"கொல்கத்தா மாணவி அந்த ரூம்ல படுத்ததுக்கு இதான் காரணம்" சென்னை மருத்துவ மாணவி சொன்ன அதிர்ச்சி செய்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • "கொல்கத்தா மாணவி அந்த ரூம்ல படுத்ததுக்கு இது ஒன்னு தான் காரணம்"
    "அங்க யாரா இருந்தாலும் இதான் நிலை..."
    சென்னை மருத்துவ மாணவி சொன்ன அதிர்ச்சி செய்தி
    #kolkatadoctorcase #kolkata #chennai #doctorstrike #thanthitv
    Uploaded On 16.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 553

  • @prabu470
    @prabu470 หลายเดือนก่อน +85

    தூக்கில் போடுவதை அனைத்து தொலைக்காட்சி களிலும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.

  • @Ammuworld8420
    @Ammuworld8420 หลายเดือนก่อน +190

    இது மாதிரி ஶ்ரீமதி க்கும் ஒரு நீதி வேண்டும்

    • @KamaliKamali-ch1io
      @KamaliKamali-ch1io หลายเดือนก่อน +2

      Puthucheri la antha chinna paapa ku enna nadanthuchu appty ye vittutanga eppty tha pannuvanga konjam naal nadakkum apparam atha maranthuruvanga akka 😭😭

  • @Bharathi2610
    @Bharathi2610 หลายเดือนก่อน +421

    இது போல் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் 😢😢

    • @ABaatik
      @ABaatik หลายเดือนก่อน

      2012 Delhi rapist ku death sentence kudutanga apram kuda inum athigama nadakuthae india la..... First Oru nalla society venum india la.... Political leaders eh panuranga

    • @PrakashPk-ch5tn
      @PrakashPk-ch5tn หลายเดือนก่อน

      😭😭😭😭😭✌🙏🙏

    • @vanitharamasamy64
      @vanitharamasamy64 หลายเดือนก่อน +5

      அரபு நாடுகளில் உள்ளது போல்

    • @satheshsathesh4897
      @satheshsathesh4897 หลายเดือนก่อน +3

      Kolla koodadhu any anuvaga chitravadhai seiya vendum

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 หลายเดือนก่อน

      இதை நான் சொல்லி சொல்லியே நான் செத்துருவேன் போலயா

  • @SasiRekha-or9on
    @SasiRekha-or9on หลายเดือนก่อน +462

    எல்லா துறை பெண்களுக்கு ம் பாதுகாப்பு வேண்டும்

    • @rainaprasan
      @rainaprasan หลายเดือนก่อน +7

      @@SasiRekha-or9on onnum thaan pannum boys and girls rendu perkim severe action yedukunum,,,,,

    • @RajRaj-rg1kl
      @RajRaj-rg1kl หลายเดือนก่อน

      Girl pathni pundaya irukunum aripu pundaikala

    • @makesomenoise8297
      @makesomenoise8297 หลายเดือนก่อน +1

      Avangaluku yethiri inum niraya girls um than niraya place la

    • @moorthymoorthy5514
      @moorthymoorthy5514 หลายเดือนก่อน

      பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்குறீங்க சகோதரி ஆனால் அனேக பெண்கள் ஆடையை கன்னியமாக உடுத்துவதில்லை இதுவும் பெண்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் ....பெண்கள் சுதந்திரம் என்று உடையில் கூடவா அறைகுறையாக சுதந்திரமாக இருக்க நினைத்தால் அப்புறம் ஒரு சில கயவர்களிடம் மாட்டி சின்னாபின்னமாகின்றனர் ....

    • @Dubai-cx5ep
      @Dubai-cx5ep หลายเดือนก่อน

      😂😂

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 หลายเดือนก่อน +311

    அப்பிடிதான இருக்கும் ஶ்ரீமதி அம்மாவுக்கு எவ்வளவு கதறு கதறுனாங்க இதே போல் நீங்க எல்லோரும் சேர்ந்து வந்து குரல் கொடுத்திருகலாமல்லவா பாவம் அந்தம்மா எவ்வளவு வலியோட வாழ்க்கை நடத்தி ராங்க இன்னும் ஸ்ரீமதிக்கு ஒரு தீர்வும் கிடைக்கல 😢😢😢😢😢

    • @saiamrutha7243
      @saiamrutha7243 หลายเดือนก่อน +3

      Neenga prot3st pannini neengala

    • @JayaKumar-fm2lz
      @JayaKumar-fm2lz หลายเดือนก่อน

      சாவு

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o หลายเดือนก่อน

      Good question ​@@saiamrutha7243

    • @rohithpranavbala.c.k7428
      @rohithpranavbala.c.k7428 หลายเดือนก่อน +2

      Absolutely correct
      All it is political

    • @pappu-pappu03
      @pappu-pappu03 หลายเดือนก่อน +2

      Athuku pannala athunaala naanga ithuku vara maatom sollrathulaye theriuthu unga character epdi nu... Evlo vakkira puthi ithu chi 😡

  • @geethag8296
    @geethag8296 หลายเดือนก่อน +115

    The 2nd lady speaks apt..no mincing of words..appreciate

    • @bodhisattva6308
      @bodhisattva6308 หลายเดือนก่อน +14

      Yes mature speak. Not too emotional. Making calm good points

    • @Vspriya-iq8el
      @Vspriya-iq8el หลายเดือนก่อน +1

      Yes

  • @jothianantharaj2872
    @jothianantharaj2872 หลายเดือนก่อน +38

    இதில் டாக்டர் மட்டும் அல்ல எல்லா பெண்களும் சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்

  • @ragragul6102
    @ragragul6102 หลายเดือนก่อน +43

    எங்கே தூங்கினாலும் ஒரு பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சீனாவில் அவ்வளவு பாதுகாப்பு உள்ளது

  • @sankar9915
    @sankar9915 หลายเดือนก่อน +247

    Doctors மட்டும் இல்ல, மொத்த நாடே போராடனும்.....

