4 மாதத்துக்கு பின் மறுபிறவி எடுத்து பெரிய சமையல் ஆரம்பம் , வடை , பாயசம் ,பருப்பு கீரை, சம்பாருடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • நீங்களும் இதுபோல செய்ய விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம் 🙏🙏🙏
    மாதத்துக்கு பிறகு இன்று தான் பெரிய சமையல் ஆரம்பம் , வடை , பாயசம் ,பருப்பு கீரை, சம்பாருடன் 60 பேர்

ความคิดเห็น • 434

  • @murugesanmurugeshmurugesan3543
    @murugesanmurugeshmurugesan3543 3 ปีที่แล้ว +46

    இலங்கையிலிருந்து உதவிய அன்பு உள்ளத்திற்கு நன்றிகள் ❤👍

  • @suriya__sgbcvv4893
    @suriya__sgbcvv4893 3 ปีที่แล้ว +5

    இலங்கை நல் உள்ளம் படைத்த காலமானா பொன்னம்பலம் மற்றும் அவருடைய துனைவியர்
    அத்த மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว +13

    அருமை உதவிய உள்ளத்திற்கு நன்றி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @venilakutty9694
    @venilakutty9694 3 ปีที่แล้ว +4

    ஏழைகளுக்கு உணவு கொடுத்த அன்பு உள்ளத்துக்கும்.,உணவு சமைத்த ஆனந்தி குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @Mahi55579
    @Mahi55579 3 ปีที่แล้ว +134

    அமலாவிற்கு விரைவில் குழந்தை இருக்க நாங்கள் பிராத்திக்கின்றோம்...

  • @user-lk6ek8ln6m
    @user-lk6ek8ln6m 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு..
    பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு.
    தமிழ் நெஞ்சங்களுக்கு என் விண்ணப்பம்.
    நல்ல கவிதைகள் படிக்க கேட்க என் தளத்தை பாருங்கள்

  • @arulmanijohnsondurai9857
    @arulmanijohnsondurai9857 3 ปีที่แล้ว +9

    உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி🌺🌺🌺🌺

  • @jayshreeacharya6150
    @jayshreeacharya6150 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஆனந்தி நீங்க நல்லா இருக்கணும் என்று இசப்பா விடம் ஜெபம் சய்கிறேன் 🙏🌹

  • @ThangaRaj-ru4gk
    @ThangaRaj-ru4gk 3 ปีที่แล้ว +6

    Welcome back sister
    Ungal sevai thodarattum valthukkal 🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhiniyuvans3478
    @nandhiniyuvans3478 3 ปีที่แล้ว +8

    அக்கா மீண்டும் ஆரம்பித்ததுக் வாழ்த்துக்கள்.மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 3 ปีที่แล้ว

    ஆனந்தி, நீங்கள் நலம் பெற்று பெரிய சமையல் செய்தது கண்டு உளம் நெகிழ்ந்தேன்.நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்
    நூறாண்டு காலம் வாழ்க !

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 3 ปีที่แล้ว

    ரொம்ப நாள் கழிச்சு இந்த விடியோ பாக்குரோம், ரொம்ப சந்தோசமா இருக்கு..... இன்னைக்கி செய்த சமையலும்..... சூப்பர்....💐🏵️🌹🥀🌺🌻🌼🌷🌹💐

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 ปีที่แล้ว +20

    ஆனந்தி சமையல் அருமை இததான் எதிர் பார்த்தேன் அண்ணா ரொம்ப நாள் ஆகிவிட்டது பெரிய அண்ணா வீடியோவில் காண வில்லை சூப்பர். 👍👍👍👍👍

  • @chitraemporium1340
    @chitraemporium1340 3 ปีที่แล้ว +4

    Super family 🙏🙏🙏

  • @basithsithika415
    @basithsithika415 3 ปีที่แล้ว +1

    உங்கள் சமையல் அருமை.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @srimalife9820
    @srimalife9820 3 ปีที่แล้ว +2

