ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

💥உன் பிரார்த்தனை நிறைவேறியது🔥16-7-24 க்குள் நடந்துவிடும்💥Murugan Speech in Tamil🔥Om Saravana Bava💥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2024
  • #murugan #muruga #murugandevotes #muruganspeech #muruganthunai #varahi #devotional #murugan #god #muruganmanthiram #tamil #god #motivational #varahivazhipadu #ஓம்சக்தி #வாராகி #varahidevi

ความคิดเห็น • 19

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me หลายเดือนก่อน +1

    நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @mariappant4428
    @mariappant4428 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி கடம்பபோற்றி கதிர் வேல் வெற்றி வேல் போற்றி

  • @edwardchelladurai2706
    @edwardchelladurai2706 หลายเดือนก่อน +1

    Om muruga, saravanabava❤

  • @ChithraIyyappan
    @ChithraIyyappan หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @kavipriya7490
    @kavipriya7490 หลายเดือนก่อน

    முருகப்பெருமானே என் வேண்டுதலையும் என் பிரார்த்தனையும் ஏத்துக்கங்கப்பா கடன் பிரச்சனைகள் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது அதிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வாங்க முருகப்பெருமானே முருகா துணை🙏🙏🙏

  • @mariappant4428
    @mariappant4428 หลายเดือนก่อน

    ஓம் முருகா வேல் முருகா போற்றி ஓம் முருகா போற்றி கடம்பபோற்றி கதிர் வேல் போற்றி கடம்பபோற்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE หลายเดือนก่อน

    அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் ஒரே ஒரு வேண்டுதல் மட்டும் தான் வைத்தேன் அதைத்தான் நிறைவேற்றி தர சொல்லுற நீ நிறைவேற்ற பட்டதுனு சொல்லுற சும்மா இரு அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எனக்கு அப்பா, அம்மா எல்லாம் நீதான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @user-nr4pb3lp2u
    @user-nr4pb3lp2u หลายเดือนก่อน +1

    Nantri ayya....❤❤❤❤❤

  • @VijayaDarsani
    @VijayaDarsani หลายเดือนก่อน +1

    Appa muruga thunai appa vartham Nala poganum umayogesparan vijayadharshini 🙏🙏🙏😭😭😭

  • @iyappaniyappan2407
    @iyappaniyappan2407 หลายเดือนก่อน

    Nandri muruga

  • @vetriarumugam4408
    @vetriarumugam4408 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @Rajeswary-sq2hw
    @Rajeswary-sq2hw หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 หลายเดือนก่อน +3

    திருச்செந்தூர் முருகப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

    • @trendingcollections3158
      @trendingcollections3158 หลายเดือนก่อน +1

      திருமணம் திருப்புகழ் விரல் மாறன் ஐந்து என்ற பாடலை 48 நாட்களுக்கு பாராயணம் செய்து வாருங்கள் நிச்சயமாக அந்த முருகப்பெருமான் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திருமணம் நடத்தி வைப்பார் இதனால் பல டைந்தவர் ஏராளம் நபர்கள் உண்டு

    • @Mrs.Mariselvam-Vignesh2703
      @Mrs.Mariselvam-Vignesh2703 หลายเดือนก่อน

      @@trendingcollections3158 நன்றி அண்ணன் 🙏🙏🙏

  • @Parameshwariparameshwari-vu6pn
    @Parameshwariparameshwari-vu6pn หลายเดือนก่อน +1

    1:04

  • @ashokraj9724
    @ashokraj9724 หลายเดือนก่อน +2

    ❤❤❤🙏🥹🙏❤️❤️❤️

  • @jebins3601
    @jebins3601 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @m.natarajanm.natarajan6168
    @m.natarajanm.natarajan6168 หลายเดือนก่อน

    நானும் எனது மனைவியும் மாதம் ஒரு முறை திருச்செந்தூர் வந்து வழிபட்டு வந்தோம் ஆனால் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம்