யார் இந்த ரோலெக்ஸ் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • விக்ரம்-2(2022) திரைப்படத்தில் வரும் வில்லன் "ரோலெக்ஸ்" யார் என்று கட்டுடைக்கும் காணொலி ! பல சுவாரசிய தகவல்கள் கொண்ட இந்த காணொலியை முழுவதும் பார்த்து பயன்பெறுங்கள் !
    Reference : God Murugan & Nautical Mile by Tamil Chinthanaiyalar Peravai : • God Murugan & Nautic...
    Why is a Circle 360 Degrees, Why Not a Simpler Number, like 100?
    • Why is a Circle 360 De...

ความคิดเห็น • 440

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 ปีที่แล้ว +14

    நன்றி பாராட்டுகள் அம்மா.உலகைஆளும்ஆசீவகம்.யூதன்தடுமாறுகிரான்.

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 ปีที่แล้ว +20

    நன்றி சகோதரி அருமையான தகவல்கள், உங்களின் இந்த காணொளி மிண்டும் முருகனின் களத்திற்கே கொண்டு சென்று விட்டது...

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல்வது முற்றிலும்💯 உண்மை வாழ்க வளமுடன் தமிழ் சிந்தனையாளர் பேரவை🙏🙏🙏

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 ปีที่แล้ว +10

    Excellent, Marvelous, Astonishing, Fabulous, Brilliant, Superமா.... நீ ஒரு அபூர்வம்.....

  • @in56428
    @in56428 ปีที่แล้ว +13

    மிகவும் அற்புதமான விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @shangarpandi651
    @shangarpandi651 ปีที่แล้ว +7

    அம்மாஉங்களின் விளக்கம்தெளிவாக உள்ள துவாழ்துகள்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l ปีที่แล้ว +10

    அற்புதம் சகோதரி

  • @jeganmohannarayanapillai8159
    @jeganmohannarayanapillai8159 ปีที่แล้ว +18

    அருமை அருமை சகோதரி. உம்மை எவ்வாரு பாராட்டுவது. அந்த முருகனே உம்முள் இறங்கி இந்த விழியத்தை இடச்செய்தாரோ. எவ்வளவு உழைப்பும் நேரமும் தேவைப்பட்டிருக்கும்! அடேயப்பா. உமது பணி முருகன் துனையுடன் மேலும் மேலும் சிரக்கட்டும்.நன்றி சகோதரி.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +14

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ! தற்போது முருகன் மனது வைத்தால் மட்டுமே, தமிழ்நாடு வரப்போகும் ஆபத்திலிருந்து தப்பிக்கும். இல்லையென்றால், தென்னிந்தியா + இலங்கை முற்றிலும் அழிய வாய்ப்பு உள்ளது ! முருகன் தமிழர் பக்கம் நிற்கவேண்டும் என வேண்டுவோம் !

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo ปีที่แล้ว +10

    என்றும் தாழ்மையான நன்றியுடன் அக்கா 🙏🙏🙏🙏🙏

  • @Rasutharsini
    @Rasutharsini ปีที่แล้ว +15

    அருமை சகோ. 💐💐💐👌
    *கழுகு மிகவும் தூரத்திலிருந்து பார்க்கும் சக்தியும் கொண்டது.
    (தொலைநோக்கு)
    *சூரியாவின் இயற்பெயர் சரவணன்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +15

      ஆம், கழுகு சின்னம் தமிழருடையது !

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl ปีที่แล้ว +16

    இந்தக் காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி. உங்களுடைய கடின உழைப்பு இந்த காணொளியின் உருவாக்கத்தில் தெரிகிறது. முடிந்தவரை தமிழ் சமூகத்திற்கு உதவுங்கள் நன்றி.

  • @amalraj7991
    @amalraj7991 ปีที่แล้ว +5

    அருமை படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @charlesraj4667
    @charlesraj4667 ปีที่แล้ว +15

    உங்களுடைய ஒவ்வொரு விழியமும் மிகவும் சிறப்பாக உள்ளன இதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைத்தும் மிகவும் அளப்பரியது உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

  • @kumar24793
    @kumar24793 ปีที่แล้ว +7

    நீண்ட காலமாக எதிர்பாத்து இருந்தேன் அக்கா உங்க காணொளி.. ஏன் கா காலம் கடந்து காணொளி வெளியீடு.. துல்லியமாக விளக்கம் கொடுத்து இருந்தீங்க.. உடலில் எல்லாம் சிலர்த்து போச்சு.. என் பேரு தலைவர் தமிழ் கடவுள் முருகன் பேரு தா.. நல்லா மகிழ்ச்சியாக இருங்க.. உங்கள் ஆய்வுகள் மேலும் தொடருங்கள்.. வாழ்க நம் தமிழ் முன்னோர்கள் குறிஞ்சி நில தலைவர் முருகன் 🙏💚💚🌾🦚🐓🐉🦸🏿‍♂️

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      மிக்க நன்றி ! முருகன் முல்லை+மருத நிலத்தலைவன் ! சிவனே குறிஞ்சிநில தலைவன் !

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு மிக்க மிக்க மிக்க நன்றி உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +6

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி !

  • @thibansuba5596
    @thibansuba5596 ปีที่แล้ว +14

    வாழ்ந்துக்கள் சகோதரி .உங்கள் காணொளியால் இரண்டு சந்தேகங்கள் தீர்ந்தன ஒன்று நான் நயினாதீவை சேர்ந்தவன் இரண்டவது எனது தந்தையரின் பெயர்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +15

      "சுப்ரமணியன்" சொல்லாய்வு சில ஆண்டுகளுக்கு முன் நான் பேரவை சன்னலில் எழுதியது. இப்போது தான், முருகனின் ஆசியால், என் காணொலியில் வெளிப்பட்டுள்ளது.

    • @thibansuba5596
      @thibansuba5596 ปีที่แล้ว +6

      நன்றி .நீண்ட இடைவெளியின் பின் அற்புதமான படைப்பு.

