2 மணி நேரம்தான் ஹோட்டல்...அத்தனையும் கறிக்குழம்புதான்... விலையும் 50 தான் ... இப்படியும் ஒரு ஹோட்டல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • 2 மணி நேரம்தான் ஹோட்டல்... அத்தனையும் கறிக்குழம்புதான்... விலையும் 50 தான் ... இப்படியும் ஒரு ஹோட்டல்
    #foodie #foodies #foodlover #nonvegfood #nonveglovers
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 329

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 ปีที่แล้ว +470

    சூப்பர் பாலி....👏👏
    சினிமாக்காரர்களை விளம்பரப்படுத்தி மட்டும் செய்தி போடாமல்.... சாமான்ய மக்களின் கடையை பற்றி செய்தி போடுவது மிக்க மகிழ்ச்சி....☺️👍 பாராட்டுக்கள்...👏🙏

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 ปีที่แล้ว +117

    50 ரூபாய் குறைந்த விலையில் மூன்று நான்கு கறி வகைகளை தரும் மாற்றுத் திறனாளியை கண்டறிந்து ஒளிபரப்பு செய்த பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி 🙏 மேலும் இதுபோன்ற வயிற்றுக்கு உணவுத் தருபவர்களை கண்டறிந்து பாலிமர் தொலைக்காட்சி ஒளிபரப்ப மனதார வாழ்த்துகிறோம் 💐

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 ปีที่แล้ว +151

    வாழ்த்துக்கள் அண்ணா....👏👏☺️
    பாலிமர் செய்தியால் இன்னும் வியாபாரம் அதிகமாக...👍

  • @chandrasekar2698
    @chandrasekar2698 ปีที่แล้ว +229

    முதலில்.. தோல்வி.. பிரகு. வெற்றி🏆🏆🏆🏆 .... இதுதான்.. மனிதன். தான்
    நம்பிக்கை🙏🙏🙏🙏🙏

  • @kathir0108
    @kathir0108 ปีที่แล้ว +369

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 ปีที่แล้ว +99

    உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள் சகோதரர் ... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...

    • @insuvaiunavagam
      @insuvaiunavagam ปีที่แล้ว +2

      நன்றிகள் பல..

  • @syed101951
    @syed101951 ปีที่แล้ว +89

    குறைந்த விலையில் நிறைய சாப்பாடு கிடைக்கிறது என்று
    வாங்கி சாப்பிட்டால் பரவாயில்லை 🙏
    ஆனால் சில பன்னாடைகள்
    சாப்பாட்டை மீதம் வைத்து
    கொட்டுவது தான் மிகவும் கொடுமையானது 😩

    • @balasuresh1386
      @balasuresh1386 ปีที่แล้ว

      100% உண்மை கொடுமை

  • @harryharan6926
    @harryharan6926 ปีที่แล้ว +19

    பெருமை வாய்ந்த சேலம் மக்களில் நானும் ஒருவன்...நம்ம சேலம்♥️

  • @nagarajraj8830
    @nagarajraj8830 ปีที่แล้ว +26

    நான் வியர்ந்து பார்த்த மனிதரில் இவரும் ஒருவர் .உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.

  • @natarajang4103
    @natarajang4103 ปีที่แล้ว +40

    உண்டீ கொடுத்தோர் உயிர் கொடுத்தவரே.

  • @ravensblack
    @ravensblack ปีที่แล้ว +10

    Irfan kannil padum varai share seiyavum
    Bethiyila povan Irfan🥴

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว +5

    மாற்றுத்திறனாளியின் தன்நம்பிக்கையை பாருங்கள்.தற்கொலை எண்ணம் வராது.வாழ்க்கை வாழ்வதற்கே.உயர்ந்த லட்சித்தைக் கொண்டு முன்னேறுங்கள். புதுஉலகம் உங்கள் கைகளில்.பலரையும் வாழ வைத்து அழகு பாருங்கள். வாழ்க்கையின் அர்த்தம் புலப்படும்

  • @VickyVicky-sx9ud
    @VickyVicky-sx9ud ปีที่แล้ว +20

    💥ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ❤️ உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍😇

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 ปีที่แล้ว +16

    இதுல இருந்து என்ன தெரிகிரது ராஜா அண்ணன் ஹோட்டல் ku வந்தா ராஜா சாப்பாடுதான்........ 🥰✨👏👏👏👏✨ வாழ்த்துக்கள் அண்ணா உங்க முயர்ச்சிக்கு தலை வணங்குகிறேன்..........🙏🙌
    Padipu mukkiyam illa manasu , muyarchi , oozhappu than mukkiyam idhuthan ✨✨நம் செல்வம் nu proff pannitinga ✨

