'அண்ணாத்த' Roast 🔥 Review | 'Annaatthe' சினிமா விமர்சனம் - 'Siruthai' Siva, 'Super Star' Rajinikanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 902

  • @vishalinfantraj1744
    @vishalinfantraj1744 3 ปีที่แล้ว +244

    Climax:
    Thangam : Anne... Naa thappu pannitenne....
    Kaalaiyan: Thappu Nee pannala ma......
    Audience: Indha padatha paakka vandha naanga dha ma😂

    • @gkravi2841
      @gkravi2841 3 ปีที่แล้ว +17

      Neenga yen ji theatre poi vasama maatuninga, siruthai siva va pathi therinjum poningala

    • @karuppusamy3880
      @karuppusamy3880 3 ปีที่แล้ว +4

      Hioo pavam bro neeinga trailer parthum neeinga poirikingkana ounga mana dhairiyatha parthu aachiriyama iruku bro

    • @Shiva-il4us
      @Shiva-il4us 3 ปีที่แล้ว +3

      @@gkravi2841 🤣🤣🤣

    • @vishalinfantraj1744
      @vishalinfantraj1744 3 ปีที่แล้ว +3

      @@gkravi2841 Family la Thalaivar fans bro... Compulsory kootittu poiduvaanga bro....petta time la sikkunen....darbar appo chinnaa binnaamaanen.... Annathe la sethutten

    • @vishalinfantraj1744
      @vishalinfantraj1744 3 ปีที่แล้ว +1

      @@karuppusamy3880 Bro my comment is a comment passed by another viewer behind my seat😁😆

  • @thishon21
    @thishon21 3 ปีที่แล้ว +185

    நான் பார்த்த படங்களில் சிறந்த வில்லன் பரியேறும் பெருமாள் தாத்தா தான்.NO INTRO NO ROWDISM NO WEAPONS 100%VILLAN

    • @revinston.m7508
      @revinston.m7508 3 ปีที่แล้ว +7

      கரைட்

    • @Dontsubscribe-uf4wn
      @Dontsubscribe-uf4wn 3 ปีที่แล้ว +8

      Ama physcho lvl la irupaaru🤣

    • @khaleelrahman2096
      @khaleelrahman2096 3 ปีที่แล้ว +7

      Kana Kanden - Prithviraj was one of the good Villian charector without cinematic by K.V.ANANDH

    • @sivakrish2989
      @sivakrish2989 2 ปีที่แล้ว +4

      ratchachan villain 👍👍

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 ปีที่แล้ว +5

      இரும்புத்திரை பட வில்லன் அர்ஜுன் மற்றும் தனி ஒருவன் வில்லன் அரவிந்த்சாமி பெஸ்ட் வில்லன் நடிகர்கள்

  • @vinothn8763
    @vinothn8763 3 ปีที่แล้ว +338

    Rajini fans mind voice " இன்றும் என்னை பைத்திய காரனாவே நெனச்சிடு இருக்க ல"

    • @r.s.rajaramakrishnan9122
      @r.s.rajaramakrishnan9122 3 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂

    • @narain7778
      @narain7778 3 ปีที่แล้ว +1

      Sema ji...

    • @narain7778
      @narain7778 3 ปีที่แล้ว +5

      I am rajini fan..but seen this review I am not watched this movie...

    • @antosk2004
      @antosk2004 3 ปีที่แล้ว +2

      Paithiam illaya apa.. Oh my God

    • @spartacus981
      @spartacus981 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂

  • @danielswaminathan2817
    @danielswaminathan2817 3 ปีที่แล้ว +37

    அண்ணாதே: நான் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். ரஜினி ரசிகர்: நான் வரமாட்டேன் என்று சொல்லுங்கள்.

  • @pandidhamu108
    @pandidhamu108 3 ปีที่แล้ว +89

    மாநாடே வந்துருக்கலாம்...

  • @secondcopy8453
    @secondcopy8453 3 ปีที่แล้ว +133

    சூப்பர் ஸ்டார் பாட்ஷா படத்தை காப்பி அடிச்சு காலம் போய் அவர் தல அஜித் தளபதி விஜய் படங்களை காப்பி அடிக்கும். காலம் வந்துவிட்டது அதுவும் ரஜினிக்கு என்பது சிரிப்பாக உள்ளது

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว +3

      it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 ปีที่แล้ว +1

      @@sivamusic1 9hrs hit

    • @madhansr6705
      @madhansr6705 3 ปีที่แล้ว

      Apo en puula umbu ni vanthu

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +131

    ரஜினி ஒன்றும் தெரியாதவரில்லை... சிவா கிட்ட கதையை கேட்டுட்டு புளகாங்கிதமடைந்து , கலாநிதி மாறனிடம் பேச சொல்லி... , 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டுதான் நடிச்சிருக்கார்...
    என்னா ஒன்னு ஓவரா துக்ளக் படிச்சதால.... இப்பல்லாம் கதையை ஜட்ஜ் பண்ண முடியல தாதா சாகேப்புக்கு ! 😂

    • @zakirhussainmohammediqbal2491
      @zakirhussainmohammediqbal2491 3 ปีที่แล้ว +4

      Haha...haa...

    • @SGAnalyst
      @SGAnalyst 3 ปีที่แล้ว +1

      Go check what Kalignar said about Thuglak bro. He said the same in a different style.

    • @karthikraja3779
      @karthikraja3779 3 ปีที่แล้ว +1

      Japan karan etho etho kandupudikuran aana ne etha kandupudichuruka paru ya

    • @thanigaivelan5561
      @thanigaivelan5561 3 ปีที่แล้ว +2

      Rajni fans yemathitharu... money minded ah ayitaru

  • @silentkiller28552
    @silentkiller28552 3 ปีที่แล้ว +66

    Thiruppachi remake ---same mind voice bro......😂😂😂😂

    • @MrRameshpuru
      @MrRameshpuru 3 ปีที่แล้ว +2

      I could find from trailer.

  • @learneverything659
    @learneverything659 3 ปีที่แล้ว +67

    ரசிகர்களை குறை மதிப்பீடு செய்யும் இந்த மாதிரி இயக்குனர்களுக்கு இது ஒரு பாடம்.

