குடிசை கூட இல்ல.. உச்சகட்ட பரிதாபத்தில் தீபாவும், குழந்தையும்.. Narikuravar deepa latest video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @brosvlog06
    @brosvlog06  ปีที่แล้ว +4

    Latest video: th-cam.com/video/t9dMcnfFdGM/w-d-xo.html

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy ปีที่แล้ว +5

    அந்தத் தங்கையின் சிரிப்புக்கு தனி அழகு தான் கஷ்டமாக இருக்கிறது உதவிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்

  • @sumithradevis9341
    @sumithradevis9341 ปีที่แล้ว +19

    தீபா. உனக்கு கடவுள்...இருக்கார்...ஏழை..ஆனாலும்..நேர்மை. உனக்கு ❤❤

  • @preethipriya8632
    @preethipriya8632 ปีที่แล้ว +16

    கடவுளே....என்ன கொடுமை😢😢😢😢😢😢😢😢😢 மிகுந்த மனவலி தான் அனைவருக்குமே இந்த காணொளி பார்க்கும் போது....... என்னால் முடிந்த உதவியை செய்ய நான் தயாராக இருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 ปีที่แล้ว +10

    Dnt worry Deepa
    God bless you and your baby ❤

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว +21

    தீபா .அவர்களுக்கு நல்லகாலம்பிறக்கும்

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 ปีที่แล้ว +8

    Govt should give free house for her, may God bless her🥰🙏

  • @PBS488
    @PBS488 ปีที่แล้ว +10

    தீபவே நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு ❤❤

  • @vanitha8754
    @vanitha8754 ปีที่แล้ว +1

    கண்கலங்கும் வீடியோ ஆனால் கஸ்டப்பட்டாலும் சந்தோஷமா இருப்பாங்க

  • @prasannaaa874
    @prasannaaa874 ปีที่แล้ว +16

    கடவுளே இந்த வேதனை புரிய வில்லயா

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 ปีที่แล้ว +11

    தீபா கவலைபடாதே!உன் கண்ணீர் ஒரு நாள் சந்தோமாயிருப்பாய் வேதனையாக உள்ளது

  • @nandhinir-ff1si
    @nandhinir-ff1si ปีที่แล้ว +3

    Neenga kavala padathinga sis ellam maridum neenga happy ah eirupinga

  • @darlylivingstone2744
    @darlylivingstone2744 ปีที่แล้ว +3

    இயேசுவே, இந்த பிள்ளைகளை
    இரட்சித்து பூமி, பரலோக ஆசிர்வாதத்தினால் நிரப்பும்.
    இயேசுவே மோட்சம் போக வழி.

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 ปีที่แล้ว +3

    ammawa madiri chamaththana alahana pappa.awada sirippu romba alahu❤

  • @NishaNishathi-cu5zu
    @NishaNishathi-cu5zu ปีที่แล้ว +2

    God bless you sister 💕💕

  • @nihardeennihardeen2215
    @nihardeennihardeen2215 ปีที่แล้ว

    Annan nan srilanka nan unga you thupe parthen rempa parithafama erukku unga natla thai thahappene ulla tholel ullawengalukku tholel kudukkirangga wandiy kudukkerangga ethu ponra aalikalukku oru kudesai kattik manasu illannume pothu rempa mana kastama irukkuthu aalaikelukku walla eriwen arul purewanaha aameen

  • @r.subramanian5117
    @r.subramanian5117 ปีที่แล้ว +5

    அழிவின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டிய யூடியூப் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sinnathairamaiah4529
    @sinnathairamaiah4529 ปีที่แล้ว +7

    Government pls help

  • @mohanrms3919
    @mohanrms3919 ปีที่แล้ว +38

    இந்த மக்கள் நீதிமன்றம் கமல் எங்கே போனார்கள் சீமான் திருமா அண்ணாமலை ஸ்டாலின் விடியாஅரசு மற்றும் அனைத்துகட்சிகள்

