செய்தி கேட்டு உடைந்த இதயம்.. அதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள் - முடிந்தது 40 வருட பயணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 57

  • @jilsarasara8526
    @jilsarasara8526 5 วันที่ผ่านมา +25

    உதயம் தேட்டர்ல என் இதயத்தை தொலச்சன் அந்த தேவி தேட்ட்டர்ல தேனம் தேடி தேடி அலஞ்சன் 😊 இந்த பாட்டுலன் இந்த தெட்ட்டர் பேர் வெச்சி தான் எழுதுணங்க 90's ஓட ஃபேவரைட் தேட்ட்டர் 😢 miss you உதயம்😢

    • @sakthivels1830
      @sakthivels1830 5 วันที่ผ่านมา +1

      Pro naa nenacha neenga sollitinga

  • @barathbabu2709
    @barathbabu2709 5 วันที่ผ่านมา +11

    என்னுடைய பள்ளிப் பருவ காலங்களில் அதிகமாக படம் பார்த்த திரையரங்கம்....உதயம் தியேட்டர் தான்❤❤❤ ஜில்லா - வீரம்❤Pongal Celebration ஐ நினைவு கூறுகிறேன்❤❤❤

  • @PUVAI_TAMIZACHI
    @PUVAI_TAMIZACHI 5 วันที่ผ่านมา +6

    எங்களது திருமணம் முடிந்து முதல் படம் உதயம் திரையரங்கத்தில் பார்த்த அனுபவம் 2003 னில் 🎥🥰🥰😍😍😇😇😇😇😇 மறக்க முடியாத நினைவுகள் 😢😢

  • @manivannanr7889
    @manivannanr7889 5 วันที่ผ่านมา +3

    நான் உதயம் theater அருகில் வசித்தேன்...இங்கு நான் பார்த்த படங்கள்
    1. ஒரு தாயின் சபதம் (Rs.5 ticket balcony)
    2. எனுக்குள் ஒருவன்
    3. தாவணி கணுவுகள்
    4. முதல் மரியாதை
    5. நாயகன் (Rs. 10 ticket)
    6. அக்னி நட்சத்ிரம்
    7. அஞ்சலி
    8. தளபதி (Rs.35)
    9. சத்ரியன்
    10. உழவன் மகன்
    ரோஜா
    இந்தியன்
    பாட்ஷா
    முதல்வன்
    ஜீன்ஸ்
    பம்பாய்
    மின்சார கனவு
    பாய்ஸ்
    துள்ளுவதோ இளமை
    பீமா (Rs.90 balcony)
    Ticket விலை and பார்க்கிங் கட்டணம் கம்மி

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 3 วันที่ผ่านมา +1

    So sad 😢 எங்கேயும் காதல் பார்த்த நியாபகம்😢

  • @sudhaeaswaran1958
    @sudhaeaswaran1958 5 วันที่ผ่านมา +1

    Yes lot of memories. Padayappa we saw in this theater

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 5 วันที่ผ่านมา +2

    உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என 4 தியேட்டர்களிலும் படம் பார்த்திருக்கிறேன். 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @swarnavallisubramanian7706
    @swarnavallisubramanian7706 6 วันที่ผ่านมา +3

    So many memories to all sir

  • @binthariimthiaz1845
    @binthariimthiaz1845 2 วันที่ผ่านมา

    Heatiest condolences

  • @sivasekaran2787
    @sivasekaran2787 6 วันที่ผ่านมา +3

    1986 முதல் 1990 வரை அதிக சினிமா பார்த்த திரையரங்கம் உதயம் சந்திரன் சூரியன்

  • @kalakalyan1357
    @kalakalyan1357 6 วันที่ผ่านมา +3

    Lot of memories

  • @sakthivel5337
    @sakthivel5337 6 วันที่ผ่านมา +4

    Before udayam theatre, safire, Bluediamond, emarld in safire complex. Devi, devi paradise, devi bala, devi kala, another multiple complex built in 1969. Abirami, bala abirami, sakthi abirami, annai abirami are another complex. Sathyam, santham, shubham are another complex. Even ega, anu ega another theatre before udayam complex

  • @bipash_9720
    @bipash_9720 5 วันที่ผ่านมา +1

    Deva sir paatu dhaan nyabagam varudhu💔

  • @marisamy4654
    @marisamy4654 5 วันที่ผ่านมา +2

    உதயம் தியேட்டரில் என் (இதயத்தை தொலச்சேன்)...