  • @rainavinoth7932
    @rainavinoth7932 3 ปีที่แล้ว +243

    சிவா win செய்கைகள் தொடர வாழ்த்துக்கள் 😄😄😄😄

    • @mohamedishak6584
      @mohamedishak6584 3 ปีที่แล้ว +8

      Nxt thalapathy than 😂😂

    • @djsdani296
      @djsdani296 3 ปีที่แล้ว +5

      @@mohamedishak6584 ஐய்யய்யோ😭😭😭

    • @mrgamer8600
      @mrgamer8600 3 ปีที่แล้ว +1

      Illa bro next surya nu sollirukaru

    • @mohamedishak6584
      @mohamedishak6584 3 ปีที่แล้ว +2

      @@mrgamer8600 illa bro next thalaivar than confirm agiduchu Surya accept panna mataru nalla script choose panni nadichitu irukaru

  • @Imthi_45
    @Imthi_45 3 ปีที่แล้ว +163

    படத்துலயே 20mins தான் நல்லாவே இருந்துச்சு.. Redin Kingsley வர்ற 10 நிமிஷமும், இன்டெர்வல் விட்ட 10 நிமிஷமும் நான் நல்லா இருந்துச்சு🔥🔥🔥🔥🤣🤣🤣

    • @jothimani9294
      @jothimani9294 3 ปีที่แล้ว +3

      😉😆🤣😀😊😄😃😋

    • @shanmugam3991
      @shanmugam3991 3 ปีที่แล้ว +3

      நல்லா நல்லா வச்சு வச்சு செஞ்சிட்டிங்க bro.
      இனிமேல் ரஜினி நடிப்பதையும், ரஜினியை வைத்து படம் எடுப்பதையும்,, எல்லாவற்றையும் மீறி ரஜினி நடித்தால் படம் பார்ப்பதையும் தவிர்தால் ரஜினியும், மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்.
      தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்றிக்கடனாக ரஜினி நடிப்பதை தவிர்த்தாலே போதும்.

    • @Imthi_45
      @Imthi_45 3 ปีที่แล้ว +6

      @@shanmugam3991 அப்படி சொல்வது தவறு சகோ.. ரஜினி மாறி மூன்று கால கட்டங்களில் கொடிகட்டிப் பறக்க யாராலும் முடியாது.. சகோ.. அபூர்வ ராகங்கள் - கருப்பு வெள்ளை திரைப்படம் முதல் இன்று 3D Technology வரைக்கும் கொடிகட்டிப் பறந்த ஒரே நடிகன்.. தனிப்பட்ட முறையில் அவர் மேல் நிறைய விமர்சனங்கள் வந்தாலும்.. நடிகன் என்ற முறையில் அவரை யாராலும் வெறுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.. அதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.. நீங்க நம்பலன்னாலும் அதான் நெசம்... அவரை நன்றாக உபயோகப்படுத்தக்கூடிய திறமை இன்றைய இளம் இயக்குநர்களிடம் உள்ளது.. அதற்கு உதாரணமாகத்தான், சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ரஜினியிடம் கதை சொல்லியிருக்கிறார்...அதே, போல் பா.ரஞ்சித் அவர்களும் ரஜினியின் நடிப்புக்கு ஏற்ற கதையாக சொல்வார்.. உதாரணமாக, காலா திரைப்படத்தை சொல்லலாம்...தொடர்ந்து இளம் இயக்குநர்களிடம் பணியாற்றினால், இந்த குதிரை ஓடிக்கொண்டே இருக்கும்...🔥🔥🔥💪💪💪💪💪

    • @Imthi_45
      @Imthi_45 3 ปีที่แล้ว

      @@prabupranu9313 oho..Thalaivar fan a...🤣🤣🤣Annathae Annatahe saravedi athiradi kookae🤣🤣

    • @santhoshsmart9853
      @santhoshsmart9853 3 ปีที่แล้ว

      Iii! Engaluku halff an hour interval vittangaley😍😍

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz 3 ปีที่แล้ว +24

    படத்துல 10 நிமிஷம்தான் ப்ரோ நல்லா இருந்துச்சு.
    எந்த 10 நிமிஷம்
    INTERVAL விட்டாங்க அந்த 10 நிமிஷம் தா..

  • @robintubes
    @robintubes 3 ปีที่แล้ว +17

    நான் கூட எந்த எதிர்பார்ப்பு இல்லாம போனேன் ஆனால் படம் பார்த்த பிறகு மார்வெல் எடர்னல்ஸ் போகும் யோசிக்க வெச்சது அண்ணா 🙏❤️ Aprom second half rowdy Nayanathara mam chase Pannum Bothu avengers infinity war captain America reference வெச்சாங்க அது தான் ஹைலைட்ஸ்.😂 அண்ணா உங்க விமர்சனம் வறுவல் சூப்பர்.

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 3 ปีที่แล้ว +246

    இந்த சுவர் (கீர்த்தி சுரேஷ்/சிறுத்தை சிவா) இன்னும் எத்தனை (ஆடியன்ஸ்/தயாரிப்பாளர்) உயிர வாங்க போகுதோ?

    • @Nksurvivor10
      @Nksurvivor10 3 ปีที่แล้ว +15

      Jagapathy babu va vittutingalae bro 😂😂

    • @rajnarayananm7455
      @rajnarayananm7455 3 ปีที่แล้ว +9

      @@Nksurvivor10 antha manusan yennaya pannuvan nalla character kudutha nalla irukkum

    • @koushikraja331
      @koushikraja331 3 ปีที่แล้ว +5

      Paavatha keerthi suresh. She has great talent and is a terrific performer but chooses really bad scripts and roles.

    • @jgs393
      @jgs393 3 ปีที่แล้ว +1

      @@Nksurvivor10 😂😂Truth

    • @ranjithbalasubramanian1545
      @ranjithbalasubramanian1545 3 ปีที่แล้ว +4

      @@Nksurvivor10 avaru paavam other state.... Avanga mozhi pesura cheetah kuttiya nambi nambi ovvoru vaatiyum emandhu poraaru

  • @ragulkumaran4349
    @ragulkumaran4349 3 ปีที่แล้ว +44

    250 ரூபாய் மண்ணா போச்சு தலைவா 😑. தியேட்டர் உள்ள போகிறபையே வெளியே வந்த ஒருத்தன் போங்க போங்க ன்னு சிரிச்சுகிட்டு சொன்னான் அப்ப புரியல நான் வெளியில் வர அப்பதான் புரிஞ்சது 😶 அந்த சிரிப்பு கான அர்த்தம்

    • @vijayraja8374
      @vijayraja8374 3 ปีที่แล้ว +2

      Sirikum podhe ushar Avakudadha neenGa 😂 😂

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 3 ปีที่แล้ว +72

    100சதவீதம் உண்மையானவிமர்சனம். படம் வேஸ்ட் தான். ரஜினி ரசிகன். நான்.

