How to change your ECR passport | உங்கள் ECR பாஸ்போர்ட்-ஐ எப்படி மாற்றுவது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025
  • இந்த பதிவில் ECNR மற்றும் ECR பாஸ்போர்ட் ஐ எப்படி மாற்றுவது மற்றும் இரண்டு பாஸ்போர்ட் க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதினை உங்களுக்கு புரியும் படி எளிய தமிழில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
    Please SUBSCRIBE, LIKE & SHARE.
    ** Contact Me **
    Facebook:
    / agavai Tamil
    Email :
    agavaitamil@gmail.com
    My Chnnel link : www.agavaitamil....
    நன்றி
    Agavai Tamil (தொழில் பழகு )

ความคิดเห็น • 257

  • @akkeem1686
    @akkeem1686 3 ปีที่แล้ว +8

    புதிதாக செய்பவர்களுக்கு சிறந்த விளக்கம் நன்றிங்க சார்

  • @EswaranEswaran1996
    @EswaranEswaran1996 2 ปีที่แล้ว +2

    வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா மிக தெளிவாக சொல்லி இருக்கீங்க அண்ணா நன்றி

  • @krishnanmuthu5077
    @krishnanmuthu5077 ปีที่แล้ว

    நல்லவேலையா போச்சு இது தெரியாம நான் போக பாத்தேன் மிக்க நன்றி பிரதர்

  • @singaporetamizhan4981
    @singaporetamizhan4981 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா❤️❤️❤️

  • @powerthenimohan4193
    @powerthenimohan4193 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா இதெல்லாம் தெரியாமல் நான் வெளிநாடு செல்ல முயற்சி பண்ணிக் கொண்டிருக்கின்றேன் இது மிகவும் பயனுள்ள தகவல் நான் பாஸ்போர்ட் வந்தவுடன் நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றி அண்ணா

  • @Maheshjustin
    @Maheshjustin ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம் நண்பரே...

  • @mohamednasar3287
    @mohamednasar3287 10 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா உங்க தகவல் எனக்கு பயனுள்ளதாக இருந்தது ❤

  • @SaleemSaleem-iq1wk
    @SaleemSaleem-iq1wk 2 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து அருமை அருமை அருமை அண்ணா

  • @davids8815
    @davids8815 3 ปีที่แล้ว +8

    Fantastic explanation sir 👏👍

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 11 หลายเดือนก่อน +2

    வேலைக்கு போக எந்த பாஸ்போட் வாங்க வேண்டும் ECR ECNR.இவை.இரண்டில்.எதை.வாங்குவது

  • @VSrinivas-g9v
    @VSrinivas-g9v หลายเดือนก่อน

    This information very useful thank you bro

  • @palanimkp5271
    @palanimkp5271 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @devadossaliba7434
    @devadossaliba7434 ปีที่แล้ว

    Good message. Congratulations!!!

  • @Kamaleshyuvaraj
    @Kamaleshyuvaraj ปีที่แล้ว

    Fantastic explanation..🔥🔥🔥🔥

  • @acharyaanalytics2818
    @acharyaanalytics2818 2 ปีที่แล้ว +2

    Very good explanation. Thanks a lot

  • @சின்னஞ்சிறுகவிதைகள்

    Very nice explanation

  • @pradeepsreedharan6820
    @pradeepsreedharan6820 ปีที่แล้ว

    Good information thanks 👍

  • @madukkurm.m.s8244
    @madukkurm.m.s8244 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே👏👏👏

  • @muruganmanimegalai9917
    @muruganmanimegalai9917 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @veluthirumoorthy6306
    @veluthirumoorthy6306 2 ปีที่แล้ว

    Super..❤️thalaiva

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 ปีที่แล้ว

    Thanks 🙏 good easy explanation

  • @hayaankuttykurumal857
    @hayaankuttykurumal857 ปีที่แล้ว

    Sir en payanku 4 yr age Achu... Avanku ipo birth certificate la name change pannirukom old name hayaan new name ah ipo HAYAN HALIK nu change pannirukom.. idhuku document ah birth certificate mattum submit panna podhum ma illa news paper lai la ad kodukanuma ?

