உலகின் நடுநாயனாக பரப்பிரம்மம் விளங்குகிறார். ஆனால் அவர் எல்லோருக்கும் தென்படுவது இல்லை. தேடுபவர்கள்தான் அவரை அறிய முடியும் என்று உணர்த்துவது போல் உள்ளது இக்காணொளி. வாழ்த்துகள்.
நன்றி பிரவீன் மோகன் நான் என்றாவது ஒரு நாள் நீங்கள் கடவுள் என்பது ஒரு உருவம் இல்லை நாம் எப்பொழுதும் எந்த இடத்தில் நினைத்தாலும் கடவுள் அங்கு இருப்பார் என்பது தான் உண்மை மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி பிரவீன் ஆமென் ❤
பிரவீன் மோகன் நண்பா பிரம்பணன் கோவில் பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள் உங்கள் காணொளி பார்க்க போதெல்லாம் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இன்று காணொளி அருமை 😍😍🥰🥰💯
We as tamilar people are very lucky to be born in this era to hear your great explanation Sir. Hope you come to research one day The Bujang Valley in Kedah (Kadaram) Malaysia🙏
நமது பழங்கால வழக்கங்களில் ஒன்று கரகம் பாரித்து வழிபடுதல் உலகம் எங்கிலும் எதிலும் இருப்பவன் இறைவன் இதனை பரம்பொருள் என்போம் அதற்கு உருவம் என்று எதுவும் இல்லை எல்லாமும் அதுவே இது நமது பாரம்பரிய வழக்கமே
அருமையான விளக்கம்.👏👏 பிரபஞ்சம்- பரப்பிரமம் தான் சரியான விளக்கமாக இருக்கமுடியும்... உங்கள் ஆராய்ச்சி அறிவு பிரமிக்க வைக்கிறது. 💐 ஆசிவகம் எனும் இந்துமதபிரிவில் (புத்த, சமண மதங்களுக்கு முன்பு ) உருவ வழிபாடு இல்லை என கூறுகிறார்கள்... அதை பற்றிய ஒரு தெளிவான உங்கள் கருத்தை பதிவிடுங்கள்...நன்றி 🙏
தவறு . புத்தம் மதம் தோன்றும் முன்பே , ஆசீவகம் வழியே அல் மனம் என்ற அமணம் என்ற சமணம் என்பதை வாழ்வியல் முறை சார் கல்வியாக பயிற்று விக்கப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக .
Bro, அப்படியே எங்க ஊர் பக்கத்தில் ஓரு கோவில் உள்ளது , நீங்க வந்து ஆராய்வு செய்தல் நல்லா இருக்கும் . கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் கிராம ம்👍 அது ஒரு பழமையான சிவன்( அர்த்தநாதீஸவர ர் கோவில் ) தமிழ்நாட்டுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேண்டும்
உலகம் எங்கிலும் எதிலும் இருப்பவன் இறைவன். இதனை பரம்பொருள் என்போம். அதற்கு உருவம் என்று எதுவும் இல்லை எல்லாமும் அதுவே. இது நமது பாரம்பரிய வழக்கமே. வாழ்க வளத்துடன்!!! பிரம்பணன் கோவில் பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள். உங்கள் காணொளி பார்க்க போதெல்லாம் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இன்று காணொளி அருமை.
😜விருப்பம் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் மன நிம்மதிக்காக அவர்கள் நம்பும் எந்த கடவுள்களையும் வணங்கலாம் 😜. 😜நம் முன்னோர்கள் கட்டிய கோவில்கள் வழிபாட்டு க்கு இருப்பதும் மக்கள் வந்து கொண்டு இருப்பதும் கோவிலில் இருக்கும் பூஜாரி முதல் பூ போன்ற பூஜை பொருள்கள் விற்கும் மக்கள் வரை வாழ்வாதாரத்தை கொடுத்து கொண்டு இருப்பதால் நம்பிக்கை இல்லாதர்வர்களும் சென்று வரவேண்டும் 😜 😜நண்பர் பிரவீன் முயர்கிக்கு வாழ்த்துக்கள் 😜
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.யாருமே நுழையாத சபிக்கப்பட்ட கோவில்! - th-cam.com/video/npZ5iIp3I38/w-d-xo.html
2.ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல! - th-cam.com/video/mAzozihVuwE/w-d-xo.html
3.தமிழனின் தந்திரம்.! - th-cam.com/video/wUJ8q0POtVI/w-d-xo.html
வணக்கம் பிரவீண் சார் இந்த தேடல்களுக்காக இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கவேண்டிக்கொள்கிறேன் ஆமீன்
💐💐💐 இதற்கு மேல் யார் விளக்கம் தரமுடியும் வாழ்த்துக்கள் பிரவின் 💐💐💐
உலகின் நடுநாயனாக பரப்பிரம்மம் விளங்குகிறார். ஆனால் அவர் எல்லோருக்கும் தென்படுவது இல்லை. தேடுபவர்கள்தான் அவரை அறிய முடியும் என்று உணர்த்துவது போல் உள்ளது இக்காணொளி. வாழ்த்துகள்.
