Trichy Siva latest speech on DMK Youth Meeting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 74

  • @queenkingdom7045
    @queenkingdom7045 2 ปีที่แล้ว +19

    சிவா நேரடியாக சிவனே வந்து
    பேசியது‌ போல் உணர்கிரேன்👌👌👌👌👌👍👍👍

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 2 ปีที่แล้ว +8

    சிவா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக அருமையான பேச்சு பல வரலாற்று நினைவுகளை பற்றி சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @sudhipbalu17
    @sudhipbalu17 2 ปีที่แล้ว +12

    கழகத்தின் போர்வாள் 💥💥💥💥

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 ปีที่แล้ว +12

    தமிழ் ஆளுமை கொள்கை மாறாத மிக சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் பேச்சு மிகவும் அருமை

    • @annaidasan2252
      @annaidasan2252 2 ปีที่แล้ว +1

      தி மு கழகம் உடனடியாக செய்ய வேண்டிய மாபெரும் சிறப்பான பணி மாவட்டந்தோறும் தி, மு, கழகத்தின் பயிற்சி முகாம் களை அமைத்து நிரந்தரகல்விகூடங்களை உருவாக்கி பயிற்சி வகுப்புகளை நடத்தி அதில் ஒரு பட்டத்தை தரவேண்டும் அதில் பயிற்சி பெற்றால்தான் தி, மு, கழகத்தில் பொருப்பாளராக நாளை எதிர்காலத்தில் பங்கேற்க முடியும் என்ற கழகத்தின் நிரந்தர விதியாக திருத்தம் கொண்டுவ வேண்டும் அத்துடன் ஐயா சிவா அந்த பயிற்சி கழகத்தின் தலைவராகவும் முனைவர் கோவி செழியன், வித்தக பேச்சா ளர் ராசா போன்றவர்களைமற்றும் சிறந்த கொள்கை உறுதி கொண்ட பேச்சாளர்களை பயிற்சிகழகத்தின் பேராசியர் களாக நிரந்தரமாக நியமனம் செய்து தொடர்ந்து நடைபெற கழகமும் கழக பொருப்பாளர்களூம் முயல வேண்டும் என்பது எனது பேராசை
      கவிஞர் அன்னைதாசன்
      இடவை தொகுதி
      தி மு கழக உண்மை தொண்டரும்

    • @rajappas4938
      @rajappas4938 2 ปีที่แล้ว

      Good speaker

    • @Anbaiyan
      @Anbaiyan 7 หลายเดือนก่อน

      )l​@@annaidasan2252

  • @natarajanchandarakasu3540
    @natarajanchandarakasu3540 2 ปีที่แล้ว +6

    சிவா அண்ணா அருமை நல்ல. ஒரு பயிற்சி பட்டறை எனது பள்ளி பருவம் கடந்த பின் உங்கள் பயிற்சியில் நான் பங்கு பெற்று இருந்திருந்தால் நிச்சயம் நல்ல ஒரு திமுகவின் தொண்டனாக இருந்து இருப்பேன் ஆனாலும் நான் திமுக

    • @nallavan599
      @nallavan599 2 ปีที่แล้ว

      திருட்டு பயலாவா

  • @noormohammed9949
    @noormohammed9949 2 ปีที่แล้ว +12

    வெல்க திராவிடம் 🙏

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 2 ปีที่แล้ว +4

    அண்ணன் சிவா அவர்களே மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள் உங்களுடைய மகன் உங்களுடைய இரத்தம் தானே போகக்கூடாத இடத்திற்கு போய்விட்டாரே அதைப்பற்றி உங்களுக்கு வருத்தம் இல்லையா

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 2 ปีที่แล้ว +11

    சிந்திக்க வைக்கும் சிறந்த பேச்சு.

  • @g4622
    @g4622 2 ปีที่แล้ว +2

    Sir Good Morning.....
    ஸ்ரீமதிகு😭😭
    நீதி கிடைக்க வேண்டும் என்று மக்கள்
    எல்லோருக்கும் ஒரே வேண்டுதல்...
    விடியல் அரசு .........
    விடியல்..... தருமா......... Sir.

    • @tamilnavin
      @tamilnavin 2 ปีที่แล้ว

      Srimathi ku needhi ketu nee thee kuli papom, paithyakara punda madhiri pesadha man nee.