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว +3

      it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.

    • @pazhanidhandapani9187
      @pazhanidhandapani9187 3 ปีที่แล้ว +2

      @@sivamusic1 கனவு வேஸ்ட்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 ปีที่แล้ว +1

      நேர்மையான தைரியமான ரசிகன்.

    • @vikramrajan9369
      @vikramrajan9369 2 ปีที่แล้ว +1

      @@sivamusic1 paavam yaaru petha pullaiyo paithiyam muthi pochu.

    • @sivamusic1
      @sivamusic1 2 ปีที่แล้ว +1

      @@vikramrajan9369 what??? Go n learn everything. What is staus of that movie n result. Don't waste ur time, go n see ur family.

  • @05saravana39
    @05saravana39 3 ปีที่แล้ว +198

    "Annathe nammakitta Matla namma tha annathe kitta matikitom"startinglaye warning koduthutanga 🤣🤣🤣

  • @imyourbestfriend6096
    @imyourbestfriend6096 3 ปีที่แล้ว +61

    Doraவாக நடித்த என் தானே தலைவி கீர்த்தீ சுரேஷ்😂😂🤣🤣🤣🤣🤣

  • @esakkipcm4469
    @esakkipcm4469 3 ปีที่แล้ว +41

    14:44 முடிஞ்சா உங்கள நீங்களே காப்பாத்திக்குங்க🤣🤣

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 ปีที่แล้ว +176

    தோழரே உங்க Review க்கு தான் Waiting

    • @primeentertainment5286
      @primeentertainment5286 3 ปีที่แล้ว +2

      Darbar la iluthukittu iruntha usuru....sirutha Siva potta ore adila close aiduchu

    • @RameshBabu-jx7bh
      @RameshBabu-jx7bh 3 ปีที่แล้ว +1

      @@primeentertainment5286
      😍😍😍😍

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 3 ปีที่แล้ว +37

    Thank you Siva, for creating huge loss to Sun pictures and Redgiant movies. Your service to be continued.

    • @devaprasad6179
      @devaprasad6179 3 ปีที่แล้ว

      Sun pictures bro

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 3 ปีที่แล้ว

      @@devaprasad6179 Yes. TQ

    • @zenxmengaming4094
      @zenxmengaming4094 3 ปีที่แล้ว +1

      Namma Audience Intha Padatha Oda Vachuruvanga Bro

    • @zenxmengaming4094
      @zenxmengaming4094 3 ปีที่แล้ว +3

      B and C nu sollittu they are supporting mokka movies like this and not supporting good movies

    • @MohammedAli-xl4xm
      @MohammedAli-xl4xm 3 ปีที่แล้ว +3

      Bro they are in huge profits .. see Friday report channel .. because of Rajni Distribution sold at huge prices

  • @poojanive5314
    @poojanive5314 3 ปีที่แล้ว +117

    சிவா படத்துல லாஜிக்கே இருக்காது மூளைய கழட்டி வெளிய வச்சிட்டு போகனும்😂😂😂Waste fellow Siva

    • @nareshn2956
      @nareshn2956 3 ปีที่แล้ว +1

      Oh apadiya athunala dan movie lam hit Agatha avar flop movie director ah irutha elam movieum flop agi irukuma

    • @shuaibhere
      @shuaibhere 3 ปีที่แล้ว +4

      @@nareshn2956 andha karmatha paakavum sila peru irukaanga. Yenna panradhu

    • @nareshn2956
      @nareshn2956 3 ปีที่แล้ว

      @@shuaibhere neegalam intha paranthu paranthu adikarathu comedy endra perala comedy panikithu acting ah teriyama act pankithu irukira actor dana pidikum verum dance ah vachi movie fulla run pana mudiyathu

    • @shuaibhere
      @shuaibhere 3 ปีที่แล้ว +5

      @@nareshn2956 yenakku yendha actor um pudikadhu. Ungala maari laam oru actor pudikum ngradhukaaga, ivlo kevalamaana padatha defend panra aalu na illa. Padam nalla irundhuchu paratuven, illa na mariyadha illa, avlo dhaan

    • @shuaibhere
      @shuaibhere 3 ปีที่แล้ว +3

      @@nareshn2956 apram, ipa ni sonnadhu yellamay indha padathula panni irukaanga. Kannadi ya Paarunga first.

  • @cinechat4259
    @cinechat4259 3 ปีที่แล้ว +51

    Rajini, Keerthy brother and sister bonding konjam kooda set agala 🤣🤣🤣

    • @sinivasang3778
      @sinivasang3778 2 ปีที่แล้ว

      Set ayiduchi

    • @jdvimal2433
      @jdvimal2433 2 ปีที่แล้ว

      @@sinivasang3778 apo en padathuku ivolo negative talk

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 3 ปีที่แล้ว +274

    ரஜினியின் சோழியை முடித்தார் .சிறுத்தை சிவா😂😂😂😂👌👌

    • @karthikrishna9887
      @karthikrishna9887 3 ปีที่แล้ว +20

      சிறுத்தை சிவா கதை சொல்லும் போது ரஜினி தூங்கிட்டாரோ

    • @svbiolinxm5087
      @svbiolinxm5087 3 ปีที่แล้ว +1

      Really true

    • @silentkiller28552
      @silentkiller28552 3 ปีที่แล้ว +8

      @@karthikrishna9887
      60 ,70 core's salary sun pictures la kettu vaanki irukkar ,appa mattum thoongama irunthu irupparoo 😜😜😜

    • @Vinaykumar-ij8wv
      @Vinaykumar-ij8wv 3 ปีที่แล้ว +2

      Pa ranjith aramichi vechaan 😂

    • @arivazhaganarivu-hh1yx
      @arivazhaganarivu-hh1yx 3 ปีที่แล้ว

      Eanalayum thalavar soliya mudikka mudiyuthuda naaye

  • @harielectricalplumbing2624
    @harielectricalplumbing2624 3 ปีที่แล้ว +5

    அண்ணாத்த படத்துல ஓபனிங்ல ஒருத்தன் ஓடி வந்ததும் " நம்மகிட்ட அண்ணாத்த மாட்டல , நாம தான் அண்ணாத்தக்கிட்ட மாட்டிக்கிட்டோமுனு சொல்லுவான் " Director கொடுத்த குறிப்ப உணராம நான் தான் அவசரப்பட்டு படத்த பாத்துட்டேன் ...😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @jaggumimer290
    @jaggumimer290 3 ปีที่แล้ว +28

    Kids say its vishal's diwali
    Men say it's rajni's diwali
    But only the legends know that this is Prakash Raj's diwali.

