I Nan Enna and dad and dad are away for the weekend so will not have a pencil case for her to see eReceipt details of our wedding and other events stuff for her our wedding anniversary as well as the wedding anniversary and birthday cake and a birthday cake for her birthday present and birthday present for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday gift for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and anniversary gift cards for her birthday present birthday birthday present for her birthday birthday present and birthday wishes for her birthday birthday present and Christmas Dinner and birthday wishes for her birthday birthday celebrating her birthday celebrating her birthday birthday celebrating Christmas and birthday celebrating her wedding anniversary celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating Christmas celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating celebrations and birthday greeting cards and greeting cards and greeting card cards issued by the Post Office greeting cards and greeting card cards and greeting card cards for the day and Christmas greeting cards greeting cards and greeting card cards and special greeting card cards and greeting card cards and greeting card cards
'மரணம் என் மசிருக்கு சமமடா' 'நாங்கள் இந்த மண்ணின் குடிகள் இஸ்லாமை நாங்கள் தான் தேர்ந்தெடுத்து கொண்டேமே ஒழிய நாங்கள் ஒன்றும் அராபியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல' மதத்தால் இஸ்லாத்தை தழுவியிருந்தாலும் தன் வாழ் நாள் வரை பச்சை தமிழனாக வாழ்ந்த ஒரு ஒப்பற்ற புனித போராளி. இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் முருகன் முதல் புத்தன் வரை பேசிய ஒரு ஒப்பற்ற அரசியல் ஆசான் பழனி பாபா.✊✊
அருமையான பதிவு... ஆனால் வரலாறு புனையப்பட்டுள்ளது.. தன்னுடைய 22 ஆம் வயதில் விபூதி கொடுத்துகொண்டிருந்த சாமியார் அல்ல இவர் .. காரணம் பழனி பாபா 5 phd பட்டங்களை பெற்றவர்...
Yes true.. Palani baba oru eeman ula muslim.. samiyar ah maari viboothi kuduthathu la poi.. he is such a intelligent fellow.. avar samiyar la Ila. He became famous because of this knowledge and intelligence not because of samiyar thanam..
ஆதன் தமிழ் சேனலுக்கு வணக்கம் ஆக பெறும் அழுமைகளை பற்றி பேட்டி எடுத்து கொண்டுள்ளீர்கள் அது சமயம் இன்று அல் ஹஜ் பழனி பாபா வை பற்றி பாண்டியனிடம் கேட்டுள்ளீர்கள் சிறப்பாக உள்ளது .நான் பழனி புது ஆயக்குடியை சேர்ந்தவன் பழனி பாபா வீட்டின் அருகில் தான் எங்கள் வீடு அவர் மாமன் மார்கள் எல்லாம் இன்று இருக்கிறார்கள் .ஆனால் இன்று இவர் பாண்டியன் சொல்லவது அனைத்தும் சினிமா கற்பனை கதை .அவர் கற்பனையாக சித்தரித்தே தங்களிடம் ஒப்பித்துள்ளர்.குறிப்பாக பழனிபாபவை சாமியார் விபுதி குங்குமம் தர.கூடியவர் என்றெல்லாம் சொல்லகிறார் 22 வயதிலே அவர் எம் ஜி யரை சந்தித்து எல்லாம் உன்மைதான் ஆனால் அந்த நேரத்தில் அவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தர். அவர் வழக்கறிரும் கூட எம் எல் படித்து சரளமாக ஆங்கிலம் பேச கூடிய திறன் உள்ளவர் பாண்டியன் அந்த காலங்களில் விபூதி கொடுத்தார் என்றலெல்லாம் கூறிகிறார் இது கற்பனை என்று அவர் சொல்லும் போதே தெரிகிறது .உன்மையில் அவருக்கு.பழனி பாபா என்று பெயர் வைத்ததே இந்திர காந்தி அம்மையார் தான் என்பது அவரே குறிப்பிடுவார் அதற்க்கான ஆவன புகை படமும் அவர் வீட்டில் உள்ளது இன்றும் .இன்னும் பல கற்பனையை தெளித்திருக்கிறார் அண்ணன் பழனி பாபாவின் வாழ்க்கை வரலாறு ஆவண படமாக சாட்சியங்ஙளுடன் வெளி வர உள்ளது .அது சமயம் இவரை போல் கற்பனை வாதிகளை பேட்டி எடுத்து அதில் லாபம் சம்பதிப்பது உங்களின் மதிப்பை குறைக்கிறது.. உன்மையை பதிவிடுங்கள் .நன்றி ரீப்ளே அவசியம்
பாபா வாழ்ந்த காலத்தில் நானெல்லாம் தவழ்ந்து கொண்டிருந்த பருவம் ஆனால் இன்று அவருடைய ஒவ்வொரு உரைகளையும் கேட்கும் போது ப்ப்ப்பா இப்படி ஒரு அரசியல் ஆசானா? என்று வியக்கிறேன் இன மொழி பேதங்கள் கடந்து இன்றைய நவீன உலகில் நம்மை விழிப்போடு வாழ வைக்க அன்றே பேசி சென்று விட்டார் நம் பழனி பாபா.. அவருடைய ஒரு உரை தான் ஞாபகம் வருகிறது ' என் பேச்சுக்கள் இன்று இந்த எருமை மாடுகளுக்கு உறைக்காமல் போகலாம் ஆனால் என்றோ ஒரு நாள் என் பேச்சுக்களை கேட்க என் அடுத்த சந்ததிகள் வருவார்கள் அவர்களுக்காக இந்த கேசட்டுக்களை பத்திரமாக வைத்திருங்கள்' பழனி பாபா எனும் அரசியல் ஞானி என்றுமே மறைய மாட்டார் எங்கள் மனங்களிலில் இருந்து .
வயிற்றில் கண்ணாடி துகள்கள் குடல்களை அறுத்து விடும் என்பதை கேட்கும் பொழுது மனசு வலிக்கிறது .... அந்தக் கொடுமையிலும் சிறப்பாய் மக்களே வழிநடத்திய பழனிபாபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
அருமையான பதிவு ... 22 வருடத்திற்கு பிறகு பாபா அவர்களை பற்றி பேச படுகிறார்கள் ...சிறந்த மனிதர் PHD law படித்த இளைஞர் ...தலைவர் .. இஸ்லாமிய .மக்கள் ஏற்க வில்லை .அன்று . இன்று பேச படுகிறார்கள் வேதனை படுகிறார்கள் பாபா பேசினால் சண்டை வரும் என்று பாபாவை பேச விட மாட்டார்கள் .முஸ்லீம் பெரியவர்கள் ஏன் என்றால் இவர் பேசினால் அங்கே இந்து முன்னனி என்ற RSS காரன் தூண்டி விட்டு சண்டை உண்டு பன்னுவான் ...இன்றைய காலம் போல ஊடக வளைதளம் இல்லாத காலத்தில் காவிகள் செய்த வேலையை மக்கள் புரிந்து கொள்ளமல் போனது பாபாவை பேச விட வில்லை ..அன்று இன்று பாபாவை பற்றி பேசுகிறார்கள்
பழனி பாபா அவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன் தாங்கள் சொல்வது போல் ஒன்றும் பேசியதே இல்லை அவரை என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாமல் பேசுகிறார் என்பதுதான் நாங்கள் அறிந்தது மேடு ஏறி உளறிக்கொண்டு வா. அவ்வளவுதான்
பழனி பாபாவின் இயற்பெயர் அகமது அலி அவர் பழனிபாபா என்று எப்படி அழைக்கப்பட்டார் அவர் மூக்கையா தேவர் உடன் நெருக்கமான நட்பு உள்ளது அதனால் மூக்கையாதேவருடன் அவர் பல இடங்களுக்கு செல்லும்போது மூக்கையா தேவர் பிறரிடம் அறிமுகப்படுத்தி வைக்கும் போது பெயரை சொல்லி அறிமுகப்படுத்தாமல் பாபா என்று மரியாதையாக அறிமுகப்படுத்தினார் அது காலப்போக்கில் பழனிபாபா என்று மாறியது பழனி பாபா என்று முதல் முதலில் அழைத்தவர் இந்திரா காந்தி ஏனென்றால் அவர் நிறைய இடங்களில் அவர் நான் பழனி பக்கத்தில் உள்ள ஆயக்குடி என்று சொல்வார் அதனால் பழனி பாபா என்று அழைத்தனர். நான் பழனி பாபா வரலாற்று புத்தகத்தை படித்தேன் அதனால் என் கருத்தை நான் பதிவிட்டேன் இதுபோன்ற பழனி பாபா வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நன்றி...
