Uruguthey..Uruguthey.. உருகுதே..உருகுதே..கிராமத்து பெண்ணின் காதல் சோகப் பாடல்...A Sad Love Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @Sundaracholai
    @Sundaracholai  5 ปีที่แล้ว +422

    வணக்கம். இது போன்ற இதமான மென்மையான புதிய காதல் பாடல்களை எமது இதே channelல் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன்
    வேண்டிக் கொள்கிறோம்.
    மனதை தொடும் நெகிழ்வான மண்வாசனையுள்ள ஒரு கிராமிய காதல் பாடல்-
    'மாமா..எப்ப வரப் போற..?'
    th-cam.com/video/QMky_C9wBmA/w-d-xo.html
    நன்றி

    • @raguragu6323
      @raguragu6323 3 ปีที่แล้ว +6

      Dm

    • @lalithagowri434
      @lalithagowri434 3 ปีที่แล้ว +2

      Nicesong

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +6

      @@lalithagowri434 Thanks..please share and subscribe to our channel

    • @tamilmaghi7869
      @tamilmaghi7869 3 ปีที่แล้ว +3

      😘Ellam pattum Enakku pudichirukku

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +2

      @@tamilmaghi7869 மிக்க நன்றி..தொடர்ந்து ஆதரவளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @rekhan4478
    @rekhan4478 3 ปีที่แล้ว +115

    உருகுவது கண்கள் மட்டும் அல்ல..... இப்பாடலைக் கேட்குக்கும் இதயமும் உருகித்தான் போகிறது..... கண்களில் கண்ணீர் துளிகளாய்..... பாடிய சகோதரிக்கு நன்றிகள் பல..... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..... வணங்குகிறேன்... வாழ்த்துக்கள்... குழுவிற்கு....🙏🙏🙏

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html
      எங்கள் வீடியோக்களை பகிரும்படியும் இந்த சேனலுக்கு subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்

    • @sasivaran1567
      @sasivaran1567 3 ปีที่แล้ว

      True

    • @kanimozhikanimozhi9669
      @kanimozhikanimozhi9669 3 ปีที่แล้ว +1

      Super 🥰

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 2 ปีที่แล้ว +9

    ஆஆஅஅ அஅஆஆஆ அஅஅஅ
    ஆஆஆஅ அஅஆஆஆ ஆஆஆஆ
    அன்பு பெரம்பலூர்
    உருகுதே உருகுதே
    உயிரெல்லாம் உருகுதே
    உருகுதே உருகுதே
    உயிரெல்லாம் உருகுதே
    உன் காலடியில் கிடக்கிறது ஏன்மனசு
    அது மிதிக்கிறது மதிக்கிறதும்
    உன் பொறுப்பு
    உன் காலடியில் கிடக்கிறது ஏன்மனசு
    அது மிதிக்கிறது மதிக்கிறதும்
    உன் பொறுப்பு
    உருகுதே உருகுதே
    உயிரெல்லாம் உருகுதே
    உருகுதே
    வானத்துல சந்திரன் கிணத்துலயும் தெரியுது வாலி வச்சி இறைச்சி இறைச்சி பாக்குறேன் அது சிக்கலையே சிக்கலையே தவிக்கிறேன்
    தோட்டக்கலை காத்துதான் குளு குளுன்னு வீசுதான் கட்டப்பையில் காத்து வாங்க நினைக்கிறேன் அது கிடைக்கலையே கிடைக்கலையே துடிக்கிறேன்
    தண்ணீரை சேர ஒரு மீன் ஏங்குது
    அந்த மீனோட ஆசை அது பேராசையா யா
    தண்ணீரை சேர ஒரு மீன் ஏங்குது
    அந்த மீனோட ஆசை அது பேராசையா யா
    அட என்னோடு ஆசையும் மீனோடு ஆசையிம் ஒன்னு தான்
    ஒன்னு தான் ஒன்னு தான்
    உருகுதே உருகுதே
    உயிரெல்லாம் உருகுதே
    உருகுதே.........
    ஆஆஆஆஅஅஅஆஆஆஆஆஅஆஆஅஆ
    ஆஆஆஆ ஆஅஅஅஅஆஆ ஆஆஅஆஆஅ
    அன்பு பெரம்பலூர்
    குருவி ஒன்னு இருந்துச்சா கோபுரத்தை பார்த்துச் கோபுரத்தில் கூடு கட்ட நினைக்கல அது கோபுரமே கட்டணும்முன்னனு நினைச்சுசான்
    அரண்மனையில் மன்னவன் அரச மரத்தில் ஒரு கிளி மன்னவரின் தோளில் கிளி ஏறுமா இல்ல மனசுக்குள்ளே கனவு கண்டு சாகுமா
    கூடாது என்று பல நாள் சொல்லிட்டு சேராது என்று தெளிவா சொல்லிட்டேன்
    கூடாது என்று பல நாள் சொல்லிட்டடேன்சேராது என்று தெளிவா சொல்லிட்டேன்
    வயலோடு தண்ணீ புல்லோடு பாயும் ஒரு துளி ஒரு துளி கிடைக்குமா
    உருகுதே உருகுதே
    உயிரெல்லாம் உருகுதே
    உருகுதே
    உருகுதே
    உயிரெல்லாம் உருகுதே
    உன் காலடியில் கிடக்கிறது ஏன்மனசு
    அது மிதிக்கிறதும் மதிக்கிறதும்
    உன் பொறுப்பு
    உன் காலடியில் கிடக்கிறது ஏன்மனசு
    அது மிதிக்கிறதும் மதிக்கிறதும்
    உன் பொறுப்பு
    உருகுதே
    உயிரெல்லாம் உருகுதேஉருகுதே

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @xavixav7363
    @xavixav7363 3 ปีที่แล้ว +68

    அருமையான பாடல் வரிகள் .....
    இந்த குரலுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் .....இனிமையான காதல் வலிகள்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +3

      நன்றி..எமது இந்த சேனலில் உள்ள பிற பாடல்களையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @Saisarv4088
    @Saisarv4088 3 ปีที่แล้ว +43

    என் இதயத்தில் இருக்கும் வலிகள் என் கண்ணில் கண்ணிராக உருகி செல்கிறது.மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே 🙏🙏🙏🙏💐💐

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இதமான பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

    • @anbualagan8029
      @anbualagan8029 3 ปีที่แล้ว

      Hi

  • @rekhan4478
    @rekhan4478 3 ปีที่แล้ว +119

    சத்தியமா கேட்கும் போதே உருகுது....இதயம் மட்டும் அல்ல....கண்ணீரும்....தான்.... பாடிய சகோதரிக்கு.... வணக்கங்கள்.....

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..இந்த channelல் உள்ள பிற பாடல்களையும் கேட்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

    • @kanimozhikanimozhi9669
      @kanimozhikanimozhi9669 3 ปีที่แล้ว +2

      Super 🥰

    • @gowsalyaelavarasn3342
      @gowsalyaelavarasn3342 3 ปีที่แล้ว +1

      Sema

    • @jaganathanjaganathan9519
      @jaganathanjaganathan9519 3 ปีที่แล้ว +1

      Unmai
      🙏

    • @kannanyadav6647
      @kannanyadav6647 2 ปีที่แล้ว

      Hi

  • @muthuraja5782
    @muthuraja5782 3 ปีที่แล้ว +123

    காலம் மாறி போனாலும்,உன் காட்சி மாறி போகவில்லை மாமா😭 என் மனதில்😭😭😭😭😭😭😭

    • @shafeenanajreen6784
      @shafeenanajreen6784 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭💔💔💔💔💔😭😭😭😭 😭😭😭😭

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 2 ปีที่แล้ว +1

      Yes reyally it's true😂😭🙏🏼same feel sis

    • @udayanarayanan2188
      @udayanarayanan2188 2 ปีที่แล้ว +2

      Yes enakum appadithan

    • @kiruthigaammu6868
      @kiruthigaammu6868 2 ปีที่แล้ว +1

      Yes nice song I love this song

    • @moniharini5355
      @moniharini5355 2 ปีที่แล้ว +1

      @@kiruthigaammu6868 😭😭😭😭😭😭❤️❤️❤️🙌🙌✝️✝️🙏🙏😭😭😭

  • @agalyaagalya5872
    @agalyaagalya5872 2 ปีที่แล้ว +54

    காலம் கடந்ததே தவிர உன் உருவம் மட்டும் என் மனதை விட்டு மறையவில்லை மாமா

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว +2

      கலங்க வேண்டாம். காலம் மாறுதலும் ஆறுதலும் தரும்

    • @mathiyazaganv2053
      @mathiyazaganv2053 ปีที่แล้ว +1

      கலங்கிய நீரும் ஒருநாள் தெளிந்தே திரும்

  • @rajendranbs4062
    @rajendranbs4062 3 ปีที่แล้ว +6

    இன்று. இருக்கும். பாடல்களில் கோடிபாடல்களைதேர்ந்தெடுத்து இந்த. பாடலுடன். இனத்தால். அந்தகோடிபாடல்களும் காணாமல்போய்விடும் அற்புதமான பாடலுக்கு என் மனமார்ந்த. வணக்கங்கள் 👌👌💐💐👌👌

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயத்தை தொடும் உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @selvamsanjay7326
      @selvamsanjay7326 3 ปีที่แล้ว

      ❤️❤️

  • @dhanapriya3002
    @dhanapriya3002 3 ปีที่แล้ว +22

    இந்த மாதிரி பாட்டு இனி வருமானு தெரியல ஆனால் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு விதமான உணர்வு வருகிறது... பாடல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

    • @sivasivakami5334
      @sivasivakami5334 ปีที่แล้ว +1

      இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு வித உணர்வு வழி...

  • @k.sathiyak.sathiya7783
    @k.sathiyak.sathiya7783 3 ปีที่แล้ว +25

    வலிகளை ❤️😭அழகாய் கூறும் வரிகள் ................. குரல் அருமையாக உள்ளது👌👌👌👌

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @kuppanv4997
    @kuppanv4997 3 ปีที่แล้ว +145

    இப்பாடல் காயப்பட்ட இதயத்திற்கு சிறந்த மருந்து .அருமை

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/QMky_C9wBmA/w-d-xo.html

    • @gokilagokila2364
      @gokilagokila2364 3 ปีที่แล้ว +1

      அருமைய்

    • @jhansirani9908
      @jhansirani9908 3 ปีที่แล้ว

      @@Sundaracholai மிகவும் அருமையாக இருந்தது

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      @@jhansirani9908 நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

    • @parveenamohamedyaseen249
      @parveenamohamedyaseen249 3 ปีที่แล้ว

      Unmai...

  • @Anbudan.Arul-1983
    @Anbudan.Arul-1983 9 หลายเดือนก่อน +4

    அன்பே நீ பிரியும்போது அழாத என் கண்கள் இப்போது தினம் தினம் அழுகிறது நீங்காத உன் நினைவுகளால் ❤

    • @Sundaracholai
      @Sundaracholai  9 หลายเดือนก่อน

      காலம் மாறுதலும் ஆறுதலும் தரும்..எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்..