    ஒற்றுமையா சமையல் பண்றது அழகு சுத்தி போடுங்க உறவுகளே

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +4

    "அடாது கஷ்டம் வந்தாலும் விடாது சேவை செய்வோம்" என சேவை செய்வதை மறுபடியும் ஆரம்பித்த உங்கள் அனைவருக்கும்...
    நன்றி. நன்றி..நன்றி...🙏🙏🙏
    நினைவு நாளில் அன்னமிட உதவிய நாகேஸ்வரி குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி🙏 வடை,பாயாசத்துடன் அருமையான சமையல் ஆனந்தி..!!
    பெரிய மாமி முதல் குழந்தைகளும் கூட்டு குடும்பம் என்பதற்கேற்ப சேர்ந்து.. ஒவ்வொருவரும் வேலையை பங்கிட்டு செய்வதை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது மா..!!🤗
    கவனமுடன் மேன்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்தி வணங்குகிறேன்..🌹🙏🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      நேற்று இரவு வந்து விட்டோம் ஆனந்தி..!!!!
      நான் மிஸ் செய்த..
      உங்க அம்மா வீட்டில் மீன் பிடி..
      ரிங் முறுக்கு..
      கோரை ஆற்று பாலம் பணி...
      கீரை மிளகு பொங்கல்.. நான்கு வீடியோவும் பார்த்து ரசித்தேன் ஆனந்தி.!!🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி லெட்சுமி அக்கா❤️💕🙏🙏🙏❤️❤️❤️

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி!! ஆனாலும், மழை காலம் சற்று கவனமாக தொடருங்கள்..

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 3 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏🙏🙏

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam 3 ปีที่แล้ว +1

    தஞ்சாவூர் மண் வாசத்தோடு மக்களின் பாசம் நெகிழச் செய்கிறது

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 3 ปีที่แล้ว

    Sambar ka direct ah Perungayam serka koodathu, oil la fry pannnitu than sapdanum yen na silaruku vayiru(stomach) (blot) ubbasam agidum

  • @sujathasundar4040
    @sujathasundar4040 3 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் ஆனந்தி மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்தீர்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளூங்கள் மன்னார்குடி பக்கத்தில் எந்த கிராமம் 👍👍👍

  • @shreeulagappan4519
    @shreeulagappan4519 3 ปีที่แล้ว +47

    அமலாவை வெயிட் தூக்க விடாதீங்க அக்கா நாங்க எல்லாரும் அமலாவிடம் இருந்து நல்ல செய்தி எதிர் பார்க்கிறோம்... 🙏🙏 எதுவும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி அனந்தி
    யோகிஸ்குமார்
    சுசீந்திரம்

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 3 ปีที่แล้ว +10

    சூப்பர் ஆனந்தி...தடையில்லா சேவை செய்ய...ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว

    நான்கு மாதங்களுக்கு பிறகு அன்னதான சமையல் அருமை மாஸ்க் டெம்பரேச்சர் உடன் சாப்பாடு வழங்கியது நிறைவாக இருந்தது வழங்கியவர்கள் வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🕉️🙌👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️💕🙏🙏💐

  • @velrani3423
    @velrani3423 3 ปีที่แล้ว +38

    வாழ்த்துகள் ஆனந்தி. சமையல் 👌.பார்க்கும் போது சாப்டனும் போல இருக்கு. 😋.

  • @vasanthamary444
    @vasanthamary444 3 ปีที่แล้ว +1

    Very happy neenga marubadiyum sevai seiradai paakkum bodhu. Unga periya athaanai kaanom.

  • @classic3classic335
    @classic3classic335 3 ปีที่แล้ว +14

    Ponnambalam Amma's Soul rest in peace.

  • @thangammani3023
    @thangammani3023 3 ปีที่แล้ว

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் இது போன்ற ஒரு சமையலை சமைத்து கொடுப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது🙏🙏🙏 வளரட்டும் உங்கள் சமையல் பணி🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏

    • @thangammani3023
      @thangammani3023 3 ปีที่แล้ว

      Thankyou

  • @rohinirohini5554
    @rohinirohini5554 3 ปีที่แล้ว +1

    Help panrathuku romba tnx akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sameeantro8337
    @sameeantro8337 3 ปีที่แล้ว +4

    ரொம்ப ‌சந்தோசம் உங்களுடைய பயணம் தடையின்றி வெற்றி பெற்று சமையல் சேவை தொடருங்கள் சகோதரி சகோதர்களே

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 ปีที่แล้ว +3

    Romba naal piragu ungal anaivaraiyu m parpathil migavum magilchi 👌👌👌samayal mudindha piragu anaivarum thristi suthi potunga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhumathithanigainathan9800
    @madhumathithanigainathan9800 3 ปีที่แล้ว