    • @sindhu1234ful
      @sindhu1234ful หลายเดือนก่อน +3

      Porada teva ela... Emergency case ah treatment pannama erunda automatically I'll happen

    • @abdullatheef4909
      @abdullatheef4909 หลายเดือนก่อน

      That is against humanity because of a worst uneducated fellow entire society cant be punished.

    • @NandhiniJillu
      @NandhiniJillu หลายเดือนก่อน

      ​@@sindhu1234ful Apdi panna koodathu Bro....

    • @sindhu1234ful
      @sindhu1234ful หลายเดือนก่อน +1

      @@NandhiniJillu apadi panadaan doctors oda value teriyum... Doctor I's not easy to work to do like others

    • @NandhiniJillu
      @NandhiniJillu หลายเดือนก่อน

      @@sankar9915 Govt ku dha unga value va kattamum emergency case ku illa

  • @tn65gaming85
    @tn65gaming85 หลายเดือนก่อน +3

    இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இனிமேல் பாதுகாக்க வேண்டும்

  • @rajendranc8320
    @rajendranc8320 หลายเดือนก่อน +3

    ஆம் சகோதரி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஜல்லிக்கட்டுகு போராடியாது போல அனைவரும் ஒன்றாக இணைந்து தான் இதற்குப் போராட வேண்டும் ஏனென்றால் இது ஒரு தனிப்பட்ட மனிதனின் விஷயம் அல்ல ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அநீதியான செயல் இதில் ஈடுபட்டிருப்பவர்கள் அனைவரும் ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய புள்ளிகளை என்பதால் இதை ஒரு பொருட்டாகவே அரசாங்கம் கருதவில்லை அடிமைகளாய் பிறந்து விட்டோம் நீங்கள் என்னதான் போராடினாலும் பயனளிக்காது

  • @SaralaHaridas-r5b
    @SaralaHaridas-r5b หลายเดือนก่อน +84

    எல்லா துறை பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்

  • @rrajakumar3209
    @rrajakumar3209 หลายเดือนก่อน +56

    பெண் பிள்ளையை பெற்றவர்கள் இதுப்போல் சம்பவங்களை கேட்க்கும்போது மிகுந்த மனவேதனைக்கு ஆளாகிறார்கள்.இதுப்போல் நாட்டில் வாழ்கிறோம் என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது.அந்த பெண்ணின் பெற்றோரை நினைக்கும்போது மனசு ரொம்ப வலிக்கிறது.கடவுள்தான் அவர்களுக்கு தைரியத்தை கொடுக்க வேண்டும்.😂😂

    • @gsradhasubramanian4718
      @gsradhasubramanian4718 หลายเดือนก่อน +2

      அதுக்கு எதுக்கு இந்த ஏமோஜி

    • @SaraswathiT-g3n
      @SaraswathiT-g3n หลายเดือนก่อน

      Theriama type panirupanga..oru pathatathula ​@@gsradhasubramanian4718

    • @SaraswathiT-g3n
      @SaraswathiT-g3n หลายเดือนก่อน

      S. Romba payama irkuma .en papa ku one year aguthu ipove nan payapudre 😢

  • @venkatachalam9413
    @venkatachalam9413 หลายเดือนก่อน +101

    உங்கள் வீரவசன ம் நல்லாயிருக்கு. இதேப்போல் பள்ளி மாணவி இறந்த போது நீங்கள் எங்கே போனீர்கள்?

    • @danielponmathi9255
      @danielponmathi9255 หลายเดือนก่อน +13

      தலை வலியும் காச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்

    • @sindhu1234ful
      @sindhu1234ful หลายเดือนก่อน +8

      Avangala odu.. Nee ena panna teacher ena pananga

    • @mrmrstrees5929
      @mrmrstrees5929 หลายเดือนก่อน

      பள்ளி மாணவி இறந்தபோது நீங்க அங்க போனீங்களா?
      இல்லை.
      இப்ப இந்தப் போராட்டத்துக்கு போகப் போறீங்களா?
      இல்லை.
      அப்புறம் என்ன கருத்து சொல்ல அருகதை இருக்கு?
      ஶ்ரீமதிக்கு தமிழ்நாடே கொந்தளிச்சது, போராட்டம் பண்ணப் போனவனுங்க அதை கலவரமாவும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்திக்கிட்டாங்க.

