கலைஞர்... ராஜாத்தி அம்மாள்... செந்தாமரை... உண்மை என்ன? ACTOR RAJESH Q&A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
  • #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    ஒரே கேள்வியில் பெண்ணை அதிர வைத்த ஜோதிடர்! Actor Rajesh Astrology Stories
    • ஒரே கேள்வியில் பெண்ணை ...
    திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks
    www.youtube.co....
    ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
    • ரோபோ சங்கரின் தாத்தா ச...
    கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
    • கர்ப்பிணி பெண்கள் படிக...
    "மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
    • "மரணத்தை முன்கூட்டியே ...
    இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
    • இந்து மதம்தான் உயர்ந்த...
    திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
    • திருமணமாகி ஒரே வாரத்தி...
    கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
    • கைரேகை நிபுணருக்கு ஏற்...
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituali
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น •

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +92

    அருமை சார் , எதிரியாக இருந்தாலும் மரியாதை கொடுக்கும் தன்மை வேண்டும் என்று கூறினீர்கள் , இந்த பழக்கம் மறைந்து விட்டது நல்ல கருத்தை சொன்னீர்கள், நன்றி சார்.

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 4 ปีที่แล้ว +39

    ராஜேஷ் சார் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்... வாழ்க வளமுடன்...

    • @kmkm7774
      @kmkm7774 4 ปีที่แล้ว

      Pokkisham than neenga neenda aayul valzhanum praise the lord

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Yp6IahsbOKU/w-d-xo.html

  • @athivenkat1907
    @athivenkat1907 4 ปีที่แล้ว +11

    அருமை சார்...தஞ்சை மாவட்ட மண்ணின் மரபு தங்களின் பேச்சு வழக்கில் பிரகாசிக்கிறது ....நன்றி சார்

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 4 ปีที่แล้ว +2

    இவருடைய பேச்சு/வார்த்தைகள் சிந்திக்கூடிய வகையில் உள்ளது. அனுபவ பூர்வமாக மேற்கோள் காட்டும் விதமும் அருமை .

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +33

    14:45. செந்தாமரை பற்றி

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 ปีที่แล้ว +34

    உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது ஐயா 🙏🙏🙏

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 4 ปีที่แล้ว +1

    கற்றவருக்கும் மற்றவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். உண்மையறிந்து உரையாடுதல். மிக்க நன்றி. இறையின் பெயரில் இரை தேடும் கூட்டம் ஒருபுறம். மறை போற்றி மார் தட்டும் மற்றொரு கூட்டம். இவர்களுக்கு மத்தியில் மந்தையாடுகள் போல் சில் கூட்டங்கள். காலத்தின் கணக்கறிந்தவன் கற்பனையில் அல்ல உண்மையில் வாழ்கிறான்.

  • @kasthuripraba6090
    @kasthuripraba6090 3 ปีที่แล้ว +3

    Hi ....sir I am a lawyer from colombo....your a genius and wise man....so impressive...very informative

  • @thangavelgopalasubramaniad1084
    @thangavelgopalasubramaniad1084 4 ปีที่แล้ว +2

    தங்கள் கருத்துகள் மிகநேர்த்தியாகவும் சொல்லப்படும் விதம் மிக அழகாகவும் உள்ளன.தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரும் இன்றைய முன்னேறிய மாநிலத்தின் முகமாகவும் இருக்ககூடிய கலைஞர்மீது போகிற போக்கில் இழிவை வீசிச்செல்கிற கழிசடை பேர்வழிகளுக்கு உண்மைக்கு அருகில் நின்று பேசிய உங்கள் கோபம் போற்றுதலுக்குரியது.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 4 ปีที่แล้ว +4

    உங்களுடைய Speech ரொம்பவும் நன்றாகவும் நாகரீக மாகவும் இருந்தது.

  • @cowboy497
    @cowboy497 2 ปีที่แล้ว

    யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள் நீங்கள் செய்வது மிகச் சிறந்த பணி தொடர்ந்து செய்யுங்கள்

  • @sakunthala3315
    @sakunthala3315 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா கீழ்த்தரமான
    எண்ணங்கள் கொண்டவா்களுக்கு நல்ல செருப்படி

  • @Abudbm
    @Abudbm 4 ปีที่แล้ว +4

    உண்மையை உலகிற்கு உறக்க சொல்லி மக்களுக்கு தெளிவு படுத்த மைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @agstv2141
      @agstv2141 2 ปีที่แล้ว

      உரக்கச்சொல்லி

      வரவேண்டும்

    • @agstv2141
      @agstv2141 2 ปีที่แล้ว

      தெளிவுபடுத்தியமைக்கு
      என்றுஎழுதவேண்டும்

  • @sathyamedia
    @sathyamedia 4 ปีที่แล้ว

    Sir. இத்தனை வருஷமா உங்களை பார்கிறேன், ஆனால் இப்போது தான் தங்கள் greatness தெரிகிறது.பதில்கள் எல்லாம் Straightaa சொல்றீங்க. புதிய கோணத்தில் பேசுகிறீர்கள். வணக்கங்கள்.

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 ปีที่แล้ว +11

    ராஜேஸ் அண்ணாச்சி...நாங்கள் தூத்துக்குடி அருகே உள்ள முக்காணி கிராமத்தை சேர்ந்தவர்கள்..எங்கள் முன்னோர்கள் ஐந்து தலைமுறைக்கு மேலாக ..எங்கள் குலதெய்வமாக..முண்டன்சாமியோடு..பிரதான குலதெய்வமாக ..ஓர் ஆங்கிலேயரை வணங்குகிறோம் ..அவர் காபுலிதுரைசாமியாகும் ..நான் ஏழாம் தலைமுறையை சார்ந்தவன் ..நானே என் தலமையில் இரண்டு கொடைவிழா நடத்திருக்கிறேன் ..2009 ல் ஒரிஜினல் வெள்ளை குதிரையை வாடகைக்கு கொண்டுவந்தேன் ..எங்கள் குலதெய்வம் காபுலிதுரை ...ஆங்கிலத்தில்தான் பேசுவார்..சிகரட் ஊதிதள்ளிக்கொண்டே இருப்பார்..குதிரையில் அமர்ந்து கொண்டு மரதுப்பாக்கியை தோளில் வைத்துக்கொண்டு ..சுடுவதுபோல் செய்து கொண்டு ஆடுவார்...அவரிடம் ஆங்கிலம் தெரிந்தவர்தான் பேசமுடியும் ..அவருக்கு பச்சரியில்லான நெய்யால் செய்த ரொட்டியுடன்..பிராண்டி பாட்டிலுடன் ..படையலாக வைத்து இன்றும் வழிபட்டு கொண்டிருக்கிறோம்..எட்டுதலமுறைதாண்டி ..ஒன்பதாவது தலமுறை தாண்டி விட்டது...

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 ปีที่แล้ว +37

    ஐயா, தாங்கள் மிக நேர்த்தியான மனிதர். இப்படிப்பட்ட அறிவீனமான கேள்வியும் பெண்களை அவதூறாக பேசும் மனிதர்களை செவி சாய்க்காதீர்கள். தங்களுடைய அனுபவத்தை சேவையாக எங்களுக்கு ஆற்றும் உங்கள் பெருந்தன்மை ஆண்டவனுக்கே அற்பணம் ஐயா.கடவுள் தங்களுக்கு நீண்ட நாள் ஆயுள் தந்து ஆசிர்வதிக்கட்டும்

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 4 ปีที่แล้ว +1

      Un certificate avarukku tevai ille koranggu

    • @Ammu-dhanasekaran
      @Ammu-dhanasekaran 4 ปีที่แล้ว +10

      @@yojimbomambo1989 அதை இன்னொரு குரங்கு சொன்னால் எப்படி ஏற்பது. நல்ல மனிதன் சொல்லட்டும் பிறகு பார்க்கலாம். வேற எதாச்சும் குரங்கு ஓட்ற வேலை இருந்தா நீ போய் பாரு!!

    • @divinegoddess_3
      @divinegoddess_3 4 ปีที่แล้ว

      @@Ammu-dhanasekaran 😂 👏

    • @udhayasaravanan2664
      @udhayasaravanan2664 4 ปีที่แล้ว

      Thelivana vilakkam.... super sir....

    • @kishan555
      @kishan555 4 ปีที่แล้ว

      @@yojimbomambo1989Oruthar Nalla vishayam sonnadhukku kooda kovapadureenga!!!

  • @PVtvg
    @PVtvg 4 ปีที่แล้ว +14

    மேன் மக்கள் என்றும் மேன் மக்களே என்பதை நிருபத்து விட்டீர்கள்.

  • @saravananac6058
    @saravananac6058 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை உங்களுடைய பண்பும் அன்பும் பெண்ணினத்திற்கு பெருமை

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 ปีที่แล้ว +37

    உண்மையை அழகாக உறைத்தீர்கள் சார்.அந்தக்காலத்தில் இரண்டாவது திருமணம் என்பது சர்வ சாதாரணம்.
    கலைஞரின் குடும்பத்தையும் செந்தாமரை ஐயா குடும்பத்தையும் தவறாக பேசியவர்கள் வெட்கி தலை குணியட்டும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுகிறார்கள்.
    உலக அறிவை அதிகம் பெற்ற தாங்கள் பூரண ஆயுளுடன் நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா.🙏🙏🙏

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 4 ปีที่แล้ว +8

      மல்லிகா ரமேஷ் மிக அருமையான பதிவு
      ஆக நான் திமுகவிற்கு ஒருபோதும் வாக்கு அளிக்க மாட்டேன்

    • @tamilarasu5909
      @tamilarasu5909 4 ปีที่แล้ว +1

      @sonaepuriyathu ok.. paaathiri pooloombi.. thevadiyaa payale

  • @babuks4697
    @babuks4697 4 ปีที่แล้ว +26

    இங்கே பொய்யை பரப்பும் கூட்டம் ஒன்று இருக்கிறது அவர்களை திருத்த முடியாது ராஜேஷ் சார்

  • @sakthiksmani9846
    @sakthiksmani9846 3 ปีที่แล้ว

    அருமை சார். சரியான விளக்கம் . வலை தளங்களில் தவறான தகவல் களை பரிமாறுவர்கள உணரும்படி விளக்கம் அளித்துள்ளீர்கள்

  • @sankaranarayanane740
    @sankaranarayanane740 4 ปีที่แล้ว +1

    ஆஹா...சரியான பதில். நன்றி அய்யா.

  • @mohanbathri5250
    @mohanbathri5250 4 ปีที่แล้ว

    குலதெய்வ வழிபாட்டு முறை பற்றிய என்னுடைய சந்தேகத்திற்கு பதில் அளித்ததற்கு நன்றி..🙏

  • @devanandandaniel7496
    @devanandandaniel7496 4 ปีที่แล้ว

    1 என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக.
    யாக்கோபு 3:1
    2 நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
    யாக்கோபு 3:2
    3 பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.
    யாக்கோபு 3:3
    4 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.
    யாக்கோபு 3:4
    5 அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது!
    யாக்கோபு 3:5
    6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
    யாக்கோபு 3:6
    7 சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்படுவதுமுண்டு.
    யாக்கோபு 3:7
    8 நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
    யாக்கோபு 3:8
    9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம். தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்
    யாக்கோபு 3:9
    10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகது.
    யாக்கோபு 3:10
    11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
    யாக்கோபு 3:11
    12 என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீருற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
    யாக்கோபு 3:12
    13 உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.
    யாக்கோபு 3:13
    14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள்.
    யாக்கோபு 3:14
    15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது.
    யாக்கோபு 3:15
    16 வைராக்கியம் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளுமுண்டு.
    யாக்கோபு 3:16
    17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
    யாக்கோபு 3:17
    18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.
    யாக்கோபு 3:18

  • @mohanramanujamramanujam8026
    @mohanramanujamramanujam8026 4 ปีที่แล้ว +1

    இந்த விஷயம் பல நாளாக போகுது இன்று விளக்கம் தருமளவுக்கு என்சைக்ளோபிடியா வாழ்க நீங்க சொல்வதில் வல்லவர் என்று நினைக்கிறேன் ..உங்க ஜாதகத்தில் உங்க அடுத்த படம் வீடு வாங்கி விற்பதற்கு உகுந்த நிலம் மற்றும் உங்க தம்பி சினிமாவில் இன்னும் மேலும் சாதிப்பது எந்த வருடத்தில் என சொல்லுங்க பார்ப்போம்

  • @arulamalan6649
    @arulamalan6649 4 ปีที่แล้ว +2

    அய்யா சிறப்பாக உணருகிறீர்கள்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 4 ปีที่แล้ว +1

    ஆசிரியர் ஒழுக்கம் என்பது உங்கள் நாகரிகமான பேச்சில் எதிறொலிகிறது

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 4 ปีที่แล้ว +1

    *அருமை.. உண்மைச் செய்திகள்.. கெல்லெட் பள்ளியில் தாங்கள் ஆசிரியராக பணியாற்றிய போது, எனது Room mate ஜெயதேவன் தங்களுடன் பணியாற்றியது நினைவுக்கு வந்தது..*

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 4 ปีที่แล้ว

    Rajesh sir. You are corect நீங்கள்சொல்வதுபோல்தான்சொன்னார்கள்கலைஞர்ரராஜாத்தீயம்மாளைதள்ளிக்கிட்டுவாந்தார்கள்என்றுஅநாகரீகமாகாத்தான்பேசினிர்கள் உள்ளதைசொல்கிரீரர்

  • @parimalaramalingam814
    @parimalaramalingam814 4 ปีที่แล้ว +2

    Mr. Rajesh sir is always a gentle person.

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 4 ปีที่แล้ว +5

    நடிகர் செந்தாமரை அல்ல. பாவம் ! ஒரு நல்லதம்பி என்று பேர்.

  • @chandrababu8218
    @chandrababu8218 4 ปีที่แล้ว +3

    உண்மையை உரக்க.சிரக்க.தெளிவாக எடுத்து வைத்த முன்னாள் கெல்லட் ஸ்கூல் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

  • @excellentsirmadhav5944
    @excellentsirmadhav5944 3 ปีที่แล้ว

    My most respectful person Mr. Rajesh Sir.

  • @JaiGuruMedia
    @JaiGuruMedia 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா. பல சூட்சுமங்களை புரியவைக்கும் பதிவுகள் உங்களுடையது. நீங்கள் வாழ்க வளமுடன்.!

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว +15

    You are great and unbiased, dear Rajesh sir. I really like your attitude from the core of my heart💚💚🌹🌹🙂🙂🙏🙏

  • @chellamsai635
    @chellamsai635 4 ปีที่แล้ว +4

    Thank you sir on behalf of women. U r a gud soul.keep advising on such mean thoughts against women life.

  • @soundararajan9477
    @soundararajan9477 4 ปีที่แล้ว +15

    ஐயா உங்கள் காணொளியை தவறாமல் பார்த்து வருகிறேன். பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. சித்தர்கள் பற்றி பேசினீர்கள். சித்தர்கள் மரணத்தை வென்றவர்கள், வென்று இறைவனடி சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பிறவிகிடையாது. அவர்கள் பூமியில் எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானலும் வாழ்வார்கள். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை. நீடுவாழ் வார் என்ற திருக்குறள் இதையே உணர்த்துகிறது. நன்றி வணக்கம்.

  • @kurichisubramanian1384
    @kurichisubramanian1384 4 ปีที่แล้ว +4

    சரளமாக சுவாரசியமாக பேசுரிங்க சார். எங்கள் கிராமத்தில் பெரியவர்கள் பேச கேட்க இப்படித்தான் சுவாரசியமாக இருக்கும். பிழைப்புக்காக நகரம் வந்து ஊரின் தொடர்பு குறைந்த நிலையில் உங்கள் பேச்சு ஆறுதலாகவும் பழைய நினைவுகள் திரும்புவதாக உள்ளது.நன்றி. வணக்கம் 🙏

  • @garudanpaarvai3771
    @garudanpaarvai3771 4 ปีที่แล้ว +9

    OK..OK... What about Mr. Karunanidhi's statement on Mrs. Indhra Gandhi's Thilagam

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว +1

    சார் சிலர் பேர் செவ்வாய் கிழமை வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் காசு பணம் கொடுக்கவே மாட்டாங்க அப்படி கொடுத்தால் அவங்களிடம் பணம் தங்காது என்பார்கள் அது உண்மையா சார் தயவு செய்து என்னை கொஞ்சம் சொல்லுங்கள் சார் 🙏

  • @gowrishankervel4689
    @gowrishankervel4689 4 ปีที่แล้ว +5

    The best answers from Rajesh Sir

  • @lionking1634
    @lionking1634 3 ปีที่แล้ว

    Rajesh Sir. You are a perfect Gentleman

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 ปีที่แล้ว +4

    சரியாக சொன்னீர்கள் 👍

  • @sathishpraba5268
    @sathishpraba5268 4 ปีที่แล้ว +10

    Time machine பற்றிய நான் கேட்ட கேள்வியை ராஜேஷ் ஐயாவிடம் நீங்கள் கேட்டு... அவர் பதில் அளித்து இருக்கிறார்... ஓம் சரவணபவா சேனலுக்கு நன்றி...

