90'S KID'S V/S 2K KID'S|NEEYA NAANA|VIJAY TV TROLL NEW EPISODE 😂🤣😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ค. 2023
  • Welcome to the request tamizha channel
    The videos posted on this channel are not meant to hurt anyone's mind. It is also a comedy troll channel. We want everyone to have a hearty laughs.
    PLEASE SUPPORT FRIENDS 🙏
    DISCLAIMER
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, entertainment or personal use tips the balance in favor of fair use.
    #request_tamizha
    #neeya_naana_troll
    #neeya_naana
    #Vijay_tv_shows
    #cooku_with_comali
    #ooh_solriya_oohm_solriya
    #Super_sister_season_9
    #Super_sister_season_9_troll
  • บันเทิง

ความคิดเห็น • 239

  • @madhum6773
    @madhum6773 10 หลายเดือนก่อน +560

    90 ஸ் வாழ்க்கை தான் உண்மையான சந்தோஷம்

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 6 หลายเดือนก่อน +125

    90 களின் வாழ்க்கை அருமை இவர்களுக்கு எங்கே புரிய போகிறது?

  • @lithusanruchcha7927
    @lithusanruchcha7927 10 หลายเดือนก่อน +135

    வெயிலோடு விளையாடி அந்த song கேளுங்க 90s வாழ்க அப்படியே கண்ணு முன்னாடி வந்து நிக்கும்

  • @praveenapr5044
    @praveenapr5044 10 หลายเดือนก่อน +244

    90s attendance potutu pongaba 😅

  • @rosuresh5249
    @rosuresh5249 9 หลายเดือนก่อน +45

    கேட்டது கிடைக்கல அழரத விட... கிடைச்சது பயன்படுத்தும் சந்தோஷமாக அனுபவிக்கும் திறமை எல்லோருக்கும் கிடைத்திடாது (90s)

  • @eshwar2558
    @eshwar2558 10 หลายเดือนก่อน +67

    90's எந்த குறுந்செய்தியும் அனுப்பாம சரியான நேரத்துக்கு சரியான இடத்துக்கு வந்து சேர்வோம்

    • @jeevajayabalan1047
      @jeevajayabalan1047 6 หลายเดือนก่อน

      மிகவும் சரி, நான் இன்று வரை அதை யோசித்து எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டு கொள்கிறேன்.

  • @ManiKandan-qq3uz
    @ManiKandan-qq3uz 10 หลายเดือนก่อน +77

    90is kidstha eppavume best😊😊😊

  • @balajimuruganandham9472
    @balajimuruganandham9472 10 หลายเดือนก่อน +80

    ராணி காமிக்ஸ் படிக்க ரொம்ப பிடிக்கும். மாயாவி கதை செமயா இருக்கும்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 10 หลายเดือนก่อน +3

      என் இனமா ஜி நீங்க, லயன் காமிக்ஸூம் ரொம்ப பிடிக்கும்

    • @kumaresan1828
      @kumaresan1828 10 หลายเดือนก่อน +2

      நண்பரே பழைய ராணி காமிக்ஸ் முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ் புத்தகங்கள் விலைக்கு கிடைக்குமா விவரம் தெரிந்தால் பதிவிடவும்....

    • @user-pi8sj3qg3v
      @user-pi8sj3qg3v 8 หลายเดือนก่อน +1

      அடடே நம்ம இனம்...😂

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i 11 หลายเดือนก่อน +37

    பஞ்சாயத்து டீவி ல யும் ,கருப்பு வெள்ளை டீவிலயும் ,திருவிழா காலங்களில் டீவி வாடகைக்கு எடுத்து,ஒரு நைட்டுல 3 ,4 புது ரிலீஸ் படம் பார்த்து இருக்கிங்ஙலா
    மொபைல் இல்லாத கடைசி தலைமுறை,1100 மொபைல் வைச்சிருந்த முதல் தலைமுறையும் 90s kids தான்

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 6 หลายเดือนก่อน +14

    90"Kids வாத்தியாரு எங்கள அடிச்சாங்க
    2k kids நீங்க வாத்தியாரு அடிக்கிறீங்க

  • @anithakishore-lv3ou
    @anithakishore-lv3ou 6 หลายเดือนก่อน +10

    I am also 90's kids... 1995..... அறியாத வயதில் அனுபவித்த சந்தோஷம் ஏராளம்.... 90' s kids speak kamiya iruku but speak kututhal semaya irunthirukum .... Marakka mutiyatha ninaivukal..... Miss my childhood days ..