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkukkukkukuuuukkuuukkkkkkkuukuukkkukkkkkkkkkukukkuukjkukkkkkkkkkkukkkkkkukuukuukuukkukkukukkkkkkkkkkkkkkkuuukkukkkkkkkukukkukuuuuukuukkkkk kk
உண்மை தகவல்கள்...நம்பகமான செய்திகள் தமிழா தமிழா திருப்பூர் பாண்டியன்...நம்பலாம்...என் தமிழினத்திற்கு தீங்கு நினைத்த எந்த அரசியல் தலைமையும் துச்சம் என எண்ணிய தனி மனித ராணுவம்...என் பழனி பாபா அய்யா!! May God give u a peacefull ஜன்னதுள் பிர்தௌஸ்....
பழனி பாபாவை போல் ஒரு தலைவன் இருந்திருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசு ஆகி இருக்கும். அவரை போல் தலைவர்கள் இல்லாதது நமக்கு கிடைத்த சாபம்.. அவரை இழந்தது நாம் செய்த துரோகம்.
இன்றுவரை அந்த மாமனிதரை கொன்ற கொலைகார நாய்களை பிடிக்க முடியாத சட்டம் இப்படிபட்ட தரங்கெட்ட ஆட்களின் கையில் இருந்துகொண்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது
மறுமை நாளில் நீதி நிச்சயமாக கிடைக்கும்... வருத்தம் தேவையில்லை... மறுமை நாள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா... குர்ஆன் தங்கள் தாய்மொழி பெயர்ப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
பழனி பாபா வைப்போல் இன்னொரு மனிதர் பிறக்கப் போவது இல்லை. தைரியம் வீரம் மிக்க ஒரு அற்புதமான மனிதர். இப்ப அந்த மனிதர் இருந்தால் எல்லா பையல்களுக்கும் டவுசர் கழண்டு விழும்.
I'm happy to see many Hindu brothers support palani baba. He is a leader for everyone not only for Muslims. Inshallah soon we will have a leader like palani baba
பழனிபாபா உயிருடன் இருந்த போது பெரும்பாலான இஸ்லாமியர்கள் அவரை புறகனித்தனர், அவர் உயிருடன் இருக்கும் போது, முக்குலத்தோர் சமுகம், வன்னியர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமே அதிரவாக இருந்தனர், இதை என் பள்ளி்பருவத்திலே உணர்ந்து இருந்தேன், என் தந்தை அவரது தீவிர ரசிகர், என் வீட்டில் தந்தையின் பீரோவின் கீழ் அடுக்கில் அவரது பெரும்பகுதி அவரது ஆடியோ கேசட் நிறைந்து இருக்கும்
ஐயா நீங்கள் சொல்வதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் உண்மையில் மாவீரர் ஷஹீது பழனிபாபா அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அல்லது அவர் வரலாற்றை புரிந்து கொண்டு பேசுங்கள் நிகரற்ற மாவீரர் பழனி பாபா அவர்கள்
Mad fellow , not able to get even 1 MLA seat , naam Tamilar runs the party only by promoting hate , that’s why not even 1 MLA or MP , never will get one seat
பழனி பாபா ஆன அகமதுஅலி அவர்களின் வாழ்க்கை ஒரு சகாப்தம்.உண்மைக்கும்நேர்மைக்கும், உழைக்கும் மக்களுக்கும் தன்னைஅர்ப்பணித்து என்றும் அழியா மறைவை அடைந்த மாமேதை.அவரைப்போற்றுவோம்,நினைவுகூர்வோம்.நாம்தமிழர், நாம்தான் தமிழர்.அன்புடன், தமிழர் விழிப்புணர்வு இயக்கம். சிவகங்கைசீமை 🙏
அய்யா அவர்களின் தகவல் 70% உண்மை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை உங்களிடம் உண்மை இருக்கிறதை எங்களால் எப்படி மறுக்க இயலவில்லையோ அதுபோல் உங்களிடம் ஓர் வன்மம் இருப்பதையும் மறுக்க முடியவில்லை.
நான் பழனி பாபாவின் ரசிகன்.என்றும் அவரின் ஆதரவாளன். இவர் பழனி பாபாவின் அருமைகளை கூறுவது மிகவும் சந்தோசம் தான். ஆனால் தகவல்களை தவறாக தருகிறார். பழனி பாபா திருநீர் கொடுத்துவந்த பாபா என்கிறார். பழனி பாபா வே பெயருக்கான காரணம் கூறியுள்ளார். மேலும் ஜின்னா பற்றிய வரலாறு மிகவும் அபத்தமானது லாஜிக் இல்லாதது. Chevrolet car 1911 ல் தான் தோன்றியது அப்போது ஜின்னா அவர்களுக்கு 35 வயது. பென்ஸ் கார் தோன்றிய போது அவருக்கு வயது 45 க்கும் மேல். ஆனால் இந்த வயதில் அவர் பெரிய வக்கீல் ஆகி இருப்பார்.ஜின்னா பயிற்சிக்கு செல்லும் கால கட்டமானது கண்டிப்பாக 20 ல் இருந்து 30 வயது காலமாக தான் இருக்கும். அடுத்து, மார்லின் மன்றோ பிறக்கும் போது ஜின்னா அவர்களுக்கு 50 வயது மார்லின் மன்றோ வளர்ந்து கதாநாயகி ஆகி இவர் சொன்ன கர்சீப் நிகழ்வு எப்படியும் மன்றோ வின் 25 வயதிற்கு மேல் தான் நடந்து இருக்கும் அப்போது ஜின்னா kku வயது 75 இருக்கும். அவர் எப்படி பயிற்சி பெறக்கூடிய ஜூனியர் வக்கீல் ஆக சென்று இருப்பார். வெள்ளையர்கள் ஜின்னாவை சின்ன பையன் என்று எப்படி சொல்லி இருப்பார்கள். இவர் பேச்சில் எதிலும் நம்பக தன்மை இல்லை. எதற்கும் ஆதாரம் இல்லை. இவரின் பேச்சு எதயும் நம்பக்கூடாது. இவர் மூத்த பத்திரிக்கையாளர்.இப்படி பேசலாமா.