  • @OmPrakash-pv4en
    @OmPrakash-pv4en 6 วันที่ผ่านมา +1

    Senru vaa udhayam😢😢

  • @tbalaji5987
    @tbalaji5987 5 วันที่ผ่านมา

    Very good

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 5 วันที่ผ่านมา

    Udayam , suriyan and chandran 3 theatres were landmarks

  • @Cutie2000-I
    @Cutie2000-I 3 วันที่ผ่านมา

    😢😢

  • @P.Rajenderan
    @P.Rajenderan 6 วันที่ผ่านมา +9

    உதயம் தியேட்டரிலே என் இதயத்தை துலைச்சேன் ...😢😢😢

  • @balamahi9
    @balamahi9 5 วันที่ผ่านมา +1

    அருமையான மூட்டைப்பூச்சி தியேட்டர்..

  • @kganeshk7019
    @kganeshk7019 6 วันที่ผ่านมา +2

    அம்மா தந்தி தொலை காட்சி ஊடகங்கள் என்னம்மா இதெல்லாமே அம்மா மாற்றங்கள் வருவது காலத்தின் கையில் எல்லாமே காலம் காலமாக நடந்து கொண்டு இருப்பது தானய்யா அம்மா தந்தி பழைய வரலாறு சரித்திரம் தெரியுமா தெரியாதா அம்மா தந்தி தொலை காட்சி அம்மா இது வர சென்னை மாநகரத்தில் எத்த்தனை எத்தனை சரித்திரம் கள படைத்த திரை அரங்கங்கள் இருக்கும் இடமே தெரியாமல் புரியாமல் அறியாமல் விளங்காமவ் போனது தானம்மா வரலாற்று உண்மை
    ராக்ஸி தியேட்டர் சரவணா ஸ்டோர்ஸ்
    உமா தியேட்டர் உமா காம்ப்ளெக்ஸாக மாறிவிட்டது
    புவனேஸ்வரி சாந்தி கிருஷ்னா வெளிங்டன் சபையர் ஆனந்த தியேட்டர் என்று சரித்திர சாதனை கள் படைத்த திரை அரங்கங்கள் இருக்கும் இடமே தெரியாமல் புரியாமல் அறியாமல் விளங்காமவ் போனது தானய்யா உண்மை

  • @rlssundaram5300
    @rlssundaram5300 5 วันที่ผ่านมา +2

    இந்த கால கட்டத்தில் தீயேட்ட்ர் தேவை இல்லை

  • @rangarajansampathkumar8088
    @rangarajansampathkumar8088 6 วันที่ผ่านมา +6

    அய்யோ கவலையா இருக்குங்க....நாளைக்கு சூரியன் உதயம் ஆகுமா?

    • @ezeemedia2076
      @ezeemedia2076 6 วันที่ผ่านมา +1

      Athelam agathu naliki oda ulagam Aliya pokuthu 😂

  • @swarnavallisubramanian7706
    @swarnavallisubramanian7706 6 วันที่ผ่านมา +1

    Ticket always demand

  • @sekarkgm8020
    @sekarkgm8020 5 วันที่ผ่านมา

    மிகவும் வருத்தமாக உள்ளது பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல சிறு வணிகர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது தற்போது வளர்ச்சி என்பது நடுத்தர மக்களின் வாழ்வை சூறையாடி கொண்டுள்ளது இதே போல் இருந்தால் ஒரு காலத்தில் மக்கள் மிகப்பெரிய வறுமையை சந்திக்க உள்ளோம்

  • @Prasathnikilan
    @Prasathnikilan 5 วันที่ผ่านมา

    Thala song

  • @TENSTAMILAN18
    @TENSTAMILAN18 5 วันที่ผ่านมา

    Thala🔥🔥

  • @achuthramr5767
    @achuthramr5767 5 วันที่ผ่านมา

    Don't give wrong information
    Safari cinema in Mount Road was the first with 2 screens started way back in the late 60ies... correct yourself 😮