  • @SelvamMudiyarasan
    @SelvamMudiyarasan 2 หลายเดือนก่อน

    இது போன்ற செய்திகளை திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் திட்டங்களால் பலன் பெற்ற நாம் ஒவ்வொருவரும் இளைஞர்களுக்குச் சொல்லி அறிவார்ந்த சமூகமாக மாற்ற வேண்டும். இப்படி வளர்ந்தது தான் நம் திராவிட இயக்கம்.❤

  • @dr.a.krishnamoorthy630
    @dr.a.krishnamoorthy630 2 ปีที่แล้ว +3

    Very good speech

  • @dhaksnamoorthip1016
    @dhaksnamoorthip1016 2 ปีที่แล้ว +3

    Super speach MP siva

  • @SubramanianS-kv6rf
    @SubramanianS-kv6rf 4 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு. இன்றைய தலைமுறை வரலாறு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பள்ளியில் புத்தகம் வாசிப்பதை அவசியமாக்க வேண்டும்.

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 2 ปีที่แล้ว +7

    அதிமுகாவில் இதுபோல் ஒரு பேச்சாளர் இல்லையே...,.............

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr 3 หลายเดือนก่อน

      இன்றைய அதிமுகவிலா ?

    • @AbdulKareem-xt9jr
      @AbdulKareem-xt9jr 3 หลายเดือนก่อน

      இன்றைய அதிமுகவிலா?

  • @ravindranvaradaraj232
    @ravindranvaradaraj232 2 ปีที่แล้ว +1

    Superrrrrr superrrrr Sir Speech really facts and logic. Siva Siva you are Excellent.

  • @n.mkannan7570
    @n.mkannan7570 2 ปีที่แล้ว +2

    Always like your speech...

  • @annadurai5404
    @annadurai5404 2 ปีที่แล้ว +1

    பயிற்சி பள்ளிக்கு மிக நேர்த்தியானவர் இளைஞர்கள் மட்டுமல்ல முதியவர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய அறிய தகவல்கள். அருமை.இதையெல்லாம் திறந்தவெளி களம் அமைத்து தினம் தினம் அறிவுரை தந்தவர் தந்தை பெரியார். அதை கற்ற ஆசிரியர் திருச்சி சிவா பாராளுமன்ற சிறுத்தை.

  • @vetrivel5962
    @vetrivel5962 2 ปีที่แล้ว +3

    சிறப்பான பேச்சு.

  • @sampathr4208
    @sampathr4208 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பேச்சாளர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஐயா அவர்கள் பேச்சை கேட்கிறேன்

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 9 วันที่ผ่านมา

    அண்ணன் பேச்சு
    🔥🔥🔥
    என்ன ஆளுமை❤❤

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum 2 ปีที่แล้ว +4

    He is live legend

  • @bismimaryam6170
    @bismimaryam6170 2 ปีที่แล้ว +1

    அண்ணன் தமிழ் கேட்க இனிமை சிந்திக்க வைக்கும் சிறந்த பேச்சு மிக்க நன்றி

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum 2 ปีที่แล้ว +1

    Valga valamudan

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 2 ปีที่แล้ว

    யாரும் யாரையும் மறக்க வில்லை

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +1

    Super politician in DMK.Great oratar.Rasanilist.good teacher thiravidan training centre.verygood parlimentarian evaraal katchi valarum

  • @manibalanp9630
    @manibalanp9630 2 ปีที่แล้ว +1

    Excellent....

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว

    Mass trichy Siva .. thought provoking speeches... Lot of Dravidian Army s Lietuenaunts start training our innocent youngsters.. Appreciable..

  • @kulandaisamy8491
    @kulandaisamy8491 2 ปีที่แล้ว

    மாண்புமிகு.திரு.திருச்சி சிவா அவர்கள் தி.மு.க வின்அறிவுக்களஞ்சியம். கருத்துக்களை தடங்களின்றி தெள்ளத் தெளிவாக அனைத்து இடங்களிலும் பேசக் கூடியவர். மாண்புமிகு தளபதி க்கு கிடைத்த பேச்சாற்றல் பெற்ற மாவீரன்.இருவரும் நீடூழி வாழ் வேண்டும்.

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว

    School , college,employment கேட்பது முன்னேற்ற என்று சொன்னால் முரண்டு பிடிப்பது.மறுக்கப்பட்ட உரிமைகளை உறுதி செய்ய என புரிந்து கொள்ள வேண்டும்.மறுத்தவர்கள் தவறை உணர்ந்து வழிவிட வேண்டும்.

