ஹாய் கோமதி அக்கா எப்படி இருக்கீங்க இன்னைக்கு நான் இந்த பாயசம் செஞ்சேன் அக்கா செம டேஸ்ட் வேற லெவல் ❤❤❤❤❤❤❤இன்னும் புது விதமான ரெசிபிகளுடன் நான் உங்களை மீண்டும் மீண்டும் சுவைக்க தோண்டும் இந்த இனிப்பு பாயாசம் மிக்க அருமை
எப்போதும் இனிப்பு செய்யும்போது அதில் உப்பு போடாதீர்கள். முக்கியமாக இறைவனுக்கு உப்பு போட்டு இனிப்பை அர்ப்பணிக்கக் கூடாது. நாங்கள் உப்பு போடாமல் தான் செய்கிறோம். இனிப்பு நன்றாகவே உள்ளது.
ஹாய் கோமதி அக்கா எப்படி இருக்கீங்க இன்னைக்கு நான் இந்த பாயசம் செஞ்சேன் அக்கா செம டேஸ்ட் வேற லெவல் ❤❤❤❤❤❤❤இன்னும் புது விதமான ரெசிபிகளுடன் நான் உங்களை மீண்டும் மீண்டும் சுவைக்க தோண்டும் இந்த இனிப்பு பாயாசம் மிக்க அருமை
அருமை சகோதரி. நாளை அமாவாசைக்கு செய்யலாம். நன்றிமா.
சூப்பர் பா
Mam I tried this recipe it was very tasty.My mom liked it very much😊.
பாசிப்பருப்பு பாயாசம் வேற லெவல் சூப்பர் கோமதி 👌👌
மிகவும் நன்றி மா
@@GomathisKitchen 👍❤️
பாசிப்பருப்பு பாயாசம் excellent gomathi.superடா.
மிகவும் நன்றி மா
Super...first time it came out well ....thqq
ரொம்பவும் சந்தோசம் pa , 👍
Super Gomathi. Love the different way of doing this payasam. Very rich and tasty. This will be my next thing to do. Thanks a lot
Most welcome pa
Super mam ❤ good explanation 😊
Thank you pa
ஹாய் சிஸ்டர் அருமையான எளிமையான பாசி பருப்பு பாயாசம்👍👍🇸🇬
மிகவும் நன்றி பா
Vanakkam dear ❤ Athee rusee sweet very tasty paarabariya recepe Arumai dear❤❤❤❤❤
Vanakkam , Thank you pa
Vandhachi new recipe nalaiku enga veetula seiya porom😘
Super pa
Super My Friend Gomathi!❤️❤️❤️💐💐💐
Thank you pa
Super..sapida thonudhu😋🤪
Thank you pa
hi sister intha payasam morning senja evening varaikkum kedamal irukkuma Pls yaravathu therinja sollunga Pls
நல்லா இருக்கும் பா
Super Gomathi❤ i am your fan..God bless you
Thank you pa
All your recipes are delicious 😋
Thank you pa
Awesome sister very nice ❤❤❤❤❤
Thank you pa
Delicious payasam.. sure will try. Sis, what is the small pressure cooker size?
2 லிட்டர் Cokker pa
Wow yummy 😋 😍 ❤
Thank you pa
Very different recipe.
Thank you pa
Too too too too good❤
New method tasty payasam❤
Thank you pa
நாளை புரட்டாசி அமாவாசைக்கு எங்கள் வீட்டில் இந்த பாயசம் செய்யப்போகிறேன் அயுமை அருமை
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா
Akka super ❤❤❤
Thank you pa
Super❤
Thank you pa
Super akka❤
Thank you pa
Yavlo neram badam ooranum mam ?
30 minutes in hot water
Payasam super aunty plz upload carrot chutney👏 💖🙏
Sure will try to post sooner in Shorts
Navratri SPL super
நன்றி பா
Super mam
தேங்காய் பால் வேண்டாமா?
Hi sister en mamiyar iranthu 12 days aguthu nalaiku malyaamavasi kumdalama
@@SubhaSaravanan63 கூடாது. காரியம் ஆகி விட்டதா? மாமனார் இருந்தால் அமாவாசை கும்பிடக் கூடாது. ஒரு வேளை இல்லை என்றால் மாமியாரின் காரியம் முடிய வேண்டும்.
Kumbida kodathu
@@ananthbest2596 kudatha ean sister. Nanga 7days la aaiyar vachi kariyam panitu vinayagar kovil poitu vanthom
After one year only you can do. next year you can do.
@@geethashankar5134 ok thanks. Apo masa masam amavasi varum la athu kumdalama
Milk kojam padalama sister
பால் ஊதினால் வெள்ளம் போட்டதற்கு திரிஞ்சு பொங்கிடும் , பாயசம் அறிந பிறகு பால் சேர்த்துக்கலாம் ஆனால் சூடு பண்ண கூடாது
@@GomathisKitchen ohh okok thanks sister
Paalpayasam vachu kattunga
Alredu pottu eruken pa th-cam.com/video/-91XzlXkvvY/w-d-xo.html
இப்போது இன்று குடித்தேன்
சூப்பர் பா
அக்கா
பாசிப்பருப்பு சாம்பார் சொல்லுங்க அக்கா.. காய் இல்லாத சாம்பார்
ஏற்கனவே போட்டு இருக்கேனே பா
Good morning sakothari
எப்போதும் இனிப்பு செய்யும்போது அதில் உப்பு போடாதீர்கள். முக்கியமாக இறைவனுக்கு உப்பு போட்டு இனிப்பை அர்ப்பணிக்கக் கூடாது. நாங்கள் உப்பு போடாமல் தான் செய்கிறோம். இனிப்பு நன்றாகவே உள்ளது.
Salt kandippa podanum
நானும் உப்பு போட மாட்டேன்
Salt pota than nalla irukum. Any jaggery recipe we should add pinch of salt to enhance taste
Yenda yellathilayum oru notta sollunguda...
Salt podama irunthathan nalla irukum I also agree
Pasiparupuvarukkavandum
thevai illai pa
பாயசம் என்பதே சரி. பாயாசம் தவறு.
Yeppadi vanadium sullalam
அம்மாம் எப்படிவானாலும் சொல்லாம் sanskrit சொல்லை பயன் படுத்தினால் தப்பு இல்லை ,எல்லாமே மொழி தான் , நான் தமிழ் சொல்லி கொடுக்கும் வாத்தியார் இல்லை
@@GomathisKitchen ஒரு தவறை சுட்டிக் காட்டுவது திருத்திக் கொள்ளத்தானே தவிர குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கில் அல்ல. புரிந்து கொள்ளுங்கள்.