Unga Prasannam Podhum | Sam Prasad | Ben Samuel | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • And he said unto him, If thy presence go not with me, carry us not up hence. Exodus 33:15
    Moses had everything in the wilderness God’s providence was immense in his life still he refused to take up his next step without the presence of God because he knew no material blessings would satisfy his soul and this wilderness walk would be incomplete without Him and His presence !! Are you prioritising God more than his providence ?
    It’s a song of prayer let us ask God the same way Moses asked !!
    God bless you
    With love
    Sam Prasad
    Lyrics, Tune & Composed by Evangelist Sam Prasad
    Sung by Evangelist Sam Prasad & Pr. Ben Samuel
    Music produced & arranged by Immanuel Jacob
    Guitars | Keba Jeremiah
    Flute | Jotham
    Violin | Manoj
    Backing Vocals | Rohit Fernandes , Neena mariam, Annuncia ragavarthini
    Mixed and Mastered by Jerome Allan Ebenezer
    Vocal processed by Godwin
    Recorded @ oasis studio by Immanuel Prabhu
    Director of Photography by Daniel Raj @ Daylight Pictures
    Editing & DI by Chutharshan
    Creative Assistance | Aruna Kisholey & Jenifer Thomas Anjaline
    Executive Producer Joshy Sam Prasad
    Produced by Hossana Tv
    மேகமாய் இரங்கும் பிரசன்னமே
    மறுரூபமாக்கும் பிரசன்னமே
    வழிநடத்தும் பிரசன்னமே
    விலகா தேவ பிரசன்னமே
    பெலவீனன் நான் பெலவானென்பேன்
    உந்தன் பிரசன்னம் வருகையில்
    குறைவுள்ளவன் நிறைவாகுவேன்
    உந்தன் பிரசன்னம் வருகையில்
    உந்தனின் பிரசன்னமே போதுமே
    உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
    வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும்
    திரளாய் புரண்டு ஓடினாலும்
    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
    பயணம் நிறைவாகுமோ
    நீர் வாரும் என்னுடன் வாரும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    முன் செல்லும் என் முன் செல்லும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    உந்தனின் பிரசன்னமே போதுமே
    உள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே
    உலக மேன்மையும் ராஜ கிரீடமும்
    சிரசில் அழகாய் ஜொலித்தாலும்
    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
    பயணம் நிறைவாகுமோ
    நீர் வாரும் என்னுடன் வாரும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    முன் செல்லும் என் முன் செல்லும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    உந்தனின் பிரசன்னமே போதுமே
    உள்ளமெல்லம் உம்மை வாஞ்சிக்குதே
    The presence that descends as the cloud!
    The presence that transforms us!
    The presence that leads us!
    The presence that is persistent.
    Though I'm weak I'll say that I'm strong,
    when Your presence comes.
    When Your presence comes,
    I, who is needy, will be filled.
    Your presence alone is sufficient.
    Everything in my heart longs for You!
    Manna from the sky,
    Quail and water,
    Even if all these are overflowing,
    And although I have everything,
    Would my journey be complete without You?
    O Come, come with me
    In my race of faith.
    Go before me, O Lord,
    In my race of faith.
    Your presence alone is sufficient.
    Everything in my heart longs for you!
    Even if I am bestowed with worldly honor and
    adorned with royal crown which
    glitters on my head,
    Even if I have everything,
    Would my journey be complete without You?
    O Come, come with me.
    In my race of faith.
    Go before me, O Lord
    Go before me.
    In my race of faith,
    Your presence alone is sufficient.
    Everything in my heart longs for you!
    #samprasad #bensamuel #immanueljacob

ความคิดเห็น • 364

  • @evangelistsamprasad3034
    @evangelistsamprasad3034  2 ปีที่แล้ว +239

    As you hear this song I pray may the Holy Spirit increase the hunger and thirst for the presence of God ❤️🙏God bless

    • @KamalIrinMyNumy
      @KamalIrinMyNumy 2 ปีที่แล้ว +3

      Amen.Praise God Alone 🙏What a beautiful & blessed lyrics BROTHER'S. May God bless you all abundantly. God will Fulfill all our thristies. Sure ...oneday my songs also will come out for Glorifying God name Alone.

    • @jesusubha
      @jesusubha 2 ปีที่แล้ว +2

      Amen 😍

  • @user-zv2qo4oe5s
    @user-zv2qo4oe5s ปีที่แล้ว +79

    மேகமாய் இரங்கும் பிரசன்னமே
    மறுரூபமாக்கும் பிரசன்னமே
    வழிநடத்தும் பிரசன்னமே
    விலகா தேவ பிரசன்னமே
    பெலவீனன் நான் பெலவானென்பேன்
    உந்தன் பிரசன்னம் வருகையில்
    குறைவுள்ளவன் நிறைவாகுவேன்
    உந்தன் பிரசன்னம் வருகையில்
    உந்தனின் பிரசன்னமே போதுமே
    உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
    வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும்
    திரளாய் புரண்டு ஓடினாலும்
    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
    பயணம் நிறைவாகுமோ
    நீர் வாரும் என்னுடன் வாரும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    முன் செல்லும் என் முன் செல்லும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    உந்தனின் பிரசன்னமே போதுமே
    உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
    உலக மேன்மையும் ராஜ கிரீடமும்
    சிரசில் அழகாய் ஜொலித்தாலும்
    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
    பயணம் நிறைவாகுமோ
    நீர் வாரும் என்னுடன் வாரும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    முன் செல்லும் என் முன் செல்லும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    உந்தனின் பிரசன்னமே போதுமே
    உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே

    • @ammuk2839
      @ammuk2839 ปีที่แล้ว +3

      Wow beautiful 🥰 song ❤❤I love this song 😍😍💝💝💝❤❤

  • @sathiyancharlas
    @sathiyancharlas 2 ปีที่แล้ว +117

    எல்லாம் இருந்தும் நீர் இல்லையை என்றால் 😭பயணம் நிறைவாகுமோ ஆமென். அருமையான வரிகள் அண்ணா

  • @jayaseelan7976
    @jayaseelan7976 2 ปีที่แล้ว +12

    இதை நன்றாக அறிந்த மோசே சொல்றார் உங்க சமூகம் என்னோடு வராவிட்டால் நான் போக மாட்டேன் என்றார் அதேபோல நீர் வாரும் என்னோடு வாரும் அது மட்டும் என் வாழ்வில் போதும் பா😔

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial 2 ปีที่แล้ว +179

    Ellam irunthum neer illai endral how true
    One of my favourite songs that I got to be a part of ,every time I sing God’s presence overflows and I end up in tears may the name of Jesus alone be praised. Thanks to dear Sam Prasad anna and akka for having me Immanuel Jacob ma you nailed it proud of you,keep up the great work,as usual Daniel Raj ayya wonderfully done
    Friends I’m sure you’ll be blessed.

    • @andrewraj7030
      @andrewraj7030 2 ปีที่แล้ว +4

      Dear Brother ,
      Beautiful composition ! Feel blessed in christ. ✨

    • @sibythomas4790
      @sibythomas4790 2 ปีที่แล้ว +2

      Very awesome voice.keep rocking.❤☺

    • @merlin724
      @merlin724 2 ปีที่แล้ว +2

      Amen

    • @angelathithiangel2544
      @angelathithiangel2544 2 ปีที่แล้ว +2

      Yes Anna really blessed to me anna ❤❤😇 Glory to God 💖

    • @xavierhena9941
      @xavierhena9941 2 ปีที่แล้ว +1

      Super brother

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 2 ปีที่แล้ว +31

    இப்படி ஒரு song (பாடல்) இதுவரைக்கும் கேட்டதே இல்ல. அளவில்லா தேவ பிரசன்னம்...😭 தேவனுக்கே மகிமை...!!! 💛✨

  • @johnselvaratheinam3401
    @johnselvaratheinam3401 2 ปีที่แล้ว +68

    அற்புதமான, அர்த்தம் நிறைந்த பாடல். உலக ஆசீர்வாதம் அனைத்தும் இருந்தும் கர்த்தர் கூட இல்லாவிட்டால் ஒன்றும் பிரயோஜனமில்லை என்பதை பாடல் மூலமாக வெளிப்படுத்திய தம்முடைய தாசர்களை கர்த்தர் தாமே ஆசீர்வதித்து தொடர்ந்து ஊழியத்தில் பயன்படுத்துவாராக! ஆமென்

  • @johnkalep0322
    @johnkalep0322 11 หลายเดือนก่อน +9

    அதிக நாட்களுக்கு அப்புறம் என் கண்களில் கண்ணீரை வர வைத்த அருமையான பாடல்
    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ.... WOW 😥😥🥹🥹💯💯🤲🤲

  • @C.VictoriyaJohncy2006
    @C.VictoriyaJohncy2006 8 หลายเดือนก่อน +8

    எல்லாம் இருந்தும் நீர் இல்லையென்றால் பயணம் நிறைவாகுமோ😇♥️ true lines😇♥️😊 இப்படி ஒரு பாடலை நான் கேட்டதில்லை🥺🥺 முழுவதும் தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்😇🙌 thank you for the awesome song sam anna♥️👌

  • @asmiyaasmiya6075
    @asmiyaasmiya6075 2 ปีที่แล้ว +24

    ஆடம்பரம் அற்ற அமைதியான பாடல் பிரசன்னம் அதிகமாய் உணர்ந்தேன் /🙇‍♀️🙏 எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமா மனதை தொட்ட வரிகள்💫💞 நீர் வாரும் நன்றி god bless 🙌 தேவனுடைய நாமம் மகிமை அடையட்டும்🙌💯💓💫🙏

  • @sasi1227
    @sasi1227 2 ปีที่แล้ว +10

    Heart touched lyrics 👇
    * Ellaam irunthum neer illai endraal payanam niraivaagumo😢..
    * Unthanin prasanname pothume ullamellaam ummai vaanjikkuthe🤲...