  • @SivakumarTailor-x7k
    @SivakumarTailor-x7k หลายเดือนก่อน +5

    இதுபோல் இதை போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க. கடுமையான தண்டனை. சட்டம். கொன்டு வரவேன்டும்

  • @greentales6353
    @greentales6353 หลายเดือนก่อน +35

    மக்களை ஒன்று திரட்டி பின்னர் போராட்டம் நடத்த வேண்டும். மக்கள் தயாராக உள்ளனர் .❤

  • @swarnamgopi966
    @swarnamgopi966 หลายเดือนก่อน +271

    சுதந்திர தின விழா போது விருது கொடுப்பதைபோல இது மாதரி தவறுசெய்தவர்களுக்கும் கடுமையான தூக்குதண்டனை வழங்கும் சட்டம் கொண்டு வரவேண்டும்

    • @bodhisattva6308
      @bodhisattva6308 หลายเดือนก่อน +4

      Law will not solve all issues. Making law is easiest thing. Education, respect for women, reduce gender segregation, don’t treat sex like taboo topic, better police system, better justice system, school education and so many things have to work together to make a better country.

    • @esthermanohari3340
      @esthermanohari3340 หลายเดือนก่อน +1

      தூக்குத் தண்டனை கொடுத்தால் உடனே உயிர் போய்விடும். அதனால் அவன் ஒரு நடை பிணமா வாழணும். கீழ் உறுப்பை வெட்டி எடுத்துவிட்டு நெற்றியில் காமுகன் என்று பச்சைக் குத்தி விட வேண்டும்

    • @leona8leo
      @leona8leo หลายเดือนก่อน +2

      ​@bodhisattva6308 porn video 1st restrict pannanum.. And alcohol consumption kammi aanatha ithella sari aahum.. And chinnatha case la maatravanungaluku counseling kuduthu anupanum.. Illana always tharkuri a tha irupaanunga...

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 หลายเดือนก่อน

      ​@@bodhisattva6308மிகவும் சரியான கருத்து.பாராட்டுக்கள்.

    • @KanakaRaj-dv7oh
      @KanakaRaj-dv7oh หลายเดือนก่อน

      🤝💯👍

  • @rajnithin8179
    @rajnithin8179 หลายเดือนก่อน +33

    இது நடப்பதற்கு மூலகாரணம் மதுவும் கஞ்சாவும் தான்! தமிழ் நாடும் நாசமாகப் போய் கொண்டு இருக்கிறது! மக்களாகிய நமக்கு அறிவு வேன்டும்!

  • @vivekanandhanganeshan3069
    @vivekanandhanganeshan3069 หลายเดือนก่อน +34

    இதுக்கு எதுக்கு விசாரண பார்மலிட்டி எல்லாம் பொது எடத்துல தண்டனை கொடுத்தா இந்த மாதிரி குற்றங்கள் தானாக குறையும் .

  • @Mathikutty2020
    @Mathikutty2020 หลายเดือนก่อน +3

    அதிகாலையில் வாசல் பெருக்க போகும் போது அவ்வளவு பயம்... மறைமுகமாகவும் பல பெண்கள் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 😢😢

  • @venkatponni9875
    @venkatponni9875 หลายเดือนก่อน +10

    கண்டிப்பாக பெண்கள் ,பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு முக்கியம் எல்லாரும் போராடலாம்

  • @bavanim3637
    @bavanim3637 หลายเดือนก่อน +16

    மருத்துவ மாணவர்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் போராட வேண்டும்.... இதுமட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மாணவர்கள் இறங்கி போராட வேண்டும்...

  • @gunavasantharajan1756
    @gunavasantharajan1756 หลายเดือนก่อน +10

    நடந்தது கொடூரமான விஷயம் மருத்துவருக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்குதான்

  • @AnithaAnnadurai
    @AnithaAnnadurai หลายเดือนก่อน +2

    எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்

  • @Yogesh-pj7mi
    @Yogesh-pj7mi หลายเดือนก่อน +8

    தூக்கு தண்டனை மற்றும் எல்லா CCTV யும் கண்காணிக்க வேண்டும், எல்லாம் சரியான முறையில் இருக்கா என்று சரி பார்க்க வேண்டும்

  • @nagarajank1124
    @nagarajank1124 หลายเดือนก่อน +97

    மேற்குவங்கத்தில் நடந்த கொடூரம் மருத்துவருக்கு நடந்த மாதிரி பார்க்கவில்லை; முதல்வர் அவர்களுக்கு காவல்துறையினரால் நடந்த மாதிரி பார்க்கிறோம். கொடூரன்களை சுட்டுத் தள்ளுங்கள்.

  • @Keechkural
    @Keechkural หลายเดือนก่อน +4

    ஒரு ரவுடியின் வளர்ச்சிக்கு பின்னால் நிச்சயம் ஒரு போலீஸ் இருப்பான்

  • @ManojKumar-ls5ph
    @ManojKumar-ls5ph หลายเดือนก่อน +4

    Second lady speaks the truth

  • @smswamy9871
    @smswamy9871 หลายเดือนก่อน +31

    This is not just doctors problem.The whole nation has to come forward and raise their voice against this atrocity.

