மூவொரு இறைவா சரணம் முழுமுதல் தலைவா சரணம் அடியேன் உன் பதம் சரணடைந்தேன் படைப்பின் சிகரமாய் எனை மாற்றி பதரான என் நிலை உயரச் செய்தாய் போற்றுவேன் புகழுவேன் தினம் தினம் உன் நாமமே பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும் என் வாழ்விலே 1. சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய் மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய் அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய் அடிமை என் மாண்பினை உயரச்செய்து அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய் 2. பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய் உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய் வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய் அமைதியின் தூதனாய் எனை மாற்றி அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்
முழுமுதல் தலைவா சரணம் அடியேன் உன் பதம் சரணடைந்தேன் படைப்பின் சிகரமாய் எனை மாற்றி பதரான என் நிலை உயரச் செய்தாய் போற்றுவேன் புகழுவேன் தினம் தினம் உன் நாமமே பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும் என் வாழ்விலே 1. சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய் மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய் அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய் அடிமை என் மாண்பினை உயரச்செய்து அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய் 2. பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய் உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய் வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய் அமைதியின் தூதனாய் எனை மாற்றி அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்
Father Rajan , I can hear your.songs , Trinity Sunday early morning I heard Moorvoru.... the Vatican vonoli , they are sometimes Using. Your song. Vatican vonoli, is Very useful for me. Congratulations.
Awesome music ..nice lyrics...holy Trinity i praise u...i like this song from childhood to now days ....when this song is played ..I'm stoped my wrks...hearing this song fully...fall on that music ..after that i will start my wrks ..😊😊
I want to spread the love caring sympathy empathy patience tolerance wherever I go I want to lead a meaning ful life like fr. Leo justin chinnappan fr francis xavier fr mathan fr. Thomas powathuparambil
I surrendered to you, O supreme leader, I surrendered to you as the pinnacle of creation. in life 1. You were with me in the trials and sorrows and gave me a good life. O Lord, you have lifted up my slave, you have lifted up the throne and illuminated it. 2. You called me by name and blessed me. You gave me your servant and walked with me. You made way for the little one to rise up and you helped me to go on the path of grace as an angel of peace
கரோக்கி : th-cam.com/video/8rsMkhY7lLg/w-d-xo.html
மூவொரு இறைவா சரணம்
முழுமுதல் தலைவா சரணம்
அடியேன் உன் பதம் சரணடைந்தேன்
படைப்பின் சிகரமாய் எனை மாற்றி
பதரான என் நிலை உயரச் செய்தாய்
போற்றுவேன் புகழுவேன் தினம் தினம் உன் நாமமே
பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும் என் வாழ்விலே
1. சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய்
மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய்
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா
அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய்
அடிமை என் மாண்பினை உயரச்செய்து
அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய்
2. பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய்
உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய்
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா
சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய்
அமைதியின் தூதனாய் எனை மாற்றி
அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்
தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி தந்தை மகன் தூய ஆவியானவரே போற்றி 🕯️🪔🙏💐🌸🌹🍎🌺🥰💕🎄🎻
முழுமுதல் தலைவா சரணம்
அடியேன் உன் பதம் சரணடைந்தேன்
படைப்பின் சிகரமாய் எனை மாற்றி
பதரான என் நிலை உயரச் செய்தாய்
போற்றுவேன் புகழுவேன் தினம் தினம் உன் நாமமே
பறைசாற்றுவேன் உன் பெயர் என்றும் என் வாழ்விலே
1. சோதனை சூழ்கையில் உடன் இருந்தாய்
மனவேதனை போக்கி நல் வாழ்வளித்தாய்
அருட்பணி செய்கையில் அருகிருந்தாய் இறைவா
அல்லல்கள் நீக்கி அரவணைத்தாய்
அடிமை என் மாண்பினை உயரச்செய்து
அரியணை ஏற்றி ஒளிரச் செய்தாய்
2. பெயர் சொல்லி அழைத்து அருளளித்தாய்
உன் பணிதனைக் கொடுத்து உடன் நடந்தாய்
வறியவர் வாழ்ந்திட எனைத் தெரிந்தாய் இறைவா
சிறியவர் உயர்ந்திட வழியும் செய்தாய்
அமைதியின் தூதனாய் எனை மாற்றி
அருள்வழி சென்றிட துணைபுரிந்தாய்
❤❤❤❤❤❤அப்பா மைக்கேல் பால் ராஜ் நல்ல சுகம் தங்கள் ஆமென் அல்லேலூயா❤
❤❤❤ஆமென் ஆமென் ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா இசையமைத்த
🙏✝️✝️🙏இயேசு என்னும் நாமத்தை உடைய வல்ல தேவனே உம்மை 🌼போற்றி புகழ்கிறோம் 🎷🎷👏👏
மூவொரு இறைவா போற்றி.
Praise the Lord.
Amen. ❤🙏🏻❤
மூவொரு இறைவா ! உம்மை ஆராதிக்கின்றோம், உம்மை வணங்குகின்றோம், உம்மைப் போற்றுகின்றோம், உம்மை புகழ்கின்றோம், உம்மை துதிக்கின்றோம், உம்மை மகிமைப் படுத்துகின்றோம். நீர் ஒருவரே என்றென்றைக்கும் வாழும் உண்மையான ஒரே கடவுள் ! அல்லேலூயா ! ஆமென்.