  • @kavithakavi7472
    @kavithakavi7472 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    இந்த பாடலை கேட்க்கும்
    போது ஆமென் ஆமென்
    என்று கேட்டோன்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @jayanthijaya9005
    @jayanthijaya9005 ปีที่แล้ว +4

    உந்தனின் பிரசன்னம் போதுமே உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குமே❤

  • @danielabraham5690
    @danielabraham5690 ปีที่แล้ว +4

    ellame irundhum neer illai yendral payanam niraivagumooooo daddy 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭

  • @_Victory_in_Christ_
    @_Victory_in_Christ_ 2 ปีที่แล้ว +9

    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ! நீர் வாரும் என்னுடன் வாரும் ......😢🙏🏻

  • @thudhiyinudai4789
    @thudhiyinudai4789 ปีที่แล้ว +5

    எல்லாம் இருந்தும் நீரில்லையென்றால் பயணம் நிறைவாகுமோ

  • @VimukthiSriGajan
    @VimukthiSriGajan 2 ปีที่แล้ว +14

    உலக ஆசீர்வாதங்களை வலியுறுத்தும் இந்த காலத்து பாடல்களின் மத்தியில் வெளிவந்துள்ள தேவ பிரசன்னத்தையும் அதன் முக்கியத்துத்தையும் வலியுறுத்தும் பாடல். நன்றி சகோதரர்களே... தேவன் தாமே உங்களையும் தொடர்ந்து பயன்படுத்துவாராக. இசையும் கூட பாடல் வரிகளை மறைத்துவிடாதபடி அமைத்துள்ள இசை அமைப்பாளருக்கும் நன்றிகள்.

  • @Vishal_dass_19
    @Vishal_dass_19 2 ปีที่แล้ว +3

    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
    பயணம் நிறைவாகுமோ
    நீர் வாரும் என்னுடன் வாரும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    முன் செல்லும் என் முன் செல்லும்
    எந்தன் விசுவாச ஓட்டத்தில்
    உந்தனின் பிரசன்னமே போதுமே
    உள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
    நல்ல அர்த்தமுள்ள பாடலைப் கிறித்தவ உலகிற்கு அறிமுகப்படுத்திற்கு நன்றி ❣️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️

  • @jayaseelan7976
    @jayaseelan7976 2 ปีที่แล้ว +7

    எல்லாம் இருந்தும் நீரில்லை என்றால் பயணம் நிறைவாகுமோ அருமையான வரிகள் ✍️அண்ணா

  • @jonathanjc750
    @jonathanjc750 ปีที่แล้ว +14

    2022 ல் இயேசப்பாவின் பிரசன்னத்தை உணர்ந்து, என்னை மிகவும் அழ வைத்த பாடல் இதுதான். உந்தனின் பிரசன்னமே போதுமே 🛐🛐

  • @Rebeccah__Ramana3121
    @Rebeccah__Ramana3121 2 ปีที่แล้ว +9

    எல்லாம் இருந்தும் நீரில்லை என்றால் பயணம் நிறைவாகுமோ....
    Nice lyrics 😊
    Glory to God 🙏

  • @kingstonimman566
    @kingstonimman566 3 หลายเดือนก่อน +1

    நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில்.. Heart Touching line ♥

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ 2 ปีที่แล้ว +55

    Beautiful Song! was waiting for long time! Loving the lyrics Sam Anna

  • @easuraja7584
    @easuraja7584 ปีที่แล้ว +5

    என்ன ஒரு தேவ பிரசன்னம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🛐

  • @angelrosi8523
    @angelrosi8523 ปีที่แล้ว +5

    மேவும் மேலும் கேக்க துண்டுக்கிறது பாட துண்டுக்கிறது 🙏🙏🙏🙏😇😇எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ....🙏💞💞🙏💯💯

  • @alwinthomas
    @alwinthomas ปีที่แล้ว +3

    Dear Sam Prasad Thambi, Wonderful song soaking us in the presence of God! The Lyrics are not just words but prayer that directly connects our Spirit with our Yahweh GOD! I pray that you will continue to come up with songs that edify the Church, into the fullness of God’s Glory! Yellam irunthum neer illai endraal.. super! God Bless you Abundantly pa

  • @praisyb5867
    @praisyb5867 9 หลายเดือนก่อน +3

    I was in full of tears with love for Jesus after listening this song 😭

  • @rikshivanzechariah
    @rikshivanzechariah 2 ปีที่แล้ว +19

    "எல்லாம் இருந்தும் நீர் இல்லையென்றால் பயணம் நிறைவாகுமோ?" 🥺❤
    #YourPresenceIsEnough
    Ben anna Sam Anna ❤🙏👑