  • @tigerviswa1468
    @tigerviswa1468 10 หลายเดือนก่อน +25

    90s yaarum innum sariya pesala ....😢but I am 2k ....but best pa 90s miss it life 😢😢😢😢

  • @RamKumar-lk2ti
    @RamKumar-lk2ti 10 หลายเดือนก่อน +36

    பச்சகுதிரை விளையாட்ட பச்சகுத்துற சொன்னான் பாரு 😂

    • @NahomisThomas8806
      @NahomisThomas8806 หลายเดือนก่อน

      Avan munchiyaa pakaway pudeikala

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 6 หลายเดือนก่อน +10

    80'sல நாங்க கலக்குனம்பா தவரு செய்யல ஆனா ஜாலியா இருந்துச்சு

  • @SathishKumar-hj3gn
    @SathishKumar-hj3gn 10 หลายเดือนก่อน +29

    90 ஸ் வாழ்க்கை ஒரு சொர்க்கம்.
    2 ks வாழ்க்கை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @vishnuanand9475
    @vishnuanand9475 9 หลายเดือนก่อน +34

    மிகவும் பக்குவபட்ட வாழ்வியல் 90'S life.... பொய்களில் இருந்து உண்மையை நோக்கிய மன வளர்ச்சி.. அன்பின் ஆழம் உணர்ந்த இளகிய மனங்கள்... மண்ணோடு மணத்தில் இளமை பொழுதுகள்....

  • @saroongc7960
    @saroongc7960 10 หลายเดือนก่อน +102

    90s love lam semma feel...
    2ks ku athoda sugam puriyathu...

  • @Rk-ku2ke
    @Rk-ku2ke 7 หลายเดือนก่อน +8

    ஆயிரம் இருந்தாலும் 90'sமாரி வர முடியுமாடா

  • @ithaskar3141
    @ithaskar3141 10 หลายเดือนก่อน +23

    Naan 90 kids enrethe ninaikkum pothu rombba santhosama irukku 1996 my birth year golden days ❤❤❤❤

  • @chanjaradhani4712
    @chanjaradhani4712 10 หลายเดือนก่อน +26

    90s thaa yappomay atha azlagana days naa enamo miss pandra panitu thaa irukkan uina yallauimay time machine iruthuchuna naa atha 90 s atha vathu yanaodeya childhood laa iruthuduvain atha kaala kaataa life laa iruthu aingaa saathuduvain

  • @salamannicholas3232
    @salamannicholas3232 7 หลายเดือนก่อน +15

    90's kids mass 🔥 🔥 🔥

  • @PrabuNagaraj-kk4ns
    @PrabuNagaraj-kk4ns 6 หลายเดือนก่อน +5

    90ஸ் அந்த வாழ்க்கை சொர்க்கம் டா

  • @brand-1430
    @brand-1430 11 หลายเดือนก่อน +28

    hey karuvachi rompa pesatha

    • @barathiraja951
      @barathiraja951 10 หลายเดือนก่อน +1

      Mm ama

    • @archanak200
      @archanak200 10 หลายเดือนก่อน

      Correct korngukaruvachiii

  • @user-qw1wx5vm9s
    @user-qw1wx5vm9s 6 หลายเดือนก่อน +5

    90ஸ் ல நாங்க பண்ணினது காதல்…. 2k ல நீங்க பண்றது காதோல்…..
    லவ் பண்ணின பிள்ளைய போடுறது தானேடா உங்க காதல் ?? பொண்ணுங்க ஒரு படி மேல போய் ஓல் வாங்கிறதே ஒரு பெருமையா பேசீட்டு திரியுதுகள். எங்கட காதுக்குள்ள விடாம போங்கடா/டீ