  • @omarshaahz9362
    @omarshaahz9362 หลายเดือนก่อน +4

    சிறந்த தண்டனை
    நாக்கை அறுத்து இடுப்பெழும்பை உடைத்து உயிருடன் சமாதி கட்ட வேண்டும்.🖤🖤🖤

  • @mrewilson106
    @mrewilson106 หลายเดือนก่อน +25

    We are with you Dear Doctors.We want Justice

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 หลายเดือนก่อน +3

    நன்றி மருத்துவ சகோதரி அவர்களே!

  • @banusuresh544
    @banusuresh544 หลายเดือนก่อน +2

    புனிதமான தொழில்களில் மருத்துவமும் ஒன்று மருத்துவ தொழில் செய்யும் கடவுளுக்கு நிகரான சேவை போன்றது அந்த கடவுளையே இப்படி சிதைச்சுடாங்களே😢

  • @bommi7786
    @bommi7786 หลายเดือนก่อน +43

    This is not only incident the govt should take action

  • @SreeMeenakshiboutique2004
    @SreeMeenakshiboutique2004 หลายเดือนก่อน +39

    கல்லூரி மாணவர்கள் ஒன்று கூட நினைத்தால் எல்லாம் நடக்கும்

    • @manojmani3271
      @manojmani3271 หลายเดือนก่อน

      Bangladesh pola irutha sari agkum

  • @prajan8197
    @prajan8197 หลายเดือนก่อน +63

    இங்கே எல்லா துறையிலும் இருக்கும் பெண்கள் பாதிக்க படுக்கிறார்கள் மருத்துவர்கள் மட்டும் பாதிக்க படுவது போல் போராடுவது வேதனை இந்த மாதிரி எங்கு நடந்தாலும் அதற்கான தண்டனை கொடுக்க வேண்டும் என்று அனைவரும் போராடுங்கள்

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 หลายเดือนก่อน

      Ipo neenga avangalukaga poraduringala nama poradathappa namaku aneethi nadantha yar nammakooda vanthu poraduva

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 หลายเดือนก่อน +79

    ரேப் குற்றவாளியை எவ்வளவு மரியாதையா கூப்பிட்டு போறாங்க

    • @selvaganesh1266
      @selvaganesh1266 หลายเดือนก่อน

      Serupala adichu a an su......ia aruthu podunga

    • @maharaja1990
      @maharaja1990 หลายเดือนก่อน +1

      Mapillai mathiri koodituporanga

  • @lakshmivibih424
    @lakshmivibih424 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி செய்யலுக்கு ஏன் இன்னும் கொடூரமான சட்டங்கள் யேற்றபடவில்லை?? 😢😢

  • @சபரிபாலாஜி.தஞ்சை
    @சபரிபாலாஜி.தஞ்சை หลายเดือนก่อน +105

    நமது பாரதத்திற்கு அவமானம்😢

    • @CharlesAnjalanjali
      @CharlesAnjalanjali หลายเดือนก่อน

      Sariii next😂 tuu

    • @SAAA993
      @SAAA993 หลายเดือนก่อน +4

      epdi ungalala sirika mudiudhu​@@CharlesAnjalanjali

    • @SAAA993
      @SAAA993 หลายเดือนก่อน

      ​@@CharlesAnjalanjaliungalala epdi sirika mudiudhu

    • @visalek9912
      @visalek9912 หลายเดือนก่อน +4

      @@SAAA993. Must be some lowclass crap can laugh on this heinous crime .

  • @perumalnadar8321
    @perumalnadar8321 หลายเดือนก่อน +123

    டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகள்.

  • @wintamil
    @wintamil หลายเดือนก่อน +4

    எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பு தேவை

  • @padmavathihk5699
    @padmavathihk5699 หลายเดือนก่อน +3

    இதற்கு காரணமாக இருந்தவனை அந்த பெண் என்ன வலியும் வேதனையும் அடைந்தாளோ அதைவிட பலமடங்கு வலியும் வேதனையும் அந்த ஈனபிறவிக்கு கொடுத்து கொல்ல வேண்டும். அப்படி கொடுக்கும் தண்டனை மக்கள் முன் நடத்தப்பட வேண்டும் இதை பார்க்கும் போது இது போன்று தவறு செய்யும் மற்றவர்க்கு பாடமாக அமையும்

  • @selvasri3001
    @selvasri3001 หลายเดือนก่อน +3

    பெண்களுக்கென தனி
    பாதுகாப்பு சட்டம் தேவை.

  • @davidjas5975
    @davidjas5975 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு பிரச்சனை வந்த உடனே பெண் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சொல்லுகிறீர்கள், என் தேசத்தில் எவ்வளவு பெண்கள் இப்படியாக பாதிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு குரல் கொடுக்க நீங்கள் ஏன் வரவில்லை,

  • @Kaleeswari1986
    @Kaleeswari1986 หลายเดือนก่อน +7

    மனுநீதி சோழன் போன்ற அரசன் வேண்டும்

  • @PPoongodi-p2d
    @PPoongodi-p2d หลายเดือนก่อน +1

    எல்லாத் துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

  • @muthumuthu125
    @muthumuthu125 หลายเดือนก่อน +2

    குற்றம் செய்தவனை ஒரு நாள் என்னிடம் கூறுங்கள் இந்த உலகமே எந்த இடத்திலும் தவறு செய்யாதவாறு அவனுக்கு தண்டனை நான் வழங்குகிறேன்.