    • @TheAathi6
      @TheAathi6 ปีที่แล้ว +3

      I am with you on this...😄🙌

  • @issacdon5656
    @issacdon5656 3 ปีที่แล้ว +31

    8:42 உங்க முதுகுக்கு பின்னால தான் இருக்கேன் over over😂🤣🤣🤣🤣😅

  • @paulnayagam2199
    @paulnayagam2199 3 ปีที่แล้ว +146

    சூரி is an accidental comedian.no one can be a substitute to the great வடிவேலு.

    • @rothschild4049
      @rothschild4049 3 ปีที่แล้ว +2

      Santhanam

    • @cadshereef4997
      @cadshereef4997 3 ปีที่แล้ว +16

      @@rothschild4049santhanam no way equal to vadivelu

    • @bevee8776
      @bevee8776 3 ปีที่แล้ว +7

      Vadivelu legend

    • @thanigaivelan5561
      @thanigaivelan5561 3 ปีที่แล้ว +6

      Soori mokka comedy... parka mudiyala

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 ปีที่แล้ว +5

      @@karthikchandran858 also double meaning comedy

  • @mohamedirshaad4957
    @mohamedirshaad4957 2 ปีที่แล้ว +7

    Interviewer: sir padathula ungalukku yendha scene pudichirundhadhu
    Public: sir interval la nalla irundudhu
    Interviewer : yendha scene
    Public : advertisement pota andha scene

  • @RK-tq4km
    @RK-tq4km 3 ปีที่แล้ว +66

    ரஜினி படத்தை ரஜினி ரசிகர்களே கல்லாயிப்பது இந்த படத்தில்தான்.

    • @csk2439
      @csk2439 3 ปีที่แล้ว

      Correct bro

    • @kkc3500
      @kkc3500 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣apdi onnu therla.. Ellam anil boys dhan. FDFS ponavan ellarume rajini fan'a irukanumnu avasiyam illaye.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +9

    மரணம் பாதிக்கிறது; சில
    மரணம் போதிக்கிறது ; சில
    மரணம் சாதிக்கிறது ; புனீத்
    மரணம் கற்பிக்கிறது ;
    தர்மத்தின் அவசியத்தை !

  • @RahimRahim-fe6tg
    @RahimRahim-fe6tg 3 ปีที่แล้ว +176

    அண்றே கணித்தார் TR அண்ணாத்த எண்ணாத்த😂😂😂😂

  • @jamesdonald716
    @jamesdonald716 3 ปีที่แล้ว +59

    ரொம்ப நன்றி சகோதரா நாளைக்கு இந்த படத்துக்கு நானும் என் நண்பனும் போகலாம் முடிவு பண்ணோம் உங்க review க்கு உளமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்.... எங்கள காப்பாத்திட்டிங்க.... 😁

    • @MuthuKumar-xb1un
      @MuthuKumar-xb1un 3 ปีที่แล้ว

      Bro film vera level.

    • @arinthumariyamalumdk4418
      @arinthumariyamalumdk4418 3 ปีที่แล้ว +12

      @@MuthuKumar-xb1un 😂😂 manuusanada niyellam

    • @travellingthief1734
      @travellingthief1734 3 ปีที่แล้ว +2

      @@arinthumariyamalumdk4418 🤣

    • @thishon21
      @thishon21 3 ปีที่แล้ว +6

      தம்பீ போய்டாதீங்க

    • @sureshe7276
      @sureshe7276 3 ปีที่แล้ว

      Film nallathaan iruku... Evanuku vera velai illai

  • @MegaWarriors24
    @MegaWarriors24 3 ปีที่แล้ว +10

    அப்டியே தளபதி வச்சி ஒரு படம் எடுத்தேன் னு வச்சுக்கோ எல்லார்க்கும் செய்வினை செஞ்ச பெருமை கிடைக்கும் ல. சிவா பாத்து செய்

  • @prabhujawahar007
    @prabhujawahar007 3 ปีที่แล้ว +11

    என்ன ரஜினி காப்பாத்துறாரா 🤣 ஏன் யா அந்த ஆளு choose பண்ணதால தான் இந்த மயிறு படமே வந்திருக்கு. அந்த ஆளு வேணாம்னு சொல்லிருந்தா இந்த எழவு வந்துருக்காது 🙏

  • @sudhakard8696
    @sudhakard8696 3 ปีที่แล้ว +8

    Review ல டயலாக் கேக்கறகே இவ்ளோ எரிச்சலா இருக்கே , நேர்ல பாத்து இருந்ததா .நல்ல வேல இன்னைக்கு evening டிக்கெட் போட்டு இருந்த, cancel பீஸ் 150 ஓட போச்சு 😂😂

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 3 ปีที่แล้ว +4

    நோய்த்தொல்லை விடுபடா முதியவரின் மாறா ஓய்வுக்கு வழி செய்ய எடுத்துள்ள படம் என்ற நல்ல எண்ணத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை!

