In this video, we are going to see Actor Sivajiganesan fans. they are sharing about sivaji films and their experience. For Advertisement : Vaanga vip channel Contact : 98413 67016
தலைவருக்கு நிகர் அவர் தான் அவரை போல யாரும் வரமுடியாது அவர் ஒரு மகான் அவர் நடையும் நடிக்கும் இந்தளவுக்கு நடிக்க யாரும் இல்லை இனிமேலும் யாராலும் முடியாது
I am fan of shivaji 1959 utthama putthiran. My age 8. Today my age is 72. I saw entire shivaji film. Including Kannada, Hindi Telugu also. I am the bakthan of shivaji only. Now I in Bangalore
Arumaiyana padiwu thankalukku parattukkal
உண்மையான கர்ணன்...உண்மைகள் உறங்குவதில்லை....தங்கள் போன்றவர்களால் கேட்பது பெருமையாக உள்ளது..ஜிசிஸ்.அரக்கோணம்
சிவாஜி ரவியின் பேச்சு மிகவும் சுவையானது.நடிகர் திலகத்திற்கு ஈடு இணையில்லை . வாழ்க நடிகர் திலகம் வளர்க அவர் தம் புகழ்
மிகவும் அருமை 👌👌👌
Very good ayya. Super super super super
Migiga arumai super
Aahaaaaaaaaaaa Nadigar thilagam Sivaji avargalin Thiramai, perumaigalai Alli Thelitha Ayya avargalukku en nandriyai theruvikkiren. Vazhga Sivaji pugazh, valarga Ayyavin pugazh.
ஆமாம்சிவாஜிஐயாவின்தீவிரரசிகர்ஃவாழ்கவளமுடன்❤ஹி
வாழ்த்துக்கள்!!, வாழ்க சிவாஜி!!வளர்க அவரின் புகழ்!!
தீபம் எம். சுப்பிரமணியம்,
கலை உலக ராஜா
சிவாஜி கணேசன் ரசிகர்கள் மன்றம், பெங்களூரு, KGF.
Ohhh suuuuuuuuuper brother
Mega arumai arumai good speech
நீங்கள் சொல்வது உண்மை சிவாஜி ரசிகர்கள் அவருடைய படத்தை மட்டும் விரும்பி பார்ப்பார்கள்
வா ழ் க சி வ ாஜி.ரவிநடிகர்திலகத்தின்பற்றியபணிசிரக்கநிர்வாழ்கபல்லாண்டு❤❤
Naanum oru shivaji rasigan enbathil perumai kolgiren. Sivaaji ramnath
Annan mambalam shivaaji Ravi sir,nadigar thilagam pugazh paada kadavulal bhoomiku anupapatta dooduvar.avar pugazh vaazgha.nadigar thilagathin aasirvaadangal Ravi Annan kudumbathirku endrum undu.vaazhga nadigar thilagam.
Congratulations Sams
❤❤❤❤❤ touching interest interview thankyou ayya Nama Shivaji Maharaj
மிக அருமை அய்யா பேச்சு மிகவும் அற்புதம்
தலைவருக்கு நிகர் அவர் தான் அவரை போல யாரும் வரமுடியாது அவர் ஒரு மகான் அவர் நடையும் நடிக்கும் இந்தளவுக்கு நடிக்க யாரும் இல்லை இனிமேலும் யாராலும் முடியாது
I am fan of shivaji 1959 utthama putthiran. My age 8.
Today my age is 72. I saw entire shivaji film.
Including Kannada, Hindi Telugu also. I am the bakthan of shivaji only.
Now I in Bangalore
Arumai.arumai
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian
Avar paaraatu namakku devai illai.paaraatukku appar pattavar nadigar thilagam. Asia best actor nadigar thilagam.srlanka,Singapore Malaysia pondra nadugalil shivaji deivamaga madikirargal.tamilnadu avarai sariyaga potravillai.
💐💐💐
நன்றி❤ஹி
Nadigar thilagathin meethu thiravita katchikal poramai kontathaalum, Congress katchi ynar shivajikku ulla pukalukku nammai alithu vituvaar ena Cong kosti mothal avarai arasiyalil edupataamal seythathu.
திரு. மாம்பலம் ரவி உங்கள் கைபேசி நம்பரை கொடுக்க முடியுமா. நன்றி..குடந்தை ரகு நாதன்
🎉
Nan m g r rasi kan but shivaji padangal anithum verumbi papan
இவ்வளவு தகவல் தெரிவித்தவர் காமிரா பார்த்து பேசாமல் (இரண்டு முறைகள் தவிர) பேசியது வருத்தத்தை அளிக்கிறது 😢
MGR is not great actor. sucessful commercial actor.