமம் - Ajowan Caraway
    இது இலங்கையில் தயாரித்த மூலிகை தேநீர் . மிகவும் சூப்பரா இருக்கும் ❤ ஆனால் இவர் 80 மூலிகைகள் எ‌ன்று சொல் கிறார். அது என்ன வாக இருக்குமோ தெரியவில்லை. ஆனால் எதை குடிச்சாலும் ஆயுள் முடிந்தால் ஒரு நாள் கூட ஜாஸ்தி இருக்க முடியாது. என் அனுபவத்தில் சொல்கிறேன் மூலிகை தேநீர் குடிப்பது மிகவும் நன்மை. எல்லாரும் குடிக்கலாம்

    • @flowerdrops4356
      @flowerdrops4356 2 หลายเดือนก่อน

      அருமை 🙏

    • @manok100
      @manok100 2 หลายเดือนก่อน +1

      Where is available sir?

    • @manigandangovindaraj4969
      @manigandangovindaraj4969 2 หลายเดือนก่อน

      Ithu enga kidaikum thala sollunga...

    • @rps8755
      @rps8755 2 หลายเดือนก่อน

      அளவுகள் எவ்வளவு

    • @elayarajam7148
      @elayarajam7148 2 หลายเดือนก่อน

      எங்க கிடைக்கும் சார்

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla 2 หลายเดือนก่อน +43

    மனிதன் தனது உடலை தானே கெடுத்துக் கொள்ளாமல் இருந்தால் அவன் வாழக்கூடிய சாதாரணமான ஆயுள் 120

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 2 หลายเดือนก่อน

      ஆமாம் 😂😂😂😂😂

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 หลายเดือนก่อน +6

    நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் மகிழ்ச்சி அடைகிறோம் அதற்காக ஏக்கர் கணக்கில் பொய் சொல்லணுமா தங்கம் சார்

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 3 หลายเดือนก่อน +673

    1000 மூலிகை சாப்பிட்டாலும் எமன் அறிவிப்பு கொடுத்த பிறகு ஒரு நொடி கூட இருக்க முடியாது

    • @vikramg7002
      @vikramg7002 3 หลายเดือนก่อน +12

      😂😂😂😂 💯 correct

    • @PVP_CREATIONS13
      @PVP_CREATIONS13 3 หลายเดือนก่อน +6

      Well said 👻

    • @eskesk1062
      @eskesk1062 3 หลายเดือนก่อน

      அதுக்குன்னு இந்த உடம்ப பாத்துக்காம இருக்க முடியுமா சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் உடம்பே கோவில் என்று

    • @tamizhthendral248
      @tamizhthendral248 2 หลายเดือนก่อน +2

      😅

    • @nallavanvelvaan5731
      @nallavanvelvaan5731 2 หลายเดือนก่อน +34

      Yeman koopudura varaikum avastha pada thevai illai. Adhuve vidhyasam boss’u..

  • @vishnusankar3052
    @vishnusankar3052 2 หลายเดือนก่อน +106

    சாகாவரம் போல் சோகம் உண்டோ!!
    நம்ம கூட இருக்குற எல்லாரும் சாவதை பார்க்க 200 வருசம் வாழனுமா!!
    80 வயசு வரை வாழ்ந்தாலும் நோய் நொடி இல்லாம வாழ்ந்துட்டு போய்டே இருக்கனும்..
    சிறப்பா சாகனும் சிரிச்சிட்டே சாகனும்.. அவ்ளோதான்

    • @RamArun-x8h
      @RamArun-x8h 2 หลายเดือนก่อน +2

      சார் நீங்க சொல்றது நீங்க ஜாமான் என்னென்ன சாமான் சொல்லி இல்லாம எவ்வளவு வகையான மருந்து சொல்றீங்க