பழனி பாபாவை போல் சிறை சென்றவர் இந்தியாவில் ஒருவருமில்லை 126 வழக்குகளில் ஒரு வழக்கில் கூட இந்த தீவிரவாத கயவர்கள் வெற்றி அடைய வில்லை மாறாக பாபா கொடியவர்களை எதிர்த்து தொடர்ந்த Damage suits ல் 35 வழக்கில் அரசாங்கம் பாபா வுக்கு அபராதம் கட்டியது.. ஆனால் கயவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வில்லை மாறாக வரலாறு காணாத ஓர் அரிய தலைவனின் சாவுக்கு இக்கொடியவர்களுக்கு பெரும் பங்கு உண்டென்று நம்புகிறேன்...
ஹாண்டேவை எதிர்த்தால் enforcement it ரைட் வரும் அந்த காலத்தில் இப்போது nia புதுசா வந்திருக்கு ,,அப்போ அதுக்கு பயந்துகிட்டு mgr rss உடன் இணைகிறார், அப்படின்னா mgr um கருப்பு பணம் வைத்திருந்தார் என்று தானே அர்த்தம் அப்போ கட்டு மரமும் mgr உம் ஒன்று தான் ரெண்டு பேருமே திருடர் தான்
எங்களின் வரலாற்றை எங்களுக்கு தெளிவாக எங்கள் கண் 👁 முன்னே படமாக விளக்கியமைக்கு குழுவினருக்கு மிக்க நன்றி. 🙏 இன்றைய தலைமுறை ஆகிய எங்களுக்கு எங்கள் தலைவன் யார்? எங்களுக்கு துரோகம் இழைத்த அரசியல் துரோகிகள் யார்? ஏன் அரசியல் பழக வேண்டும்?என்று தெளிவாக விளங்கிக் கொண்டோம் ஐயா!
பண்டியனின் கற்பனை பழனிப்பாபா காலம் வேறு கண்ணாடி உடலில் சென்றல் உடனே மரணம் இவர் வயதுக்கும் பழனிப்பாபா பழைய அரசினர் தோட்டத்தில் சுற்றி திரிந்தவர் நீலகிரியில் பசும் தோயிலையோ விலை நிர்ணயிப்பது.AVT தோயிலை கம்பெனி தான் இவர் போசுபவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லையோ சிருடிபாப எந்த உதவியும் செய்வதில்லை சாய் பாபா தான் தெலுங்கு கங்கை திட்டத்துக்கு அன்றைய நாளில் 750 கோடி அளித்தவர் உலக தரமான மருத்துவ மனையில் எந்த விதமான கட்டணம் இல்லாமல் மருத்துவம் பர்க்கிறர்கள் தொரசா அன்றைய நாளில் 200 போருக்கு தொழு நோய்யளிகளுக்கு சிகிச்சை செய்தார் ஆனால் சுவாமி சிவனந்தார் 4000 நபர்களுக் ஜாதி மாதம் பர்க்காமல் சேவைகள் செய்தார் பண்டியான் கதை வசனம் கற்பனை சூப்பர் பண்டியான் ஓரு கோள்விக்குறி இந்த மக்களை என்னவொன்று செல்வாது
பழனி பாபா சொன்னதை இஸ்லாமிய மக்களே கேட்கல.. கேட்டிருந்தால் அதிகாரம் அவர் கை நீட்டும் பக்கம் இருந்திருக்கும்..பாமக வில் ஏறிய குதிரை பழனி பாபா,உருவாக்கியவர் அல்ல..
நல்ல கதை.... தீரேந்திர பிரம்மச்சாரி அவர்கள் இந்திரா காந்தியை விட ஏழு வயசு சிறியவர் அவரை இந்திரா காந்தி அறிமுகப்படுத்தியவர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்.... இவர் கூறும் கதையைப் போல பனி மலை வெள்ளை குதிரை இந்திரா காந்தியிடம் பாராமுகம் என்பது எல்லாம் இவருடைய சொந்த கற்பனை அதேபோல இந்திரா காந்திக்கும் எம்ஜிஆருக்கும் இருந்த நெருக்கம் பழனி பாபாவினால் என்பது சுத்த கற்பனை 1978 க்கு பிறகு பழனி பாபா சுத்தமாக எம்ஜிஆரை எதிர்க்க தொடங்கிவிட்டார்... அதற்குப் பிறகுதான் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக..... ஆனால் காங்கிரசுக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கம் ஏற்படுத்தியது பழனிபாபா என்பது சுத்த கட்டுக்கதை இவருடைய அனைத்து காணொளிகளும் இவருடைய கற்பனையை சுவாரசியமாக கேட்கலாம் ஆனால் அது உண்மை அல்ல
இந்தியாவை பிரிக்கும் போது அனைத்து முஸ்லிம்களும் செல்லவில்லை அவர்கள் இங்கு தான் அமைதி இருக்கும் என்று தெரிந்து தான் போகவில்லை அது தான் சனாதன தர்மம் இப்ப பாகிஸ்தான் நிலைமை என்ன பாண்டியன் அவர்களே
இவர் அப்போ அப்போ அவர் சமூகத்தை பெருமையாக கூறுவது வழக்கம் இடை இடயே அவர் சமூகத்தையும் நாங்களும் ரவுடி தான் என்பதை போல் தேவேந்தர குலத்தை சேர்த்து கொள்ளுவர்.
பழனி பாபா அவர்களைப் பற்றி. செய்திகள் தந்ததுக்கு மிக்க நன்றி திராவிட முன்னேற்றக் கழகத்தை உதாசினம் படுத்தக்கூடிய .இஸ்லாமிய இளைஞர்கள். அதிகம் இல்லையே என்பதை நினைக்கையில் மனம் வருத்தமாக உள்ளது.
பழனி பாபா பற்றி எங்களுக்கு நல்லா தெரியும் அவர் நல்ல மனிதர் நேர்மையான தலைவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் நீங்கள் இடையில் பெரியார் சொரியார் என்று சொருகினீங்களே அது சுத்த பொய்
இந்த வீடியோவை ஆரம்பம் முதல் இறுதி வரை கண்டு வியந்தேன் 🔥உண்மையில் நம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இழப்பு எம்ஜிஆர் இல்லை கலைஞர் இல்லை ஜெயலலிதா இல்லை .. 🔥மாவீரன் பழனி பாபா தான்🔥
I am Srilankan, I have got an opportunity to see the Interview With paandiyan Sir on the great man Palani Baba.actually, he is a dynamic leader, he never had selfisht, he spent his life to promote humanitarian activities and creat coexistence and harmony amongst the Muslims and the avoided people from the high level Hindus. What all paandiyan Sir said is hundred percent true. But , it's very sad that the Muslim young people had forgotten that big personality dedicating himself to rescue the Muslim community from their fells.
பழனி பாபா மாதிரி ஒரு மனிதர் பிறக்க முடியாது.அவரது பேச்சு இன்றைய இளைஞருக்கு நல்ல பாடம்.
Inum paesuravana nambura kootamavea iruku tamilnadu......polaparada ravichandra
@@subashchandrabose7775 ..