Valga Valamudan Valga Valamudan Praveen
ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
இரகசியம் பிரவீன் க் கு மட்டும் தான் தெரியுது. இறை நீண்ட ஆயுளை வழங்கட்டும்.
வாழ்க வளத்துடன் என் மதிப்பிற்க்கும் பேரன்பிற்க்கும் உரிய பிரவின் அவர்களே!
அழகான விளக்கம். .....உங்களின் தேடுதலுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் ......👏👏👏👏👏👏👏👏
அருமை சார் உங்களைத் தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு ஆராயவும் முடியாது அதை சரியான முறையில் விளக்கவும் முடியாது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🤝🙏🙏
நன்றி பிரவீன் மோகன் நான் என்றாவது ஒரு நாள் நீங்கள் கடவுள் என்பது ஒரு உருவம் இல்லை நாம் எப்பொழுதும் எந்த இடத்தில் நினைத்தாலும் கடவுள் அங்கு இருப்பார் என்பது தான் உண்மை மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி பிரவீன் ஆமென் ❤
மிக தெளிவாக விளக்கியிருக்கிறார். நன்றி பிரவீன்
அற்புதம் அருமை என்ன மதி நுட்பம் உங்களுக்கு நன்றி❤❤❤❤❤
once again you have enlightened me abt the mindset of our ancestors who were super advanced in all fields of science and technology 👋
பிரவீன் மோகன் நண்பா பிரம்பணன் கோவில் பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள் உங்கள் காணொளி பார்க்க போதெல்லாம் மிக மகிழ்ச்சி அடைகிறேன் இன்று காணொளி அருமை 😍😍🥰🥰💯
அருமை அண்ணா. மிக சிறந்த விளக்கம் .இந்த ஆன்மீக தேடல் தொடரவேண்டும் அப்போது தான் எங்களுக்கு நிறைய தகவல் தெரிந்து கொள்ள முடியும் .மிக்க நன்றி அண்ணா 🎉🎉❤❤
நன்றி சகோ🎉🎉🎉🎉🎉 தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉🎉🎉
நன்றி நண்பா உங்களிடமிருந்து தகவல் வந்து ரெம்பநாளாகிவிட்டது நன்றிவாழ்த்துக்கள்
We as tamilar people are very lucky to be born in this era to hear your great explanation Sir. Hope you come to research one day The Bujang Valley in Kedah (Kadaram) Malaysia🙏
அருமையான தகவல்பதிவு
அருமையான பதிவு 👌 நன்றி பிரவீன் குமார் அவர்களே🙏
பாராட்டுக்கள்.பிரவீன்மோகன்
மிக அருமை உங்கள் ஆங்கிலத்தில் உள்ள எல்லா காணொளியும் தமிழில் போடுங்கள் நண்பரே 🙏
நமது பழங்கால வழக்கங்களில் ஒன்று கரகம் பாரித்து வழிபடுதல்
உலகம் எங்கிலும் எதிலும் இருப்பவன் இறைவன் இதனை பரம்பொருள் என்போம்
அதற்கு உருவம் என்று எதுவும் இல்லை
எல்லாமும் அதுவே இது நமது பாரம்பரிய வழக்கமே
Praveen super , வாழ்க வளமுடன்
அருமையான விளக்கம் மிக்க நன்றி சகோ...🙏💐
நல்ல விளக்கம், பர ப்ரும்மன் கோயில் தான்.
மிக்க நன்றி பிரவீன், சூப்பர் தெளிவு
அருமையான விளக்கம்.👏👏
பிரபஞ்சம்- பரப்பிரமம் தான் சரியான விளக்கமாக இருக்கமுடியும்... உங்கள் ஆராய்ச்சி அறிவு பிரமிக்க வைக்கிறது. 💐
ஆசிவகம் எனும் இந்துமதபிரிவில் (புத்த, சமண மதங்களுக்கு முன்பு ) உருவ வழிபாடு இல்லை என கூறுகிறார்கள்... அதை பற்றிய ஒரு தெளிவான உங்கள் கருத்தை பதிவிடுங்கள்...நன்றி 🙏
தவறு . புத்தம் மதம் தோன்றும் முன்பே , ஆசீவகம் வழியே அல் மனம் என்ற அமணம் என்ற சமணம் என்பதை வாழ்வியல் முறை சார் கல்வியாக பயிற்று விக்கப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக .
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் பிரவீன்🎉🎉❤❤
சூப்பர் தம்பி தங்களது பணி வளரட்டும்❤🎉❤
Bro, அப்படியே எங்க ஊர் பக்கத்தில் ஓரு கோவில் உள்ளது , நீங்க வந்து ஆராய்வு செய்தல் நல்லா இருக்கும் . கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் கிராம ம்👍 அது ஒரு பழமையான சிவன்( அர்த்தநாதீஸவர ர் கோவில் ) தமிழ்நாட்டுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேண்டும்
Gud job praveen sir
Arumai Praveen sir
அருமை அருமை❤❤❤❤❤❤
Great research and Excellent video Praveen ! Congratulations
Thank you so much 🙂
Hello Maga Vanakkam, inda Nowledg God kodutha Gift Unakku No words 🌹🌹🌹😍😍😍🥰🥰🥰🙏💯
உலகம் எங்கிலும் எதிலும் இருப்பவன் இறைவன். இதனை பரம்பொருள் என்போம்.