  • @kalaiarasan478
    @kalaiarasan478 ปีที่แล้ว +10

    தடைகள் பல வரலாம் தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம். எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில். முன் வைத்த காலை பின் வைக்காதே. நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள் தான் அண்ணா ......💐💐💐

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal ปีที่แล้ว +6

    திமுக காரனுங்க கிட்ட உஷாரா இருங்க பாக்ஸிங் போடுவானுக..😂🤣 வாழ்த்துக்கள் 💐🙏 வளர்க மென்மேலும் ♥️

  • @antonyraj960
    @antonyraj960 ปีที่แล้ว +8

    குறைந்த விலையில் ஏழைகளுக்கு வழங்குவது வியாபாரம் அல்ல சேவை
    உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் 🚀🚀🚀🚀

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 ปีที่แล้ว +32

    சந்தோஷம்...
    நன்றாக சாப்பிடுபவர்கள் சாப்பிடட்டும்.‌...!!

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 ปีที่แล้ว +8

    உப்பு இட்டவரை உள்ளளவும் நினை ராஜாவை எல்லோரும் நினைத்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்.

  • @rohithnarayanan4211
    @rohithnarayanan4211 ปีที่แล้ว +17

    அந்த மனசு தன் சார் கடவுள் 🙏🏾 ராஜா அண்ணா வாழ்த்துக்கள்

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 ปีที่แล้ว +6

    இன்சினியரிங் படிச்சவன் லாம் இளகிய மனசு கொண்டவர்களாக😎

  • @rukmanim1002
    @rukmanim1002 ปีที่แล้ว +7

    மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய
    வாழ்த்துக்கள்

  • @s.swathiswathi6751
    @s.swathiswathi6751 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ராஜா எங்கள் ஊர் K R தோப்பூர் தான் நாங்கள் சென்னையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இருக்கிறோம் எங்கள் ஊருக்கு வரும்போது உங்கள் கடைக்கு வருகிறோம் இந்த மாறி எங்கு சோறு கிடைத்தாலும் அங்கு செல்வோம் எங்களுக்கு சோறு தான் முக்கியம்

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 ปีที่แล้ว +2

    Pinam thinni kalugugal peeyai kuda thenbargal

  • @sakthivks8139
    @sakthivks8139 ปีที่แล้ว +3

    ஆரம்பத்தில் நட்டம் ஏற்பட்டாலும் இப்போது நன்றாக இருக்கிரார்!!!
    இது போல இளைஞர்கள் சுய தொழில் செய்ய வேண்டும்!!!

  • @dhakshinakndworld
    @dhakshinakndworld ปีที่แล้ว +5

    இங்கே சாப்பிட்டு இருக்கிறேன் சுவை மிகவும் அருமை

  • @m.daniel1732
    @m.daniel1732 ปีที่แล้ว +4

    உங்களின் சேவை வியப்பிற்குரியது,, வாழ்துக்கள் அன்னா .......

  • @senthamilselvisubramanian6008
    @senthamilselvisubramanian6008 ปีที่แล้ว +2

    உங்களை போல சேவையாற்றும் மனிதர்களால் தான் 50 (60) வருடங்களாக நிரம்பாத ஏரியும் தற்போது நிரம்புகிறது. உங்கள் குடும்பம் நன்றாக நலமுடன் வாழவேண்டுகிறேன் கடவுளிடம். நன்றி பாலிமர் தொலைக்காட்சிக்கு.

  • @BLUERED_AQUAMUMMY
    @BLUERED_AQUAMUMMY ปีที่แล้ว

    வாங்கி சாப்பிடும்...மக்களே...உங்களுக்கு... இவர் கொடுக்கும் சாப்பாடு..100ரு 150ரு ...worth...pls மனசாட்சி ஓட 80...100 கொடுங்க...
    அவரை வாழ வையுங்க...நஸ்டம் இல்லாம ஹோட்டல் நடத்த விடுங்க...
    - நஸ்டபட்ட ஹாட்டல்காரன்

  • @bharathis6401
    @bharathis6401 ปีที่แล้ว +40

    🥰My village,Good person, i proud of him and Congratulations 🎊 ❤️

    • @deepavenkatesan7523
      @deepavenkatesan7523 ปีที่แล้ว +1

      Address pls

    • @insuvaiunavagam
      @insuvaiunavagam ปีที่แล้ว +1

      நன்றிகள் பல..

