ஜெயமோகனுக்காக சங்கறுத்து குருதிப்பலி கொடுப்பேன் - வாசகர் செந்தில் குமார் | Writer Jeyamohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 106

  • @kana_times
    @kana_times 2 ปีที่แล้ว +1

    எதைத் தேடுகிறோமோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு முழு உதாரணமாக கண்ணில் பட்ட இந்தப் பதிவு எனக்கு.
    வாசிப்பு தந்த சரளமான பேச்சு நடை.வியந்தேன் சகோதரர்.இப்படியொரு வாசகனைக் கிடைக்கப்பெற்றிருப்பது எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மட்டுமல்ல ,மொத்த தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை மற்றும் வழிகாட்டி..நெகிழ்ந்து என் ஆனந்தக் கண்ணீரை சமர்ப்பிக்கின்றேன் சகோதரர் அவர்களே.
    வாழ்க வளமோடும் நலமோடும் 🌺🌺🌺

  • @allunthulasi1805
    @allunthulasi1805 3 หลายเดือนก่อน

    என் ஆலமர்ந்த எழுத்தாளர் ஜெயமோகனின் ரசிகர்களை காணும்போது, மைக்கேல் ஜாக்சன் மேடையில் ஆடி பாடும் போது பார்க்கும் ரசிகர்கள் பரவசம் அடைந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது போன்ற ரசிகனை கண்ட திருப்தி எனக்கு. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @jamila.g6850
    @jamila.g6850 3 ปีที่แล้ว +19

    பாவனைகளற்ற இயல்பான பேச்சு. ஒவ்வொரு பதிலும் மனதைத் தொடுகிறது. இறுதியில் சொன்ன பதில் கண்ணீரைப் பெருக்கியது!
    செந்தில்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!💐

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +2

      ஜமீலா கெனேசன் உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    • @vasanthsvasanthakumar6599
      @vasanthsvasanthakumar6599 3 ปีที่แล้ว

      @@SenthilKumar-os3iq உங்களுடைய கடை எங்கே இருக்கிறது

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว

      @@SenthilKumar-os3iq Anna unga pudhu kadai Enga iruku ??

  • @anandraja4879
    @anandraja4879 3 ปีที่แล้ว +23

    எழுத்தாளர்கள் கூட இவ்வளவு எளிமையாக வாசகர்களிடம் பேசிவிட முடியாது என நினைக்கிறேன் அண்ணா.... சிறப்பு 🙏🙏🙏 நன்றியும் பேரன்பும் 🙏

  • @sulochanathiru301
    @sulochanathiru301 3 ปีที่แล้ว +22

    3 ஆண்டுகளுக்கு முன் “அறம்” மூலம் எனக்கு ஜெயமோகனை அறிமுகப்படுத்தினார். இப்போது எனக்கும் ஜெயமோகன் அவர்களின் எழுத்தின் மீது பித்து.

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +1

      அருமைங்க அக்கா நன்றி

    • @selvakumarsundararaj598
      @selvakumarsundararaj598 3 ปีที่แล้ว

      சகோதரி, இவருடைய கடை முகவரி தந்து உதவுங்கள். நன்றி.

    • @sulochanathiru301
      @sulochanathiru301 3 ปีที่แล้ว +3

      @@selvakumarsundararaj598 செந்திலின் footpath புத்தக கடை Pycrofts Road, (அல்லது)பாரதியார் சாலையில், கோஷா ஆஸ்பத்திரி பேருந்துநிலையம் எதிரில் இருக்கிறது.