  • @beulahmoses1237
    @beulahmoses1237 2 ปีที่แล้ว +7

    Such a beautiful song brother, இந்த பாடலின் வரிகள் இருதயத்தை உடைக்கிறது, பாடலை கேட்கும் போதும், பாடும் போதும் தேவ பிரசன்னத்தை அளவில்லாமல் உணர முடிகிறது, இந்த கடைசி நாட்களிலும் இப்படி ஒரு பாடலை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

  • @journeywithbiblestory3200
    @journeywithbiblestory3200 ปีที่แล้ว +3

    Ellam irunthum neer illai endral payanam niravakumo amen✝️🙏🏻

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 หลายเดือนก่อน

    உலக மேன்மையும் ராஜ கிரீடமும்
    சிரசில் அழகாய் ஜொலித்தாலும்
    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
    பயணம் நிறைவாகுமோ??? என் அப்பாவே ❤❤❤

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப எளிமையாக அருமையாக இருக்கும் பாடல் சகோதரர்களே சகோதரிகலே கர்த்தர் உங்களை அன்புடன் பரிசுத்தமான செயல் செய்யவும் நல்லபடியாக ஊழியம் பண்ணவும் ஆசீர்வதிப்பாராக 💝💝💝✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍😍💐💐💐💐💐😭😭😭😭

  • @asdf9510ify
    @asdf9510ify ปีที่แล้ว +2

    How much we need His presence. It's not a joke. This wicked world and the enemy against, His sure presence is a Shield into us

  • @AbaloneKid
    @AbaloneKid 2 ปีที่แล้ว +7

    THE ANGELS GIVE GLORY TO GOD IN HEAVEN! HERE WE HEAR AND SEE EARTH "ANGELS" DOING IT TOO! RIGHT HERE! JUST LIKE YOU!
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
    உங்கள் சேனல் ஒரு ஆசீர்வாதம்! அது கடவுளுடைய வார்த்தையின் விதையை விதைக்கிறது. கடவுளை உண்மையிலேயே மகிமைப்படுத்தும் ஆசீர்வதிக்கப்பட்ட வீடு.
    To Know Jesus Christ! That is our greatest blessing in life. John 3:16-17. Thank you, beloved. We are blessed by your faithful and loving praise ministry. Subscribed.
    WE LOVE YOU, LORD! YOU GAVE ALL FOR US. YOUR SUFFERING WAS IMMENSE! WE GIVE YOU ALL THE GLORY! YOU ARE OUR LIFE SAVIOR. YOU KEEP YOUR WORD IN THE BIBLE.
    GOD'S BLESSINGS TO ALL NATIONS AND PEOPLES
    Gospel! The good news about Jesus Christ and salvation from judgment on our sins. Jesus dined with His disciples; Mark 14:22-25, the night before He went to the cross.
    Jesus and His disciples were eating a Passover meal together at the Last Supper. After partaking of bread and wine (His body and His blood) , the Bible mentions the hymn Jesus sang with His disciples. “And when they had sung a hymn, they went out to the Mount of Olives” Mark 14:26. What were they singing on such an occasion? PRAISE! Psalms 113-118.
    THE GOOD NEWS
    "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man comes to the Father, but by me.."John 14.6
    Blood coming from his body, NAKED, hanging on that cross like Roman torture weapon! What a Lord God and Savior! He had to. HE is God the Son. Only His sinless blood could pay our sins price.1 John 2:1-2. The Savior was born to die for our sins so we could live through Him. He lives to make intercession for us by His blood in Heaven! See also 1 John 1:5-10 & Romans 5:8 below.
    God knew your praise ministry before the world was made! Ephesians 1:1-14. Prayer goes out for you and those here. A CROWN in Heaven awaits all who share the Gospel of Jesus Christ that saves a soul. ( see"JESUS SAVES") 1 Thessalonians 2:19-20; Philippians 4:1. The Apostle Paul said in Romans 1:16 "For I am not ashamed of the gospel of Christ: for it is the power of God unto salvation to every one that believes; to the Jew first, and also to the Greek".
    This praise resounds throughout the earth: "Jesus Christ is Lord and God. Only He saves". He testified: ''I and my Father are One" John 10:30
    2 Samuel chapter 22:verse 50 "Therefore I will praise you, O Lord, out of the countries, and I will praise your name."
    JESUS SAVES
    God the Son (Jesus Christ) has given us the gospel to share with the world. Mark 16:15: "And He said unto them, Go into all the world, and preach the gospel to every creature."
    How can we hear it? Scripture tells us. Romans 10:17 "Then faith comes by hearing, and hearing by the word of God." (We receive the "word" in many ways. The "Word" is Jesus Christ!); John 1:1-5. God the Holy Spirit teaches through the Word of God in the Bible.
    The Birth of Jesus Christ
    Isaiah 7: 14: "Therefore the LORD shall give you a sign; behold, a virgin shall conceive, and bear a son, and call His name Immanuel." Hebrew: עִמָּנוּאֵל, "God with us" in human flesh but without sin. The Savior of the world was born to die for our sins! He did so 33 years later. His terrible ordeal; body mutilated; blood poured out, finally died (John 19:30; Luke 23:46 ) and was placed in a tomb and rose from the dead the 3rd day ! "HE IS RISEN" Matthew 28: 6.
    Isaiah 53:" 5 But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his stripes we are healed. 6 All we like sheep have gone astray; we have turned every one to his own way; and the Lord hath laid on him the iniquity of us all." - IT IS FOUNDED UPON GOD'S LOVE FOR MAN AND WOMAN HE CREATED
    John 3:16 "For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believes in him should not perish, but have everlasting life."
    "For all have sinned, and come short of the glory of God." Romans 3: 23
    " For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord." Romans 6:23
    "1 Corinthians 15: 3 "For I delivered unto you first of all that which I also received, how that Christ died for our sins according to the scriptures; 4 And that he was buried, and that he rose again the third day according to the scriptures:"
    THE PAYMENT BY HIS BLOOD FOR ALL SINS EVER!
    Romans 5:8 " But God demonstrates his love for us, in that while we were still sinners, Christ died for us. 9 Much more then, now justified by his blood, we will be saved from wrath through him."
    “For he (God) hath made him to be sin for us, who knew no sin; that we might be made the righteousness of God in him.” 2 Corinthians 5:21.
    " In whom we have redemption through his blood, the forgiveness of sins, according to the riches of his grace;." Ephesians 1:7; 1 Peter 1:18-19.
    Matthew 26: 28 "For this is my blood of the New Testament, which is shed for many for the remission of sins." (the life is in the blood. He had to pay with His life)
    "And according to the Law, one may almost say, all things are cleansed with blood, and without shedding of blood there is no forgiveness." Hebrews 9:22
    BY GOD'S GRACE ALONE THROUGH FAITH ALONE IN JESUS CHRIST ARE WE SAVED
    Ephesians 2:8 "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God: 9 not of works, lest any man should boast."
    Jesus died and paid the penalty for our sins to rescue us from eternal death. He died on our behalf. We believe in Him, trusting His death and shedding His blood as payment for ALL our sins and His burial and resurrection from the dead the third day! John 20:24-31; 1 Corinthians 15: 3-4 above.
    WHOSOEVER BELIEVES SHALL TESTIFY TO THE TRUTH
    Romans 10:
    9 that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved. 10 For with the heart one believes unto righteousness, and with the mouth confession is made unto salvation.
    13 For “whoever calls on the name of the Lord shall be saved.”
    -
    TO DIE IS TO REJECT SALVATION IN JESUS CHRIST AND BE SEPARATE FROM GOD FOREVERMORE
    Salvation and forgiveness of sins is the blessing of anyone who believes in Jesus Christ as their Lord and Savior. We receive the baptism of God the Holy Spirit immediately which seals us in Christ and that is permanent! Ephesians 1:13-14. Those who reject the free gift of salvation, see John 3:16 above, "perish", which means their sins are judged by God the Son and they suffer eternal separation from God and the family of God forever called the "second death". Revelation 21:8.
    "Therefore being justified by faith, we have peace with God through our Lord Jesus Christ." Romans 5: 1

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 ปีที่แล้ว +2

    I heard lot of times last week...What a presence and peace came from god to soul..... God lift Your ministeris more and more .... After you're Songs i hate cini songs and movie last 2 years ah kekala...... God prepare the team who stand for his will to execute. ....

  • @sonajoy5791
    @sonajoy5791 2 ปีที่แล้ว +7

    Can't move to the next song... Song on repeat mode... Soulful song.. Thank you Jesus for this heart melting song

  • @encilatta7817
    @encilatta7817 2 ปีที่แล้ว +4

    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் ...பயணம் நிறைவாகுமோ...🔥💯

  • @rajinikaththi336
    @rajinikaththi336 ปีที่แล้ว +2

    இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஒரு தேவ பிரஷன்னம் என்னை மூடுது my love song

  • @belshian1218
    @belshian1218 ปีที่แล้ว +4

    When I fell down.....I just came to hear this song .....then I gain a new strength and grace🥺❤😇

  • @Mariajohn1234
    @Mariajohn1234 9 หลายเดือนก่อน +1

    Amen halleluah 🙏 🙌

  • @karthikakarthika1665
    @karthikakarthika1665 ปีที่แล้ว +2

    உன்மேலயே இயேசப்பா இந்த பாட்ல இருகாங்க 🥺🥺🥺
    அனுபவிச்சி சொல்றன்

  • @yagelpraisiya2477
    @yagelpraisiya2477 ปีที่แล้ว +4

    After hearing multiple times I felt the same precense and peace….thank God

  • @Jesuslovesyou279
    @Jesuslovesyou279 ปีที่แล้ว +1

    God bless you both.
    Please do another song together.
    Really touch my heart.
    Without him we can't do anything. Glory to God

  • @Hastag1986
    @Hastag1986 ปีที่แล้ว +2

    Amen appa amen appa

  • @nancyrabeka8548
    @nancyrabeka8548 2 ปีที่แล้ว +3

    Amen , Amen
    Hallelujah , Hallelujah
    Praise The Lord
    ✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @earnestpatrick
    @earnestpatrick 2 ปีที่แล้ว +4

    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
    , பயணம் நிறைவாகுமோ!! Powerful Prayer. Wonderfully Penned Brother.