@@subashchandrabose7775 😏
@@subashchandrabose7775 ivanugaluku terroist ah promote panradhae velaiya pochu bro 😂
True
பண ஆசையில்லா மனிதர் பாபா
அஹமது அலி எனும் பழனி பாபா தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் புனித போராளி
I Nan Enna and dad and dad are away for the weekend so will not have a pencil case for her to see eReceipt details of our wedding and other events stuff for her our wedding anniversary as well as the wedding anniversary and birthday cake and a birthday cake for her birthday present and birthday present for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday gift for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and anniversary gift cards for her birthday present birthday birthday present for her birthday birthday present and birthday wishes for her birthday birthday present and Christmas Dinner and birthday wishes for her birthday birthday celebrating her birthday celebrating her birthday birthday celebrating Christmas and birthday celebrating her wedding anniversary celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating Christmas celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating celebrations and birthday greeting cards and greeting cards and greeting card cards issued by the Post Office greeting cards and greeting card cards and greeting card cards for the day and Christmas greeting cards greeting cards and greeting card cards and special greeting card cards and greeting card cards and greeting card cards
தீவிரவாத திராவிடியா பசங்க 😂
Really
True
உண்மை
ஐயா பழனி பாபா அவர்கள் தமிழ் இனத்தின் ஆகப்பெரும் ஆளுமை
@ரமணா சிரிக்க என்ன காரணம் சகோ
@ரமணா என்ன சிரிப்பு சங்கிக்கு
@@mohamedfayas8813 e
@@anantha457 va da eee otha punda naiyeee omla ..vada sunni umbar naigala..
@ரமணா Savarkar valha👞👞👅
'மரணம் என் மசிருக்கு சமமடா'
'நாங்கள் இந்த மண்ணின் குடிகள் இஸ்லாமை நாங்கள் தான் தேர்ந்தெடுத்து கொண்டேமே ஒழிய நாங்கள் ஒன்றும் அராபியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல'
மதத்தால் இஸ்லாத்தை தழுவியிருந்தாலும் தன் வாழ் நாள் வரை பச்சை தமிழனாக வாழ்ந்த ஒரு ஒப்பற்ற புனித போராளி.
இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் முருகன் முதல் புத்தன் வரை பேசிய ஒரு ஒப்பற்ற அரசியல் ஆசான் பழனி பாபா.✊✊
தன்னை தமிழனாக நினைத்தவர், தமிழின தலைவர் பழனிபாபா என்று சொன்னால் தவறில்லை, மனித நேயமிக்க மதத்தை தாண்டி தமிழின போராளி, வீரவணக்கம், வீரவணக்கம்.
S
தமிழினம் மறந்த ஒரு தன்மானத் தலைவன் பழனிபாபா 🔥🔥🔥
Poiyangani. Guthi
அவநெல்லம் ஒரு தலைவனா
Terroist leader
நான் பாபாவின் தீவிர ரசிகன்
ஐயா ....தங்களின் அனுபவமும் நினைவாற்றலும் கண்டு மிகவும் சிலிர்ப்பாக உள்ளது.... அரிய மனித பொக்கிஷம்,, வாழ்க பல்லாண்டு🙏🙏
Absolutely right
தடா கேஸ் போட்டது ஜெயலலிதா சார்
தடா கேஸ் போட்டு கைது பண்ண முடியாத ஒரே தலைவன் எங்கள் பாபா💪
அருமையான பதிவு... ஆனால் வரலாறு புனையப்பட்டுள்ளது.. தன்னுடைய 22 ஆம் வயதில் விபூதி கொடுத்துகொண்டிருந்த சாமியார் அல்ல இவர் .. காரணம் பழனி பாபா 5 phd பட்டங்களை பெற்றவர்...
Yes true.. Palani baba oru eeman ula muslim.. samiyar ah maari viboothi kuduthathu la poi.. he is such a intelligent fellow.. avar samiyar la Ila. He became famous because of this knowledge and intelligence not because of samiyar thanam..
@@TheNameIs-YOUNUS is bro 27 January come to Palani 🤗🤝💪💪💪💪
Correct ❤
ஆதன் தமிழ் சேனலுக்கு வணக்கம் ஆக பெறும் அழுமைகளை பற்றி பேட்டி எடுத்து கொண்டுள்ளீர்கள் அது சமயம் இன்று அல் ஹஜ் பழனி பாபா வை பற்றி பாண்டியனிடம் கேட்டுள்ளீர்கள் சிறப்பாக உள்ளது .நான் பழனி
புது ஆயக்குடியை சேர்ந்தவன் பழனி பாபா வீட்டின் அருகில் தான் எங்கள் வீடு அவர் மாமன் மார்கள் எல்லாம் இன்று இருக்கிறார்கள் .ஆனால் இன்று இவர் பாண்டியன் சொல்லவது அனைத்தும் சினிமா கற்பனை கதை .அவர் கற்பனையாக சித்தரித்தே தங்களிடம் ஒப்பித்துள்ளர்.குறிப்பாக பழனிபாபவை சாமியார் விபுதி குங்குமம் தர.கூடியவர் என்றெல்லாம் சொல்லகிறார் 22 வயதிலே அவர் எம் ஜி யரை சந்தித்து எல்லாம் உன்மைதான் ஆனால் அந்த நேரத்தில் அவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தர்.
அவர் வழக்கறிரும் கூட எம் எல் படித்து சரளமாக ஆங்கிலம் பேச கூடிய திறன் உள்ளவர் பாண்டியன் அந்த காலங்களில் விபூதி கொடுத்தார் என்றலெல்லாம் கூறிகிறார் இது கற்பனை என்று அவர் சொல்லும் போதே தெரிகிறது .உன்மையில் அவருக்கு.பழனி பாபா என்று பெயர் வைத்ததே இந்திர காந்தி அம்மையார் தான் என்பது அவரே குறிப்பிடுவார் அதற்க்கான ஆவன புகை படமும் அவர் வீட்டில் உள்ளது இன்றும் .இன்னும் பல கற்பனையை தெளித்திருக்கிறார் அண்ணன் பழனி பாபாவின் வாழ்க்கை வரலாறு ஆவண படமாக சாட்சியங்ஙளுடன் வெளி வர உள்ளது .அது சமயம் இவரை போல் கற்பனை வாதிகளை பேட்டி எடுத்து அதில் லாபம் சம்பதிப்பது உங்களின் மதிப்பை குறைக்கிறது..
உன்மையை பதிவிடுங்கள் .நன்றி ரீப்ளே அவசியம்
பாபா வாழ்ந்த காலத்தில் நானெல்லாம் தவழ்ந்து கொண்டிருந்த பருவம்
ஆனால் இன்று அவருடைய ஒவ்வொரு உரைகளையும் கேட்கும் போது ப்ப்ப்பா இப்படி ஒரு அரசியல் ஆசானா? என்று வியக்கிறேன்
இன மொழி பேதங்கள் கடந்து இன்றைய நவீன உலகில் நம்மை விழிப்போடு வாழ வைக்க அன்றே பேசி சென்று விட்டார் நம் பழனி பாபா..