  • @subramanianramasamy5309
    @subramanianramasamy5309 3 ปีที่แล้ว

    Wel done Mr Rajesh one day the truth will come out

  • @manojkumarsampath9365
    @manojkumarsampath9365 4 ปีที่แล้ว +1

    11.30 to 11.45 hats off content

  • @Rajkumar-wc7tp
    @Rajkumar-wc7tp 8 หลายเดือนก่อน

    Dear rajesh I'm rajakumar grandson of oldest naadaga kalainyar drama stage king kannaiah yur spee h is very nice yur advise is very attracted by me and all people yur Christian speech top so I blessed yu long life hale an.d healthy. Further I want to see yu and cell no please. Kovai rajakumar

  • @gnanasekarmathavan646
    @gnanasekarmathavan646 4 ปีที่แล้ว +1

    ஸார் ரொம்ப சரியாக சொன்னீர்கள்

  • @Madhra2k25
    @Madhra2k25 3 ปีที่แล้ว +1

    Wonderful

  • @s.k9793
    @s.k9793 3 ปีที่แล้ว +1

    Sir, I appreciate your knowledge in every single thing. You are a living encyclopedia. Keep sharing your knowledge with people like us.

  • @subvidya2008
    @subvidya2008 4 ปีที่แล้ว +1

    Good information

  • @anushakumari4294
    @anushakumari4294 4 ปีที่แล้ว +5

    Rajesh Anna enakku romba manakkulapama erukku...samiba kalama naan unggal speech kedkiren...enakku fungal alosanai tevai anna...

  • @parugovindan939
    @parugovindan939 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா..பெண்களை மரியாதையாக நடத்தியதற்கு...

  • @parimalapillai5666
    @parimalapillai5666 4 ปีที่แล้ว +2

    Hats off to your speech sir.

  • @gopals7969
    @gopals7969 3 ปีที่แล้ว +1

    அருமை சார் ஒரு சந்தேகம்
    ஏன் சார் கனிமொழியின் பிறப்பை கருணாநிதி அவர்கள் மறைத்தார் என்பது தங்களுக்கு தெரியுமா தெரிந்தால் கூருங்கள் நன்றி

  • @viswanathansubbaier2748
    @viswanathansubbaier2748 3 ปีที่แล้ว

    Thank you.. Could you please tell us how to find our pen Kuladeivam 🙏

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    Decent reply

  • @sudharshanmur
    @sudharshanmur 4 ปีที่แล้ว +16

    Hi Friends. Has astrologer Murugesan come back? Did anyone meet him?

    • @sugumk3
      @sugumk3 4 ปีที่แล้ว +1

      No bro....if his available pls let me know 🙏

    • @sugumk3
      @sugumk3 4 ปีที่แล้ว +1

      His phone always switch off 😔

    • @sudharshanmur
      @sudharshanmur 4 ปีที่แล้ว +1

      @@sugumk3 Sure.

    • @sudharshanmur
      @sudharshanmur 4 ปีที่แล้ว +1

      @@HemaLatha-gs5po Thank You Mam. But I am living in Chennai. I don't know when I will go to Madurai. If I go there, I will surely contact him.

    • @sudharshanmur
      @sudharshanmur 4 ปีที่แล้ว +2

      @@HemaLatha-gs5po Thanks Mam. How much does he charge? What is the mode of payment?

  • @m.dhanapalm.dhanapal7298
    @m.dhanapalm.dhanapal7298 3 ปีที่แล้ว +2

    ஹிட்லர் பற்றியும் நேதாஜி பற்றியும் சொல்லுங்கள்

  • @kamalakannan7985
    @kamalakannan7985 4 ปีที่แล้ว

    ஆசிரியரின் அருமையான பதிவு

  • @anuarakhaty6730
    @anuarakhaty6730 3 ปีที่แล้ว

    super nalla seruppadi vaalgha valarga

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 11 หลายเดือนก่อน

    Sir I’m from Tamarankkotrai Please Anaikaadu Thevars come back to Hindu religion 🎉🎉🎉

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 3 ปีที่แล้ว

    Ayya en magan raasi dhanusu natchathram pooratam. Avan Thurman valkkai eappdi irukkum. Eallrum porattama irukkanumunu solranka eannakku romba kastama irukku. Unga raasi natchathram ithuthanu eanakku theriyum kantippa sollunga please.

