Mithunam Rasi, Simmam laknam laknathil ragu,Guru. மூன்றில் செவ்வாய், நான்கில் சனி, ஆறில் புதன் சுக்கிரன், ஏழில் சூரியன் கேது. படிப்பு எப்படி அமையும். மிக சுருக்கமாக. sir.
ஐயா நான் திருவோண நட்சத்திரம் மகர ராசி ஜாதகன் . தயவு கூர்ந்து எனது பலன்கள் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் .கல்விப்பலன் எவ்வாறு அமையும் என்பதையும் செல்வம் சேருமா என்பதனையும் கூறுங்கள். ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.ஆயிரம் நன்றிகள் ஐயா.
@@SitharJothidam ஐயா பல சிரமங்களின் மத்தியிலும் நீங்கள் எனது கேள்விக்கு நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு மிகவும் நன்றிகள் ஐயா . உங்கள் பதில் மனதிற்கு சிறிதளவு தெம்பை தருகிறது. பொறுத்திருந்து பாா்க்கின்றேன் ஐயா . மீண்டும் நன்றிகள் ஐயா.
Hi sir meena lagnam,meena Raasi,shani & kuja in tula Raasi,Rahu in rushbham raasi,ketu in vruchikam,guru and shukran in Dhanush Raasi,sun and mercury in makara Raasi now how shani and guru peyarchi sir.i am awaiting for positive reply
வணக்கம் ஐயா. என்னுடைய நட்சத்திரம் அனுசம். எனது லக்னம் தனுசு. லக்னத்திற்கு 8ல் கடகத்தில் செவ்வாய், 11ல் சூரியன்,சுக்கிரன், புதன் உள்ளது. 9ல்.ராகு சனி குரு உள்ளது. 3 கிரகங்கள் சந்திரன்,செவ்வாய்,சூரியன் நீசம் இதை பற்றி ஒரு போடுவீங்ஙளா ஐயா.
Kalukasalam S M நன்றி ஐயா. 3கிரகங்கள் சந்திரன்,சூரியன், செவ்வாய் நீசம். 9ல் ராகு சனி குரு இருப்பதால் என்றுமே அடிமை வாழ்வு இல்லை சந்நியாசியாக ஆகும் ஜாதகம் என்றார்கள..அதனால்தான் ஜாதக ஆசானாகிய உங்களிடம் கேட்டேன் நன்றி.
மிகவும் அருமை ஐயா! நன்றி!!!
thanks sir, May the God give long and peaceful life to you.Your service is marvelous.
Nandri Ayya... U are genius 🙏🙏🙏
நீச்சம் பெற்ற கிரகங்களின் பார்வை என்ன பலன் தரும் (செவ்வாய்,குரு,சனி) பற்றி பதிவு போடுங்கள்....
Mithunam Rasi, Simmam laknam laknathil ragu,Guru. மூன்றில் செவ்வாய், நான்கில் சனி, ஆறில் புதன் சுக்கிரன், ஏழில் சூரியன் கேது. படிப்பு எப்படி அமையும். மிக சுருக்கமாக. sir.
ஐயா நான் திருவோண நட்சத்திரம் மகர ராசி ஜாதகன் . தயவு கூர்ந்து எனது பலன்கள் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் .கல்விப்பலன் எவ்வாறு அமையும் என்பதையும் செல்வம் சேருமா என்பதனையும் கூறுங்கள். ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன்.ஆயிரம் நன்றிகள் ஐயா.
நன்றாக இருக்கும்
@@SitharJothidam
ஐயா பல சிரமங்களின் மத்தியிலும் நீங்கள் எனது கேள்விக்கு நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு மிகவும் நன்றிகள் ஐயா . உங்கள் பதில் மனதிற்கு சிறிதளவு தெம்பை தருகிறது. பொறுத்திருந்து பாா்க்கின்றேன் ஐயா . மீண்டும் நன்றிகள் ஐயா.
Arpputhamana pathivu Sri thanks thanks thanks sri
Neecha sani get kethu sarem it gives good palana sir? Kadaga lagnem
Hi sir meena lagnam,meena Raasi,shani & kuja in tula Raasi,Rahu in rushbham raasi,ketu in vruchikam,guru and shukran in Dhanush Raasi,sun and mercury in makara Raasi now how shani and guru peyarchi sir.i am awaiting for positive reply
arumai aiyya nandri
ஐயா உங்கள் வாக்கு பலிக்கணும். நன்றிகள்.
Emum evaluvu yogam than erukum???
Hi sir , Nice Explanation
கோட்சார பலன் சந்திரனை வைத்துதான் பலன் பார்க்க வேண்டுமா அல்லது lakinama ஐயா இன்னும் சற்று விரிவாக வேண்டும்-குபேரயோகம்.
கோச்சாரப் பலன் சந்திரனை வைத்து அறிய வேண்டும்
Sir, Thanusu lakkanam guruvum aachipetru irukkirar, sani kiragavum aachipetru irukkirar first 4 veetugalum palam perukirathu ithu thana yogathai tharuma pls explain sir..
நன்றி
நன்றி ஐயா🙏🙏🙏🙏
Arumai ayya
வணக்கம் ஐயா. என்னுடைய நட்சத்திரம் அனுசம். எனது லக்னம் தனுசு. லக்னத்திற்கு 8ல் கடகத்தில் செவ்வாய், 11ல் சூரியன்,சுக்கிரன், புதன் உள்ளது. 9ல்.ராகு சனி குரு உள்ளது. 3 கிரகங்கள் சந்திரன்,செவ்வாய்,சூரியன் நீசம் இதை பற்றி ஒரு போடுவீங்ஙளா ஐயா.
சந்திரன் செவ்வாயின் வீட்டில்
செவ்வாய் சந்திரன் வீட்டில்
நீசபங்கம் பெறும்.
ஒரு கிரகம் நீசபங்கம் பெற்றால் மற்ற நீசக்கிரகங்கள் நீசபங்கம் பெறும்
Kalukasalam S M நன்றி ஐயா. 3கிரகங்கள் சந்திரன்,சூரியன், செவ்வாய் நீசம். 9ல் ராகு சனி குரு இருப்பதால் என்றுமே அடிமை வாழ்வு இல்லை சந்நியாசியாக ஆகும் ஜாதகம் என்றார்கள..அதனால்தான் ஜாதக ஆசானாகிய உங்களிடம் கேட்டேன் நன்றி.
ஐயா வணக்கம், என்னுடைய ராசில சனி மகரத்தில் ஆனால் வக்கிரம் அடைந்த உள்லது, மீனா லக்கனம் சிம்ம ராசி, குருவுஇம் கும்பத்தில் வக்கிரம், எனக்கு குப்ரே யோகும் உல்லாதா
துலாம லக்கினம் சனி புதன் . 8 குரூ கேது ,எப்படி
I am in hospital will back soon after recover of my health
Good
Thanks iya.
இப்போதுகுபேரயோகம் தேவைஇல்லை
குரொனாவைரஸ்பரவும் எப்போதுஅழியும்
சொன்னால் நன்றாகஇருக்கும்
சிறியவன்சிறு உளி
Nandri ayya
7 குரு சனி ,மகரத்தில் எப்படி
I am in hospital will back soon after recover of my health
Kumba lakanathitku sani 12il makarathil atchi thiruvona nachathirathil mellum sani vakram adainthal( date of birth 05:09:1992) Coimbatore time 6:45pm
Sir, thankyou 🙏🙏
Sir,
27 Natchatherangalil
Suba Natchatherangal Evai?
Ellam natchatherangalum sabam petra natchathirangal nanba
Ellam natchathirammum sabam petru iruku nanba.....
@@om_arogara_godworld6375 thanks
சுபகிரக நட்சத்திர சாரம் பெறும் கிரகம் நல்ல பலன்கள் தரும்
@@SitharJothidam கேது சாரம் வாங்கிய கிரகங்களும் நல்ல பலனை தரும் என்று சொல்லி இருக்கிர்கள் அதுவும் உண்மையா
Thanks sirs
VANAKAM IYA
8il aatchi petra sukra desai mana azhutham than thandhathu ayya.. neengal solvadhu pola theeya palangal tharadhu enbadhhu en vidayathil thavaru
Ivvaru jothida sasthiram, moolanulkalil sollapadugirathu eandru adikadi solluvathai thavirkavum..earkanave javvumathiri ilukkuthu ithula ithuvera...
Thank you sir🙏
நன்றி ஐயா
நன்றி ஐயா