மன்மதன் - ஆசிரியர் ஜெயமோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 2 ปีที่แล้ว +1

    மிக தேர்ந்த சிற்பியைப்போல் திரு ஜெயமோகன் ..
    எங்கு சிலைகளை பார்தாலும்
    என் போன்ற சாதாரண மனிதனுக்கும்
    ஆகச்சிறந்த எழுத்தாழனுக்கும் இருக்கும் வேறுபாடு மனதை தொடுகிறது ..
    உறுதியாக சொல்லலாம் இங்கே...
    எழுத்தாளன் ஏழாம் அறிவும் கொண்டவன் என்று.
    நன்றி திரு கிராமத்தான்..

  • @mylsamysarithra384
    @mylsamysarithra384 7 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி

  • @Floweringrose123
    @Floweringrose123 3 ปีที่แล้ว +1

    Bro, ❤️

  • @palanivel5400
    @palanivel5400 3 ปีที่แล้ว

    அருமை

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 3 ปีที่แล้ว

    அருமை 🌹

  • @gam959
    @gam959 11 หลายเดือนก่อน +1

    எந்த கோவிலை குறிப்பிட்டுள்ளார்.பார்க்க ஆவலாக உள்ளது.
    தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே

  • @murugank8644
    @murugank8644 3 ปีที่แล้ว

    ஆயிரம்நெகிழ்வான அர்த்தம்

  • @logunathan8302
    @logunathan8302 6 ปีที่แล้ว

    கவிதை வாசிக்க முடியுமா
    ஆவலாய் உள்ளேன்

  • @rameshayanperumal3943
    @rameshayanperumal3943 3 ปีที่แล้ว

    நீங்க வாசிக்க தேர்வு பண்ற கதையில எனக்கான என்னவோ ஒரு துடிப்பு இருக்கு... Facebook id irukka ?

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 3 ปีที่แล้ว

    கலைஞன், prangyai போன்ற i இடங்களில் " ஞ " உச்சரிப்பு ஏன் வித்யாசமாக இருக்கு? இது புது தமிழா ?

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 ปีที่แล้ว

      நன்றி, அது ஒருவேளை வேலூர் தமிழாக இருக்கலாம்

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 ปีที่แล้ว +1

      @@ilakiyaoli-7364 ஆனால் அது சரி இல்லை.