கருணாநிதி பற்றி பாரதிதாசன்! தமிழருவி மணியன் பேச்சு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Namadhu India is a News Channel in Tamil Language, based in Tamilnadu, catering to Tamil community spread around the world.
    நமது இந்தியா செய்திகள்

ความคิดเห็น • 68

  • @v.karthikeyanvkarthi3081
    @v.karthikeyanvkarthi3081 6 หลายเดือนก่อน +14

    தமிழ் ஓர் அருவியென என் மனதில் குளிர்ந்த சாரலாய் நெஞ்சை மகிழ்விக்கிறது. ஐயா சாரலுடன் நல் மழையில் நனைந்திட ஆசைப்படுகிறேன். தமிழனாய் பிறந்தமைக்கு, தாங்கள் பேச்சால் பெருமையடைகிறேன். உங்கள் தமிழ் எப்போது என் காதுகளில் ஒலித்திட தொடர்ந்திடுங்கள் காத்திருக்கிறேன்.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 6 หลายเดือนก่อน +7

    அருமை. தமிழ் வாழ்க.
    தமிழ் அருவி கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும்
    👌🏼👌🏼👌🏼

  • @rampremrn4704
    @rampremrn4704 6 หลายเดือนก่อน +14

    தமிழருவி ஐயா அவர்களே தங்களுடைய திருபாதங்களுக்கு என் பணிவான வணக்கம் தாங்கள் பாரதியையும் பாரதிதாசனை பற்றி பேசும் போது என் உடல் சிலிர்கறது நன்றி தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்

    • @arputharajvn3848
      @arputharajvn3848 6 หลายเดือนก่อน +1

      Unmaiyil thamizharuvi maniyan thamizhargalal potra vendiya manidhar...

  • @srinivasanr5207
    @srinivasanr5207 6 หลายเดือนก่อน +8

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @bhakkyarajsidha7124
    @bhakkyarajsidha7124 6 หลายเดือนก่อน +7

    எங்கள் குருநாதா தொடரட்டும் தங்கள் தொண்டு🪷🪷

  • @radhakrishnankrishnan9757
    @radhakrishnankrishnan9757 6 หลายเดือนก่อน +7

    அருமை ஐயா! தங்களின் உரையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் . வாழ்க பல்லாண்டு.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 6 หลายเดือนก่อน +3

    இது மாதிரி தமிழ் பிரவாகம் காண கண்கோடி வேண்டும் நன்றி

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 6 หลายเดือนก่อน +6

    அருமை, அருமை

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 6 หลายเดือนก่อน +3

    சிறந்த கவித்திறன் பேச்சு ஐயா

  • @RelaxYourMindWithHarmony
    @RelaxYourMindWithHarmony 6 หลายเดือนก่อน +4

    உங்களை பெற்றவர்கள்( தாய் தந்தை)
    கால்களில் படிக்கிறேன்.
    நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் பரப்ப வேண்டும்.

  • @pmkandasamy
    @pmkandasamy 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான சொற்பொழிவு, தங்கள் தைரியமான பேச்சு அருமை

  • @srk8360
    @srk8360 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை 👌👌
    தமிழ் அருவி ஐயா
    நன்றி நன்றி 🙏💐💐💐💐💐

  • @nandagopalpalanisamy9586
    @nandagopalpalanisamy9586 6 หลายเดือนก่อน +4

    நன்றி

  • @mahendrarajabalasubramania4140
    @mahendrarajabalasubramania4140 6 หลายเดือนก่อน +3

    தமிழே தங்கமே வாழ்க நீவீர் நீடூழி.

  • @VAITHIYARAM
    @VAITHIYARAM 6 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @soundrarajana5372
    @soundrarajana5372 6 หลายเดือนก่อน +1

    Excellent orator Thiru.Manian Sir .Very talented and honest to the core.Tamilnadu missed his service very much.He should have been in the power circle to extend his services to the people.Long live Sir.