    • @Vanakkamdamaplathirunelveli
      @Vanakkamdamaplathirunelveli 13 วันที่ผ่านมา

      😢😢😢😢😢😢😢

  • @rajap113
    @rajap113 2 ปีที่แล้ว +9

    காலம் மாறிப் போனாலும் உன் நினைவுகள் மாறுவதில்லை உண்மையிலேயே உருகி தான் போகிறது ❤ உள்ளமும் உயிரும்😭😭😭😭😭 Love You song 😭😭😭😭😭😭😭😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

    • @amaresana6661
      @amaresana6661 4 หลายเดือนก่อน

      instagram.com/stories/sath.iya3471/3414033396920654346?igsh=b3lpbXRrYmR2Zmt1

  • @SELVAMAlagan-cr9sv
    @SELVAMAlagan-cr9sv 4 หลายเดือนก่อน +19

    15 வருடம் கடந்து விட்டது.என் முகம் தெரியாத காதலிக்கு

    • @tamilarasan1327
      @tamilarasan1327 2 หลายเดือนก่อน +4

      நல்லா பழகிட்டு வேண்டாம் என்று தூக்கி போட்டு விட்கின்றார்கள் இந்த காலத்துலயும் இப்படி ஒருவரை கண்டு வியந்து போகிறேன் உங்களுடைய கண்ணீரின் வலி எனக்கு புரிகிறது....

    • @SulaihaDawood
      @SulaihaDawood หลายเดือนก่อน +2

      🫱

    • @Lcs_cat_lover_23
      @Lcs_cat_lover_23 22 วันที่ผ่านมา +2

      😢😢😢😢😢

  • @vgy2308
    @vgy2308 2 ปีที่แล้ว +12

    இந்த பாட்ல காதலோட வலியும் வேதனையும் இருக்கு😭😭😭😭😭😭😭😭😭💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว +1

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

  • @marydaisy9281
    @marydaisy9281 5 วันที่ผ่านมา

    அருமையான வரிகள் கவியே ஒவ்வொரு முறைகேட்கும் உன்னை கெட்டியாக பிடித்துக் கொள்ள தான் தோணும். உன் ஆறுதல் இருந்பதால் என்வலிகள் எனக்கு வலிப்பது தெரியவில்லை.. என் உறவாக இரீந்தாலும் கடைசிவரை விட்டுக்கொடுக்காத விட்டு விடாதா ஒனரு உறவாக இருந்தால் நன்றாக இருக்கும். எந்த உறவாக இருந்தாலும் நிலைமயாக இருக்க வேண்டியது. அன்பு மட்டும் தான். நம் கஷ்டநேரங்களில் நம்மை தேற்றி நம்மை ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவு மட்டும் இருந்தால் போதும்.

  • @akshayaakshaya3129
    @akshayaakshaya3129 3 ปีที่แล้ว +19

    இந்தப் பாடலைப் பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் மிக அழகாக உள்ளது இந்தப் பாடல் ஒரு ஆண்மகனை முழுமையாக காதலிக்கும் பெண்ணுக்கு உரிமையான பாடல் நானும் என் மாமா உண்மையா தான் காதலிக்கிறேன் என் ஆயுள் முடியும் வரை காதலிப்பேன் அய்யனார் மகேஸ்வரி ஐ லவ் யூ மாமா

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்

    • @Tk-eb4bh
      @Tk-eb4bh 3 ปีที่แล้ว +1

      Neengaluma naanum than eanda purushana naan rompa love panran kaalam muluvathum love pannuvan l love you purushakkutty💞💞💞💞💞💞💞💞💞💞

  • @manigandank8291
    @manigandank8291 3 ปีที่แล้ว +20

    சுர்முகியோட குரலில் பாடும் பாடல் நிலவு துணைவர கேட்கும் தருணத்தில் இறகு போல் மிதந்து மனம் இதங்கொள்கிறது! இப்பணி மேலும் பயணிக்க வாழ்த்துக்கள்!

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @johnjohnson7196
      @johnjohnson7196 3 ปีที่แล้ว

      I
      Nikko

  • @vanmathiramesh7714
    @vanmathiramesh7714 3 ปีที่แล้ว +13

    என்னோட ஆசையும் மீனோட ஆசையும் ஒண்ணுதான்..... 👌

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @bavanibavani8571
      @bavanibavani8571 3 ปีที่แล้ว

      Hi

  • @irusappanirusan4282
    @irusappanirusan4282 3 ปีที่แล้ว +52

    உருகுதே உயர் மட்டும் அல்ல உடல் இதயம் கண்கள்
    அவளை நினைத்துக்கொண்டு உருகுதே
    இந்த பாடல் மூலம் மீண்டும் ஒருமுறை அவள் ஞாபகம்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +2

      நன்றி..எங்கள் வீடியோக்களை பகிரும்படியும் எங்கள் சேனலுக்கு subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @GAkash-bu2fx
      @GAkash-bu2fx 2 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭😭

    • @Vanakkamdamaplathirunelveli
      @Vanakkamdamaplathirunelveli 13 วันที่ผ่านมา

      😢😢😢

  • @muthuraja5782
    @muthuraja5782 3 ปีที่แล้ว +40

    வலியோடு கேக்கும் போது,கண்ணீர் வருது 😭😭😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      காலம் ஆறுதலும் மாறுதலும் தரும்..எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்..
      ஒரு இதமான இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @bhuvanakisanth3543
      @bhuvanakisanth3543 3 ปีที่แล้ว

