உங்கள் குழந்தையைப் பற்றிய ஒரு பெரிய ரகசியம்! | Tamil | Guru Mithreshiva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @coumaranecoumarane4050
    @coumaranecoumarane4050 ปีที่แล้ว +6

    ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்த எனக்கு இது சரியான செருப்படி என் குழந்தைய மட்டும் இல்ல யாரையுமே என் விருப்பப்படி வாழ வைக்க முடியாது என் விருப்பப்படி வாழனும்னா முதல்ல நான் வாழ்ந்து காட்டணும் இங்கதான் கிருஷ்ணரோட உபதேசம் நல்லா தெரியுது கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே இது மாதிரி ஆயிரம் முறை கேட்டால் கூட என்ன மாதிரி முட்டாளுக்கெல்லாம் புத்தி வராது நம்ம வாழ்க்கை சரியா வாழ்ந்தோம்னா எல்லாமே சரியா இருக்கும் கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @rajentran5067
    @rajentran5067 4 ปีที่แล้ว +12

    திரு ஐயா வணக்கம்
    ஒரு மனிதனின் வாழ்க்கையை வந்து போகும் உடம்பை அழகாக சொன்னீர்கள் .
    இந்த காற்று அடைத்த மனித எண்ணங்களை நினைத்து சிரிப்பு தான் வருகிறது தாங்கள் கருத்துக்கு வாழ்த்தி வணங்குகிறேன் சவூதியில் இருந்து நான்

  • @radhas128
    @radhas128 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி🙏 இவ்வளவு தெளிவாக, அற்புதமாக யாராலயும் புரிய வைக்க முடியாது. மிக அற்புதமான கருத்தை புரிய வைத்ததற்காக கோடான கோடி நன்றிகள் குருஜி🙏🙏🙏🙏🙏👌👌👌👌❤️👍God Bless you 🙏

  • @natarajhari4171
    @natarajhari4171 4 ปีที่แล้ว +13

    வணக்கம் குருஜி நாங்க உங்களை கண்டிப்பா சந்திக்கணும் பணம் குறைவாக வாங்கி எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு தாருங்கள் குருஜி

  • @PremKumar-mp1fe
    @PremKumar-mp1fe 4 ปีที่แล้ว +26

    உங்கள் காணொளி என் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி உள்ளது நன்றி குருஜி 😇🙏

  • @narenkarthic7959
    @narenkarthic7959 2 ปีที่แล้ว +2

    Enna oru theliva na message .very nice sir.jakki oru loosu eppapathalum puriyama pesurathu naduvula sirippu vera. You are awesome sir last 8yr i healing yr mesage.

  • @kavithakavi29
    @kavithakavi29 2 ปีที่แล้ว +1

    , குருஜி உங்களை நான் பார்க்க வேண்டும்,உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🌹

  • @karthikumar8229
    @karthikumar8229 4 ปีที่แล้ว +3

    உங்கள் பேச்சு ஒன்றே எனக்கு ஆறுதல் குருஜி

  • @Satheeshmugil
    @Satheeshmugil 3 หลายเดือนก่อน

    No words to express... Athmarthana nandrigal guriji.. ❤

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 ปีที่แล้ว +1

    எல்லாம் அனுபவமா கண்ட உன்மை குருஜி.

  • @maheswarv5696
    @maheswarv5696 3 ปีที่แล้ว +4

    Kind request for people who are watching ulchemy videos.
    Dont use headphones.
    Hear without headset.
    One person was affected by schizoperia mind problem,hallucination,.but recovered normal after some days.
    Any concepts just know it and not be taken much more to mind.
    Avoid using moretime using headphones.not only for ulchemy videos , other channel also.