  • @kalaivanianbarasu1532
    @kalaivanianbarasu1532 หลายเดือนก่อน +1

    நீதி கேட்டு மக்கள் சோர்ந்து குற்றத்தை ஒப்புக்கொள்ள பழகி விட்டது போலும் சகோதரி

  • @bommi7786
    @bommi7786 หลายเดือนก่อน +30

    We need justice

  • @Mani-wf4ez
    @Mani-wf4ez หลายเดือนก่อน +2

    பெண்கள் மருத்துவ மனை, ஆண்கள் மருத்துவ மனை என மாற்றி அமைக்கலாம். நிறைய தீர்வு கிடைக்கும்.

  • @padmavathysakthivel8153
    @padmavathysakthivel8153 หลายเดือนก่อน +9

    இந்நிகழ்வில் நீதி கிடைக்க வேண்டும்.

  • @vanithav8155
    @vanithav8155 หลายเดือนก่อน +11

    ஒரு காளி தெய்வமாவது காப்பாற்றக் கூடாதா கடவுளே!!!

    • @MNDKAM
      @MNDKAM หลายเดือนก่อน

      Varum Nalla Theerppu...wait ?

  • @joshleonard7490
    @joshleonard7490 หลายเดือนก่อน +29

    Jallikattu kaga evlo periya protest panninanga.. indha case ku justice kidaika kandipa adhu madhiri oru protest pannanum

    • @saiamrutha7243
      @saiamrutha7243 หลายเดือนก่อน +4

      How will men do against men

    • @blackiitm
      @blackiitm หลายเดือนก่อน

      ​@@saiamrutha7243Do you mean that there was no men Doctor participating in the protest. ???

    • @saiamrutha7243
      @saiamrutha7243 หลายเดือนก่อน

      @@blackiitm if you guys had done it way back why would this occur. Instead of protest if you guys had reacted we women woukd be safe

    • @joshleonard7490
      @joshleonard7490 18 วันที่ผ่านมา

      All men r not bad rite

  • @Mm-sunrise-motivation
    @Mm-sunrise-motivation หลายเดือนก่อน +4

    2:20 இதுவரை எத்தனையோ பெண்கள் கற்பழித்து கொள்ள பட்டார்கள் அவர்களும் பெண்கள் தானே அப்போ ஏன் டாக்டர்கள் பெண்களுக்காக ரோடுக்கு வந்து போராடவில்லை... இருந்தாலும் தண்டனை தாமதபடுத்தாமல் கடுமையாகுனால் மட்டுமே இனிமேலும் நடக்காமல் காக்க முடியும்

  • @manigandangopal6828
    @manigandangopal6828 หลายเดือนก่อน +4

    Take Action immediately

  • @nithyaruba6157
    @nithyaruba6157 หลายเดือนก่อน +12

    We too support u ma as a women.

  • @kiruthikasaravanakumar3809
    @kiruthikasaravanakumar3809 หลายเดือนก่อน +16

    Not only women doctors every women need a law against this type of voilence.

    • @jay-lk7ve
      @jay-lk7ve หลายเดือนก่อน

      Well said

  • @thayaparam7648
    @thayaparam7648 หลายเดือนก่อน +2

    ஊழல் ஒழியும்வரை நீதி கிடைக்காது.

  • @babusabjhan6192
    @babusabjhan6192 หลายเดือนก่อน +1

    இவனை எல்லாம்இத்தனை நாள் விட்டு வைத்தது தப்புஉடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும்கொடுத்தால் தான் அடுத்தவர் இந்த தப்பை பண்ண மாட்டார்கள்

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 หลายเดือนก่อน +9

    இது இன்னும் தொடர்ந்து நடக்கும் தயவுசெய்து நீங்கள் எல்லோரும் பத்திரமாக இருங்கள் . யாருமே திருந்த.மாட்டாங்க

  • @mahendran5747
    @mahendran5747 หลายเดือนก่อน +46

    தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @KamaliKamali-ch1io
      @KamaliKamali-ch1io หลายเดือนก่อน +1

      Noo uirroota antha akka va pannuna mathiri kollanum 🙏

  • @ungaluzhavan2.0
    @ungaluzhavan2.0 หลายเดือนก่อน +49

    குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக பணத்திற்காக பல வழக்கறிஞர்கள் வருவார்கள்.

    • @tamilselvam1874
      @tamilselvam1874 หลายเดือนก่อน

      பால் கனகராஜ் போல.

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im หลายเดือนก่อน

      அவனுங்களே செருப்பாலேயே அடிக்கணும் ☹☹☹☹☹☹

  • @Paul-to1ph
    @Paul-to1ph หลายเดือนก่อน +24

    கொலைகாரர்களுக்கும் கற்பழிப்பவர்களுக்கும் ஏன் வக்கீல் கொடுக்க வேண்டும்?
    பதில்: அடுத்த குற்றத்திற்கு அவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்.
    Right or wrong?

  • @rajadurai4730
    @rajadurai4730 หลายเดือนก่อน +1

    கண்டிப்பாக அனைவரும் போராடனும். இது துறைசார்ந்த போராட்டமாக இருக்க கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

  • @carmelalderson9619
    @carmelalderson9619 หลายเดือนก่อน +1

    Both the Chief Minister and Prime Minister should step in and address this issue.

