கோம்பை சக்தி அவர்களின் இனிமையான குரல்... கேட்டுப்பாருங்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • தெருக்கூத்து
    தெருக்கூத்து கலை
    therukoothu kalai

ความคิดเห็น • 159

  • @ajithkumarr2737
    @ajithkumarr2737 3 ปีที่แล้ว +19

    இனிமையான குரல்... இந்த பாடலை நான் தினமும் ஒரு முறையாவது கேட்டுவிட்டு வேன்.. வாழ்க தெரு கூத்து .. வாழட்டும் கலைவானர்கள்

  • @PRSKS18
    @PRSKS18 3 ปีที่แล้ว +6

    பொதுவாக தெருக்கூத்து பாடல் வரிகள் அவ்வளவு தெளிவாக புரியாது ஆனால் இவர் பாடிய வரிகள் அனைத்தும் தெளிவாக புரிகிறது மிக்க நன்றி

  • @lakshminarayanan.m1801
    @lakshminarayanan.m1801 3 ปีที่แล้ว +16

    மிகவும் அருமையாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் உள்ளது 😘😘😘
    இந்த வீடியோவை பதிவிட்டதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @user-kd4ce1tp6p
    @user-kd4ce1tp6p 3 ปีที่แล้ว +6

    Naan en lifelaye ivlo superana songa naan kettathella........keep it up......... 👏👏

  • @Jodi_Manikandan_HR
    @Jodi_Manikandan_HR 3 ปีที่แล้ว +27

    அப்படியா அம்மா.... ஆமாப்பா, ஆஹா என்ன ஒரு குறும்பு கலந்த குரல்கள்...!!!

  • @kumarn4918
    @kumarn4918 3 ปีที่แล้ว +18

    மாமேதை ரெட்டியார் ஐயா அவர்களின் அடுத்த வாரிசு போல குரல் வளம் இருக்கிறது.

  • @maridipagri
    @maridipagri ปีที่แล้ว +4

    தாளம் குழல் இசை சக்தி அண்ணா பாடல் ராகம் அருமையான பொருத்தம் வாழ்க தெருக்கூத்து வளர்க நாடக கலைஞர்கள்

    • @ravin7260
      @ravin7260 6 หลายเดือนก่อน

      RAVI.FG

    • @ravin7260
      @ravin7260 6 หลายเดือนก่อน

      Supar

  • @jothimanim1316
    @jothimanim1316 3 ปีที่แล้ว +24

    பொன்னர் சங்கர் கதையில் பெண் வேடம் தரித்தவர்கள் இந்த மெட்டை தான் பயன்படுத்தி பாடுவார்கள் எனக்கு அந்த நியாபகம் தான் வருகிறது. 15வருடங்களுக்கு முன்பு கேட்டது இந்த ராகம். பதிவிட்டமைக்கு நன்றிகள் பல நண்பரே....... இந்த குரலின் சொந்தக்காரருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @ajithdushaajithdusha3137
    @ajithdushaajithdusha3137 3 ปีที่แล้ว +39

    இது வரை இந்த பதிவை 100 முறையாவதுபார்த்துவிட்டேன். இன்னும் தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது. இனிமையான குரல்

  • @salemkolarupayaluga
    @salemkolarupayaluga 3 ปีที่แล้ว +12

    நான் கேட்ட தெருக்கூத்து கலைஞர்களின் குரலை விட இது ஒரு தனித்துவமாக இருக்கிறது 👍

    • @therukoothupattarai
      @therukoothupattarai  3 ปีที่แล้ว +1

      உண்மைதான்.. சிறப்பான குரல்...

  • @therukoothurasigan9385
    @therukoothurasigan9385 3 ปีที่แล้ว +32

    மெய் மறந்து கேட்ட பதிவு...இவர்களுடைய வீடியோ தொடர்ந்து பதிவிடுங்கள்...

  • @shakthimaan8428
    @shakthimaan8428 2 ปีที่แล้ว +4

    சூப்பர் அருமையான பாடல் ஐய்யா வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி

  • @chinnathambiraman2758
    @chinnathambiraman2758 2 ปีที่แล้ว +5

    இனிமையான குரல் வாழ்க வாழ்த்துகள் மிக அருமை

  • @rubankoothupattarai
    @rubankoothupattarai 3 ปีที่แล้ว +3

    அடடா என்ன குரல் வளம் வாழ்க உன் புகழ் வளர்க உன் கலை

    • @therukoothupattarai
      @therukoothupattarai  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி... வாத்தியார் .அவர்களே..

