🌳உயிர்வேலி கிளுவையை அமைப்போம். பசுமையை பாதுகாப்போம்.🌳 உயிர் வேலி அமைக்க சிறந்த சீதோஷன நிலை ஆரம்பமாகிவிட்டது 🥦 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 🌴அழிவின் விளிம்பில் இருந்த உயிர்வேலி கிளுவையை மீட்டெடுக்கும் நோக்கில் பசுமையை வளமாக்கி சுற்றுப்புற சூழலை பாதுகாத்து நம் பாரதத்தை செழிக்க வைக்க உயிர்வேலி கிளுவையை🌲 எங்களிடம் வாங்கி அதனை நடவு செய்து பராமரித்து வரும் நமது பசுமை இயற்கை விவசாயிகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்....🌹 ஒரு மரம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான ஆக்சிசனை கொடுக்கிறது. 🏬இரும்பு முள்ளுக்கம்பி வேலி மற்றும் சிமெண்டால் ஆன வேலி அமைப்பதால் செலவும் அதிகம். நிலையானது அல்ல.✖️ 🌲உயிர்வேலி கிளுவை மூலம் பென்சிங் அமைப்பு முறை என்பது ,; உங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உயிர்வேலி கிளுவையை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி நடவு செய்து கொண்டே இருக்கலாம். 🌳 🥦 நாம் ஒரு முறை செய்யும் செலவு தலைமுறை தலைமுறைக்கும் சேமிப்பாக இருக்கட்டும்.✔️ இந்த வருடத்திற்கான 🥦உயிர்வேலி கிளுவையின் கொடுக்கும் (இருப்பு)அளவு எங்களிடம் குறைவாக இருப்பதால் பசுமையை பாதுகாக்கும் நமது இயற்கை விவசாய சொந்தங்கள் முன்கூட்டியே எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்....🌴 முன்பதிவுக்கு; என்னுடைய மொபைல் நம்பர் வாட்ஸ்அப் நம்பர் 9003264762
பருவத்திற்கேற்ற தரமான பதிவு. நன்றி ஐயா.
🌳உயிர்வேலி கிளுவையை அமைப்போம். பசுமையை பாதுகாப்போம்.🌳
உயிர் வேலி அமைக்க சிறந்த சீதோஷன நிலை ஆரம்பமாகிவிட்டது
🥦
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌴அழிவின் விளிம்பில் இருந்த உயிர்வேலி கிளுவையை மீட்டெடுக்கும் நோக்கில் பசுமையை வளமாக்கி சுற்றுப்புற சூழலை பாதுகாத்து நம் பாரதத்தை செழிக்க வைக்க
உயிர்வேலி கிளுவையை🌲 எங்களிடம் வாங்கி அதனை நடவு செய்து பராமரித்து வரும்
நமது பசுமை இயற்கை விவசாயிகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்....🌹
ஒரு மரம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான ஆக்சிசனை கொடுக்கிறது.
🏬இரும்பு முள்ளுக்கம்பி வேலி மற்றும் சிமெண்டால் ஆன வேலி அமைப்பதால் செலவும் அதிகம். நிலையானது அல்ல.✖️
🌲உயிர்வேலி கிளுவை மூலம் பென்சிங் அமைப்பு முறை என்பது ,;
உங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உயிர்வேலி கிளுவையை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி நடவு செய்து கொண்டே இருக்கலாம். 🌳
🥦 நாம் ஒரு முறை செய்யும் செலவு தலைமுறை தலைமுறைக்கும் சேமிப்பாக இருக்கட்டும்.✔️
இந்த வருடத்திற்கான
🥦உயிர்வேலி கிளுவையின்
கொடுக்கும் (இருப்பு)அளவு எங்களிடம் குறைவாக இருப்பதால்
பசுமையை பாதுகாக்கும் நமது இயற்கை விவசாய சொந்தங்கள் முன்கூட்டியே எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்....🌴
முன்பதிவுக்கு;
என்னுடைய மொபைல் நம்பர் வாட்ஸ்அப் நம்பர் 9003264762
மாம்பழத்தில் புழு வர என்ன காரணம்.?
ஏறுக்களை கரைசல் எப்படி தயாரிப்பது கொஞ்சம் கூறுங்கள்....
Arumai
சார்வணக்கம்.உங்கள்பதிவுகள்பயன்உள்ளதாக இருக்கிறது.பலமரம்பற்றியதகவல்சொல்லவும்நன்றி.
எங்க ஏரியாவுல em கரைசல்கிடைக்கவிள்ளை எங்குகிடைக்கும்
I am from Thanjavur- Pattukkottai-taluk.
Which drawft fine.
Which drawft variety of mango is good for our area?
ஐயா இது போல் முந்திரி மரம் பராமரிப்பு மற்றும் அதிகப்படியான காய்ப்பு முறையையும் கூறவும்.
நன்றி