Mama with babyma வாழ்க்கையில் நடந்த Twist மேல Twist 🔥| Sha boo three | Mona Engagement | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 เม.ย. 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Hi RJ Sha Family, At 40 years old, this couple ‪@Mamawithbabyma‬ began their TH-cam journey. Within just two years, their channel became hugely popular. Now, their daughter Mona's Engagement is trending one after another. What's the secret behind their success? Watch the full video to know more.
    #mamawithbabyma #rjsha #shaboothree #mona
    ****************************************
    Click here to watch :
    EX - Lover கனவில் வந்தா & தூக்கத்தில் கத்தினா Danger ? : • EX - Lover கனவில் வந்த...
    திருடன் போல் ஓடி ஒளிந்த KGF Vicky ? Dark Secret : • Video
    கதறி அழுத VJ Archana ❌ 98 லட்ச Benz Car ❌ VJ Priyanka : • கதறி அழுத VJ Archana ...
    SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? : • SCAM 🛑 மொத்தமும் காலிய...
    Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
    Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
    Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
    Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
    கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
    Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Video
    Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
    North Korea வில் தாய் பால் கொடுக்க அழுது புரண்ட தாயின் வலி உலகை உலுக்கியது : • North Korea வில் தாய் ...
    Zero வை நோக்கி BANGALORE - பஞ்சத்தின் உச்சம் ? : • Zero வை நோக்கி BANGALO...
    Pondicherry சிறையில் விபரீத முடிவெடுத்த விவேகானந்தன் & கத்தி கதறிய கருணாஸ் ? : • Pondicherry சிறையில் வ...
    Aghori Kalaiyarasan ஐ 😱கிழித்து தொங்கவிடும் ஏரியா மக்கள் -Dark Secret : • Aghori Kalaiyarasan ஐ ...
    Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு : • Manjummel boys ஐ மிஞ்ச...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 385

  • @ShaBooThree
    @ShaBooThree  3 หลายเดือนก่อน +52

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link -
    kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @dinesharumugam1582
      @dinesharumugam1582 3 หลายเดือนก่อน +3

      Hi I'm from Chennai but currently settled in Sydney Australia and I don't your videos that was so inspiring to everyone thanks for taking time to do this videos as you mentioned that kuku FM is yearly is 99rs but in Australia shows 4300rs in $81 dollars

    • @ShaBooThree
      @ShaBooThree  3 หลายเดือนก่อน

      @@dinesharumugam1582 I don’t know about Foriegn subscription package

    • @user-lq9in9po9h
      @user-lq9in9po9h 3 หลายเดือนก่อน +1

      Oi

    • @dhariniu9682
      @dhariniu9682 3 หลายเดือนก่อน +1

      Off late watching your videos Shah, Giving a reason for watching this video is so apt to create the right audience for the right video. 👏It shows how you respect your audience time. Please keep up this good work of encouraging or inspiring people in every morals. 🫡You’re a wonderful human treasure in social media. I never comment on videos but felt like saying this because of your consistent impressive videos. I may be late but it’s always better late than never. Keep rocking 🎉

    • @maheswariramalingam3096
      @maheswariramalingam3096 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤௧

  • @ESTHERCHITHI
    @ESTHERCHITHI 3 หลายเดือนก่อน +114

    Thankyou for sharing my Mama story bro ...He is here coz of his Faith in God, his mental strength, Priya's support ❤ and his love towards the family ❤

  • @yogeswarishansivy6421
    @yogeswarishansivy6421 3 หลายเดือนก่อน +16

    மிகவும் அருமையாக இருந்தது ....6 கருத்துக்களும் முக்கியம்...பிடித்தது ..
    வாழ்த்துகள்....உங்களுக்கும் mama with baby ma channel க்கும்.... 💐💐💐 வாழ்க வளமுடன் 💐💐

  • @muruganandamanand3001
    @muruganandamanand3001 3 หลายเดือนก่อน +16

    மோனாவுக்கு வாழ்த்துக்கள். இந்த சேனலை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @unique953
    @unique953 3 หลายเดือนก่อน +30

    Mama oda anna thambi siblings kula problem vanthruchu pola engagement kuda avunga yarum varala