    அமலாவுக்கு குழந்தை வரம் விரைவில் கிடைக்க கடவுள் அருள் நிச்சயமாக கிடைக்கும்..🌹🌹🌹🌹🍀🍀🍀🌷🌷🌷🌸🌸💐💐💐🌸🌷🌷🍀🌷🌷🌸💐💐🍂🍂🍂🍂🌵🌵🌵🌾🌾🌾🌾🌾🌷🌷🌷🍀🌹🌹🌹🌹🌻🌻🌻🌺🌺🌺🍁🍁🍁🍁🌴🌴🌴🌴🍃🍃🍃🍃🍃🌴🌴🍁🌺🌺🍁🍁🌴🌴🍃🍃🌹🌹

  • @sujiisanthiya
    @sujiisanthiya 3 ปีที่แล้ว +8

    Super..... உங்கள் வேலை தொடர வாழ்த்துக்கள்

  • @vasanthanarayanan9665
    @vasanthanarayanan9665 3 ปีที่แล้ว

    Nanraaga higenicaga samayal kootaaga seidadai paarthu romba magizhciyaga irundadu Aanandi. God bless you with good health.

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோரி
    மீண்டும் உங்கள் பணி தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us 3 ปีที่แล้ว

    மீண்டும் உங்க எல்லாரையும் பாக்குறதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு 😀 ஆனந்தி அக்கா மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍 உதவிய இலங்கை குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி தம்பி

  • @jayshreerajaram9024
    @jayshreerajaram9024 3 ปีที่แล้ว

    Feels very nice to watch your video after a long time.Thank you so much and all the best.Enjoyed sooooooo much watching your video.

  • @maplemaple3047
    @maplemaple3047 3 ปีที่แล้ว

    Nice to see you all back. Ponnampalam Nageswary athma shanthiyadaya vendukurom. God bless you all. From 🇨🇦.🙏🙏🙏🙏🙏🙏

  • @mahadeepa6061
    @mahadeepa6061 3 ปีที่แล้ว

    Sai Appa kandipa unaku Amma la quickly baby form agum ma sai baba ikku Thursday kandipa oru pray panitu neinga husband and wife oru keysari pani ellarukum kudunga

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 3 ปีที่แล้ว

    Good service and good to see clean and hygienic cooking, keep it up👍👌👏take care of your health.

  • @vanithaparvathi8627
    @vanithaparvathi8627 3 ปีที่แล้ว +1

    Ananthi akka neengalum unga familium nallarukanum... Great work akka

  • @mk.vidhyabaazi6493
    @mk.vidhyabaazi6493 3 ปีที่แล้ว +5

    Romba naalaiku aparam ungala ellaraiyum onna sendhu paakuradhuku romba sandhoshama iruku Akka

  • @grajappa6649
    @grajappa6649 3 ปีที่แล้ว +1

    Hi aunty and uncle
    Nan yogesh ninga sarath dharshan hari sivani ya ting cooking panna sollunga plss

  • @william1627
    @william1627 3 ปีที่แล้ว +1

    Wow!!!! Congratulations your whole lovely family happy to see your all .... 2 athan comedy can see regular every video...sister ananthi happy see you again ...

  • @anushamekam9
    @anushamekam9 3 ปีที่แล้ว +10

    so happy to see aanandi back in action... cooking yummy food.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว

    Awesome vdo ungala ipadi thirumbi pakkum pothu semma happy ah iruku akka one kindly request nama team yallarayum hand la gloves poda sollunga namaku safety rmba mukkiyam akka

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 3 ปีที่แล้ว +1

    Goodluckandsuper

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว

    Super well come my county food thank you

  • @raghup9494
    @raghup9494 3 ปีที่แล้ว

    Super samayal 👌👌👌😋😋😋anandhi health pathuko amalavukku next year baby👶👶👶 kandipa pirakkum God bless you 🙌🙌🙌🙌

  • @afisalaparai2905
    @afisalaparai2905 3 ปีที่แล้ว +3

    உளுந்து வடைக்கு உளுந்து 1 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.நீங்க night aஊற வெச்சேனு சொல்றீங்க.

  • @dhanalakshmibalakrishnan65
    @dhanalakshmibalakrishnan65 3 ปีที่แล้ว +3

    Aanthi,after a long time , seeing yr smiling face.charity brings happiness to u

  • @edna19.
    @edna19. 3 ปีที่แล้ว

    Wah Anandhi you have put a shed 👏, Anandhi God will bless you in abundance for what you doing good work, keep doing ma 👏👍🙏

  • @rebeccamalar
    @rebeccamalar 3 ปีที่แล้ว +1

    Super... Malaysia

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 3 ปีที่แล้ว +3

    Maghizchiya erruku anadhi eni neraya vediyo podu ma vazgha valamidan un kutu family 👏👍🙌

  • @naveenkumarp2547
    @naveenkumarp2547 3 ปีที่แล้ว +4

    Enaku rasya akka rompa pudikum ...

