யாக்கை - ம. நவீன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @Naan-d7f
    @Naan-d7f 3 ปีที่แล้ว

    As usual Naveen's.. heavy, heartfelt,gives sleepless nights story

  • @sandal9484
    @sandal9484 3 ปีที่แล้ว

    Vasipuku nantri

  • @lthor6502
    @lthor6502 3 ปีที่แล้ว

    Kuralum kathayum arumai

  • @lthor6502
    @lthor6502 3 ปีที่แล้ว +2

    Kaanthak kural

  • @இலக்கியம்-ன6ர
    @இலக்கியம்-ன6ர 3 ปีที่แล้ว

    Superb

  • @sathyamoorthyvenkatakrishn3291
    @sathyamoorthyvenkatakrishn3291 5 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் என்னுள் அமைதி பரப்புகிறது... அதற்காகவே கேட்கிறேன். கதைகள் இரண்டாம் பட்சம் தான்.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว +1

      Thank you Sathya , I am just giving voice But all credit should go to our great Writers

  • @vasukishankar6259
    @vasukishankar6259 4 ปีที่แล้ว +2

    Superb, please read more. I like your readings style and voice. So many thanks to Mr. Shivakumar.

  • @dineshdg87
    @dineshdg87 5 ปีที่แล้ว +1

    அருமையான நிதானமான வாசிப்பு. கதாபாத்திரங்களின் உணர்வை கடத்துகிறது. உங்கள் சேவை தொடர வேண்டும். பல நிர்பந்தங்களால், நேரமின்மையால் வாசிக்கும் பழக்கத்தை விட்டு இருந்தேன். உங்கள் குரலில் கதைகள் கேட்பது மீண்டும் என்னை வாசிக்க உந்துகிறது. நன்றி

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว

      நீங்க சொன்னது சந்தோஷமா இருக்கு

  • @SATHISHKUMAR-oy9bf
    @SATHISHKUMAR-oy9bf 5 ปีที่แล้ว +3

    கதை படிப்பதின் சுகம் உங்கள் வாசிப்பில் உணர்கிறேன் நன்றி

  • @thusi5057
    @thusi5057 5 ปีที่แล้ว +1

    Best voice and story emotion too

  • @malaskitchenmadurai8051
    @malaskitchenmadurai8051 4 ปีที่แล้ว +1

    superb sivakumar sir you did the good job I am expressed my heartful thanks sir

  • @saarvan
    @saarvan 5 ปีที่แล้ว +1

    Thanks bro for introducing the world class art work..

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว +1

      ம நவீனுக்கு mail பண்ணுங்க Saravanan. சந்தோஷபடுவார்

    • @saarvan
      @saarvan 5 ปีที่แล้ว

      @@ilakiyaoli-7364 kandippa. Thanks for the reply bro, you are such a wonderful soul.

  • @anandharajanrajan6008
    @anandharajanrajan6008 5 ปีที่แล้ว +1

    Arumai Siva Anna..

  • @மணிதமிழ்நேசன்-ங2ண
    @மணிதமிழ்நேசன்-ங2ண 5 ปีที่แล้ว +1

    Mikka nandri.

  • @rajiv1619
    @rajiv1619 5 ปีที่แล้ว +1

    Well written
    Great work with minute details of fishing and fisherman's

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 ปีที่แล้ว

      Rajiv நவீனோட மத்த கதைகளும் படிங்க. நல்லா இருக்கு

  • @sumathic3835
    @sumathic3835 4 ปีที่แล้ว +1

    Siva sir, u r awesome

  • @sumathic3835
    @sumathic3835 4 ปีที่แล้ว +1

    U really conduct the exact emotions the writer wanna express... Great

  • @GuruVideoAC
    @GuruVideoAC 5 ปีที่แล้ว +2

    vallinam.com.my/version2/?p=4989 கதை வாசிப்புடன் கதை பற்றிய உங்கள் பார்வையும் சேர்த்து சொல்லலாமே, இது என்னமாதிறியான கதை என்பதை புரிந்துகொள்ளவே சில நேரம் ஆனது. பெண்னின் வர்னனைகள் வக்ரமாக ஆபாச கதையாக தோன்றியது, ஆனால் மீனவனின் வாழ்க்கை அழுத்தமான வலி தந்தது. பெண் சுகம் தேடிச் செல்பவன் ஆர அமர கதை கேட்பது எதனால், இன்னமும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை என்னால். உங்களின் வாசிப்பு அருமை. பல இடங்களில் இருந்த நிறுத்தம் பயனுள்ளதாக இருந்தது.