  • @subhashinisubhashini9902
    @subhashinisubhashini9902 2 ปีที่แล้ว +1

    Great speech reality life your speech guruji thankyou guruji 🙏🙏🙏🙏🙏

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 ปีที่แล้ว +14

    நன்றி மகிழ்ச்சி குருஜி மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்🙏

  • @ragupathyg
    @ragupathyg 4 ปีที่แล้ว +10

    Guruji, thanks for helping me to understand these things clarified.. feel like I am getting prepared for next level of life .. thanks again 🙏

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 ปีที่แล้ว

    நீருக்கு நன்றி குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @radhakannan7873
    @radhakannan7873 2 ปีที่แล้ว +1

    அருமையாக புரியவைத்தீர்கள் 🙏🙏🌹🌹💎💎

  • @radhanair8416
    @radhanair8416 2 ปีที่แล้ว +2

    நாங்கள் தாய் தந்தை பேச்சு கேட்டு வளர்ந்தோம்... ஆனால் இருந்து வயதிற்கு பிறகு அவர்கள் கேட்ட மறுக்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை....

  • @milango01
    @milango01 2 ปีที่แล้ว +2

    Such a wonderful points ! Amazingly plain and striking ! Grateful !💞

  • @sriram2581
    @sriram2581 2 ปีที่แล้ว +1

    சாத்தியமான உண்மை,அய்யா என்னை விட மாட்டராக அய்யா 🙏

  • @samyduraidurai7150
    @samyduraidurai7150 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு குருஜி, நன்றி...அய்யா

  • @sureshd7636
    @sureshd7636 ปีที่แล้ว

    Umakku Nandri Ayya
    🙏🙏🌹💖🌹🙏🙏

  • @chandrakala4109
    @chandrakala4109 ปีที่แล้ว

    Nandri Guruji 🙏🙏🙏 How about being childless in this life guruji?

  • @lachammohamed1747
    @lachammohamed1747 3 ปีที่แล้ว +1

    Nalla irunthega yennachi. Sir ungaladiya own suggestion venaam nalla pesuviga ippa yennachi

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 4 ปีที่แล้ว +17

    Very clear explanation in tamil...
    Aham brahmasmi 🔥🙏

  • @maniv7634
    @maniv7634 4 ปีที่แล้ว +5

    நன்றி குருஜி

  • @Satheeshmugil
    @Satheeshmugil 3 หลายเดือนก่อน

    Guruvin vaimozhi ketka enna thavam seitheno murpiraviyil.... Mikka nandri miguntha santhosam...

  • @kumarranjith7593
    @kumarranjith7593 4 ปีที่แล้ว +2

    உங்களது சேவைக்கு மிக்க நன்றி

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 2 ปีที่แล้ว +1

    After the demise of J.Krishnamoorthy and listening to Mr.k speeches or talks am convinced that now we are gifted on the planet earth SHRI mithren Sivan talks is totally will free the mankind from all kinds of illusion....

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 ปีที่แล้ว +1

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    Also available at very reasonable cos

    • @venu3544
      @venu3544 3 ปีที่แล้ว

      Evolo

  • @Anandha369
    @Anandha369 4 ปีที่แล้ว +4

    Guruji you explain the situations in our life very clearly, Athma Namaste Guruji

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 4 ปีที่แล้ว +4

    Nandri guruji....thank god...thank you universe....

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว +1

    🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹

  • @srivivekanandaautogroups
    @srivivekanandaautogroups 4 ปีที่แล้ว +7

    Guru jii brahmacharyam clear cut ahh oru video pannuga jii

  • @anuradhaselvakumar
    @anuradhaselvakumar 4 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் குருஜி 🙂

  • @chanuchanu8650
    @chanuchanu8650 4 ปีที่แล้ว +6

    Yeppa odamabe silurkuthu gurugi🙏

  • @gene911
    @gene911 3 ปีที่แล้ว +2

    Great speech.. My salute on you guru! 😎

  • @grtamizhviews9025
    @grtamizhviews9025 ปีที่แล้ว

    Such a great Guru I never seen

  • @jrdurai
    @jrdurai 4 ปีที่แล้ว

    குருஜி முடியல extraordinary

  • @yuju1936
    @yuju1936 2 ปีที่แล้ว +1

    Those in spirituality, will understand this. But many parents can't take it. But it is really true.