  • @sugaasamayal1980
    @sugaasamayal1980 3 หลายเดือนก่อน +74

    என்னுடைய சேனல் ஆரம்பித்து நிறைய மனவுளைச்சல் தான் வருகிறது என் குழந்தைகள் தான் ஆரம்பித்தார்கள் அவர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஆனால் இன்னும் channal reach ஆக வில்லை குழந்தைகளின் ஆசை என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகிறேன்

    • @Hasara591
      @Hasara591 3 หลายเดือนก่อน +3

      nangalum dhan 😢

    • @saikavichannel8616
      @saikavichannel8616 3 หลายเดือนก่อน +1

      ஆமா நானும் என் சேனல் அப்படிந்தா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      TH-cam chennal க்ளோஸ் பண்ணிட்டு satelite சேனல் ஆரம்பிங்க

    • @suganyaramamoorthy2520
      @suganyaramamoorthy2520 3 หลายเดือนก่อน +1

      Best of luck

    • @Hasara591
      @Hasara591 3 หลายเดือนก่อน

      @@suganyaramamoorthy2520 🙏🏻Thank you

  • @bnivetha3950
    @bnivetha3950 3 หลายเดือนก่อน +3

    Bro really really ipo than neenga sonna intha 6points ah realize panni paakuren, neenga oru oru point um solla solla en baby ah than ninachu paathen, enaku 2yrs la oru baby iruku. Avalum neenga sonna intha points la silla ithu pannuva ana athuku reason theriyaama irunthen but ipo therinjukiten bcoz of ur video. Thank you so much bro..... Congratulations john&Gracia

  • @leelaraghu4150
    @leelaraghu4150 3 หลายเดือนก่อน +14

    Really good message thank you brother.👍

  • @Tilahere3
    @Tilahere3 3 หลายเดือนก่อน +109

    Mama with babyma fans 🥺❤

  • @user-yf9gd8hv9r
    @user-yf9gd8hv9r 3 หลายเดือนก่อน +5

    Mona u have great life da maa nalla appa amma nalla hubby keadachuruku nalla padichu avangala nalla pathuko da mona all the best for your new life hpy yaa santhosama life start panunga da kadavul unkuda epavum iruparu mona and fmly ❤

  • @minklynn1925
    @minklynn1925 3 หลายเดือนก่อน +3

    குழந்தைகளிடம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூல‌ம் விளங்கிய பாங்கு என்னை வெகுவாக கவர்ந்தன.

  • @tamilselvitamilselvi9405
    @tamilselvitamilselvi9405 3 หลายเดือนก่อน +9

    Last words, really true msg na, all points correct 🤞

  • @shaheenasuresh2792
    @shaheenasuresh2792 3 หลายเดือนก่อน +11

    very nice message , thank you for the last six points for every one it was very useful. keep rocking bro.

    • @priyaseyeshot
      @priyaseyeshot 3 หลายเดือนก่อน

      very true 👍

  • @Babubabu-yg2by
    @Babubabu-yg2by 3 หลายเดือนก่อน +6

    இந்த ஆறு தகவல்களும் அருமையாக இருந்தது❤❤ இந்த மாதிரி நிறைய பதிவுகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்❤❤❤

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 3 หลายเดือนก่อน +63

    ஒரு வீட்டில் ஒரே குழந்தை பெற்று தனிமையில் அந்தக் குழந்தையின் மூளையை பாதிப்படைய செய்வதை விட இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது ஒரு பெண் ஒரு ஆண் அல்லது இரண்டு பெண் குழந்தைகளாகவது இருக்க வேண்டும்

    • @sofiyazhu
      @sofiyazhu 3 หลายเดือนก่อน +3

      Ennaku 1st babyku 2yr 1 month Aaaguthu sis 2nd baby pethuka interest yen husband onnum sollala Irunthallum ennaku yen apdi thonuthu theriyala. Enna Panna one side vennumnu thonuthu innoru side vendamnumnu thonuthu

    • @Peaches25768
      @Peaches25768 3 หลายเดือนก่อน +2

      Why do you think only kids have a brain damage?