    • @velvijaykum
      @velvijaykum 2 หลายเดือนก่อน +2

      Well said Sir…👏👏

    • @Saravanan-tl4mk
      @Saravanan-tl4mk 2 หลายเดือนก่อน

      Super sir

  • @JamesVijay-w2d
    @JamesVijay-w2d 2 หลายเดือนก่อน +31

    புரோ எந்த கெட்ட பழக்கமும் இல்லனாலே நோய் வராது மாமிசம் சாம்பிட கூடாது மீன் எப்பவது சாப்பிடலாம் கீரை பழங்கள் காயகரிஙள் வேர்கடலை இந்த மாதிரி உணவு சப்பிடலாம் நான் இத விட யங்கா இருப்பேன் இந்த தங்கம் 80 தாண்டி வாழ்ந்தாளே பெருசு 100 வரை வாழலாம் 200 வாழமுடியாது அதுக்கு உடல் முக்கியயம் கிடையாது தலை விதி தான் முக்கியம்

  • @moorthimoorthi7914
    @moorthimoorthi7914 2 หลายเดือนก่อน +32

    சொல்லுங்க சொல்லுங்க என் சொக்கதங்கம். என் ஜாக்குவார்தங்கம். நீங்க ஒரு சிங்கம் உங்களுடைய புகழ் என்றும் தங்கும்

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 3 หลายเดือนก่อน +176

    1.30 மணி நேரம் உறவு கொண்டால் soft டும் bush சும் தேய்ந்து விடும் , பிறகு baring basket தெறித்து விடும்

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl 2 หลายเดือนก่อน +14

      Enjineer mindset

    • @venkatesant5576
      @venkatesant5576 2 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @S.kumar2721
      @S.kumar2721 2 หลายเดือนก่อน +2

      😂😂

    • @S.kumar2721
      @S.kumar2721 2 หลายเดือนก่อน +2

      ​@si😂😂vaKumar-dn4jl

    • @srinivasan303
      @srinivasan303 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂

  • @karshrithar815
    @karshrithar815 2 หลายเดือนก่อน +13

    இருக்கும் போது அடுத்த மனிதனை வாழ வைக்க வேண்டும் அது தான் வாழ்க்கை

  • @koilmani3641
    @koilmani3641 2 หลายเดือนก่อน +18

    பன கிழங்கு மட்டுமே போதும் உடல் பலத்திறகு

  • @AbdulNaseer-mj3ng
    @AbdulNaseer-mj3ng 2 หลายเดือนก่อน +16

    எவ்வளவு ஆரோக்கியம் எவ்வளவு பணம் எவ்வளவு ஆணவம் இருந்தாலும் ஒரு நாள் மரணம் நிச்சயம்

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy 2 หลายเดือนก่อน +10

    சூப்பர் வாழ்க நல்லவிசியத்த யாரும் மதிக்க மாட்டார்கள் கிண்டல் தான் செய்வார்கள்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 หลายเดือนก่อน +38

    நம்மிடம் இவர் வாழ்வது நமக்கு பெருமையே

    • @jagan2933
      @jagan2933 2 หลายเดือนก่อน

      என்னத்த பெருமை. சில நாட்கள் முன் இவர் ஒரு சிறு பெண்ணின் வாழ்கையில் தலை இட்டார்ன்னு அவங்க குடும்பத்தில் பிரச்சினை என்று இதே யூடியூபில் விடியோ வந்தது.

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan 2 หลายเดือนก่อน +13

    சார் நீங்க தான் எனக்கு ரோல் மாடல் சார் .இவரைப் போன்ற ஒரு இன்டர்வியூ எடுக்குறதுக்குகலாட்டா சேனலுக்கு ரொம்ப தேங்க்ஸ்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 11 วันที่ผ่านมา +1

    தன்னம்பிக்கை. கட்டுப்பாடு.
    உள்ள வர். 100.வயதுவாழ்வார்.ஜாகுவார்.