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 ปีที่แล้ว +1

    🦚🌄🦚all nice&superb.. Ji.வனவாசத்திலிருந்து...ஜனசமுத்திரத்தில்பயணிக்கும் அற்புத அவதாரமாக வே..*#.( பாடறியேன்..படிப்பறியேன்....பாடலேஞாபகம் வருகிறது ஜீ ) #அதனால்...பொறுத்துக்கொள்கிறேன்...# தங்களின்....." சங்கறுத்துக் குருதிப் பலி.."# ஆம்.புதுஉலகமேகண்டு...நல்லனுபவம் துய்க்கிற...( எத்தனையோ இன்ப..துன்ப../.....அறியாத பேதைகளாக....
    அவர்தம் ஏளனம்பொறுத்துக்கடந்து/ ‌அனுபவத்தெளிவு...கொள்பவராகத் தோற்றம் காண்கிறேன்.ஆம்.வாசிப்பினால்..தன்னைத்தானேசெதுக்கிக்..கொண்டிருக்கும்.....சிரஞ்சீவியாகத் துலங்கும்..🏹ஏகலைவனாகவே/ வாழ்வின்நந்நெறி..விளக்குவிப்பது....நல் வாசிப்பே*# எனும் நீதிஉணர்ந்த..🦁விதுரனாகவே🦁ஜீ.U... An excellent Universe Genious Gentleman... ofcourse... Guinness Award..may enter U.ji.
    இந்த அபிசித்ரமை*# ஏதோஉசுப்புதல்.‌அல்ல ஜீ....அபூர்வ வித்து....மாபெரும்அற்புதத் தருவாகக்கூடிய... வளமான தாக தோன்றுவதால்....உந்துதல்*# ஆகக்கொள்ளவேண்டுகிறது✍️🐦🌄🐦காரணியையும் சுட்டுகிறது...# பின்னே.....🪔.ஜெயமோகன் ஜீ..யின்🇮🇳...எழுத்துக்களின்.✍️🦁.🪔..வார்ப்புப் சிலையின்...விரியும்விழிகள்..பேசும்இலக்கியமாகவே.... தங்களின்..# எழுத்துக்களைநேசிக்கக்கிடைத்தபிறவியின். 💜அனுபவங்களை..க்.# கேட்பவர்..
    .( கமெண்ட்...ஸ்...அத்தனையிலும்... உங்கள் மீதான நேசம்...வெளிப்படுவதைக் காண்கிறேனே.)..🎺💯🎺 உள்ளங்கள்...தந்நார்வமாக...ஆனந்திக்கச்செய்கிறதேஃ
    சரியாகச் சொல்லத் தெரியவில்லை.ஆயின்..ஏகலைவனானதங்களின்...விமர்சனப்பயணம் நடத்தும் சிந்தனைத்தேரின் சாரதியாக....ஜெயமோகன் ஜீயே....ஆகக்கூடுமோ..என்னவோ.⛵
    இக்காலகட்டத்தில்...வெண்முரசின்...அறிவொளி இயக்கம் புத்தெழுச்சிபெறச்செய்யும்...அர்ஜுனன்..ஆக...( ஏகலைவன்...விதுரர்.... அர்ஜுனன்..மூவேடமுமாகவே...)..தோற்றமா கிறதுஃ
    ஒரு துருவ நட்சத்திரம் தரிசனம் கண்ட ஆனந்தமே..# யாருக்குமே ஜீ.மகரிஷிஆசிகள்

  • @iragugal-6645
    @iragugal-6645 3 ปีที่แล้ว +11

    புத்தகங்களுடன் வாழும் வாழ்வை பெற்றிருக்கிறார். ஆசீர்வதிக்கப்பட்ட‌வர் ..

  • @sulochanathiru301
    @sulochanathiru301 3 ปีที่แล้ว +21

    எனக்கு செந்திலை ஒரு 13 வருடங்களாக நன்றாக பரிச்சயம். நல்ல பணிவு, எளிமை, திறமை மிக்க தமிழ் மைந்தன். புத்தகத்தின் பெயர் சொன்னால், எழுத்தாளர் யார் என்று சொல்வார். தமிழாக்கம் செய்யப்பட்ட ஆங்கில நாவல்கள் பல படிப்பார். த்யானம், ஆன்மீகம் பற்றி மணிக்காக பேசுவார். அவருக்கு தெரியாத விஷயமே இல்லை எனலாம். அவருடைய புத்தக கடை Pycrofts Road, அல்லது பாரதியார் சாலயில், கோஷா ஆஸ்பத்திரி bus stand எதிரில் இருக்கிறது. வியக்கத்தக்க மனிதன். 👏👏

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +3

      அக்கா ரொம்ப ரொம்ப நன்றிங்க அக்கா

    • @gopalsarvesan3892
      @gopalsarvesan3892 3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி

    • @balamurugan2654
      @balamurugan2654 3 ปีที่แล้ว

      @@SenthilKumar-os3iq அண்ணா உங்க மொபைல் நம்பர் அனுப்புங்கள்

    • @k7raman
      @k7raman 3 ปีที่แล้ว

      @@SenthilKumar-os3iq blog எழுதுங்கள் . புத்தக அறிமுகம் , அனுபவங்கள் என்று எழுதலாம் . நிச்சயம் இதை தொடங்க வேண்டும் நீங்கள்

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +1

      @@k7raman முயற்சிக்கிறேன்

  • @gopalsarvesan3892
    @gopalsarvesan3892 3 ปีที่แล้ว +10

    // அச்சு வடிவில் இல்லாத (வாசனை இல்லாத) புத்தகத்தை வாசிப்பது, காகிதகப்பூவை நுகர்வது போல//👌 மிக அருமை

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 3 ปีที่แล้ว +4

    ஜெயமோகன் ஒரு இலக்கிய கந்தர்வன்.... பாருங்கள்.... பள்ளிக்கு மழைக்கு கூட ஒதுங்காத இந்த மனிதரை தன் எழுத்தின் மூலம் ஒரு உன்னதமான வாசகனாக மாற்றியுள்ளார் என்று. .... இதுதான் கல்வி. ஜெயமோகன் ஒரு அற்புதமான ஆசிரியரும் கூட... இந்த இளைஞரை நேரில் சந்திக்க வேண்டும்.

  • @vinothkumar-sf8db
    @vinothkumar-sf8db 3 ปีที่แล้ว +11

    தமிழ்ச்சமூகத்தின் போற்றுதலுக்குரியவர்... இவரும் தான்...

  • @gokulamutharasan4692
    @gokulamutharasan4692 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு. எழுத படிக்கத்தெரியாதிருந்த ஒருவரின் அபாரமான வாசிப்பும் அவருத்கிருந்த இலக்கியத்தெளிவும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் அச்சகத்தில் வேலைக்குப்போய் அங்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு பிற்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளரான ஜெயகாந்தனின் நினைவு வருகிறது. சொல்லமுடியாது வருங்கால இலக்கிய ஜாம்பவான்களில் இவரைக்கூட குறிப்பிட தகுந்த எழுத்தாளராக காலம் உருவாக்கலாம். யாரறிவார்?

  • @vsakthivelsakthivel4157
    @vsakthivelsakthivel4157 ปีที่แล้ว +1

    இதைப் பேட்டி எடுத்த ஆள் எம்ப பெரிய ஆள் மிக பெரிய வாழ்த்துக்கள்

  • @jegan6701
    @jegan6701 3 ปีที่แล้ว +3

    அருமை! ஒரு வாசகனின் உள்ளுணர்வை அருமையாக வெளிப்படுத்துகிறார். செந்தில்குமார், வாழ்க்கையில் நீங்கள் மென்மேலும் வளர 8000 மைல்களுக்கு அப்பால் கனடாவிலிருந்து வாழ்த்துகிறோம் !👌🙏

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க சார்

  • @g.sampathsampath1434
    @g.sampathsampath1434 3 ปีที่แล้ว +3

    சூது நிறைந்த உலகில்
    இப்படியும் வாசகர் ... இலக்கிய நம்பிக்கை ஓங்குகிறது. வாழ்க செந்தில்

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றிகள் சார் தங்கள் அன்புக்கு

  • @UsFamilyTube
    @UsFamilyTube 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் செந்தில் குமார். அருமையான பதிவு

  • @Mindpillss
    @Mindpillss 3 ปีที่แล้ว +10

    எந்த எழுத்தாளனும் அடைய விரும்பும் கதிமோட்சம் இவரை ஒத்த வாசகனைப் பெறுவது.

  • @uthrasrajan3112
    @uthrasrajan3112 3 ปีที่แล้ว +5

    மிகவும் நெகிழ வைத்தது உங்கள் பேச்சு. நீங்கள் பிரம்மித்ததை விட நீங்கள் படித்ததை பற்றி சரளமாக சொல்வது இன்னும் பிரம்மிப்பாக இருக்கறது. நீங்கள் மேலும் நிறைய படிக்க வேண்டும். கடவுள் ஆசி என்றும் உண்டு 🙏 super Senthil.