  • @RamaPrabha-x2u
    @RamaPrabha-x2u หลายเดือนก่อน +13

    ஒரு doctor க்கு இந்த நிலை வந்து இருக்க க் கூடாது இப்போ நீங்க solringa ளே doctor னு மற்றவங்க பேசாமல் இருக்கிங்களா னு இதே மாதிரி எத்தனை ப் பெண்களுக்கு நடந்து இருக்கு அப்போ லாம் doctors யாரும் குர‌ல் கொடுத் தி ங்க ளா ? அப்பிடி தான் எல்லோரும் இருக்காங்க ஆரம்பத்துல ஒரு பெண்ணுக்கு நடக்கும் போதே ஒட் டு மத்த சமுதாய மும் குர‌ல் குடுத்து இருந்தால் இன்னைக்கு இந்த doctor க்கு இந்த நிலை வந்து இருக்காது

  • @prasi1986
    @prasi1986 หลายเดือนก่อน +5

    Not only for doctor for all women and children's getting affected very severely .... Need right law ....

    • @ABaatik
      @ABaatik หลายเดือนก่อน

      Law??? For what??? Can law stop rapes????

  • @varshitha6730
    @varshitha6730 หลายเดือนก่อน +4

    இது அப்படியே கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தற்கொலை என்று கூறிய மாதிரியே இருக்கிறது.....

  • @thittpr
    @thittpr หลายเดือนก่อน +4

    Great to see support by fellow students. There needs to be such demonstrations of support and solidarity across India.

  • @omarshaahz9362
    @omarshaahz9362 หลายเดือนก่อน +2

    இந்தியா இன்னும் சுதந்திரம் அடையவில்லை... அது ஆண்கள் மட்டும் சுதந்திரமாக வாழக்கூடிய ஓர் நாடு... அங்கு இன்னும் பெண்ணிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.... அங்கு சுதந்திர தினம் கொண்டாட படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.... இந்தியா என்ற நாட்டிற்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளதே தவிர... அங்கு வாழக் கூடிய பெண்குடிகளுக்கு அல்ல... எப்போது நீங்கள் உங்கள் சுதந்திரத்தை பெறப் போகிறீர்கள்❓️❓️❓️
    என்று சட்டம் உங்களுக்காக மாற்றப்பட்டு நடைமுறைப் படுத்தப் படுகிறதோ அன்று தான் உங்கள் எல்லாருக்கும் சுதந்திர தினம்.......
    கூட்டு வன்புணர்வு இற்கு மட்டும் தூக்கு தண்டனை வழங்கப்படக் கூடாது. பெண்ணை கற்பழிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் குற்றவாளி என நிரூபணமாகி 24 மணித்தியாலத்திற்குள் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் முன்னிலையில் சிரச்சேதம் செய்ய வேண்டும். விபச்சார தொழில் செய்பவளாக இருந்தால் கூட அவள் அனுமதி இன்றி தொடக்கூடாது. கற்பழிப்புக்கு முயற்சி செய்பவர்களது ஒரு கை நீக்கம் செய்யப் படல் வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம், கற்பழிப்பிற்கு அவர்களது குற்றம் நிரூபணமாகி 3 மணித்தியாலங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப் படல் வேண்டும். இறுதியாக கூட்டு பாலியல் வன்புணர்விற்கு அதிலும் அந்த பெண்களை மோசமான முறையில் நிர்பயா, கொல்கத்தா doctor ஆகியோருக்கு நிகழ்ந்தது போல் நடக்கும் எனில் அவர்கள் அனுபவித்த அதேயளவு வேதனையை உயிருடன் வழங்கி 7 இடங்களில் சுட்டுக் கொள்ள வேண்டும். 7 ஆவது தோட்டாவை சரியாக நெற்றிபொட்டாக சுட வேண்டும். அவர்களது இறந்த உடல்கள் கூட உறவினர்களிடம் கையளிக்க கூடாது. 2 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து விட்டு 3 ஆவது நாள் தேச துரோகி ஒருவனின் உடல் எப்படி அடக்கம் செய்யப்படுமோ அதுபோல் அடக்கம் செய்யப்படல் வேண்டும்.
    மேலும் படங்களில் காட்டப்படும் வன்புணர்வு காட்சிகள், ஆபாச நடனங்கள் என்பவற்றிற்கு அரசு தடை விதிக்க வேண்டும். அதன் மூலம் எவ்வாறு குற்றம் செய்ய முடியும், குற்றத்தை எவ்வாறு மறைக்க முடியும், அதற்கான வழிகள் என்பன முதற்கொண்டு அதை பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். மேலும் படத்தில் உள்ள காட்சிகள் போலவே காட்டுமிராண்டித் தனமாக நடக்கிறார்கள். மேலும் படங்களில் காட்டப்படும் வன்முறை செயற்பாடுகளை பார்த்து சிலபேர் அதற்கு அடிமையாகவும் செய்கிறார்கள்.
    ஒருவன் பெண் மேல் கைவைக்கும் முன் அவனுக்குரிய தண்டனையை நினைத்து அவன் கைகள் நடுங்க வேண்டும்.
    இனி ஒரு விதி செய்வோம் ‼️‼️

  • @padminijayanathan6025
    @padminijayanathan6025 หลายเดือนก่อน

    I stand with you all in this protest. Praying for justice and safety for women everywhere, especially for doctors in their work place.

