கணவன் மனைவி இறந்தும் ஒரு குடும்பத்தை வாழவைக்கும் மனித கடவுள் தெய்வ தம்பதிகள்,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • கணவன் மனைவி இறந்தும் ஒரு குடும்பத்தை வாழவைக்கும் மனித கடவுள் தெய்வ தம்பதிகள்,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

ความคิดเห็น • 37

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 15 วันที่ผ่านมา +5

    இறந்த பிறகு அடுத்தவர்களை வழ வைக்கும் குடும்பத்துக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி கள் ங்க ஆனந்தி அக்கா
    அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  14 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி🌷🌷💖💙🙏

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 15 วันที่ผ่านมา +9

    கண்ணுக்கும் மனத்திற்கும் மிகுந்த நிம்மதி .

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 14 วันที่ผ่านมา +3

    மறைந்த தம்பதிகளின் ஆன்மா சாந்தியடையவும்..🙏 அவர்களின் ஆசையை பூர்த்தி செய்த குடும்பத்தினருக்கு ஆனந்தி மற்றும் சப்ஸ்கிரைபர்ஸ் சார்பாக நன்றிகள் 🙏🙏🙏
    இந்த புண்ணிய சேவையில் குடும்பமாக செய்து வரும் ஆனந்தி மற்றும் துணைபுரியும் ராஜேந்தர் தம்பி குடும்பத்தினருக்கும் கோமாதா ஆசியுடன் என்றும் நலம் + வளம் பெற்று வாழ வேண்டுகிறோம்..!!🙏🙏🙏❤👐

    • @mycountryfoods
      @mycountryfoods  14 วันที่ผ่านมา +1

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🌷🌷💖💙🙏

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 15 วันที่ผ่านมา +5

    நன்றி சகோதரி ஆனந்தி

  • @jk1402
    @jk1402 14 วันที่ผ่านมา +1

    Rest in peace that couple..may god let them heaven aamen

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 14 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  14 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி🙏💙💖🌷🌷

  • @kuppuswamyramanathan3129
    @kuppuswamyramanathan3129 11 วันที่ผ่านมา +1

    நல்ல நாட்டு மாடுகளை வளர்த்து இந்த நற்செயலை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • @Ravi34517
    @Ravi34517 12 วันที่ผ่านมา +2

    பரவால்ல நண்பரே ஈரோடு மணிகண்டன்அண்ணனு ம் போலவே நீங்களும் செய்கிறீர்கள் நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  10 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி🙏💖🌷💙💙

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 15 วันที่ผ่านมา +2

    🌴mycountryfoods/& maadu vazhangiyavargalukku vazthukkal 🌳

    • @mycountryfoods
      @mycountryfoods  14 วันที่ผ่านมา

      🙏🙏💙💖💖🌷🌷

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 15 วันที่ผ่านมา +1

    🌴🐯mcf. Annan akka ukku mikka nandri🌐🗺 MAKKAL THONDU THODARATTUM.....🌳

    • @mycountryfoods
      @mycountryfoods  14 วันที่ผ่านมา

      🙏💙💙💖🌷🌷

  • @krishnamoorthy6454
    @krishnamoorthy6454 13 วันที่ผ่านมา +1

    Ean ennam pola 🙏🙏🙏🙏❤️

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 15 วันที่ผ่านมา +1

    🌴bangalore neyargalukku vazthukkal 🌳vazhga valamudan

  • @suseelananjan4178
    @suseelananjan4178 14 วันที่ผ่านมา +1

    Gomaata bless all of us jai Sri Krishna.

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 15 วันที่ผ่านมา +1

    🗺maadu vazhangiyavargalukku vazthukkal🌐

    • @mycountryfoods
      @mycountryfoods  14 วันที่ผ่านมา

      🌷💖💙💙🙏🙏

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 14 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻👌

  • @harinim4974
    @harinim4974 14 วันที่ผ่านมา +2

    Please help panaka akka please

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 15 วันที่ผ่านมา +2

    😊😊😊😊😊😊

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 15 วันที่ผ่านมา +1

    🌳👌Thiru Pushpa $ Subramanian👍 🌴

  • @kannannagesh4439
    @kannannagesh4439 15 วันที่ผ่านมา +2

    Akka,enagum,helf, pannuga, appagum udapu sarielai helf pannuga

    • @mycountryfoods
      @mycountryfoods  14 วันที่ผ่านมา

      நிச்சயமாக

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 15 วันที่ผ่านมา +1

    👌MCF. ANNAN 👍$ 🙋AKKA 👑