  • @mahalingampalanisamy7195
    @mahalingampalanisamy7195 2 ปีที่แล้ว

    👌இந்த பயிற்சி பாசறையில் இருந்து 4 திருச்சி சிவா, 2 சிவரஞ்சன் தோன்றினாலே போதும் அடுத்த தலைமுறை தமிழன் தலைநிமிர்ந்து நிற்க. சுயநல அரசியல்வாதிகள் மத்தியில் சொக்கதங்கமாக ஒளிவீசும் இவர்களை💐💐💐 வாழ்த்தி வணங்குகிறேன் 💐💐💐

  • @nagoormeeran2145
    @nagoormeeran2145 2 ปีที่แล้ว +2

    😇🙏❤️

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 ปีที่แล้ว

    I feel Annan Thiruchi Siva is one of the Pillar of DMK and he should continue his such speeches among tamil youngsters throughout TN to know about our history and our developments.

  • @kalaigokul295
    @kalaigokul295 2 ปีที่แล้ว +1

    Super

  • @anbazhaganponnan9519
    @anbazhaganponnan9519 2 หลายเดือนก่อน

    ஐலண்ட் சார்

  • @kalaigokul295
    @kalaigokul295 2 ปีที่แล้ว +1

    பகுத்தறி சிந்திக்கவேண்டியது

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว

    Our greatest lady Dr Muthulakshmi Reddy, remember her birth day... Rejected Global s offer and sacrifised her life for us.... First Lady Doctor in India...

  • @AKyogaAKyoga
    @AKyogaAKyoga 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 2 ปีที่แล้ว

    BIG TEACHER GOOD BEST TEACHER BEST FRIEND WISHES to SIVA , VALZHGA MUTHUVEL KARUNANITHI STALIN DRAVDIAN MODEL GOVERNMENT

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    கருணநிதிவந்தலால்..கல்விகள்..வந்தது..தமிழ்கரைகள்..தளபதியைக..திமுக தலைவர்...வாழ்க..எம் .இஞைகன்..திமுகவில்..சென்னையில்...கருணநிதியின்...வீடு...மக்களின்.முதல்வர்.தமிழ்நாட்டில்...அண்ணாவின்.தம்பிகள்..கருணநிதியின்..வீட்டை.பார்த்தாவர்கள்...வட.நாட்டின்...அலக்கும்.....தமிழ்.....கணக்கு...பார்த்து..கல்லயின்.அனைகள்....தமிழின்...யாரும்...தர.தரங்கள்...கல்லூரின்.யில்..படிக்க..முக்கிமானவர்....திமுக..ஆட்சியில்..தளபதியின்..ஆட்சியில்...தமிழ் ....கல்வியை...தரமாக..தரமாக....தமிழ்நாட்டின்...மக்களின்.முதல்வர்......

  • @SivaKumar-hi9hz
    @SivaKumar-hi9hz 2 ปีที่แล้ว

    அந்தந்த பகுதியில் அவரவர் சிறந்தவர். ஆமாம் வீரம் வீரம் சொல்றீங்களே அப்புறம் எப்படி முகலாயர்களும் பிரிட்டிஷாரும் நம் நாட்டை ஆண்டார்கள். இப்போது எப்படி பதவிக்காக ஒருவருக்கொருவார்கள் அடித்து கொள்கிறார்களோ அப்படி இருந்திருப்பார்களோ?
    உங்கள் இட ஒதுக்கீடு நாடகம் எல்லாம் பொருளாதார அடிப்படையில் வழங்களாமே.

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 ปีที่แล้ว

    Anna critical in every spears, no one can match his height. It is not to scale in inch but contribution yardstick

  • @anand4u73
    @anand4u73 2 ปีที่แล้ว

    Appadiye dmk time la pannina corruption, collection and sarkariya commission pathiyum konjam detaila pesungha, please.

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us 2 ปีที่แล้ว

    பாரியிடம்பிச்சைபெற்றவர்களும்தமிழர்தானே,நான்வேலைபார்த்துதான்சாப்பிடகூடியநிலையில்இருப்பவான்தாங்கள்வரலாறைபார்த்துசொல்லவும்,ஒருவேளைதிராவிடர்கள்,ஆரியர்கள்சங்ககாலத்தில்இருந்தார்களாஎன்பதைஆதாரத்தோடுசொல்லவும்

  • @nallavan599
    @nallavan599 2 ปีที่แล้ว +1

    குடி வாரி கணக்கு எடுங்க முதல்ல

    • @chandramenon1246
      @chandramenon1246 2 ปีที่แล้ว

      குடி வாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு தான் எடுக்க வேண்டும் அதைப் பற்றி தான் கடந்த வாரம் பாராளுமன்ற கூட்டத்தில் பேசினார்கள் அப்போது உங்களால் முடிந்தால் செய்யுங்கள் இல்லையேல் எங்களிடம் விட்டு விடுங்கள் என்று பேசினார்கள் மேலும் வில்சன் அவர்கள் ஒரு புதிய மசோதாவை தாக்கல் செய்தார்

  • @pichamanir9647
    @pichamanir9647 2 ปีที่แล้ว

    Nenga pesradhu nalla iruku Anna paari oda parambu malaiya odaikaranga adha nipatunga

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் கற்பு பற்றி பேசுவது
    பெண் எம்.பி.யிடம் கன்னத்தில் அறை வாங்கியது உண்மையா? அண்ணா!!!