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k 6 หลายเดือนก่อน

    Naan tamil ariyathavan naan ungal tamil pechaichuku thalaiku vanagugren❤❤❤❤❤

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 6 หลายเดือนก่อน +2

    Great

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 6 หลายเดือนก่อน +1

    Bharathi is an outstanding tamilpoet of 20 th century and his songs helped to develop a society for 100 years ahead. Kannadasan king in osainayam , simplicity and emotions.
    Bharathidasan strong king in his ideologies with deep, sweet tamil words and similis.
    You are a potential beehive supplying excellent tamilhoney to the literarary fans and likers.
    Longlive TM Ayya. God bless you for tamilservice

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 6 หลายเดือนก่อน +4

    தங்குதடையற்றதமிழ்சிந்தைசெரல்லாற்றலேதமிழறிவியெனகெரட்டுவதுதயங்வதுதூங்குவதுதுண்டுகடிதம்கண்டுபிதற்றும்பேச்சாளர்நடுவில்நாயகனேவளர்கவாழ்க

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 6 หลายเดือนก่อน

      செரல்லாற்றலேதமிழறிவியெனகெரட்டுவது " தமில் விலையாடுது!!!

  • @nvsmanian8403
    @nvsmanian8403 6 หลายเดือนก่อน

    What a moving speech!

  • @asokkannappan
    @asokkannappan 6 หลายเดือนก่อน

    நல்ல உள்ளம் கொண்ட உங்களை போன்றவர்கள் தமிழகத்திற்கு இன்றைய காலகட்டத்தில் அவசியம் ஐயா.

  • @ramum9599
    @ramum9599 6 หลายเดือนก่อน +1

    தமிழே மணியன் !!! த.நா.விழித்துக்கொள்ளுமா !!!????🎉🎉🎉❤❤❤

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 6 หลายเดือนก่อน +23

    தமிழருவி மணியன் ஐயா அவர்களே!! உங்கள் வாயில் இருந்து தமிழ் அருவியாகமணி மணயாக கொட்டுகிறது... இந்த தமிழுக்காக தமிழ் மொழியின் சுவைக்காக நீங்கள் பல ஆண்டுகள் உயிர் வாழ அந்த இறைவன் அருள் கிடைக்க வேண்டும்...

    • @arputharajvn3848
      @arputharajvn3848 6 หลายเดือนก่อน +2

      Thalai vanungugiren..........gem of a person.

  • @subramanisubramani4240
    @subramanisubramani4240 6 หลายเดือนก่อน

    Super speed Speech. Annaa you are really good meritorious services Vanakkam annaa

  • @sethuraman8149
    @sethuraman8149 6 หลายเดือนก่อน

    Super 28/2/24

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu 6 หลายเดือนก่อน +1

    ஆனால் பாரதிதாசனிடம் விஞ்சி நின்றது தமிழுக்கு பல கொடைகள் தந்த பார்ப்பனீய எதிர்ப்பு மட்டுமே.. மாறாக தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழிப்பதையே வாழ்நாள் தொண்டாக செய்த ஈவெரா குறித்த பாரதிதாசன் பார்வையை வைத்தே அவரது தமிழ் பற்றை நாம் அறியலாம்.. தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்ற வீண் சவடால் மட்டுமே...

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 6 หลายเดือนก่อน +1

    ஜெய் ஹிந்த் சார்

  • @venkatesanshankar
    @venkatesanshankar 6 หลายเดือนก่อน +1

    Long live tamilaruvi manian 🎉

  • @senthilnathan.k2008
    @senthilnathan.k2008 21 วันที่ผ่านมา

    தமிழ் தேசம்
    போற்ற தவறிய
    மனிதன்
    ஐயா தமிழருவி மணியன்
    அவர்கள்

  • @thavoudanmdhayalan6428
    @thavoudanmdhayalan6428 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 6 หลายเดือนก่อน

    Arumayana Thamizh Auviyai Paigirathu
    Vazhga!

  • @davidsamuelrajan8673
    @davidsamuelrajan8673 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @radhakrishnamoorthy9217
    @radhakrishnamoorthy9217 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌👌

  • @sudhagar7709
    @sudhagar7709 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @user-tn3qo3tj7d
    @user-tn3qo3tj7d 6 หลายเดือนก่อน +2

    ஐயா இந்த கேவலமான தமிழினம் உங்கள்பேச்சை காது கேட்பதேயில்லையே.என்செய்வது.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏👍🇮🇳👏👏👏

  • @velskodai-fw5cm
    @velskodai-fw5cm 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @yoganandvasavan6020
    @yoganandvasavan6020 6 หลายเดือนก่อน +1

    இது போற இடம் விளங்காது

  • @vkkandhaswamy6633
    @vkkandhaswamy6633 6 หลายเดือนก่อน

    அரசியலில் இவர் ஒரு வைகோ மாதிரி ஆகிவிட்டார்

  • @selvarajv2311
    @selvarajv2311 6 หลายเดือนก่อน

    This selfish fellow is in his last stage.We pity him.

