How Powerful Is The Indian Passport?-எத்தனை நாடுகளுக்கு Visa இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2021
  • இந்தியாவின் பாஸ்போர்ட் எவ்வளவு சக்தி வாய்ந்தது? உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு என்ன இடம்?
    #IndianPassport #VisaFree #Tourism
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 152

  • @balanbalan7854
    @balanbalan7854 3 ปีที่แล้ว +144

    அருமையான தகவல் ஆனால் சுத்தி பார்க்க பணம் இல்லை

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 3 ปีที่แล้ว +234

    எங்கள் தலைவர் நித்யானந்தாவின் கைலாச நாடு மறந்து வீட்டியே BBC

    • @arunchan5366
      @arunchan5366 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @jamesjames2375
      @jamesjames2375 3 ปีที่แล้ว +1

      உங்க தலைவர் எந்த நாட்டில் உள்ளார்

    • @esakkisankar30
      @esakkisankar30 3 ปีที่แล้ว +2

      @@jamesjames2375 கைலாஷா....🙏

    • @ahamu007
      @ahamu007 3 ปีที่แล้ว +1

      🤩😍😛

    • @englishsankaran369
      @englishsankaran369 3 ปีที่แล้ว +1

      Super da mandaya

  • @jaitours8
    @jaitours8 3 ปีที่แล้ว +26

    உலகில் Passport ல் இல்லாமே பெண் ஒருவரால் மட்டுமே அனைத்து நாடுகளுக்கும் போக முடியும்.
    அப்பெண்:
    British Queen Elizabeth 2

  • @navasabdul8517
    @navasabdul8517 3 ปีที่แล้ว +8

    எனக்கு நியூசிலாந்து போக ஆசை

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 3 ปีที่แล้ว +52

    இந்திய கடவுசிட்டு கொண்டு பெரும்பாலும் சிறிய மற்றும் முக்கியம் ‌இல்லாத 58 நாடுகளுக்கு தான் விசா இல்லாமல் செல்லமுடியும்.
    சிங்கப்பூர் போன்ற சிறிய நாடு கடவுச்சீட்டு கொண்டு மிகப்பெரிய நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை ‌என்னவென்று கூறுவது.

    • @raghavvarman6142
      @raghavvarman6142 3 ปีที่แล้ว +3

      Poravan thirumpi vantha unkalukkum visa free a viduvanka but poravanla 1% than thirumpi varanka athala than Europe US mathiri naadu visa kudukka maddanka

    • @sk-yq2tn
      @sk-yq2tn 3 ปีที่แล้ว +3

      Already paathi Peru nama naatula irunthu thapichu poga Vali irukaanu paathutu irukaanuga ....nimathiyana naatuku pona thirumba varuvaanugala

    • @TamilTamil-nk5sh
      @TamilTamil-nk5sh 3 ปีที่แล้ว +1

      Abdi illa bro antha natula irukavanga gdp athigam kandipa matha country ku ponalum mostly thirumbi vanthuruvanga ... so avangala vidranga... namba natula irukavangala vitta poitu anga settle aaga try panvanga.. poor peoples

    • @Catman007
      @Catman007 2 ปีที่แล้ว +1

      @incredible india Iraq, Qatar lam Muslim countries dhana bro....
      Edhunalum madham prblm kondu varanuma enna

  • @soundsofnature5311
    @soundsofnature5311 3 ปีที่แล้ว

    Nalla information...

  • @raghupaintings1980
    @raghupaintings1980 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் குரல் வளம் அருமை..... தங்கள் குரலை பாத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அணைத்து செய்திகளை நீங்களே வாசித்தால் அருமையாக இருக்கும் .........

    • @kumarr9822
      @kumarr9822 3 ปีที่แล้ว +2

      ஆமாம்

  • @anailrootfromasia2071
    @anailrootfromasia2071 3 ปีที่แล้ว +1

    Super ❤️

  • @queentharshu1019
    @queentharshu1019 3 ปีที่แล้ว

    Please answer pannunga ippo Switzerland Ku flight available panrangala ... Varavo pogavo visa tharangala

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 ปีที่แล้ว +26

    இலங்கை கடவுச்சீட்டு பற்றியும் போடுங்கள்.
    நன்றி.

