தீராக் குறை - சு . வேணுகோபால்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 54

  • @boopalanm398
    @boopalanm398 3 ปีที่แล้ว

    கேட்கும் போது எனக்கு அழுகை வந்துவிட்டது வயதானவர்கள் அனைவரையும் நான் என்னுடன் வைத்து பார்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது இவ்வளவு அருமையான கதையை நமக்கு தந்த எழுத்தாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 ปีที่แล้ว +1

      முடிந்தால் சு வேணுகோபால் கதைகளை தொடர்ந்து படியுங்கள் நல்ல உணரருள்ள கதைகள் ,

    • @boopalanm398
      @boopalanm398 3 ปีที่แล้ว

      உங்கள் பரிந்துரைக்கு நன்றி கண்டிப்பா படிக்கிறேன் 😍🙏🏻

  • @vayalaisowra386
    @vayalaisowra386 5 ปีที่แล้ว +1

    சிறப்பான முயற்சி...
    வாசிப்பாளர் சே.சிவகுமார் அவர்களின் பேசும் மொழியும் நடையும் மிகச்சிறப்பு...

  • @-storyteller9990
    @-storyteller9990 5 ปีที่แล้ว +3

    Great narration. We can realize the pain of mother. Thank you for such a wonderful narration.

  • @GuruVideoAC
    @GuruVideoAC 5 ปีที่แล้ว +3

    The best! Wow you have mesmerizing voice! As usual excellent

  • @ajai.a2374
    @ajai.a2374 4 ปีที่แล้ว +2

    Thanks for the hard work

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +1

    Extraordinary story

  • @SekarKongukvg
    @SekarKongukvg 3 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு ஒரு கதையலையும் அழ ஆரம்பித்து விடுகிறேன்

  • @mottouvignesh4434
    @mottouvignesh4434 3 ปีที่แล้ว

    வாசிப்பு மிக அருமை!

  • @melanip412
    @melanip412 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @SaravananS-yh7dm
    @SaravananS-yh7dm 5 ปีที่แล้ว +2

    இதுபோன்ற சிறுகதைகளை குழந்தைகளுக்கு வாசிக்க கொடுக்கணும் அருமையான கதை
    வாசிப்பாளர் சிவகுமார் ஐயா அவர்களுக்கு நன்றி

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว

      உங்கள் குழந்தைகளுக்கு , கொஞ்சம் மாற்றி எளிமையாக சொல்லுங்கள்

  • @baland3109
    @baland3109 5 ปีที่แล้ว +1

    எம்விவி புத்தகங்கள் காதுகள்....நித்ய கன்னி படித்தேன்...மிக புதுமையான அனுபவமாக இருந்தது

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว

      sahitya akademi book , Nannum padikka vendum

  • @saarvan
    @saarvan 5 ปีที่แล้ว +1

    Love you both..

  • @p.manickam9812
    @p.manickam9812 5 ปีที่แล้ว +3

    Voice ❤️👌

  • @vijayjohnps
    @vijayjohnps 5 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @davidabraham5114
    @davidabraham5114 4 ปีที่แล้ว +1

    Play back speed option not given in the video, why?

  • @M.Premkumar83
    @M.Premkumar83 5 ปีที่แล้ว +1

    Excellent narration. 🙏🏻

  • @parvengoogl
    @parvengoogl 5 ปีที่แล้ว +2

    Dam dam gud stuff

  • @senthilkumar-en5ek
    @senthilkumar-en5ek 5 ปีที่แล้ว +1

    super. keep going sir..

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว

      Thank you senthil , yes it will keep going

  • @senthilkumar-en5ek
    @senthilkumar-en5ek 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்...

  • @baland3109
    @baland3109 5 ปีที่แล้ว +1

    Low quality video podunga annan... vazhga Valamudan

  • @kumaresansamy2498
    @kumaresansamy2498 4 ปีที่แล้ว

    Palaya radiola ketta othe ninaippu varuthu

  • @parvengoogl
    @parvengoogl 5 ปีที่แล้ว

    Simply extent narration... Great storry telling..... No match..till date no one close to this sot of storry telling

  • @Gowtham.D
    @Gowtham.D 5 ปีที่แล้ว +1

    Vivid😍😍

  • @kumaresansamy2498
    @kumaresansamy2498 4 ปีที่แล้ว

    Super

  • @rajeshanbu6049
    @rajeshanbu6049 5 ปีที่แล้ว

    அருமை

  • @ramprathipa5862
    @ramprathipa5862 5 ปีที่แล้ว +1

    😅😍

  • @baland3109
    @baland3109 5 ปีที่แล้ว +1

    Modulation செம்மையாக முன்பைவிட அதிக அளவில் உணரமுடிகிறது

  • @thulasiram.s5310
    @thulasiram.s5310 4 ปีที่แล้ว

    Naa aluthuten...😪

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 3 ปีที่แล้ว

    Enna kodumai! Kanneer Vanthuvittathu Kathai Solliyavidham!

  • @veerapathiran5407
    @veerapathiran5407 3 ปีที่แล้ว

    ஐயா கண்களில் நீர் வந்துவிட்டது

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 ปีที่แล้ว

      எழுத்தாளர் சு வேணுகோபாலின் கதைகள் ஒவ்வொன்றும் அத்தகையதே

  • @Edm310
    @Edm310 5 ปีที่แล้ว

    what a title.
    Excellent narration..

  • @senthil3285
    @senthil3285 5 ปีที่แล้ว

    Super bro, excellent

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 4 ปีที่แล้ว +2

    அழுகை கண்களை நிறைத்தது

  • @papujinji5397
    @papujinji5397 5 ปีที่แล้ว

    நெஞ்சை உருக்குகிற மாதிரி வாசித்து, இல்லை இல்லை, பேசி வ்ன் இருக்கார் , சே. சிவக்குமார் அவர்கள்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว

      The great writer Su. Venugopal story. Just i tried to express.

  • @amyrani7960
    @amyrani7960 4 ปีที่แล้ว

    So sad

  • @shanmugamk691
    @shanmugamk691 3 ปีที่แล้ว

    Yenaku alugaiye vanthu vita thu

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 ปีที่แล้ว

      எழுத்தாளர் சு வேணுகோபாலின் அருமையான கதை , முடிந்தால் மற்ற கதைகளையும் படியுங்கள்