  • @hayathdadapeer417
    @hayathdadapeer417 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா

  • @thalasasi1966
    @thalasasi1966 4 หลายเดือนก่อน

    Before ecnr now ecr how clearance

  • @321babu
    @321babu ปีที่แล้ว

    Super brother ❤️ 💙
    Ecr good 👍

  • @umap3398
    @umap3398 2 ปีที่แล้ว

    Patichavangalukku ecnr , patikkathavangalukku ecr simple translation

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 11 หลายเดือนก่อน +1

    8.வது.படித்தவர்கள்.ECNR.பாஸ்போர்ட்.வாங்க.முடியுமா.அண்ணா

  • @subramaniyanarumugam2881
    @subramaniyanarumugam2881 3 ปีที่แล้ว +3

    Bro na engineering final year padikura , diploma mudichurukan ennoda diploma and 10th original marksheet la clg la eruku ..epo na ecnr vanganunumna ena documents kodukanum...enta diploma voda proventional certificate eruku but TC Ela clg la epothaiku clg la Bonafide certificate vanga mudiyathu due to pandamic... Na epdi ecnr vangurathu ena documents submit pananum..clg ID card eruku

  • @jeelanimohideen8951
    @jeelanimohideen8951 3 ปีที่แล้ว +1

    Very useful information lot of thanks

  • @GopiGopi-bi7sh
    @GopiGopi-bi7sh 3 ปีที่แล้ว

    Sir good evening
    TOFAL or OETexam pathi sollunga ðavathu class irunthalum sollunga sir

  • @Hbnhgs
    @Hbnhgs ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @abuhacker2553
    @abuhacker2553 3 ปีที่แล้ว

    Bro gazette la inshiyal Change pana so yepdi apply pandrathu brooop sollungalaww

  • @p.manikandankuppaitamizan1978
    @p.manikandankuppaitamizan1978 ปีที่แล้ว

    Vera level sir

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 3 ปีที่แล้ว

    50 வயது முடிந்தவர்கள் கல்விதகுதி இல்லாவிட்டாலும் re.issue செய்து புதிய பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். Fees கட்ட வேண்டும். ஒரு browsing centre க்கும் தெரியவில்லை நீங்களும் குறிப்பிடவில்லை

  • @divyanathan
    @divyanathan ปีที่แล้ว

    Well massage

  • @nesannesaraja6514
    @nesannesaraja6514 3 ปีที่แล้ว

    Super சகோ அருமையான விலக்கம் தந்தீர்கல். அருமை மிக அருமை...

  • @Chandra_Pars
    @Chandra_Pars 3 ปีที่แล้ว

    Good service! Nandri.

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj3183 3 ปีที่แล้ว +1

    It is useful every one 🙏

  • @ghb670
    @ghb670 2 ปีที่แล้ว

    Na Saudi. la 4 years work Panna yen passport ecr. Na eppdei. Ecnr mathanum sir ? Now india

  • @shalihanjaffer2179
    @shalihanjaffer2179 ปีที่แล้ว

    Alhamdulillah.super sir.

  • @bullAndwall
    @bullAndwall 3 ปีที่แล้ว +2

    Emigration clearance stamp required For ECR? When we travel as a tourist to Dubai ?

  • @josenadar4885
    @josenadar4885 3 ปีที่แล้ว +2

    Recently i was travel from india to uae ,but I was already submitted my passport and visa to agent ,15 days after i get clearance ,in this vedio as you say we can do directly from poe in airport its not true .One more question now iam in uae i got recedencial visa for 3 years .Now i back to home after re-entry to uae i need poe clearance or not.