  • @estheresther9575
    @estheresther9575 2 ปีที่แล้ว +2

    Appa en mun sellunga thagappanea 🙏🙏 hallelujah

  • @user-gw9iv2pn8s
    @user-gw9iv2pn8s 2 ปีที่แล้ว +1

    சகோதரா இன்னும் ஆவியானவர்ரின் நிறைவான அபிஷேக பாடல்கள் வேண்டும் என்று எதிர் பாக்குறோம் ஏன் என்றால் அவருடைய அபிஷேகம் இல்லை என்றால் நான் ஒன்றும் இல்லை..... வாழ்வு அளிக்கும் ஜிவ வார்த்தைகள் உம்மிடம் தான் உண்டு சாமி....

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl ปีที่แล้ว +2

    Praise the lord Amen

  • @isabellarani6299
    @isabellarani6299 ปีที่แล้ว +4

    நீர் வாரும் என் விசுவாச ஓட்டத்தில் இயேசுவே.
    பாடல் வரிகள் அருமை.
    Thank you.

  • @menakar2766
    @menakar2766 ปีที่แล้ว +2

    எல்லாம் இருந்தும் நீர் இல்லையென்றால் 💔

  • @josephsantoshkumar9427
    @josephsantoshkumar9427 ปีที่แล้ว +2

    Respected sir best and beautiful words and nice song for God your are singing thank you sir praise the Lord. God bless you more and more in the name Jesus Christ I pray 🙏amen.

  • @jayanthijaya9005
    @jayanthijaya9005 ปีที่แล้ว +2

    உங்க பிரசன்னம் போதும் இயேசப்பா நீங்க மட்டும் போதும்பா ❤

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +17

    Praise the Lord...
    Wonderful lyrics Sam bro..
    Pleasant music arrangements
    Soulful singing Ben and Sam bro .
    Sounds like Joseph Aldrin bro..

    • @gloriahildaimmani
      @gloriahildaimmani 2 ปีที่แล้ว

      Lyrics please

    • @DanielKishore
      @DanielKishore 2 ปีที่แล้ว +8

      @@gloriahildaimmani
      மேகமாய் இறங்கும் பிரசன்னமே
      மறுரூபமாக்கும் பிரசன்னமே-2
      வழி நடத்தும் பிரசன்னமே
      விலகா தேவ பிரசன்னமே-2
      பெலவீனன் நான் பெலவான் என்பேன்
      உந்தன் பிரசன்னம் வருகையில்
      குறைவுள்ளவன் நிறைவாகுவேன்
      உந்தன் பிரசன்னம் வருகையில்
      உந்தனின் பிரசன்னமே போதுமே
      உள்ளம் எல்லாம் உம்மை வாஞ்சிக்குதே-2
      1.வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும்
      திரளாய் புரண்டு ஓடினாலும்-2
      எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
      பயணம் நிறைவாகுமோ-2
      நீர் வாரும் என் உடன் வாரும்
      எந்தன் விசுவாச ஓட்டத்தில்
      முன் செல்லும் என் முன் செல்லும்
      எந்தன் விசுவாச ஓட்டத்தில்
      உந்தனின் பிரசன்னமே போதுமே
      உள்ளம் எல்லாம் உம்மை வாஞ்சிக்குதே-2
      2.உலக மேன்மையும் இராஜ கிரீடமும்
      சிரசில் அழகாய் ஜொலித்தாலும்-2
      எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால்
      பயணம் நிறைவாகுமோ-2
      நீர் வாரும் என் உடன் வாரும்
      எந்தன் விசுவாச ஓட்டத்தில்
      முன் செல்லும் என் முன் செல்லும்
      எந்தன் விசுவாச ஓட்டத்தில்
      உந்தனின் பிரசன்னமே போதுமே
      உள்ளம் எல்லாம் உம்மை வாஞ்சிக்குதே-2-எல்லாம்

    • @abishekabishek6421
      @abishekabishek6421 2 ปีที่แล้ว +1

      @@DanielKishore chords kedaikuma please brother

  • @needraranjani9705
    @needraranjani9705 2 ปีที่แล้ว +5

    Ellam erundhum .neer ellai andrall .
    Blessed sam anna Ben samuel anna nice song .. 💞💞💞😍😍😍❤❤

  • @nivethanivetha9440
    @nivethanivetha9440 2 ปีที่แล้ว +6

    Real lyrics downloaded from heaven through holy spirit..... Only a spirit filled man who walks with god.. Can write such.. Lines from deep waters of the spirit..........

  • @BabyShalu-ee5ir
    @BabyShalu-ee5ir 6 หลายเดือนก่อน

    😭🙇🙇 yes dad , ellam irunthum neer illai endral payanam niraivagumo 🥺🥺🥺🥺

  • @JesusComes23
    @JesusComes23 ปีที่แล้ว +3

    I've listened to many good songs...but haven't seen such a lyrics anywhere. எல்லாம் இருந்தும் நீர் இல்லையென்றால் பயணம் நிறைவாகுமோ...😭 இயேசுவின் அன்பிற்குள் என்னை இழுக்கும் பாடல். தேவ பிரசனத்தை அதிகமாக வாஞ்சிக்க வைக்கும் மிக அருமையான பாடல்♥️

  • @andrewraj7030
    @andrewraj7030 2 ปีที่แล้ว +5

    Ellam irundhum , neer illai endral ❣️

  • @GJames._.Official
    @GJames._.Official 19 วันที่ผ่านมา

    I feel this sóng my life daily ❤ jesus you cóme only 🥺🛐☦️

  • @kavithakavi4765
    @kavithakavi4765 ปีที่แล้ว +1

    Amen... Amen.... Hallelujah

  • @ananthj344
    @ananthj344 7 หลายเดือนก่อน

    Enakku mattum thaan teriyum intha song enakku evlo helpful ah irukku nu....ungalaala nah God ah praise pannuren anna ....thanks to God

  • @maryswarnalatha5116
    @maryswarnalatha5116 ปีที่แล้ว +3

    Neer varum en udan varum enthan visuvasa ottathil🙏🙏🙏🔥

  • @selvisagaya9173
    @selvisagaya9173 11 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @sundarpalmer7226
    @sundarpalmer7226 ปีที่แล้ว +1

    Unka pasanum pothum daddy JESUS

  • @julietjoseph1698
    @julietjoseph1698 ปีที่แล้ว +2

    Such Beautiful Lyrics ❣️😇 Neenga illai endral ellame waste Yesu Appa... Neenga Vaanga Appa Enga Koodave Irunga Appa 🙏🥹

  • @custonedison3705
    @custonedison3705 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்.எல்லாம் இருந்தும் இயேசு இல்லை என்றால் ஆன்மீக ஜீவியம் வெறுமையே. கர்த்தர் தாமே பாடின தம்பிகளை இன்னும் வல்லமையாய் எடுத்துப் பயன்படுத்துவாராக.

  • @joshysamprasad6715
    @joshysamprasad6715 2 ปีที่แล้ว +6

    A Song with Great Anointing!!! 🔥Conveys a greater Message!!!Beautifully Sung by my dear Eva.Sam Prasad❣️You have made a difference!!and Thambi Ben Samuel😊Pleasant and Pleasing Music by Imman ma😇Excellent Videography By Daniel Anna😊A Song with great Power and Control🔥He Blesses us to make us a great Blessing 🙏🏽Thank you Lord😇

  • @aaronkarthi7449
    @aaronkarthi7449 2 ปีที่แล้ว +6

    Wow awesome song. Ellam erunthum ne ellai endral payanam niraivagumo ❤️ one of my favourite song ✨😍

  • @King_jesus.church
    @King_jesus.church หลายเดือนก่อน

    This touch all KJC family, thank you GOD for your presence, thank you bro

  • @michaelangel4598
    @michaelangel4598 ปีที่แล้ว +1

    Amen 🙌👏👏👏👏👏👏👏👏👏👏👏💓💗

  • @statusgallery1999
    @statusgallery1999 ปีที่แล้ว +1

    Feel almighty presence

  • @jehovahreni4941
    @jehovahreni4941 2 ปีที่แล้ว +3

    Praise to God.... wonderful lyrics ...end up with tears....how we should go without Jesus ... impossible.... awesome....Sam Anna....presenceful song ever

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 ปีที่แล้ว +2

    Neer varum En udan varum
    Enthan visuvaasa ootathil💯❤️🥺
    Unga Prasanam mattu En kuda eppovum irukattum yesappa🙏🏻 unga prasanatha mattu enna vittu vilakidathinga😖🙏🏻Ellamae mudinjithunu ellaru soldranga appa...but Un nambikai veen pogathunu neenga sonna promise word ah naan nambure yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thewayofjesus3900
    @thewayofjesus3900 2 ปีที่แล้ว +1

    Amen

  • @maarandre9157
    @maarandre9157 11 หลายเดือนก่อน +2

    I'm very blessed to hear this song !!😢

  • @nimmijeni332
    @nimmijeni332 2 หลายเดือนก่อน

    Praise the lord super excellent song brothers very nice song and God bless you all ❤❤✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍💫💫💐💐

  • @Hennzauf4468
    @Hennzauf4468 2 ปีที่แล้ว +2

    அவருடைய பிரசன்னத்தின் மேல் இருந்த தாகத்தை தீர்த்து வைத்த பாடல்

  • @sweetsweety3018
    @sweetsweety3018 ปีที่แล้ว +4

    Romba super song.....because I felt God's presence.....Thank you Jesus

  • @jayadurgadurga824
    @jayadurgadurga824 10 หลายเดือนก่อน +1

    Very useful song for me and my spiritual life

  • @shobanashoba8027
    @shobanashoba8027 2 ปีที่แล้ว +2

    Glory to Jesus

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 2 ปีที่แล้ว +11

    Such a Presencefull Song ! Beautifull siging Ben and Sam anna ❤️ God Bless you Sam annan to write more songs like this.

