This TFO guy really an inspiration. He was such a genuine personality. He always speaks the truth and the reality. Follow him for the success and learn the dedication.
இவர் மாதிரி நிறைய பேரோட வீடியோ பார்த்து நானும் நாட்டு பண்ணை ஆரம்பித்தேன் 1வருடம் 8 மாதம் ஆச்சு தாய்க்கோழில் முட்டை எடுத்து குங்சு பொறிச்சு 6 மாதம் வளர்த்தி நாட்டுக்கோழி வறுவல் உணவாக மட்டும் வியாபாரம் பன்றேன் இப்போது 50 தாய்க்கோழி இருக்கு எனக்கு தெரிந்து இதுதான் ஒரு முட்டையை ஆறு மாதத்தில் தரம் உயர்த்தி நல்ல லாபமாக பெறவும் உணவை தரமாகவும் அளிக்கும் திருப்தி இருக்கு🙏
இடம் இருக்கு. 3000 sqft ஷெட் இருக்கு. நிழல் மரங்கள் இருக்கு. தூய நீர் இருக்கு. முதலீடு இருக்கு. ஆனால், கோழி பாத்துக்க அனுபவம் வாய்ந்த பொறுப்பான நபர் இல்லை. இடம்: பாண்டிச்சேரி. விருப்பம் இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
நான் தருமபுரி மாவட்டம் 25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா
இவரை போல் நேர்மையான பதில் கூற இங்கு எவரும் இல்லை.... 🎉💐
விடாமுயற்சி வெற்றி தரும். வாழ்த்துக்கள் தம்பி !! உங்கள் வாக்கு அத்தனையும் உண்மை !!
This TFO guy really an inspiration. He was such a genuine personality. He always speaks the truth and the reality. Follow him for the success and learn the dedication.
நல்ல கேள்விகள் எதார்த்த உண்மையான பதில்கள்... சிறப்பு
உங்கள் கருத்துக்கு நன்றி
நன்றி. சகோதரரே உங்கள் சேனலின் பார்த்ததற்கு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
நன்றி ப்ரோ
இவர் மாதிரி நிறைய பேரோட வீடியோ பார்த்து நானும் நாட்டு பண்ணை ஆரம்பித்தேன் 1வருடம் 8 மாதம் ஆச்சு தாய்க்கோழில்
முட்டை எடுத்து
குங்சு பொறிச்சு
6 மாதம் வளர்த்தி
நாட்டுக்கோழி வறுவல்
உணவாக மட்டும் வியாபாரம் பன்றேன்
இப்போது 50 தாய்க்கோழி இருக்கு எனக்கு தெரிந்து இதுதான் ஒரு முட்டையை ஆறு மாதத்தில் தரம் உயர்த்தி நல்ல லாபமாக பெறவும் உணவை தரமாகவும் அளிக்கும் திருப்தி இருக்கு🙏
@@Jeevasugan3 ... அருமை சகோ...மேலும் வளருங்கள்...
@@arockiaraj1335 🙏நன்றி நண்பரே..
Iam also tfo channel subscriber, nice to see you both together👫. All native breeders should unite together.
Yes for sure
வாழ்த்துக்கள் கடினமான உழைப்பிற்கு என்றுமெ நள்ள பலன் கிடைக்கும் உச்சத்தை அடைவீர்கள் நன்றி.
நேர்மையான பதில்....
ஜெஸ்வின் பேசினால் கேட்டுட்டே இருக்கலாம் எதார்த்தமாக இருக்கும் 👏
🙂 👍
Pro .kuppaimeni keelanelli poondu pal 4. See Reagam vengayam chinnathu 5 .manjal thool milagu intha mixing nellikkai alavukku 3 days. 2 vealai kudunga kozhi redi aayidum
Congratulations. Thanks
Verithanam bro 🔥🔥🔥
Keep rocking 🎉
நல்ல கேள்விகள் மற்றும் பதில்கள், வாழ்த்துக்கள்
Super try don't get tired
I watch JESWIN VIDEOS he is a true man all the best
Thanks.
Adade crt bro vivasayatha Business ha panna profit , Semma Bro
The two masters My inspiration
😇👍🤝
@@farmingbusiness-svfarm need contact number bro
Super speech 👍👍👍🙏🙏
Questions from different angles, nice.