  • @agnchanathangha3523
    @agnchanathangha3523 3 ปีที่แล้ว

    அருமை

  • @asaithambigopal3932
    @asaithambigopal3932 4 ปีที่แล้ว +26

    Koysalya mam is a principled woman. She even refused the fund Rs..5 lakh given to her by Jayalalitha as her husband Sendhamarai sir was a D.MK member.

  • @kovaiastro365chanthurunaid5
    @kovaiastro365chanthurunaid5 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் ஐயா

  • @vksvks7901
    @vksvks7901 4 ปีที่แล้ว +1

    செந்தாமரை அவர்கள் இதை கேட்டு வருந்தியிருப்பார்

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 4 ปีที่แล้ว +1

      எம் ஜி ஆர் மனைவி ஜானகிதான் கணபதி பட் என்ற துணை நடிகரின் மனைவி. ஒரு பையனும் உண்டு. அவரைத் தான் எம்ஜிஆர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

  • @murugananthamn9364
    @murugananthamn9364 4 ปีที่แล้ว +8

    ஐயா ராஜேஷ் அவர்களே கலைஞர் கருணாநிதி அவர்கள் ராஜாத்தி என்கிற தருமாம்பாள் அவர்களை மூன்றாவது திருமணம் எந்த மேடையில் வைத்து செய்து கொண்டார் தெளிவுபடுத்தவும் மற்றும் ராஜாத்தி அம்மையார் அவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களை திருமணத்திற்கு முன்பு என்ன தொழில் செய்து கொண்டிருந்தார் அதையும் தயவு செய்து விளக்கம்

    • @alagarswamys856
      @alagarswamys856 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @subramanianr5237
      @subramanianr5237 4 ปีที่แล้ว +6

      ரொம்ப முக்கியம். போய் ஏதாவது வேலை இருந்தா பாருப்பா.

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 4 ปีที่แล้ว +5

      @muruganantham n
      உன் அம்மா உன் அப்பா கூட இருக்கிறாளா?
      உன் மனைவி எப்படி?
      உன் பிள்ளைகள் DNA சரி பார்த்தாயா? தகப்பன் நீதானா?
      இவ்வளவுக்கும் பதில் தெரிந்த பின்... ராஜேஷிடம் அந்த கேள்வியை கேள்.

    • @rajasekaransankar9688
      @rajasekaransankar9688 4 ปีที่แล้ว +3

      இந்த கேள்வியை விவாதத்துக்கு கொண்டு வந்தது இராஜேஷின் தவறு.

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 4 ปีที่แล้ว

      @@MuthuKumar-gx3dg 👏👏👏👌👌

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மைதான் கூடுவிட்டு கூடு பாய்வது சாகாவரம் பெற்று வாழ்வது என்றும் பதினாறு என்று மார்க்கண்டேயன் போல் வாழ்ந்து இருக்கிறார்கள் உங்களைப்போல் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @kalaiashok7342
    @kalaiashok7342 4 ปีที่แล้ว

    Sir romba sandhosam. Idharku oru solution sollitinga. Romba thanks sir

  • @sachithanandham3988
    @sachithanandham3988 3 ปีที่แล้ว

    ஐயா பூண்டு, வெங்காயம், கடுகு,
    பச்சைமிளகாய் போன்ற இன்னும் சில பொருட்கள் உணர்வுகளைத் தூண்டச் செய்யும் ஆன்மீகப் பாதையில் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்சொன்னவற்றை தவிர்த்து அல்லது குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்
    மாலை போட்டவர்கள் கூட சாப்பாட்டில் உப்பு காரம் குறைவாக சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். நன்றி 🙏

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 3 ปีที่แล้ว

    குலதெய்வம்வழிபாடுஎன்பதுஉண்மைஎங்கள்கிராமத்தில்இருந்துமூன்றுதலைமுறைகாகுமுன்கிராமத்தைவிட்டுசென்றவர்கள்குலதெய்வ அபிழேகசெய்வருகிரார்கள்🙏

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 4 ปีที่แล้ว +13

    குடும்ப பழக்கம் மற்றும் வளரும் சூழ்நிலையை பொருத்து உணவு முறை இருக்கும்.அதை நாம் தவறு என்று சொல்வதில் உடன்பாடு இல்லை

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 4 ปีที่แล้ว +3

    Very heart warming to see you addressing the uncouth comments about women. Thank you Rajesh Sir.