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri 3 ปีที่แล้ว +30

    Was having doubts whether to go and watch this movie, but after watching the reviews, you guys helped me to make up my mind not to watch it. Thanks

    • @gnanaraja9942
      @gnanaraja9942 3 ปีที่แล้ว +1

      ஒரு சினிமா ரசிகன் ரஜினி ரசிகன் ற முறையில் , நான் என் உண்மையான கருத்தை கூறுகிறேன் ... அதாவது சார் தமிழ்நாட்டுல 2 3 கூட்டம் உண்டு . Dmk ஸ்டாலின், ஜெயலலிதா ,சசிகலா, சீமான் இப்படி ஆளுக்கு ஒரு விருப்பம் .. மற்றவர்களை பிடிக்காது .. ஆனால் இப்போ வெற்றியாளர் முதல்வர் தான் ..இப்பவும் இவரை புடிக்காது ..அவங்க mindset அப்டி ... ரஜினி படங்கள்ல வீரா அண்ணாமலை படையப்பா பாஷா முத்து எல்லாம் இப்பவும் மக்கள் மனங்கள் ல இருக்கு .. bcoz rajiNi is a such a great entertainer ,,he made us craze for his screen presence and acting dialog style actions sentiments ... இப்போவும் எந்த படம் வந்தாலும் எல்லா past படங்களில் வந்த ரஜினியை நாம விரும்புறோம் ..அதுக்காக 1000 ரூபனாலும் கொடுப்போம் ..bcoz he is our memory booster .. saagura varai avar mind la odite irupaaru ...
      இந்த அண்ணாத்தே படத்தில் action செண்டிமெண்ட் சீன்ஸ் ஒரு படி மேலேயே இருந்துச்சி ... hatsoff to rajini சார் ... 3 மணி நேரம் நாங்க ரஜினியை பாக்க வந்திருக்கோம் , so வில்லன் scenes கொல்கத்தா setting கொஞ்சம் தேவை இல்லாம இருக்கு ... படையப்பா பாஷா மாதிரி full moviyum ரஜினியை காட்டுங்க டா னு mind சொல்லுது .... பேட்டை ல coleg hostel fight semaya irukum , அனால் விஜய்சேதுபதிஅவர் அப்பா அடியாள் boringa இருக்கும் .. இதுலயும் அதே தான் கொஞ்சநேரம் சொதப்பல் .. மத்தபடி கண்டிப்பா familyoda பாக்கலாம் .. சிறப்பான தரமான படம் .. அண்ணாமலை ல தங்கச்சிய அடிச்ச மச்சினனை belt வச்சு போழந்து எடுப்பாரரு .. இதுல openiglaye தங்கிச்சி பல்லாரி உரிச்சு கண் கலங்கினா மாப்புள்ளை அவ்ளோதான் னு சொல்லிருப்பாரு .. but ava love marriage ku aprom mafiya villan கள் அவ புருஷனை கடத்தி வாழ்க்கைல தொல்லை குடுப்பாங்க , விடுவாரா தலைவர் அவர் நிழலா நின்னு ருத்ராதாண்டவம் ஆடுவார் ... நமக்கு நல்லா connect ஆகும் ... தங்கச்சி மேல பாசம் வைக்கிறவன் ,இன்னும் ஒரு படி மேல பாசம் வைப்பான் .. என் sisters படம் பாத்தா conect ஆவாங்க ... So don't miss this enjoyment .... பச்சைக்கிளி காமெடி ரொம்ப நாள்க்கு நாங்க repeat பண்ணுவோம் ...
      (enemy படம் நல்ல இருக்கு னு சொல்றவன் review எல்லாம் பாத்துட்டு வீட்ல இருக்காதீங்க .. go and watch it on theatres .. .)

  • @arunachalamtamilraj49
    @arunachalamtamilraj49 3 ปีที่แล้ว +13

    Your way of narration is super 👏👏👏

  • @bharathevr9119
    @bharathevr9119 3 ปีที่แล้ว +6

    படம் பாக்காதவங்க ஒரு ரெண்டு மாசம் வெயிட் பண்ணுங்க வர பொங்கலுக்கு கண்டிப்பா சன் டிவில போடுவான்.

    • @sarajiya
      @sarajiya 3 ปีที่แล้ว +2

      Pora pokka patha vara sundayke potruvan polruku🤣

  • @SVADH
    @SVADH 3 ปีที่แล้ว +9

    Highly enjoyable review. Excellent preparation and very witty!

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 3 ปีที่แล้ว +26

    அட்லி சொன்ன போல தான் இசை ஏழு சுரம் தான் இருக்கு எப்படி இசை அமைச்சாலும் ஏதாவது ஒரு சுரம் அதுல கலக்கும் அதே போல தான்
    கதையும் ஒரு கதை நாம சொந்தமா யோசிச்சாலும் அத ஆல்ரெடி யாராவது எடுத்து வச்சுருப்பாங்க புரிஞ்சுக்கோ
    எப்பாட முட்டு கொடுத்து மண்ட வலிக்குது

    • @ranjithbalasubramanian1545
      @ranjithbalasubramanian1545 3 ปีที่แล้ว +9

      Padam eduka therinja vetrimaaran, pa.ranjith, maari selvaraj, sudha kongara, tha.sa.gnanavel, magil thirumeni ivanga kita assistant ah sila padangalukku vela paakalam

    • @ppremprem6969
      @ppremprem6969 3 ปีที่แล้ว +2

      Atlee story old ah irunthalum... Presentation, screenplay,supera irukum... Atha padam hit aguthu..

    • @ratneswaranasvine2667
      @ratneswaranasvine2667 3 ปีที่แล้ว

      H vinoth ,lokashkanakaraj

    • @kingMaker-rj8sj
      @kingMaker-rj8sj 3 ปีที่แล้ว +1

      @@ranjithbalasubramanian1545 avangalam hollywood movies inspiration la padam edupanga,atlee tamil movies inspiration la padam eduparu.avalothan vithiyasam.

  • @AR-wy1ck
    @AR-wy1ck 3 ปีที่แล้ว +7

    Apdiye intha Sun tv la Annatha trailer poda vendam nu solunga boss.

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 3 ปีที่แล้ว +3

    Reviewஆ கேட்கவே கேவலமா இருக்கு படம் பார்த்த எப்படி இருக்குமோ? கண்டிப்பா பார்க்க முடியாது.

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 3 ปีที่แล้ว +19

    தலைவரே " ஏழாம் எட்டில் காணாதது ஓய்வும்மில்ல நீ எட்டாம் எட்டிற்கு மேல இருந்தா ( சினிமாவில்) நிம்மதியும் இல்லை"....... உங்க பாட்டுதான்...இந்த படத்திற்கு பிறகு நீங்க யோசிச்சு பாக்க வேண்டிய நேரம்....... 🤔🤔🤔

  • @Strenuous_macho
    @Strenuous_macho 3 ปีที่แล้ว +4

    இந்த இது(படம்) க்கு 15 நிமிச விமர்சனம் கூட தேவை இல்லை பா. ரொம்ப கேவலமா இருக்கு. ஒன்னுமே சொல்றதுக்கு இல்ல.