அவருடைய ஒரு உரை தான் ஞாபகம் வருகிறது
' என் பேச்சுக்கள் இன்று இந்த எருமை மாடுகளுக்கு உறைக்காமல் போகலாம் ஆனால் என்றோ ஒரு நாள் என் பேச்சுக்களை கேட்க என் அடுத்த சந்ததிகள் வருவார்கள் அவர்களுக்காக இந்த கேசட்டுக்களை பத்திரமாக வைத்திருங்கள்'
பழனி பாபா எனும் அரசியல் ஞானி என்றுமே மறைய மாட்டார் எங்கள் மனங்களிலில் இருந்து .
Yes true
❤❤
ஆம் உண்மைதான் இவர் அதிகமாக கற்பனைகதை மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்
பாண்டிய.குன்னூர்
காரன்..நான்..பொய்
சொல்வதே..பெரிய
குடும்பம்.பணகாரன்
....பொய்....
நல்ல மனிதனை இந்த உலகம் விட்டுவைப்பதில்லை
💯💯
வயிற்றில் கண்ணாடி துகள்கள் குடல்களை அறுத்து விடும் என்பதை கேட்கும் பொழுது மனசு வலிக்கிறது .... அந்தக் கொடுமையிலும் சிறப்பாய் மக்களே வழிநடத்திய பழனிபாபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
0000000000
அருமையான பதிவு ... 22 வருடத்திற்கு பிறகு பாபா அவர்களை பற்றி பேச படுகிறார்கள் ...சிறந்த மனிதர் PHD law படித்த இளைஞர் ...தலைவர் ..
இஸ்லாமிய .மக்கள் ஏற்க வில்லை .அன்று . இன்று பேச படுகிறார்கள் வேதனை படுகிறார்கள்
பாபா பேசினால் சண்டை
வரும் என்று பாபாவை பேச விட மாட்டார்கள் .முஸ்லீம் பெரியவர்கள் ஏன் என்றால் இவர் பேசினால் அங்கே இந்து முன்னனி என்ற RSS காரன் தூண்டி விட்டு சண்டை உண்டு பன்னுவான் ...இன்றைய காலம் போல ஊடக வளைதளம் இல்லாத காலத்தில் காவிகள் செய்த வேலையை மக்கள் புரிந்து கொள்ளமல் போனது
பாபாவை பேச விட வில்லை ..அன்று
இன்று பாபாவை பற்றி பேசுகிறார்கள்
நீங்கள் சொன்ன நூறு சதவீத உண்மை.தமிழக இளைஞர்கள் அவரை தக்க வைக்க தவறிவிட்டனர்.மானிட குலத்தின் மாபெரும் தலைவன் பழனிபாபா 😭
Hehe
This man is the funniest mental naay
@@royaldinesh100 qq1qp
@@karthiks9600 sari echa puuuuuuuuuu 🤣
தவறு சகோதரா
ஐயா பழனி பாபா☝️ தனிமனித இராணுவம் [one man 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜]🙏⚔️🗡😘
One man Army,boldest man after Tippu sultan dynasty and indomitable champion among the culprits.
BBB k
Kk6y6k BBB BB BB BB b BB BB BB BB BB
Terrorist
yarda nenga yellam
பழனி பாபாவை பற்றி திரு தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நல்ல கருத்துக்களையும் கூறி இருந்த நன்றி வணக்கம்
40 TRUE 60 fake
பழனி பாபா அவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன் தாங்கள் சொல்வது போல் ஒன்றும் பேசியதே இல்லை அவரை என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாமல் பேசுகிறார் என்பதுதான் நாங்கள் அறிந்தது மேடு ஏறி உளறிக்கொண்டு வா. அவ்வளவுதான்
பழனி பாபாவின் இயற்பெயர் அகமது அலி அவர் பழனிபாபா என்று எப்படி அழைக்கப்பட்டார் அவர் மூக்கையா தேவர் உடன் நெருக்கமான நட்பு
உள்ளது அதனால் மூக்கையாதேவருடன் அவர் பல இடங்களுக்கு செல்லும்போது மூக்கையா தேவர் பிறரிடம் அறிமுகப்படுத்தி வைக்கும் போது பெயரை சொல்லி அறிமுகப்படுத்தாமல் பாபா என்று மரியாதையாக அறிமுகப்படுத்தினார் அது காலப்போக்கில் பழனிபாபா என்று மாறியது பழனி பாபா என்று முதல் முதலில் அழைத்தவர் இந்திரா காந்தி ஏனென்றால் அவர் நிறைய இடங்களில் அவர் நான் பழனி பக்கத்தில் உள்ள ஆயக்குடி என்று சொல்வார் அதனால் பழனி பாபா என்று அழைத்தனர். நான் பழனி பாபா வரலாற்று புத்தகத்தை படித்தேன் அதனால் என் கருத்தை நான் பதிவிட்டேன் இதுபோன்ற பழனி பாபா வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நன்றி...
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkukkukkukuuuukkuuukkkkkkkuukuukkkukkkkkkkkkukukkuukjkukkkkkkkkkkukkkkkkukuukuukuukkukkukukkkkkkkkkkkkkkkuuukkukkkkkkkukukkukuuuuukuukkkkk kk
Mi
💯💯💯💯fact
இவர் கூறியது உண்மையா
Palani baba histoty book epdi vanguvathu bro
தகவலுக்கு நன்றி ஐயா... உங்களின் அதிக காணொலியை வரவேண்டும்...
நன்றி தலைவரே அவரைப் பற்றி இன்னும் தெரிவதற்கு உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது நன்றி
?. ...
....
நான் ஒரு இந்து ஆன எங்கள் தலைவர் பழனி பாபா
உண்மை தகவல்கள்...நம்பகமான செய்திகள் தமிழா தமிழா திருப்பூர் பாண்டியன்...நம்பலாம்...என் தமிழினத்திற்கு தீங்கு நினைத்த எந்த அரசியல் தலைமையும் துச்சம் என எண்ணிய தனி மனித ராணுவம்...என் பழனி பாபா அய்யா!! May God give u a peacefull ஜன்னதுள் பிர்தௌஸ்....
👍பாண்டியன ஸார் தகவல்கள பலவும் ஆச்சர்யம் அளிக்கிறது.
பழனி பாபாவை போல் ஒரு தலைவன் இருந்திருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசு ஆகி இருக்கும். அவரை போல் தலைவர்கள் இல்லாதது நமக்கு கிடைத்த சாபம்.. அவரை இழந்தது நாம் செய்த துரோகம்.
Yethu vallarasu aayrukuma🤣🤣 saathi veri pudicha dummy piece avan
@@kamalnathram என்னது சாதி வெறியா? அவர் என்ன ஆண்ட பரம்பரை கோஷ்டியா? என்னப்பா வரலாறு படிப்பா.
@@kamalnathram படிடா… பரமா, தர்க்குரியா இருக்காதடா…😂
@@gapeesar soltaaru collector, Aya chi peh💦 avaney oru ethara avana follow panndra nee oru tharkuri, nee poi mothala padida venna
@@gapeesar mothala ungalavanaga padika vei da, avunugalam vera ethayo vechutrukaanunga🤣😂
தமிழ் சமூகம் போற்ற மறந்த மாபெரும் போராளிகளில்
👑👑பழனி'பாபா👑👑எனும் மாமனிதனும் ஒருவர் 😔
@user-uu1eb3vx8o நீ வெட்டு வாங்காம அடங்க மாட்ட
ஆயிரம் ஆண்டு ஆனாலும் அழியாது பாபாவின் புகழ் பாபா ஒரு சகாப்தம் வரலாறு
Appadiya
@ரமணா gooya oluka punda
@ரமணா pea punda pii punda ..okaalaolii
@user-uu1eb3vx8o ங்கொம்மாள போட்டு ஓக்க.