  • @manonmani2721
    @manonmani2721 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் சகோதரி பொருமையாக ஒவ்வொரு கருத்தையும் எடுத்து கூறும் உங்களுடைய தன்மைக்கு தலை வணங்குகிறேன் உங்களுக்கு முருகன் துணையிருப்பான்

  • @annamalaiss5119
    @annamalaiss5119 ปีที่แล้ว +6

    Well-done super

  • @msivaraman8082
    @msivaraman8082 ปีที่แล้ว +10

    வியத்தகு ஆய்வு சகோதரி வாழ்த்துக்கள்

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 ปีที่แล้ว +14

    Sister extraordinary awesome superb fantastic marvelous wonderful wow wow. I have no words to express my gratitude to you from the bottom of my heart for the splendid research that you have done. You are great blessing to the Tamils
    Please continue your fantastic
    efforts

  • @sheikmoosa8990
    @sheikmoosa8990 ปีที่แล้ว +7

    நல்ல ஆய்வு .

  • @santhiraman2143
    @santhiraman2143 ปีที่แล้ว +5

    சிறப்பு சகோதரி.

  • @krishnaveni8532
    @krishnaveni8532 ปีที่แล้ว +5

    அருமை அக்கா. வியத்தகு உண்மை இது.

  • @KarthickGunasekar3
    @KarthickGunasekar3 ปีที่แล้ว +7

    பதிவுக்கு நன்றி சகோதரி🙏

  • @plrr7184
    @plrr7184 ปีที่แล้ว +4

    All the best

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r ปีที่แล้ว +3

    சரியான கட்டுடைப்பு வாழ்த்துகள்

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 ปีที่แล้ว +7

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @bavaanis5224
    @bavaanis5224 ปีที่แล้ว +5

    Great!

    • @bavaanis5224
      @bavaanis5224 ปีที่แล้ว +4

      I hope it's visible at your end.. This is the 1st time I'm trying some payment via TH-cam as a form of support

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      Thanks mam !

  • @Maadhu15
    @Maadhu15 ปีที่แล้ว +5

    Thanks

  • @Robinhood005
    @Robinhood005 ปีที่แล้ว +4

    Wow... Ivlo vishyam theriyama irunthurukea.... Very nice mam and very very interesting 🎉🎉🎉🎉

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว

      Thanks..watch my other videos too..

    • @Robinhood005
      @Robinhood005 ปีที่แล้ว

      @@SuchitraAaseevagar kandippa pakkarean mam ...🔥🔥🔥

  • @cfcpuni
    @cfcpuni ปีที่แล้ว +18

    அருமையான பதிவு சகோ
    கால மணியனே சுப்பிரமணியா
    காலத்தால் அழிக்க முடியாத முருகா
    காலனிடமிருந்த குலம் காத்த குமரா
    காலம் வகுத்து கதிர்வளர்த்த வேலா
    காலதூரம் கடந்தும் அருளும் எம்மப்பா
    ஆறுகால மணிகாட்டிய சுப மன்னா
    நம்மண்ணையும் மனதையும் அறிந்த மேதா
    விந்தணுவையும் நுழைந்து தெளிந்த கந்தா
    உம்காந் அலைகலால் காத்துநிற்கிறாய் கருடா
    உன்புகழை அறியவே ஆயுள் போதாதோ
    உன்னை ஒருதுளியாவது அறிய முடியாதோ
    நினைத்ததும் நெஞ்சை நிறைக்கும் இறையே
    நீயிருக்க உம்பிள்ளைகளுக்கு குறை இல்லையே
    கந்தா வேலா முருகா, முருகன் துணை
    - புனிதன்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +8

      நன்றி சகோ !

    • @muruga666
      @muruga666 ปีที่แล้ว +6

      அற்புத வரிகள்

  • @sangemsc11
    @sangemsc11 ปีที่แล้ว +3

    அருமை அம்மா. மகிழ்ச்சி

  • @rajendranp8135
    @rajendranp8135 ปีที่แล้ว +9

    சிறப்பு சகோதரி அவர்களே,
    மிகவும் அரிய தகவல்களை எளிதில் புரியும் படி வழங்கியதற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.
    உங்களுடைய கடின உழைப்பு வீன் போகாது.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +7

      நன்றி.
      "வீண் போகாது" > எதிர்மறை,
      "பலன் கிடைக்கும்" நேர்மறை.

  • @murugan8847
    @murugan8847 ปีที่แล้ว +10

    Eagle is coming song sung by anirudh is depicting coming of our lord murugan itseems

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +9

      Yes, they are intent on Parasuraman, at the same time, they are praying to Murugan also ! Cunning devils !

  • @prabhakaranbalaiah3251
    @prabhakaranbalaiah3251 ปีที่แล้ว +8

    அருமை விக்ரம் படத்தில்
    சந்தானம் அந்த குறியீட்டை பச்சை குத்தி இருப்பார்..இந்த படத்தையும் ஆராய வேண்டும்...

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +2

      நன்றி, பிறகு பார்க்கலாம்.

    • @prabhakaranbalaiah3251
      @prabhakaranbalaiah3251 ปีที่แล้ว

      @@SuchitraAaseevagar இறுதி காட்சியில் கமல் கடிகாரத்தை அவர் கையில் கட்டி இருப்பார்..குறிப்பிட்ட நே ரத்தில் அவர் சாெ ல்லும் வேலையை அனைவரும் முடிப்பார்கள்...சந்தானம் கருத்தினரை கூட குறிக்கலாம்...சந்தானம் வீடு வெடி குண்டு மூலம் தவறுதல் மூலம் தகர்க்கப்படுகிறது..இது தமிழ் நாடு குறி்க்கலாம்

    • @dharanih7132
      @dharanih7132 ปีที่แล้ว

      அவர் murugan பாத்திரம் தான் குறியீடு மருத்துவ குறியீடு தான் அந்த போதை பொருள் சித்த மருத்துவம் அதை அளிப்பதே மலம் கமலின் குறிக்கோள்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +7

      விக்ரம் = நாயகன் = பரசுராமன்
      ரோலெக்ஸ் = main வில்லன் = முருகன்
      சந்தனம் = வில்லன் 2 = ?
      டில்லி = வில்லன் 3 = ?
      வேறு விழியத்தில் சொல்கிறேன்.
      காத்திருங்கள் !