      Yes

  • @tamilmaghi7869
    @tamilmaghi7869 3 ปีที่แล้ว +22

    Urugudhey...💖 Urugudhey...💖
    Uyirellam Urugudhey...💖
    Urugudhey...💖 Urugudhey...💖
    Uyirellam Urugudhey...💖
    💖Un Kaaladiyil Kedakkurathu En Manasu Adhai Midhikkuradho Madhikkuradho Un Poruppu...💖
    💖Un Kaaladiyil Kedakkurathu En Manasu Adhai Midhikkuradho Madhikkuradho Un Poruppu...💖
    Urugudhey...💖 Urugudhey...💖
    Uyirellam Urugudhey...💖 Urugudhey...💖
    💖Vaanathula Chandhiran Ginathulayo Theriyudhu...💖Vaali Vachi Irakki Irakki Pakkuren...💖
    💖Adhu Sikkalaye Sikkalaye Thavikkuren...💖
    💖Thottathula Kaathudhan Gulunnu Veesuthan💖Kattappaiyil Kaaththea Vanga Nenaikira...💖
    💖Adhu Kedaikkalaye Kedaikkalaye Thudikkuren...💖
    💖Thanneerai Sera Oru Meen Yengudhu...💖Andha Meenoda Aasai Adhu Perasaiya...💖
    💖 Thanneerai Sera Oru Meen Yengudhu 💖Andha Meenoda Aasai Adhu Perasaiya 💖
    💖Ada Ennoda Aasaiyo Meenoda Aasaiyo💖
    💖Onnuthan...💖 Onnuthan...💖 Onnuthan...💖
    💖 Urugudhey ...💖Urugudhey...💖
    💖 Uyirellam Urugudhey...💖 Urugudhey...💖
    💖Kuruvi Onnu Irundhucha 💖Goburathai Paarthucha💖 Goburathil Koodu Katta Nenaikkala...💖
    💖Adhu Goburame Kattunamunnu Nenachicha...💖
    💖Aranmaiyin Mannavan Arasamarathil Oru kili💖Mannavaru Tholil Kili Yeruma...💖
    💖Illa Manasukulle Kanavu Kandu Saaguma...💖
    💖Koodathu Yendru Palanaal Sollitten...💖
    Seraadhu Yendru Theliva Sollitten...💖
    💖Koodathu Yendru Palanaal Sollitten...💖
    Seraadhu Yendru Theliva Sollitten...💖
    💖Vayalodum Thanneer Pullodum Paaya...💖
    💖Oruthuli...💖 Oruthuli...💖Kidaikkuma...💖
    💖 Urugudhey...💖 Urugudhey...💖
    Uyirellam Urugudhey...💖
    💖 Urugudhey...💖 Urugudhey...💖
    Uyirellam Urugudhey...💖
    💖Un Kaaladiyil Kedakkurathu En Manasu Adhai Midhikkuradho Madhikkuradho Un Poruppu...💖
    💖Un Kaaladiyil Kedakkurathu En Manasu Adhai Midhikkuradho Madhikkuradho Un Poruppu...💖
    💖 Urugudhey...💖 Urugudhey...💖
    Uyirellam Urugudhey...💖 Urugudhey.....😘😘😘😘😘😘😘

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிகவும் அருமை..நன்றி..
      இன்னுமொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

    • @parveenamohamedyaseen249
      @parveenamohamedyaseen249 3 ปีที่แล้ว

      Nice....

    • @tamilmaghi7869
      @tamilmaghi7869 3 ปีที่แล้ว +1

      @@parveenamohamedyaseen249 Thnk u

    • @tamilmaghi7869
      @tamilmaghi7869 3 ปีที่แล้ว

      Kk Bro

  • @eeeganesan
    @eeeganesan 3 ปีที่แล้ว +5

    வலிகளுக்கேற்ற வரிகள்.... வரிகளுக்கேற்ற இசை... இரண்டுக்குமேற்ற காட்சி.... மிக அருமை sir😍👍💐

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +2

      நன்றி..சிறந்த creator மற்றும் CG editor ஆன நீங்கள் tech videoக்கள் அல்லது creative videoக்களை உருவாக்கி, TH-cam main அல்லது shorts பகுதியில் பதிவேற்றம் செய்தால் சிறப்பாக இருக்கும்..இன்றைய தேதியில் உள்ளங்கைத்திரை தான் பலரின் உள்ளம் கவர்ந்த திரையாக உள்ளது..வாழ்த்துக்கள்

    • @eeeganesan
      @eeeganesan 3 ปีที่แล้ว +2

      @@Sundaracholai வாழ்த்துடன் இணைந்த ஆசிர்வாத வரிகளுக்கு மிக்க நன்றி சார்...😍🙏💐

  • @indiraa683
    @indiraa683 3 ปีที่แล้ว +5

    Sila pombalainga intha mathiri nilaimaila than irukkanga pasam onnukkaga yenguthu..manasu.. super sema lines..

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயத்தை தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 3 ปีที่แล้ว +9

    உள்ளம் உருகி கண்களில் கண்ணீரை வரவைக்கிறது,
    சுகமான சோகபாடல்.👍

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/QMky_C9wBmA/w-d-xo.html

  • @peoplesmind3365
    @peoplesmind3365 22 วันที่ผ่านมา +2

    கடமையை ஒழுங்கா செய்யாதவர்களுக்கெல்லாம்... இப்படித்தான் உருகும்... ஓடும்...😮😮😮

  • @prakashraj5743
    @prakashraj5743 3 ปีที่แล้ว +13

    What a lyrics & same feeling voice.... Exactly; குருவி ஒன்று இருந்துச்சு that line very touching & feeling voice

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @jayanthijayanthi3760
    @jayanthijayanthi3760 3 ปีที่แล้ว +14

    Nice song 👌👌 இப்பாடல் வரிகள் பெண்களின் காதலன் வருகையைக்க காத்து கொண்டு இருக்கும் பாடல் 😭😭😭😭I miss you Mama 😭😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..ஒரு உருக்கமான காதல் கதை
      th-cam.com/video/A7b4XbrfQVc/w-d-xo.html

  • @muruganmurugan2477
    @muruganmurugan2477 2 ปีที่แล้ว +4

    சுர்முகி அக்காவின் குரல் இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் அருமையான குரல். . .