  • @harinair7419
    @harinair7419 2 ปีที่แล้ว +1

    Perfectly explained

  • @prakashmc2842
    @prakashmc2842 4 ปีที่แล้ว +2

    Ayya - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @roshan1558
    @roshan1558 4 ปีที่แล้ว +5

    Greatest words 🙂☺️

  • @MujeerNaseera
    @MujeerNaseera 4 ปีที่แล้ว +2

    Best explain guruji thanks god

  • @vidyambigai782
    @vidyambigai782 4 ปีที่แล้ว +2

    Thank you for your good explanation sir 🙏🙏🙏

  • @ajedits4618
    @ajedits4618 2 ปีที่แล้ว +1

    🙏🥰நன்றி குரு ஜீ 🥰🙏

  • @janakipremkumar9876
    @janakipremkumar9876 4 ปีที่แล้ว +2

    நன்றி குருவே... 🙏🙏

  • @gopikavijay183
    @gopikavijay183 ปีที่แล้ว

    Thank you so much Guruji

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 ปีที่แล้ว +1

    Thank u sir🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @MuthuKrishnangmkrishna
    @MuthuKrishnangmkrishna 4 ปีที่แล้ว +1

    New information in every video..nice. thank you

  • @PremKumar-pm6no
    @PremKumar-pm6no 4 ปีที่แล้ว +2

    Nandri from Malaysia

  • @deventharbabu1547
    @deventharbabu1547 2 ปีที่แล้ว

    Great iyya,I am trying my level best

  • @skumarr929
    @skumarr929 ปีที่แล้ว

    Guruji namma aatmavakka yenna pudikkumunu eppadi terinjakarada guruji

  • @MujeerNaseera
    @MujeerNaseera 4 ปีที่แล้ว +4

    Thanks guruji

  • @MujeerNaseera
    @MujeerNaseera 4 ปีที่แล้ว +4

    Super super lam so very happy happy

  • @deepansudhan6267
    @deepansudhan6267 4 ปีที่แล้ว +1

    thanks guruji crct time la kedachuruku😍

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 4 ปีที่แล้ว +1

    Very well speech Guruji

  • @RajeshKumar-ul4hs
    @RajeshKumar-ul4hs 4 ปีที่แล้ว +3

    I am strengthen my soul with ur words guruji. Lot of messages i heared from several were but ur messages were so close to heart and gathering more wisdom through you. Egarly waiting for ur messsges always. Plz upload daily...

  • @letsplay8469
    @letsplay8469 4 ปีที่แล้ว +5

    Thank God

  • @bhagyalakshmi4541
    @bhagyalakshmi4541 4 ปีที่แล้ว +3

    💯 true Guruji

  • @louisvasanthi5169
    @louisvasanthi5169 3 ปีที่แล้ว

    Such a wonderful message Guruji.Nanri Guruji

  • @a.p.kowsalyakowsi8561
    @a.p.kowsalyakowsi8561 4 ปีที่แล้ว +2

    🙏yes, my quality of life is excellent now after watching your video sincce 2019,,,thank you

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 4 ปีที่แล้ว +2

    Vaazhga valamundan

  • @m.palanikumarm.palanikumar480
    @m.palanikumarm.palanikumar480 4 ปีที่แล้ว +1

    Super.gurji..valkha.valamudn.

  • @shailajakanakaraj7129
    @shailajakanakaraj7129 3 ปีที่แล้ว

    Wonderful message Guruji

  • @lovelylegend009
    @lovelylegend009 3 ปีที่แล้ว +2

    Soul is there are not ?
    Initially this world population was less but now the earth is triple fold filled up , so where the soul comes from & how it’s end ?
    When will the soul entering the body ?

