அருமை தம்பி இலங்கையில் சிவன் ஆலயத்தை பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் இந்தியா தமிழ்நாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் தாதனேந்தல் கிராமத்தில் இருந்து வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
எல்லோருடைய பாவங்களையும் போகவேண்டும் என்று நினைத்த உங்கள் மனசுக்கு நன்றி. முதல் முறையாக கோயிலைப் பார்த்தேன். அருமை.உங்களுக்கு உதவி செய்யும் வேனுதம்பிக்கும் நன்றி.
வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
திருக்கேதீஸ்வரம் மாதோட்டத்தில் அமையப்பெற்ற திருத்தலம் பாலாவி அதன் தீர்த்தம் - பாடசாலையில் படித்த காலத்தில் இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். பாலவியில் குளித்தேன் மிகவும் மகிழ்வாக இருந்தது - அமைதியான சூழலில் அமைந்த கோயில். இலங்கையில் வெப்பம் கூடிய இடம் மன்னார் மாவட்டமே . நுவரெலியா மற்றும் வட்டவலை குளிர்ச்சியான இடங்கள் - உங்கள் அடையாளம் மற்றும் பட வடிவமும் அழகு .
I really love your efforts but when I come to Lanka I want to see you and talk to you I am an easy loving person I I like you very much you are wonderful so keep up your good job mr Shankar
ஹாய் தம்பி சங்கர் நலமா கோவில்வீடியோ எனக்குமிகவும்பிடித்தது ஒரு தம்பியிடம் கோரளபிடிக்கும்என்றுசொன்னீங்கஇந்தியாவந்தால்தமிழ்நாட்டுக்கும்வரவும் வாழ்த்துக்கள்
The temple looks like the Scott Road Kandaswamy temple in Kuala Lumpur.So much open space around it.Thanks bro for explaining the significance of the temple
Great Temple, Our Rameswaram Temple surroundings are all occupied, with no free space. This temple is a very beautiful and peaceful environment. Thanks for showing us.
நாங்கள் சின்ன வயதில் 90 க்கு முன் இந்த கோவிலுக்கு வந்தோம், அப்போது இருந்த பாலாவி உன்மையில் பால் போல தான் இருந்தது (கப்பி பால் போல இருந்தது) ஆனால் 2016, 2017 இல் வரும் போது பாலாவி முழுமையாக மாறி விட்டது, கோவிலுக்குள் என்னும் வேலை முடியவில்லை, வெளியில் இருக்கும் சாமி எல்லாமே உள்ளுக்கு திருத்திக் கொண்டிருக்கும் இடத்தில் தான் வைப்பாரகள்,நாங்கள் போகும் போது படம் எடுக்க தடை. திருவிழா அல்லது சிவராத்தரி க்கு போய் பாரும் சங்கர், நல்லுர் மாதிரி கூட்டம் வரும்
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
It’s really appreciated one but you all are in a critical stage which you all don’t want to understand this is not Disney land wait and see in two weeks you all are in very critical situation are you educated look India and you think it’s ok I am worrying about you it’s up to you all I gave up da Kanna you don’t understand the seriousness I feel sad when you all are get educated and listening love you Shankar thank you man
தம்பி அவ்வளவு தூரம் மோட்டார் சைக்கிளில்லா போனீங்கள் கவனம் தம்பி கோயில் மிக மிக சிறப்பாக இருந்தது நானும் இலங்கைதான் ஒருக்காலும் போகவில்லை ஆனால் நேரில் பார்த்து போல் இருந்தது மிகவும் நன்றி 👍👍👍👍
1917 ஆம் ஆண்டில் ரோயல் ஏசியாட்டிக் கூட்டத்தின் போது டாக்டர். பவுல். ஈ. பீரிஸ் கீழுள்ளவாறு குறிப்பிட்டார்: “விசயனின் வருகைக்கு முன்பே இந்திய வழிபாட்டு அம்சத்தைக் கொண்டுள்ள பஞ்ச ஈச்வரங்கள் காணப்பட்டன”.
அருமை தம்பி இலங்கையில் சிவன் ஆலயத்தை பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் இந்தியா தமிழ்நாட்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் தாதனேந்தல் கிராமத்தில் இருந்து வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Thanks bro for sharing. 5 வருடங்களுக்கு பிறகு என் ஊர் மன்னார் திருக்கேதீச்சரம் கோவிலை பார்த்ததில் மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள்😊
மற்றவர்கள் பாவம் போக்க
பாலாவி தீர்த்தம் நீங்கள்
தலையில் தெளித்து வேண்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி
நன்றி. ஆண்டவன் அருள்
உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்.