  • @paarivarman9077
    @paarivarman9077 3 ปีที่แล้ว +11

    இப்பாடல் என் காயப்பட்ட இதயத்திற்கு மருந்தாக உள்ளது....... உங்கள் நட்பு கிடைக்குமா அக்கா....... பாடல் மிகவும் அருமையாக உள்ளது.......🖤💙💜

    • @sangeethakarthi8189
      @sangeethakarthi8189 3 ปีที่แล้ว

      ஓவியம்பாடல்நல்லாஇருக்குது😭😭😭

    • @BuvaneshwariB-xw6tv
      @BuvaneshwariB-xw6tv 8 หลายเดือนก่อน

      Yes its true

    • @ravimuthu1092
      @ravimuthu1092 10 วันที่ผ่านมา

      Me

  • @vigneswaranrasu2851
    @vigneswaranrasu2851 3 ปีที่แล้ว +11

    குரலும்சரி.வரிகளும்சரி.மிகவும்அற்புதம் என்நெஞ்சம் உருகி கண்கள் குளமாகிவிட்டது!
    பாடிக்கொண்டே
    இருங்கள்.
    வாழ்த்துக்கள்!
    யாழ்பாணம்
    கோபி

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      கடல் தடுத்தாலும், தமிழ் காற்றை எங்களுடன் சுவாசிக்கும் தாய்த் தமிழ் சொந்தத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
      இதயம் தொடும் ஒரு கதை
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.html

  • @rajuboy4267
    @rajuboy4267 3 ปีที่แล้ว +3

    இந்த பாடலை பாடிய அக்கா உங்களுக்கு மிக பெரிய நன்றி
    😔😔😔😢😢😭😭😭
    ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா கேளுங்க நான் எல்லா பொண்ணுங்கள சொல்லல
    பொண்ணுங்க வைக்கிற பாசம் எல்லாம் ஆண்களுக்கு ஒரு விஷம்😭😭😭😭😭

  • @karthikrajakarthikraja7487
    @karthikrajakarthikraja7487 3 ปีที่แล้ว +64

    ஏ.மாமா என்னை வேண்டாம்னு போயிட்டான் அவன் இல்லாம ஏ உயிர் உருகு மாமா நீ திரும்பவும் ஏத்துக்க மாமா இந்த பாட்டு ஒரு ஆறுதால இருக்கு இது மாதிரி ஏ மனசும் உருகு

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +2

      காலம் ஆறுதல் தரும்..எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்

    • @kaadhups2167
      @kaadhups2167 3 ปีที่แล้ว +1

      En mama vum enna vendaanu poitaan...miss you mama

    • @thangathuraithurai1233
      @thangathuraithurai1233 3 ปีที่แล้ว +2

      Na erukkan rendu perukkum 😄

    • @venkateshs1169
      @venkateshs1169 3 ปีที่แล้ว

      @@thangathuraithurai1233 serupu avanka gastatha solranga

    • @westerngets9326
      @westerngets9326 3 ปีที่แล้ว

      @@thangathuraithurai1233 உன்னோட தங்கச்சிக்கும் நா இருக்கேன்....

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 9 หลายเดือนก่อน +2

    மிகவும் பிரபலமான பதிவுகள் அருமை அருமை அருமை ❤❤❤❤❤

  • @jayanthijayanthi3760
    @jayanthijayanthi3760 3 ปีที่แล้ว +4

    Nice song 👌👌👌 இப்பாடல் வரிகள் பெண்கள் காதலன் வருகையைக்க காத்து கொண்டு இருக்கும் பாடல் தன் சோகத்தை சொல்லக்கூடிய பாடல் 😭😭😭I miss you Mama

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..எங்களது மற்ற வீடியோக்களையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

  • @harshanpandi4411
    @harshanpandi4411 3 ปีที่แล้ว +12

    I love this song ... Heart melting song ya.. I love my husband pandiyanThiya😘😘 அத மிதிக்கிறதும் மதிக்கிறதும் உன் பொறுப்பு அருமையான வரி😘😘

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு இனிய பாடல்..
      'அழகா..அழகா..'
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @jabarullajavahar1903
    @jabarullajavahar1903 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🎧🎧🎧🎧🎶🎶🎶🎶🎧🎧🎧

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி..இந்த சேனலில் உள்ள பிற பாடல்கள் மற்றும் கதைகளையும் கண்டு ஆதரவளிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

    • @jollytailor
      @jollytailor 11 วันที่ผ่านมา

      இது என்ன படம்

  • @selvak340
    @selvak340 3 ปีที่แล้ว

    ஒரு குடைக்குள் படத்தில்தான் இந்த இனிமையான மென்மையான குரலை முதன்முதலில் கேட்டேன்.. அப்போதிருந்து இந்த குரலை தேடிக்கொண்டிருந்தேன் கிடைத்து விட்டது.. நன்றி சுர்முகி சகோதரி.. நன்றி சுந்தரசோலை சேனல்..

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இனிய பாடல்..
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @malligaa7885
    @malligaa7885 2 ปีที่แล้ว +6

    கேட்க கேட்க மனதை உருக்கும் கிராமத்துப் பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி.வாழ்க வளமுடன். தொடரட்டும்.

  • @jeykumarjeykumar8999
    @jeykumarjeykumar8999 3 ปีที่แล้ว +15

    I miss you Da அரவிந்த் mama என்னால உன்ன மறக்கவே முடியல இந்த பாட்டு கேட்டதும் உன்னோட நெனப்பு ரொம்ப கஸ்ட்ட படுதிருச்சு

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Our wishes and prayers
      Thanks
      One more heart touching song
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @pullankudiramanathapuram7714
    @pullankudiramanathapuram7714 3 ปีที่แล้ว +4

    காயப்பட்ட இதயத்திற்க்கு மருந்து... அருமை.....

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்
      இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @spalanikumar1
    @spalanikumar1 9 หลายเดือนก่อน +1

    அற்புதமான இசை...வரிகள்..

  • @kiruthikakiruthi8569
    @kiruthikakiruthi8569 3 ปีที่แล้ว +3

    Semma feeling this one song 🙁🙁🙁🙁I love this song 😍😍இந்த பாடல்களை கேட்டுக்கும் தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது 😢😢

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..பகிரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

    • @venkatesanvenkatesan1045
      @venkatesanvenkatesan1045 2 ปีที่แล้ว

      Vera level feelings song.

  • @ashokananthy2640
    @ashokananthy2640 3 ปีที่แล้ว +1

    சுகமான குரல்.அழகான வரிகள்.மனதின் காதல் வலிகளை அப்படியே சொல்லிருக்காங்க.என்ன மூவி இது?