    • @prabhakaranbalaiah3251
      @prabhakaranbalaiah3251 ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar சரி சகாேதரி

  • @sisaroy
    @sisaroy ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @acrdn2563
    @acrdn2563 ปีที่แล้ว +4

    வணக்கம், அருமை👍👏🙏

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 ปีที่แล้ว +3

    நன்றி,அருமையான காணொளி

  • @Rajkumar-pm4nz
    @Rajkumar-pm4nz ปีที่แล้ว +3

    மிக அருமை ஆச்சரியம்

  • @muruganantham7467
    @muruganantham7467 ปีที่แล้ว +6

    எனக்கு சிறு வயதாஇருக்கும்போது சந்தோகம் வரும் என் எஸ் கிருஷ்ணன் நடித்தபடத்தில் மர வண்டி சுற்றிவருவார் மாட்டுவண்டிசக்கரம் மேல்வரும்பில் இரும்புபட்டையால் அடித்து வில்வண்டி வரும் எப்படி கண்டுபிடித்தார் சொல்லிகொடுத்தார்கள் சிறு வயதில் ஆச்சிரியம் எனக்கு.
    முருகர் அகத்தியர் கண்டுபிடிப்பு மிகசிறப்பு இறைவா போற்றி போற்றி🔯🔯🔯🔯🔯🔯

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      திரைப்படம் பெயர் ?

    • @muruganantham7467
      @muruganantham7467 ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar கோவில் திருவிழாபோது திரையிட்டு படம்பார்தது உண்டு படம்பெயர் நாபகம் வரவில்லை நடவண்டிபோல் இருக்கும் நகைச்சுவைகாட்சி என்எஸ் கிருஷ்ண்ணன் நடித்திருப்பார்

  • @user-hy8hl8kc9u
    @user-hy8hl8kc9u ปีที่แล้ว +14

    கடின உழைப்பு அருமையாக உள்ளது ❤️❤️ வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பணி தொடர

  • @senthilmurugan1585
    @senthilmurugan1585 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்!

  • @kamalanathanjothykumar1863
    @kamalanathanjothykumar1863 ปีที่แล้ว +11

    நன்று! இந்த படம் வந்தபோதே தோன்றிய விடயம் - விஜய்சேதுபதியை (சந்தானம்) கிருஷ்ணனாகவும், அவருக்கு பாஸ் ஆக சூர்யாவை (ரோலக்ஸ்) முருகனாகவும் காண்பித்திருக்கிறார்கள் என்று. நன்றி!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +12

      நல்ல விவரம், பாஸ் முருகன் தான். Loki Universeஇன் மற்ற கதாபாத்திரங்களை பிறகு பார்ப்போம்.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 ปีที่แล้ว +4

    சுபஆறுமணியன் விளக்கம் அருமை......சு பிராமணியன் என்றாலும் பிராமண நிலையடைந்த முருகன் என்பதும் ஏற்புடையது.....பிண்டாரிகளை குறிக்குமோ என்ற அய்யம் விளகியது

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +7

      இல்லை. சு + பிராமணியன் என்றால் பிராமணியன் சொல்லை பிரிக்க வேண்டும்.
      பேரமணன் > பிரமணன் > பிரம்மன். ஆனால் சுபாரு என்ற ஜப்பானிய கார் நிறுவனம் உள்ளது.
      கார் > வண்டி
      சுப ஆறு > சுபாரு.
      மேலும் இது தான் முருகனுக்கும் 6க்கும் உள்ள தொடர்பை சரியாக குறிக்கும் சொல்.
      சுப ஆறு மணியன், 6 முறை சுப மணி ஓசைகள் கேட்டதால். மேலும் சுபாரு > சூப்பர், super. முருகனாக நடித்த ரஜினி சூப்பர் ஸ்டார் தானே. அதனால் முருகன் தான் original superstar. சுபாரு > சூப்பர் !

    • @muruga666
      @muruga666 ปีที่แล้ว +1

      @@SuchitraAaseevagar அசத்துறீங்க கா

  • @saravananm.8916
    @saravananm.8916 ปีที่แล้ว +4

    Awesome

  • @sivar8266
    @sivar8266 ปีที่แล้ว +4

    Vera level

  • @vatthiyar461
    @vatthiyar461 ปีที่แล้ว +3

    நன்றி

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul ปีที่แล้ว +3

    சுப ஆறு மணியன்...அருமை அருமை!!

  • @murugankarthik2146
    @murugankarthik2146 ปีที่แล้ว +3

    அக்கா நீங்க ஒரு Legend, நீங்க யாரு செம Talent.

  • @divyamurugan7317
    @divyamurugan7317 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அக்கா நன்றி

  • @muthumani6855
    @muthumani6855 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் இன்னும் நீங்கள் நிறைய படங்களை கட்டுடைக்கவேண்டும். சர்தார் படத்திலும் முருகன் காட்சிகள் உள்ளது என நினைக்கிறேன். அதை கட்டுடைக்கவேண்டும்.

  • @sandhiyathangamani9990
    @sandhiyathangamani9990 ปีที่แล้ว +5

    Akka please tell us about kantara kannada movie.

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว +2

    Awesome video with good research and lot of valuable information 👌
    நன்றி 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @arthurmiller9103
    @arthurmiller9103 ปีที่แล้ว +2

    Awesome analysis 🙏

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 ปีที่แล้ว +1

    Very excellent interpretation. THANK YOU SISTER

  • @bavaanis5224
    @bavaanis5224 ปีที่แล้ว +10

    Hello....so good to hear from you after a long time...

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +6

      Thanks for your continued support !