  • @ashwintamil7313
    @ashwintamil7313 ปีที่แล้ว

    Trichy airport la POE officer இருப்பாங்களா illa Chennai la மட்டும்தானா please reply pannuga sir

  • @nirmalgandhi.s3532
    @nirmalgandhi.s3532 3 ปีที่แล้ว +2

    Hats off bro❤️

  • @elayarajaraja4149
    @elayarajaraja4149 2 ปีที่แล้ว

    Poe officer nammakida vera ethum keppangala intha 3 avanangal pothima

  • @karthikeyan5247
    @karthikeyan5247 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @shalihanjaffer2179
    @shalihanjaffer2179 3 ปีที่แล้ว

    God bless you brother.super advise.

  • @BaluBalu-ds1uz
    @BaluBalu-ds1uz ปีที่แล้ว

    Good 👍

  • @nagarajshanthi5198
    @nagarajshanthi5198 3 ปีที่แล้ว +2

    10th padicirukken enda valai irundalum sollunga nan car sprea pairing elppar

    • @agavaitamil468
      @agavaitamil468  3 ปีที่แล้ว +1

      தகவல் கிடைத்தால் நிச்சயம் ஒரு காணொளி பதிவு செய்கிறேன்..

  • @yokeshm5159
    @yokeshm5159 2 ปีที่แล้ว

    Very useful msg sir thanks

  • @worldviews9687
    @worldviews9687 2 ปีที่แล้ว +1

    Asalam allaikum appas bai

  • @samyvgr8557
    @samyvgr8557 2 ปีที่แล้ว

    aiya en pasport vera peyar appa amma manaivi peyar maatramudiumanga aiya

  • @kavispharmaTopics
    @kavispharmaTopics 2 ปีที่แล้ว

    Hii sir need one clarification Ipo ammaku passport edukanum but she not studied avangaluku ECR certificate vanganuma.

  • @malrajraj2416
    @malrajraj2416 3 ปีที่แล้ว

    Good Explanation Brother .

  • @sarathkumar.k758
    @sarathkumar.k758 3 ปีที่แล้ว +1

    Thank u good information

  • @Rubini2009
    @Rubini2009 3 ปีที่แล้ว

    சார் தமிழ்நாட்டுக்கும் வெளிநாட்டு இருக்கிற டிகிரி செல்சியஸ் வெயில் குளிர் காலத்தில் கொஞ்சம் டீடைல் கொஞ்சம் சொல்லுங்க

  • @rockrock-up8xk
    @rockrock-up8xk 3 ปีที่แล้ว +1

    அண்ணா 2018 இல் பாஸ்போர்ட் அப்ளை பண்ணி இருந்தேன் என் மேல ஒரு சின்ன போட்டி கேஸ். இருந்தது போலிஸ் வெரிபிகேஷன் ஆகல. மதுரை ஹெட் ஆபீசில் இருந்து கால் பண்ணி கூப்பிட்டாங்க போனே.இப்போ அந்த கேஸ் முடிந்துவிட்டது மறுபடியும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணலாமா. மதுரை ஹெட் ஆபிஸ்க்கு கால் பன்னே File நம்பர் கேக்குராங்க. மரந்து விட்டது.தெறியவில்லை என்ன பன்னலாம் அண்ணா. Plz சொல்லுங்க

  • @olimohamed3983
    @olimohamed3983 3 ปีที่แล้ว +15

    புரியாத நண்பர்களுக்கு நன்றாக புரியும்

  • @simplewar
    @simplewar 8 หลายเดือนก่อน

    minor ku apona ecr thane kedaikkum

  • @ggfg5171
    @ggfg5171 2 ปีที่แล้ว

    Ece pass port ecnr pass port matha mudiyuma anna

  • @tamizha2.042
    @tamizha2.042 ปีที่แล้ว

    Bro Enaku oru doubt
    Nan 12th finish pannitan but ipo en certificate ellam college la iruku nan passport ku apply pannitan ECR
    Adhar card mattum vachchi
    Enaku ipo ECRN ha matha mudium ha bro

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 3 ปีที่แล้ว +1

    Hi very nice taking

  • @yourlucky3345
    @yourlucky3345 3 ปีที่แล้ว

    Sir Malaysia veetu velaiku ipadi poga mudiuma

  • @bheema1924
    @bheema1924 2 ปีที่แล้ว

    10 th TC mattum koduthuruken but ecr dhan koduthurukanga

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 ปีที่แล้ว

    Anna kuwait vusakku pcc report ethanai naalil kidaikkum..pls reply..