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 ปีที่แล้ว

      Dear Iyps
      Kindly clarify your doubts by registering your mobile number on the below given link, Our team member will contact you soon.- bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @shinewithsmile9494
    @shinewithsmile9494 9 หลายเดือนก่อน

    experienced this exactly😒

  • @yuju1936
    @yuju1936 2 ปีที่แล้ว +1

    Yup true guruji 🙏🙏🙏

  • @rbrindamba
    @rbrindamba 2 ปีที่แล้ว

    I feel relaxed 😘

  • @sekharankrishnan4808
    @sekharankrishnan4808 4 ปีที่แล้ว +1

    Super Guruji. 🙏

  • @s.m7862
    @s.m7862 4 ปีที่แล้ว +2

    Thank you Gurugi

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy 4 ปีที่แล้ว +1

    Awesome👏

  • @devikas1967
    @devikas1967 3 ปีที่แล้ว

    Wowww very well explanation. Really

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 ปีที่แล้ว

      Dear @ Devika
      We are glad this video has been useful for you…
      Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live.
      Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @kalimannkalai2424
    @kalimannkalai2424 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @subramaniankrishnakumar3821
    @subramaniankrishnakumar3821 4 ปีที่แล้ว +3

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.... சில குழப்பங்களை சரி செய்யவும்....
    அப்ப குழந்தைய நல்ல வளர்த்த நல்ல குணங்களுடன் வளரும் சொல்றாங்களே அது பொய்யா? அதுக்கு எல்லாம் தெரியும்னா நாம ஏதும் சொல்லிகுடுத்து வளக்க தேவையில்லையா?
    குழந்தை நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பில் தானே உள்ளது.. அவர்கள் கற்றதை தானே செய்கிறார்கள்...
    Continues practice become a habit And that good/bad habit will be the destiny... I am waiting for your valuable reply.

  • @ambrothers2246
    @ambrothers2246 4 ปีที่แล้ว

    Beautiful speech guruji

  • @kadhiresankumaravel1548
    @kadhiresankumaravel1548 4 ปีที่แล้ว +2

    Guruvey Saranam 🙏

  • @darkmystery6532
    @darkmystery6532 4 ปีที่แล้ว +1

    Thank you thru😇

  • @saranyadevi1271
    @saranyadevi1271 4 ปีที่แล้ว +1

    Thank you Guruji

  • @kalaivanimayilvelan6561
    @kalaivanimayilvelan6561 2 ปีที่แล้ว

    Nandri iyya,

  • @ravikumarsupriya7971
    @ravikumarsupriya7971 4 ปีที่แล้ว

    Thank you gurufor message

  • @kalaivani4562
    @kalaivani4562 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @anbuarasu4935
    @anbuarasu4935 4 ปีที่แล้ว +1

    Thanks gruji

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 4 ปีที่แล้ว

    Supper guruji thank you

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 2 ปีที่แล้ว

    Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @msq9174
    @msq9174 4 ปีที่แล้ว +1

    Thank you

  • @vaasivaa8157
    @vaasivaa8157 4 ปีที่แล้ว

    ஆத்மா நன்றி

  • @shanmugasundaram2495
    @shanmugasundaram2495 4 ปีที่แล้ว

    Super iya unmai unmai

  • @Sharonroshan702
    @Sharonroshan702 4 ปีที่แล้ว +2

    Namste guruji

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 4 ปีที่แล้ว

    Vanakkam Guruji Nandry Guruji

  • @ravikumarsupriya7971
    @ravikumarsupriya7971 4 ปีที่แล้ว +1

    Very nice

  • @MujeerNaseera
    @MujeerNaseera 4 ปีที่แล้ว +2

    Thanks thanks

  • @ganapathiganapathi2906
    @ganapathiganapathi2906 4 ปีที่แล้ว

    Thanks. Super.