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 ปีที่แล้ว +5

    கோம்பை பண்ணபுரம் தேவாரம் நல்ல கிராமம் தேனிமாவட்டம் 👌👌👌👌💐💐💐

  • @m.s.arivalan4489
    @m.s.arivalan4489 2 ปีที่แล้ว +4

    அருமையான குரல் வளம்
    சக்தி
    பைசலூர் கனகு அவருடைய குரல் இப்படி தான் இருக்கும்

    • @kavinlovelykavin252
      @kavinlovelykavin252 ปีที่แล้ว +1

      Daily um endha VD pakkran.... 💯time pathu erupa

  • @indrakumars3739
    @indrakumars3739 3 ปีที่แล้ว +7

    இந்த கலை உலகம் முழுவதும் பரவ வேண்டும் தமிழும் பரவும்

  • @அன்பேசிவம்-ர6ச
    @அன்பேசிவம்-ர6ச 3 ปีที่แล้ว +5

    சிறப்பான குரல் வளம்👏👏

  • @P.வெங்கடேஷ்சேலம்கன்னந்தேரி

    சக்தி அவர்களின் பாடல் மிகவும் அருமை

  • @boopathisaran1750
    @boopathisaran1750 3 ปีที่แล้ว +8

    பாடல் அருமை மிருதங்கம் அருமை

  • @rameshpriya3850
    @rameshpriya3850 3 ปีที่แล้ว +21

    இவருடைய குரல் மிகவும் அருமையாக இருக்கின்றன ண இவருடைய வீடியோ இன்னும் போடுங்க

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 3 ปีที่แล้ว +6

    Song lines Kombadipatti Raju Vattihyar Ayya lines... Voice Nagamanikkam Vatthiyar Ayya Voice... Rendum kalantha kalavai Ivar Aandavan Arulal nalla irukaattum Intha Koothu Artist...

  • @RajaRaja-kg8ej
    @RajaRaja-kg8ej 3 ปีที่แล้ว +4

    அருமை👍👍

  • @muthulingammuthu5034
    @muthulingammuthu5034 3 ปีที่แล้ว +7

    😎😎My Chithappaa😎😎

  • @ElumalaiElumalai-tt5iy
    @ElumalaiElumalai-tt5iy 2 ปีที่แล้ว +4

    Super voice aarumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏eanukkum ethumathiri kural venum anna

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 2 ปีที่แล้ว +2

    கூத்து என்றால் இப்படித்தான்
    இருக்கவேண்டும். பார்வையாளரும் சரி கலைஞர்களும் சரி.
    சிறந்த எடுத்துக்காட்டு.
    ஆபாசம் துளியும் இல்லை
    தேவையற்ற சவுண்டும் இல்லை

  • @Jodi_Manikandan_HR
    @Jodi_Manikandan_HR 3 ปีที่แล้ว +16

    கொம்பாடி பட்டி ராஜு அவர்கள் குரலை போலதொரு சாயல் என்று நினைக்கிறேன்...!!!
    இந்த குரலை இவ்வளவு இனிமையாக்கிய பெருமை தாளம், மத்தளம் மற்றும் குழலுக்கும் சென்று சேர வேண்டும்...!!!

    • @therukoothupattarai
      @therukoothupattarai  3 ปีที่แล้ว +4

      உண்மை மிருதங்கம் எளச்சிப்பாளையம் கணேசன் அவர்கள்..

    • @kavithaindhu6310
      @kavithaindhu6310 3 ปีที่แล้ว +5

      சக்தி போட்ட விருத்தம் ராஜி அண்ணாவோடது 😊😊😊😊

    • @Jodi_Manikandan_HR
      @Jodi_Manikandan_HR 3 ปีที่แล้ว +3

      @@kavithaindhu6310 ஆளுமை ஆளுமை தான் அக்கா...!!!

  • @kgovindasamy2741
    @kgovindasamy2741 3 ปีที่แล้ว +4

    சூப்பர் கொரல் 👌👌👌👌

  • @suresh.asureshas5724
    @suresh.asureshas5724 3 ปีที่แล้ว +4

    அருமையான குரல் கொடுத்து வந்தார் சூப்பர்

  • @kavinlovelykavin252
    @kavinlovelykavin252 3 ปีที่แล้ว +4

    Semma na Endha song ga 100 time Keattutan frds

  • @suresh98045
    @suresh98045 3 ปีที่แล้ว +5

    Super sakthi anna

  • @parkavik4536
    @parkavik4536 3 ปีที่แล้ว +7

    அருமையோ அருமை 👍

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 3 ปีที่แล้ว +3

    Really Semma mass bro song super

  • @prakashvel5386
    @prakashvel5386 3 ปีที่แล้ว +13

    எனக்கு கொம்பாடிபட்டி "ராஜீ" ஐய்யா மற்றும் "நாகமாணிக்கம்" அண்ணா நேபகம் வருது

  • @rajkumarr1863
    @rajkumarr1863 3 ปีที่แล้ว +5

    Shakti super Anna

  • @krishamoorthi82
    @krishamoorthi82 2 ปีที่แล้ว +3

    Nan 1500 thadavai pathutten

  • @prabakarans5204
    @prabakarans5204 3 ปีที่แล้ว +8

    Super veara leval

  • @soundkandasamy2094
    @soundkandasamy2094 3 ปีที่แล้ว +22

    குரல் வளம் மிக்க நன்று, பாடல் மெட்டு நன்று இவருடைய வீடியோஸ் போடுங்க நண்பா.