  • @amurthavalliselvanathan9818
    @amurthavalliselvanathan9818 ปีที่แล้ว

    Hat's off sir, really appreciate your words, have felt many times like you

  • @sam2dp2
    @sam2dp2 3 ปีที่แล้ว +5

    மிக இயல்பாக இருந்தது… காகிதப்பூ பற்றிய அவதானிப்பு அருமை…

  • @Arangasamy
    @Arangasamy 3 ปีที่แล้ว +17

    லைட்டா பொறாமையா இருக்கே 🥰

    • @Azhagunila-Singapore
      @Azhagunila-Singapore 3 ปีที่แล้ว +5

      லைட்டா இல்லை பயங்கர பொறாமையா இருக்கு🤩

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +5

      இப்படியும் அன்பை வெளிப்படுத்தலாம் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டிர்கள் மிக்க நன்றி

  • @equilibrium6232
    @equilibrium6232 3 ปีที่แล้ว +4

    புத்தர் என்பது ஒரு நிலை என்றால், ஜெயமோகன் என்பதும் ஒரு நிலையே...
    "புத்தருக்குத் தியானம் எனக்கு எழுத்து" - ஜெயமோகன்
    நெடுந்தூரம் பயணிக்க வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா.

  • @patternpark769
    @patternpark769 3 ปีที่แล้ว +3

    என்ன சொல்வதென்று தெரியவில்லை பிரமிப்பு ஆச்சரியம் மகிழ்ச்சி சிறப்பு

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว

      எல்லாம் ஜெ வின் ஆசிகள்

  • @ananthananth7390
    @ananthananth7390 3 ปีที่แล้ว

    இன்றைய இளைஞர்கள் செந்தில்குமாரை பின்பற்ற வேண்டும். வாசிப்பு ஒரு பண்பட்ட மனிதனாக மாற்றும் என்பதற்கு செந்தில்குமார் மிகச்சிறந்த உதாரணம் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் கருத்துக்களும் சிறப்பு. வாழ்த்துக்கள்
    இவருடைய அலைபேசி எண்ணை பதிவிட்டால் மகிழ்ச்சி.

  • @saivigneshsrinivasan1618
    @saivigneshsrinivasan1618 6 หลายเดือนก่อน

    ஜெயமோகனை பற்றி பேசும் போது...உங்க கண்கள்🤩🤩

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 ปีที่แล้ว +1

    ஆச்சரியம்....படிக்கவே...தெரியாதவர்....தன் முயற்சியுடன்...தானாகவே...முயற்சித்து...படிக்க ஆரம்பித்து...ஜெயமோகன்...அவர்களின்...படைப்புகளை.....இவ்வளவு ஆழமாக....ரசித்து...சொல்வது...உண்மையில்...பாராட்டக்கூடியது! ஒரு புத்தகத்தை...படித்தபின்.....மனதில்...எழும்...எண்ணங்களை.....அழகாக...தெரிவித்திருக்கிறார்! நேரில் ஒரு முறை...அவரை சந்திக்க வேண்டும்!

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க சார்

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 3 ปีที่แล้ว +2

    வாசிப்பின் அருமை புரிந்தவர்களுக்கு இந்த நேர்காணலும் இனிய வாசிப்பே. சக வாசகருக்கு அன்பான வாழ்த்துக்கள்.

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க ஜி

  • @siddharthansundaram5672
    @siddharthansundaram5672 3 ปีที่แล้ว +5

    Absolutely brilliant..very genuine and innocent answers... It shows his passion in reading... knowledgeable...