Glad you liked it
Super அண்ணா
Super sir
He is a great man
China vengayam veekly once kudunga bro... Nanga veetula koli valathunapo.. China vengayam kuduthom koli ready aiduchu...
Super anna
Valikalin valarchi nanba #
Bro enga veetla veepamarathulathan koli valaruthu ethu rompa safe... Raining time mattum koodukula vandu vedum..
1:15 ,11:48 I think it is Naveena uzhavan channel
Athuthan...
நான் மரதில் கோலி வலர்கீரன். மிகவும் எளிதானது
Hahaaa my son son name jashvin avanum chicks na romba pidikum
கோழிப்பண்ணை வைக்கணும் என்றால் கூடவே ஒரு யூடியூப் சேனல் வைக்கணுமா ப்ரோ தெரிந்தால் சொல்லவும்
இருந்த marketing panna easy ah irukum bro..start pannidunga
Super TV malai bro🔥🔥
Arumaiyana pathivu ❤️
அருமையான பதிவு அண்ணா
Bro eggs and birds and one day chikes price video podunga bro
Ok sure
Tree valarukurtha possible
Super bro 👍👍
Your voice super brother
Thank you so much 🙂
First view
Bro part 2 vedio eppa I am waiting
Bro day old Chick's nipple la thanni kudikuma?
super
Thank you
அருமை
Super thala❤️❤️❤️❤️
Wher is this place.
Thirumudivakkam, Chennai
Super
Thanks
Bro jeswin anna real youtube channel name plz
The First Occupation Farm
nalla yaraka
இரண்டு பேரும் இன்டர்வியூ 🙏👌
Anna neenga goose duck valutunga
கோழி வளர்த்தால் கோடீஸ்வரன்
Hi
Jeshvin unga pannai konjam pasumaiya therigiradhu....best of luck
உங்க பண்னைல வேலை இருக்கா சொல்லுங்க திருமுடிவாக்கதுலதான் வேலை செய்யுரன்
😮👍🏻👍🏻
Natu koli muttai vitpanaiku ullathu thevaipadubavar anugavum
Avarudaya you tube channel ena achi
நல்லா தான் இருக்கு!!
இடம் இருக்கு. 3000 sqft ஷெட் இருக்கு. நிழல் மரங்கள் இருக்கு. தூய நீர் இருக்கு. முதலீடு இருக்கு. ஆனால், கோழி பாத்துக்க அனுபவம் வாய்ந்த பொறுப்பான நபர் இல்லை. இடம்: பாண்டிச்சேரி. விருப்பம் இருந்தால் இங்கே பதிவிடுங்கள்.
முயற்சி திருவினையாக்கும் முயலாமை இன்மை புகித்திவிடும்
உங்கட தொலைபேசி இலக்கம் என்ன நாங்க ஸ்ரீலங்கா
7010745813
ஐஸ்வின்நாட்டுமறுந்துசிரப்ப்கவேளைசெய்துவெள்ளைகழிச்சல்அனுபவத்தின்உண்மைபதிமுன்றுவகைமறுந்துஅதிமலிகைஎட்டுகடைசரக்குஐந்து
👍👌👍👌👌
சிருவெடை பெருவெடை என்றால் என்ன
koli ina vagai
Unmaiya bathi
part2 vennum
இனியனுக்கு அடுத்து அதிக காணௌளியில் வருகிறார்
Avaru face la oru marana beethi theriyuthu
@Farming business உங்கள் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளமுடியவில்லை வேற நம்பர் இருந்தா குடுங்க
🙏🙏🙏🙏
சக்சஸ் டிப்ஸ் 👍
P
Pptkku
திரு ஜஸ்வின் பேச்சு கடுப்பாகுது
Bro thumbnail mistake bro mathi utruga 😁
👍
Phone panunaa Ivaanukku pathil solla neram irukkathu Very bad guy
🤔🤔🤔
Overa seen poduvaru ivaru
அப்டியா??
Supper😂😂😂😂😂
Looses farming pannie paru
Contact number kidaikkumana
check description
நான் தருமபுரி மாவட்டம் 25 சென்டில் நாட்டுக்கோழி வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா
Super bro
Super brother
Thank you
super 👌 bro