    • @Arthur_Morgan-f8p
      @Arthur_Morgan-f8p 3 ปีที่แล้ว +1

      Ethuku da ungaluku neengale refugees ah tha varinga

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      @@Arthur_Morgan-f8p லூசு மாதிரி இருக்கு, லூசே தான் 💯

  • @Seriously_duhh
    @Seriously_duhh 3 ปีที่แล้ว +2

    Plz give us the source link

  • @badbull92
    @badbull92 3 ปีที่แล้ว +2

    What about phillippines indian can travel to Philippines without visa???

  • @sukumarmurugan8593
    @sukumarmurugan8593 3 ปีที่แล้ว +3

    O God 🙏

  • @sharan96vj87
    @sharan96vj87 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @dr.r.d.skumar5482
    @dr.r.d.skumar5482 3 ปีที่แล้ว +19

    இப்போது உள்ள நிலையில் எந்த நாட்டுக்கும் போக முடியாது

    • @user-er6mm8fb9e
      @user-er6mm8fb9e 3 ปีที่แล้ว +2

      டாக்டர் உங்கள் நல்வரவை கைலாச வரவேற்க்கும்

    • @Sohail8818181
      @Sohail8818181 3 ปีที่แล้ว

      Kailalasa

  • @karthikk.v6687
    @karthikk.v6687 3 ปีที่แล้ว

    Usefull information, pls post like this
    Thks

  • @prasanthravindran8991
    @prasanthravindran8991 3 ปีที่แล้ว +7

    ஆமா விசா இல்லாமல் இலங்கை கடல் எல்லைக்குள் களவாக வரலாம்

  • @gowpoppy9529
    @gowpoppy9529 3 ปีที่แล้ว +2

    Hi bbc
    Make a visa free countries list (pic) in videos rather than voice alone

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 3 ปีที่แล้ว +35

    Kasu illama poi enna panna.
    Kaasay illama pokamudiuma. Antha mathiri natta sollungka.😂😂😂

    • @jegankings3012
      @jegankings3012 3 ปีที่แล้ว +12

      நீ வேற... காசு இல்லாமல் கக்கூசே போக முடியாது... அந்த மாதிரி டிசைன் பண்ணி வச்சிருக்கானுக...

    • @vijaym8359
      @vijaym8359 3 ปีที่แล้ว

      @@jegankings3012 🤣

    • @alaaaldeen5730
      @alaaaldeen5730 3 ปีที่แล้ว +1

      @@jegankings3012 Sema comedy .

    • @mageshyt5956
      @mageshyt5956 3 ปีที่แล้ว +1

      @@jegankings3012 correct bro 🤣 ✔

    • @mohammedsameer6030
      @mohammedsameer6030 3 ปีที่แล้ว +3

      Pollam kasae illama. Namma Setha piragu thaan

  • @VP_Tech
    @VP_Tech 2 ปีที่แล้ว

    Without visa poi enna pudunga mudium ...anga ponathum visa edukanum...mendal______

  • @mohammadaabid28
    @mohammadaabid28 3 ปีที่แล้ว

    Kaasu ellama poga mudiuma nu pathu sollunga thala

  • @donradcliffe3064
    @donradcliffe3064 3 ปีที่แล้ว

    Brazil too

  • @zimofer
    @zimofer 3 ปีที่แล้ว

    Visa illamal pogalam illai on arrival visa for Indisns in 58 countries

  • @kathirvel2337
    @kathirvel2337 3 ปีที่แล้ว +5

    கடவுச்சீட்டு என்னிடம் இல்லை 😊😊😆😆

  • @tinoi5509
    @tinoi5509 3 ปีที่แล้ว +1

    Visa illama job Ku pogamudiyuma?

  • @mahadeermohamed6679
    @mahadeermohamed6679 3 ปีที่แล้ว

    QATAR KU IPA ON ARRIVAL LA POGALAMA

  • @sukikarthikeyan
    @sukikarthikeyan 3 ปีที่แล้ว

    India Passport Ena ena Country Polam? Visa Free....