🩸🕊️🕊️🩸இயேசு நா தா உம்மை 👑👑🙏🙏போற்றுகிறோம் ✝️✝️ உம்மை என்றும் புகழ்கிறோம்🌸🌸🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தந்தை மகன் தூய ஆவின் பெயராலே ஆமென்❤
மூவொரு இறைவா சரணம்....அழகு
Son bosco father God bless you. I like that songs
Moovotu iraiva umaku pukal undavathaka 🙏 🙏
Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உயிர்கள் விழித்தெழாத அதிகாலையில் தனித்து இறைவனைப் புகழ்வது நலமே
என்.மனதைக்.பாட்டு
Father Rajan , I can hear your.songs , Trinity Sunday early morning I heard Moorvoru.... the
Vatican vonoli , they are sometimes
Using. Your song. Vatican vonoli, is
Very useful for me. Congratulations.
Thank you Appa
So much thank Very Fantastic Songs Unnikrishnan Sir
Awesome music ..nice lyrics...holy Trinity i praise u...i like this song from childhood to now days ....when this song is played ..I'm stoped my wrks...hearing this song fully...fall on that music ..after that i will start my wrks ..😊😊
Super nice song.GOD BLESS YOU.....PRISE THE HOLY TRINITY
th-cam.com/video/XWxM4cA3EdY/w-d-xo.html
Thank you abba father thank you jesus thank you holy sprit come lord guide us in our difficutlties amen
Thank you abba father thank yiu jesus thank you holy sprit come into us guide us from all temptations amen
அருமையான தொகுப்பின் உச்சம் வரிகள் குரல் மற்றும் இசை
Excellent Song great singer ,God bless
மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமை
பாடல் மிகவும் அற்புதம் 💓💖
what a mind-blowing composition and tune we really need like these songs in these year....and the lyrics.....no words to explain
Very nice song💐💐💐💐
thanks for you 💐💐💐💐
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤ congratulations... God is Great.
May the name of Most Holy Trinity be praised
Thank you abba father thank you jesus thank you holy sprit keep me safe in your care amen
Fantastic song... Praise the lord
Kadavule ya akkaku nalla patiya kozhantha porakkanum
Very very nice, very melodious n mind blowing
super,nice father. it's connect the holy Trinity and my soul.
❤️🕯️அன்பே இயேசு 🕯️ ❤️
Super nice song😊😊😊❤ god bless you
Very nice👏👏👏
Lifetime favourite 😻good lyrics n music for meditation 🧘♀️
Very nice grateful song thank God who sings the song God bless him Amen
SUPER
PRAISE THE LORD JESUS AMEN HALLELUJAH HOLYSPRIT 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
super and meaningful song Fr . I liked it . music ,words everything super
nice Father nice work song back ground imeges
Praise the lord Jesus Christ holy trinity
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
praise the Lord,Amen,Halellujah,Ave Mareia....
My ever time fav song. I hear always. My boost up song. Apothum vetla , in prayer , paduvan adikadi.. nice song hear in voice of unni sir🙏
Amen
மனதை வருடும் பாடல்
Amen🙏🌷🌷🌷 Thank you🎉
Nice super God bless you
Amen appa 🙏
Very nice sir
Praise the lord, Amen, Hallelujah, Ave maria, St.Joseph pray for us 🙏❤
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
அருமை
Amen alluiya we are um paatham appa🙏
Amen 🙏praise the Lord 😇🙏
amen
Super song
Jesus only under standard my pain ✝️🙏💯
Super
super.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Iraiva empillaikalai katharulum
Umakku iraiva Naam endrum un pillaiye.
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
Nice song.
PRAISE THE LORD
Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤😂
Moovotu iraiva valka.💖 🙏 🙏 🙏 🙏
Good song🎶🎤🎵
Thanks God
Mind blowing song
I miss u god .I miss u donbosco school life
Pirestha Lord Eallah Pugalum Magimaiyum Gamum Thuthiyum Sthosthiramum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤😂
I want to spread the love caring sympathy empathy patience tolerance wherever I go I want to lead a meaning ful life like fr. Leo justin chinnappan fr francis xavier fr mathan fr. Thomas powathuparambil
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
Fantastic
I LOVE THE HOLLY THIRINITY. AMEN ALLELUIA.
Watching little ❤graphic eye 🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏
I Love jesus
❤❤❤❤❤❤
I really loved this to be translated, I have affirmation my self with holy trinity ....I wanna english translation with this...please
I surrendered to you, O supreme leader, I surrendered to you as the pinnacle of creation.
in life
1. You were with me in the trials and sorrows and gave me a good life.
O Lord, you have lifted up my slave, you have lifted up the throne and illuminated it.
2. You called me by name and blessed me. You gave me your servant and walked with me.
You made way for the little one to rise up and you helped me to go on the path of grace as an angel of peace
First line "Trinity god i surrendered to you"
#SuchaHumbleTrackz🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice song i like it
💗💗💗💗💗
Awesome 💯👍....! Thank you all....
Thank you Jesus
Nice song..Thanks
En pithavae 😢😭😭😭😭😭
💞💞💞
😊
Pirar vanki koduththa food thinks aasuththam kalakkakal only family all relationship public all only
பாடலை முழுமையாக நான் பாட முயற்சிக்கிறேன்....
Iraiva um thondarkal emakku anpukaram needyda Arulpurijum Iraiva
💔❤❤❤❤❤💔I like this song
I want lyrics fr
Llllll lll