    • @bavaanis5224
      @bavaanis5224 ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar,
      I just finished watching the complete video... MIND BLOWING. Though I didn't want the video to end but every single information shared was beyond my mind could process. Yet I know that's the TRUTH. I truly appreciate and respect your Hard work | Dedication| Intelligence in this area. You're Blessed & Gifted. Many thanks 👏🏽

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      Yes, it was power packed wasn't it ? Only someone who has the ability to understand and grasp the factual truths in it will appreciate me !

    • @bavaanis5224
      @bavaanis5224 ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar,
      I can't agree more with you!
      I hope you'd like my small gift/contribution 🤗

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      Kindly mail to aaseevagar@gmail.com

  • @user-rw7xo9jy7x
    @user-rw7xo9jy7x ปีที่แล้ว +4

    வணக்கம் சகோதரி
    🙏🙏🙏👌👌👌

  • @Maadhu15
    @Maadhu15 ปีที่แล้ว +25

    பிரம்மிப்பான காணொளி... பாண்டியன் ஐயா அர்ச்சுனர் என்றால் நீங்கள் துரௌபதி அம்மா... உங்கள் இருவரின் காணொளிகளை காண்பதற்கே பெறும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +13

      தரைபதி அம்மன் தத்துவ தெய்வம் , நிஜ பெண்மணி அல்ல ! எனக்கு வேறு role !

    • @Maadhu15
      @Maadhu15 ปีที่แล้ว +5

      அது என்ன ரோல் அம்மா... எனக்கு தெரிந்து பெண் டீகோடர் நீங்க மட்டும்தான்...அதனால்தான் தரைபதி என்றேன்... தயவுசெய்து உங்களுடைய ரோலை சொல்லுங்களேன்..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +14

      காலம் கனியும் போது தெரிய வரும்..

    • @muruga666
      @muruga666 ปีที่แล้ว +2

      @@SuchitraAaseevagar அக்கா ,உங்க ரோல் என்ன கா..
      சொல்லுங்க..
      தெரிஞ்சுக்க ஆசயா இருக்கு

    • @Maadhu15
      @Maadhu15 ปีที่แล้ว +6

      @வாழ்க வளமுடன் அதைதான் கேட்டேன்பா.. அவங்க ஏதோ திட்டத்தில் இருப்பாங்க. குறிப்பிட்ட நாளில் சொல்லலாம் என்று. காலம் கனியும்... நமது கடவுளர்கள் ஆசியால் கூடிய விரைவில் கிடைக்கும்...

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c ปีที่แล้ว +2

    பணம் சம்பாதிக்க படம் எடுக்கிறாங்கனு நினைச்சன் ஒவ்வொரு படத்திலும் இத்தனை ஆய்வு இருக்கா ஆச்சிரியமா இருக்கு சகோதரி🎉அருமையான கட்டுடைப்பு நன்றி வாழ்த்துக்கள் 👏

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว

      ஆம், சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், சினிமா ஒரு வரலாற்று பெட்டகம்.

    • @user-ht8nb8vj7c
      @user-ht8nb8vj7c ปีที่แล้ว

      @@SuchitraAaseevagar சரியாக சொன்னீங்க சகோதரி🙏

  • @Robin-36977
    @Robin-36977 ปีที่แล้ว +9

    அருமை சகோதரி உங்கள் பணிக்கு என்னது வாழ்த்துக்கள் கடவுளர் துணை இருப்பார்
    சகோதரி வெந்து தனிதந்து காடு படத்தை பாருங்கள் அப்பட்டமாக அனேகம் காரியம் உள்ளது முருகனை பற்றி

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +9

      நிச்சயமாக பார்ப்பேன். பொன்னியின் செல்வன், நானே வருவேன், வெந்து தணிந்த காடு எல்லாமே தமிழ்நாட்டை அழிக்கும் திட்டங்களை program செய்யும் அஜெண்டாக்கள் தான். சினிமாகாரர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அவர்கள் தான் இப்போதைய கௌரவர்கள். மீண்டும் அகதிகள் ஆக போகிறார்கள். மஹாபாரத Repeat !

  • @annapriyathiagarajan9326
    @annapriyathiagarajan9326 ปีที่แล้ว +8

    In some movies, the villain name is Rolex Pandian.. both Rolex and Pandian referring to Murugar. The word 'Role' model may also refer to Murugar.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      Super !

    • @annapriyathiagarajan9326
      @annapriyathiagarajan9326 ปีที่แล้ว +3

      Also someone mentioned in the comment section here about Rolls Royce.. Rolls may be Murugar and Royce (Raayan, Raayappan) may be Sivan

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +1

      Rayappan could indicate Parasuraman also.

    • @annapriyathiagarajan9326
      @annapriyathiagarajan9326 ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar Originally it means Sivan.. Super Supparaayan (suba aaru suba raayan) refers to Mururgar and Sivan... like Rolls Royce

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      Yes, they stole everything that indicated Sivan, Murugan, Indhiran, Vishnu and now those are used for Parasu, Saguni, Raman, Etc.

  • @muthumani6855
    @muthumani6855 ปีที่แล้ว +7

    ஆறு பேரும் ஒருத்தன்தான் என்ற வசனம் முருகனை குறிப்பது. அறுபடைவீடு என்ற கோயிலில் முருகனை ஆறு பேரில் அழைத்தாலும் எல்லாமே ஒரேமுருகன்தான். இதுதான் இந்த வசனத்தின் அர்த்தம். படத்தின் ஹீரோ கார்த்தி என்பது முருகனை குறிப்பது தான். ஆம் நாம் முருகனை கார்த்திகேயன் என்று அழைப்போம் அந்த காத்திகேயன் தான் இந்த கார்த்தி. இதற்கு சாட்சி ஏறுமயிலேறி பாடலை கார்த்தியே பாடியிருப்பார்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +5

      ஓஹோ, சர்தார் படத்திலா? பார்ப்போம்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன் அதில் நாயகன் பெயர் விஜய் பிரேகாஷ். பரசுராமன். ஒரு பாட்டில் மட்டும் தான் முருகன். அது சந்தர்ப்பவாத யூதனின் சதிகார புத்தி.