  • @DVK-cf7dy
    @DVK-cf7dy 4 ปีที่แล้ว

    ஐயா பூமியில் ஓர் இடத்தில் இருந்து இன்னோறு இடத்திற்க்கு நடந்து போகின்ற கால அளவு பேருந்தில் போகும் கால அளவு
    விமானத்தில் போகும் கால அளவு இருக்குமோ ஐயா

  • @radhakrishnan3479
    @radhakrishnan3479 4 ปีที่แล้ว +3

    🌹நன்றி சார்🌹🌹

  • @reezma1962
    @reezma1962 4 ปีที่แล้ว +20

    சேர், இந்த கெட்அப் நல்லாத்தான் இருக்கு.

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 4 ปีที่แล้ว +1

      Ade koranggu...
      Unakku..ser Kum ....sar kum..teriyatha....koranggu

    • @reezma1962
      @reezma1962 4 ปีที่แล้ว +2

      @@yojimbomambo1989 என்னடா இது loose தனமா இருக்கு? அடேய் அவர் எனக்கு அப்பா மாதிரி மரியாதை வச்சிருக்கேன்.

    • @reezma1962
      @reezma1962 4 ปีที่แล้ว

      @@yojimbomambo1989 😈😈😠😠😠😠😠😠😠😠😤

    • @chandranappathurai8968
      @chandranappathurai8968 4 ปีที่แล้ว +1

      என்ன இது?....இவர் தன்னைத்தவிர மற்ற எல்லோரையும் கொறங்கு என்கிறாரே..... நாங்கள் இன்று தூங்க வேண்டாமோ?......இப்பவே சாதுவாக சொறியுது உடம்பெல்லாம்....

    • @yojimbomambo1989
      @yojimbomambo1989 4 ปีที่แล้ว +1

      @@chandranappathurai8968 kuranggu ku porantha korangge ennanu solrathu ade manthi korangge?

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 4 ปีที่แล้ว +1

    கௌசல்யா அம்மாவை அல்வார்த்திருநகரில் இருக்கிறார்.. மிகவும் அமைதியான சுபாவம்.. ஒரு மளிகை கடையில் ப்ரொவிஸின் வாங்கும் போது பார்த்தேன்.. ஒரு சாயலில் பத்மினி போல் இருப்பர்...நல்ல குணம் உள்ள கௌசல்யா அம்மா.. நீண்ட காலம் வாழவேண்டும்..

  • @gamingpedia1062
    @gamingpedia1062 4 ปีที่แล้ว +1

    Rajesh.sir... What is your mother tongue.. You look
    Malayali.. Sir.. I hered.. I like your speech....

  • @p.crajalakshmi5164
    @p.crajalakshmi5164 4 ปีที่แล้ว +2

    You r a MAN.....

  • @opuntian
    @opuntian 4 ปีที่แล้ว +1

    Super ayya, nalla information.

  • @renuga2007
    @renuga2007 4 ปีที่แล้ว

    Love your speech. You are multitalented. Have watched achamillai achamillai multiple times just for your acting! Please don’t stop acting.

  • @saravanababu4573
    @saravanababu4573 4 ปีที่แล้ว +7

    ஐயா சித்த மருத்துவத்தை பற்றி மட்டுமே ஒரு Video பேசவேண்டும்

    • @originality3936
      @originality3936 4 ปีที่แล้ว

      அதை சித்த வைத்தியர்தானே பேச வேண்டும்?? இல்லாவிட்டால் 10 சித்த வைத்திய குறிப்பு புத்தகத்தில உள்ளதை வாங்கி வைத்து யூடியூப் போட்டு ஒப்பிப்பவர்களை போல ஆகிவிடும். பரவாயில்லையா??