  • @Qatar-zy1bx
    @Qatar-zy1bx 3 ปีที่แล้ว

    Na pad Kala ha na 2year kuwait.2year qatar.passpot eru ki. ya Nala maths mu de you ma

  • @sms3641
    @sms3641 2 ปีที่แล้ว

    ரெம்ப நன்றி

  • @TimesOfLife592
    @TimesOfLife592 10 หลายเดือนก่อน

    anna na 10 th la 1 subject fail appo enaku enna passport kedaikum anna please solunga anna

  • @settusettu9765
    @settusettu9765 2 ปีที่แล้ว

    அண்ணா நான் சவுதியில் மூணு வருஷம் இருந்துட்டேன் ஊருக்கு வந்து இசைநாடகம் மாத்திக்கலாமா பாஸ்போட்டை என்னோட பாஸ்போர்ட் ஈஸியா அது ஈசியாக மாத்திக்கலாமா பிரச்சனை இல்லையா

  • @bhuvaneshraghulkarthiya4781
    @bhuvaneshraghulkarthiya4781 3 ปีที่แล้ว

    Sir enkitta pass port miss achi no therila ippo ennapanrathu therila

  • @navaneethkrishnan4962
    @navaneethkrishnan4962 หลายเดือนก่อน

    Tourest pokalama

  • @hmmedshahul9056
    @hmmedshahul9056 2 ปีที่แล้ว

    எம்கிரேஷன் கிளியரிங் சர்டிபிகேட் எந்த ட்ராவல்ஸ் நம்பிக்கையான டிராவல்ஸ் எடுத்து தருவார்கள்

  • @sms3641
    @sms3641 2 ปีที่แล้ว

    சார் பத்தாவது மார்க் ஷீட்டா அல்லது சட்டிஃபிகேட்டா
    தெளிவுபடுத்துங்க.
    பத்தாவது பெய்ல் மார்க் ஷீட் பயன் தருமா.

  • @sowkathali5460
    @sowkathali5460 3 ปีที่แล้ว +3

    GOOD GOOD

  • @amuthatailoring2039
    @amuthatailoring2039 2 ปีที่แล้ว +1

    Anna thank you so much anna

  • @mohamedmahurus7212
    @mohamedmahurus7212 3 ปีที่แล้ว

    Hai bro ean passport ecr bro epudi change pannuradhu bro konjam sollugah bro ennaku marthanum 3 years it kattirukkan

    • @agavaitamil468
      @agavaitamil468  3 ปีที่แล้ว

      10th அல்லது +12 செர்டிபிகேட் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது

  • @madhavanmadhavan8021
    @madhavanmadhavan8021 2 ปีที่แล้ว

    Anna na 10th mark cheet Miss panniten xrox vachi pannalama

  • @ajantharamesh9472
    @ajantharamesh9472 ปีที่แล้ว

    Tq anna

  • @subashsethupathy3168
    @subashsethupathy3168 6 หลายเดือนก่อน

    . Poe office. Chennai?

  • @suriyakumar2144
    @suriyakumar2144 3 ปีที่แล้ว

    Anna na ecr passport aaduthutan foreign poitu vanthutan anna aana na ipo 10th std pass panitan na ipo ecnr ku apply panna yanagu ipo ecnr kadaikuma konjam sollugah anna pls

  • @kaleebsam
    @kaleebsam 3 ปีที่แล้ว +1

    Thanks brother

    • @agavaitamil468
      @agavaitamil468  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @V10-
    @V10- 3 ปีที่แล้ว

    how to change ecr to ecnr

  • @TAQWADAWAH
    @TAQWADAWAH 3 ปีที่แล้ว

    Hii bro my friend need to change ECNR passport.he didn't study. but worked at gulf country 2 year only, now he is in India