    • @muthumani6855
      @muthumani6855 ปีที่แล้ว +2

      @@SuchitraAaseevagar 🙏💕நன்றி

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 ปีที่แล้ว +5

    சிறந்த படைப்பு! நன்றி

  • @rameshramesh9874
    @rameshramesh9874 6 หลายเดือนก่อน +1

    உண்மை, 2.0 படம் திருக்கழுக்குன்றத்தில்தான் படப்பிடிப்பு செய்திரூப்பார்கள்

  • @Lalithkumar7
    @Lalithkumar7 ปีที่แล้ว +11

    ஏன் யூத மலம் முருகனை வில்லனாக காட்டுகிறான் என்றால் யூதர்கள் நம் முருகனை Antichrist ஆக பார்கிறான் அதனாலதான் நம் முருகனை தவறாக காட்டுகிறார்ள் இந்த பிண்டாரிகள்.....
    அதேபோல் விக்ரம் climax சந்தேகத்துக்கும் நன்றி sister... 🙏🏻🙏🏻🙏🏻

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +21

      இல்லை. யூதர்களின் ஆண்டி கிரைஸ்ட் பரசுராமன். அவனின் ஆட்சியை தான் யூதர்கள் வரப்போகிறது என்று ஆருடம் கூறிக்கொண்டு திரிகின்றனர். ஆனால் வரப்போகிறது முருகரின் ஆட்சி தான். அதாவது ஆசீவக, ஆன்மீக பரிணாம வளர்ச்சி.

    • @Lalithkumar7
      @Lalithkumar7 ปีที่แล้ว +7

      @@SuchitraAaseevagar ok sister!!👍🏻
      வெற்றி வேல்!! வீர வேல்!!
      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AlaguAseelFarms-Dindigul
    @AlaguAseelFarms-Dindigul ปีที่แล้ว +7

    கார்கி படம் பாருங்கள் . செயராஐ் , பென்னிக் . ராவண இந்திரன் என்பதை கூரியுள்ளனர்😢

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      ஆம், உயிரிழந்தவர்கள் பெயர்களை போலீஸ் அதிகாரிக்கு வைத்துள்ளனர்.

    • @AlaguAseelFarms-Dindigul
      @AlaguAseelFarms-Dindigul ปีที่แล้ว +1

      @@SuchitraAaseevagar mukkiya kathai naayagan peyar. Indran’s(Indrans kaliyaperumal)

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +1

      ஆம்

  • @nyanasankar1799
    @nyanasankar1799 ปีที่แล้ว +6

    For those who follow every channel linked to pandiyan aiya has the nearest relation roots very near to muppatan murugan 11800 years ago this is sathayugam "vetrivell"

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 9 หลายเดือนก่อน +1

    wow super

  • @hearthackerrio1879
    @hearthackerrio1879 ปีที่แล้ว +3

    👏👏🔥🔥🔥🔥

  • @tamilprasath933
    @tamilprasath933 ปีที่แล้ว +2

    நீங்க ஏன் பயப்படுடுங்க யாரையும் சார்ந்திராமல் தெளிவா துணிவா உங்க விடயத்த சொல்லுங்க இது ரொம்ப சூப்பர் அழகு அருமை

  • @billionaire21618
    @billionaire21618 7 หลายเดือนก่อน +1

    Intha padathe epdlm rasichu pathan ....😮

  • @karthiprajeesh6324
    @karthiprajeesh6324 ปีที่แล้ว +4

    " Kumari"படத்தோட ட்ரைலர் குமரிகாண்டம்....
    வரலாறு போல தெரிகிறது

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      இல்லை. எனக்கு அப்படி தோன்றவில்லை. ஏதோ கேரள மாந்திரீக கதை போல உள்ளது.

  • @SasiSasi-uq1oq
    @SasiSasi-uq1oq ปีที่แล้ว +4

    Great job thanks for your information 👍 👏 👏👏

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 ปีที่แล้ว +3

    👌👌👌🙏🙏🙏💐💐💐

  • @godisgreat8854
    @godisgreat8854 ปีที่แล้ว +6

    Role+axe=Rolex

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +7

      Role X = Murugan. Murugan invented Mathematical symbols +, -, ×, ÷ . Hence the X is the multiply symbol. But since Kamal is Saguni , he might show Murugan with traces of Parasuraman also. Let's wait for Vikram 3.

  • @maorivalvil1079
    @maorivalvil1079 ปีที่แล้ว +13

    Number 24 in the movie 24 resembles Greek symbol of Jupiter, it represents Greek god zeus. Murugan is the guru, master. The 22/7 pi has to be pronounced as வீ. Example வீ+உருள் = வீல்(wheel) likewise வீ சமர், வீ துரன், வீ கரணன், வீ ஆசான் and so on in mahabharatham.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +12

      Oh, just now I searched that symbol. Jupiter is linked to white and it is the color of Murugan. Jupiter's 12 year orbital cycle may have been discovered by Murugan. Maybe he knew even Saturn's 60 year cycle. Anyway, 12, 24, 60 are ancient Tamil numerals used in time divisions.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +6

      Pi has to be researched. Surely Murugan created pi to assist in wheel creation. But what has mahabharatham got to do with it ?

    • @maorivalvil1079
      @maorivalvil1079 ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar வீ might be murugan's characteristics, which is embedded in some of the mahabharat characters associated with the prefix வீ.

    • @maorivalvil1079
      @maorivalvil1079 ปีที่แล้ว +3

      வீ மன் who defeated all the kauravas, வீ ஆசான் who wrote mahabharatham likewise.

    • @Yaya-yv1dz
      @Yaya-yv1dz ปีที่แล้ว +4

      @@SuchitraAaseevagar
      Chakra viyugam..in which abimanyu couldn't come out.. which in turn reduced the enthusiasm of Arjun..and paved way for other sequences..
      The question is in what real sense it affected the aftermath

  • @deepa3023
    @deepa3023 ปีที่แล้ว +4

    Madam fire

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +1

      Yes, by Murugan's grace.