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 4 ปีที่แล้ว +1

    Thanks thanks thanks thanks guruji 💜

  • @santhoshsivannadiyerkalagi1318
    @santhoshsivannadiyerkalagi1318 4 ปีที่แล้ว +1

    Super

  • @manikandanmuthu1704
    @manikandanmuthu1704 4 ปีที่แล้ว +2

    Mother are not accepted guru ji

  • @gomathisankar9748
    @gomathisankar9748 4 ปีที่แล้ว

    Nandri guru ji

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 4 ปีที่แล้ว +11

    சுவாமிஜி இப்போ நீங்க சொல்றீங்க அவுங்க அவுங்க கர்மாவ அவுங்க முடிக்கிறதுக்காகா ஆத்மா சரியான இடத்துல சேர்ந்து நிறைவேத்தும் னு சுவாமிஜி அப்போனா எல்லா ஆத்மாவும் அதோட கர்மாவ முடிச்சுதான் இறப்ப அடையுதா சுவாமிஜி எனக்கு ஒரே குழப்பமா இருக்கு😑

    • @janakipremkumar9876
      @janakipremkumar9876 4 ปีที่แล้ว +6

      கிடைத்துள்ள ஒரு பிறவியில் கர்மாவை முடித்துவிட்டு இறைஜோதியில் கலக்கும் அளவுக்கு நாம் அனைவரும் கொஞ்ச நஞ்சம் கர்மாவைக் கொண்டுருக்கவில்லை. அது பெரிய பெரிய மூட்டைகளாக நம் தலைமீது ஏறியுள்ளது. பல நூறு பிறவிகளை கடந்து வந்துதான் ஆக வேண்டும். கர்மாவில் மூன்று வகை இருக்குதுங்க. "சஞ்சித கர்மா", "ஆகாம்ய கர்மா", "பிராரப்த கர்மா" இதைப்பற்றி பேசப்பேச நீண்டு கொண்டே போகும்ங்க. அதனால தேடுங்கள், விடை கிடைக்கும்....

    • @sivasankarshakthivel5852
      @sivasankarshakthivel5852 4 ปีที่แล้ว +6

      ovvoru athmavum thannoda praraptha karma va mudika tha pirapu edukuthu, praraptha karmavum kalika paduthu... Aana
      Vaalkaya pathiya purithal illatha naala
      Vaalkai epdi vaalanumnu theriyatha naala
      Innamu niraya karmava seythukirom...
      Aprm atha kalika thirupi pirakirom..
      Neeinga meditation panna aarambitchita
      neeinga meditation la ovvoru nilaiku varapovum Ungaloda karma erika padum..
      Praraptha karma seekrma erichitu sanjeevitha karma mootai la irunthu innamu niraya karma download pani remba veygama erika padum ...
      Sanjeevitha karma - ungaloda motha karma....
      Praraptha karma - intha jenmathula mudika neeinga eduthutu vanthirukum karma...
      🙏

    • @manibharathibharathi2387
      @manibharathibharathi2387 4 ปีที่แล้ว +1

      அற்புதமான விளக்கம் நன்றி சகோ🙏

    • @murugana2719
      @murugana2719 4 ปีที่แล้ว +1

      @@sivasankarshakthivel5852 naama inda ulagathuku eduku vandurkomnu kandupudika mudiyumaa

    • @sivasankarshakthivel5852
      @sivasankarshakthivel5852 4 ปีที่แล้ว +1

      @@murugana2719
      Socrates oru thathuva perum arinyar...
      Avaridam oru kelvi ketka patathu
      " Kelvigal ethanal uruvagirathu ? "
      Avarin bathil
      " Bathil irupathinal kelvi uruvagirathu "...
      Ella kelvikum bathil iruku..
      Aanal sila kelvigaluku bathil neeinga tha niyana pathayil thiyanathainal kandu ariya vendum...
      Sila kelvigaluku bathil varthaigal la irukathu... Anubavathala mattumey purinthu kolla mudium..
      Neeinga ketkum kelviku bathil iruku vathaigalaye...
      Ungal kelviku bathil kidaika vaalthukal saha...🙏

  • @jagadeeshp5191
    @jagadeeshp5191 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @thangavel4696
    @thangavel4696 4 ปีที่แล้ว +1

    Thank u god...

  • @rinakhorrina9239
    @rinakhorrina9239 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏super