தாங்கள் தனிமனிதனாக ஹிந்து அறநிலையத்துறையின் அவலங்களை போராடுவதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நிறைய பொருள் செலவையும் , உங்கள் நேரத்தையும், இந்து மத கோயில்கள் தற்போதுள்ள நிலையிலிருந்து மீண்டு வர அற்பணித்துள்ளீர்கள் .இதற்கு கோடி நன்றிகள்.என்னை போன்ற இல்லத்தரசிகளும் இவரது போராட்டத்தில் இயன்றவரை பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. பெண்களாகிய நாமும் இதில் பங்கேற்று ஆன்மீக பாரதத்தை மீட்டெடுப்போம்.
@@whoisyou9563 ஹா ஹா knowledge ??? அட போங்க சார்... That was a sheer diversion tactics. எல்லாம் remdesvir school matter neet மாதிரி தான்... பொதுவா ஒரு வாரம் ஓட்டணும் அது ஒண்ணரை வாரம் ஓடும். இந்த முறை பட்ஜெட் மேட்டரில் அடி கொஞ்சம் ஹெவி ஒரு மூணு வாரம் ஓட்ட மேட்டர் வேணும். மத்தபடி கோர்ட்டில் நிக்காது.. அதுவும் தவிர சார் இந்த முறை நம்மாளுங்களும் ரொம்பவும் காண்டுல HR &CE இருந்தா தானே கோயில் பணத்தில் DRY GULAB JAMUN தின்ன ஆள் போடுவீங்க... மொத்தமா சோலிய முடிச்சு உட்ருலாம் னு எறங்கிட்டாங்க...
திருட்டு திமுக கோயில்களை சொத்துக்களை திருடி மக்களை ஏமாற்ற மட்டும் இதுவரை உபயோகித்து வந்தார்கள். இப்போதுஅங்கேயும் லஞ்சம் வாங்கி கொண்டு தன் கட்சி காரர்களுக்கு வேலை கொடுக்க ஆரம் பித்து விட்டார்கள் என்று தெரிகிறது.இவர்கள் திருந்தாத திருடர்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே இன்னும் எத்தனை திருட்டுகள் கோயில்களில் நடக்க போகிறதோ என்று பயந்தபடியே நடக்கிறது.இதன் முதல் படிதான் இவர்கள் தங்களுக்கு விஸ்வாசமான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது.பிறகு அவர்கள் ஒத்துழைப்போடு தொடங்கும் திருட்டுகள். வசதியும் சட்ட நுணுக்கம் தெரிந்த இந்துக்கள் அனைவரும் இப்போதே விழிப்படைந்து நீதி மன்றங்களை நாடாவிட்டால் இவர்கள் யாரும் தங்களை தட்டி கேட்க முடியாது என்று கோயிலில் சட்ட விரோத செயல்களை துணிந்து செய்வார்கள் . அரசு சாறாயக்கடை கூட கோயிலில் தொடங்கி வைப்பார்கள்.இந்துமதத்தை ஒழித்து கோயில்களை அழித்து கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆக மாற்ற முயல்வார்கள்.இந்துக்களே சிந்திக்க வேண்டிய நேரமிது.அக்ரமத்தை/தீய விஷ கிருமிகளை அழித்து ஒழிக்க ஒற்றுமையாக போரிடுவோம் . ஜெய்ஹிந்த்.
ஐயா, தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். நீங்கள் தான் எங்களுடைய ஆபத்பாந்தவர். தங்களுக்கு நீண்ட ஆயுளும் வைராக்கியமும் தந்து இந்து மதத்தையும் அதனுடைய கோவில்களையும் காத்து அருளுவதற்கான சக்தியையும் தந்து உதவ எல்லாம் வல்ல நரஸிம்மர் தங்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன். நன்றி. 🙏🙏🙏
லட்ச கணக்கான மக்களை திரட்டி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் அமர்ந்து இந்து கோவில்களில் அரசு வெளியேற வேண்டும் என ( ஜல்லிக்கட்டு போராட்டம் வர போல்) அமைதியாக சத்தியாகிரகம் செய்ய வேண்டும்
நான் தங்களின் உள்ளாநாத செயல்பாட்டிற்க்கு தலை வணங்குகிறேன். நாரயணின்துனைக்கொண்டு தாங்கள் வெற்றி பெற என்றும் பகாவினிடம் வேண்டிய அவசியம் என்று நான் எண்ணி பிராத்திக்கொள்கிறேன். இராமமூர்த்தி
தனிமனிதனாக தாங்கள் சாதிப்பது பிரமிப்பாக உள்ளது. இறைவன் உங்களுக்கு தேக ஆரோகயம், நீண்ட ஆயுள் தரட்டும். கோவில்கள் அரசிடமிருந்து விடுபட்ட்டும் . தெய்வம் நின்று கொல்லும் .
ஜெய் ஹிந்த். பெரியவர்க்கு புகழாரம் செய்வதை விடுத்து நாம் எல்லோரும் இவர் போன்ற நல்லவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நானும் என் சம்பந்த பட்டவர்களும் இதற்கு தயார்.
We should all unite and be a strength to Rangarajan Sir. We can all make a styagraham under the guidance of Ranahrajan sir. We need to take a oath that we will not allow DMK to.win any more election.
@@sundaresanchandrasekaran3766 DMK is also a political party. They are interfering through Govt. Agencies, B.J.P also can interfere against this anti hindu act through their Government agencies. I request Dr. Swamy to intervene and get the Hindu Religious and Endowment Department completely Abolished as it is discriminatory against one religion that enables them to loot the temple properties and pay salaries to their cadre as temple employees.
அதிமுக அரசு கொள்ளை அடித்தாலும் கோவில் உள் துறை விசயங்களில் தலையிடாது .ஆனால் திமுக வந்தாலே கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் தலைவலி தான் .ஓட்டு போட்ட இந்துக்களுக்கு நன்றி.
அதிமுக ஆலயங்களை கொள்ளையடித்ததே உங்கள் ஆதரவுடன்தானே? எம்ஜியார் ஆட்சியிலேயே கோவில் கொள்ளை ஆரம்பமாகிவிட்டதே? காஞ்சி வரதராஜர் அம்பாள நகைகள் , தாலி உட்பட திருடு போயிற்றே! அது முதல் ஒவ்வொரு கோவிலாக அர்ச்சகர் உதவியால்தானே சிலைகள் , நகைகள் களவு போனது? நம்பெருமாள்சாமி திருட்டுக்கு ரங்கராஜன் வழக்கு போட்டார்; ஆனால் சிலை திருடிய ஜெயலலிதாவை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்தீர்களே! பகவான்மீதுள்ள பாசத்தை , பாப்பாத்தி மீது வைத்த இன பாசம் வென்றுவிட்டதே!
🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾 ஓம் நமோ நாராயணாய நமஹ. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற எம்பெருமானை பிரார்த்திக்கிறேன். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். ஓம் நமோ நாராயணாய நமஹ. ஓம் நம சிவாய நமஹ. 🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾
சுவாமி நிங்கள் சட்டபூர்வமாக நடவடிக்கை ஈடுபடுங்கள் உங்கள் பணி வெற்றி பெற பகவான் துணை புரிவார் நாங்களும் எங்கள் வீட்டில் பகவானின் திருநாம ஜபம் செய்து நமது சணாதன தா்மம் காக்க பிரார்த்திப்போம் ஜெய் ஸ்ரீராம்💪💪💪🙏🙏🙏
அனைத்து குக்குராமங்கள் முதல் அனைத்து ஊர்களிலும் உள்ள எல்லா ஸமயத்தினர்களும் ஜாதியினர்களும் ஒன்று பட்டு கைகோர்த்து அறவழியிலும் ஸட்டங்கள் மூலமும் உடனேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏
அருமையாக உரைத்திருக்கிறீர் ஆனால் மத்திய அரசு 🥱🤭🥱 எந்த வழக்காவது நீதிமன்றத்தால்விரைவாக தீர்க்கபடுகிறதாஎன்றால்இல்லைஎன்பதே உண்மை. நீங்கள் செய்யும் தர்ம யுத்தம் வெற்றி அடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்
Hats off to you for this powerful presentation and clear cut messages.I earnestly pray to Bhagavan to shower his grace on you and make your Dharmic mission successful.Many pranams to you for your dedicated and selfless mission to establish Dharma.🙏
இதுபோன்ற நடவடிக்கைகளை இவர்கள் சர்ச் மற்றும் மசூதிகளில் எடுக்கமுடியுமா. இந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இந்து தர்மத்தை காப்போம் . ஜெய்ஹிந்த் 🙏🏽🙏🏽
அருமையான விளக்கங்கள். யாராக இருந்தாலும், தானும் வாழ வேண்டும், மற்றவர்களையும் வாழ விட வேண்டும் என்பது பொது தர்மம்.. ஆனால் இவர்கள் தர்மத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், பிராமணர்களை வஞ்சிக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் அரசியல் செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம். இது விஷயமாக, எந்த விதமான உதவியும் செய்ய காத்திருக்கிறேன். "தர்மோ ரஷதி ரஷித:" என்பதற்கு இணங்க தர்மத்தை காக்க வேண்டும். கடவுள் அருளால் நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்
This is a lawless land as far as those in power are concerned ..Anyone can break the law with impunity . Only the courts can save the common citizens and their religious beliefs .
பூ ட் டை உ டை த் து எ டு த் தால் தி ரு ட் டு சு வ ரை க ண் ண மி ட் டு கொ ள் ளை ய டி த் தா ல் தி ரு ட் டு இ ன் று ஆ ட் சி யா ள ர் எ டு த் து க் கொ ண் டால் அ து வும் ந வீ ன தி ரு ட் டு தான்ஒ ரு ச ம ய த் தி ல் அ ர சு த லை யி ட கூ டா து நீ தி ம ன் ற ம் தா னா க முன் வ ந் து ஹிந்து க் க ளு க் கு நீ தி வ ழ ங் க வே ண் டு ம்
குரங்கு கையில் பூ மாலை என்பார்கள் அதுபோல நாத்திக குரங்குகள் கையில் தமிழகம் சிக்கியுள்ளது. வாக்களித்தவர்களின் அறியாமையை என்னி நாம் வேதனைப்படத்தான் முடியும். ஜெய்ஹிந்த்.
தாங்கள் தனிமனிதனாக ஹிந்து அறநிலையத்துறையின் அவலங்களை போராடுவதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா தங்களின் உள்ளக்குமுறல்கள் இறைவன் செவிக்கு கண்டிப்பாக கேட்கும் அதர்மம் அழியும் தர்மம் ஜெயிக்கும் இவன் த ரமணன் தி ம லை
🙏🙏🙏🙏
Saviour of dharma now. Very glad to see the bold arguments single handedly
Let God give a long life and strength to fight against unruly adharma.
Namaskaram. Ungaluku arokiyum ninda ayulai prathikiren
Super Ayya. PTR's assembly speech is very worst to hear.
நன்றி ஐயா.உங்களைப் போன்றவர்கள்தான் இந்து மதக் கோயில்களை காப்பாற்ற வேண்டும்.கடவுள் உங்களுக்கு தெம்பையும் தைரியத்தையும் தர வேண்டும்.
Vinaashakaale vibhareeda budhi !It's time they lose everything.. ungal thodar uzhaippirkkum vidaa muyarchikkum thalai vanangugiren.
Ungalaippol nalla vallavargal iruppadaal mattume Sanadanam vaazhgindradu !!
நிறைய பொருள் செலவையும் , உங்கள் நேரத்தையும், இந்து மத கோயில்கள் தற்போதுள்ள நிலையிலிருந்து மீண்டு வர அற்பணித்துள்ளீர்கள் .இதற்கு கோடி நன்றிகள்.என்னை போன்ற இல்லத்தரசிகளும் இவரது போராட்டத்தில் இயன்றவரை பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. பெண்களாகிய நாமும் இதில் பங்கேற்று ஆன்மீக பாரதத்தை மீட்டெடுப்போம்.
எம்பெருமான் தங்களுக்கு துணை யிருந்து காப்பாற்றுவார். நீண்ட ஆயுளுடன் வாழ அருள் புரிவார்
🙏🙏🙏🙏🙏
Knowledge of rules n regulation is lacking. Too much haste in issuing orders is evident. Let the officials face legal case.
அரசுக்கு கிறிஸ்துவ தேவாலயம் போய் வழி நடத்த தைரியம் உண்டா முஸ்லீம்ஸ் தர்கா போய் செய்ய துணிவுள்ளதா பயம்
Your address sent me phone number அனுப்பிவையுங்கள் ஐயா 🙇🙇🙇🙇🌹🌹
@@whoisyou9563 ஹா ஹா knowledge ??? அட போங்க சார்...
That was a sheer diversion tactics.
எல்லாம் remdesvir school matter neet மாதிரி தான்...
பொதுவா ஒரு வாரம் ஓட்டணும் அது ஒண்ணரை வாரம் ஓடும்.
இந்த முறை பட்ஜெட் மேட்டரில் அடி கொஞ்சம் ஹெவி ஒரு மூணு வாரம் ஓட்ட மேட்டர் வேணும்.
மத்தபடி கோர்ட்டில் நிக்காது..
அதுவும் தவிர சார் இந்த முறை நம்மாளுங்களும் ரொம்பவும் காண்டுல HR &CE இருந்தா தானே கோயில் பணத்தில் DRY GULAB JAMUN தின்ன ஆள் போடுவீங்க... மொத்தமா சோலிய முடிச்சு உட்ருலாம் னு எறங்கிட்டாங்க...
உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும், ஶ்ரீமன் நாராயணன் துணை இருப்பார்🙏🏼
தங்களுக்கு மனமார்ந்த
தங்கள் பணி வாழ்த்து நன்றி
நாமும் துணை இருப்போம்.
பலமான ஆதரவு தருவோம்
கிருஷ்ணணாக இருந்து கோயில்களையும் குருக்கள் பணியாளர்களையும் காப்பாற்ற தங்களுக்கு பலம் வழங்க இறைவனை வேண்டுவோம்.
திருட்டு திமுக கோயில்களை சொத்துக்களை திருடி மக்களை ஏமாற்ற மட்டும் இதுவரை உபயோகித்து வந்தார்கள். இப்போதுஅங்கேயும் லஞ்சம் வாங்கி கொண்டு தன் கட்சி காரர்களுக்கு வேலை கொடுக்க ஆரம் பித்து விட்டார்கள் என்று தெரிகிறது.இவர்கள் திருந்தாத திருடர்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே இன்னும் எத்தனை திருட்டுகள் கோயில்களில் நடக்க போகிறதோ என்று பயந்தபடியே நடக்கிறது.இதன் முதல் படிதான் இவர்கள் தங்களுக்கு விஸ்வாசமான ஆட்களை வேலைக்கு அமர்த்துவது.பிறகு அவர்கள் ஒத்துழைப்போடு தொடங்கும் திருட்டுகள். வசதியும் சட்ட நுணுக்கம் தெரிந்த இந்துக்கள் அனைவரும் இப்போதே விழிப்படைந்து நீதி மன்றங்களை நாடாவிட்டால் இவர்கள் யாரும் தங்களை தட்டி கேட்க முடியாது என்று கோயிலில் சட்ட விரோத செயல்களை துணிந்து செய்வார்கள் . அரசு சாறாயக்கடை கூட கோயிலில் தொடங்கி வைப்பார்கள்.இந்துமதத்தை ஒழித்து கோயில்களை அழித்து கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆக மாற்ற முயல்வார்கள்.இந்துக்களே சிந்திக்க வேண்டிய நேரமிது.அக்ரமத்தை/தீய விஷ கிருமிகளை அழித்து ஒழிக்க ஒற்றுமையாக போரிடுவோம் . ஜெய்ஹிந்த்.
சாமிகள் உங்களுக்கு எம்பெருமான் அருள் கிடைக்கட்டும். நாங்களும் துணை இருப்போம்... நமோ நாராயணா
கேசவப் பெருமாள் தங்களுக்கு முற்றிலும் துணை நிற்பான். தர்மம் வெல்லும்.
உங்களுக்கும் உங்கள் நம்பிக்கைக்கும் இறைவன் துணை இருப்பார்.We all will support you in all the ways possible.Let us hope for the best
ஐயா,
தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். நீங்கள் தான் எங்களுடைய ஆபத்பாந்தவர். தங்களுக்கு நீண்ட ஆயுளும் வைராக்கியமும் தந்து இந்து மதத்தையும் அதனுடைய கோவில்களையும் காத்து அருளுவதற்கான சக்தியையும் தந்து உதவ எல்லாம் வல்ல நரஸிம்மர் தங்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன்.
நன்றி.
🙏🙏🙏
ஐயா தங்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
தங்களுக்கு நீண்ட ஆயுளும் வைராக்கியமும்தந்து இந்துமதத்தையும் சனாதனதர்மத்தையும்காப்பாற்ற எல்லாம்வல்ல இறைவனைப்போற்றிபிரார்த்திக்கிறேன்
விநாசகாலே விபரீத புத்தி.
போராடுவோம் மீட்டெடுப்போம் நம் சனாதன தர்மத்தை. உமக்கு என்றும் ஆதரவாக. இறையருள் பெற்று நீவீர் வாழ்க வளமுடன்
லட்ச கணக்கான மக்களை திரட்டி இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் அமர்ந்து இந்து கோவில்களில் அரசு வெளியேற வேண்டும் என ( ஜல்லிக்கட்டு போராட்டம் வர போல்) அமைதியாக சத்தியாகிரகம் செய்ய வேண்டும்
@@ramanathannatarajan2785 aana oruthan varamattan😂😂
Neengalam thee kulichu porattam pannunga
@@senthilkumar-pe1kj nee uyiroda nalaiki irupiya nnu paaru..thu.
@@123testhandle naan iruppen adhula enna sandhegam en edhuvum hindu madhakku kural kodukkanuma sollu varen
உங்கள் தர்ம சிந்தனை, வெகு விரைவில், இந்த்துக்களுக்கு நல்ல வழிகாட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் தங்களின் உள்ளாநாத செயல்பாட்டிற்க்கு தலை வணங்குகிறேன். நாரயணின்துனைக்கொண்டு தாங்கள் வெற்றி பெற என்றும் பகாவினிடம் வேண்டிய அவசியம் என்று நான் எண்ணி பிராத்திக்கொள்கிறேன். இராமமூர்த்தி
We also offering like you
மிக அருமையான , நம்பிக்கை தரும் பேச்சு. பெருமாள் துணை இருப்பார் 🙏🏻
சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு நன்றி.
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும். ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ...
🙏👍🚩🚩🚩🚩🚩
ஐயா தங்களின் சதரிய சட்ட அணுகு முறைக்கு இந்து மக்கள் துணை இருப்பார்கள் இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கும் வெற்றியடைய பிரார்த்திப்போம் 🙏
வழக்கு தொடுக்க வேண்டும்....நிரந்தரமாக கோவில் நிர்வாகத்தில் தலையிடுவதற்க்கு தீர்வு காண வேண்டும்.....
இப்பதிவிற்கு மிக்க நன்றி,🙏 உங்களை என் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா. 🙏🙏🙏
ஜெய் ஸ்ரீராம்🏹🏹🏹
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்♥️
Super sir. May Lord Rama give you the strength to carry on this legal battle
I pray God should be with you and give great success in your efforts. Sanadhana dharmam should be upheld and protected. Jai Divinity!
தனிமனிதனாக தாங்கள் சாதிப்பது பிரமிப்பாக உள்ளது. இறைவன் உங்களுக்கு தேக ஆரோகயம், நீண்ட ஆயுள் தரட்டும். கோவில்கள் அரசிடமிருந்து விடுபட்ட்டும் . தெய்வம் நின்று கொல்லும் .
Very clear absolutely strong message sir....we will move every stone to establish our stand ...jaihind sairam
ஜெய் ஹிந்த்.
பெரியவர்க்கு புகழாரம் செய்வதை விடுத்து நாம் எல்லோரும் இவர் போன்ற நல்லவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.
நானும் என் சம்பந்த பட்டவர்களும் இதற்கு தயார்.
👌👍🙏
We should all unite and be a strength to Rangarajan Sir. We can all make a styagraham under the guidance of
Ranahrajan sir. We need to take a oath that we will not allow DMK to.win any more election.
Fantastic fantastic fantastic. Very very good reply. May God bless you Mr. R Narasimhan Swamy.
ஏன்டா சுடலை! எப்போ பள்ளி வாசலில் தமிழில் தொழுகை ஆரம்பிக்க போற. அங்க முடிச்சிட்டு இங்க வந்திருக்கலாம்ல
நன்கு சொன்னீர்கள்
💯
கடவுள் அனுக்கிரகம் எங்கள் பிரார்த்தனை நல்லதே நடக்கட்டும் உங்களுக்கு 🙏🙏
Central Government should intervene before it is too late.
The BJP is political party. It won't interfere .
High time for the center and Supreme Court to intervene to protect the Hinduism
@@sundaresanchandrasekaran3766 DMK is also a political party. They are interfering through Govt. Agencies, B.J.P also can interfere against this anti hindu act through their Government agencies. I request Dr. Swamy to intervene and get the Hindu Religious and Endowment Department completely Abolished as it is discriminatory against one religion that enables them to loot the temple properties and pay salaries to their cadre as temple employees.
@@umanarasimhan7043 yes
Yes
உங்கள் பணி தொடர ஸ்ரீ ஸ்ரீ ரெங்கராஜர் அருள் புரியட்டும் அன்பன் சிவ ஸ்ரீதரனின் சகோதரர் ரமேஸ்வரவரரின் புத்திரன் balasubramanian
ஐயா தாம் ஒவ்வொரு திருக்கோவிலாக சென்று ராமானுஜர் போல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 🙏
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் மோடி.ஜி.நன்றி 🕉️🕉️🕉️🕉️🕉️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👋👍🔥👌❤️💪🍋🇷🇴
உங்கள் பணி தொடர வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.
தர்மத்தின் காவலரே தங்களோடு கால பைரவர் துணைஇருப்பார் ஒம நமச் சிவாய நமக 🙏
தீர்க்கமான ,ஆணித்தரமான வாதம். புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் ஐயா. காலச்சக்கரத்தின் சுழற்ச்சியில் தர்மம் வென்றே தீரும். ஆண்டவன் துணை புரிவான்.
Wish you success in your efforts. You are the last bastian of law and justice.
we support u. hindus must have some courage to question the law violators!
தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற முயற்சிக்கு தலைவணங்குகிறேன்.🙏
ஜெயம் உண்டாகட்டும்....🙏
Swami..manadhu migavum varuthamaga ulladhu..adharmavadhugalin kayil irundhu nammaduya kovilgalai bhagavandhan kappatra vendum..neengal neenda aayuludan arokyamaga irukka iraivanai pirathithu kolgirom🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கடவுளைத் தான் நம்பியிருக்கிறோம்..இந்த அரக்கர்களிட மிருந்து நம்மையும் நம் கோயில்களையும் மீட்க.
Neengalam en thee kulikum porattam panna koodadhu
உங்களை போன்றோா் தான் கோயில்களையும், மற்றவா்களையும் காப்பாற்ற வேண்டும், நாராயணா,நாராயணா🙏
அப்போ நாம்?
அதிமுக அரசு கொள்ளை அடித்தாலும் கோவில் உள் துறை விசயங்களில் தலையிடாது .ஆனால் திமுக வந்தாலே கோவில்களுக்கும் பக்தர்களுக்கும் தலைவலி தான் .ஓட்டு போட்ட இந்துக்களுக்கு நன்றி.
அதிமுக ஆலயங்களை கொள்ளையடித்ததே உங்கள் ஆதரவுடன்தானே? எம்ஜியார் ஆட்சியிலேயே கோவில் கொள்ளை ஆரம்பமாகிவிட்டதே? காஞ்சி வரதராஜர் அம்பாள நகைகள் , தாலி உட்பட திருடு போயிற்றே! அது முதல் ஒவ்வொரு கோவிலாக அர்ச்சகர் உதவியால்தானே சிலைகள் , நகைகள் களவு போனது? நம்பெருமாள்சாமி திருட்டுக்கு ரங்கராஜன் வழக்கு போட்டார்; ஆனால் சிலை திருடிய ஜெயலலிதாவை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்தீர்களே! பகவான்மீதுள்ள பாசத்தை , பாப்பாத்தி மீது வைத்த இன பாசம் வென்றுவிட்டதே!
உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா
Great work. Want to do a little atleast for this Dharma war.
🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾
ஓம் நமோ நாராயணாய நமஹ.
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற எம்பெருமானை பிரார்த்திக்கிறேன்.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.
ஓம் நமோ நாராயணாய நமஹ.
ஓம் நம சிவாய நமஹ.
🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾
Suitable representation given to central Govt,president of India, case to be filed in High court & supreme. Court
சுவாமி நிங்கள் சட்டபூர்வமாக நடவடிக்கை ஈடுபடுங்கள் உங்கள் பணி வெற்றி பெற பகவான் துணை புரிவார் நாங்களும் எங்கள் வீட்டில் பகவானின் திருநாம ஜபம் செய்து நமது சணாதன தா்மம் காக்க பிரார்த்திப்போம் ஜெய் ஸ்ரீராம்💪💪💪🙏🙏🙏
நமக்கும் சொரணை வேண்டும்.
கண்டவர்களுக்கு ஓட்டு போட்டு நாமாகவே அடிமை ஆகிறோம்.
Correct leader illai jevinmaraivirkku piragu
வினாச காலே விபரீத புத்தி...அண்ணா.. சங்கு சக்கரம் தங்களுக்கு துணை நிற்கும்..
🙏🙏🙏🙏🙏🛢️🐚☀️
அனைத்து குக்குராமங்கள் முதல் அனைத்து ஊர்களிலும் உள்ள எல்லா ஸமயத்தினர்களும் ஜாதியினர்களும் ஒன்று பட்டு கைகோர்த்து அறவழியிலும் ஸட்டங்கள் மூலமும் உடனேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏
உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இந்துமதம் காப்பாற்றபடுகிறது வாழ்க வளமுடன்
இது போன்ற நிலை தொடந்தால் இன்னும் என்னென்ன நடக்கமோ தெரியவில்லை🤔🤔 இது அதிர்ச்சியும் வருத்தம் அளிக்கிறது 😞😞
Super excellent explanation God bless u in ur endeavour.
நமஸ்காரம் ஐயா! தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்! நலமோடு வளமோடு வாழ்க!💐
அருமையாக உரைத்திருக்கிறீர்
ஆனால் மத்திய அரசு 🥱🤭🥱
எந்த வழக்காவது நீதிமன்றத்தால்விரைவாக தீர்க்கபடுகிறதாஎன்றால்இல்லைஎன்பதே
உண்மை.
நீங்கள் செய்யும் தர்ம யுத்தம் வெற்றி அடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்
மிக அருமையான பதிவு. உங்களுடைய இந்த முயற்சி வெற்றி அடைய இறைவனை வணங்குகிறேன்🙏
கேரளாவில் ஏற்கனவே அர்ச்சகர்களாக பிராமணர்
அல்லாதவர்களை அமர்த்துள்ளது !!
Let us resolve not to allow this atheist government to interfere in our temples' affairs! Jai Hind
நன்றி
அருமையான விளக்கம்.தொடரட்டும் உங்கள் இந்துசமய பற்றுள்ள பணி.வாழ்க தங்கள் முயர்ச்சிகள்.
We are all waiting for your actions that was taken during Veerachozhapuram temple!! We are ready to support if you take any such legal action
Adiyen Ramanujadasi Hare krishna Hare RAMAA ndrupaduoom. Poraaduoom
இறைவன் அருள் தங்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்
Hats off to you for this powerful presentation and clear cut messages.I earnestly pray to Bhagavan to shower his grace on you and make your Dharmic mission successful.Many pranams to you for your dedicated and selfless mission to establish Dharma.🙏
Very powerful message.many namaskarams to you.hats off to you sir.let god give strength to fight with these Adarmic people.
இதுபோன்ற நடவடிக்கைகளை இவர்கள் சர்ச் மற்றும் மசூதிகளில் எடுக்கமுடியுமா. இந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இந்து தர்மத்தை காப்போம் . ஜெய்ஹிந்த் 🙏🏽🙏🏽
Swamy, ananta Koti Namaskarams. As you said Bhagwan sri krishna is fully with you. Thank you for explaining & taking all sorts of legal actions . 🙏🙏🙏.
Wish you success in your efforts.Justice will prevail at all times.
I pray God to shower His blessings in all your endeavours. Satyameva jayate.
அருமையான விளக்கங்கள்.
யாராக இருந்தாலும், தானும் வாழ வேண்டும், மற்றவர்களையும் வாழ விட வேண்டும் என்பது பொது தர்மம்.. ஆனால் இவர்கள்
தர்மத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், பிராமணர்களை வஞ்சிக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் அரசியல் செய்கிறார்கள். இது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம்.
இது விஷயமாக, எந்த விதமான உதவியும் செய்ய
காத்திருக்கிறேன். "தர்மோ ரஷதி ரஷித:" என்பதற்கு இணங்க தர்மத்தை காக்க வேண்டும். கடவுள் அருளால்
நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்
We salute you. Will follow your principles 👍
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.....ஜெய்ஹிந்த்🇮🇳
சட்டத்தின் மூலமாகவே இவர்களை கட்டுப்படுத்த முடியும்
This is a lawless land as far as those in power are concerned ..Anyone can break the law with impunity . Only the courts can save the common citizens and their religious beliefs .
அதுவென்னா சரியாக சொன்னீங்க .நமது சொரணையே இல்லாத மானம் கெட்ட நாய்மக்களுக்கு எப்போதுதான் சூடு சொரணை வருமோ
Yes . Politicians and rich can break law in our country.
20:47 நிமிடங்கள் சட்டம்
தெரிந்துகொள்ள வேண்டும்
சட்டமும் நீதிமன்றமும் இருந்தும் என்ன பயன் என தோன்றுகிறது.
அருமை அய்யா
This government should go.
நமஸ்காரம். தங்கள் முயற்சிக்கு பகவான் துணை இருப்பார்.
போராட்டம் வலிமை பெற வேண்டும் வெற்றி பெற வேண்டும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் நிச்சயம் இறைவன் அருள் புரிவான்
நாரயணன் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏
உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் தயவு செய்து தெரிவிக்கவும். தனியாக எவ்வளவு ஆண்டுகள் நீங்கள் மட்டுமே போராடுவீர்கள்
All of us are standing behind mama.
Mama ungaloda speech Arumai. Inthamathiri oruthar tha thevai. Namaskarangal
அருமையா இருந்ததா?
வருத்தமா இல்லையா?
@@alarmaelmagai4918 nan arumai endrathu avar darmathirku atharavaga pesiyatharku
நீதிபதிகளும் சந்தேகப்படும்படி நடந்து கொள்கிறார்களே.....
இது எங்கே போய் முடியும்.......
Thanks a lot Sir, great works, God will support your brave job.
திமுகவினரின் இந்த சட்டத்திற்கு புறம்பான செயல்களை அனைவரும் அறிந்து கொள்ளும்படி அனைத்து பத்திரிகைகளிலும் டி.வி சேனல்களிலும் தெரியப்படுத்த வேண்டும்
நீங்கள் 120 வருடங்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம :
உதாரணமாக - அம்மா ->தாய்மொழி
என்றால் பெரியம்மா- அத்தை, போல
நாங்கள் தெலுங்கு
வடமொழி போன்றவற்றையும் மதிக்கும்
கற்றுக்கொள்ளும் நாங்கள் "அறிவாளி"கள்👍👍👍👍
Respected Sir, my deepest thanks and gratitude to you for a very clear explanation of the issue.My namaskarams to you .
எங்களைப் போன்ற பக்தர்கள் உங்களுக்கு சிறப்பாக ஆதரிப்பார்கள்
இறைவனின் திருவருளால் தங்களது நியாயமான முயற்சி வெற்றி பெற பிரார்த்திக்கிறோம் ...
People of tamilnadu are to be blamed for this
உங்கள் அணுகு முறை குறித்து ஒவ்வொரு பக்தரும் பெருமையுடன் உங்களுடன் கைகோர்த்து போராடுவார்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
இன்னும் அநேக ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே சேனல்
இருப்பதே தெரியலை.இது
யாரோடவிருப்பமோ!
தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியல் பல வருடங்களாக நடந்து வருகிறது.
அவர்கள் ஆட்சியில் வாங்கிய கடன்களே சாட்சி
Yes Dr.Shalini. Ovia...ect
இந்துக்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு அணியாக எதிர்க்க ஒரு ஆன்மீக தவைவர் வேண்டும்...
🙏🙏 We are with you always Anna 🙏🙏
Great dharma work... Prayers for Full support from God and us too
பூ ட் டை உ டை த் து எ டு த் தால் தி ரு ட் டு
சு வ ரை க ண் ண மி ட் டு
கொ ள் ளை ய டி த் தா ல்
தி ரு ட் டு இ ன் று ஆ ட் சி
யா ள ர் எ டு த் து க் கொ ண்
டால் அ து வும் ந வீ ன
தி ரு ட் டு தான்ஒ ரு ச ம ய த்
தி ல் அ ர சு த லை யி ட கூ டா து நீ தி ம ன் ற ம் தா னா க முன் வ ந் து ஹிந்து க் க ளு க் கு நீ தி வ ழ ங் க வே ண் டு ம்
Dharmam will never fail till it is won
Very good speech
கடவுள்.எல்லாவற்றையும்.பார்த்துகொன்டுதான்இருக்கார்.இவர்களைஒருபொழுதும்.விடமாட்டார்கள்.
தெய்வம் நின்றுகொல்லும்🔥
Yes. Naam onru pada vendum
Excellent Swamy !
நன்றாக சொன்னீர்கள், ராவண பரம்பரை
இராவணன் சிறந்த சிவபக்தன். எந்த கோயில் சொத்தையும் சூரையாடடவில்லை.
@@umanarasimhan7043 yeah but will abduct other's wives
Very Very Good JaiShree Ram Jai Hind Jai Modiji
ஒன்று படுவோம் போராடுவோம்
திமுக ஆட்சி ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக ஒழிக
குரங்கு கையில் பூ மாலை என்பார்கள் அதுபோல நாத்திக குரங்குகள் கையில் தமிழகம் சிக்கியுள்ளது.
வாக்களித்தவர்களின் அறியாமையை என்னி நாம் வேதனைப்படத்தான் முடியும்.
ஜெய்ஹிந்த்.