  • @absolute5517
    @absolute5517 3 ปีที่แล้ว +7

    ரொம்ப நல்லா இருக்கு

  • @GuruG04
    @GuruG04 3 ปีที่แล้ว +2

    எனக்கும் படிக்கும் ஆர்வம் உண்டு ஆனால் ஏதாவது காரணங்கள் சொல்லி படிக்காமல் இருக்கும் எனக்கு செந்திலின் வார்த்தைகள் முகத்தில் அறைந்தது போல் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் இருந்தாலும் நாளையே ஜெயமோகன் அவர்களின் புத்தகம் வாங்கி படிக்க வேண்டும் என்ற வெறி வருகிறது. அருமை& நன்றி 🙏🏼

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க சார் எனக்கு வேற என்ன சொல்வதுன்னு தெரில

  • @yesbalabharathi
    @yesbalabharathi 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் செந்தில்குமார்! நெகிழ்ச்சியாக உள்ளது. இவர் கடை இருக்குமிடத்தை குறிப்பிட்டால்..
    புஸ்தகம் வாங்குகிறவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க சார்

    • @davidjohn684
      @davidjohn684 3 ปีที่แล้ว

      புத்தக கடை Pycrofts Road, அல்லது பாரதியார் சாலையில், கோஷா ஆஸ்பத்திரி பேருந்துநிலையம் எதிரில் இருக்கிறது.

  • @WriterGGopi
    @WriterGGopi 2 ปีที่แล้ว

    உண்மையான வாசகனை நண்பனாக ஆக்கிவிட்ட உணர்வு ஏற்பட்டது. வாசிப்பு மனிதர்களை ஒன்றிணைத்து வாழ வைக்கும் செயல். செந்தில் போன்ற வாசகர் அதன் அடையாளம் 🙏🏻

  • @rjartscbe
    @rjartscbe 2 ปีที่แล้ว

    அண்ணே Super😗😍😍😍😍

  • @mrrtndrs.manimaran7438
    @mrrtndrs.manimaran7438 3 ปีที่แล้ว

    "எழுத்தின் வாசனையை வாசகனின் வாழ்வில் விதைத்த எழுத்தாளன் வாழ்க " இவ்வாறு கூறி வாயடைத்து தரிசிக்கிறேன்🙏🙏🙏 வாசகன் செந்தில் குமாரின் தொடர்பு எண்ணை பெற்று எனக்கு பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 ปีที่แล้ว +4

    Don't worry. One day Mr.Jayamohan saw your interview and he himself invite you. Good writers always respect good readers. If possible share this video to the writers Mr. Bawa Chelladurai ( Thiruvannamalai).and Mr. S. Ramakrishnan (SRa). Both may forward your interview video to Mr. Jayamohan . GOD bless you. Always show ARAM in your business. Many good peoples voluntarily help you in all ways.

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க சார்

  • @arunachalammohan1574
    @arunachalammohan1574 3 ปีที่แล้ว +1

    Super interview 👌👌👌👌

  • @balan.sureshbabusuresh5394
    @balan.sureshbabusuresh5394 3 ปีที่แล้ว +1

    உங்களைப் போன்ற ஒரு வாசகர் கிடைத்திருப்பது ஜெயமோகனுக்கு தான் பெருமை சேர்க்கும். உங்களது அர்ப்பணிப்புக்கு நான் தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கள்.

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க ஜி

  • @Glenfiddich1
    @Glenfiddich1 2 ปีที่แล้ว +1

    6:40

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว

    அருமை சகோதரரே வாழ்க வளமுடன் 💐

  • @tokyo4132
    @tokyo4132 3 ปีที่แล้ว +1

    வாழ்வின்பெருமை.

  • @yugeshwaran7615
    @yugeshwaran7615 3 ปีที่แล้ว +4

    💞💯👌

  • @shanmugampn4571
    @shanmugampn4571 3 ปีที่แล้ว +3

    வாசகனுக்கு இலக்கணம் இந்த தம்பி

  • @thillai
    @thillai 3 ปีที่แล้ว +1

    அருமையான பேட்டி செந்தில் குமார்

  • @divyamurthidivyamurthi4928
    @divyamurthidivyamurthi4928 3 ปีที่แล้ว +4

    நானும் ஜெயமோகனின் வெறித்தனமான வாசகன்

  • @antonyravichellaiah6661
    @antonyravichellaiah6661 3 ปีที่แล้ว

    அருமை தம்பி உங்கள் பேச்சு எதார்த்தமான வார்த்தைகள்

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க அண்ணா

  • @murugansvoice6439
    @murugansvoice6439 3 ปีที่แล้ว

    செந்தில் உங்களை என் நண்பர் என்று கூறிக்கொள்வதற்கு பெருமையாக உள்ளது வாழ்க வளமுடன் 🙏