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
உங்கள் தன்னலமற்ற அன்புக்கு நன்றி. ஒரு நீண்டநாள் ஆசை பார்த்தாவது நிறைவேறியது.
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
எல்லோருடைய பாவங்களையும் போகவேண்டும் என்று நினைத்த உங்கள் மனசுக்கு நன்றி.
முதல் முறையாக கோயிலைப் பார்த்தேன். அருமை.உங்களுக்கு உதவி செய்யும் வேனுதம்பிக்கும் நன்றி.
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
வருவேன்
நான் மூன்று தடவை கேதீச்சரம் போய் இருக்கிறேன்.ஆனால் இப்பதான் முழுமையாக பார்க்கிறேன்.மிக்க நன்றிஎனக்கு சிவன் என்றால் அவ்வளவு பிரியம் சங்கர்.
அப்படியா👌உங்கள் கருத்துகள் தான் எனக்கு ஊக்கமளிக்கின்றது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி☺️
செல்ல மகனே ! எங்கள் பாவங்களுக்காகவும் பாலாவி தீர்த்தத்தில் கழுவியதற்கு நன்றி.காட்சிகள் அருமை. அம்மாவிடம் சொல்லி திருஷ்டி பார்க்கவும் . நன்றி பிள்ளைகள்
ஹா ஹா கண்டிப்பாக,உங்கள் கருத்து மிக்க நன்றி.நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கள் தான் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.மிக்க நன்றி
உங்க பாவங்களை போக்கியது அல்லாமல் எங்கள் பாவங்களை போக்கியமைக்கு நன்றி. காணொளிக்கு நன்றி.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
Romba nandri thambi naangala sinna vayasula school padikkarappo solli kuppanga thirukones varam ellam ippo vungalal naangal neradiya paarthuk kondom thank-you so much thambi goad bless you
வணக்கம் எப்படி சுகம்? உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சங்கர். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். From Netherlands
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
அருமையான ஒரு சிவன் கோவிலை சுற்றி காட்டியதற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி🙏 சிவாய நம 🙏
உங்கள் கருத்து மிக்க நன்றி.நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கள் தான் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி
@@ksshankar நலம். நீங்களும் நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
திருக்கேதீஸ்வரம் 🙏🏼🙏🏼🙏🏼
திருக்கேதீஸ்வரம் ஆலயம் பார்த்ததில் மகிழ்ச்சி வாழ்த்துகள்
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள்😊
Sambanthar சுந்தரர், பாடல் பெற்ற திரு தலம் 🙏 sw 🇨🇭 🇨🇭
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
நன்றி செல்லம் ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
அந்த மரம் விடத்தல். வீடியோ அருமை சங்கர்
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
தம்பி டாய் நீ எங்கயோ போய்ட்டா டா உன்ன புகழ என்னால முடில டா அந்த தம்பி ன்ட வீடீயோ பார்தேன் சூப்பரா இருக்குடா....
அப்படியா? மகிழ்ச்சி😊😊😊மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
தம்பி Orukka come
திருக்கேதீஸ்வரம் மாதோட்டத்தில் அமையப்பெற்ற திருத்தலம் பாலாவி அதன் தீர்த்தம் - பாடசாலையில் படித்த காலத்தில் இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். பாலவியில் குளித்தேன் மிகவும் மகிழ்வாக இருந்தது - அமைதியான சூழலில் அமைந்த கோயில். இலங்கையில் வெப்பம் கூடிய இடம் மன்னார் மாவட்டமே . நுவரெலியா மற்றும் வட்டவலை குளிர்ச்சியான
இடங்கள் - உங்கள் அடையாளம் மற்றும் பட வடிவமும் அழகு .
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
I really love your efforts but when I come to Lanka I want to see you and talk to you I am an easy loving person I I like you very much you are wonderful so keep up your good job mr Shankar
🙏
வரலாறில் படித்ததனான்
இப்பதான் பார்க்கிறேன்
நன்றி தம்பி.
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
காட்சிப்படுத்தியமைக்கு நன்றி தம்பி உங்கள் பணி தொடரநல்வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
ஹாய் தம்பி சங்கர் நலமா கோவில்வீடியோ எனக்குமிகவும்பிடித்தது ஒரு தம்பியிடம் கோரளபிடிக்கும்என்றுசொன்னீங்கஇந்தியாவந்தால்தமிழ்நாட்டுக்கும்வரவும் வாழ்த்துக்கள்
ஆம் எனக்கு மிகவும் பிடித்த இடம்😍 மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
அருமை எங்களுக்கும் ஆலயத்தை தரிசித்த ஒரு உணர்வு நன்றி நன்பா
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
நீங்கள் ஆலயங்களுக்கு செல்லும் போது எனது பண்பாட்டு உடைய அணிந்து செல்லவும் தம்பிகளா
The temple looks like the Scott Road Kandaswamy temple in Kuala Lumpur.So much open space around it.Thanks bro for explaining the significance of the temple
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.என்னும் பல காணொளிகள் வெளிவரும். அனைத்து காணொளிகளையும் பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.நன்றி
Rock na... awesome
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Thank you so much Thampi, I never go this temple but now I feel like I went here because by your video 🙏🙏🙏
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Nanri bro k s sankar uruvugal ellarum bagyasaligal 🙏
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Great Temple, Our Rameswaram Temple surroundings are all occupied, with no free space. This temple is a very beautiful and peaceful environment. Thanks for showing us.
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 6ந்தேதி கும்பாபிஷேகம் லைவ் பன்ன முடியுமா
Super thambi 👍👍
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Thanks thampi
மிகவும் நன்றி. அருமையான பதிவு
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Super I like you 😘😘😘😘
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
@@ksshankar nearaththai sealavidavillai pidichchiduntbichchi paarththean 👍😍
Arumai 🌹🌹🌹
மிக்க நன்றி❤️❤️
ஆலய வேலை நிறைவு பெற்ற உடன் ஒரு வீடியோ போடுங்க
கண்டிபாக,உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.
சூப்பர் அண்ணா ❤❤
நன்றி சகோ
super video 👍👍 well done dr♥️♥️
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
@@ksshankar sure dr
அருமை
காணொளியை பார்த்தது மட்டும் இல்லாது கருத்து சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.இதே போல தொடர்ந்து காணொளிகளை பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.
Nice videos bro
உங்கள் கருத்து மிக்க நன்றி.நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கள் தான் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி
Nice
Super annna ....from Tamil Nadu
மிக்க நன்றி☺️❤️❤️
கோயில் super
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
Nice video bro 👌🤙
உங்கள் கருத்து தான் என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்றது. உங்கள் ஒவ்வொரு கருத்தும் எனக்கு மிகவும் பெறுமதியானது. மிக்க நன்றி
FIRST TIME I SAW THIS TEMPLE.THANK YOU PILLAI
தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.இதே போல தொடர்ந்து காணொளிகளை பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.😊
அழகா வந்திட்டாடா தாடி சுப்பர் டா செம்ம
ஹா ஹா😂🤣🤣
சிவ வழிபாடு செய்து வரவும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை அனைவரும் வணக்கம்.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐
அருமை தம்பி ❤️🌹👌😀
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Very good
மிக்க நன்றி.உங்கள் கருத்து 👌👌.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு காத்திருக்கின்றேன்.❤️❤️
Super super tampi
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
Good video. Thank you SHANKER. 🖒
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Hi brother ❤🙏❤🌹💐🌹🤝super video
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
1 lekshs subscribera reached panna vaalthukal I’m pray for you Anna mihavum arumayana pathivu. Jaffna vantha ungala meet pannalama
கண்டிப்பாக.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.😊😊😊
Neenga yalpanathila enna idam anna
Suppar
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.உங்கள் கருத்துகள் தான் என்னை மேலும் மேலும் வளர வைக்கின்றது. மிக்க நன்றி உறவுகளே😊
நாங்கள் சின்ன வயதில் 90 க்கு முன் இந்த கோவிலுக்கு வந்தோம், அப்போது இருந்த பாலாவி உன்மையில் பால் போல தான் இருந்தது (கப்பி பால் போல இருந்தது) ஆனால் 2016, 2017 இல் வரும் போது பாலாவி முழுமையாக மாறி விட்டது, கோவிலுக்குள் என்னும் வேலை முடியவில்லை, வெளியில் இருக்கும் சாமி எல்லாமே உள்ளுக்கு திருத்திக் கொண்டிருக்கும் இடத்தில் தான் வைப்பாரகள்,நாங்கள் போகும் போது படம் எடுக்க தடை. திருவிழா அல்லது சிவராத்தரி க்கு போய் பாரும் சங்கர், நல்லுர் மாதிரி கூட்டம் வரும்
ஆம் போய் இருக்கின்றேன்.மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Nice bro
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Vera level ☝☝
மிக்க நன்றி.உங்கள் கருத்துகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக அமையும்.உங்கள் ஊக்கப்படுத்தும் கருத்துகளுக்காக எப்போதுமே காத்திருப்பேன். இன்னும் ஆதரவு தாருங்கள்.மிக்க நன்றி💐
Bratar. Super Vedo 👌👌👌
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Shankar super
மிக்க நன்றி😊
Un educated gave you thumps up but I am educated that’s why it’s up to you mr
நன்றி😊😊😊
வணக்கம் நன்பா
வணக்கம்
அருமை சகோ..❤️👏
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
It’s really appreciated one but you all are in a critical stage which you all don’t want to understand this is not Disney land wait and see in two weeks you all are in very critical situation are you educated look India and you think it’s ok I am worrying about you it’s up to you all I gave up da Kanna you don’t understand the seriousness I feel sad when you all are get educated and listening love you Shankar thank you man
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
Supper Anna

Keep it up.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
Semma video anna
Arokara🙏🙏🙏🙏🙏
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
Super
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
I like temple
உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.
2nd std la ponathu. Sivarathiri andaiku. Palavi la muthalai iruku endu sonnavangal.
Hi Anna nenga enthe edam
Nan ilavalai
வட்டுக்கோட்டை.மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
தம்பி வணக்கம் 🙏
தம்பி அவ்வளவு தூரம் மோட்டார் சைக்கிளில்லா போனீங்கள்
கவனம் தம்பி கோயில் மிக மிக சிறப்பாக இருந்தது
நானும் இலங்கைதான் ஒருக்காலும் போகவில்லை
ஆனால் நேரில் பார்த்து போல் இருந்தது மிகவும் நன்றி 👍👍👍👍
Ean ungkala kamikala kamiserunthal supera irunthurukum
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
நான் shirt போடவில்லை அதான்.😊
@@ksshankar பெரும்பாலும் வருவேன் தம்பி 👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
OM NAMASHIVAYA
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
திருக்கேதிச்சரம் திருப்பணிச்சபை தலைவர் யார்
COVID TIME POKA VIDUVARKALA.LOCKDOWN PDIRUKIRARKAL COLOMBO MATTUM PLACEIL
ஓம் போகலாம்.தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.இதே போல தொடர்ந்து காணொளிகளை பார்வையிட்டு ஆதரவு தாருங்கள்.😊
Love you Shankar
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
I went to this kovil 2004
மிக்க நன்றி
@@ksshankar
Pugal petta pala kovilkal , keni , kuzham kovil thoddam podunga
I’m waiting
Be safe sago
💯✅
நாள் கிழமை சொல்லுங்க
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
@@ksshankar லைவ்தான் நல்லது வாருவன் கண்டிப்பா
Ungalal contact epadi seivathu
discreption பாருங்க.உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️❤️🎊
👌👌👌🙏🙏🙏
மிக்க நன்றி நீங்கள் தொடர்ந்து எமது சேனல் இல் கருத்துகள் பதிவிடுகின்றிர்கள் மிக்க நன்றி
பாலாவி தீர்த்ததில் பாவம் போகாது அண்ணா திருக்கோணச்சர ஆலய பாவநாத்தில் எமது பாவங்கள் போகும் என்பார்கள்
அப்போ அங்கு போவம்😊மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
@Aru Paran ahha ok Anna
அருமையான பதிவு.
அழகான விளக்கம். Wishes from, " வேலழகனின் கவிதைகள்", Like, Share, Subscribe, பண்ணுங்க, நன்றி🎉❤❤👌👌👌👌👌👌✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨✋️🇮🇳👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
😍😍😍
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
From India
🙏👍👍👌
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
🙏🙏🙏🙏👍👍👍👍
👍👍👍

1917 ஆம் ஆண்டில் ரோயல் ஏசியாட்டிக் கூட்டத்தின் போது டாக்டர். பவுல். ஈ. பீரிஸ் கீழுள்ளவாறு குறிப்பிட்டார்:
“விசயனின் வருகைக்கு முன்பே இந்திய வழிபாட்டு அம்சத்தைக் கொண்டுள்ள பஞ்ச ஈச்வரங்கள் காணப்பட்டன”.
Ethula bro videos edukureenka
Phone இல்.மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
🙏🙏
நன்றி சார்😊😊
இல்லையே ஐந்தாவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம், மட்டக்களப்பில் இருக்கின்றது.... அதை ஏன் குறிப்பிடவில்லை.....☹☹☹
மறந்துவிட்டேன்😢😢
மறந்து விட்டேன் என்று ரொம்ப ஈசியாக சொல்லிவிட்டேள்.... ஆனால் மட்டக்களப்பு சரித்திரத்தையே மாத்யிவிட்டேளே ஒரு சொல்லில்....
@Aru Paran சரி, .....
🙏🏼🙏🏼💐👌❤🇬🇧
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Qna
Can you please talk a little bit slower?
கண்டிப்பாக.உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து இதே போல ஆதரவு தாருங்கள்😊
Nalla kanoli
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.
Super Anna 👍👌👌
Super
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி
அருமை அண்ணா
மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி
🙏🙏🙏
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.