நீ சங்கி புண்ட தானே? நீ மனித மூத்திரம் குடி. மாட்டு மூத்திரம் குடிக்காதே.:
@user-uu1eb3vx8o நீ என் பூழ உனது வாயில வச்சு சப்புடா.
இன்றுவரை அந்த மாமனிதரை கொன்ற கொலைகார நாய்களை பிடிக்க முடியாத சட்டம் இப்படிபட்ட தரங்கெட்ட ஆட்களின் கையில் இருந்துகொண்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது
😂😂😂
சாதாரண குற்றத்திற்க்கு கிடைக்கும் தண்டனை கூட பாபாவைகொன்ற கயவர்களுக்குகிடைக்கவில்லைஎன்பதுவேதனை நீதிதேவதைமயக்கத்தில்இல்லைகோமாவில்உள்ளது
மறுமை நாளில் நீதி நிச்சயமாக கிடைக்கும்... வருத்தம் தேவையில்லை...
மறுமை நாள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா... குர்ஆன் தங்கள் தாய்மொழி பெயர்ப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
ஏன்னா கொன்றவன் அவர்களுக்கு தெரிந்திருந்தும் யார் என்று அடையாளம் காட்டாததற்க்கு காரணம் கொண்றவனே அப்ரூவர்க மாறி அவனுங்கள மாட்டி உற்றுவானுங்கள்ள
திமுக காரண ஸ்கெட்ச் போட்டா கண்டு பிடிக்க முடியாது
விழிப்புணர்வு படுத்த இயக்கம் தேவை இல்லை. தெளிந்த அறிவும் ஞானமும் தேவை... பாபா அறிவின் உச்சம் மிகச்சிறந்த ஞானி
Oavan. Ouru. Kamadi. Guthi
Yaru pa
மாவீரன் அல் ஹஜ் அகமது அலி பழனி பாபா மாணவன் ⚔️
திரு. பழனி பாபா அவர்களைப் பற்றி - நிறைய செய்திகளை - மிகத் தெளிவாக - கூறியுள்ளார் ! வாழ்த்துக்கள் !
--- நாம் தமிழர் - சென்னை.
சிறப்பு 🇰🇬
1998 bomb blast conspirator.
தமிழாதமிழாபாண்டியன்பழனிபாபாசிறப்பைஅருமையாகவிளக்கியதற்குநன்றி
பழனிபாபா போல் இன்னொறு தலைவன் உருவாக வேண்டும்
திரு பழனி பாபா அவர்கள் ஏர்வாடி என்கிற ஊரில் வந்தபோது பார்த்திருக்கிறோம் மக்கள் அனைத்து மத மக்களும் கூடி அவர் பேச்சை கேட்டு ரசித்தோம்
விழி இல்லாதவன் விரும்பி நாளும் விரும்பா விட்டாளும் விடியத்தான் போகிறது .அல்.ஹஜ்.பழனி பாபா 💝💝💝
En பழனிபாபா ஐய்யா may God gives u good ஜன்னதுள் பிர்தௌஸ்...!!! எங்கள் தனி மனித இராணுவமே...
நானும் ஆயக்குடிதான். நீங்கள் சொல்வது 100 சதம் உண்மை.
நன்றி ஐயா மிகவும் சிறப்பு
சிறப்பு..மிக சிறப்பு..
நிறைய புதிய தகவல்கள்..
வாழ்த்துக்கள் பாண்டியன் சார்..
மிக அருமையான பதிவு நன்றி,பாபா அவர்கள் கல்வி கற்ற விஷயம் பற்றியும் சொல்லி இருக்கலாம் அதையும் தெரிந்து இருப்போம்.
இன்று பழனி பாபா இருந்திருந்தால் கண்டிப்பாக Ntk க்கு ஆதரவாக இருந்திருப்பார் 🐯🐯🌾🌾🌾👍👍👍
👍
போடா பாஜக டம்மி
பழனி பாபா வைப்போல் இன்னொரு மனிதர் பிறக்கப் போவது இல்லை. தைரியம் வீரம் மிக்க ஒரு அற்புதமான மனிதர். இப்ப அந்த மனிதர் இருந்தால் எல்லா பையல்களுக்கும் டவுசர் கழண்டு விழும்.
I'm happy to see many Hindu brothers support palani baba. He is a leader for everyone not only for Muslims. Inshallah soon we will have a leader like palani baba
Nalla ennam enge irundhalum. ..aadharipaadhu thaan dharmam....
@user-uu1eb3vx8o unngomma va
பழனிபாபா உயிருடன் இருந்த போது பெரும்பாலான இஸ்லாமியர்கள் அவரை புறகனித்தனர்,
அவர் உயிருடன் இருக்கும் போது,
முக்குலத்தோர் சமுகம், வன்னியர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமே அதிரவாக இருந்தனர்,
இதை என் பள்ளி்பருவத்திலே உணர்ந்து இருந்தேன், என் தந்தை அவரது தீவிர ரசிகர், என் வீட்டில் தந்தையின் பீரோவின் கீழ் அடுக்கில் அவரது பெரும்பகுதி அவரது ஆடியோ கேசட் நிறைந்து இருக்கும்
ஐயா நீங்கள் சொல்வதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் உண்மையில் மாவீரர் ஷஹீது பழனிபாபா அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அல்லது அவர் வரலாற்றை புரிந்து கொண்டு பேசுங்கள் நிகரற்ற மாவீரர் பழனி பாபா அவர்கள்
சிங்கம்டா பழனிபாபா
திருப்பூர் போர் வாள் பாபு என் உயிர் தோழன்
மாரடைப்பால் அவர் காலமானார் என்பதை நினைக்கும் போது இன்னும் என் நெஞ்சம் மறப்பதில்லை அவரின் நினைவுகளை
புனித போராளி பழனி பாபா நாம் தமிழர்
Mad fellow , not able to get even 1 MLA seat , naam Tamilar runs the party only by promoting hate , that’s why not even 1 MLA or MP , never will get one seat
@@narenpechannel history padi 20 yrs achu DMK varadhuku tamilnadu la.. 4 lakhs, 17 lakhs,30 lakhs ntk votes..
பழனி பாபா ஆன அகமதுஅலி அவர்களின் வாழ்க்கை ஒரு சகாப்தம்.உண்மைக்கும்நேர்மைக்கும், உழைக்கும் மக்களுக்கும் தன்னைஅர்ப்பணித்து என்றும் அழியா மறைவை அடைந்த மாமேதை.அவரைப்போற்றுவோம்,நினைவுகூர்வோம்.நாம்தமிழர், நாம்தான் தமிழர்.அன்புடன், தமிழர் விழிப்புணர்வு இயக்கம். சிவகங்கைசீமை 🙏
Thamizha thamizha பாண்டியன் அவர்கள் சொல்லும் வரலாறு உண்மை கதைகள் மிக அருமை. இதில் நடுவில் வரும் சிறு கதைகள் மிக சுவாரஸ்யம்.....
😁😁😁😁
உண்மை சம்பவம் என்று சொல்லாமல் கதைகள் என்று சொல்கிறீர்கள்
@abdulhackeem214 he is telling only fantasy story.