அதற்கு உருவம் என்று எதுவும் இல்லை எல்லாமும் அதுவே. இது நமது பாரம்பரிய வழக்கமே. வாழ்க வளத்துடன்!!!
பிரம்பணன் கோவில் பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கள். உங்கள் காணொளி பார்க்க போதெல்லாம் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இன்று காணொளி அருமை.
First time your video speaks about real god...perfect video praveen...Super...
Thank you so much 🙂
Nandrigal pala 🙏🙏🙏
வணக்கம் பிரவீன்
Excellent praveen
Hi brother 😊good evenig 🙏wow super அந்த ரகசியத்தை சொன்னதுக்கு கேக்கும்போது வியாபா இருக்கு super usefulla இருக்கு 👌🌹😊
மிகவும் அருமை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
yarukum tariyatha vizayankal ungaluku tarunzu atha engalukum solurenga ur really great sir
நன்றி ❤🙏🤲
Sir supper sir excellent sir 💐💐💐🔥🔥🔥🤝👍🥰🌹❤🌹🙏🌹🙏🌹🙏🌹💕💕💕
Many many thanks!
Ulaga naayagan sir neengal excellent work
Vanakkam praveen.
சிறப்பு ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you Praveen sir
Super Findout of the Meaning, Only you have got the knowledge,Salutations.👌🌹🌹🙏🙏
Thanks a lot!
அங்கே பிள்ளையார் ஆலயம் இருந்திருக்கும்
Super super
அருமை அருமை
அருமை. ஆனால் நடுவில் அந்த குழி எதற்கு ???
Hey guys 🎉அருமை😊
நல்ல விளக்கம் 👍
Yeppaditha yethalam yosichi kandupudikiringalo😮✨👏🏻
ஆசீவகம் தான் இது
Excellent vilakam bro
Great bro
Thank you so much 😀
Thanks for talking in tamil
சூப்பர் தலை
சூப்பர் 👌👌👌
You are like my son ❤
Vedio 👌👍💐
🙏🙏🙏
Good Evening Praveen 🙂
Anna neenga next time pora apo translate app vechikonga apotha avanga sollathu namaku puriyum it's my opinion 😊
வாழ்க பல்லாண்டூ
Om Namo Narayanaya 🙏
Super congraglation ture answer very nice explanation
Thank you so much 🙂
தொடர்ந்து கும்பாபிக்ஷேகம் செய்யாவிட்டால்
தெய்வம் அங்கிருக்காது.
The name comes from the Tamil word,'Perum-Panan', which means big musicians. Likewise Yalpannan(m).
👌👌👌 super.
That is PRAVEEN ❤
You are a gr8 researcher. Keep on doing ur gr8 work
Thank you so much 😀
Thanks for sharing the video which is unique and interesting.
Glad you liked it!
பெரும் + வாணன் = பெரம்வாணன் -----} பிரம்பாணன் -----} பிரம்பணன்
❤like you anna ❤thanks Anna 🙏
Super pa
Thank you sir..🙏
Most welcome!
very good explanation !!
Glad you liked it!
Excellent work , Great you are !
Thanks a lot!
மாலை வணக்கம் 🙏🏿🙏🏿
இனிய மாலை வணக்கம்.🙏
🙏🙏🙏
👍👍👍
Thank you for visit to Indonesia
Vera mari 😯💥
Hello genius 😎😎😎
Brother I can speak Malay and Indonesian language. Both not much different.
First like next watch 👍
Big thanks!
You r great man 👍
Thank you so much 😀
👌👌👏👏👏👏👏👏👍👍👍
Awesome
Super Bro....
Thank you!
1st like sir pravin sago 🎉
Thank you so much!
Interesting Video. Good Job Praveen. Would you please let me know the location of this temple?
மாலை வணக்கம் ப்ரவீன்
இனிய மாலை வணக்கம்.🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தசமஹாவித்யாவில் உள்ள ரூபங்களில் ஏன் தாராவாக இருக்க கூடாது?
😜விருப்பம் உள்ள அனைவரும் நம்பிக்கையுடன் மன நிம்மதிக்காக அவர்கள் நம்பும் எந்த கடவுள்களையும் வணங்கலாம் 😜.
😜நம் முன்னோர்கள் கட்டிய கோவில்கள் வழிபாட்டு க்கு இருப்பதும் மக்கள் வந்து கொண்டு இருப்பதும் கோவிலில் இருக்கும் பூஜாரி முதல் பூ போன்ற பூஜை பொருள்கள் விற்கும் மக்கள் வரை வாழ்வாதாரத்தை கொடுத்து கொண்டு இருப்பதால் நம்பிக்கை இல்லாதர்வர்களும் சென்று வரவேண்டும் 😜
😜நண்பர் பிரவீன் முயர்கிக்கு வாழ்த்துக்கள் 😜