    • @deepa3023
      @deepa3023 ปีที่แล้ว

      Madam, give me your account details

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +4

    💖💖💖

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam ปีที่แล้ว +6

    அருமை சகோ, continue to see more of your videos. Missing them recently.
    வாழ்க வளத்துடன்😇

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      Hope you enjoyed the video contents..

    • @VazhgaVaiyagam
      @VazhgaVaiyagam ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar yes very good info, Esp the சுப ஆறு மணியன் Amazing

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      I cracked it on TCP comments forum years ago !

  • @user-JKCODE46
    @user-JKCODE46 ปีที่แล้ว +1

    நான் ஆசிவகத்தை நிறுவ போகிறேன்.

  • @venus161980
    @venus161980 ปีที่แล้ว +6

    Can you please let us know if we need to celebrate Diwali..do we need to take head bath on amavasya day..

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      The actual day was to observe the Nirvana /Samadhi of Murugan. It is not a celebration. But as per current rectified calendar, the day has passed 3 weeks earlier. That is all festivals and anniversaries fall approx. 3 weeks earlier than the current dates we follow so the date October 24 is not of any significance this year. If we want to celebrate the fall of Narakasuran, the Parasuraman, current date is December 6th (St. Nicholas = Parasuraman). It is the actual day for celebration of triumph of good over evil. One cab burst as many crackers, wear as many new clothes, eat as many sweets on Dec. 6th. I would recommend full fledged celebrations on that day.

    • @venus161980
      @venus161980 ปีที่แล้ว +3

      @@SuchitraAaseevagar thank You for your reply…but what is the significance of taking oil bath on this day..why our ancestors insisted on taking oil bath on this amavasya day

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      Oil bath is generally for cooling the body down. Even though this is monsoon season, the ancestors insisted on celibacy (indirectly, through oil bath) to observe mourning for the Nirvana day of Murugan. Aiyppasi Amavasa is the Nirvana day of Murugan. Many religions have such strict celibate days during mourning observations.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      One can also tonsure their head to observe the Nirvana day of Murugan. Murugan introduced the practice of tonsuring. In TN, Sashti fasting is observed for 6 days after the Nirvana day to mourn.

    • @venus161980
      @venus161980 ปีที่แล้ว +1

      @@SuchitraAaseevagar thank You for your reply..then why are they celebrating Diwali

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo ปีที่แล้ว +5

    Ahura MASDA
    Iran farsi
    இவர்களுக்கு திரு. பாண்யன் ஐயாவின் வரலாற்றுப்பதிவு கொடுத்து உள்ளேன் நன்றி

  • @Kabilanvips
    @Kabilanvips ปีที่แล้ว +8

    Nice video madam .! Pls decode Japanese anime Dr stone lots of information about murugar and battery also decode wheel of time web series everyone searching dragon returns of young teenage boy 👍

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      Yes, I saw wheel of time. Sometimes, using our themes and stories they mislead us. Actually they want the return of Parasuraman. The Anti Christ.

    • @Kabilanvips
      @Kabilanvips ปีที่แล้ว +4

      In wheel of time they used our aseervagam colours for isodac females Wearing particular color like sapdha kani using magic also , in Dr stone lots of information about our murgar and his information i shocked how Japan has our history with them most of anime it reflects like Disney Animation movies please decode Dr Stone 👍

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      Ok, I will watch it..

    • @Kabilanvips
      @Kabilanvips ปีที่แล้ว +3

      Plz decode stranger things Netflix series lots symbols and number 11 a girl named , Michal character and axe in last season ( vecna villan name character i hope vecna is parasuram ) plz decode it if you have time

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      Tell me about the girl Michael character.

  • @billionaire21618
    @billionaire21618 7 หลายเดือนก่อน +1

    Adanapppa ....evlo vsyam irku

  • @muruga666
    @muruga666 ปีที่แล้ว +4

    அக்கா.. சிறப்பான விழியம் கா..
    பாராட்ட வார்த்தையில்லை

  • @akshayankogularam8398
    @akshayankogularam8398 ปีที่แล้ว +18

    நான் இலங்கை தமிழர் தான். நீங்கள் சொல்லி தான் பிராமணர், நயினாதீவு நாகபூசணியை புவனேஸ்வரியாக கருதுகின்றனர் என்பது தெரியவருகிறது. ஈழத்தமிழர்கள் அந்த அம்மனை “புவனேஸ்வரி” என்று ஒருபோதும் அழைப்பதில்லை. நாம் “நாகம்மா”, “நாகம்மாளாச்சி” என்று தான் அப்பெண்தெய்வத்தை அழைப்போம்!!

    • @user-xz4vo7tp9o
      @user-xz4vo7tp9o ปีที่แล้ว +4

      ஆனாலும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் மற்றும் நயினை நாகபூசணி அம்மன் கோவிலை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக அக்கோவிலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது பிராமண புனைவு தான்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว

      @Akshayan : ஒரு நேயர் அந்த கோயிலின் தல புராணம் புரியவில்லை என்று சொன்னார்.

    • @-vj-love-too-love-2.0
      @-vj-love-too-love-2.0 7 หลายเดือนก่อน +1

      இவர்கள் ஏன் எல்லா படங்களிலும் தங்களை தெரியபடுத்துகிறார்கள்​ காரணம் என்ன அவசியம் என்னவாக இருக்கும் என்று கூற முடியுமா@@SuchitraAaseevagar

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  7 หลายเดือนก่อน +1

      @-vj-love-too-love-2.0 அவர்களின் பிராமண சமூகத்துக்கு மறைமுகமாக வரலாற்றை கடத்துகிறார்கள்.