  • @mohamedmaraikayar9065
    @mohamedmaraikayar9065 3 ปีที่แล้ว

    Super ECR details sir

  • @JB-tx8fi
    @JB-tx8fi ปีที่แล้ว

    ECR passport tourist visa France போகலாமா அண்ணா

  • @ttyking4318
    @ttyking4318 5 หลายเดือนก่อน

    Enna bro ongalukku vere vele elleya

  • @MuthuKumar-et3sl
    @MuthuKumar-et3sl 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் நீங்கள் சொன்ன பட்டியலில் இல்லாத நாடு கனடாக்கு வேலைக்கு போக போரேன் என்னுடைய passport ECR தான் நான் போக முடியுமா எதுவும் தடை வருமா ( Anna this is group visa not only individual visa )

  • @AlexAlex-vq2gf
    @AlexAlex-vq2gf 3 ปีที่แล้ว +1

    Ecnr ku எந்த ஒரு checking தேவல்லையா anna.நேரா visa passport airticket எடுத்து boarding pass வாங்கிடலாமா.....

  • @சிவமேஉலகம்-ல6ர
    @சிவமேஉலகம்-ல6ர 3 ปีที่แล้ว

    Super sir 🙏

  • @furniture_malar_Mayiladuthurai
    @furniture_malar_Mayiladuthurai 2 ปีที่แล้ว

    Tamilnadu la irundhu thappichi my husband dubai poitan sir ipa yenta pesurathu ila sir yendha contact um ila sir , avanakandupudichi tamilnaduku varavaika mudiumma sir plz plz plz plz sir reply pannuga , yen life issue sir plz save my life

  • @rameshkumar-ef1oz
    @rameshkumar-ef1oz 3 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @sivaprasad9371
    @sivaprasad9371 3 ปีที่แล้ว

    Well explained

    • @agavaitamil468
      @agavaitamil468  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்

  • @rcgameryttamil6615
    @rcgameryttamil6615 2 ปีที่แล้ว

    what is this message sir passport application has been submitted along with applicable fees and supporting documents.

    • @mutharasu6546
      @mutharasu6546 ปีที่แล้ว

      Evlo naal la bro police verification kuptanga

  • @vjani6609
    @vjani6609 3 ปีที่แล้ว +2

    Passport la eppadi theriyum ecr or ecnr

    • @maharaja7277
      @maharaja7277 3 ปีที่แล้ว +2

      Ecnr passport la onnumae irukaadhu i.e ecnr nu mention pani iruka maatanga. But in ecr passport, EMIGRATION CHECK REQUIRED apdinu last page la seal pani irupaanga

  • @chellama6132
    @chellama6132 3 ปีที่แล้ว

    Bro enaku next year thaan expiry aaka poguthu so naan eppoveai renewal pannalama please explain it here now👍

  • @thirupathibosethirupathibo3858
    @thirupathibosethirupathibo3858 3 ปีที่แล้ว

    Anna I am loss my 10 th certificate school Bonafide certificate vatchi ecnr yedukalama

  • @firstaidunit3391
    @firstaidunit3391 3 ปีที่แล้ว +2

    I got an Emigration clearance from the POE office when I was going to Saudi Arabia. I'm currently going to Qatar and need Emigration clearance.
    When should I get that Emigration clearance: after applying for a visa or before applying for a visa?
    My employer has already applied for a visa. Can my employer apply for Emigration clearance now?
    Please tell me the details about it.
    How long does Emigration clearance process take?
    ''So the Emigration clearance process can be done after the visa printout right?''

  • @susaivlogs2478
    @susaivlogs2478 3 ปีที่แล้ว

    Nice information

    • @agavaitamil468
      @agavaitamil468  3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே.. முடிந்தால் நம் தமிழ் பேசும் உறவுகளுக்கும் பகிருங்கள்..

  • @Prabakaran-hl4uh
    @Prabakaran-hl4uh ปีที่แล้ว

    super

  • @ajantharamesh9472
    @ajantharamesh9472 ปีที่แล้ว

    Anna naa 10 th fail , ecr passort kku clearance panna paisa vaanguvaangalaaa