    • @harryharan6926
      @harryharan6926 ปีที่แล้ว

      Salem city yaa...village kedayathu

    • @sandy1808
      @sandy1808 ปีที่แล้ว

      @@pradap2298idhukku exact address theriyadhu bro but oru petrol pump ku opposite la irukum

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 ปีที่แล้ว

      @@harryharan6926 முத்துநாயக்கன்பட்டி கிராமம்தான்

  • @manikandank6602
    @manikandank6602 ปีที่แล้ว +16

    இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் ❤️❤️

  • @aathivaasi1
    @aathivaasi1 ปีที่แล้ว +2

    போறேன் அங்க..
    உள்ள அமுக்கி விட்டு வரென்

  • @selvapriya3024
    @selvapriya3024 ปีที่แล้ว +1

    இவரை பற்றி செய்தி போட்டு அவருக்கு உதவி செய்யணும்னு நினைச்ச பாத்தியா!!! நீ நல்லா இருக்கனும்யா🙏🙏🙏

  • @NJ36971
    @NJ36971 ปีที่แล้ว +3

    உங்கள் தொழி்ல் மென்மேலும் உயர வாழ்த்துகள் ..💐

  • @bharanitharan5525
    @bharanitharan5525 ปีที่แล้ว +2

    இதைப் பார்த்தாவது ஹோட்டல்கள் நடத்தும் ஓனர்கள் அதன் விலையாவது சற்று குறைக்க வேண்டும் ...இது போன்ற உணவுகளை ஏழைகளுக்கு பசியாற கொடுக்கும் இந்த ராஜாவிற்கு வாழ்த்துக்கள்

  • @prabun7162
    @prabun7162 ปีที่แล้ว +3

    Anna, unga family nala irupinga. Hotel inum develop Aagum 🙌🙏💐🙌

  • @santhoshselvan3988
    @santhoshselvan3988 ปีที่แล้ว +6

    Super Raja bro. All will bless u because ur doing good one in this generation. Hat's off

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 ปีที่แล้ว +1

    ஆச்சிரியமாக உள்ளது Rs.50/- nv சாப்பாடா.

  • @thanos4054
    @thanos4054 ปีที่แล้ว +1

    Enga veetula irunthu walking distance than intha hotel en amma oda school met than Raja Anna avaru sonna time ku hotel poidunga ☺️☺️

    • @dr.midhun0444
      @dr.midhun0444 ปีที่แล้ว

      Location?

    • @thanos4054
      @thanos4054 ปีที่แล้ว +2

      @@dr.midhun0444 Muthunaiyakanpatty petrol bunk oposite anna

    • @dr.midhun0444
      @dr.midhun0444 ปีที่แล้ว +1

      @@thanos4054 thanks dear❤

    • @thanos4054
      @thanos4054 ปีที่แล้ว +1

      @@dr.midhun0444 ☺️🥰

  • @pamilaraj2619
    @pamilaraj2619 ปีที่แล้ว +2

    பாராட்டுகள், நல்ல முறையில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள். நன்றி

  • @divyajesus93
    @divyajesus93 ปีที่แล้ว +5

    Super excellent hard worker 👍👍👍👍

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 ปีที่แล้ว +1

    TH-camr Food Reviewers, Food Review Panna Mattum kuraiSollaVendiyathu. Apram Neega Food Review Pandrathu. Neyama Poli 🤣🤣🤣

  • @சிட்டுகுருவி-ர9ள
    @சிட்டுகுருவி-ர9ள ปีที่แล้ว +2

    உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்

  • @balaji2115
    @balaji2115 ปีที่แล้ว +2

    இதுதான் ராஜபோகமோ வாழ்க ராஜா

  • @sundarnatarajan4737
    @sundarnatarajan4737 ปีที่แล้ว +7

    நான் சாப்பிட்டு இருக்கேன்

  • @Arjun_call
    @Arjun_call ปีที่แล้ว

    enga orru la iruka enke theriyathye kandipa oru nal poi sapta poren😍😍😍😍😍😍😍😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @kasturishanmugam5014
    @kasturishanmugam5014 ปีที่แล้ว +1

    எங்கள் ஊர். Very proud. Great job. Keep it up 🙏😭👍

  • @shankarsivashankarsiva2339
    @shankarsivashankarsiva2339 ปีที่แล้ว +1

    Intha manasu thaan sir kadavul

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 ปีที่แล้ว

    பாலி நீ இதை சொல்வதற்கு
    எத்தனை சாப்பாடு பார்சல் வாங்குன ஓசில 🤣🤣🤣🤣

  • @JHMK05
    @JHMK05 ปีที่แล้ว

    அந்த வழியாக செல்லும் போது என்ன வ்லோ கூட்டம் இருக்கேன்னு நெனச்சேன் இப்போதான் தெரியுது

  • @prakashjiee693
    @prakashjiee693 ปีที่แล้ว +1

    Poli engah voorlah oru vadai rs.3 Promotion pannungah !