  • @mohanRaj-bw7vc
    @mohanRaj-bw7vc 8 หลายเดือนก่อน +6

    இன்று செல்போன் மூலம் கனெக்டிவிட்டி 90 கிட்ஸ் அன்று டைமிங் மூலம் கனெக்ஷன் ஆனாங்க அந்தப் பஞ்சுவாலிட்டி இன்னைக்கு இல்ல

  • @hussainsaddam9338
    @hussainsaddam9338 10 หลายเดือนก่อน +11

    என்ன சொன்னாலும் 90s. 💪 அந்த காலம் ஒரு வசந்தகாலம் ஜன்மம் xxx யாரு பார்தீங்க சக்திமான் மெட்டி ஒலி சித்தி இப்போ வர நாடகம் யாரு குடும்பத்தை கெடுக்கலாம் வருது

  • @livingtashanimaryem4220
    @livingtashanimaryem4220 7 หลายเดือนก่อน +9

    2k kids life is in mobile😂😂😂😂

    • @HippoWheelGaming
      @HippoWheelGaming 4 หลายเดือนก่อน +1

      Nope 2.1k kids than mobile life we have experienced 90s kids life

  • @smartsandhiya125
    @smartsandhiya125 3 หลายเดือนก่อน +3

    I am 2K kids ana enakku 90kids life style tha romba pudikum 😊😊❤

  • @stellaprashanthkumar7702
    @stellaprashanthkumar7702 6 หลายเดือนก่อน +8

    My favourite 90s always best 😍😍

  • @Vigneswaran007j4
    @Vigneswaran007j4 10 หลายเดือนก่อน +12

    2k kid ah poranthu 90's kid's valum 2k kid sarpaka video vetri pera valthukal 😂

  • @ShajahanbShajahanb
    @ShajahanbShajahanb 10 หลายเดือนก่อน +7

    90ஸ் வாழ்க்கை அருமை

  • @user-yw7ev5wu3w
    @user-yw7ev5wu3w ปีที่แล้ว +11

    Dai . Yara nee editing Vera level

  • @kannankiaak475
    @kannankiaak475 8 หลายเดือนก่อน +12

    புளியமரத்துக்கு போய் மேல் ஏறி புளிய பறித்து மிளகாய் போட்டு ஒரு ரவுண்டு சர்க்கரை போட்டு ஒரு ரவுண்டு ....சாப்பிடுவது எல்லாம் ஒரு சுகம்❤😂❤

  • @nklonelyheart3808
    @nklonelyheart3808 10 หลายเดือนก่อน +14

    பச்சை குத்துற சீன்...😂😂

  • @vijimarimuthu4974
    @vijimarimuthu4974 5 หลายเดือนก่อน +3

    90s kids ellame merraige varaigum pasanga ponnuga nalla frds irunthanga 😊😊😊

  • @saroongc7960
    @saroongc7960 10 หลายเดือนก่อน +52

    Editing semma nanba,
    mottha beauty um finishing la than irukum...😇😂🤣
    proud a 90s kids...💪🏼💪🏼

  • @sivamurugesh1277
    @sivamurugesh1277 7 หลายเดือนก่อน +3

    90s kid's namma pasangalayaum namala mathiye valarpom ......

  • @sambathsambath1989
    @sambathsambath1989 10 หลายเดือนก่อน +8

    90 is life tv ilai mobile illa aana santhosama irunthom 💯💯💯

  • @thilsathahmads4482
    @thilsathahmads4482 10 หลายเดือนก่อน +12

    Editing semma bro

  • @SivaRam-yq7kz
    @SivaRam-yq7kz 10 หลายเดือนก่อน +6

    Kadaisi thanya ultimate

  • @JeevaJanarthana
    @JeevaJanarthana 6 หลายเดือนก่อน +2

    90ss காதல் உண்மையானதுமா கண்ணு..உங்கள மாதிரி boy bestienu soltu எந்த கருமமும் பண்ணுல சரியா..

  • @sriramg7495
    @sriramg7495 10 หลายเดือนก่อน +5

    😂😂 90s kid enjoy pannathu ungalukku kidaikkala athu therinja neengha eppadi pesamatinga.