    • @sofiyazhu
      @sofiyazhu 3 หลายเดือนก่อน

      @@Peaches25768 Mmok sis

    • @ansarbashaansarbasha7560
      @ansarbashaansarbasha7560 3 หลายเดือนก่อน +1

      ​@@sofiyazhu😮

    • @AbiramiDhanalakshmi
      @AbiramiDhanalakshmi 3 หลายเดือนก่อน +1

      @@sofiyazhuNanum apadi than yosichan enaku 2nd twins….Konjam kastam niraya santhosam….single child future pathi think panunga…siblings eruntha innum nalla erukum…..it’s my opinion otherwise your wish….

  • @sundarkrishna3558
    @sundarkrishna3558 3 หลายเดือนก่อน +4

    இன்றைய குடும்ப வாழ்க்கைக்கு அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே

  • @thanark2375
    @thanark2375 3 หลายเดือนก่อน +12

    Very good information thanks pa❤

  • @user-dl7fb5oh3x
    @user-dl7fb5oh3x 3 หลายเดือนก่อน +4

    Thanks brother very interesting about children's care thank you 🙏😭

  • @Queen_Guts
    @Queen_Guts 3 หลายเดือนก่อน +27

    All the 6 points are correct 💯 thanks Anna for your another positive video

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 หลายเดือนก่อน +3

    நன்றி நல்ல ஆலோசனைகள் இந்த வீடியோ தந்தது மகளின் திருமணத்தை இனிதே நிறைவேற்ற தேவ கிருபை தாங்கட்டும் ஒளி மயமான எதிர்காலத்திற்கு எம் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

  • @durgaselvaraj
    @durgaselvaraj 3 หลายเดือนก่อน +5

    True na❤
    The last 6 points can be related to everyone's life....
    Even I got some clairty

  • @FathimaSafna9299
    @FathimaSafna9299 3 หลายเดือนก่อน +7

    கண்டிப்பா உங்க வார்த்தைகள் எல்லா விதத்திலும் support பண்ணுது bro 😊
    எனக்கு 2year ல baby இருக்கு…
    முன்கோபம் எதனால் என்று புரிஞ்சிகிட்டன்..❤ ரொம்ப ரொம்ப thanks bro🫱🏻‍🫲🏼 உங்களால இன்னும் நிறைய பேர் life change ஆகி இருக்கு… நீங்க மென்மேலும் வளரனும் bro…
    ❤❤❤ உங்க வீடியோ பார்த்தா மட்டும் நிறைவான தன்நம்பிக்கை கிடைக்குது bro😍😍

  • @gomathyc1835
    @gomathyc1835 3 หลายเดือนก่อน +13

    Thanks for the motivation videos... Thanks for the society care...

  • @savitar8637
    @savitar8637 3 หลายเดือนก่อน +2

    No words for your messages. Very humble family mamma with baby maa. all the best 🎉🎉❤❤

  • @sumathyhermanyogarajah1607
    @sumathyhermanyogarajah1607 3 หลายเดือนก่อน +13

    தம்பி முதல்ல உங்க பேச்சுக்காக இந்த வீடியோ பார்த்தேன் ❤
    அடுத்து பேபிமாவிற்கு வாழ்த்துக்கள் ❤

  • @Krish2021LiveToTheWay
    @Krish2021LiveToTheWay 3 หลายเดือนก่อน +3

    Parenting tips are very useful bro✨️
    Chrystal clear explanation
    Pls do more Anna
    Thank you 🎉🎉🎉🎉

  • @harihari.j5482
    @harihari.j5482 3 หลายเดือนก่อน +20

    True parents should spend time with kids .. that's help them to grow mentally strong

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 หลายเดือนก่อน +37

    அருமையான வீடியோ ஷா தம்பி. நானும் இவங்க சேனல் பார்த்திரூக்கேன் ஷா தம்பி. 6 பாயிண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஷா தம்பி ❤❤❤❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      ஷா அண்ணன்

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 3 หลายเดือนก่อน

      @@RajKumar-fp4vw எனக்கு தம்பி உனக்கு அண்ணன்

  • @padmalakshmi6428
    @padmalakshmi6428 3 หลายเดือนก่อน +8

    Your videos are really motivating and inspiring

  • @deepas5814
    @deepas5814 3 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோவில் கடைசியாக சொன்ன ஒவ்வொரு விசயமும் எனக்கு நன்றாக புரிகிறது நான் இனிமேல் என் பொண்ணு கிட்ட நல்ல ஒரு ப்ரண்ட்ஸ் சா பேசி பழகா முயற்சி செய்கிறேன்