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy 2 ปีที่แล้ว +7

    அருமையான வரிகள் கொண்ட பாடல். மனதை வருடும் இதமான இசை. பாராட்டுக்கள் . ❤️

  • @vasanthKumar-ur7zf
    @vasanthKumar-ur7zf 2 ปีที่แล้ว +1

    எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ..😭 நீர் வாரும் என்‌ உடண் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில் ☺️😍
    Song Filled with the presence of Almighty..

  • @Satheeshkumar-mi8ot
    @Satheeshkumar-mi8ot ปีที่แล้ว +2

    Ready my eye tears 😭 and God will presence of blessings ❤️

  • @Jimlasmallappally7
    @Jimlasmallappally7 ปีที่แล้ว +4

    Heavenly feeling. God bless

  • @thenmozhilazarus1269
    @thenmozhilazarus1269 2 ปีที่แล้ว +5

    thambi.may god bless you both.famtastic lyrics.i type with tears.without His presence we are nothing.god has given the anointing. menmelum balappaduvayaga and payanpadivayaga yendru yesuvin namaththil vaazhththi innum varaverkiren

  • @dravidraj898
    @dravidraj898 2 ปีที่แล้ว +5

    My lovable Sam anna and Ben anna Tag vera level.... What a God's presence in this Song ..., It will be blessed to millions 💯🤙 ❤️❤️❤️✝️✝️✝️

  • @isrel1998
    @isrel1998 ปีที่แล้ว +1

    It's blessings

  • @subhasatish8840
    @subhasatish8840 ปีที่แล้ว +2

    I feel prasanam i cry and cry along singing this song. God bless Sam and bro

  • @321joyable
    @321joyable 2 ปีที่แล้ว +2

    Every time I listen to this song, my heart yearns to come closer to God ...this song has become my morning routine worship song..Praise God for this meaningful song..,🙏

  • @johnebenezer3169
    @johnebenezer3169 ปีที่แล้ว +2

    உங்களுக்கு தேவ பிரசன்னம் என்பது நீங்கள் ஜெபிக்கும் போது மட்டும் அல்லது நீங்கள் துதிக்கும் போது மட்டும் கிடைக்கும் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் .
    ஆனால் நான் அப்படி அல்ல அவருடைய நாமத்தை அறிகிற அறிவினால் சத்தியத்தை அறிந்ததினால்" EL ELOHIM" எங்கும் நிறைந்தவர் என்ற சத்தியத்தை அறிந்ததினாலே அவருடைய பிரசன்னத்தை என் மூச்சுக்காற்று போல சுவாசிக்கிறேன் ஆனால் இதை உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது ஜெபம் என்பது என்னுடைய மூச்சுக்காற்றை போல அது ஒரு குறிப்பிட்ட நேரமோ காலமோ எடுத்துக்கொண்டு செய்வது அல்ல

  • @backialeelajc4971
    @backialeelajc4971 ปีที่แล้ว +2

    Praise God 🙏Soulful song🙏 we need God's Presence & guidance Amen 🙏Heart melting song🙏God Bless your Ministries 🙏

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 4 หลายเดือนก่อน

    Yes lord Thank you Jesus beautiful song God bless you 🤲🙏👏

  • @akshalammu7829
    @akshalammu7829 ปีที่แล้ว +1

    Amen❤❤❤

  • @shalinig7091
    @shalinig7091 ปีที่แล้ว +2

    Praise the lord pastor this song is such ameaning full and can feel the presence of almighty it is true without Jesus our journey can't finish .amen thanks for this song we uphold in our prayers.for your ministry. in our hospital all use to sing not only Christians.they feel the god's presence when we hear this song the tears come in eyes.

  • @shambirds7603
    @shambirds7603 2 ปีที่แล้ว +4

    Yellam irunthum neer illa endral enthan payanam niraivaaguma .just melted my ❤️.glory to God alone.god gave you wonderful song bro.

  • @rubanbabu6281
    @rubanbabu6281 ปีที่แล้ว +1

    I feel the presence of God......... Thank u glory to God...... amen

  • @johnsonvaratharaj-official5323
    @johnsonvaratharaj-official5323 ปีที่แล้ว +1

    Woohoo praise God. blessing song

  • @DevaPrakash-lm6df
    @DevaPrakash-lm6df 5 หลายเดือนก่อน

    வரிகள் எல்லாம் அருமை உங்களுடைய தேவ செய்தி எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா உன்னுடைய ஆடை ஆபரணங்கள் எல்லாம் மிகவும் அழகு சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் அண்ணா ஆலயத்திற்குள் காலணிகள் வேண்டாம் உங்களை நாங்கள் பார்க்கிறோம்