  • @Satishkumar-tb9dv
    @Satishkumar-tb9dv 10 หลายเดือนก่อน +12

    Ultimate editing bro, 😂

  • @senthilkumar...1832
    @senthilkumar...1832 6 หลายเดือนก่อน +7

    90s வாழ்க்கையில் நாங்கள் பிறந்தோம் என்று செல்வதில் எங்களுக்கு கொளரவமான மகிழ்ச்சி
    எங்களை ஈன்றெடுத்த எங்கள் அன்னை தந்தைக்கே இந்த பெருமைகள் சேரும்
    செல்லமும் கொடுப்பாங்க
    செருப்பாலயும் அடிப்பாங்க
    நாங்க படிக்க அவங்க முழிப்பாங்க
    ஃபெயிலானா கைய கால முறிப்பாங்க
    அப்பாட்ட ஆங்கிலம் பேசி
    அம்பது பைசா வாங்குவோம்
    அஞ்சு காசு மிட்டாய அரைமணி நேரம் சாப்பிடுவோம்
    காய்ச்சல் வந்தாலும் பள்ளிகூடம் போகனும்
    தீபாவளியே வந்தாலும்
    யூனிஃபார்ம் தான் வாங்கனும்
    டவுசர் கிழிஞ்ச எனக்கு
    தீபாவளி என்ன பெருசு
    90 s அ பத்தி எழுத
    90s என்பது ஒருவரி கவிதை கிடையாது
    ஒருவரலாறு அது

  • @durgaa3698
    @durgaa3698 6 หลายเดือนก่อน +2

    அவள் எங்களை லவ் பண்ணலைன்னா அவள் நல்ல கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட நல்லா இருக்கட்டும் வாழ்த்துவோம் உங்கள மாதிரி வெட்டுவது ஆசிட் ஊத்துறது நாங்க அப்படி கிடையாது.நாங்க டீச்சர் கிட்ட அடி வாங்கணும் சொன்னோமே நீயும் அடி வாங்கினேன் சொன்ன ஆனா நாங்களும் அடி வாங்கணும் அம்மா அப்பா கிட்ட அடி வாங்கினாலும் நாங்க அமைதி இருந்து அவங்க சொல்றதெல்லாம் நன்மைக்கே என்று இருப்போம் ஆனா உங்கள மாதிரி சாக மாட்டோம்.

  • @vpgopinath1997
    @vpgopinath1997 27 วันที่ผ่านมา +1

    மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து மனிதர்களுக்கு மரியாதை குடுத்து பழகதெரிந்தவர்களில் பெரும்பாலானோர் 90' s kids aagavae இருப்பார்கள்

  • @subikshaaditi5789
    @subikshaaditi5789 8 หลายเดือนก่อน +4

    Nanum 90s kids thaan correct😂😂😂😂

  • @NavinKumar-sm6uu
    @NavinKumar-sm6uu 10 หลายเดือนก่อน +1

    😂😂Vera level

  • @ponvel3723
    @ponvel3723 2 หลายเดือนก่อน +1

    No mobile. No message. No other media. Sonna, sonna nerathula, sonna edathula, Sharp ahh meet pannuvom....
    Adan da 90's pasanga!!!