    • @NirmalaK-zp1yv
      @NirmalaK-zp1yv 9 วันที่ผ่านมา

      Seme sichuvetion 😊

  • @vethavetha1245
    @vethavetha1245 3 หลายเดือนก่อน +5

    Thank you bro.
    care for children's

  • @indumathi3037
    @indumathi3037 3 หลายเดือนก่อน +1

    I was engagement video of mona. I am very proud of mahesh sir and priya mam because I dnt have father. I started crying after there interview

  • @priyaseyeshot
    @priyaseyeshot 3 หลายเดือนก่อน +8

    All the 6 points are 💯correct, Really good message thank you .

  • @kaveya.g502
    @kaveya.g502 3 หลายเดือนก่อน +4

    Andha 6 point um rmba crt bro spr bro👌

  • @prathibaammu9569
    @prathibaammu9569 3 หลายเดือนก่อน +6

    thank you bro very important Msg to all parents ...at the end of the video ....really touching ...as a parents engluku teach pana mathri irunthuchu .kolanthaikluku soli kudukanum na first nama sariya oru vishayatha pakanum purinjikanum.apotha pillaingluku soli tharave mudiym. thank you so much very useful to all

  • @salluking7866
    @salluking7866 3 หลายเดือนก่อน +2

    Super inspiration 🙌 ❤️ ✨️ bhai tq so much bhai 🙏 😊

  • @VijayKumar01234
    @VijayKumar01234 3 หลายเดือนก่อน +105

    எத்தன பேரு இப்புடி ஒரு channelஅ இப்போதான் கேள்வியே படறீங்க? 😂

    • @arunkrishnanark9448
      @arunkrishnanark9448 3 หลายเดือนก่อน +11

      Idhula sirippu mayiru vera.

    • @tharuntharun8185
      @tharuntharun8185 3 หลายเดือนก่อน +1

      Me🤚

    • @VijayKumar01234
      @VijayKumar01234 3 หลายเดือนก่อน +5

      @@arunkrishnanark9448 என்ன bro, இன்னிக்கு பொன்டாட்டிட்ட அடி பலமோ?

    • @AbuFaizal86
      @AbuFaizal86 3 หลายเดือนก่อน

      @@VijayKumar01234😂😂😂

  • @gayathrinagarajan9611
    @gayathrinagarajan9611 3 หลายเดือนก่อน +2

    6 points supper bro ,Thank you .

  • @angelmary822
    @angelmary822 3 หลายเดือนก่อน +10

    Well said, bro.. Best advice to the current situation.. 100% true.

  • @jammufamily
    @jammufamily 3 หลายเดือนก่อน

    Super all 6 points are very true…..every parents should spend more time with kids👍🏻

  • @shanasquare8431
    @shanasquare8431 3 หลายเดือนก่อน +1

    Same nanum twins stress la than channel aarambichaen. Channel perusa aagala. But mind relax aah irku.

  • @cjprabhu6570
    @cjprabhu6570 3 หลายเดือนก่อน +3

    6 points um valuable dhan bro... Engaged pairs ku valthukkal🎉🎉🎉

  • @ashrafhameedyasarhameed2169
    @ashrafhameedyasarhameed2169 3 หลายเดือนก่อน +1

    Hereafter i will follow ur 6 points... Tq bro

  • @pattu237
    @pattu237 3 หลายเดือนก่อน +45

    Hi anna im homemaker enaku two kids new born baby rumba depression unga videos pakum pothu romba motivation nala eruku thank you anna😊

    • @rubansgallery1253
      @rubansgallery1253 3 หลายเดือนก่อน +2

      Same itha depression tha enakum

    • @AbiramiDhanalakshmi
      @AbiramiDhanalakshmi 3 หลายเดือนก่อน +1

      Enaku 3 babies….same stress & depression…I’m only handle babies & all household works…

  • @suhashiniruban7192
    @suhashiniruban7192 3 หลายเดือนก่อน +2

    In a vlog they told that mama's siblings cheated him n his family cause of which they lost they're money and finance. Thats why he was able to be with his mother in her last days and they dint invite those relatives for Mona's engagement.