  • @balansrinivasan3368
    @balansrinivasan3368 2 หลายเดือนก่อน +68

    ஒருத்தர் சொல்றத கிண்டல் பன்றதுனாலதான் சித்தர்கள் சொல்லாமலே விட்டார்கள்

    • @RamArun-x8h
      @RamArun-x8h 2 หลายเดือนก่อน

      நீங்க சொ DJ Soldier வணக்கம் சார் நீங்க சொல்றதெல்லாம் கரெக்டா நீங்க வந்து மருந்தையும் சொல்லிடலாம் என்னென்ன கலப்படம் நீ ஏன் சொல்ல வாய்ப்பில்லை நீங்கள் முன்னோர்கள் சொன்னதுதான் நீ சொல்லிட்டு இருக்கீங்க சொல்லிட வேண்டியதுதானே julieta raha hai நன்றி சார் நன்றி

  • @muralidharan6755
    @muralidharan6755 3 หลายเดือนก่อน +22

    Last point "sarayam kudikuradha vida idhu best" sema point. Kindal panra naai ellam alpaaisula pogura naainga😂😂😂😂. His complete details and information is excellent. Ivar ipadi irukarna he is following all these things. Inaikku fitness influencers nu perla creatine adi, whey adi, glutamine edu nu solravan ellam koodiya seekiram nervous disorder kidney disease, liver cirrhosis vandhu thaan saavan avana follow panni indha maari supplements edukuravanum.
    Anchor : naan ketadhu anmaiyai perukka enna vazhi.
    Jaguar : hotel la sapta udambu kettudum, thevai illadha issues, idly la enna kalakuranganu therila.
    Anchor : sir naama divert agurom 😂😂😂.... Anmaiyai perukka vazhi mattum sollunga plsssssss

    • @AjithKumar-gv6pq
      @AjithKumar-gv6pq 2 หลายเดือนก่อน

      Vera mari vera mariii... bro... 😂😂😂

  • @ulagu9486
    @ulagu9486 2 หลายเดือนก่อน +8

    இவரை பாராட்டுவோம். இவர் எண்ணம் பலிக்கட்டும். வாழ்க வளமுடன்

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 2 หลายเดือนก่อน +9

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @murattukalai8718
    @murattukalai8718 2 หลายเดือนก่อน +10

    Ada விடுங்கப்பா இருக்கட்டும்❤

  • @JeyaramanMathusuthan
    @JeyaramanMathusuthan 2 หลายเดือนก่อน +15

    முதல் காணொளியை பார்த்து விட்டு எல்லாரும் இவரை பாராட்டினாங்க,
    இந்தக் காணொளியை பாத்துட்டு எல்லோரும் கிண்டல் கேலி செய்கிறார்கள்!
    என்ன உலகமடா!
    😭😭😭

    • @Ash-ti8cp
      @Ash-ti8cp 2 หลายเดือนก่อน +1

      Bcos he is acting like half mental

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 2 หลายเดือนก่อน +2

    வாசியோகம்... அனுபவங்களை வெளியே சொல்வது குழந்தை தனமானது.👍😇

  • @sathakadhulasathakadhula8207
    @sathakadhulasathakadhula8207 2 หลายเดือนก่อน +2

    அன்பு சகோதரர் அவர்கள் ஒரு அருமையான உடலுக்கு ஊட்டச்சத்துக் கொடுக்கக்கூடிய ஒரு மூலிகை சம்பந்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறார் உண்மையிலேயே இதை சாப்பிடுவதினால் உடல் ஆரோக்கியம் உடல் பலம் நிச்சயமாக ஏற்படும் ஏனென்றால் அவர் சொல்லக்கூடிய அந்த பொருளினுடைய வகைகள் அதேபோல் அவர் சாப்பிடுகின்றார் ஒரு ஆடு உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு வழிவகுக்கும் உடல் தடாகத்தமுமாக இருக்கும் என்பது உடலுக்கு வலிமை கொடுக்கும் இப்படிப்பட்ட ஒரு மூலிகை தான் ஆயுளை நீட்டுவதும் குறைப்பதும் அது இறைவனுடைய கையில் இருக்கிறது இருந்தாலும் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய வகையில் இவர்கள் சொல்லக்கூடிய அத்தனை பொருள்களும் இருக்கிறது