  • @subaganeshsathuragiri981
    @subaganeshsathuragiri981 4 ปีที่แล้ว

    10:23 about hell... please read Bible Rajesh sir. Clearly it was written.
    17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
    சங்கீதம் 9:17
    18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.
    சங்கீதம் 9:18

  • @AnandKumar-gw2bs
    @AnandKumar-gw2bs 4 ปีที่แล้ว +1

    Sir, I became biggest fan of you. Thanks to this you tube channel. I have one question to be asked, when you know Swamy Vallalar and his significance. How do you remain without following his preachings and follow suthasanmargham instead of Christianity.

  • @sathishm3650
    @sathishm3650 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing information sir

  • @sampathkuppu
    @sampathkuppu 4 ปีที่แล้ว

    Well done Shri Rajesh sir.

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 4 ปีที่แล้ว

    இது உண்மைதான் எங்கள் பாட்டனார் சிவகங்கை மாவட்டம் அரளிக்கோட்டை அம்மாச்சி பட்டியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சென்று தங்கி இருக்கிறார்கள் இன்றும் குலதெய்வம் கோவில் அம்மச்சிபட்டிதான்

  • @RamKumar-io3vp
    @RamKumar-io3vp 3 ปีที่แล้ว

    இவர் எங்கள் ஊர் அருகில் உள்ள கிராமத்தை பூர்வீகமாக கொன்டவர் தஞ்சை பக்கம் (பட்டுக்கோட்டை அருகில் )

  • @jananichitra7558
    @jananichitra7558 4 ปีที่แล้ว

    உண்மை சார்....

  • @BiggBossSeason7Tamil
    @BiggBossSeason7Tamil 4 ปีที่แล้ว

    Cute answers from Rajesh

  • @vedhavision9271
    @vedhavision9271 4 ปีที่แล้ว

    Superb

  • @RajaRaja-mc9ri
    @RajaRaja-mc9ri 4 ปีที่แล้ว +21

    ஐயா ஆரம்பத்தில் நானும் உண்மை என நினைத்து பேஸ்புக்கில் போட்டோ போட்டேன் இப்போது நீங்கள் சொல்லும் உண்மையை கேட்கும்போது நான் செய்த தவறை வருந்துகிறேன் மன்னிக்கவும்

  • @duraibairichetty3619
    @duraibairichetty3619 2 ปีที่แล้ว

    சார் மனோரமா விழாவில் கலைஞர் பேசியது நினைவுக்கு வருகின்றன, நீங்க கேளுங்க

  • @rkvairamani5922
    @rkvairamani5922 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +5

    SUPER 👌🌹💐🙏

  • @katarasanht
    @katarasanht 4 ปีที่แล้ว

    how to change Kuladevaim. I will to worship Lord shiva and shall i follow him as my koladevaim. Please advice me

  • @ashokcoumar8362
    @ashokcoumar8362 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sureshkumarviswanathan6546
    @sureshkumarviswanathan6546 4 ปีที่แล้ว +1

    Sir ,
    Can you please talk about Marriage horoscope matching.
    Should it be followed.
    Some Jodidar says.. it is not necessary to look horoscope matching after age of 30.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 4 ปีที่แล้ว +2

    அய்யா இங்கு ஓலைச்சுவடி முறையில் நாடி ஜோசியம் பார்ப்பவர்கள் பல பெயர் போலி நாடி ஜோதிடராக இருக்கிறார்கள்.........
    .
    நான் நாடி ஜோதிடம் பார்க்க விரும்புகிறேன்... தாங்கள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் போகி ஓலைச்சுவடி முறை நாடி ஜோதிடம் பார்த்தீர்களோ ...... அதை மட்டும் ஒரே காணொளியில் பட்டியலிட்டு கூற முடியுமா, அந்த இடங்களின் பெயரோட..??
    .
    தமிழ்நாட்டில் அந்த இடங்கள் எங்கிருந்தாலும், நான் அங்கு எல்லாம் போய் இந்த முறை ஜோதிடத்தில் எனக்கான பலன் பார்க்க விரும்புகிறேன், என்னுடைய இந்த ஜோதிட தேடலுக்காக..!!
    .
    உங்களின் புத்தகத்தில் உள்ள அனுபவங்களில்... அந்தந்த நாடி ஜோதிடர்களின் பெயர் மற்றும் அவர்கள் இருக்கின்ற இடத்தின் பெயரை மட்டுமாவுது படித்துக் காட்டவும் அய்யா, ஒரே காணொளியில்...!!
    .
    எண்ணொடய தாழ்மையான வேண்டுகோள்..!! 🙏🙏