  • @meenavenkatesh09
    @meenavenkatesh09 3 หลายเดือนก่อน +2

    Exactly said bro
    All 6 are most important in life with 2 kids
    Please give attention , love etc to ur kids ❤❤❤❤❤❤❤

  • @frinksinishamali5506
    @frinksinishamali5506 3 หลายเดือนก่อน

    Anna super na Sri Lanka neenga Sona ella pointer super Eidu anaithu unmai naanum mama with baby video papa super Mona congratulation god bless you ❤️❤️❤️

  • @user-bi9yr3qj8k
    @user-bi9yr3qj8k หลายเดือนก่อน

    Super anna good motivation speech naanum epadi DHA enimee Naa naala pathukuveen

  • @lakshmigovind105
    @lakshmigovind105 3 หลายเดือนก่อน +4

    Very proud priya magesh

  • @ykabel3767
    @ykabel3767 3 หลายเดือนก่อน +5

    Hi sha.. Sri Lankan TH-camr chandru menaka life story podungka..

  • @devayanisathya
    @devayanisathya 3 หลายเดือนก่อน

    Na pregnant ah irukum bothe en baby ya epdi valakkanumnu antha video pathen already en mobile la 6 point um store panni vachiruken ❤❤

  • @abiraminavaneethan5994
    @abiraminavaneethan5994 3 หลายเดือนก่อน

    U r amazing Sha.... The way you explains is superb 👌

  • @shamgowri6599
    @shamgowri6599 3 หลายเดือนก่อน +2

    six points um amazing brother. Great job

  • @priyam678
    @priyam678 3 หลายเดือนก่อน +8

    Enna sha kolappura ultimate nna😅❤❤❤,end of the video super nna ❤❤❤

  • @bhavanibhavani9744
    @bhavanibhavani9744 3 หลายเดือนก่อน +1

    Neega pesunathu romba motivation iruthuchu bro ❤

  • @annadurai9254
    @annadurai9254 3 หลายเดือนก่อน

    SuperBro 6 Point Very Nice வாழ்த்துக்கள் மாமா பேபி மா

  • @PunithaPuni-rp1ni
    @PunithaPuni-rp1ni 3 หลายเดือนก่อน +1

    6 points um romba usefull la erunthathu😊

  • @jothirekhasankaran5993
    @jothirekhasankaran5993 3 หลายเดือนก่อน

    Final video content have Good and useful message of parenting for 2kids..
    Thankyou ❤... I'm very proud of the couple mama with babyma after facing more difficulties in their life,only with their confidence and unity with their children..
    That's the only reason for their family growth ❤

  • @jeselinxavier8991
    @jeselinxavier8991 2 หลายเดือนก่อน

    Good. You have given a clear explanation about mama and babyma videos and advice on how parents should spend time with their children. God bless you on your making of more meaningful videos.

  • @rajafernando1342
    @rajafernando1342 3 หลายเดือนก่อน +4

    Yes absolutely correct ❤❤❤

  • @SarithaLathish-rj4ob
    @SarithaLathish-rj4ob 3 หลายเดือนก่อน +3

    Home secend with love abi akka ahh paththi poduinga😊

  • @josephvincent2255
    @josephvincent2255 3 หลายเดือนก่อน +79

    Mama with babyma fan attended ❤

  • @annadurai9254
    @annadurai9254 3 หลายเดือนก่อน

    Super Bro ❤️❤️❤️❤️
    6 Point very Good❤️❤️❤️❤️
    வாழ்த்துக்கள் மாமா & பேபி மா
    வாழ்த்துக்கள் மோனா Sister

  • @ramasamysaratha6084
    @ramasamysaratha6084 3 หลายเดือนก่อน +3

    ❤❤❤🎉🎉🎉எனக்கும்..அவங்கட
    வீடியோ. ரெம்ப..பிஇக்கும்❤🙏👌👌👌💝💗🙏🙏🥀🥀🌹

  • @selvamp4275
    @selvamp4275 2 หลายเดือนก่อน +1

    அருமை ங்க பயன் உள்ள தகவல் 👌

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil 3 หลายเดือนก่อน

    Congratulations to Mona and this family. Nanum try pandra ennoda pasanga kuda time spent panna thank you sha. I know that but I can't spending the time to has because of my work . Hereafter I will try to played to my children's. ❤😊