  • @kanivel9174
    @kanivel9174 ปีที่แล้ว +1

    அருமையான ராகம் மற்றும் குரல்

  • @thangamraj2186
    @thangamraj2186 3 ปีที่แล้ว +8

    அருமை சூப்பர்

  • @dhinakarandhina8085
    @dhinakarandhina8085 3 ปีที่แล้ว +2

    Ayya super voice

  • @ak47moorthy50
    @ak47moorthy50 3 ปีที่แล้ว +2

    Ungal kural Meegayum Arumai nandri

  • @friendsdemolishingandclean9630
    @friendsdemolishingandclean9630 2 ปีที่แล้ว +2

    அருமையான குரல்

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 3 ปีที่แล้ว +5

    Semaya erukku voice

  • @srividhya7311
    @srividhya7311 5 หลายเดือนก่อน

    ❤❤❤Super Shakti Annan,❤❤❤

  • @udhayakumar3296
    @udhayakumar3296 3 ปีที่แล้ว +4

    Very nice voice.

  • @srividhya7311
    @srividhya7311 5 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @kavithaindhu6310
    @kavithaindhu6310 3 ปีที่แล้ว +7

    மிக அருமை

  • @friendsdemolishingandclean9630
    @friendsdemolishingandclean9630 2 ปีที่แล้ว +1

    இவரின் அடுத்த வீடியோவை பதிவிடவும்

  • @dhinakarandhina8085
    @dhinakarandhina8085 3 ปีที่แล้ว +2

    Super ayya

  • @senbagaraman3537
    @senbagaraman3537 3 ปีที่แล้ว +5

    Iya super voice

  • @venkateshVenkatesh-wj4yb
    @venkateshVenkatesh-wj4yb 2 ปีที่แล้ว +2

    Very nice super voice

  • @velagrip6346
    @velagrip6346 3 ปีที่แล้ว +4

    Arumaiyana song

  • @KumarKumar-uf3dq
    @KumarKumar-uf3dq 3 ปีที่แล้ว +3

    Super. OK thanks

  • @sivajira814
    @sivajira814 2 ปีที่แล้ว +2

    Super super super

  • @thangarajthangaraj6557
    @thangarajthangaraj6557 3 ปีที่แล้ว +4

    Super super anna

  • @harivillageboy8827
    @harivillageboy8827 3 ปีที่แล้ว +4

    Super Anna voice

  • @sampathkamalesh3340
    @sampathkamalesh3340 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @90smelodiesandhits40
    @90smelodiesandhits40 2 ปีที่แล้ว +3

    Ultimate

  • @kirshnankrish4549
    @kirshnankrish4549 ปีที่แล้ว

    சுப்பர்

  • @Tamilallss
    @Tamilallss 3 ปีที่แล้ว +4

    Super super bro super 🙏👌

  • @rajkumarr1863
    @rajkumarr1863 2 ปีที่แล้ว +2

    super🍎🍎🍎🍎🍎🍎

  • @sengottuvelup1563
    @sengottuvelup1563 3 ปีที่แล้ว +5

    Supper

  • @tamilarasan7375
    @tamilarasan7375 3 ปีที่แล้ว +7

    Super voice

  • @kavithaindhu6310
    @kavithaindhu6310 3 ปีที่แล้ว +5

    தாள சத்தம் துடும்பு ஓசை போல் கேட்கிறது

    • @therukoothupattarai
      @therukoothupattarai  3 ปีที่แล้ว +3

      டோலக் சிறிய பிரட்சனை..
      நல்ல மழை பெய்து கொண்டே இருந்தது..அதனால் டோலக்கில் சில பிரட்ச்சனை ஏற்பட்டதால் இந்நிலை...