  • @karthikumar8229
    @karthikumar8229 2 หลายเดือนก่อน +74

    யாருக்கெல்லாம் சதுரங்க வேட்டை திரைப்படம் ஞாபகம் வருகிறது

    • @ffff-666
      @ffff-666 2 หลายเดือนก่อน

      Adei itha poi tasmac mudrenu aatchuku vantha DMK kita keluda naaye papom

  • @mah6104
    @mah6104 2 หลายเดือนก่อน +57

    கனவு காணத்தான் சொல்கிறார்கள் இவர் கனவிலேயே வாழ்கிறார்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 หลายเดือนก่อน +2

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையாக சொன்னீர்கள் ஜகுவார் தங்கம் அவர்களே அருமை நீண்ட ஆயுளோடு கடவுளின் ஆசிர்வதித்தால் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @thangadurai7701
    @thangadurai7701 2 หลายเดือนก่อน +2

    100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் தின்னு தின்னே சாகுறானுக மருத்துவ மனை பூரா நிரம்பி வழிகிறது இந்த தின்னி முண்டஙகளால் பிரச்சினை உணவுல இல்லை வாயில இருக்கு நான் ஒரு இயற்கை குரு விவசாயி நான் ஒரு நாள் 1 வேலை உணவு சில நாட்கள் 2 வேலை உணவு தான் சாப்பிடுவேன் அதுவே போதுமானதாக இருக்கு. 20 வயது வரை கட்டு கட்டுனு கட்டலாம் உடல் உறுப்புகள் வளரும் பருவம் 40 வயது மேல் எந்த அளவுக்கு வாய கட்டுறமோ அந்த அளவுக்கு அதிகமாக ஆயுள் கிடைக்கும் உண்மை 150 வயது கூட வாழலாம் சாப்பிட்டா ரத்தம் ஊராது வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்யனும் அப்போது தான் ரத்தம் ஊரும் எலும்பு மஜ்ஜை மூலமாக பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை அல்லது உடற்பயிற்சி செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு. பாம்பு கடி கத்தி குத்து ஆக்ஸிடன்ட் தீ விபத்து விஷம் இது போன்ற அவசரத்துக்கு மட்டும் ஆங்கில மருத்துவம் போணா போதும் மற்ற அனைத்து விதமான பிரச்சனை உடம்பு தன்னை தானே சரி செய்து கொள்ளும் நாம பயன்படுத்தப்படுகிறது இல்லை சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி

  • @yrt1761
    @yrt1761 2 หลายเดือนก่อน +76

    சுடலை க்கு ஏதாவது மூலிகை கொடுங்க.
    இரும்பு கரம் ஆடுது

  • @jaganrockyf3club436
    @jaganrockyf3club436 2 หลายเดือนก่อน +10

    Nan ungala namburen iyya jaguar thangam iyya ❤❤❤❤ Nan ungala pakanum

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 2 หลายเดือนก่อน +6

    Jagquar Thangam.Long Live

  • @-AkkaraiYogaHealingCenter
    @-AkkaraiYogaHealingCenter 2 หลายเดือนก่อน +13

    எவ்வளவுதான் ஏ
    தோ தோ பண்ணனுனாலும் மூச்சி பயிற்சி செய்தல்தான் முழுமை அடைய முடியும்

    • @santhoshsk6155
      @santhoshsk6155 2 หลายเดือนก่อน

      Idudan unmaiyana karanam.example innum sitthargal vazndhu kondudhan irukkirargal .

  • @sithickraja6910
    @sithickraja6910 2 หลายเดือนก่อน +2

    இயற்க்கையை யாராலும் மிஞ்ச முடியாது!

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 3 หลายเดือนก่อน +18

    Indha video kku dhan wait pantu irundhen

  • @skkksydyshh
    @skkksydyshh 3 หลายเดือนก่อน +28

    10:38 anchor reaction 😂😂😂
    Ithellam nambura maadhuriya iruku

  • @sasikumar3758
    @sasikumar3758 2 หลายเดือนก่อน +28

    Dr.pal intha மூலிகைய check பண்ணுங்க...