  • @pradeepvijay1607
    @pradeepvijay1607 ปีที่แล้ว

    Innaiku than anga ponnen, அருமையான sorru 50 rubaiku nalla irupa thalaiva nee

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 ปีที่แล้ว

    பார்லி..மளையாளிகளை பற்றி அதிகம் சொல்லாதே சாமானியன் பற்றி சொல்லு

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 ปีที่แล้ว

    அட போங்கையா, இப்படித்தான் போடறீங்க. அங்க போனா ஒன்னும் செட் ஆக மாட்டேங்குது.

  • @lingesh4393
    @lingesh4393 ปีที่แล้ว

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

  • @RJ.Nandhakumar
    @RJ.Nandhakumar ปีที่แล้ว +3

    நண்பனின் கடை👌🏼👏🏽👏🏽👏🏽

    • @tamilselvan3255
      @tamilselvan3255 ปีที่แล้ว +2

      காடை எங்கு உள்ளது ?? போண் நெம்பர் ???

    • @chandrupm6327
      @chandrupm6327 ปีที่แล้ว +1

      Pls share location

    • @RJ.Nandhakumar
      @RJ.Nandhakumar ปีที่แล้ว +1

      @@chandrupm6327
      omalur to tharamangalam road, perumal Kovil bus stop, take left muthunaicken patti road 1km Indian oil petrol pump opp

  • @my.family6302
    @my.family6302 ปีที่แล้ว +1

    மிக விரைவில் நல்ல நிலைமைக்கு உயர நான் இறைவனை வேண்டுகிறேன்

  • @Whenwherehowtamil
    @Whenwherehowtamil ปีที่แล้ว

    Bro Chennai le branch start pannuga. Ashok nagar kitta. Pleaseee inga olungavea saapda mudiyala costly and bad quality

  • @Divee_kitchen_1290
    @Divee_kitchen_1290 ปีที่แล้ว

    Odane oorula irukkura Ella TH-camrs la antha hotel ku poi food a sapttu namakku review solluvanunga parungale 😭😭😭 mukkiyama antha kundu paiyan

  • @myelango05
    @myelango05 ปีที่แล้ว

    எனது இனம் Engg also known cooking. I am also Engineer

  • @ourviews...6793
    @ourviews...6793 ปีที่แล้ว +1

    நான் இங்கு சாப்பிட்டு உள்ளேன் 👌👌

  • @immanuvel7245
    @immanuvel7245 ปีที่แล้ว +25

    நம்ம குடும்பத்திற்கு சோறு தான் முக்கியம்😋😉😎😁

  • @megalabaskar1234
    @megalabaskar1234 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😎😎😎😎😎😎👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌😎😎

  • @murugeshmurugesh2210
    @murugeshmurugesh2210 ปีที่แล้ว

    You tube food review panrenu varuvanuka avanuksla mattum viturathiga 🙏🙏

  • @roadlovertamil
    @roadlovertamil ปีที่แล้ว +1

    அவருடைய பெயர் ராஜ ராஜ சோழன் ❤️💯

  • @premkumar-mh7kj
    @premkumar-mh7kj ปีที่แล้ว

    Aamada ippo paarati sollunga, appuram kettupona chicken vachiruntharu athu ithu nu solli avar kadaiku seal vachidunga

  • @chelvan.7609
    @chelvan.7609 ปีที่แล้ว +1

    இது ஹோட்டலா அல்லது உணவகமா?

  • @eighthandscreation9026
    @eighthandscreation9026 ปีที่แล้ว +2

    Vazhthukkal bro🔥

  • @bala-ok6qn
    @bala-ok6qn ปีที่แล้ว

    enna polimer Irfan ku pottiya food review va 😂😂

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 ปีที่แล้ว

    உண்மை
    எங்க ஊருதான் 🥰🥰
    நல்லா இருக்கும்

  • @TrendingPoonai
    @TrendingPoonai ปีที่แล้ว +6

    Superb video 👏👏👌 he is serving in banana leaf too 😊 nowadays hotels charge 90 - 120 Rs for Dosa alone but he is giving all non veg with rice kulambu rasam etc.. Big heart for you brother 😍Hats off brother 👏👏😊👍 May god bless your family with good health, long life and all good things in abundance 💐💐🎊🎊🎉🎉🙏🙏