  • @stalin.james6767
    @stalin.james6767 หลายเดือนก่อน +11

    இது ஒரு அரசியல் சார்ந்த பெரிய தலைவரின் மகளுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் அரசு என்ன செய்யும்?... பொறுமையாக இருக்குமா?
    அல்லது உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரியின் மகளுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் அரசு என்ன செய்யும்?? பொறுமையாக இருக்குமா???
    தவறு செய்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் நீதித்துறை சார்ந்த உயர்வழக்கறிஞரின் மகளுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் அரசு என்ன செய்யும்?
    மக்களை பாதுகாக்கும் இந்திய போலீஸ் சர்வீஸ் அதிகாரியின் மகளுக்கு இப்படி நடந்திருந்தால் அரசு என்ன செய்யும்?... பொறுமையாக இருக்குமா?..
    பொதுமக்கள் எல்லாம் அவ்வளவு இளக்காரம்
    ஒட்டுமொத்த இந்திய மக்களின் அதிகாரத்தை அரசு மற்றும் அரசியல்வாதிகள் பார்க்கக் கூடிய சூழ்நிலை கூடிய சீக்கிரம் வரப்போகுது100%
    இதே விஷயம் மு க ஸ்டாலின் அல்லது மோடி அவர்களின் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருந்தால் அரசு சும்மா இருப்பார்களா??

  • @VinothKumar-p4j
    @VinothKumar-p4j หลายเดือนก่อน +1

    மனசு ன்னு ஒன்னு இருந்து அதுல மனிதநேயம் ன்னு இருந்தா இத பண்ணி இருக்கவே முடியாது அந்த பொண்ணுக்கு நடந்த கொடுமைய நெனச்சு பாத்தா இதயமே நொரிங்கிரும் சத்தியமா முடியலே இவங்களுக்கு சரியான தண்டனை கிடைக்கலேன்னா அது நமக்கு கிடைச்ச தண்டனை தூக்கு தண்டனை இவனுங்களுக்கு ரம்ப கம்மி அந்த பொண்ணு எவ்வளவு வலிய அனுபவிச்சாங்களோ அதே வலிய அவனுங்களும் அனுபவிக்கனும் அந்த வலி மனசளவிலும் உடம்பளவிலும் ரம்ப கொடுமைய அனுபவிச்சு அவனுங்களே சுசைடு பண்ணிக்கணும்

  • @michaelmanohar151
    @michaelmanohar151 หลายเดือนก่อน +8

    இப்போது எதுக்கும் பாதுகாப்போ உரிமையோ நீதியோ தர்மமோ உண்மையோ என்று எதுவிலும் இல்லை எங்கே போய்க்கொண்டிருக்கிறது நாடும் சட்டமும்?.??

  • @pushpaguptha7391
    @pushpaguptha7391 หลายเดือนก่อน +4

    டாக்டர் இன்னொரு கடவுள் ❤ இவர்களுக்கு நியாயம் கிடைக்கனும்

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 หลายเดือนก่อน +2

    பெரியவர்கள் நிச்சயம் செய்ய மூன்று வருடங்களுக்கு முன் நடந்த திருமணம். என் மனைவி திருப்பத்தூர் தாலுகா சிவகங்கை மாவட்டம். என் மனைவி பிறவியிலே காது கேளாதவர் மற்றும் வாய்யும் பேச முடியாதவர். எங்களுக்கு குழந்தை இல்லை. என் மனைவிக்கு இருதரப்பு ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கருப்பை வளர்ச்சியும் கம்மி அவள் இதை மறைத்தும், அவளுக்கு வாழ விருப்பம் இல்லாமல்யும்.‌ பொய் சொல்லுகிறாள் நான் அவளை அடித்தேன் என்று மகளிர் காவல் நிலையம் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்பு சொல்கிறாள். இதனால் நானும், எனது பெற்றோரும் மன வேதனைபட்டு வருகிறோம்

  • @hemadsp2019
    @hemadsp2019 หลายเดือนก่อน

    Your point is correct sister

  • @dgopikumar2115
    @dgopikumar2115 หลายเดือนก่อน +5

    Amma naanga support ❤. Vidadhenga 👍

  • @Sunithasashi
    @Sunithasashi หลายเดือนก่อน

    Correct ha solringa akka. 🥹😭

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g หลายเดือนก่อน

    Mashaallah May Allah bless you all Sisters Ameen Congratulations What you said is perfectly correct Sisters Congratulations

  • @narkisbanu4197
    @narkisbanu4197 28 วันที่ผ่านมา

    இதுதான் உண்மை உண்மை உண்மை உண்மை தூக்குல போடுங்க அப்பதான் எங்களுக்கு ஆத்மா சாந்தி அடையும்

  • @krishnamurthy-ch1eb
    @krishnamurthy-ch1eb หลายเดือนก่อน +13

    கண்டிப்பாக டாக்டர்களுக்கு சட்டம் பாதுகாக்க வேண்டும்.புதிய கடுமையான சட்டம் தேவை.