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட ปีที่แล้ว

      ஏண்டா அரசு என்ன மயிருக்கு இருக்கு தேவடியா மவனே

    • @mat-hi1
      @mat-hi1 ปีที่แล้ว +3

      விடியல் அரசு என்ன தூங்குதா? சீமான் என்ன முதல்வரா? இல்ல அவர் கட்சி தான் ஆட்சி நடத்துதா என்ன? வோட்டை திராவிடக் கட்சிக்கு மட்டும் போடுங்க உதவிக்கு மட்டும் சீமானா?

  • @jithunnijeetha9109
    @jithunnijeetha9109 ปีที่แล้ว +1

    Bro avanga enga irukkanga??Enda ooru??Sollumga please..

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 ปีที่แล้ว +27

    அரசு வீடு கொடுத்தால் அதை கொஞ்சநாள் இருந்து விட்டு எங்கள் ஊரில் விற்று விட்டு போய் விட்டார்கள் தம்பிஆனால் பாவம் இந்த பெண் ஒரு சிலரால் இந்தமாதிரி அப்பாவி பெண்களும் பாதிக்கபடுகிறார்கள் இறைவன் கட்டாயம் உதவி செய்வார்

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว +8

    குழந்தை பாவம்

  • @jithunnijeetha9109
    @jithunnijeetha9109 ปีที่แล้ว +1

    Bro location pota,kandipa neraya helps avanagala reach aagum bro.. Konjam reply pannunga please.. Help pananumnu nenaikiravanga kandipa neraya peru irukkanga bro,but location theriyama oruthar uh le kuda help panamudiyadhu bro..Kindly share her details please..

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss ปีที่แล้ว

    Pls ivangalukum you tube start panni kudunga bro .please pavam,kandippa makkal support pannuvanga ivangalauku,

  • @tamilanexports4229
    @tamilanexports4229 ปีที่แล้ว +4

    ஐயா இவங்க எந்த மாவட்டம் வசிக்கும் இடம் தெரியபடுத்துங்க அவர்களிடம் பேசனும் விபரங்கள் தேவை அரசாங்கதில் வீடு வாங்க வாய்ப்பு உண்டு

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +13

    இந்த பொண்ணுக்கு வசதி உள்வர்கள் ஒருவர் அல்ல பலராக செந்து உதவுங்கள் இந்த பொண்ணுக்கு நல்ல பேசும் திறமை றொம்ப உள்ளது அப்படி இருந்தும் பிள்ளையயும் பெத்துவிட்டு கஸ்ரபடுகிறது தன்னையே பாக்க முடியாமல் பிள்ளை வேறு

    • @rosysathish-ez4jt
      @rosysathish-ez4jt ปีที่แล้ว

      அவ புருசன் விட்டிடு போய்டா என்ன செய்ய முடியும்

    • @punithavignarajah5234
      @punithavignarajah5234 ปีที่แล้ว

      ஆம்மா சிறு வயதாக இருக்கு பாவம் புருசன் சரியாக இருந்தால் இந்த நிலமை வராது பெண்கள் விடும் தவறுதான் சிறுஉதவி கூட பெரியதாக உதவும்

    • @jithunnijeetha9109
      @jithunnijeetha9109 ปีที่แล้ว

      Avanga Enna pannuvanga?? kattunavan sari illana… Thappana vazhikku pogama,and kuzhandhaya pathukanumnu vaazhurangale ,Aduve perusu thana… Signal uh kuzhandhaingala vechu kaasu vaanguravanga,Kuzhandhaya vela vaangi sambarikiravanga le lam compare pandrapo,Enaku Anda ponnu,romba periya aala dan theriuraa ❤.. Kandipa ava life le periya aala varuva ..and Anda kuzhandhaium…💐💝