வீரத் தந்தை, மானத் தமிழன். மாவீரன். தமிழகத்தின் திப்பு சுல்தான் அல் ஹாஜ் அஹ்மது அலி பழனி பாபா
அய்யா அவர்களின் தகவல் 70% உண்மை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதேவேளை உங்களிடம் உண்மை இருக்கிறதை எங்களால் எப்படி மறுக்க இயலவில்லையோ அதுபோல் உங்களிடம் ஓர் வன்மம் இருப்பதையும் மறுக்க முடியவில்லை.
Dmk vanmam but baba mel mariyadhai
Basically maanga ku support.... DMK ku direct ah thakkurar
என்ன சார் நீங்க வன்மம் கண்டு புடுச்சீங்க
உண்மை
என்ன வன்மம் கண்டீர்...எதயாவது உளராதீர்...நண்பர்களை எதிரி ஆக்குற வேலையை பார்க்காதீர் ..இதுதான் நம் சமூகத்தின் சாபக்கேடு...
"மாவீரர்" அன்பர் பழனி பாபா ஐயா அவர்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
தமிழ் மக்கள் கொண்டாட படவேண்டிய சிறந்த மனிதர் பழனிபாபா அவர்கள்...
நன்றி சகோதரா
நான் பழனி பாபாவின் ரசிகன்.என்றும் அவரின் ஆதரவாளன். இவர் பழனி பாபாவின் அருமைகளை கூறுவது மிகவும் சந்தோசம் தான். ஆனால் தகவல்களை தவறாக தருகிறார். பழனி பாபா திருநீர் கொடுத்துவந்த பாபா என்கிறார். பழனி பாபா வே பெயருக்கான காரணம் கூறியுள்ளார். மேலும் ஜின்னா பற்றிய வரலாறு மிகவும் அபத்தமானது லாஜிக் இல்லாதது. Chevrolet car 1911 ல் தான் தோன்றியது அப்போது ஜின்னா அவர்களுக்கு 35 வயது. பென்ஸ் கார் தோன்றிய போது அவருக்கு வயது 45 க்கும் மேல். ஆனால் இந்த வயதில் அவர் பெரிய வக்கீல் ஆகி இருப்பார்.ஜின்னா பயிற்சிக்கு செல்லும் கால கட்டமானது கண்டிப்பாக 20 ல் இருந்து 30 வயது காலமாக தான் இருக்கும். அடுத்து, மார்லின் மன்றோ பிறக்கும் போது ஜின்னா அவர்களுக்கு 50 வயது மார்லின் மன்றோ வளர்ந்து கதாநாயகி ஆகி இவர் சொன்ன கர்சீப் நிகழ்வு எப்படியும் மன்றோ வின் 25 வயதிற்கு மேல் தான் நடந்து இருக்கும் அப்போது ஜின்னா kku வயது 75 இருக்கும். அவர் எப்படி பயிற்சி பெறக்கூடிய ஜூனியர் வக்கீல் ஆக சென்று இருப்பார். வெள்ளையர்கள் ஜின்னாவை சின்ன பையன் என்று எப்படி சொல்லி இருப்பார்கள். இவர் பேச்சில் எதிலும் நம்பக தன்மை இல்லை. எதற்கும் ஆதாரம் இல்லை. இவரின் பேச்சு எதயும் நம்பக்கூடாது. இவர் மூத்த பத்திரிக்கையாளர்.இப்படி பேசலாமா.
அறிய வேண்டிய வரலாறு..... மிக்க நன்றி...
பாண்டியன் அவர்களே நீங்கள் நேர்மையாக பேசவும். தவறான தகவல் தரவேண்டாம்
ஐயா பாண்டியன் அடிக்க நெறியாளர் ஊத இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தது
50% imagination, not true.
பழனி பாபா அவர்கள் பேச்சை நான் கேட்டு நான் அவரின் ரசிகனானேன்
Nanum tha ...
நானும்....
நான் உயிரா நேசிக்கும் தலைவர்களில் பழனி பாபாவும் ஒருவர்.
அவன் கூட போய் சேர்
@@Phillyphysi 0km Amma kaiti pora
ராமதாஸீக்கு பேச்சு திறமையயும் தைரியத்தையும் கற்றுக் கொடுத்தார் பழனி பாபா
Poda ...
பழனி பாபாவை போல் சிறை சென்றவர் இந்தியாவில் ஒருவருமில்லை 126 வழக்குகளில் ஒரு வழக்கில் கூட இந்த தீவிரவாத கயவர்கள் வெற்றி அடைய வில்லை மாறாக பாபா கொடியவர்களை எதிர்த்து தொடர்ந்த Damage suits ல் 35 வழக்கில் அரசாங்கம் பாபா வுக்கு அபராதம் கட்டியது.. ஆனால் கயவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வில்லை மாறாக வரலாறு காணாத ஓர் அரிய தலைவனின் சாவுக்கு இக்கொடியவர்களுக்கு பெரும் பங்கு உண்டென்று நம்புகிறேன்...
டாய் பல்லி பயலே உண்மை டா
Excellent political known person
Good message to us
🔥🔥🔥🔥பழனி பாபாக்கு நிகர்.... பழனி பாபாவே🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நல்ல பதிவு வாழ்த்துக்கள் அய்யா.நல்லாறிங்க
பழனிபாபா எங்கள் விருப்பத்திற்குரிய அன்பிற்குரிய சமூக முன்னோடி ஒன் மேன் ஆர்மி... My dear Leader.
மாவீரன் ❤பழனி பாபா ⚔️நான் மடியலாம் என் வார்த்தை மடியாது
ஆக மொத்தம் எல்லாரும் வாழ்க்கையிலும் விளையாடிட்டு அவரோடு குடும்பத்தை மட்டும் செழிப்பா வளரத்துக்கு கட்டுமரம் ரொம்ப பாடுபட்டு இருக்காரு😂
ஹாண்டேவை எதிர்த்தால் enforcement it ரைட் வரும் அந்த காலத்தில் இப்போது nia புதுசா வந்திருக்கு ,,அப்போ அதுக்கு பயந்துகிட்டு mgr rss உடன் இணைகிறார், அப்படின்னா mgr um கருப்பு பணம் வைத்திருந்தார் என்று தானே அர்த்தம் அப்போ கட்டு மரமும் mgr உம் ஒன்று தான் ரெண்டு பேருமே திருடர் தான்
ஹங்கேரி ஊழல் செய்த mgr
அய்யா பழனி பாபா புகழ் வாழ்க
உண்மையான பதிவு நன்றி ஐயா ..
எங்களின் வரலாற்றை எங்களுக்கு தெளிவாக எங்கள் கண் 👁 முன்னே படமாக விளக்கியமைக்கு குழுவினருக்கு மிக்க நன்றி. 🙏 இன்றைய தலைமுறை ஆகிய எங்களுக்கு எங்கள் தலைவன் யார்? எங்களுக்கு துரோகம் இழைத்த அரசியல் துரோகிகள் யார்? ஏன் அரசியல் பழக வேண்டும்?என்று தெளிவாக விளங்கிக் கொண்டோம் ஐயா!
சித்தர்கள் பால் அன்பு கொண்டு பழனி பாபா வாக மாறியவரையும் சனாதனம் பேசி நோகடித்தவர்கள்..,
இப்போதும் சனாதன வாதிகளைக் கண்டிக்க பழனிபாபா இல்லையே..