  • @Seharani
    @Seharani 3 ปีที่แล้ว +6

    I have SINGAPORE 🇸🇬 PASSPORT But go INDIA 🇮🇳 need VISA

  • @monkeyking9579
    @monkeyking9579 3 ปีที่แล้ว +5

    Srilanka visa pathi oru video podunga

  • @jollyholidays2459
    @jollyholidays2459 3 ปีที่แล้ว

    Plan to travel

  • @aabithhussain699
    @aabithhussain699 3 ปีที่แล้ว +7

    Tanzania (East Africa)miss pannitinga bro....

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 3 ปีที่แล้ว +6

    நமக்கு USA. Now can't fly

  • @vishwavolgs5470
    @vishwavolgs5470 3 ปีที่แล้ว +7

    Saktimaan dress pota ella naattukum polam 🤣😂 no passport no visa

  • @ADHITIYA96
    @ADHITIYA96 3 ปีที่แล้ว +3

    Indonesia , Thailand is the best tourist places for the Indians to visit ... Indian passport 💓

  • @arulharis267
    @arulharis267 ปีที่แล้ว

    I like Nigeria brother please tell us

  • @arongilberts
    @arongilberts 3 ปีที่แล้ว

    Quarter ku visa iruntha tha poga mudiyum

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj 3 ปีที่แล้ว

    நிங்கள் பிளைட் டிக்கட் கொடூத்தா தான் போய் பார்த்துட்டு நம்புவேன்

  • @hamceditz
    @hamceditz 3 ปีที่แล้ว

    Srilanka la irukkuravanga enga pogalaam

  • @jaishack27
    @jaishack27 3 ปีที่แล้ว +5

    Japan it's visa free ? For Indians ?

  • @savethemaduraisavetree7918
    @savethemaduraisavetree7918 3 ปีที่แล้ว +3

    அது என்ன ஐயா சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்?

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 ปีที่แล้ว +2

      அதிக நாடுகளுக்கு செல்ல முடியும்
      விசா இல்லாமல்

  • @kathirvelvishwanathan1447
    @kathirvelvishwanathan1447 3 ปีที่แล้ว +2

    In 2:15 ; y cant you display proper India map???..

    • @gameaccount9240
      @gameaccount9240 3 ปีที่แล้ว +1

      its the map controlled by us....that's why...

    • @davidabraham5114
      @davidabraham5114 3 ปีที่แล้ว +2

      அது உலக மேப்பை காட்டினாங்க...

    • @maanickampe4076
      @maanickampe4076 3 ปีที่แล้ว

      Soothu

  • @muralichiyan
    @muralichiyan 3 ปีที่แล้ว +4

    Adei positive news lam podringa enna achi ungkallukku...,??

  • @Imran_A09
    @Imran_A09 3 ปีที่แล้ว +1

    Aftet corona virus , promoting tourism video va😅

  • @shanshanmugavel7840
    @shanshanmugavel7840 3 ปีที่แล้ว

    No money but interest

  • @Mylifemyrule_iqbal
    @Mylifemyrule_iqbal 3 ปีที่แล้ว

    விஷா இல்லாமல் இந்தியாவுக்குள் வரும் நாடுகள் எவை?

  • @Abdullah-zo3sz
    @Abdullah-zo3sz 3 ปีที่แล้ว +6

    Summa Solraanga but Serbia la mostly Indians ah deport taan seyraanga ...

  • @awesomeaslam02
    @awesomeaslam02 3 ปีที่แล้ว +3

    I HAVE MALAYSIA PASSPORT AND I HAVE OCI CARD

    • @englishsankaran369
      @englishsankaran369 3 ปีที่แล้ว +2

      யாராவது உங்களிடம் கேட்டார்களா?

