திருமிகு பேராசிரியர் இராமச்சந்திரன் ஐயா அவர்களே, அண்ணாமலை பல்கலை ஓய்வுபெற்ற இயற்பியல் பேராசிரியர் நமசிவாயம் , ஐயா, நான் 1959 முதல் 1993 வரை 34 ஆண்டுகள் பணி புரிந்தேன். வயது 88 . தங்கள் பொருள் நிறைந்த நகைச் சுவை. பேச்சுகள் எனக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியை யும் அளிக்கிறது. தங்களின் அய்யா நாடார் ஐஆனகி அம்மாள். கல்லூரிக்கு M Sc PHYSICS PRACTICAL EXAM க்கு 1980 களில் வந்துள்ளேன . நன்றி. வணக்கம.! .
திருப்பூர் ராம்ராஜ்காட்டன் அதிபர் திருநாகராஜ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு திருப்பூர் பெருமை சேர்க்கின்றது நன்றி திருப்பூர் சிசித்திரைச்செல்வன் பட்டிமன்றபேச்சாளர்
Yes. He is absolutely right. The same kind of behaviour many shows even music concerts. When the percussionist start playing thani avardhanam, many people starts moving. Its not only disrespect to the artist but to the instrument as well to the entire program. Let us learn to respect others which we can if we put ourselves in their shoes.
“நடிகர்களுக்கு இருக்கும் மரியாதை பேராசிரியர்களுக்கு இருக்காது” என்று பேராசிரியர் இராமச்சந்திரன் கூறினார். அது ஏனென்றால் நடிகர்களின் இரசிகர்கள், ஒருத்தன் விடாமல் எல்லோருமே பேராசிரியர்கள் என்பதாற்றான் ஐயா
TRIPLICANE ,36th ANNIVERSARY HUMOR CLUB, PROF. M. RAMACHANDRAN'S MARVELOUS TALK . அவர்களே ஆராதனா படத்தை 7 தடவை பார்த்ததாக சொல்கிரார். இப்போது ,அவருடைய இந்த SPEECH ஐ எத்தனை முறை கேட்டேன், தெரிய வில்லை.
Dr.NAMASIVAYAM, B Sc(HONS);; M Sc ;PH D , FORMER PROF. OF PHYSICS ,ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAM ., TREMENDOUS , HIGHLY THOUGHTFUL SPEECHES DELIVERED BY RESPECTFUL PROF., OF ANJAC, OF SIVAKASI. I LISTENED MORE THAN 10 TIMES , THE 36th, TRIPLICANE HUMOUR CLUB ; ANNIVERSARY.
I know him. He worked in a college near sivakasi. Living or lived in Madurai. A professional speaker. He talks and talked about values. But as a teacher he was not a member in Teachers organization but enjoyed all the benefits achieved by the Teachers Union.
பர்வின் அவர்களிடம் சொல்லுங்கள், எந்த நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை, வந்தவுடன் பேசிவிட்டு பாதியிலே செல்ல கூடியவர் இதை நிறைய முறை பார்த்துவிட்டேன் !
மாற்றம் என்னும் மாயாஜாலம் படித்துவிட்டு.... ஏண்டி_______ இந்த பக்கத்தில் இப்படி எழுதி இருக்கியே என்று சொல்ல உரிமை இருக்கிறதா... அது தவறல்லவா ? அந்த மாதிரி தான் சூரியா அவர்கள் பேசியது. பேச்சை விட அவர் பயன்படுத்திய அந்த வார்த்தை, அதுவும் ஒரு மேடையில் பேசியது சரியா ?
திருமிகு பேராசிரியர்
இராமச்சந்திரன் ஐயா அவர்களே,
அண்ணாமலை பல்கலை ஓய்வுபெற்ற இயற்பியல்
பேராசிரியர் நமசிவாயம் ,
ஐயா, நான் 1959 முதல்
1993 வரை 34 ஆண்டுகள்
பணி புரிந்தேன். வயது 88 .
தங்கள் பொருள் நிறைந்த
நகைச் சுவை. பேச்சுகள்
எனக்கு மன ஆறுதலையும்
மகிழ்ச்சியை யும் அளிக்கிறது.