  • @hemaswathe5975
    @hemaswathe5975 3 หลายเดือนก่อน +2

    Yes bro starting la ye aluran ethu venunalum, time spend pananum nu enta vilayaran 2 yrs boy baby

  • @sathyabhama5031
    @sathyabhama5031 3 หลายเดือนก่อน

    Enakku romba piducha family avangala karthar nalla kapathuvar n monavaium romba pidikkum Ava engagement nallave nadandadu melum payyan Bangalore uru payyan romba santhoshma irukku. Nangalum Bangalore than veettu irrukku

  • @manjulan1058
    @manjulan1058 3 หลายเดือนก่อน +2

    Parenting tips are very very informative......

  • @vinothkumar-hu6bn
    @vinothkumar-hu6bn 3 หลายเดือนก่อน

    Very nice explanation bro.......
    I am also fan of mamawithbabyma

  • @user-pi7er5qy1h
    @user-pi7er5qy1h 3 หลายเดือนก่อน +1

    Vala valamudan mama with babyma family

  • @deebaravi8862
    @deebaravi8862 3 หลายเดือนก่อน

    நன்றாக புரிகிறது நானும் சில தவறுகளை என் குழந்தையிடம் செய்கிறேன் இப்பொழுது புரிகிறது என்னையும் மாற்றி என் குழந்தையையும் அன்பாக பார்த்துக் கொள்வேன் இன்று மனதார நம்புகிறேன் உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி

  • @Varsssh
    @Varsssh 3 หลายเดือนก่อน +2

    Bro..avaru oru interview la oru area pathi tapppa pesunaru bro adhula irundhu enaku avara pudikala..neenga adha paarunga..caste ah manasula vechi andha area la ponnu paka koodadhu nu solraru..idhalam tappu ilaiya?

  • @nakul788
    @nakul788 3 หลายเดือนก่อน +1

    Thank you so 👍👍👍💯💯💯💯much bro for message

  • @kuttygs2021
    @kuttygs2021 3 หลายเดือนก่อน +2

    Bro nanum useful ah evlovo videos pottruken but, gardening, herbals pathi avlova yaarum parka virumbardilla...

  • @Sakthijenith
    @Sakthijenith 3 หลายเดือนก่อน

    Mona engememt Kum vazthukal. Ungaludaiya chennal Kum vazthukal anna

  • @shantilalith8116
    @shantilalith8116 3 หลายเดือนก่อน +12

    I watch their channel for relaxation.. really a wonderful family bond and also very natural without fake behavior

  • @padmasakthivel8713
    @padmasakthivel8713 3 หลายเดือนก่อน +2

    Brother unga video parkumpothu enakula oru positive vibes varuthu thank you so much

  • @mujibur.muthira
    @mujibur.muthira 3 หลายเดือนก่อน +2

    Small Business pathii video poduga
    History pathi video poduga

  • @Kselina2917
    @Kselina2917 3 หลายเดือนก่อน

    Congratulations dear Mona.God bless the couple Mona and John.

  • @db_67
    @db_67 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பதியரே🎉

  • @dolink8901
    @dolink8901 2 หลายเดือนก่อน

    Thank you bro for this super video you help the all parents please share your cousins please take care of your child 🙏 peoples

  • @archana2017
    @archana2017 3 หลายเดือนก่อน +23

    This is a must inspirational video for the ones who are hurt by the insult of relatives. And all the 6 points are very much important for a good parenting. Because these days parenting has been toxic and they are unaware of it. Thank you bro for those life changing words😊 Lots of Respect from Bangalore ❣️

  • @jesuskuttykutty9785
    @jesuskuttykutty9785 3 หลายเดือนก่อน +4

    நானும் வீடியோ போடுறேன் யாரும் பாக்கல 😭😭

  • @udhaysankar2917
    @udhaysankar2917 3 หลายเดือนก่อน +9

    Great facts anna 12 : 38 to 14 : 33 vera level anna

  • @Hanu658
    @Hanu658 3 หลายเดือนก่อน +1

    One more thing: If I avoid watching phone then how to watch your videos bro?

  • @tamilarasia361
    @tamilarasia361 3 หลายเดือนก่อน +2

    Videos pathudu na niraya kathukitten.very useful video .thanks.last 6 point eanaku romba mukiyamana points bro thanku. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenavenkatesh09
    @meenavenkatesh09 3 หลายเดือนก่อน +1

    Most of the time I am spending time with daughter only
    Playing, sharing things, sharing speech what had happened today
    In school or college etc
    They will the all the matters to me only not with dad also
    Spending more time with kids is more precious otherwise they will not controll
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @madonnaa2026
    @madonnaa2026 3 หลายเดือนก่อน +2

    Anna kandipa neega sonna 6 points yum kandipa unmaiiiiiii

  • @user-xs8ku5wz8f
    @user-xs8ku5wz8f 3 หลายเดือนก่อน +2

    நா துபாய் ல இருக்கேன் நேத்து பெரிய மழை வந்தது அப்போது பிரெண்டுகிட்டிட keyden ஹால் a stey பண்லானு keyden பட் no சொல்லிட்டாங்க எத்தனை payru டெத் ஆகிட்டாங்க ஆனால் ஹால் இடமில்லை சொன்னாங்க

    • @Abiriya670
      @Abiriya670 3 หลายเดือนก่อน

      Hiiii

  • @venkatalakshmip4681
    @venkatalakshmip4681 3 หลายเดือนก่อน +4

    6 points correct mona congratulations vazga valamudan valtthukkal ❤❤❤

  • @nakul788
    @nakul788 3 หลายเดือนก่อน

    Really really best and super video bro❤❤❤❤

  • @gvskitchen5833
    @gvskitchen5833 3 หลายเดือนก่อน

    Super bro.motivation video..😊

  • @ArunaAruna-ot3nh
    @ArunaAruna-ot3nh 3 หลายเดือนก่อน +2

    Super anna na adikkadi antha channel than pappen

  • @volumelevelzero
    @volumelevelzero 3 หลายเดือนก่อน +4

    Love you Sha Anna ❤

  • @vijidayal2283
    @vijidayal2283 3 หลายเดือนก่อน

    Super message, good 🎉🎉🎉

  • @achusforum9989
    @achusforum9989 3 หลายเดือนก่อน +1

    Good tips ❤thank you bro ❤

  • @sakthivalrajaa4824
    @sakthivalrajaa4824 3 หลายเดือนก่อน

    குழந்தைகள் மனநிலை பெற்றோர்கள் நடந்துகொள்வதை பொறுத்து தான் இருக்கும் என்று நல்ல குழந்தை வளர்ப்புக்கு நீங்கள் சொல்லி காட்டிய கருத்துக்களை ஸ்கிரீன் சாட் எடுத்து வைத்து கொண்டேன் நண்பர்களுக்கு பகிர..!
    அருமை, நன்றி சா பிரதர் ❤

  • @mahesami-xm8ls
    @mahesami-xm8ls 3 หลายเดือนก่อน +2

    sha brother..really when I feel down immediately I am searching your video because your speech like my best friend. its motivational, it's close to be our mind thanks for that....❤

  • @akilavlogs5413
    @akilavlogs5413 3 หลายเดือนก่อน +344

    நானும் சேனல் ஆரம்பித்தேன் views இல்ல எடுக்க ஆள் இல்லனு விட்டுட்டேன் புக்ஸ் பத்தி பேசினா யார் பார்ப்பார்கள்

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 3 หลายเดือนก่อน +41

      Podunga nan parkiren 👍

    • @akilavlogs5413
      @akilavlogs5413 3 หลายเดือนก่อน +11

      ஏற்கெனவே உள்ளத சேனல் உள்ள போய் முடிஞ்சா பாருங்க

    • @BalajiBalaji-wn4xd
      @BalajiBalaji-wn4xd 3 หลายเดือนก่อน +5

      ALL THE BEST ❤❤❤❤❤❤

    • @baskaranvidhya6716
      @baskaranvidhya6716 3 หลายเดือนก่อน +3

      If you want help if possible I'll help you

    • @shahulhameed-ff2sn
      @shahulhameed-ff2sn 3 หลายเดือนก่อน +2

      Hard work never fails....adhavadhu...endha Vela yarum avloo easy seyya mudiyadhooo adha eduthu namma pannanum bro...apodha reach kedaikum..... hardwork never fails oda real meaning idhaan🎉