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว

    இந்த பெரிய சமையல் வீடியோ வுக்கு ரொம்ப வெயிட் பண்ணி கிட்டு இருந்தேன் ங்க ஆனந்தி அக்கா
    மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா வாழ்க வளமுடன்

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +1

    Ananthi family good job God bless your family vlog super akka

  • @geethaezhilarasan9454
    @geethaezhilarasan9454 3 ปีที่แล้ว

    Good good sister iam very happy all the best god is great❤️❤️❤️👍👍👍

  • @ushacaroline668
    @ushacaroline668 3 ปีที่แล้ว

    Good to see you back. God bless you and your family. Good to see the unity in your family.

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 3 ปีที่แล้ว +1

    super Akka 🙏🙏🙏 ungal sevai thodarattum🥰🥰🥰

  • @hepziselvam9526
    @hepziselvam9526 3 ปีที่แล้ว

    Super very nice. God bless you and your family.

  • @sasireka2262
    @sasireka2262 3 ปีที่แล้ว

    supr akka ...thirumpa unga sevaiya arampichutinga valthukkal 👏👏💐⚘...samaiyal seiyara set supr a iruku akka...

  • @divyasundhar4008
    @divyasundhar4008 3 ปีที่แล้ว +2

    Amala weight thokadhinga

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 3 ปีที่แล้ว

    Great anandhi akka God bless you and your family 🙏 (Deepa seenivasan)

  • @lydianally2225
    @lydianally2225 3 ปีที่แล้ว

    So happy see you again

  • @kalpana.a2224
    @kalpana.a2224 3 ปีที่แล้ว

    மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஆனந்தி அக்காஅனைவரும் சேர்ந்து சமைப்பது மகிழ்ச்சியாக உள்ளது 💐💐💐🌹

  • @sithihaji7791
    @sithihaji7791 3 ปีที่แล้ว +1

    Hi ananthi akka...really happy...ananthi akka epdi pako happya iruku....epomea niga nala irupiga akka...i like ur family💜

  • @a.jayanthi1918
    @a.jayanthi1918 3 ปีที่แล้ว +28

    கர்த்தர் சொல்லுகிரார் நன்மை செய்யவும் தானம்தர்மம் பண்ணவும் மறவாதிருங்கள் என்று
    நீங்க அதை செயல்படுத்துரீங்க
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @ramapandian9098
    @ramapandian9098 3 ปีที่แล้ว +6

    Sirrappa Neinga panndra samayalukkaga hats off anandhi unga Team endrum sugathudan valamudan irukka kadavul idam vendugren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️💕🙏🙏

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 3 ปีที่แล้ว

    மீண்டும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் 🙏

  • @thisthatwhat
    @thisthatwhat 3 ปีที่แล้ว

    Ananthi akka nalla erukingala. Udampa strain panikathinga. Mudincha varaikum rest edunga

  • @thirukumaran1429
    @thirukumaran1429 3 ปีที่แล้ว

    ஆனந்தி அக்கா உங்க உடல்நிலை சரியாகி நீங்க எப்பவும் போல ஆயிட்டீங்க இந்த மாதிரி பெரிய சமையலை பார்த்து ரொம்ப நாள் ஆயிருச்சு வாழ்த்துக்கள் அக்கா

  • @maduraikaraikudi5560
    @maduraikaraikudi5560 3 ปีที่แล้ว

    God bless you mam. Very happy to see you again. Keep rocking.take care of your health mam👍

  • @classic3classic335
    @classic3classic335 3 ปีที่แล้ว +4

    Welcome Ananthy and team, very happy to see you in this channel In TH-cam.