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 2 หลายเดือนก่อน +12

    கைல கிடைச்ச எல்லாத்தையும் உள்ள போட்டார் போல 😂😂😂😂 வாழ்க பல நூறாண்டு

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 11 วันที่ผ่านมา +1

    தஞ்சாவூரில் மிட்டாய் தாத்தா
    என்பவர். உள்ளார். மூன்று வேளையும். ஓட்டல் சாப்பாடு
    சாப்பிடுவார். குடும்பம் இல்லை. அவருக்கு வயது. 117.
    இந்த வருடம். இன்னும் இருக்கிறார். தேங்காய் வியாபாரம். செய்கிறார்.
    யூடியூப் பில். மிட்டாய் தாத்தா என. டைப் செய்தால். வரும்.

  • @JJJ-cv5go
    @JJJ-cv5go 3 หลายเดือนก่อน +35

    10 rs idlypodi vaanga mudiyadhavargal saarbaga vaalthukal

  • @anythingeverything7762
    @anythingeverything7762 2 หลายเดือนก่อน +4

    Kidney will suffer,and this is not medicine nor nutrition food,when I was young i read lots of books about how to live 100 years,but died at young age that person is tamil vanan.but I bless him to live long.

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn หลายเดือนก่อน +1

    முருங்கை இலை எந்த அளவு நன்மையோ அளவுக்கு மீறினால் அதில் உள்ள உப்பு இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது

  • @shankar3317
    @shankar3317 21 วันที่ผ่านมา

    உண்மைதான் , 15 நிமிடம் அன்பாக பேசுங்கள், 15 நிமிடம் ஆரோக்கியமா இருக்கின்றிர் என ரசித்து உணர்தல், அன்பாய் 5 நிமிடம் கட்டி அனைத்து முத்தமிடுங்கள், 15 நிமிடம் உடல் உறுப்புகளை சேர்த்து தழுவி உணருங்கள் 5 நிமிடம் போதும் ,,அதுவே அர்த்தமுள்ளது ,, ஐயா சொல்வதும் அதுவெ

  • @jeremy_ram4498
    @jeremy_ram4498 2 หลายเดือนก่อน +2

    He is young. He deserves to live 120 yrs

  • @musicismedicine5313
    @musicismedicine5313 2 หลายเดือนก่อน +1

    அதை எங்களுக்கு கற்று கொடுத்தால் அதை கொண்டு நாங்கள் தொழில் முறையில் முன்னேருவோம்

  • @GREATONE-tp4jb
    @GREATONE-tp4jb 2 หลายเดือนก่อน +7

    கோடீஷ்வரன் ஆக, முடிவு பண்ணிடாரு, 1 அரை லட்சம் குடுத்து வாங்குங்க....

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 2 หลายเดือนก่อน +2

    ஒன்றும் செய்யாமலே 1 மணித்தியாலம் நான் செய்யலாம் என்றால்🤔 உதை follow பண்ணினால் 5hr so சிம்பிள் matter for me ....even i can do without that one ...

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน +8

    முருங்கை மரத்தில் முந்நூறு வருடம்
    ஆலமரத்தில். அருணுறு வருடம்
    புளிய மரத்தில். இரநூறு வருடம்
    தவம் செய்து மூலிகை. கண்டுபிடித்த சித்தர் மலை சித்தர் 🤭

  • @ramasamymarimuthu3759
    @ramasamymarimuthu3759 หลายเดือนก่อน +1

    100, 200, 300 வருடம் வரை வாழ வாழ்த்துகிறேன்
    வாழ்ந்த காலத்தில் பிறருக்கும் நாட்டுக்கும என்ன செய்துள்ளீர்கள்
    வரப்போகும் காலங்களில் என்ன செய்ய போகிறீர்கள்

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน +8

    ஏன் நடிகர் ராஜேஷ் 72வயதில் இவரை விட இளமையாக இருக்கிறாரே

  • @csensoftonline
    @csensoftonline 2 หลายเดือนก่อน +12

    Year 2124, still trending video

    • @User-g5r3l
      @User-g5r3l 2 หลายเดือนก่อน

      😂

  • @The_Mobile_Trader
    @The_Mobile_Trader 2 หลายเดือนก่อน +6

    Nalla entertainment ah iruku da indha episode 🤣😂😂🤣 Na starting la serious ah pathutu irunthen….poga poga orae fun ah iruku 😅😅😅