எங்கள் பாபாவை பற்றி நல்ல விளக்கம் கூறினீர்கள்
பழனி பாபா பத்தி பேசியதில் சந்தோஷம் தான் நான்
Good speach keep it up👋🙏👋
Rajvugandhi killed explanation
palani baba speech vera leavel .
Romba nerimaiyana komban ...
பண்டியனின் கற்பனை
பழனிப்பாபா காலம் வேறு
கண்ணாடி உடலில் சென்றல்
உடனே மரணம் இவர் வயதுக்கும்
பழனிப்பாபா பழைய அரசினர் தோட்டத்தில் சுற்றி திரிந்தவர்
நீலகிரியில் பசும் தோயிலையோ
விலை நிர்ணயிப்பது.AVT தோயிலை கம்பெனி தான்
இவர் போசுபவர்கள் யாரும்
இப்போது உயிருடன் இல்லையோ
சிருடிபாப எந்த உதவியும் செய்வதில்லை
சாய் பாபா தான் தெலுங்கு கங்கை
திட்டத்துக்கு அன்றைய நாளில்
750 கோடி அளித்தவர் உலக தரமான மருத்துவ மனையில்
எந்த விதமான கட்டணம் இல்லாமல் மருத்துவம் பர்க்கிறர்கள்
தொரசா அன்றைய நாளில் 200
போருக்கு தொழு நோய்யளிகளுக்கு சிகிச்சை
செய்தார்
ஆனால் சுவாமி சிவனந்தார் 4000
நபர்களுக் ஜாதி மாதம் பர்க்காமல்
சேவைகள் செய்தார்
பண்டியான் கதை வசனம் கற்பனை சூப்பர்
பண்டியான் ஓரு கோள்விக்குறி
இந்த மக்களை என்னவொன்று
செல்வாது
💯Palanibaba 🔥 always King 👑⚔️
முதல் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்து எடுத்தவர் திரு பழனிபாபா அவர்கள் ராமதாஸ் மறந்திருக்கலாம் ஆனால் தமிழக மக்கள் மறக்கவில்லை
பழனி பாபா சொன்னதை இஸ்லாமிய மக்களே கேட்கல.. கேட்டிருந்தால் அதிகாரம் அவர் கை நீட்டும் பக்கம் இருந்திருக்கும்..பாமக வில் ஏறிய குதிரை பழனி பாபா,உருவாக்கியவர் அல்ல..
பழனி பாபா ஒரு அற்புதமான மனிதர் பாண்டியன் சார்
நல்ல கதை.... தீரேந்திர பிரம்மச்சாரி அவர்கள் இந்திரா காந்தியை விட ஏழு வயசு சிறியவர் அவரை இந்திரா காந்தி அறிமுகப்படுத்தியவர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்.... இவர் கூறும் கதையைப் போல பனி மலை வெள்ளை குதிரை இந்திரா காந்தியிடம் பாராமுகம் என்பது எல்லாம் இவருடைய சொந்த கற்பனை அதேபோல இந்திரா காந்திக்கும் எம்ஜிஆருக்கும் இருந்த நெருக்கம் பழனி பாபாவினால் என்பது சுத்த கற்பனை 1978 க்கு பிறகு பழனி பாபா சுத்தமாக எம்ஜிஆரை எதிர்க்க தொடங்கிவிட்டார்... அதற்குப் பிறகுதான் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக..... ஆனால் காங்கிரசுக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கம் ஏற்படுத்தியது பழனிபாபா என்பது சுத்த கட்டுக்கதை இவருடைய அனைத்து காணொளிகளும் இவருடைய கற்பனையை சுவாரசியமாக கேட்கலாம் ஆனால் அது உண்மை அல்ல
இந்தியாவை பிரிக்கும் போது அனைத்து முஸ்லிம்களும் செல்லவில்லை அவர்கள் இங்கு தான் அமைதி இருக்கும் என்று தெரிந்து தான் போகவில்லை அது தான் சனாதன தர்மம் இப்ப பாகிஸ்தான் நிலைமை என்ன பாண்டியன் அவர்களே
Vanakam🦚🌙 thank you for sharing 🙏
Palani Baba lived for people
அழகான கருந்தை பதிவு செய்தமைக்கு நன்றி ஜயர
சார் நீங்க சொல்ற மாதிரி முஸ்லீம் தலைவர்கள் சுயநலவாதிகள். அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்தால் நல்ல மரியாதையோடு வாழலாம்.
நல்ல அருமையான அழகான தகவல்கள்
இவர் அப்போ அப்போ அவர் சமூகத்தை பெருமையாக கூறுவது வழக்கம் இடை இடயே அவர் சமூகத்தையும் நாங்களும் ரவுடி தான் என்பதை போல் தேவேந்தர குலத்தை சேர்த்து கொள்ளுவர்.
அருமையான பேச்சு...
நன்றி ஐயா...
பழனி பாபா அவர்களைப் பற்றி. செய்திகள் தந்ததுக்கு மிக்க நன்றி திராவிட முன்னேற்றக் கழகத்தை உதாசினம் படுத்தக்கூடிய .இஸ்லாமிய இளைஞர்கள். அதிகம் இல்லையே என்பதை நினைக்கையில் மனம் வருத்தமாக உள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பழனி பாபா ஐயா ஐயா ஐயா நேர்மை ஆளர் நீதி மான்
Arumai Padivo sir... Vanakkaam.. Namaskaram... Valha Valamudan.. Tamil
பழனிபாவின் உரையாடல்களை இளைஞர்கள் புரிந்து நாட்டை வழிநடத்தவேண்டும் .
பழனி பாபா எங்கள் மனதில் எப்போதும் இருக்கிறார்கள் அவர் இந்த உலகத்தை விட்டு போகலாம் எங்கள் மனதை விட்டு அவர்கள் போகவில்லை
I like him very much!!! He is a great man( Palani Baba)
அவர் பிறந்து மடிந்த ஊரில் நானும் பிறந்ததேன் என்பதை இப்போது பெருமை கொள்கிறேன்
பழனி பாபா பற்றி எங்களுக்கு நல்லா தெரியும் அவர் நல்ல மனிதர் நேர்மையான தலைவர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் நீங்கள் இடையில் பெரியார் சொரியார் என்று சொருகினீங்களே அது சுத்த பொய்
இந்த வீடியோவை ஆரம்பம் முதல் இறுதி வரை கண்டு வியந்தேன் 🔥உண்மையில் நம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இழப்பு எம்ஜிஆர் இல்லை கலைஞர் இல்லை ஜெயலலிதா இல்லை .. 🔥மாவீரன் பழனி பாபா தான்🔥
Great information. Great pandiyan sir
பாண்டியன் சார் கலைஞர் மீது வன்மம் கொண்டு இருக்கிறார்.. ஆற்றாமை யாக இருக்கலாம்...
எங்கள் தளபதி பழனி பாபா
terrorist Baba va da naiya 🐖🐖🐖
Yaru avana 🤣🤣🤣🤣
😂😂😂😂
Thu thulaka naay one of the terrorists from Coimbatore arrested recently was his follower
😂😂
தளபதி என்றால் தளபதி தான்
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி ஐய்யா
Superb Bold Speech....