  • @nithinagumithu
    @nithinagumithu 3 ปีที่แล้ว +22

    Unmai bro...2nd half ku first half romba paravala....2nd half la sentiment ala mada vali vanthuruchu

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 3 ปีที่แล้ว +16

    😄அண்ணத்த என்னத்தா சொல்றது பாக்கறவனுங்க பெனத்தா,நிச்சயம் பார்க்கவவேண்டும். எப்படி இப்படி சைலன்ட் காமடி படம் போன்று எடுக்குறாங்களே.. என்பதை பார்த்து துவண்டு போகமல் இருக்கலாம்.தமிழ் சினிமா ரசிகர்களின் பாவம் சும்மா விடாது. 🤗🤭🤣🤣🤣

  • @kiran_kumar774
    @kiran_kumar774 3 ปีที่แล้ว +27

    Waiting for plip plip also 😂😂😂

  • @rameshramesh11782
    @rameshramesh11782 3 ปีที่แล้ว +2

    தலைவர வைத்து படம் பண்ற புது இயக்குனர்கள் அவர் நடித்த. பழயபடங்களை பார்த்த பிறகு எடுங்க.ரஜினி படம்னா கலகலப்பு பஞ்டயலாக் ஸ்டைல் ரொம்ப முக்கியமானது

  • @கண்ணாடிபூதக்கண்ணாடி

    கட்சி ஆரம்பிச்ச தலைவன் வச்சு செஞ்சாலும் தமிழன் திருந்தவேமாட்டான். த்த்த்தூ. புனித் ராஜ்குமாரும் நடிகன்தான்.

  • @yggi1144
    @yggi1144 3 ปีที่แล้ว +1

    பல இடங்களில் சிரிக்க வச்சு, எழுந்து நடந்து னு பஞ்ச் டயலாக் பேசி சிந்திக்க
    வச்சு, தெளிவா, ஒரு flow வா, உங்க விமர்சனம் super. Baala.

  • @palaniananthan6949
    @palaniananthan6949 3 ปีที่แล้ว +5

    சிறுத்தை சிவா சூர்யா கூட்டணி.சூர்யா மைண்ட் வாய்ஸ் நல்ல வேளை நான் தப்பிச்சன்

  • @shamvel5332
    @shamvel5332 3 ปีที่แล้ว +5

    நல்ல வேல, ரஜினிக்கு இது தான் முதல் படமா இருந்திருந்தா ?????!!!!!!!!!!!!

    • @siva6345
      @siva6345 3 ปีที่แล้ว +3

      40வருஷம் நிம்மதியா இருந்திருபோம்🤣🤣🤣

  • @dotecc9442
    @dotecc9442 3 ปีที่แล้ว +17

    இந்த படத்தை ஓட்ட நாலு நாள் லீவு விட்டவன் தான் நிஜ கிறுக்கன்

  • @sudhansanat3415
    @sudhansanat3415 2 ปีที่แล้ว +2

    Bro இந்த படத்துல ரஜினி கீர்த்தி சுரேஷோட அண்ணன் தங்கச்சி sentiment scene எனக்கே heart attack வந்துச்சு.ரஜினி கீர்த்தி சுரேஷ் வச்சு அப்பா பொண்ணு sentiment வச்சா நல்லா இருக்கும்.ஆனா அப்படி வச்சா விசுவாசம் படம் மாதிரி இருக்கும்.

  • @najanmaran7959
    @najanmaran7959 3 ปีที่แล้ว +6

    Rajini paavamya wife, daughters, directors kitta maati padra paadu irukke☹️

  • @gnanaraja9942
    @gnanaraja9942 3 ปีที่แล้ว +1

    ஒரு சினிமா ரசிகன் ரஜினி ரசிகன் ற முறையில் , நான் என் உண்மையான கருத்தை கூறுகிறேன் ... அதாவது சார் தமிழ்நாட்டுல 2 3 கூட்டம் உண்டு . Dmk ஸ்டாலின், ஜெயலலிதா ,சசிகலா, சீமான் இப்படி ஆளுக்கு ஒரு விருப்பம் .. மற்றவர்களை பிடிக்காது .. ஆனால் இப்போ வெற்றியாளர் முதல்வர் தான் ..இப்பவும் இவரை புடிக்காது ..அவங்க mindset அப்டி ... ரஜினி படங்கள்ல வீரா அண்ணாமலை படையப்பா பாஷா முத்து எல்லாம் இப்பவும் மக்கள் மனங்கள் ல இருக்கு .. bcoz rajiNi is a such a great entertainer ,,he made us craze for his screen presence and acting dialog style actions sentiments ... இப்போவும் எந்த படம் வந்தாலும் எல்லா past படங்களில் வந்த ரஜினியை நாம விரும்புறோம் ..அதுக்காக 1000 ரூபனாலும் கொடுப்போம் ..bcoz he is our memory booster .. saagura varai avar mind la odite irupaaru ...
    இந்த அண்ணாத்தே படத்தில் action செண்டிமெண்ட் சீன்ஸ் ஒரு படி மேலேயே இருந்துச்சி ... hatsoff to rajini சார் ... 3 மணி நேரம் நாங்க ரஜினியை பாக்க வந்திருக்கோம் , so வில்லன் scenes கொல்கத்தா setting கொஞ்சம் தேவை இல்லாம இருக்கு ... படையப்பா பாஷா மாதிரி full moviyum ரஜினியை காட்டுங்க டா னு mind சொல்லுது .... பேட்டை ல coleg hostel fight semaya irukum , அனால் விஜய்சேதுபதிஅவர் அப்பா அடியாள் boringa இருக்கும் .. இதுலயும் அதே தான் கொஞ்சநேரம் சொதப்பல் .. மத்தபடி கண்டிப்பா familyoda பாக்கலாம் .. சிறப்பான தரமான படம் .. அண்ணாமலை ல தங்கச்சிய அடிச்ச மச்சினனை belt வச்சு போழந்து எடுப்பாரரு .. இதுல openiglaye தங்கிச்சி பல்லாரி உரிச்சு கண் கலங்கினா மாப்புள்ளை அவ்ளோதான் னு சொல்லிருப்பாரு .. but ava love marriage ku aprom mafiya villan கள் அவ புருஷனை கடத்தி வாழ்க்கைல தொல்லை குடுப்பாங்க , விடுவாரா தலைவர் அவர் நிழலா நின்னு ருத்ராதாண்டவம் ஆடுவார் ... நமக்கு நல்லா connect ஆகும் ... தங்கச்சி மேல பாசம் வைக்கிறவன் ,இன்னும் ஒரு படி மேல பாசம் வைப்பான் .. என் sisters படம் பாத்தா conect ஆவாங்க ... So don't miss this enjoyment .... பச்சைக்கிளி காமெடி ரொம்ப நாள்க்கு நாங்க repeat பண்ணுவோம் ...
    (enemy படம் நல்ல இருக்கு னு சொல்றவன் review எல்லாம் பாத்துட்டு வீட்ல இருக்காதீங்க .. go and watch it on theatres .. .)