  • @iarnhere
    @iarnhere 2 หลายเดือนก่อน +31

    ஏதோ சொல்றாரு சரி அப்படி என்னதான் சொல்றாருன்னு பார்ப்போம்னு பார்த்தேன்.. திடீர்னு போகர் உன் கூட தான் வந்து தினம் படுத்துக்கிறார்னு சொன்ன பாரு.. தக்காளி நான் choked 😐😂

  • @DhanapalArunachalam
    @DhanapalArunachalam 10 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @அன்புவனம்ஶ்ரீமஹாசக்திஅம்மன்ஆன்

    அன்பின் மறு உருவம் மாஸ்டர்

  • @MR-zv6fg
    @MR-zv6fg 2 หลายเดือนก่อน +5

    டை அடிக்கவில்லை முதுமை தெரிந்து விடும்.

  • @karthikks9976
    @karthikks9976 3 หลายเดือนก่อน +7

    wat he say is 100% true

  • @DhanapalArunachalam
    @DhanapalArunachalam 10 วันที่ผ่านมา

    அருமை ❤

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน +8

    Sir nenga mudivu panniya porathenga iraivan nenacha nalaike mudinchirum athan valkai 😂😂😂

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 วันที่ผ่านมา

    Arumai Bro 🙏

  • @kanagaraj8968
    @kanagaraj8968 2 หลายเดือนก่อน +38

    60 வயசு வரை தான் மனித வாழ்வு மற்றும் கடமை. அதற்கு பிறகு பூமிக்கு பாரம் தான்...

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 2 หลายเดือนก่อน +7

      என்ன எழவு கமெண்ட்

    • @backiasara
      @backiasara 2 หลายเดือนก่อน +4

      Nee itha 60 vayasula sollu😂

    • @thakan150
      @thakan150 2 หลายเดือนก่อน

      Kambu healthy
      You can live until kambu is healthy

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 2 หลายเดือนก่อน

      பாரமா இருக்கே ன்னு,பூமி ஒங்கிட்ட சொன்னிச்சா ?

    • @santhoshsk6155
      @santhoshsk6155 2 หลายเดือนก่อน

      Ippodhu indiavil adhigamana nanbargal 70,80 vayadhu varai vazgirargal unmaiyagave.

  • @mobiway8534
    @mobiway8534 3 หลายเดือนก่อน +13

    Nalla ennam.. yarukittayum solla mattaru..😂😂😂

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 2 หลายเดือนก่อน +3

    சிவசிவ சிவசிவசிவசிவ...

  • @Sarcastically007
    @Sarcastically007 2 หลายเดือนก่อน +9

    1.5Hours ha, adhu kunja illa steel rod ha moment for Johhny sins

    • @top_tucker1
      @top_tucker1 2 หลายเดือนก่อน +1

      Visayam theriyadhavan ippadi dhaan solluvaan . hint kudukkuren - kalaviyil vegam enbadhu viyadhi.

  • @regit5637
    @regit5637 2 หลายเดือนก่อน

    செல்வம் செல்வாக்கு இறைவன்❤

  • @gladstoneb879
    @gladstoneb879 2 หลายเดือนก่อน +4

    Good discussion..😊

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 2 หลายเดือนก่อน +10

    அளவுக்கு மீறினால் " அமிர்தமும் " நஞ்சு .. 👍💯

    • @ramjeyram2007
      @ramjeyram2007 2 หลายเดือนก่อน

      புரியுது 1:30 மணி நேரம் தானே

  • @top_tucker1
    @top_tucker1 2 หลายเดือนก่อน

    15:35 💯

  • @sathishkumar9156
    @sathishkumar9156 2 หลายเดือนก่อน +3

    Sir pls அந்த 80 பொருள் எண்ண என்ன லிஸ்ட் கொடுங்க ப்ரோ

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 2 หลายเดือนก่อน +2

      தெரிஞ்சா சொல்ல மாட்டாரா😂

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 3 หลายเดือนก่อน +17

    எனக்கு என்னமோ ஒன்னு தோணுது இந்த பேட்டிக்கு பிறகு இவர் இவர் இருக்கப்போறது எத்துன நாளோ எத்துன வாரமோன்னு 🙄🙄🙄🥲🥲