தங்களின் அய்யா நாடார்
ஐஆனகி அம்மாள். கல்லூரிக்கு
M Sc PHYSICS PRACTICAL
EXAM க்கு 1980 களில் வந்துள்ளேன .
நன்றி. வணக்கம.! .
🙏
ஐயா மகிழ்ச்சியுடன் இருந்தது உங்கள் பட்டிமன்றம்.......வாழ்க வளமுடன்
திருப்பூர் ராம்ராஜ்காட்டன் அதிபர் திருநாகராஜ் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு திருப்பூர் பெருமை சேர்க்கின்றது நன்றி திருப்பூர் சிசித்திரைச்செல்வன் பட்டிமன்றபேச்சாளர்
திரு. பேராசிரியர் இராமசந்திரன் பேச்சு மிகவும் அருமை காதுகளில் தேன் ஊற்றுவது போல் இருந்தது நன்றி. வணக்கம். திருப்பூர் .சி.சித்திரைச்செல்வன்
திரு ராமசந்திரன் அவர்கள் காக்கை யை பற்றி பேசியது அருமை
தொலைகாட்சில் நாடகத்திற்கு பதிலாக இது போன்ற சிறந்த பேச்சுக்களை ஒலிபரப்ப வேண்டும்
unnik yosikkiraar - 'naan andha singamaaga irundirukkakkoodaadha'. romba porumai
சீனாவின் சினம் ஏன் என்று பாண்டேவின் விளக்கத்திலிருந்து நன்றே புரிகிறது.
I know the future of India and power of India!
அருமையான பேச்சு
அரங்க.அமுதவாணன்
ஒரு பல்கலைகழத்தில் பயின்றதுபோன்று இருந்தது தங்களின் பேச்சைகேட்டபோது! வாழ்க பல்லாண்டு!!
மனம் திறந்து வெளிப்படையான சிந்திக்க வைக்கும் பேச்சு. மிக மிக சிறப்பு அய்யா...வணக்கம்.
வாழ்க அறிவுடன்
I am lucky to hear the speech of Mr professor Ramachandran sir. God should give good healthy life.
Such a great person, Ramachandran sir never repeats jokes what he said earlier. Timing quick wit and uses the current atmosphere and situation..
Super speech ayya
எங்கள் ஐயா இராமச்சந்திரன் வாழ்க வளமுடன்.என்னே ஆளுமை! நகையே அழகு; ஆன்மா அழகு.
I like ur speech very much sir
Yes. He is absolutely right. The same kind of behaviour many shows even music concerts. When the percussionist start playing thani avardhanam, many people starts moving. Its not only disrespect to the artist but to the instrument as well to the entire program. Let us learn to respect others which we can if we put ourselves in their shoes.
vaazga valamudan
Kakka philosophy super...learnt a kural and bharathi pattu vari thru u.thanks ramachandran sir.
Superb Professor 👍
இரமச்சந்திரன் சார் நாசுக்காக ஊசி போடுவதில் கெட்டிக்காரார்.பல குட்டு இந்தாண்டும் வைத்துள்ளார்.விரிவாக பாரத்தா Clubக்கும்,அவருக்கும் சிக்கல்,விமர்சனம் வரும்.வாழ்த்துக்கள்.
super sir, nice speech............
Vaalga valamudan. Arumai
Super club
சாயிராம், உங்கள் பேச்சு மனதில் நிற்கின்றது ஐயா. மனம் மகிச்சியும் அடைகின்றது. மீண்டும் மீண்டும் பார்த்து கேட்டு ரசிக்கின்றேன். நன்றி. சாயிராம்.
sir.. you are always ultimate.. i watch all your speeches..
நன்றி பலபல வாழ்க வளமுடன் unnikrishnan nilamai romba paavama irukku yellathukkum thalai aatturar paavam! !!