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..இது திரைப்படப் பாடல் அல்ல..இதயம் தொடும் பாடல்கள் மற்றும் கதைகளுக்கான 'சுந்தரச் சோலை' channelல் உள்ள ஒரு தனிப் பாடல் (album songs)..இந்த channelல் உள்ள பிற பாடல்கள்/கதைகளையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்..link கீழே
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 ปีที่แล้ว +4

    பாடலின் வரிகளை கேக்கிறப்போ ரொம்ப வோதனையாக உள்ளது பாடியவரின் குரலே நம்மை அந்தளவுக்கு அழவைக்கிறது

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @savithiriba8905
    @savithiriba8905 3 ปีที่แล้ว +12

    Semma miss you s...... Enavida onaku epadi manasu vanthuchu.... Thinamum na o nenapula tha irugen... Epavum ipadi tha irupen

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      காலம் மருந்திடும்..
      நன்றி..
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @sudhau8590
    @sudhau8590 3 ปีที่แล้ว +3

    Super 👌 song 🌹🌺 sweet voice kiramia paatuna enaku pidikum intha song keta pothu enoda feelings ah solra mathiri irunthathu memorable song ❣️ en life la maraka mudiyatha ondru thanks intha song lyrics eluthi padithavar kaluku

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்..
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @sudhau8590
      @sudhau8590 3 ปีที่แล้ว

      Thank you so much enoda comment Ku rply paniyatharku

  • @saravananharisaravananhari4362
    @saravananharisaravananhari4362 3 ปีที่แล้ว +2

    அருமை ,தங்களின் குரலும்,பாடல்வரிகளும்...

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @ishwariyasiva5357
    @ishwariyasiva5357 3 ปีที่แล้ว +8

    Sathiyamaa soldren intha song semma enn mamava Roomba miss pandren

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் ஒரு காதல் கதை
      th-cam.com/video/A7b4XbrfQVc/w-d-xo.html

  • @rajeshivasanthi1716
    @rajeshivasanthi1716 3 ปีที่แล้ว +2

    பாடல் சூப்பர் மிக அருமையாக இருந்தது என்னோட பீலிங் அப்படிதான் 👌👌👌🌹🌹🌹🌹🌹

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..ஒரு இதயம் தொடும் பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

    • @ragupathira8421
      @ragupathira8421 3 ปีที่แล้ว

      Super

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      @@ragupathira8421 நன்றி..ஒரு இதயம் தொடும் பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

  • @சித்ராமுல்லை
    @சித்ராமுல்லை 3 ปีที่แล้ว +19

    இந்த ஆண்டு நான் கேட்டு......கண் கலங்கிய..... பாடல் இது .....என் காதலி நிலாவா..... நான் பிரிந்து தனிமையில் துடித்த நொடிகள் தொடருகிறது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      காலம் மருந்திடும்
      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/QMky_C9wBmA/w-d-xo.html

    • @chandrachandra2933
      @chandrachandra2933 3 ปีที่แล้ว +2

      Mmm nigga sonnadu supar anna marakka mutyatha song

  • @SasiKumar-rn4kc
    @SasiKumar-rn4kc 3 ปีที่แล้ว +5

    இந்த பாட்டா 100 time கேட்டாலும் salikkavilla yen மனசும் eppitithan இருக்கு நன்றி

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இந்த சேனலில் உள்ள பிற பாடல்களையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

  • @radhikas8240
    @radhikas8240 3 ปีที่แล้ว +6

    உருகுவதுஉயிர்
    மட்டும் அல்ல கண்கலும்இதயமும்தான்கணவனை
    இலந்திருக்கும்
    அனைத்து
    சகோதரிகழுக்கும்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

    • @muruganmurugan2477
      @muruganmurugan2477 ปีที่แล้ว

      Hai Radhika

  • @harshnyniththi5949
    @harshnyniththi5949 3 ปีที่แล้ว

    இனிமையான குரல். பாட்டு வரிகள் அர்த்தமுள்ளதாக இருக்குன்றது. சூப்பரோ சூப்பர்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

  • @thambiduraithambidurai8507
    @thambiduraithambidurai8507 3 ปีที่แล้ว +5

    உண்மையான காதலுக்கு இந்த சாங் அர்ப்பணம்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இதமான பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @RENUGADEVI1278
    @RENUGADEVI1278 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது இந்தப் பாடலை கேட்டு என் மனம் மிகவும் குறுகியது

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் பாடலுடன் கூடிய கதை
      th-cam.com/video/ojFMIhWd7QM/w-d-xo.html
      அனைவருக்கும் பகிரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 ปีที่แล้ว +4

    கிராமப்புற ஏழை சோலையம்மாவின் சோக காதல் கிதம் காதல் யாசகம் மங்கையின் உள்ளக்குமுரல் 😭😭😭👌

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @maheswariperiasamy2411
    @maheswariperiasamy2411 2 ปีที่แล้ว

    அருமை. அருமை

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @subasreesubasree3138
    @subasreesubasree3138 3 ปีที่แล้ว +5

    En manadhai varudiya indha paatoda varigaluku en kodaana 🙏 kodi nandri

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் எமது சேனலுக்கு subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @mathiyalaganvmm8434
    @mathiyalaganvmm8434 3 ปีที่แล้ว +2

    மனது வலிக்கும் பொழுது இதூ போன்ற பாடல்கள் சற்று இதமாக இருக்கும்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இதமான இனிய பாடல் ..'பிரியா..பிரியா..'
      th-cam.com/video/TVKFTI-mQWI/w-d-xo.html

  • @androidsuperstars2824
    @androidsuperstars2824 2 ปีที่แล้ว +4

    காதலிப்பதுஒருவர் வாழ்வது ஒருவர்என்றால்எந்தபெண்ணாலையும்வாழமுடியாது (என்றும் நினைவில் ஹரிதாஸ்)