    • @-vj-love-too-love-2.0
      @-vj-love-too-love-2.0 7 หลายเดือนก่อน +1

      வரலாற்றின் உண்மையை கடத்துவதன் மூலம் தமிழனுக்கு தானே ஆதாயம் பிராமணர்களுக்கு அவர்களின் கோழை தனத்தை தானே திரையில் கடத்துகிறார்கள் இதில் என்ன நன்மை பிராமணர்களுக்கு இருக்கிறது என்பதை எனக்கு நீங்கள் கூற முடியுமா

  • @tommy-dz5dg
    @tommy-dz5dg ปีที่แล้ว +5

    Eagle also represents vishnu right

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      Vishnu = Falcon,
      விஷ்ணு = கருடன் ! It is a different bird !

  • @sivakarthikayan8565
    @sivakarthikayan8565 ปีที่แล้ว +9

    Kaadhal yaanai varugiraan remo
    Muththa thandhathaal muttuvaan remo
    Appala idhayangal baththiram remo
    Ramp walk remo
    Male : Thookathil thurathum dragon remo
    Pookal veddikindra stungun remo
    Rambaigal heart-il ringtone remo
    Female : Rainbow remo
    Male : Algebra ivan dhegam
    Amoebavai uru maarum
    King cobra ivan vegam
    Queen ellaam thadumaarum
    ....இதில் காதல் யானை, டிராகன், ரெயின்போ, algebra, king cobra எல்லாமே முருகனை தான் குறிக்குமாறு பாடலை உருவாக்கி உள்ளார்கள்
    Remo முருகனை குறிக்கும் பெயர் தான் போல
    நடிகர் சூரிய =முருகன்
    தம்பி கார்த்தி = கிருஷ்ணார்

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +6

      ஆம், ரெமோ முருகனை குறிக்கும். ராமனையும் குறிக்கும்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +5

      கார்த்தி = சகுனி + கிருஷ்ணர்.

    • @sivakarthikayan8565
      @sivakarthikayan8565 ปีที่แล้ว +2

      @@SuchitraAaseevagar roll+axe=rolex சுழலும் கொடைரி... இப்படியும் பார்க்கலாமா..?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      பார்க்கலாம். யூதர்கள் அப்படி பார்ப்பார்கள்.

    • @sivakarthikayan8565
      @sivakarthikayan8565 ปีที่แล้ว +1

      @@SuchitraAaseevagar remo என்ற சொல் எப்படி முருகனை குறிக்கிறது

  • @annapriyathiagarajan9326
    @annapriyathiagarajan9326 ปีที่แล้ว +7

    Also 666 is 6^3 = 6*6*6 = 216 (also 18 Mei * 12 Uyir), 21600 breaths and 21600 nautical miles.. aruvathaam kalyanam may also be related to Murugar's concept of 60

    • @annapriyathiagarajan9326
      @annapriyathiagarajan9326 ปีที่แล้ว +3

      These days multiplication symbol created by Mururgar x is denoted in computers by a symbol that resembles a 6-faced star.. in fact it is not.. it looks like kaluvetram seiyapatta x... also this symbol refers to wild card entry, could be anything, meaning versatile.. denoting Murugar

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +6

      Yes, this is right. Murugan took everything in multiples of 6. 18 consonants 12 vowel sounds.

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl ปีที่แล้ว +3

    Don என்ற சிவகார்த்திகேயனின் படம் நமது விஷ்ணுவை குறிப்பது போல் இருக்கிறது. சகோதரி இந்தப் படத்தை ஆராய்ந்து சொல்லவும்.

  • @sajeeadyah229
    @sajeeadyah229 5 หลายเดือนก่อน +1

    Vikram movie la nayagan meendum varar son parasuraman pathi thaan sister 👁️

  • @priyadarshini9178
    @priyadarshini9178 ปีที่แล้ว +4

    I may be wrong but I got this thought sister. Murugan invented idli which is world's best food even today. That's y murugan idli shops with green symbol is there. But the symbol M willl be like two ticks joined indicating parasuraman... Goli soda might be invented by murugan for digestion we know he used hydrogen and helium gases to fly... Like wise used co2 gas for goli soda... Yudas stoled this technology and making Coca-Cola pepsi and spoiling health as well as earning money

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +1

      Interesting thoughts. But we do not know for sure Murugan planted rice. If he had done rice cultivation, we would dedicate rice sweets on Karthigai Deepam but we dont. We offer only thinai. But he could have known fermentation process. Aerated drinks may have been invented by our ancestors or even Chinese. We don't know for sure now. Many of the Murugan's inventions have been preserved and used by Chinese, eg. gunpowder. Likewise, we can find out who invented aerated drinks and where. But Whether Murugan invented is not known for sure. We will keep looking.

    • @priyadarshini9178
      @priyadarshini9178 ปีที่แล้ว +1

      @@SuchitraAaseevagar நன்றி🙏💕

    • @SKiv7604
      @SKiv7604 7 หลายเดือนก่อน +1

      @@SuchitraAaseevagar
      Maavilakku is also one of the main dish for padaiyal, during karthigai deepam.
      Actually thinai is good for health compare to polished rice, We have diabetic Mellitus in whole Indian gene. (Especially tamil gene).

  • @Rajan-369
    @Rajan-369 ปีที่แล้ว +2

    Sister watch " The time machine" movie . The hero name is Alex ( Alexander) when he went to meet his girlfriend, a Thief try to rob his things & the Thief ask him " Is it Rolex ? " . Alexander is scientist, researcher and from the first scene they shows multiple watches with different time

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +4

    மாஸ்தா - சாஸ்தா சரியாகத்தான் உள்ளது.👍

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +3

      சாத்தன் > சாஸ்தன் > சாஸ்தா.
      சாத்தன் > வணிகன்.
      சாத்தன் > சாத்தான், யூதர்கள் முருகனை "ஷைத்தான்" என்று வழிபடுகின்றனர்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +2

      மா + சித்தன் > மாசித்த > மாஸ்தா, மாஸ்டர், மெஸ்டரோ. சித்தன், ஆசிரியர், இசை கலைஞன். எல்லாமே முருகனை கொண்டு உருவான சொற்கள்.