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว

    Ayya..parlimentla...neenga. .vengkaiya. Naiydu..vazththi .anuppawathil..appati..neengkal.,pesuwathu..mekka makizchi.....ayya. Eathu..eaan. Ungkal .makanukku..solla..kuutathu.....vetri vel..vera.vel..eanpathu..matrawarkalukku thaan. Muthalil ..ungka makanukku...ungkal.kolkaya..solli...antha..manithanai. Thelivu...pannungkal.....sema comidi..ungal..makanai...........
    theliwaka bjp..la..serththu..matrawarkalaku...paadam.....eduththu...kondirukerirkal...eannum..makkala...........paythiyakaranawea...nenaykererkal...shiva ....eni...makkalay...etharkku..Mel..ungkalaidam..vettu..vidukeren...

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 ปีที่แล้ว

    Siva sir thamilanukku DHUROGAM BJP PEE THINGA POGUM SEIYUM unga MAGANAI ELLAI YENDRU YELUDHI KODUNGAL SIR AVAN UNGA MAGAN ELLAI SIR.

  • @THAMIZH1984
    @THAMIZH1984 2 ปีที่แล้ว

    தி‌ரு.சிவா அவர்களே ஆதிதிராவிடர் என்ற சொல் தமிழ்ச்சொல் தானா?
    இல்லையே.அது வடச்சொல் அல்லவா? ஏன் அவ்வாறு வைத்தீர்கள்.உங்களுக்கு வடமொழி பிடிக்காதுதானே?

  • @sekarvara6094
    @sekarvara6094 2 ปีที่แล้ว

    Ennuma evangala namburinga

  • @krishnasamyrajavel4684
    @krishnasamyrajavel4684 2 ปีที่แล้ว

    உங்கள் மகன் எந்த பாசறை

    • @cskhealthcareorg
      @cskhealthcareorg 2 ปีที่แล้ว

      Avar enge ponalum dhiravida vithu than
      Konja naal puri avane adipattu kari thuppi varuvaan

    • @sathiyamj7733
      @sathiyamj7733 2 ปีที่แล้ว

      துரோகி பாசறை🙊

    • @kathirrajathi6906
      @kathirrajathi6906 2 ปีที่แล้ว

      தமிழகம் பெற்ற அருமை தவப்புதல்வன்

    • @kathirrajathi6906
      @kathirrajathi6906 2 ปีที่แล้ว

      தலைக்கனம் இல்லா தமிழா வாழிய நீ டூழி

  • @chandranraman9519
    @chandranraman9519 2 ปีที่แล้ว +1

    கொடையில் சிறந்தவர் கருணாநிதி அல்லவா ?
    கருணாநிதி சொந்த பணத்தை யாருக்காவது கொடுத்து உண்டா ?

    • @cskhealthcareorg
      @cskhealthcareorg 2 ปีที่แล้ว

      Illai than anal poota anaithu signature than namma vazhvu

  • @shreekanthrr6488
    @shreekanthrr6488 7 หลายเดือนก่อน

    எல்லாம் சரி இம்மாதிரி தேவையற்ற கதை கூறும் நீங்கள் ,மக்கள் வரிப்பணத்தை ஆட்டைய போட்டு பல்லாயிரக்கணக்கான பணத்தை சேர்த்து வெள்ளுடை வேந்தர்களாக வலம் வரும் நாயகர்கள் பல கார்களில் வலம் வருபவர்களை பற்றி ஒரு சிற்றுரை ஆற்றலாமே.

  • @MrPrabuutube
    @MrPrabuutube 2 ปีที่แล้ว

    Factual error ghandi was kicked out not because of color but because he didn't take proper ticket (all upper caste won't book for sleeper they usually come with their own mats in 🚆)

  • @Rationalist0367
    @Rationalist0367 2 หลายเดือนก่อน

    இது போன்ற செய்திகளை திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் திட்டங்களால் பலன் பெற்ற நாம் ஒவ்வொருவரும் இளைஞர்களுக்குச் சொல்லி அறிவார்ந்த சமூகமாக மாற்ற வேண்டும். இப்படி வளர்ந்தது தான் நம் திராவிட இயக்கம்.❤