  • @karthickrajak9185
    @karthickrajak9185 3 ปีที่แล้ว

    Oh athan madan Gowri Serbia ponara

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 3 ปีที่แล้ว +28

    சத்தியமா லண்டன் போக முடியாது, porkistan க்கு கூட போக முடியாது, ஆனால் உலகின் deadly cheapest citizenship எது தெரியுமா? அது இந்தியன் citizenship தான் 😂

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 3 ปีที่แล้ว +3

      @@packiyaraj3429 நான் இந்தியா வை தப்பா சொல்லலஉண்மையிலேயே இந்தியன் citizenship ரொம்ப cheap

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 3 ปีที่แล้ว +3

      யோவ் இந்தியாவுல அவ்ளோ சீக்கிரம் சிட்டிசன்ஷிப் வாங்கவே முடியாது வெளிநாட்டுகாரனால
      சும்மா அடிச்சு விடுறது

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 3 ปีที่แล้ว +2

      @@packiyaraj3429 நான் எங்க சொன்னேன் எல்லாம் dmk vck காங்கிரஸ் எச்சங்க

  • @arunvijay2360
    @arunvijay2360 3 ปีที่แล้ว

    Ireland passport vachitu 168 countrys pogalam

  • @kingofking4371
    @kingofking4371 11 หลายเดือนก่อน

    அமெரிக்காவுக்கு செல்ல விசா தேவைப்படுமா

  • @varadarajanprabhakaran5210
    @varadarajanprabhakaran5210 3 ปีที่แล้ว +1

    Last countries all and worst countries in the world and poor countries that is reason their allowing for visa free for Indian.

  • @techman3061
    @techman3061 3 ปีที่แล้ว

    Indian pass port only 58 country approval

  • @introvertboyedith4638
    @introvertboyedith4638 3 ปีที่แล้ว

    👈 ungaloda mudi thodaiknga😂😂😂

  • @anpalaganmuthaiyah2408
    @anpalaganmuthaiyah2408 3 ปีที่แล้ว +5

    Sri lanka 🇱🇰 Must want toVisa

    • @kegikris9753
      @kegikris9753 3 ปีที่แล้ว +1

      Because Tamil peoples won’t to come Srilanka some Sinhala people doesn’t want Tamil peoples. I don’t know why?

  • @nayazyaz
    @nayazyaz 3 ปีที่แล้ว +1

    Tamil nadu 😂😂..

  • @user-bm5gh2jv1x
    @user-bm5gh2jv1x 3 ปีที่แล้ว +21

    🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦
    *_2021ல் நாம் தமிழர் ஆட்சி உறுதி💯👍🏿_*
    🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨🟨
    *_விவசாயி சின்னம் 234 வெற்றி நிச்சயம்_*
    🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩
    *_நமது வெற்றியை கொண்டாடுவோம்_*
    🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫🟫

    • @abishekrajc3253
      @abishekrajc3253 3 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @tamilviewers3618
      @tamilviewers3618 3 ปีที่แล้ว +1

      🤔

    • @user-bm5gh2jv1x
      @user-bm5gh2jv1x 3 ปีที่แล้ว +1

      @@abishekrajc3253 *_🟢விவசாயி சின்னத்தில் வாக்களித்தவர்கள் மட்டும் 🐅நாம் தமிழர்🐅 ஆட்சி'யின் தேர்தல் வெற்றியை கொண்டாடுவார்கள். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு மிகுந்த சோகமே மிஞ்சும்🟤_*

    • @abishekrajc3253
      @abishekrajc3253 3 ปีที่แล้ว +1

      @@user-bm5gh2jv1x 😂😂😂😂 அது எப்பி கூச்சமே இல்லாம வெற்றிபெறுவிங்கனு சொல்றிங்க😂😂

    • @user-bm5gh2jv1x
      @user-bm5gh2jv1x 3 ปีที่แล้ว +1

      @@abishekrajc3253 *_🟢🐅இந்த ஒரே ஒரு முறை விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து பாருங்கள், அதன் பின்பு நீங்களே சொல்வீர்கள், இப்படி ஒரு அரசை தான் நாங்க எதிர்பார்த்தோம்'ன்னு.💪🏿_*

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 ปีที่แล้ว

    Sri lankan Passport? 😁😁😁

  • @rajeshkanna.p
    @rajeshkanna.p 3 ปีที่แล้ว

    Show proper Indian map....

  • @ratheeraffi7048
    @ratheeraffi7048 3 ปีที่แล้ว

    First go and help farmers . Then can visit another countries

  • @r.manikandan5546
    @r.manikandan5546 3 ปีที่แล้ว +3

    Bbc tamil scams🤣