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน +2

      Yes entha aaluku neram sariyella ellar vayulayum vilunthutan mudinchu news varum 😂😂😂

  • @lightme2261
    @lightme2261 3 หลายเดือนก่อน +12

    Jaguar Thangam Mooligai Protein powder!

  • @Nelkirubakaran
    @Nelkirubakaran 2 หลายเดือนก่อน +4

    Thanks sir... Upload 2 nd video...
    80 mooligaigal list, and antha yoga 🧘‍♀️payirchigal, and exercise la kettu potigana.. Ellarukum usefulla irukum sir...
    Kekathavaga payan paduthikama pogatum... But theva paduravagaluku useful ah irukum..
    Ithala romba anubavam ulla sithargal ragasiyam sir.. Open talking very rare... Plss collect this information s...
    Namala ithala mathikka matom.. But foreigners ithala business ah ve use pannipaga. ..

  • @raaja369
    @raaja369 2 หลายเดือนก่อน +8

    கொடுப்பதும் , எடுப்பதும் அவனே... நான் ( வாழ்வேன்) என்பதே அகங்காரம்.. ஓம் நமசிவாய

  • @sharmibpharm5429
    @sharmibpharm5429 3 หลายเดือนก่อน +4

    Ayya pls put list 80products

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 2 หลายเดือนก่อน

    Avar sonna porulai ellaam naam saapiru konduthaan irukirom.Aanaal pachchaiyaagavum saapidanum.😊

  • @mafiaramji
    @mafiaramji 3 หลายเดือนก่อน +93

    ஜாகுவார் தங்கம் உண்மையாவே பைத்தியம் ஆகிட்டாரு போல😂😂😂

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 2 หลายเดือนก่อน

      அறிவாளி சொல்லிட்டார்பா... ஒருத்தன் உண்மையா சொன்ன அத folow பன்னாம எதாவது நைய்யாண்டி, கேளி,கிண்டல் இது சொல்லதான் தெரியும் தனக்கு சொல் புத்தியும் இல்ல சொய புத்தியும் இல்ல அந்த ஆள்ளுக்கு வயது 80 கிட்ட வரபோகுது ஆனா எப்படி பார்க்கு 40 வயது ஆள் போல் இருக்காரு காரணம் அவர் சொல்றது. எல்லமே follow பன்னிட்டு இளமையா வராரு அவர் 400 வயது வர இருப்பாரோ இல்லையே எனக்கு தெரின்ஞ்சு 150 வயது வர இருப்பார் நீலாம் 50 வயது தாண்டுவியா என்னனு தெரியுல😂 அடுத்தவன கிண்டல் பன்றது

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @murugesanpappu8443
      @murugesanpappu8443 2 หลายเดือนก่อน

      😂

    • @gunasekark7555
      @gunasekark7555 2 หลายเดือนก่อน

      You are wrong what ever he said more than truth for ever

  • @kalyankumar-z4u
    @kalyankumar-z4u 2 หลายเดือนก่อน +1

    If share this medicine it will help full others
    Don't hide sir

  • @sankarisiva379
    @sankarisiva379 2 หลายเดือนก่อน +1

    Vaalatum vitunga sir

  • @AshokKumar-hk5gk
    @AshokKumar-hk5gk 2 หลายเดือนก่อน +1

    100 percent unmai

  • @jesurajanmichael5404
    @jesurajanmichael5404 2 หลายเดือนก่อน

    Thangam master vanakkam❤...electric stove use pannaathinga. Veragu aduppu..illana gas stove la seinga....electric stove nallathilla..