    • @anijoe1690
      @anijoe1690 หลายเดือนก่อน

      @@krishnamurthy-ch1eb athu ena doctorsku sattam ellorukum onnupola irukatum naadu nasama poguthu. School colleges la irunthae kalai edutha sariya varum first parents sari ila ellorum job oduranga. Yen oduranga ethuku sambathikranga yen vaaluranga ethu destiny theriyama

  • @BalaMurugan-gd5jn
    @BalaMurugan-gd5jn หลายเดือนก่อน

    Women always protect by every man . God bless us women be a mother ❤

  • @bhuvanakumar5073
    @bhuvanakumar5073 หลายเดือนก่อน +19

    மணிப்பூர் la avlo kodumai nadantha pothu entha dr madam ellam enka ponanka. Evlo lengtha peasala. Ok any way Kolkata நடந்த entha kodumaikavathu nayam கிடைக்கட்டும்

    • @anijoe1690
      @anijoe1690 หลายเดือนก่อน +7

      @@bhuvanakumar5073 atleast avanga professional sarntha makkal Kaka avanga poradranga porattam matum than nadakum solution enga kidaiku

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 หลายเดือนก่อน

      சொரணை கெட்ட (40/40) கொடுத்த கும்பல் தானே நீங்கள், உங்க கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

    • @faahimarhismiya1695
      @faahimarhismiya1695 หลายเดือนก่อน

      Nenga enga ponega manipur issue apo @bhuvanakumar5073
      This is not for doctors ! Oru ponnukaga dhan elarum protest panrom avangalukana justice kaga dhan

    • @tamilponnu6293
      @tamilponnu6293 หลายเดือนก่อน

      Tharkuri

    • @bhuvanakumar5073
      @bhuvanakumar5073 หลายเดือนก่อน

      @@tamilponnu6293 nethanda tharkuri

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 หลายเดือนก่อน +2

    We support YOU we want justice

  • @ssuniquestars7649
    @ssuniquestars7649 หลายเดือนก่อน

    Good speech,at this same time u came to duty,not sleep...

  • @sathyakala6012
    @sathyakala6012 หลายเดือนก่อน +1

    Justice for doctor

  • @dr.kanimozhisweety1044
    @dr.kanimozhisweety1044 หลายเดือนก่อน

    S my dear wat u r saying is cmpletely ryt.

  • @rainaprasan
    @rainaprasan หลายเดือนก่อน +8

    Justice yen delay kuda irukura doctors visarana panna teryum,,common man iruntha ivolo naal agathu.. yellam periya influencer irukum

  • @joyjasline3428
    @joyjasline3428 หลายเดือนก่อน

    Definitely we will support
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gayathiriv1969
    @gayathiriv1969 หลายเดือนก่อน

    மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்த அவனோடு தொடர்பு டைய மருத்துவர் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி நீதிமன்றம் தண்டனை பயத்தை ஏற்படுத்துமா?

  • @manikalai8924
    @manikalai8924 หลายเดือนก่อน +1

    என்ன தண்டனை கொடுத்தாலும் காமக்கொடூரன்கள் திருந்த மாட்டார்கள் 😢 மீண்டும் ஒரு நிர்பயா கேஸ்தான் இது 😢😢இதற்கு முடிவே இல்லையா?😢

  • @sangeetha5245
    @sangeetha5245 หลายเดือนก่อน

    Ok.... correct ta soneenga thangam

  • @DheekshanyaM-w7f
    @DheekshanyaM-w7f หลายเดือนก่อน

    Well said sister

  • @DHILIPJV
    @DHILIPJV หลายเดือนก่อน

    NEED JUSTICE FOR THAT SISTER

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh หลายเดือนก่อน +1

    குற்றங்கள் அதிகரிக்க நமது சட்டம் நிதி தான் காரணம், கல்யாண ஆணவன்,மனைவியை புடிக்களன யாரு, யாருகூட வேணாலும் போலாம் சட்டம் வந்ததான் காரணம் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது. சட்டம் கடுமையாக இருக்கும் பச்சத்தில் தவறுகள் குறையும்

  • @LathaMaga-g2c
    @LathaMaga-g2c หลายเดือนก่อน

    Marana thandanai kandipa government kudukanu

  • @SaravananSaravanan-kv1hi
    @SaravananSaravanan-kv1hi หลายเดือนก่อน +1

    Madam indha sambavatha doctornu parka koodadhunu solringa. ana indha sambavathula doctors irukanganu theliva theriyudhu. appana indha natla evalavu makkal veliya theriyuma evalavu kodumaya anubavichu irupanga indha docteruke needhi kandipa kidaikavendum anal mudhalil india muzhuvadhu docters crima kandupidika thani department poduradhuku poraduna indha kutratha kuraika mudium illana oru thani nabarku ivalavu poratam panna mudhalil docters irangi varuvangala🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shrinithinehru9972
    @shrinithinehru9972 หลายเดือนก่อน

    தண்டனை விரைவில் வந்தால் மட்டுமே இதுபோன்ற குற்றம் குறையும்

  • @manin3567
    @manin3567 หลายเดือนก่อน +1

    India needs to change such a policy like that Gulf country