    • @kavithaindhu6310
      @kavithaindhu6310 3 ปีที่แล้ว +1

      @@therukoothupattarai ஆகட்டும்

  • @AbbasSakthiAbbasSakthi
    @AbbasSakthiAbbasSakthi 3 ปีที่แล้ว +10

    super

  • @dillibabu908
    @dillibabu908 3 ปีที่แล้ว +1

    Anna super

  • @meenameena9640
    @meenameena9640 3 ปีที่แล้ว +4

    Super anna 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😊😊😊😊😊😊😊

  • @rajkumarr8979
    @rajkumarr8979 ปีที่แล้ว

    அண்ணா உங்க கலை க்கு நமஸ்காரம்

  • @devarajand106
    @devarajand106 3 ปีที่แล้ว +4

    Super

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 3 ปีที่แล้ว +6

    Kombadi Patti Raju vathiyar song

  • @gayugayathri6133
    @gayugayathri6133 3 ปีที่แล้ว +3

    Nice voice

  • @kavinc4967
    @kavinc4967 3 ปีที่แล้ว +5

    Next part poodunga bro

  • @dillibabu908
    @dillibabu908 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤supper

  • @manikandanm7332
    @manikandanm7332 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌

  • @kavinlovelykavin252
    @kavinlovelykavin252 3 ปีที่แล้ว +2

    Semma voice Anna

  • @marudhaa9215
    @marudhaa9215 ปีที่แล้ว

    Arumai

  • @vadivelvadivel1066
    @vadivelvadivel1066 3 ปีที่แล้ว +1

    Mita arumaiyana paatal

  • @balat3056
    @balat3056 3 ปีที่แล้ว +9

    @therukoothu pattarai
    எளச்சிபாளையம் மாதேஷ் அண்ணா பாடும்
    கண்ணே ஓராம் மாதம்.... என தொடங்கி பத்து மாதங்களுக்கும் பாடும் ஒப்பாரி (போரில் இறந்த மகனை எழுப்பும் காட்சி) பாடல் link அனுப்புங்கள்....

    • @therukoothupattarai
      @therukoothupattarai  3 ปีที่แล้ว +1

      நம்ம சேனலில் இருக்கிறது தேடிப்பாருங்கள்...

    • @therukoothugramiyakalai1752
      @therukoothugramiyakalai1752 3 ปีที่แล้ว

      @@therukoothupattarai sir. Link irunthaa anuppunga thedanan kedaikala

    • @balavtelectronics1306
      @balavtelectronics1306 ปีที่แล้ว

      th-cam.com/video/RBlhzf20rxU/w-d-xo.html

  • @jarunachalam7719
    @jarunachalam7719 3 ปีที่แล้ว +3

    vera level

  • @nesaraja37
    @nesaraja37 3 ปีที่แล้ว +10

    Nagamanikam vathiyar voice polave eruku

  • @RajaRaja-kg8ej
    @RajaRaja-kg8ej 3 ปีที่แล้ว +2

    நான்மேய்மரந்தூபோன

  • @devarajand106
    @devarajand106 3 ปีที่แล้ว +5

    Vocies supee

  • @gowrisankar1353
    @gowrisankar1353 3 ปีที่แล้ว +2

    Very nice

  • @kavinlovelykavin252
    @kavinlovelykavin252 3 ปีที่แล้ว +2

    Continues vd sent pannu ga anna

  • @udhayakumar3296
    @udhayakumar3296 3 ปีที่แล้ว +2

    Ivarudaiya video irundha post pannunga

  • @tamilarasantamil4866
    @tamilarasantamil4866 3 ปีที่แล้ว +7

    Video potunga

  • @ManikakdanManith
    @ManikakdanManith 7 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥

  • @kowshiacting7073
    @kowshiacting7073 ปีที่แล้ว

    தொடா்புக்கு

  • @அன்பேசிவம்-ர6ச
    @அன்பேசிவம்-ர6ச 3 ปีที่แล้ว +4

    இவங்க எந்த மாவட்டம், இவங்க ஒரு மாதிரியாக ஆடுகிறார்கள்?

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 3 ปีที่แล้ว +2

    Intha naadaga saba number send pannunga Anna ❤️💕💕😍😍❤️

  • @shankarmic3346
    @shankarmic3346 ปีที่แล้ว

    Nice

  • @sankardon4796
    @sankardon4796 3 ปีที่แล้ว +3

    𝒗𝒆𝒓𝒂 𝒍𝒆𝒗𝒂𝒍

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 3 ปีที่แล้ว +3

    Super kannu

  • @SPDigital_studio
    @SPDigital_studio ปีที่แล้ว

    Antha veru oruvar yaar

  • @tamilarasantamil4866
    @tamilarasantamil4866 3 ปีที่แล้ว +3

    Next video send pnnunga

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 3 ปีที่แล้ว +2

    Evanga videos neraya upload panna sonna y upload panla

  • @elavarasanv.elavarasan5201
    @elavarasanv.elavarasan5201 3 ปีที่แล้ว +2

    Kombai Entha District Sir Reply Pannunga sir

  • @ponnarsankarsuthakarsooran3017
    @ponnarsankarsuthakarsooran3017 3 ปีที่แล้ว +2

    மிருதங்கம் சரி இல்லை

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 3 ปีที่แล้ว +4

    Evanga number kudunga please