  • @adishvinoadishvino6369
    @adishvinoadishvino6369 3 ปีที่แล้ว +4

    Vera level unamaiyalumea song ketkum pothu urukura mathiri oru feel....💞💞

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..பகிரும்படியும் subscribe செய்யும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்

    • @nirmalamala3137
      @nirmalamala3137 3 ปีที่แล้ว

      Unmaile intha song manasa Uruga vaikkuthu..😭😭😭😭

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      @@nirmalamala3137 நன்றி.இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @KarthiKeyan-ep6gc
    @KarthiKeyan-ep6gc 3 ปีที่แล้ว +2

    என் மனதில் இருந்து விஷயங்களை எல்லாம் சரியாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த வார்த்தையை மட்டும் இருந்தால் போதும்

  • @manimanikandan9636
    @manimanikandan9636 3 ปีที่แล้ว +4

    இனிமையான குரல் அருமையானா பாடல் 👍

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு இதமான இனிய பாடல்
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html
      Please share and subscribe to our channel

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      இனிமையான குரல் அருமையான பாடல்.

  • @banobano737
    @banobano737 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையன பாடல் ஆழமான வரிகள் வாழ்த்துக்கள் பாடிய சகோதறிக்கும் இயக்குனருக்கும்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. எங்கள் பிற வீடியோக்களையும் கண்டு ஆதரிக்கும்படியும், அனைவருக்கும் பகிரும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்.
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/QMky_C9wBmA/w-d-xo.html

  • @prasanthmoorthy778
    @prasanthmoorthy778 3 ปีที่แล้ว +6

    உருகுதா உள்ளம் உருகுதா
    என் காலடியில் உன் மனசு கிடக்க யாரிட்ட கட்டலையோ!
    நினைத்ததை சொல்லாததே
    உனக்கு நான் கொடுத்த வேதனையோ

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      காலம் ஆறுதல் தரும்..
      நன்றி..இதமான பாடல்கள் மற்றும் கதைகளை கொண்ட எமது இந்த channel ன் link கீழே
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

  • @jayanathi3443
    @jayanathi3443 3 ปีที่แล้ว +2

    உங்கள் குரல்க்கு நான் அடிமை சூப்பர் சூப்பர் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/TVKFTI-mQWI/w-d-xo.html

  • @johnbrittop6990
    @johnbrittop6990 ปีที่แล้ว +1

    ஆறு மாத காலம் உண்மையா பழகியும் நம்பதவருடம் பயணிக்க முடியாது நம்பிக்கையில்லாதவர் இந்த சூழலுக்கு வரவே கூடாது என்பது என் கருத்து பாடல் வரிகேட்க இதம் வாழ்க்கைக்கு practicalநடை முறை மட்டுமே உதவும் உதவாதவர் உதவாமல் போவார்கள்

  • @jeashwanthmithran7559
    @jeashwanthmithran7559 3 ปีที่แล้ว +5

    Nice song 🎵... super lyrics 👌 👏...voice is also beautiful...

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Thanks.. please share and subscribe to our channel
      One more melodious song
      th-cam.com/video/T4oUdhuh3EU/w-d-xo.html

  • @aandavarmurugan5599
    @aandavarmurugan5599 2 ปีที่แล้ว +1

    இதமான பாடல் அற்புதமான பாடல் அழகான குரல் கேட்கும் போது மனது வலிக்கிறது

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @jayalakshmij2866
    @jayalakshmij2866 3 ปีที่แล้ว +3

    அருமை! 😍😍😍😍

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..இன்னொரு உருக்கமான பாடல்
      th-cam.com/video/TVKFTI-mQWI/w-d-xo.html

  • @chezhiyanselvaraj5639
    @chezhiyanselvaraj5639 3 ปีที่แล้ว +1

    அருமையான குரல் வளம் , வாழ்த்துகள்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

  • @deepiravichandran7755
    @deepiravichandran7755 3 ปีที่แล้ว +13

    I miss you 🥺🥺🥺anbu chlm....ne ennavitutu ponalum unaku pudichavangaloda happy ya erupanu nenachi nimmathiya eruka ....but really miss you l love you chlm....😔😔😔😔

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      காலம் ஆறுதல் தரும்..
      Our prayers and best wishes

  • @sivaselvi5603
    @sivaselvi5603 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் அருமையான. வரிகள் அழகனா குரல் செம்ம சூப்பர் அண்ணா மனசுக்கும் அமையதியாக இருக்கும் கேட்டல் இன்னும்மே நல்ல பதிவுகள் போடுங்க அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி னா

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இந்த சேனலில் உள்ள இது போன்ற பிற பாடல்கள் மற்றும் கதைகளையும் கண்டு ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம்..இணைப்பு கீழே👇👇
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

  • @euginhenry435
    @euginhenry435 3 ปีที่แล้ว +7

    அருமை..👌

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 3 ปีที่แล้ว +1

    அருமை! அருமை! பாடலின் வரிகள் மற்றும் பாடிய விதம் மிக அருமை 🌹

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      'அழகா..அழகா..'
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @heattechindustries2241
    @heattechindustries2241 3 ปีที่แล้ว +11

    amazing melting feel ....love this song...lyrics nice...voice very nice

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Thanks..one more heartwarming song
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html
      Please share and subscribe to our channel

    • @seeniyanselvarasah9578
      @seeniyanselvarasah9578 ปีที่แล้ว

      Mesmerising song ..

  • @bhuvaneswariu3302
    @bhuvaneswariu3302 3 ปีที่แล้ว +1

    Pattum super.antha oviyamum super nga.nalla thamizh kavithai. Manasa karaiya vekkuthu nga

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..உருக்கமான இன்னொரு பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @vjvidhya1990
    @vjvidhya1990 3 ปีที่แล้ว +5

    My feelings also same..... Really I miss you 😭😭😭😭 En Enna vitdu pona..... நீ தான்டி என் சொத்து னு சொன்ன... Ana Enna vitdu poida.... 😭😭😭😭RMB RMB kashdam iruku.....

