என் அன்பு செல்லக்குழந்தைகளே, உங்களுடைய இலங்கை தமிழும் உச்சரிப்பும் வெகு சிறப்பாவே இருக்கு. உங்களின் இந்த முயற்சிக்கு என் இனிய வாழ்த்துக்கள், இன்னும் நிறைய உங்கள் ஊரின் சிறப்புமிகு இடத்தின் பதிவுகள் போடவும். முக்கியமா இலங்கையை ஆண்ட நம் தமிழ் மன்னன் அய்யா திரு இராவணனின் வரலாறை குறிப்பெடுத்து போடவும். எங்கள் தமிழ் நாட்டு உங்கள் தொப்புள் கொடி தமிழ் மக்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.வாழ்க வளமுடன். தஞ்சாவூர் தமிழன் 👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
2017 சிவராத்திரிக்கு வந்து பார்த்து பிரமித்துப்போனேன் ! எங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவில் தேர் திருவிழாவை விட ஒரு 5 மடங்கு சனத்திரள்..! Keep the good job girls..!
எம்மவரின் முயற்சிக்கு எப்பொழுதும் உண்டு எனது ஊக்கமும் ஆதரவும். ஒரே ஒரு வேண்டுகோள், எம்மவரின் பிரத்தியேகமான நமது மக்களின் அடையாளமான அந்த தமிழ் உச்சரிப்பை தயவு செய்து வேறு ஒன்றுடன் கலக்காதீர்கள்.
வாழ்த்துக்கள். உங்கள் பயனம் நீண்டு சிறப்புற. அத்தோடு உங்கள் அனைத்து பதிவேற்றத்திலும் தமிழில் வர முயற்சி செய்யுங்கள். எமது மொழியின் சிறப்பை தரம் தாழ்த்தி கொள்வதும் எம்மவர்களே.
Ammas, very nice to see Thirkeetheswaram kovil and surrounds after more than 55 years. Thanks for posting this short video. I used to visit and stay one week at Aunt's farm , more than 100acres, located around 3km from Katukarai Kulam, from Jaffna during school holidays. Those days it was the food bowl of Srilanka. Nice place to visit and camp out to see all religious places and Siberian birds sanctuary. Ammas, my kind request is - please speak in our accent and use our words. We should be proud of how we speak, our own identity and our language skill. Future generation should carry this forward.
Thank you 💕 for your kind information about Thiru Katheeswaram Temple Madam and Mam. I think this is In Srilanka. 😊 Padal Petra Thiruthalem. Kethu Bhagavan Parigara Thalam. From Venkateshwara Nagar, Keelkattlai, Chennai - Tamilnadu
சகோதரிகளே வாழ்த்துக்கள் சுத்தமான தமிழை மட்டும் பயன்படுத்துங்கள் இடையே சுவை மன்னிப்பு என்பதற்கு ஆங்கில மொழியை பயன்படுத்துகிறீர்கள் அதை முற்றாக தவிர்க்கவும் ஈழத்து உமேஷ்காந்
இதுபோல ஆன்மீக நிகழ்வுகளை நீங்கள் பதிவு செய்யும் பொழுது ட்ரெஸ்ஸிங் கோட் மிக முக்கியம் இரண்டாவது, பாழ் நெற்றியாக இருக்கிறது இரண்டு பேருக்கு பேருக்கு திருநீறு சந்தனமும் குங்குமமும் ஏதாவது ஒன்று வைத்தால் நன்றாக
Congratulations. We hope to see more places. Thank you for your effort. I pity you trios walking in the hot sun. Better own a vehicle. All the best. Let others follow you.
இவ்வளவு வாழ்த்துக்கள் சொல்லும் நபர்களே இதே போல ஒரு ஆண் யூருப் தயாரித்து இயக்கினால் உங்கள் ஆதரவு எப்படி இருக்கும் பெண்கள் என்றால் பாய்ந்து பாய்ந்து ஆதரவு 🤣🤣🤣 ஒரு ஆண் ஒரு போட்டோ முகப் புத்தகத்தில் பதிவு செய்தாலோ அல்லது யூருப்பில் ஒரு வீடியோ பதிவு செய்தாலோ ஒரு ஆண்டுக்கு ஐந்தோ அல்லது பத்தோ தான் லைக் செய்வார்கள் பார்ப்பார்கள் இது தான் வாழ்க்கை
@@greenfocus7552 தமிழ் வெறியன் என்றால் தமிழனுக்கு மட்டுமே தெரியும் தமிழ் என் பேச்சு.தமிழ் என் மூச்சு தமிழ் என் உயிர்.தமிழ் என் எல்லாமே அது தான் தமிழ் வெறியன்
அன்பு மகள்களே உங்களது புதிய முயற்சிக்கு
வாழ்த்துக்கள் தாய்த் தமிழ்நாட்டில் இருந்து சேலம் ரவி ❤️❤️❤️🇮🇳❤️❤️❤️
நன்றிகள்♥️🙏
பிள்ளைகளுக்கு இனிய
நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.👍👍
நன்றி❤
Good Vibes Jero keep it up 🎉
Congratulations
நல்லூர் பக்கம் வந்தால் செல்லுங்கள்....
வேண்டிய உதவிகள் செய்து தரப்படும்...
கண்டிப்பா ஆதரவுக்கு நன்றி💗
வாழ்த்துகள் ராமகிருஷ்ணன் தமிழ் நாடு வாழ்த்துகள் 00916382097828ௐ
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள். From Netherlands.🇱🇰🇳🇱🙏
நன்றிகள்🙏♥️
🌹இனிய வாழ்த்துக்கள் பேபி 🌹👌
என் அன்பு செல்லக்குழந்தைகளே, உங்களுடைய இலங்கை தமிழும் உச்சரிப்பும் வெகு சிறப்பாவே இருக்கு. உங்களின் இந்த முயற்சிக்கு என் இனிய வாழ்த்துக்கள், இன்னும் நிறைய உங்கள் ஊரின் சிறப்புமிகு இடத்தின் பதிவுகள் போடவும். முக்கியமா இலங்கையை ஆண்ட நம் தமிழ் மன்னன் அய்யா திரு இராவணனின் வரலாறை குறிப்பெடுத்து போடவும். எங்கள் தமிழ் நாட்டு உங்கள் தொப்புள் கொடி தமிழ் மக்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.வாழ்க வளமுடன்.
தஞ்சாவூர் தமிழன் 👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
🙏🙏🙏🌺🌺🌺💐💐💐வாழ்த்துக்கள்👍 வாழ்க வளமுடன் 🎉
பதிவிற்கு நன்றி .
வணக்கங்கள். வாழ்த்துக்கள்.
நன்றிகள்♥️🙏
I will support to your channel, from S. R. S. Asokan, தஞ்சாவூர் தமிழ்நாடு
Boomar ankil
அற்புதம் வாழ்த்துக்கள்!!.. 🙏💐
நன்றாக இருந்தது காணொளி
வாழ்த்துக்கள் சகோதரிகள் எந்த ஊரில் இருந்து போனீர்கள் நான் அங்கே வாழ்ந்தவன் இப்போது கனடாவில்
Fantastic video ( love from tamil nadu) beautiful TAMIL EELAM Temple's and Places Ultimate green 💚🌱
Vazhgavalamudan
வாழ்த்துகள் ❤🤝
♥️
வாழ்த்துக்கள் From India 💐💐💐
Tnq❤
My blessings to you, trios.
Congratulations 👏🎈👏 team
நன்றி அண்ணா♥️🙏
Congratulations Girls we all from Tamil Nadu stand right behind you All the Best!!!
from Chennai
All the best girls
நன்றி♥️🙏
Valthukal
நன்றிகள்♥️🙏
Always we will support you from Jans Henry
♥️
2017 சிவராத்திரிக்கு வந்து பார்த்து பிரமித்துப்போனேன் ! எங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவில் தேர் திருவிழாவை விட ஒரு 5 மடங்கு சனத்திரள்..! Keep the good job girls..!
உங்களுடைய முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்,
valthukkal 👌🙏🙏🙏
Supper friends
நன்றிகள்♥️🙏
இலங்கையிலுள்ள சிவாலத்தை தரிசிக்கும் வாய்ப்பை,பெற்றதற்கு உங்களுடைய இந்த சேனலுக்கு
நன்றி ! மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !!
சென்னை
நன்றிகள்♥️🙏
எம்மவரின் முயற்சிக்கு எப்பொழுதும் உண்டு எனது ஊக்கமும் ஆதரவும். ஒரே ஒரு வேண்டுகோள், எம்மவரின் பிரத்தியேகமான நமது மக்களின் அடையாளமான அந்த தமிழ் உச்சரிப்பை தயவு செய்து வேறு ஒன்றுடன் கலக்காதீர்கள்.
Saho Creations/ விருஷனின் தமிழ் உச்சரிப்பு எல்லையின் உயரம். உங்களாலும் முடியும் நிச்சயமாக.
கவனத்தில்கொள்கிறோம்😤
ஆதரவுக்கு நன்றி♥️🙏
எல்லாமே சிறப்பாக இருக்கு 👍 உங்கள் பயணம் வளர்க, from jaffna,,,,,,,, 🇨🇭,,
நன்றி❤
Congrats good attempt.(From Canada)
வாழ்த்துக்கள்.
உங்கள் பயனம் நீண்டு சிறப்புற.
அத்தோடு உங்கள் அனைத்து பதிவேற்றத்திலும் தமிழில் வர முயற்சி செய்யுங்கள். எமது மொழியின் சிறப்பை தரம் தாழ்த்தி கொள்வதும் எம்மவர்களே.
Okay❤✌
சரி என்ற தமிழ் எழுத்து இல்லாமல் போனதும் எங்கள் புரிதல் இன்மையே
மன்னித்துக்கொள்ளுங்கள், நிட்சயமாக திருத்திக்கொள்ள முயற்சிக்கின்றோம்.
நன்றிகள்.
உங்கள் புதிய தளத்துக்கு வாழ்த்துக்கள் ஒன்று நாங்கள் தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல சைவர்கள் என்றும் மறக்கக்கூடாது .இந்நது என்ற சொல் எனி வரக்கூடாது.
Ammas, very nice to see Thirkeetheswaram kovil and surrounds after more than 55 years. Thanks for posting this short video. I used to visit and stay one week at Aunt's farm , more than 100acres, located around 3km from Katukarai Kulam, from Jaffna during school holidays. Those days it was the food bowl of Srilanka. Nice place to visit and camp out to see all religious places and Siberian birds sanctuary. Ammas, my kind request is - please speak in our accent and use our words. We should be proud of how we speak, our own identity and our language skill. Future generation should carry this forward.
Good luck 👍ntk from London 🇬🇧
Hearty congrats to ur initiatives... Long live ur efforts!!
Congratulations 🔥
Keep going 🎉
♥️🙏
Thanks Ladies CONGRATULATIONS
Tnq❤
Nallathu valthukkal pillaikale
நன்றி ❤
எங்கயும் சிவன் ஏல்லம் சிவன் ஓம்நமசிவாய 🚩🙏🕉🚩🙏
❤✌
Thank you 💕 for your kind information about Thiru Katheeswaram Temple Madam and Mam. I think this is In Srilanka. 😊 Padal Petra Thiruthalem. Kethu Bhagavan Parigara Thalam. From Venkateshwara Nagar, Keelkattlai, Chennai - Tamilnadu
Excellent 👌🤠
Valthukkal
எப்போதும் உங்களுக்கு சப்போட் உண்டு சூப்பர்
Congratulations sister
நன்றி♥️🙏
உங்களுடைய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
நன்றி❤
மிகவும் அருமை😍😍💝💝👍🏼👍🏼
நன்றி❤
இனிய வாழ்த்துக்கள்
நன்றி❤
Congratulations..from Coimbatore
வாழ்த்துகள்
நன்றிகள்❤
super keep it up love from uk
Dear 🌹🙏 kind information about Thiru Katheeswarm. And very interested about 🌹🙏 Pallavi Theertham. I want to Visit and 🙏🌹 Worship Thiru Katheeswarar.
அருமையான பதிவு
நன்றி ❤
வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நான் தமிழ்நாடு
நன்றிகள்❤
உங்களது புதிய முயற்சிக்கு
வாழ்த்துக்கள் From Tamil Nadu India
நன்றிகள்❤
Congrats.sisters
வாழ்த்துக்கள்
நன்றி ❤
Super 👌🙏
எனக்கு நாட்டில் இருந்த போது தேவாரப் பாடப்பெற்ற தலத்தை தரிசிக்க முடிய வில்லை பிள்ளைகள் அந்த பலனை. தந்ததில் நன்றி
வாழ்ந்துகள் சிறப்பு
நன்றி ❤
Congratulations
🔥🔥🔥
♥️
Tirupur maavattam TAMILNADU
சகோதரிகளே வாழ்த்துக்கள் சுத்தமான தமிழை மட்டும் பயன்படுத்துங்கள் இடையே சுவை மன்னிப்பு என்பதற்கு ஆங்கில மொழியை பயன்படுத்துகிறீர்கள் அதை முற்றாக தவிர்க்கவும் ஈழத்து உமேஷ்காந்
V.good
Nice vlog 🙂
♥️🙏
1 st padikumpothu pobathu. From india
1st standard padikumpothu ponathu.from india
🙏
Good.siva Siva.
Welcome
Good job
Congratulation babies 👍👍👍👍👍🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்.......
நன்றி❤
கதிர் காம் கோயில் காட்ட இயலுமா நன்றி
இதுபோல ஆன்மீக நிகழ்வுகளை நீங்கள் பதிவு செய்யும் பொழுது ட்ரெஸ்ஸிங் கோட் மிக முக்கியம் இரண்டாவது, பாழ் நெற்றியாக இருக்கிறது இரண்டு பேருக்கு பேருக்கு திருநீறு சந்தனமும் குங்குமமும் ஏதாவது ஒன்று வைத்தால் நன்றாக
Apdiye maanthai Lourdes shrine pakkamum vaangovan
@@Jiljankjuck biriyani vaangi tharan.
♥️🙏
👍
❤️ ❤️ ❤️
Wow appreciate the dress code
Super ❤️💐💐❤️💐💐
Tnq❤
💪❤️
I am Jose,from TAMILNADU
Tnq❤
3 🌹🌹🌹🌹🌹❤❤❤❤🙏🙏🙏🙏SG,MY TAMILAN
Thanks 🇫🇷🙋♂️🇫🇷
❤✌
Congratulations. We hope to see more places. Thank you for your effort. I pity you trios walking in the hot sun. Better own a vehicle. All the best. Let others follow you.
Nice thank 👍🇨🇭
Tnq❤
JJH good jobs
Thanks♥
Very Nice
Thank you ❤
Cᴏɴɢᴀʀᴀʟᴛɪᴏɴs ᴀᴋᴋᴀᴄʜɪɪɪ...💪❤️
Super 😃
நன்றி ❤
இன்னும் கொஞ்சம் சிறப்பாக எதிர்பார்க்கிறோம்
கண்டிப்பா♥️
💚 From TamilNadu
❤
த௩்௧ச்சிமாரே நீ௩்கள் திருகோணமலையா இல்லை வேரு இடமா ௨௩்கள் பதிவு பிடித்திருந்தது சிவ சிவ
ஆதரவிற்கு நன்றிகள் ❤
நாங்கள் மன்னார்
@@jjhvlog1047 ❤
இவ்வளவு வாழ்த்துக்கள் சொல்லும் நபர்களே இதே போல ஒரு ஆண் யூருப் தயாரித்து இயக்கினால் உங்கள் ஆதரவு எப்படி இருக்கும் பெண்கள் என்றால் பாய்ந்து பாய்ந்து ஆதரவு 🤣🤣🤣 ஒரு ஆண் ஒரு போட்டோ முகப் புத்தகத்தில் பதிவு செய்தாலோ அல்லது யூருப்பில் ஒரு வீடியோ பதிவு செய்தாலோ ஒரு ஆண்டுக்கு ஐந்தோ அல்லது பத்தோ தான் லைக் செய்வார்கள் பார்ப்பார்கள் இது தான் வாழ்க்கை
என் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டீர்கள் நண்பா ❤
அதென்ன தமிழ் வெறியன்?!
@@greenfocus7552 தமிழ் வெறியன் என்றால் தமிழனுக்கு மட்டுமே தெரியும் தமிழ் என் பேச்சு.தமிழ் என் மூச்சு தமிழ் என் உயிர்.தமிழ் என் எல்லாமே அது தான் தமிழ் வெறியன்
வாழ்த்துகள் மலேசியாவிலிருந்து
நன்றி ❤
Vasanthini👭👭🙍🙎🙅👌👌👍👍
இந்தக் கோவில் சரியாக எங்கே இருக்கிறது...??
Mannar thiruketheeswaram
Thank you
Guys என்பது ஆண்களை மட்டும் குறிப்பிடும் சொல்.