  • @poovapriya780
    @poovapriya780 ปีที่แล้ว

    Rate commytha people athigama varanga aptinharathukaga kettupona iratchi potrathinha matha hotel pola

  • @Moulik563
    @Moulik563 ปีที่แล้ว +1

    சந்தோஷமுயா சந்தோஷம் நல்லாயிரு 🙏🙏🙏

  • @rjclue2630
    @rjclue2630 ปีที่แล้ว

    One guys study engineering became chef. Another guy engineer became Islamic terrorist 😅 interesting cinema of life

  • @vg_edits_official6658
    @vg_edits_official6658 ปีที่แล้ว

    இங்க நானும் foodieன்னு பல பேர் சுத்துறானுவோ அவனுங்க கண்ணில் படும் வரை சேர் செய்யவும் 🙄🤗

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 ปีที่แล้ว +1

    உழைப்பிற்கு ஊனம் இல்லை தம்பி

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 ปีที่แล้ว

    Annan hotel ku kandiipa pokanum.,,valga Valamudan

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் தங்கள் மக்கள் சேவை தொடரட்டும்

  • @kfbro8764
    @kfbro8764 ปีที่แล้ว

    Epomay...elai....manasu.....thangam... super 💕💖💖🔥💕💖🔥❤️ Anna...a.nice,....super, God bless you

  • @srinivasank4992
    @srinivasank4992 ปีที่แล้ว

    மாற்றுத்திறனாளி னா முடியாதவங்க இல்ல, எல்லாத்தையும் சாதித்து காட்டுபவர்கள்.

  • @hari-st7tb
    @hari-st7tb ปีที่แล้ว

    உழைப்பவரின் பசியை போக்கிய அண்ணன் ராஜா

  • @ladduammu4479
    @ladduammu4479 ปีที่แล้ว

    நல்ல மனசு இருப்பர் தான் ஹோட்டல் நடத்தனும்...🥰🥰🥰
    இவர் தான் உண்மை மனிதன்... 🙏🙏🙏

  • @arunsivan4027
    @arunsivan4027 ปีที่แล้ว +1

    Epti bro ipti pana mudiyathu nanum hotal than vaithirukan enala epti pana mudiyala

    • @insuvaiunavagam
      @insuvaiunavagam ปีที่แล้ว

      மனமிருந்தால் மார்க்கம் உண்டு தலைவா..

  • @abineshe6279
    @abineshe6279 ปีที่แล้ว

    Guys please comment so that this video will be recommended more people and he will get some profits

  • @இசைப்பிரியன்-ள2ந
    @இசைப்பிரியன்-ள2ந ปีที่แล้ว

    அண்ணா பாக்கவே நாக்கு ஊருதி வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் கிடுபதினர்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா🙏🤪😋😛😛

  • @statusforyou4134
    @statusforyou4134 10 หลายเดือนก่อน

    Ithu enga oorutha yaarum pogathiga waste uh

  • @saminathan4681
    @saminathan4681 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்..... இங்ஙனம்... தமிழாசிரியர்

  • @janushine
    @janushine ปีที่แล้ว +1

    அதெப்படி திமிங்கலம்

  • @vanavil3390
    @vanavil3390 ปีที่แล้ว

    அட கரி தின்னி கஸ்மாலங்கலா😂😂😂👍

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண ปีที่แล้ว +1

    அட போங்க வாய் ஊறுது

  • @Sithuraj_Rajendiran
    @Sithuraj_Rajendiran ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @prakashpandian9338
    @prakashpandian9338 ปีที่แล้ว

    Matruthiranali endru solladhienga viyabarinu sollunga👍👍

  • @dineshr1088
    @dineshr1088 ปีที่แล้ว

    தன்னபிக்கை மட்டும் இருந்தால் போதும். உங்களை கண்டு பெருமை அடைகிறோம்

  • @kosalairajan5470
    @kosalairajan5470 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dadymedia2609
    @dadymedia2609 ปีที่แล้ว +1

    I'm visiting this shop really very good and tasty food

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 ปีที่แล้ว +1

    My pranams to you respected Raja sir 🙇🙏🙏

  • @selvammark
    @selvammark ปีที่แล้ว

    உணவளிப்பது என்பது தாயிக்கு சமம்

  • @TamilSelvan-uc4vw
    @TamilSelvan-uc4vw ปีที่แล้ว

    சாப்பாடு நன்றாக இருக்கும் , unlimited

  • @vasudevsubramani6356
    @vasudevsubramani6356 ปีที่แล้ว

    Shop route is wrong. Muthanaickanpatti to perumal Kovil route. Near Indian oil petrol bunk.

  • @janoravi
    @janoravi ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பா