  • @kuttykj6810
    @kuttykj6810 10 หลายเดือนก่อน +12

    90s ❤❤❤

  • @harishanand9881
    @harishanand9881 10 หลายเดือนก่อน +2

    Sema video bro 😀😀😀

  • @kabilanthangaraj6846
    @kabilanthangaraj6846 10 หลายเดือนก่อน +3

    7.23 ultimate akka 😂😂

  • @maduraikitchen399
    @maduraikitchen399 10 หลายเดือนก่อน +17

    Iam 90's kids 🎉❤

  • @mohankumarkumar980
    @mohankumarkumar980 10 หลายเดือนก่อน +4

    AyyA Editer ayya 😂😂😂😂sambavam veramarii

  • @Raja-sh8lw
    @Raja-sh8lw 10 หลายเดือนก่อน +4

    Patcha kudhira vilayadunadhum,video game vilayadradhu ore aal ah--early 2K 😎

  • @douknowbts07
    @douknowbts07 16 วันที่ผ่านมา +1

    I am 2k kid
    But 90’s is the best ❤❤

  • @sasikumara4034
    @sasikumara4034 10 หลายเดือนก่อน +3

    அது உண்மைதான் நாங்க லவ் பண்ணும் போது ஒரு டைம் படத்துக்கு போயிருந்தோம் என்னுடைய காதலி 10 சீட்டுக்கு அந்த இடம் தள்ளி உக்காந்துட்டு இருக்கா நான் பத்து சீட்டு இதனை தள்ளி உக்காந்துட்டு இருக்கேன் கேட்டா அவங்க சித்தப்பா பாத்துருவாங்க பெரியப்பா பாத்துக்கோங்க மாமா பார்த்துருவோம் என்று பக்கத்திலேயே உட்காரவில்லை 90. மாணவன்

  • @Raja-my2re
    @Raja-my2re 8 หลายเดือนก่อน +2

    Editing semma ❤

  • @pragalathan000
    @pragalathan000 8 หลายเดือนก่อน +1

    90s life illatha santhosam 2k pasangalukku enna theriyum. Enjoyment vera level da. 2k kids ellame easy kedaikkadula adhaan onnum theriyala.

  • @kavik2960
    @kavik2960 10 หลายเดือนก่อน +2

    Na niraya time feel panniruke 90s la poorakama poitom nu

  • @LatchamL-dc2kw
    @LatchamL-dc2kw 2 หลายเดือนก่อน

    Super bro 🎉🎉❤

  • @MK-rt6op
    @MK-rt6op 10 หลายเดือนก่อน +5

    3:09 😂😂😂😂😂

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 10 หลายเดือนก่อน +4

    90'S Kids Days Video Games, Seven Stone, Raja Rani, Name Place Things Animals, Game ETC Are The Golden Evergreen Games Those Are Can't Be Replaceable.

  • @moneymakingtips-sr4go
    @moneymakingtips-sr4go 5 หลายเดือนก่อน +1

    இவன கொன்னுடலாமா😂

  • @user-cp1ny1du1r
    @user-cp1ny1du1r 7 หลายเดือนก่อน

    Super thala

  • @s.karthikmst9354
    @s.karthikmst9354 8 หลายเดือนก่อน +1

    பச்ச குத்துரதா 😂😂

  • @GunaMathi-pz8eu
    @GunaMathi-pz8eu 6 หลายเดือนก่อน

    டுமாங்கோலி வடிவேலு சிரிப்பு சூப்பர் 👌👌👌👌😂😂😂 உள்ள உள்ள முதுகு எலும்பு தெரியுதுடா

  • @vetriboss7215
    @vetriboss7215 9 หลายเดือนก่อน +2

    90s பொக்கிஷம்டா டோய்

  • @VasanthKumar.MS.3
    @VasanthKumar.MS.3 10 หลายเดือนก่อน +2

    Nice editing

  • @MANIKANDAN-kq4kj
    @MANIKANDAN-kq4kj 10 หลายเดือนก่อน +4

    End செருப்படிகள் 😂

  • @tomriddile5400
    @tomriddile5400 10 หลายเดือนก่อน +1

    05.14 yow admineh 😂😂😂

  • @ramlaksh9660
    @ramlaksh9660 14 วันที่ผ่านมา

    90 ஸ் வாழ்க்கை வேரலெவல்

  • @parthasarathy5770
    @parthasarathy5770 10 หลายเดือนก่อน +1

    Enna vibe panringa

  • @Raja-my2re
    @Raja-my2re 8 หลายเดือนก่อน +1

    90,s vaalkai semma

  • @user-nv9wl6ow6h
    @user-nv9wl6ow6h 5 หลายเดือนก่อน +1

    90kids super bro,

  • @user-vr3ue6ci2v
    @user-vr3ue6ci2v 10 หลายเดือนก่อน +2

    Bro naanga 2k la porandhu 90's valkaiya valndhom bro🎉🎉super 2k naanga🎉🎉

  • @Renga-ly5tg
    @Renga-ly5tg 2 หลายเดือนก่อน

    Enda 90's
    Me: 50's😂

  • @FdddffdSddd
    @FdddffdSddd 18 วันที่ผ่านมา +1

    வெயில்படத்துல வெயிலோடு விலையாடி..... பாடல் பாருங்க 90kids எவ்வளவு கல்லம் கபடம் இல்லாமவலந்து இருப்போனு தெரியும்......2k எல்லாருமே நாலு செவத்துக்குள்ளே விழையாடிக்கிட்டு இருப்பிங்க..... 🙏