Ramachandran sir is always the best
ராமச்சந்திரன் சார் அவர்களே நகைச்சுவை மன்றத்தின் நிரந்தரப
ராமச்சந்திரன் சார் அவர்களே நைஸாக லஷ்மி யை வாருகிறீர்கள் நீங்கள் யதார்த்தவாதி அநேகமாக சிவகாசி கல்லூரி தந்த கொடை
ராமசந்திரன் அவர்கள் நடிகவேல் M .R.ராதாவைப் பற்றி பேசியது அருமை
Always happy to listen to your speech sir.....
Superprogramgoodmanarmanokaran.elangai
Powerful speech...
Hari nama sangeetham
மகிழ்ந்தேன்
Vanakam sir, very happy to see u, I am a zoology student of Anjac coolege, Sivakasi. He was a English professor in anjac
“நடிகர்களுக்கு இருக்கும் மரியாதை பேராசிரியர்களுக்கு இருக்காது” என்று பேராசிரியர் இராமச்சந்திரன் கூறினார். அது ஏனென்றால் நடிகர்களின் இரசிகர்கள், ஒருத்தன் விடாமல் எல்லோருமே பேராசிரியர்கள் என்பதாற்றான் ஐயா
திரு.ராமசந்திரன் பேச்சு அருமை நடிகர்கள் பற்றி பேசுவது அருமை
Very useful
See.thirukkural as kavithayai and karuthuraiyai by meianbu pathippagam
I have never skipped the video. Talented Lecturer/Professor
Meaning full and every one should follow the steps in his speech . Good
I prey god to bless you for long living
ioh
o
o
o
I feel proud of my professors Ramachandran sir because I am one of the students of him
Gifted ...
Super sir
Fantastic speech with lots of messages....Long live Prof. Ramachandran. Happy to see Unniji enjoying with lots of smiles.....LOL
TRIPLICANE ,36th ANNIVERSARY
HUMOR CLUB, PROF.
M. RAMACHANDRAN'S MARVELOUS TALK .
அவர்களே ஆராதனா படத்தை
7 தடவை பார்த்ததாக சொல்கிரார்.
இப்போது ,அவருடைய இந்த SPEECH ஐ எத்தனை முறை கேட்டேன், தெரிய வில்லை.
arivu kazhanjiya manavargale
Dr.NAMASIVAYAM, B Sc(HONS);;
M Sc ;PH D , FORMER PROF. OF
PHYSICS ,ANNAMALAI UNIVERSITY
CHIDAMBARAM .,
TREMENDOUS , HIGHLY
THOUGHTFUL SPEECHES
DELIVERED BY RESPECTFUL
PROF., OF ANJAC, OF SIVAKASI.
I LISTENED MORE THAN 10 TIMES
, THE 36th, TRIPLICANE HUMOUR
CLUB ; ANNIVERSARY.
PROF. RAMACHANDRAN, SIR'S
SPEECH, I MENTIONED.
பேராசிரியரை விட நடிகரைத்தான் மதிப்பார்கள்,...அப்பிடியாப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம். உண்மை உண்மை உண்மை.
கல்வியை கற்றுகொள்ளுமிடம்தான் கல்வி கூடம்.அங்கு கற்ற கல்விக்கு பரீட்சை வைக்காம என்ன வைப்பாங்க? வாழுமிடத்தில்தான் வாழ்க்கையை கற்றுகொள்ளவேண்டும்.
Excellent Quotations are inside the Jokes.His way of Speech has very Nice.
Usefultosr retiredpeople
I say thanks to Prof.Ramachandran wise and homours address to all ages
very nice speak
உண்ணி கிருஷ்ணன்
பக்கத்தில் அமர்ந்து பேசியது. காக்கை கதை
முல்லைப்பெரியாறு தண்ணீரை தமிழகத்துடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று.
I have great respect and regard for Prof. Ramachandran for his frank and fearless views. God bless you, Sir.
I know him. He worked in a college near sivakasi. Living or lived in Madurai. A professional speaker. He talks and talked about values. But as a teacher he was not a member in Teachers organization but enjoyed all the benefits achieved by the Teachers Union.
Super speech
ராமச்சந்திரன் அய்யா அவர்களின் பேச்சு அருமை
Nice speech...
Super program
Excellent speech,More informative
Very entertaining and informative
Excellent and real speech by Prof.. M . Ramachandran. May God bless him.
First message.... Great speech.... From kerala
36 the TRIPLICANE humor CLUB
ANNIVERSARY .
PROF. RAMACHANDRAN'S
SPEECH IS EVER MEMORABABLE
WITH 100S OF INTERESTED
INFORMATIONS .
U have made humor session serious by referring to Surya matter.
Dear Prof Ramachandran thank you for introducing me to Aruna Sairam. Very very good indeed. I have never heard of her till now
பர்வின் அவர்களிடம் சொல்லுங்கள், எந்த நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை, வந்தவுடன் பேசிவிட்டு பாதியிலே செல்ல கூடியவர் இதை நிறைய முறை பார்த்துவிட்டேன் !
நடிகவேள் MR ஐயா ராதா ஒரு சகாப்தம் அவரைப்போல் ஒரு மனிதர் அபூர்வம், இயல்பான ஞானி.....
Semma masss super
ரிட்டர்யர்மென்ட் ஸ்டாப்புக்கு 👌👌👌
தமிழராகிய தாங்கள் இடையிடையே எதற்காக ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள்.
👌👌👌
மாற்றம் என்னும் மாயாஜாலம் படித்துவிட்டு.... ஏண்டி_______ இந்த பக்கத்தில் இப்படி எழுதி இருக்கியே என்று சொல்ல உரிமை இருக்கிறதா... அது தவறல்லவா ? அந்த மாதிரி தான் சூரியா அவர்கள் பேசியது. பேச்சை விட அவர் பயன்படுத்திய அந்த வார்த்தை, அதுவும் ஒரு மேடையில் பேசியது சரியா ?
I like ur speach and humerus. .Thank you sir. .I am the first commented of this video
காகம் தனக்கு உணவுகிடைத்த சந்தோஷத்தில்கத்தி விடும் மற்ற
காகங்கள் வந்தபிறகு சண்டை
போட்டுக்கொண்டுதான் இருக்கும்
நன்றாக கவனித்து பாருங்கள்.
I always like Mr. Ramachandran but he is using too many English words while speaking.
Thadaikal thakarththun padaiyani niruththu.. kadaikal kaalam velluvathillai
..unduyir vaalvanave,
..
parithaapankal ulakil kodi..pira palamum.. serththi..
..
pukal palam
athuvalla.. theka palamthaan muthalaam theiva palam..thesa palamthaan tharume sarva palam..
..
nampidu maarkali siththirai kaanum muththirai mothiram nichchayamaakum..
..
neeyoru kaalak kanitham..naan solven..poimikai illai varalaaru,
..
May 04m puthu vara
m..tharuvene..
Varathe
really humour person.
தமிழை செம்மையாக கற்றறிந்த பேரறிஞர்கள் தயவு செய்து ‘ழ’வை சரியாக உச்சரித்தால் கேட்பதற்கு இன்னும் இனிமை.
How to become a member in the humor club
Humour Club members koda comment pannaliyaaaaaa?? enyway super...
முதலியார் ஏன் பிராமனன் மாதிரி பேசுறேல் கேக்குறேல்னு போட்டு பேசுறீங்க ? உங்க திறமை தகுதிக்கு இது அழகல்ல சார்
Nice
Excellent Speech, great humour
Very nice speech 😂😂😂
Prof. Ramachandran 👍🏾
Not Alagar mr Ramachandran.Engal Kalla alagar.
Waw.. Unnikrishnan ❤❤❤
Kadaiseela andha singham maadhiriye paakka vendiyadhayidichu
Paavam Unni Krishnan
Unni sir notice Ramachandran sir speech interestingly
How to get ticket
🤗🙏
வார்த்தைக்கு வார்த்தை அருமை நகைச்சுவை - இன்றைய காலத்தில் இவரே மேடைப் பேச்சுக்கு முதல்வர் - மிகவும் இரசிக்கிறேன் .
வாழ்க வளமுடன் சொல்ல கூடாது. காரணம் வள "முடன்" வளம் முடங்கி விடும். வளத்துடன் என்று தான் சொல்ல வேண்டும். "வாழ்க வளத்துடன்".
Excellent sir
Unni sir paavam...🙈