  • @sivaranginidevi3978
    @sivaranginidevi3978 3 ปีที่แล้ว +2

    I'm from Sri Lanka thamil Rest in peace both of them

  • @vasanthamarry9428
    @vasanthamarry9428 3 ปีที่แล้ว +1

    Welcome back Ananthi for big samayal. Super

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 3 ปีที่แล้ว +1

    Vazhga valamudan 👌👍🤗🙏

  • @ramyaravi3368
    @ramyaravi3368 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஆனந்தி அக்கா அனைவரும் நலம
    அக்கா வாழ்க வளமுடன்
    ❤️ ❤️ ❤️

  • @nandhukarthika4955
    @nandhukarthika4955 3 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் அக்கா 👍👍👍♥️set arumeiyai eruku ka👍

  • @idreviews886
    @idreviews886 3 ปีที่แล้ว

    Nice to c ANANDHI AKA....THANK GOD.....GOD BLESS U ..LOTS OF LOV AKA...🥰🥰🥰🥰

  • @bhuvaneshwarivelayutham2223
    @bhuvaneshwarivelayutham2223 3 ปีที่แล้ว

    Awesome akka good job... Especially that Anna working very fast... Super Anna...

  • @dorapugandjunoolabrador5928
    @dorapugandjunoolabrador5928 2 ปีที่แล้ว +1

    Super

  • @devisamayal3401
    @devisamayal3401 3 ปีที่แล้ว +11

    ஆனந்தி சே மியாவை வருத்து சே ர்க்கவும் பாயாசம் நன்றகா இருக்கும் ஆனந்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @DeVi-vp4jk
    @DeVi-vp4jk 3 ปีที่แล้ว

    Super Sis God bless you don't over strain your self do light work a long way to go take care Devi Malaysia

  • @sasidurga9933
    @sasidurga9933 3 ปีที่แล้ว +12

    Sapadu order kudutha ready panni tharuvingla ka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      இல்லை துர்க்கா

  • @nagarajans914
    @nagarajans914 3 ปีที่แล้ว

    மணக்க மணக்க சாப்பாடு சூப்பர் .உங்கள் அத்தான் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தார்👌👌 சேமியாவை வறுத்து சேர்க்க வேண்டும்

  • @ranileo2936
    @ranileo2936 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஆனந்தி.கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் .

  • @mohamednazeer6600
    @mohamednazeer6600 3 ปีที่แล้ว +2

    Super 👍👍🤲🤲

  • @premalatha1850
    @premalatha1850 3 ปีที่แล้ว

    Super akka. So happy to see this video. God bless u and your team. Be safe out there

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว

    It is so pleasing, to see the whole family in action, once again especially Anandthi. You have built a good shed with a well cemented floor. At least now, you can cook in peace, whether it rains or shines.You can even build two or three concrete stoves for the big pots. It will save your cooking time. You can straight away start cooking the rice, dhall and boiling potatoes on the concrete stoves, while your men can lay out the bricks, for small temporary stoves. Give it a thought. May the family members of the departed souls, be blessed for their generosity. May the souls of their loved ones, be blessed in heaven. May God bless you, Anandthi and your team for your dedicated service. All the best.God bless.😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @bamaswamy2967
    @bamaswamy2967 3 ปีที่แล้ว

    very happy to note that you started your peria samayal. all the best.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว

    ஆனந்தி சகோதரி மீண்டும் உங்கள் சேவை தொடர்ந்தது மிக்க மகிழ்ச்சி அழிக்கிறது உடல் சூட்டை கண்டுபிடிக்கும் கருவியை வைத்து தலையில் வைத்து பன்ன கூடாது கை மனிகட்டில் வைத்தாலே போதும் உடல் சூடு தெரிந்து விடும் தலையில் வைத்து சூடு கண்டு பிடிப்பதால் தலையில் உள்ள நரம்பை செயலிக்க செய்யும் என்று நிறைய பேருக்கு மும்பையில் பாதிப்படைந்துள்ளது ஆகவே தயவு செய்து கவனமாக செயல் பட வேண்டும் 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அக்கா

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว

    Congratulations you start your annadhanam God bless you Anandi 👍👍👍👍👍

  • @tamildurga6193
    @tamildurga6193 3 ปีที่แล้ว

    👍👍👍👍all the best anathii Akka.. God bless you all

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 3 ปีที่แล้ว

    Super sister parkum pothu 😋😋 very nice thank you sister 😘😘😘

  • @hasinahfirthous5406
    @hasinahfirthous5406 3 ปีที่แล้ว

    மீண்டும் உங்கள் பணியை தொடர்ந்தில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @trytoday
    @trytoday 3 ปีที่แล้ว +3

    ❤️

  • @hemamuthusamy8428
    @hemamuthusamy8428 3 ปีที่แล้ว

    manamarndha valthukkal punniam kidaikkum

  • @murugeshgowsi935
    @murugeshgowsi935 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அக்கா வாழ்க வளமுடன்