  • @sjr6321
    @sjr6321 2 หลายเดือนก่อน +1

    Sir
    Yenakku venum
    Tharamudiumaa sir

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 หลายเดือนก่อน +17

    ஐயா வேண்டாம்யா விதிய பற்றி தெரியாம பேசாதீங்கய்ய

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 2 หลายเดือนก่อน

      Vidhi velaya kattum konjam wait bro 😂😂

    • @palanisamyr5272
      @palanisamyr5272 2 หลายเดือนก่อน

      Vidunga bro

    • @santhoshd6084
      @santhoshd6084 2 หลายเดือนก่อน +1

      Correct bro suddenly accident anna entha muligai mollaiya kapathum ha top open aidum thana😂

  • @abubacker671
    @abubacker671 2 หลายเดือนก่อน +1

    Avlo naal vazhanthu ena seirathu

  • @shankar3317
    @shankar3317 21 วันที่ผ่านมา

    15 நிமிடம் என்பது 30 ஆக கூடலாம் ,, மக்களே நல்ல குழந்தைகல் தேவைக்கும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் இந்த நேரதை செலவிடுங்கள் அற்ப மாயா

  • @siddharkalariuசித்தர்கள்அறிவு
    @siddharkalariuசித்தர்கள்அறிவு หลายเดือนก่อน

    கல்லை இளக்கி மெழுகாக்கும் கல்லின் பிரம்மியின் பெருமை தன்னை சொல்லில் உணர்த்த முடியாது சொக்கர் அறிவார் வேர் யார் அறிவார் பல் உதிர்ந்த கிழவனும் பல் முளைத்து பாலன் ஆவானே நில்லா உடலும் நிலைத்திடுமே நீண்ட ஆயுள் பெறுகிடுமே, 😊😊😊

  • @MugunthanA-jl3zb
    @MugunthanA-jl3zb 2 หลายเดือนก่อน +1

    Pogar still alive ❤❤❤ my gurunadar❤

    • @aisifnfnsk
      @aisifnfnsk 2 หลายเดือนก่อน

      Hallucination la irukatha da mental uh poi doctor ah paaru😂

  • @LakshmiNarayana-qk9zt
    @LakshmiNarayana-qk9zt 2 หลายเดือนก่อน

    9:56

  • @ganesan3453
    @ganesan3453 2 หลายเดือนก่อน

    கண்டவர்கள் விண்டதில்லை விண்டவர்கள் கண்டதில்லை

  • @akautoparts4162
    @akautoparts4162 2 หลายเดือนก่อน +7

    வயித்தெரிச்சல்😊 and பொறாமை புடிச்ச தாயிலி ஸ் தான் coment section full ஆ கொம்மா ல

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw 2 หลายเดือนก่อน +1

    Athiha udatpayitchiyum,
    Athiha mooligayum
    Moolaya konjam konjama paathikka seyyum.

  • @manigandans7159
    @manigandans7159 3 หลายเดือนก่อน +2

    Kadaisivaraikum antha exercise enanu solavae ila

  • @guru_4u_
    @guru_4u_ 2 หลายเดือนก่อน +3

    எனக்கு கூடத்தான் கொரோன வரல 🤦

  • @avk130979
    @avk130979 3 หลายเดือนก่อน +5

    Over confidence odambukku aagaadhu 😅😅

  • @arumugamm1400
    @arumugamm1400 2 หลายเดือนก่อน

    1 ½ மணி நேரம் எல்லாம் வேணாம் 10 - 15 நிமிஷம் செஞ்சாலே போதும்

  • @kolarugroupspsr
    @kolarugroupspsr 2 หลายเดือนก่อน +1

    Ivaru paithiyam maa illa nammala paithiyam aakka pakkuraara

  • @GurusamyGurusamy-d7g
    @GurusamyGurusamy-d7g 2 หลายเดือนก่อน +1

    ஒரு நபருக்கு தேவைப்படும் பட்சத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து தான் வாங்க வேண்டுமா?.

  • @T.Sarankumar5839
    @T.Sarankumar5839 2 หลายเดือนก่อน

    True words super

  • @davidkumar2804
    @davidkumar2804 2 หลายเดือนก่อน +1

    மரண கலை தெரிகிறது