  • @arputharajvn3848
    @arputharajvn3848 6 หลายเดือนก่อน

    Thamizhai inrum vazha vaithukkondu irukkum ore manidhan ivar, thamizharuvi maniyan.
    Ivaridam pichai edukka vendum thamizh patri therindhukolla, udayanidhi, stalin matrum avarudaya ministers, kuruma & simonum.
    Ezhudhi kuduthalum padikka theriyaadhu. Pesinal verum koochal. Pesinal verum vanmom......ivargal level avlodhaan.
    Thamizhaga makkalukku ennudaya request, please support thamizharuvi maniyan & annamalai.
    From bengaluru.

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 หลายเดือนก่อน

    Always fight between ministets CCCcourt, HC, SC, Judges no power for Officersno use for TN ppl, suffering w povertyhivh tX, monthly increase in Ll fud products, ppl dying TN govt not caring pplinefficient rule xcept cheating zwindling 😮😢

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 6 หลายเดือนก่อน

    உன்னை லோலோ என்று அலைய வைத்ததிருப்பவர்களை சீண்டும் அல்பம்!

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 6 หลายเดือนก่อน

    கழுதைக்குத் தெரியுமா கற்பூர மணம்? இந்தியாவே பெண்களை மதிக்கவைத்தவர் சட்டம் இயற்றி அவர். உன்னை எவன் மதிக்கிறான்? திமுகவால் பிச்சைக்காரனான உன் மதிப்பு யார் கேட்டார்கள்?

    • @arputharajvn3848
      @arputharajvn3848 6 หลายเดือนก่อน +2

      Nee oru porukki. Oru nalla manidhanai madhikka theriyaadha eenappiravi....

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 5 หลายเดือนก่อน

      Azhiyattum dirudargal munnetta Kompany

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 6 หลายเดือนก่อน

    சமூகக் கட்சி மாறி அரசியல் மாறி சமுகம் மாறி அரசியல் சரியான சோமாறி

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 6 หลายเดือนก่อน +1

    குரைக்கும் தெருச்சொறிநாயை தேரில் போகிறவன் திரும்பியும் பாரான். ஊடக வேடிக்கைப் பொருளான ஆளில்லாத கட்சி நடத்தும்ஆளுமை உனக்கு!

    • @arputharajvn3848
      @arputharajvn3848 6 หลายเดือนก่อน +1

      Nee enna pudungura vel? Ivarai patri pesa unakku enna thagudhi irukku?

    • @kailasamvenkateswaran2830
      @kailasamvenkateswaran2830 6 หลายเดือนก่อน +3

      Mr.Rathinavel, I feel sorry for you.I am ashamed of you.We don't know why you have so much hatred towards him.I feel pity for you.
      Lack of Knowledge , Wisdom, Grace on your part.
      Learn decency, diplomacy.
      Still we ignore you, pardon.

    • @arputharajvn3848
      @arputharajvn3848 6 หลายเดือนก่อน

      @@kailasamvenkateswaran2830 muttal, arivili....andha vel..

  • @ganeshannanjil2415
    @ganeshannanjil2415 5 หลายเดือนก่อน

    Annadurai emna periya kombana?? Poiyyan pithalattakaran koothadigalin thalaivan thane

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 6 หลายเดือนก่อน

    கொடுத்த காசுக்கு மேல கூவுராண்டா ங்கொய்யால.

    • @ganeshannanjil2415
      @ganeshannanjil2415 5 หลายเดือนก่อน

      Diruttu railyeari paramparai ozhiyattum

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i 6 หลายเดือนก่อน

    Great

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 6 หลายเดือนก่อน

    ஐஐஐஐஐஐதானேநிற்க்கிறதுகாலத்தில்இன்றும்ஐநாடுசபைகிராமதெய்வங்கள்இருப்பினும்ஐயனார்எல்லைகாத்துகம்பீரம்

    • @sreerajasekar2549
      @sreerajasekar2549 6 หลายเดือนก่อน

      Great. I cannot say anything about his calibre. Please all the things which you have in your mind be recorded. It is ever green things

    • @sreerajasekar2549
      @sreerajasekar2549 6 หลายเดือนก่อน

      Sir when you start speaking any of the subjects it is never boring and I am ever seen people like you in my life