    • @jais8011
      @jais8011 ปีที่แล้ว +1

      அதேதான்..முருகனை நாம் சாஸ்தா என்று தானே அழைக்கிறோம். 🙏

  • @sabnapriyasomasundaram-sw1hc
    @sabnapriyasomasundaram-sw1hc ปีที่แล้ว +2

    Pandian Aiya oda ramayana aaivugalai neengalum upload pannunga unga style la

  • @krishkris1
    @krishkris1 ปีที่แล้ว +3

    பல நாட்கள் பின் உங்கள் காணொளி பார்ப்பதில் மகிழ்ச்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் சகுனியாக இருக்குமோ.. அங்கு சங்கரா சாரியார் அங்கு பாடல் இயற்றி உள்ளார். முழுக்க முழுக்க பிராமணர் ஆதிக்கம் அதிகமா உள்ளது.. வள்ளி குகை என்பது காந்தாரி யாக இருக்குமோ?.. ஸ்டாலின் மருமகன் அங்கு சென்று தங்கம் (பரசுராம் ) கொண்டு யாகம் செய்தார் இது எதிரிகள் அழிய வேண்டுவது...

    • @wargaming1791
      @wargaming1791 ปีที่แล้ว +2

      My doubt is rama
      Tiruchendir thalapuranam padicha answer kedaikkum murugan silaya kadala irunthu eduthanganukku oru story irukku..

    • @krishkris1
      @krishkris1 ปีที่แล้ว +3

      @@wargaming1791 இருக்கவே வாய்ப்புள்ளது, அங்கு நிகழ்த்தப்படும் போர் சடங்கு ராமன் கடலில் இருந்து மீண்டு வந்து இராவணனை வெற்றி கொள்வதாக இருக்கு வாய்ப்புள்ளது அதேய தான் சுச்சி சகோ 24 படத்தில் டைம் machine ணை வைத்து இராவணனை கொள்வது போல படம்மாகிருப்பார்கள்.. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      குலசேகரப்பட்டினத்தில் தசரா நிகழ்வதால், பிராமணர்களின் கைவரிசை திருச்செந்தூரில் நிச்சயம் இருக்க வாய்ப்புள்ளது. ஆய்வு செய்வோம். 24 படத்தில் climax காட்சி மூலம் சமஸ்க்ருத ராமாயணத்தில் ராவணனை ராமன் வென்றது bogus வரலாறு, அது பிராமணர்கள் மாற்றி எழுதியது என்று வெளிப்படையாக காட்டியுள்ளார் ! ராமன் காலத்தை "freeze" செய்து, நிறுத்தி ராவணனை வென்றானாம் !

    • @muruga666
      @muruga666 ปีที่แล้ว +1

      கேட்கவே கஷ்டமா இருக்கு

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl 6 หลายเดือนก่อน +1

    சகோதரி நாயகன் பெயர் மணிகண்டன் மற்றும் நாயகி பெயர் சத்திய பாமா. அதனால் நாயகன் கிருஷ்ணரையும் குறிக்கலாம் அல்லவா?

  • @mrithyunjayanNeelambi
    @mrithyunjayanNeelambi ปีที่แล้ว +2

    25:00 timeline
    suba + aru
    Karthika star Taurus ♉ Subaru car logo see the six star constellation

  • @muthumani6855
    @muthumani6855 ปีที่แล้ว +15

    நான் அறிந்த ஆனந்தம் நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். அது என்ன இறைவன் முருகன் வருகை தான். தமிழரையும் இந்த பூமியையும் இலுமினாட்டிகளிடம் இருந்து காக்க முருகன் வரப்போகிறார். இது உங்களுக்கு தெரியுது இலுமினாட்டிக்கு தெரியும். இதை அவனே மறைமுகமாக சர்தார் படத்தில் சொல்லிவிட்டான். நான் சொல்வது உண்மை என்பதற்கு சாட்சியாக படத்தில் ஒரு பாடலும் வைத்து விட்டான்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +11

      ஆம், முருகனை அவர்கள் இப்போது வணங்குகின்றனர். அதற்கு வேறு ஆழமான, அதிர்ச்சியூட்டும் காரணம் உள்ளது. பிறகு சொல்கிறேன்.

    • @anandav3420
      @anandav3420 ปีที่แล้ว +1

      Anunnaki ?

    • @anandav3420
      @anandav3420 ปีที่แล้ว +1

      குண்டலினி சக்தியை பெற அவர்கள் முருகனை வணங்குகிறார்கள்.?????

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว

      Annunaki என்றால் சப்த கண்ணிகள் தான். கற்பனை தெய்வங்கள் !

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว

      இல்லை, முருகன் அணுகுண்டை படைத்தவர். அதனால் அவர்களின் மூன்றாம் உலகப்போருக்கு முருகனை வேண்டுவது போல பாசாங்கு செய்கின்றனர்.

  • @jayashivaani
    @jayashivaani ปีที่แล้ว +5

    666 இப்போது நாம் பயன்படுத்தினால் அது அவர்களுக்கு தான் பலன் சேர்க்குமா?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +8

      இல்லை. நமக்கு உண்மை தெரிந்துவிட்டதால் நமக்கு தான் பயன் ! மேலும் அது ஆதியிலிருந்து நமது எண் தான் ! 1800 ஆண்டுகளுக்கு முன் தான் யூதர் பறித்து திருடினர். பின்பு தான் அவர்களின் சாம்ராஜ்ஜியம் வளர்ந்தது.

    • @jayashivaani
      @jayashivaani ปีที่แล้ว +5

      சகோதரி இதுபோன்ற நமது எண்கள்,அதை பயன்படுத்தும் விதம் பற்றி ஒரு விழியம் போடவும்.
      மேலும் குண்டலினியை தூண்டும்
      கற்கள்,பயன்படுத்தும் விதம்பற்றிகூறவும்.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar  ปีที่แล้ว +4

      செய்கிறேன்..

    • @jayashivaani
      @jayashivaani ปีที่แล้ว +1

      நன்றி சகோதரி .
      ஏற்கெனவே காந்தாரி படம்,இப்போது காந்தாரா என்ற பெயரில் படம்