  • @vijayrukv4991
    @vijayrukv4991 5 วันที่ผ่านมา

    Vijay anna angu vandu thaan padam parpar chinna vaisala

  • @RevathiBalusamy-r3n
    @RevathiBalusamy-r3n 2 วันที่ผ่านมา

    Nalla theater

  • @rangarajansampathkumar8088
    @rangarajansampathkumar8088 6 วันที่ผ่านมา +1

    ரொம்ப அவசியம்.....தலையில அடிச்சுக்க ரெண்டு கை போதாது

  • @1981DHEVASENA
    @1981DHEVASENA 5 วันที่ผ่านมา

    Mall ellam vanshadhil irundhu pochi

  • @thangarajdnewarthistudios3805
    @thangarajdnewarthistudios3805 5 วันที่ผ่านมา

    Agasthiya Theatre ahey pochu...

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi 3 วันที่ผ่านมา

    பொய் சொல்லலாமா? சென்னையில் முதன் முதலில் சப்பையர் மல்டி பிளக்ஸ், அடுத்து தேவி, தேவி கலா, தேவி பாலா மல்டி பிளக்ஸ் அதே போன்று சத்யம் மல்டி பிளக்ஸ் எல்லாம் இருந்துச்சே

  • @abduhameedsyed1580
    @abduhameedsyed1580 5 วันที่ผ่านมา

    1985 kalathula move nalla iruntha kalam.pala cityla kalyanamandabam akkivittanar.6 7 iruntha cinema ippa 2 ippa film pathu ketana vali.famly poi patha pirbu.captan karthick kamal sathyaraj pakyaraj tr move ini varathu.

  • @S.VaradharajuluS.V
    @S.VaradharajuluS.V 5 วันที่ผ่านมา

    Devi

  • @sureshsupparamani1409
    @sureshsupparamani1409 5 วันที่ผ่านมา

    Deva song nabagam varuthu

  • @CskUniverse1
    @CskUniverse1 5 วันที่ผ่านมา +2

    இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்

    • @coolguy0719
      @coolguy0719 5 วันที่ผ่านมา +1

      Neeeeee poyi edra?

  • @selvarasuselva3417
    @selvarasuselva3417 5 วันที่ผ่านมา +2

    ஒழிஞ்சே போகட்டும் அந்த தியாட்டர் மட்டும் மில்லை இந்த சினிமா துறையே,,,நாட்டுக்கு கேடு, அழிஞ்சிடும் அது தெரிந்துதான் விஜய் அரசியலில் சம்பாதிக்க போயிட்டார் பிழைக்க தெரிந்தவர்😂😂😂

  • @gaffertailor1948
    @gaffertailor1948 6 วันที่ผ่านมา +3

    Ade thu ethu or m news vera polapu m elea da unkaluku

    • @coolguy0719
      @coolguy0719 5 วันที่ผ่านมา

      Yen? Idhu news illiya?

  • @Rajaramanskvm
    @Rajaramanskvm 6 วันที่ผ่านมา

    Koolvadam

  • @divyasasikumar2902
    @divyasasikumar2902 6 วันที่ผ่านมา

    Why ya

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 5 วันที่ผ่านมา +2

    சினிமா தியேட்டர் வேண்டாம் தமிழகத்தில், சினிமா பார்த்து சீரழிந்தது போதும் சமீப காலத்தில்.

    • @vigneshp2864
      @vigneshp2864 5 วันที่ผ่านมา +1

      சினிமா தியேட்டர் இல்லைனா மற்ற பொழுது போக்கு எப்படி உண்டாகும் மக்களுக்கு அந்த சினிமா நிறைய பேர் வாழ வெய்த்தது

  • @rajag9860
    @rajag9860 5 วันที่ผ่านมา

    Tamil naatula rowdy theatre dhan intha udhayam.... block la ticket sales pannuvan...yaarukum mariyathai koduka maatanga...any time ellorom tension la dhan irupanga....kanja adipanga.... theatre nakkitu ponathu ithuku dhan..

  • @blackcheetah1369
    @blackcheetah1369 5 วันที่ผ่านมา

    இது கனிமொழி சொத்து

  • @S.VaradharajuluS.V
    @S.VaradharajuluS.V 5 วันที่ผ่านมา

    Devicomplex. Sathyamcinimas
    Before udhayam