  • @sarojav7549
    @sarojav7549 ปีที่แล้ว +5

    கோவை ஷர்மிளா கார் தந்த காம சார் அது வசதி படைத்த பெண் இந்த பெண்ணுக்கு உதவுங்கள்

    • @jithunnijeetha9109
      @jithunnijeetha9109 ปีที่แล้ว

      Avana vidunga..Avana pathi dan namaku theriume..BIG BOSS mama payyan kamal po**a

  • @waniewanie906
    @waniewanie906 ปีที่แล้ว

    How to help

  • @Ammu-gm3wc
    @Ammu-gm3wc ปีที่แล้ว

    Nanga help panalama. Eantha ooru. Intha ponu sollunga. Plz. Plz

  • @Krishnaarpanam
    @Krishnaarpanam ปีที่แล้ว +1

    Can we buy tarpolein, if she can manage to put a tent like in some safe place.

    • @brosvlog06
      @brosvlog06  ปีที่แล้ว

      Will arrange bro😊

    • @Krishnaarpanam
      @Krishnaarpanam ปีที่แล้ว

      ​@@brosvlog06thank you brother for considering the suggestion. Keep doing good work.

  • @vaidheegi
    @vaidheegi ปีที่แล้ว

    கொடுமை பஆஆயஆரவதஉ இந்தபொன்னுக்குஉதவிபன்னுங்க பா😢😢😢😢

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว +4

    பாவம் தங்கை தீபா

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 8 หลายเดือนก่อน

    Om sakthi amma thunai undu

  • @chottuchottu-do9pr
    @chottuchottu-do9pr ปีที่แล้ว

    C.m.sir please help this poverty lady.kadavul vungalukku 100

  • @Anu1422-s5t
    @Anu1422-s5t ปีที่แล้ว +4

    மக்கள் நீதி மய்யம் கமல் எங்கே அந்த ஷர்மிளாவுக்கு கார் கொடுத்தா ரே நீ சொகுசபோமான்னு .இந்த பொன்னு எவ்லோ கஸ்ட் படுற. இவளுக்கு ஒரு வீடு கட்டி கொடுக்கலாம்ல

    • @குமார்-ம8ட
      @குமார்-ம8ட ปีที่แล้ว

      ஏண்டா அரசு ommoittaa இருக்கு ... ஊம்பவா இருக்கு

  • @viji-bf1rz
    @viji-bf1rz ปีที่แล้ว +2

    Andha deepavaiyum pappavaium veetuku kooti varanum Pol thondruhiradhu.

  • @Ms.pattikadu1212
    @Ms.pattikadu1212 ปีที่แล้ว +2

    Ivangaluku oru Android phone vangikudunga TH-cam channel start panatum avanga life avanga pathupanga ayiram valigal iruku uthavi seivatharku😊

    • @jithunnijeetha9109
      @jithunnijeetha9109 ปีที่แล้ว

      Correct le…😮

    • @jithunnijeetha9109
      @jithunnijeetha9109 ปีที่แล้ว

      Semmma idea.. Nenga Ida solradhuku munnadi,naanume ,avangaluku Epdi Veedu katta kaasu ready panamudium nu dan yosichen..but mobile,TH-cam nu income ku oru idea sonna Ms. ku vaaazhthukkal❤

  • @davids7227
    @davids7227 ปีที่แล้ว +3

    God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 ปีที่แล้ว +4

    கமல், கார்த்தி, விஐய், சூரியா, சிவகுமார், குஷ்பு, ராதிகா, மீனா ரஜனிகாந், சத்யராஐ, வடிவேலு இவர்கள் இந்த பணக்காரர்கள் எங்கே??????? 😮😮😮😮😮

  • @NaliniSendhil
    @NaliniSendhil 8 หลายเดือนก่อน

    Bro Unga neme ple you are great

  • @Balasubramanyamindrani
    @Balasubramanyamindrani ปีที่แล้ว +6

    புன்னியமா.போகும்.ஒரு.வீடு.கட்டி.கொடுங்க.சீட்டால.சரி.இந்த.மாதிரி.எல்லா.மக்கலும்.உரங்குவதட்கு.பாவம்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉

  • @ArunKumar-vz8uw
    @ArunKumar-vz8uw ปีที่แล้ว

    Help pannuga pro pavam

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr ปีที่แล้ว

    Nanri anna konjam antha akkaku thunaiya irunga mazhai vantha antha room ah thiranthu vidunga anna.anna solranga neengalum avangala thangachiya ninachu pathukappu kudunga

  • @geethamami8121
    @geethamami8121 ปีที่แล้ว

    Adreess kudunga

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 ปีที่แล้ว +12

    Collector sir can take steps to this poor lady 🙏

  • @rajarajarajaraja1837
    @rajarajarajaraja1837 ปีที่แล้ว

    ஊர் பேரு சொல்லுங்க

  • @snegam3309
    @snegam3309 ปีที่แล้ว +1

    Bro Good Evening. I am having Travelling Bag + Sarees + Nighties hw can give it's to her. Kindly reply me. And bedsheets also.

    • @brosvlog06
      @brosvlog06  ปีที่แล้ว

      நன்றி bro. ஆனால் நீங்கள் சொன்னது அவ்வப்போது அவர்களுக்கு கிடைத்து வருகிறது. அவற்றை வைக்கதான் இடமில்லை. எவ்வளவு ஆடைகள் கொடுத்தாலும் வீணாகிவிடும்.❤

  • @rajalakshmi5251
    @rajalakshmi5251 ปีที่แล้ว +5

    Thambi government no use makkal edam cash collection panni help pannuka thanks

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว +2

    தங்கை பாவம்

  • @Eatandtravel0102
    @Eatandtravel0102 ปีที่แล้ว +1

    Bro next video poduga bro 🎉

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 ปีที่แล้ว +5

    Please help tn govt.

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE ปีที่แล้ว +3

    PLS SHARE HER LOCATION.....ANYONE MEET HER GIVE SOME HELP....

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y ปีที่แล้ว

    Friends

  • @thankanadarselvajosethanka9977
    @thankanadarselvajosethanka9977 ปีที่แล้ว

    Bright future sister

  • @rajeshpandian2118
    @rajeshpandian2118 ปีที่แล้ว +5

    ப்ரோ அமேசான் டென்ட் வைக்கிறது எங்கடா பிக்னிக் போனால் டென்ட்மார போடுவோம்ல அந்த மர ப்ராடக்ட் வைக்கிறது அத அவங்களுக்கு வாங்கி கொடுத்து ஹெல்ப் பண்ணுங்க ஒரு சின்ன வீடு மாதிரி இருக்கும் 😢

  • @tamilanview6891
    @tamilanview6891 ปีที่แล้ว

    Yadavthu rent vetuku kuda poga mudiyathu ah yaravthu oru velai vangi thara mudiyathu ah??????????????

  • @onemilliontnmvlogs
    @onemilliontnmvlogs ปีที่แล้ว

    ஏதாவது அரசுதான் உதவிசெய்யனும்

  • @SasiKala-c5w
    @SasiKala-c5w ปีที่แล้ว +1

    Pavam ga neeng papa rompa pavam

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว +1

    பாவம் தங்கை

  • @meeenakshid1050
    @meeenakshid1050 9 หลายเดือนก่อน

    Muthal amachar ta solli ungal anaivarukum kalani veedu kelunga

  • @nandhinisuresh5423
    @nandhinisuresh5423 11 หลายเดือนก่อน

    கடவுளே இந்த தேர்தலில் வெற்றிய பெற்றவர்கள் யாராக இருந்தாலும் இவர்கள் மாதிரி சாலை ஓரத்தில் இருக்கு றவங்களுக்கு உதவி செய்யுங்கள் பாவம் All India முழுவதும் இருக்குற வங்களுக்கு உதவி செய்யுங்கள் பசி பட்னியோட நிறைய பேர் இருக்குறாங்க எத்தனையோ கோடி தேவையில்லாத செலவு எல்லாம் பண்பீர்கள் இவர்களுக்கு ஒரு வீடு கட்டி தர வேண்டும் எங்களுக்கு இருக்க இடம் சாப்பிட சாப்பாடு உடுத்த உடை இருக்கிறது ஆனால் இவர்களுக்கு இந்த மூன்று மே இல்ல தயவு செய்து பணம் இருக்கறவங்க உதவி செய்யுங்கள் சாலை ஓரத்தில் வீடு இல்லாதவர்களை கணக்கெடுத்து All India இருக்குறவங்களுக் உதவி செய்யுங்கள் குழந்தையை வச்சிட்டு கஷ்ட படுறாங்க மோடிஜி அவர்களே இத பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vishnuraaml6240
    @vishnuraaml6240 ปีที่แล้ว +1

    Tent vangi kudunga Thambi

  • @thillainatarajan6018
    @thillainatarajan6018 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏😔

  • @ravichandren3300
    @ravichandren3300 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @arunaj8341
    @arunaj8341 ปีที่แล้ว

    Sir ivanga enga irukanga ..nan enoda dress tharaen

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 ปีที่แล้ว

    வாழ்க தங்கை

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 ปีที่แล้ว

    Entha deepa edana veetu Vela senja athu tend kotagaiyavathu potu antha kulanthaya potu thooga vaikalamay

  • @fhhfhj2930
    @fhhfhj2930 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏😭😭😭😭❤❤❤

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JeevaSri-mq6dy
    @JeevaSri-mq6dy ปีที่แล้ว +1

    Perunthu oottunar sharmila avangaluku car kuduthathirku pathila entha sisterku oru vedu katti kuduthurukalam kolanthaiya vaichukuttu romba kasta paduranga pavam

  • @krishnaveniammu3512
    @krishnaveniammu3512 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @ramparwathi2651
    @ramparwathi2651 ปีที่แล้ว +1

    deepa un adress venum pa

  • @vanathuselvamcselvamc6379
    @vanathuselvamcselvamc6379 ปีที่แล้ว

    இந்தமாதி.மக்கள்.குடும்பங்கள்..கமல்.மாதி..மற்றும்..விளம்பரத்துக்கு.வேலைசெஞ்சு...சம்பாதிக்கிறவங்களுக்கு..உதவுரவங்க...உள்ளவங்க.கண்ணுக்குதெரில.

  • @spidymaster1988
    @spidymaster1988 ปีที่แล้ว +1

    Buy tent and give her

    • @brosvlog06
      @brosvlog06  ปีที่แล้ว +1

      Yes sure. But thats not the permanent solution 😊

  • @brosvlog06
    @brosvlog06  ปีที่แล้ว +2

    Follow me on Instagram: instagram.com/diva_dm06?igshid=MzNlNGNkZWQ4Mg==

    • @geetharani953
      @geetharani953 ปีที่แล้ว

      God 🙏 bless you Deepa 🙏

    • @gsk1026
      @gsk1026 ปีที่แล้ว

      Nanbaa unga contact number please messanger la thaanga ok please super vedio poodunga

    • @brosvlog06
      @brosvlog06  ปีที่แล้ว

      ​@@gsk1026insta link potrukan bro😊

  • @pmangloswarypmanglos6476
    @pmangloswarypmanglos6476 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭

  • @irsathirsath5587
    @irsathirsath5587 ปีที่แล้ว

    ❤❤❤❤🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @altaf5262
    @altaf5262 ปีที่แล้ว

    இந்த செய்தியாளர் களுக்கு
    வேற வேளை இல்லை என்றால்
    தேவை இல்லாமல் இந்த பெண்ணை பிடித்து கேள்வி கேட்கிறார் கள் தமிழகத்தில் இது மட்டும் தான் அதிகம்
    ஒடி கொண்டே இருக்கிறது

  • @ghitra3250
    @ghitra3250 ปีที่แล้ว

    avar vara mattarumaa

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy ปีที่แล้ว

    உன் கணவன் யாருமா அப்ப நான் வச்ச நாலு சாத்து சாத்தணும்

  • @parimalasundaram7429
    @parimalasundaram7429 ปีที่แล้ว +1

    Tamaraikku veedu katuthenga evangala paarunga

  • @ArunKumar-vz8uw
    @ArunKumar-vz8uw ปีที่แล้ว

    Help pannuga pro

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 ปีที่แล้ว +1

    வந்தோரை வாழ வைக்கும் இந்தியா தானே இதை பார்க்கலலம அப்

  • @lakshmishanmugasundaram6235
    @lakshmishanmugasundaram6235 ปีที่แล้ว

    🙏😭😭🙏

  • @sinnathairamaiah4529
    @sinnathairamaiah4529 ปีที่แล้ว +1

    😢

  • @nabinabi6399
    @nabinabi6399 ปีที่แล้ว

    பிரதர் நானும் தனியா தான் இருக்கேன் அந்த பொண்ண நான் கூட்டிட்டு வந்து வச்சிக்கிறேன்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 ปีที่แล้ว +11

    நீங்களும் ஏதாவது உதவி செய்யலாமே தம்பி..

  • @nabinabi6399
    @nabinabi6399 ปีที่แล้ว

    எனக்கு யாரும் இல்ல நான் வாடகை வீட்ல தான் ப்ரோ இருக்கேன்

    • @padmab8266
      @padmab8266 ปีที่แล้ว

      Appadina thayavu seithu help pannunga bro,

  • @priyakumar8475
    @priyakumar8475 ปีที่แล้ว

    Evlavu actress pakuranunga evanavu uthavi panalamula

  • @rajeswari-jk7kd
    @rajeswari-jk7kd ปีที่แล้ว

    😭

  • @duedilmiranda427
    @duedilmiranda427 ปีที่แล้ว

    Can see lot of people fighting to get shelter for dog , cow but paavam human beings have least concern, human beings are used to develop religion, cast, and vote.. Pathetic situation..

  • @galvinsmom7549
    @galvinsmom7549 ปีที่แล้ว

    If it is called Barat their condition will change

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว

    Modi digital 🇮🇳

  • @reniejohnson3792
    @reniejohnson3792 ปีที่แล้ว

    Stalin. Ha haaaa

  • @Nizamchappalnizam-so5id
    @Nizamchappalnizam-so5id ปีที่แล้ว +1

    ரொம்போ.ட்டப்புனீங்கெசொல்றது.எதொய்ந்தபொன்னுதகஷ்டபட்றதனிஞ்சிறிகீங்கே1000கன்க்கானேபெறிந்தமதிறி.இருக்காங்கே
    துடியலூர்வந்துபாறுங்கெஆனானீங்கெபன்ர்துனல்லவிஷயம்வெலியுலஹட்டுகுடெறியிமேஆனாறசாங்கதுகுடெர்யபடுட்டிறீங்கெபாறாட்டுக்க்ல்

    • @ramlavanya
      @ramlavanya ปีที่แล้ว

      என்ன சொல்ல வர ஒன்னும் புரியல

  • @Sorukodukumboomi
    @Sorukodukumboomi ปีที่แล้ว

    Idhepola video podanum .manasaatchi ulla panalaarargal idhai pathu udhaviseyatum

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 ปีที่แล้ว

    Kindly provide me the contact number for the family and I will try to help

  • @hemashakila8819
    @hemashakila8819 ปีที่แล้ว

    😢😢😢

  • @muthum8521
    @muthum8521 ปีที่แล้ว

    😥