  • @ramsiva2775
    @ramsiva2775 3 ปีที่แล้ว +3

    1 lakh plus views in a single day, but less than 1 lakh subscribers, most underrated Channel,

  • @adhavanselvaraj8545
    @adhavanselvaraj8545 3 ปีที่แล้ว +1

    அண்ணாத்த கிளைமாக்ஸில் கீர்த்தி சுரேஷ்சும் ரஜினியும் நான் செஞ்சது தான் தப்பு நான் செஞ்சது தப்புனு மாறிமாறி சொல்லுவாங்க அனா தியேட்டரில் ரசிகர்கள் நாங்க செஞ்சது தான் தப்புன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க...

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +38

    Perfect review, kuppa padam!

  • @Meenakshi-lk7wj
    @Meenakshi-lk7wj 3 ปีที่แล้ว +17

    Thiruppachi part 2 😅

  • @ampugazh
    @ampugazh 3 ปีที่แล้ว +19

    விமர்சனம் கேட்கவே இவ்வளவு கொடுறாமா இருக்கே அப்போ படம் பார்தவங்க நிலைமை.....? As a Rajini Sir Fan அண்ணாத்த படப் பாடல்களை மட்டும் You tube பில் பார்த்துக்கொள்கிறேன் யாப்பா ஆளை விடுங்கடா சாமி (siva)

    • @deepakradee2216
      @deepakradee2216 3 ปีที่แล้ว +1

      Pls pogathega ....dewali nasama pochu

  • @elangoelango5135
    @elangoelango5135 3 ปีที่แล้ว +2

    ஐயா சன் பிக்சர்ஸ். ஒரு எளிமையான கிராமத்து காதல் கதையை அறிமுக நடிகர்களை வைத்து படம் பன்னினால் கூட வருமானத்தை அள்ளிக்கொண்டு போயிருக்கலாம். இப்படி ஏமாந்து விட்டீர்களே.

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 3 ปีที่แล้ว +28

    குடும்பம் குடும்பமா போய் அழுதுட்டு வாங்க....

    • @jessicajessica89
      @jessicajessica89 3 ปีที่แล้ว +3

      🤣🤣

    • @elangovanms3290
      @elangovanms3290 3 ปีที่แล้ว +2

      @@jessicajessica89 😂😂😂🤭

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 3 ปีที่แล้ว +4

      இன்னிக்கு டிவிலே சீரியல் இல்லையாம் அதான்

    • @premking6642
      @premking6642 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

  • @Ramnodvideos
    @Ramnodvideos 3 ปีที่แล้ว +2

    ஆனா அண்ணா.. பேமிலி ஆடியன்ஸ் நல்லாருக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க. என் குடும்பமே நேத்து படத்துக்கு போனோம். எனக்கு பெருசா ஒண்ணுமே தோணல. ஆனா என் குடும்பத்துல எல்லாருக்கும் இந்த படம் புடிச்சிருக்கு. Sad laip 😂😂.

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 3 ปีที่แล้ว +3

    சிறுத்தை சிவா இன்னும் 1990 இல் இருந்து வெளில வரவே இல்லை போல

  • @RameshBabu-jx7bh
    @RameshBabu-jx7bh 3 ปีที่แล้ว +47

    Comedy actors super, excellent னு அடிக்கொரு தடவை சொல்லுரது
    " நீ வருவாயென "
    படத்தில் ரமேஷ் கண்ணா பண்ணியது. அப்பவே அதுக்கு சிரிப்புக்கு பதில் எரிச்சல் தான் வரும்.

  • @senthilvinayagam6811
    @senthilvinayagam6811 3 ปีที่แล้ว +36

    எனக்கு அப்பவே தெரியும் சிவா இப்டித்தான் எடுப்பார்னு. 😔

  • @tamilmission7406
    @tamilmission7406 3 ปีที่แล้ว

    என் வாழ்க்கையில் பார்த்த படங்களிலேயே இதைத்தான் மிகவும் சிறந்த படம் என்று சொல்லுவேன். அந்த அளவிற்கு எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் ரசித்து பார்த்தனர். குடும்பம், குழந்தை, சகோதர, சகோதரிகள் மீது உண்மையான அன்புகொண்ட எந்த மனிதனும் இந்த படத்தை கொண்டாடுவான். இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களையே பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இந்த படம் வித்தியாசமாக தோன்றலாம். சத்தியமாக சொல்கிறேன் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அருமையான படம் இது. ரஜினியின் தங்கை வீட்டை விட்டு ஓடிய காட்சியில் பலருக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 3 ปีที่แล้ว +6

    அப்போ இது
    1940 ல் வந்து இருக்க வேண்டிய படம் அப்படித்தானே
    விடுங்க பாஸ்

  • @prakashramasmy2888
    @prakashramasmy2888 2 ปีที่แล้ว +2

    Plip Plip தம்பி போல.. ஆஸ்கார் ரேஞ்சுக்கு படம் எடுக்க சொல்றார் போல..

  • @rangarajaryan
    @rangarajaryan 3 ปีที่แล้ว +5

    Muthukuku pinnadi thaan irukan...over over 😭😭😭😭😭😭😭

  • @nataranjan96
    @nataranjan96 3 ปีที่แล้ว +9

    அவன் ஒரு ஆளு. அதை ஒரு படம் அதுக்கு ஒரு விமர்சனம். சீ

  • @zenxmengaming4094
    @zenxmengaming4094 3 ปีที่แล้ว +3

    My Family is kidnapping me to this film Sunday

  • @musictrend3169
    @musictrend3169 3 ปีที่แล้ว +3

    Padam eduka sonna sun TV serial ah eduthu vachirukanuvo 😂😂😂😂

  • @gurusamy9002
    @gurusamy9002 3 ปีที่แล้ว +3

    உண்மையான ரிவியூ சொன்னதற்கு வாழ்த்துக்கள்

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi 3 ปีที่แล้ว +1

    ரஜினி சினிமாவை விட்டு விலகுவது நல்லது
    இல்லை என்றால் சாதாரன நடிகரை விட கேவலப் படனும்

  • @hariharen5784
    @hariharen5784 3 ปีที่แล้ว +8

    Excellent Roast👌👌👌

  • @lnfacts1179
    @lnfacts1179 3 ปีที่แล้ว +2

    Annatha=thirupachi
    Lhs=RHS hence proved

  • @mohamedrafeek6062
    @mohamedrafeek6062 3 ปีที่แล้ว +22

    இன்னும் எவ்வளவு நாள்தான் இவர் ஹீரோ வேஷம் போடுவாரு ? இன்னும் சூப்பர் ஸ்டார்னு நினைத்துக்கொண்டு இருக்கிறார் போல ....

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว

      it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว

      it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว

      it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.

    • @sivamusic1
      @sivamusic1 3 ปีที่แล้ว

      it is super Blockbuster movie. Rajini movie is always like James bond or spider man kind of movies. So you don't worry u go and do your own work. Movie already hit. Rajini always The MASS.

    • @kkc3500
      @kkc3500 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣apo yarupa super star?? Sollu? Avuru innu hero va nadikirarnu romba eriyudhu polaye anil. Boys ku🤣🤣🤣🤣....

  • @nostalgic90s54
    @nostalgic90s54 3 ปีที่แล้ว +4

    North Indians epdi tamilnadu ah stereotype panrangalo adhae matiri indha siva Kolkata ah stereotype panran Kolkata nalae Durga puja dhana

  • @GamingWorld-xc6et
    @GamingWorld-xc6et 3 ปีที่แล้ว +18

    Thala ne supper thala ne.... Semaya erukku unga review...

  • @marudhupandian1530
    @marudhupandian1530 3 ปีที่แล้ว +11

    Director siva totally Rajinikanth sir vachu senjeru

  • @sagarsameeras2872
    @sagarsameeras2872 3 ปีที่แล้ว +33

    Serial music maadhiri illa thala... Serial music ye dhan.....

  • @anguniranjen7210
    @anguniranjen7210 3 ปีที่แล้ว +1

    இது ரொம்ப மோசம்.
    71 வயசுல ஒரு மனிதன் உழைப்ப போட்டு நடிக்கிறார்.
    அவர் உழைப்ப கொஞ்ச கூட உபயோகபடுத்தாமல் இப்படி ஒரு படத்தை எடுக்க சிவாவிற்கு எப்படி மனம் வந்ததோ🤦‍♂️🤦‍♂️

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 3 ปีที่แล้ว +1

      அதை ரசினியும் பணத்தை மட்டும் பாக்காமா கதையும் பார்க வேண்டாமா?

  • @paulnayagam2199
    @paulnayagam2199 3 ปีที่แล้ว +12

    How long these people will try to fool the people,but there are enough blind supporters/fans.😭

    • @yogaraj4100
      @yogaraj4100 3 ปีที่แล้ว

      Sorry for disturbing u bro.. In all mall theatre's only seats r full in weakdays also.. They r coming for just entertainment only..because no real fan is having money to buy popcorn and parking in mall..

    • @xenzorygames4116
      @xenzorygames4116 3 ปีที่แล้ว +1

      you guys talk as if the Director and Story writer, wrote something different like as if 24x7 you people will stay in Theatre only... the same thing only... even 7 am arivu itself only got flop because the audience is still old school... so these kinds of Movies is more than enough...

  • @-Liyash-
    @-Liyash- 3 ปีที่แล้ว +2

    Thala.....intha review la spoilers illa....padame oru spoiler than. Superstar vachu senjitaru siva 🤣🤣

  • @yusufwedsfathiema8203
    @yusufwedsfathiema8203 3 ปีที่แล้ว +8

    Last punch வேற மாறி🤣🤣

  • @morningstararun6278
    @morningstararun6278 2 ปีที่แล้ว +2

    Ithukku Rajini arasiyaluke vanthu irukalaam pola😂😂😂

  • @deviammu8800
    @deviammu8800 3 ปีที่แล้ว +4

    தல தீபாவளி அதுவுமா சென்டிமென்ட் ஆ போட்டு சாகடிச்சிட்டாங்க..😭😭

  • @riyasfx
    @riyasfx 3 ปีที่แล้ว +1

    எல்லோரும் சொல்லியும் நான் கேட்காமல் இந்த படத்தை பார்த்துட்டேன் முடியால...
    ரஜினிக்கு லீப்சிக்கை குறைத்து இருக்கலாம்...

  • @sunvex7967
    @sunvex7967 3 ปีที่แล้ว +4

    பிளாஷ் பேக் சீன் வேற இருக்கா 😂😂😂😂😂😂

  • @sabarinathan4743
    @sabarinathan4743 3 ปีที่แล้ว +1

    சிறுத்தை சிவா அவர்கள் ரஜினியை வைத்து செய்ய ஆசைப்பட்டு... நம்மை வைத்து செய்துவிட்டார்கள்...
    டேய் சிவா... பாவமா இல்லியா எங்கள பாத்தா...

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 3 ปีที่แล้ว +6

    Correct review. I enjoyed very much.

  • @JaminSelva
    @JaminSelva 3 ปีที่แล้ว +2

    விடியல் அரசின் *சன் பிக்சர்ஸ்* என்ற உடன் *அண்ணாத்த* ரிவியூ பண்ணுறவன்களுக்கு தினகரன் பத்திரிகை ஊழியர்களை எறித்து கொன்றது தான் ஞாபகம் வரும் போல...பீதில ரிவியூ பண்ணுறாங்க....

  • @daniel_dinesh
    @daniel_dinesh 3 ปีที่แล้ว +11

    Sumarana padama iruntha kuda paruvala avaroda career la ye black marka irukura mari oru padam.

  • @ebiamar7642
    @ebiamar7642 3 ปีที่แล้ว +1

    Super pa.. nalla theliva super review panra... Melum melum valara vaazhthukkal.

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 3 ปีที่แล้ว +4

    சிறுத்தை சிவா டம்மி பீசுங்க.. அந்தாளு வேஸ்ட்

  • @simbu2373
    @simbu2373 2 ปีที่แล้ว +1

    ப்ரோ நீங்க வேற லெவல் லா விமர்சனம் பண்றீங்க வாழ்துக்கள்