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      காலம் மருந்திடும்
      நன்றி

    • @vjvidhya1990
      @vjvidhya1990 3 ปีที่แล้ว +1

      @@Sundaracholai sollapona intha ulagam unmaiya nesikaravingala RMB kashda paduthuthu bro.....

    • @jothikumar8582
      @jothikumar8582 3 ปีที่แล้ว

      @@vjvidhya1990 correct

  • @sivakamisampathkumar2318
    @sivakamisampathkumar2318 3 ปีที่แล้ว +1

    Nijama etho oru feel... Palasellam nyapagam varuthu... Thanks ma

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..அனைவருக்கும் பகிரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @Sowmiyavj
    @Sowmiyavj 3 ปีที่แล้ว +6

    Amazing song n lyrics n really heart melting song congrats all team members yahh

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      Thanks a lot..please share our videos and subscribe to our channel ..
      One more heartwarming song
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

    • @Sowmiyavj
      @Sowmiyavj 3 ปีที่แล้ว

      K definitely

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      Thanks 🙏

    • @Sowmiyavj
      @Sowmiyavj 3 ปีที่แล้ว

      No tnx

    • @muruganmurugan2477
      @muruganmurugan2477 ปีที่แล้ว

      Hai sowmiya

  • @vaishnavi.s2116
    @vaishnavi.s2116 3 ปีที่แล้ว +8

    வரிகள் அத்தனையும் அழகு

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @manimegalai6260
    @manimegalai6260 2 ปีที่แล้ว +1

    Ithu ennakkunu eluthuna mathiri irukku💔💔💔💔

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 ปีที่แล้ว +4

    Sensible song. Good words. Good voice. Good music. Good feeling. And many more.

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Thanks..please share and subscribe to our channel
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

  • @kalidosssk9534
    @kalidosssk9534 3 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள் ,குறலோ அற்புதம்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு உருக்கமான பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

  • @suryakala6997
    @suryakala6997 3 ปีที่แล้ว +3

    Lovely song i m u my AMMU😢😢naa avana remba miss pandren 😢😢😢

  • @supergoodandverylikesasika4123
    @supergoodandverylikesasika4123 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இது போன்ற பாடல்கள்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @Susiyinkavithaikal627
    @Susiyinkavithaikal627 3 ปีที่แล้ว +12

    உருகுதே .... உருகுதே...
    உயிரெல்லாம் உருகுதே

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..இன்னொரு உருக்கமான பாடல்
      th-cam.com/video/0NWQDgOIwc4/w-d-xo.html

    • @girijamohan9455
      @girijamohan9455 2 ปีที่แล้ว

      SUPER SONG

  • @manimekalaimanimekalai853
    @manimekalaimanimekalai853 ปีที่แล้ว +1

    😔en koodave irundhu ennaya emathuraru en mama😭😭😭😰😰❤love you mama

  • @km-lg4dy
    @km-lg4dy 3 ปีที่แล้ว +4

    அருமையா 🎧🎧🎧🎧🎧🎧💗💗💗

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..ஒரு இதயம் தொடும் காதல் பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html

  • @kvbakestastechannel4109
    @kvbakestastechannel4109 3 ปีที่แล้ว

    அருமையான பாடல் எனக்காகவே பாடியது போல் இருந்தது

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      நன்றி..அனைவருக்கும் பகிரும்படி பணிவுடன் வேண்டுகிறோம்.
      இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/QMky_C9wBmA/w-d-xo.html

  • @sankaridevi9833
    @sankaridevi9833 3 ปีที่แล้ว +7

    Touching song it pick feelings from the heart.

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      Thanks.. please share and subscribe to our channel..
      th-cam.com/channels/_SXtUmhz_YtnDmQfPVD4HQ.html

  • @murugesanmurugesan2339
    @murugesanmurugesan2339 2 ปีที่แล้ว +1

    பாடலாசிரியரின் எண்ணத்தின் வரிகளுக்கு அளவே இல்லாமகிமைன

    • @Sundaracholai
      @Sundaracholai  2 ปีที่แล้ว

      நன்றி..இதயம் தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/QMky_C9wBmA/w-d-xo.html

  • @ramuthaik9700
    @ramuthaik9700 3 ปีที่แล้ว +16

    I miss you Mama😥😥😥😥nama eni vallkkai la eppaiyum me onu serave mutiyathula😔😔😔

  • @manin1347
    @manin1347 3 ปีที่แล้ว

    Ennoda manasil erukum valli entha song thank u sister nice voice

  • @jayashreekalyanasundharam7935
    @jayashreekalyanasundharam7935 3 ปีที่แล้ว +4

    My situation song...... 😭😭I really cried...... Because I loved one person since 5 years.... But he can't accept my love.... I never 🙅expect from him..... 😖😖😖

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      காலம் ஆறுதலும் மாறுதலும் தரும்..எங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்

  • @vijayalakshmy7373
    @vijayalakshmy7373 3 ปีที่แล้ว +1

    என்னை மறந்து கேற்கும் பாடல்
    நன்றி

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      என்னை மறந்து கேட்கும் பாடல் நன்றி.

  • @dharshinidharshini3463
    @dharshinidharshini3463 3 ปีที่แล้ว +7

    I love this song and nice lyrics💟💟

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว +1

      Thanks..One more melodious song
      th-cam.com/video/cygIh80jSMc/w-d-xo.html

  • @thuraiarulthas3039
    @thuraiarulthas3039 3 ปีที่แล้ว +2

    அமைதியாக என் இதய ரணங்களை
    வருடிச் செல்லும் வரிகள்

    • @Sundaracholai
      @Sundaracholai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..எங்கள் வீடியோக்களை பகிரும்படியும், எங்கள் சேனலுக்கு subscribe செய்யும்படியும் பணிவுடன் வேண்டுகிறோம்..
      இதயத்தை தொடும் இன்னொரு பாடல்
      th-cam.com/video/Qvig_uOoiV0/w-d-xo.html