  • @ParaSakthi-ri9nk
    @ParaSakthi-ri9nk 7 หลายเดือนก่อน +2

    90 kids madri yarallaym Vara mudiyadu na 1995 neiggallam 90 s la enna years command la sollugga pakkalam etthana 90.s erukkigganu

  • @sathamhussain8621
    @sathamhussain8621 10 หลายเดือนก่อน +2

    90.❤பெஸ்ட்

  • @user-pw9zw7ij1x
    @user-pw9zw7ij1x 10 หลายเดือนก่อน +5

    Gopinath oru 80s kid avarukku ithalam theriyathu

  • @SaJe-nz9rv
    @SaJe-nz9rv 5 หลายเดือนก่อน +1

    eaay 90 s 90 thaandi

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 6 หลายเดือนก่อน +1

    90's kids tha lucky kids

  • @user-yw7ev5wu3w
    @user-yw7ev5wu3w ปีที่แล้ว +2

    Nice

  • @henrysoosairemi9769
    @henrysoosairemi9769 7 วันที่ผ่านมา

    இராயிரம் ❤

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 28 วันที่ผ่านมา

    பொங்கல் வாழ்த்து அட்டை emotion

  • @TN_Tamila
    @TN_Tamila 16 วันที่ผ่านมา

    Na 2k kid a irunthalum 90s kid maari than valanthe athulam oru kalam

  • @user-ym9os2uh8l
    @user-ym9os2uh8l 10 หลายเดือนก่อน +3

    😂

  • @eamanskeamansk9332
    @eamanskeamansk9332 5 หลายเดือนก่อน

    Lock downla epdi erunthomo atha 90kits life

  • @rameshr6197
    @rameshr6197 หลายเดือนก่อน

    90 s kids nangathaan enjoy pannom....

  • @ajithreghukottayamvision6783
    @ajithreghukottayamvision6783 10 หลายเดือนก่อน +2

    90kid have real life that last hevan life 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhandapanim6634
    @dhandapanim6634 20 วันที่ผ่านมา

    90's kids life❤❤,but no marriage 😢

  • @DharankumarBHC77-xs8ez
    @DharankumarBHC77-xs8ez 10 หลายเดือนก่อน +1

    90's ❤

  • @SasiM-yi8nv
    @SasiM-yi8nv 9 หลายเดือนก่อน +1

    90' s life sema feel.athellam anupavechavangalukku than therium yappo school leave vetovanga nu erukkum velaiyatto kuttan soru ella v2 laium kaai rice masala ellam konjam konjam konto vanthu kattola poi samachi saptorathu irukke 😋😋😋😋😋.but really miss

  • @user-wy2fo2lk5c
    @user-wy2fo2lk5c 16 วันที่ผ่านมา +1

    அந்த தின்பண்டத்தை பார்த்தால் இப்பக்கூட நாக்கில் எச்சில் ஊருகிரது.1989.

  • @virtuosowolf4560
    @virtuosowolf4560 4 วันที่ผ่านมา

    Idhukku naduvula oruthan irupaan paaru ,avan vera yaaru illa 2k early kid 🗿...

  • @VichuKutty-cx1mq
    @VichuKutty-cx1mq หลายเดือนก่อน

  • @AnaswaraLasar
    @AnaswaraLasar 9 หลายเดือนก่อน +2

    I am so a 90kids🔥🔥🔥

  • @henrysoosairemi9769
    @henrysoosairemi9769 7 วันที่ผ่านมา

    எங்களுக்கு பேச தெரியும் பேச வேண்டிய நிலை அப்டின பேசுவோம்

  • @gandhigandhi7909
    @gandhigandhi7909 10 หลายเดือนก่อน

    Bro ippalam mobile vachittu evanum vitta vitu veliya Vara matikinga include me but me 2k but I love 90s ❤❤