    • @SenthilKumar-os3iq
      @SenthilKumar-os3iq 3 ปีที่แล้ว

      நன்றி முருகன் ஜி

    • @ayyapparajp7991
      @ayyapparajp7991 2 ปีที่แล้ว

      தம்பி, செந்தில்...நான், வங்கி அலுவலர் பணி நிறைவு பெற்று, கோவையில் வசிக்கிறேன். வாசிப்பு, எல்லோருக்கும் கைகூடாத, ஒரு சிறந்த பழக்கம். நானும் இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஆர்வமுள்ளவனே. தங்களுடைய mobile எண் கிடைக்குமா? நன்றி.

  • @janavenu
    @janavenu 3 ปีที่แล้ว +1

    Great

  • @naren2993
    @naren2993 3 ปีที่แล้ว +3

    🔥🔥🔥

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 3 ปีที่แล้ว +1

    பேசிய ஒவ்வொரு வரியும் முத்துக்கள்

  • @dr.jansypaulraj876
    @dr.jansypaulraj876 2 ปีที่แล้ว

    உங்களால் மிகச்சிறந்த படைப்புகளை உங்களால் கொடுக்க முடியும்.

  • @priyav5763
    @priyav5763 ปีที่แล้ว

    Nooru Natkaligal..Ennai migavum pathitha puthagam

  • @kumuthinimurali7895
    @kumuthinimurali7895 3 ปีที่แล้ว

    Sir ungalta book order panna mudiyuma?

  • @vasanthsvasanthakumar6599
    @vasanthsvasanthakumar6599 3 ปีที่แล้ว +2

    bookshop location send bro

    • @Mynathiya
      @Mynathiya 3 ปีที่แล้ว

      செந்திலின் புத்தக கடை Pycrofts Road, அல்லது பாரதியார் சாலையில், கோஷா ஆஸ்பத்திரி பேருந்துநிலையம் எதிரில் இருக்கிறது.

  • @puduvaikaruna231970
    @puduvaikaruna231970 2 ปีที่แล้ว

    எனக்கு ஜெயமோகனின் ரப்பர் நாவல் வேணும் செந்தில்

  • @kakarthik9823
    @kakarthik9823 2 ปีที่แล้ว +1

    ஜெயமோகன் என் வாழ்கையை மாற்றிவிட்டார்

  • @nsundu123
    @nsundu123 3 ปีที่แล้ว

    Indha Anna va naan adikadi paapen Just outside the book house he has a shop nice to see him!!!!

    • @Rajadurai_2513
      @Rajadurai_2513 2 ปีที่แล้ว

      Address of the shop ?

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว

      @@Rajadurai_2513 Now he changed the place it was near parthasarathy Arch!!!

    • @nsundu123
      @nsundu123 ปีที่แล้ว

      ​@@Rajadurai_2513 Parthasarathy Arch next to that he has come to same. Place!!!

  • @puduvaikaruna231970
    @puduvaikaruna231970 2 ปีที่แล้ว

    நண்பா..உன் நம்பரை தெரிவிக்கவும்

  • @நிலாமுற்றம்-ந8ச
    @நிலாமுற்றம்-ந8ச 3 ปีที่แล้ว

    தமிழில் புதுமைபித்தன்,தி.ஜானகிராமன்,கல்கி,கு.அழகிரிசாமி,மௌனி,ஜி.நாகராஜன், அசோகமித்திரன் சுந்தரராமசாமி,கி.ராஜநாரயணன்போன்ற செவ்வியல் எழுத்தாளரகளை முதலில் படி தம்பி, பிறகு பூமணி,தேவிபாரதி, சுப்ரபாரதிமணியன், இமையம் போன்ற தற்கால எழுத்தாளர்களையும் படி, அப்போது புரியும்.

  • @363phantom
    @363phantom 3 ปีที่แล้ว +2

    பிரமாதம். இவர் கடையின் முகவரி என்னவோ?