"துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே" - பாடல் - Mary Untier of Knots - Melody

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe ปีที่แล้ว +21

    அம்மா என் மனதில் இருக்கும் கவலைககு ஒரு நல்ல முடிவு தாரும் அம்மா 🙏🙏🙏🙏❤️❤️❤️ஆமென்

    • @Erikrangana
      @Erikrangana 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @tn59blackpearl13
    @tn59blackpearl13 2 หลายเดือนก่อน +5

    துன்ப முடிச்சிகளை அவில்கும் எம் அன்னையே எந்தன் துன்பகளை உன் பாதம் தருகிறேன், என் துன்ப முடிச்சுக்களை அவிழ்த்து விடுங்கள் என் உயிர் அம்மா, எங்கள் தொழிலை ஆச்சிர்வதிக்கம்மா, வண்டி யை வைத்து தொழில் வெற்றி பெற உம் மகனிடம் பரிந்து பேசுங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @anishmaarul5200
    @anishmaarul5200 หลายเดือนก่อน +10

    பணம் கிடைப்பதில் தடையாய் இருக்கிற முடிச்சுகளை அவிழ்த்து வெற்றி தாரும் அம்மா

  • @AnthonyammalAnthonyammal
    @AnthonyammalAnthonyammal 15 วันที่ผ่านมา +3

    அம்மா மரியே வாழ்க 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @lawrencemani1652
    @lawrencemani1652 9 หลายเดือนก่อน +7

    போது தேர்வில் வெற்றி பெற செய்யும் மரியோ வாழ்க 🙏🙏🙏💔

  • @jeswina-06
    @jeswina-06 หลายเดือนก่อน +5

    அன்னை மாமரியே நீ வாழ்க. எமக்காக இறைவனிடம் பரிந்து பேசும் ஆமென்.

  • @stephanrajanselvarajan8877
    @stephanrajanselvarajan8877 3 หลายเดือนก่อน +2

    பணப் பிரச்சினையை தீர்க்க உதவும் தாயே. நிம்மதியான வாழ்க்கை அமைத்து தாருங்கள் தாயே

  • @noelprincy
    @noelprincy 4 หลายเดือนก่อน +3

    எங்கள் வீடு தடை நீக்கி நல்ல முறையில் கட்டிட வேண்டுமென உம்மை மன்றாடுகிறேன்

  • @J-ib9dn
    @J-ib9dn 11 หลายเดือนก่อน +12

    இந்த பாடலை கேக்க கேக்க என் துன்பங்கள் என்னை விட்டு விலகுகிறது

  • @MaryCharlie-c3z
    @MaryCharlie-c3z 2 หลายเดือนก่อน +2

    Thunba mudichukalai avizhkum annaiye en udambil Ulla anaithu noiegalaium en kudubathin thunbagalaium avizhthuvidum amma thaye pls amma❤

  • @Aronej-tm5rb
    @Aronej-tm5rb 9 หลายเดือนก่อน +5

    அம்மா எனதுகணவரின்குடிநேய்லிருந்துவிடுதலைதாங்கமரியேவாழ்க

  • @sebatheaud251
    @sebatheaud251 หลายเดือนก่อน +1

    என் தம்பிக்கு துணையாக இருக்கும் அம்மா உமது அருள் கரம் அவர் மீது இருக்கட்டும் தாயே உம்மையே நமபி இருக்கிறோம்

  • @DJGaming-uh7vy
    @DJGaming-uh7vy ปีที่แล้ว +5

    அம்மா என் நோயிலிருந்து விடுதலை பெற்றமைக்கு நன்றி அம்மா

  • @gomathiabi9377
    @gomathiabi9377 8 หลายเดือนก่อน +5

    மரியே வாழ்க ❤❤❤❤ எங்கள் துன்ப முடிச்சிகளை அவிழில்த்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் தாயே

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel ปีที่แล้ว +6

    அம்மா என் மகன் ஜோஸ்வாக்கு இருக்கும் மஞ்சள்காமாலை நோய் தீர்க்கும் படி ஜெபிக்கிறோம்.....😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MercyMercy-rr3dk
    @MercyMercy-rr3dk 2 หลายเดือนก่อน +1

    Amma en kanavar kudi palakathil irunthu vituthalai tharum please ma avaruku nalla udal sugatha thaarum amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mercyjohnson9188
    @mercyjohnson9188 ปีที่แล้ว +9

    அம்மா என் மனதில் இருக்கும் கவலைகளுக்கு நல்ல முடிவை தந்து உமக்கு நன்றி உள்ள சாட்சியாக வாழும் குடும்பமாக வரம் தாரும் அம்மா

  • @DJGaming-uh7vy
    @DJGaming-uh7vy ปีที่แล้ว +4

    அம்மா இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் உம் அருளால் நல்ல உடல் உள்ள சுகத்துடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว +4

    Annaiye enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum engal theeya pazhakkathai vidavum en appa gunamagavum nangalveedukattavum vendikollum en sahothari kudumbathaiyum asirvathiyum amen

  • @Nanthinypriv
    @Nanthinypriv 7 หลายเดือนก่อน +3

    அன்னையே உம் பேரிரக்கத்தால் என் துன்ப முடிச்சுகளை அறிந்தவர் நீர் ஒருவரே என் முடிச்சுகளை அவிழ்த்து என் வாழ்வில் கண்ணீரை துடைத்து புதிய வாழ்க்கையை தந்திடும் அம்மா Amen 🙏🙏🙏

  • @paulajoseph6766
    @paulajoseph6766 2 หลายเดือนก่อน +1

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே என்னுடைய பணி ஓய்வு நிதிபயன்கள்பெற்றுதாரும் அம்மா

  • @kumarfathima7262
    @kumarfathima7262 11 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே எங்க குடும்பத்துல உள்ள முடிச்சை அவிழ்த்து போடும் அன்னையை எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

  • @bhuvaneshwarimurugan8928
    @bhuvaneshwarimurugan8928 ปีที่แล้ว +2

    மரியே வாழ்க என் கடன் பிரச்சினை துன்பங்கள் எல்லாம் தீர்க்கவும்

  • @balajirana1650
    @balajirana1650 3 ปีที่แล้ว +321

    அன்னை மரியே வாழ்க. 15 வருடமாக குடிகாரனாக இருந்தேன். என் கனவில் வந்த மேரி மாதா உன் தரிசனத்தை கண்டபின் என் குடியை அடியோடு விட்டு விட்டேன். இது சத்தியம் மேரி மாதா வாழ்க.

  • @banupriya908
    @banupriya908 ปีที่แล้ว +3

    Amma kozhanthai bakiyam thanga amma enkanner thudaium amma kadan prachainai irunthu viduthali tharum amma Ave maria

  • @pichandipichandi3308
    @pichandipichandi3308 3 หลายเดือนก่อน +2

    engal❤anbu❤thaye❤engal❤thunba❤mutichigalai❤avizhukkum❤amen

  • @arulmary5694
    @arulmary5694 ปีที่แล้ว +3

    அன்னையே எல்லாருக்கும் பணம் வாங்கி கொடுத்து விட்டு இருக்கிறேன் தாயே தயவுசெய்து அவர்கள் எல்லோரும் கொடுக்க வேண்டும் நன்றி அம்மா மரியே வாழ்க

  • @amalarani1797
    @amalarani1797 4 หลายเดือนก่อน +1

    Amma ennoda magalukku nalla sugamum nalla thookkamum kudungamma.Kashtatholirunthu viduthalai kudungamma.

  • @ReginaRajan-hu8hq
    @ReginaRajan-hu8hq ปีที่แล้ว +2

    அம்மா. தாயே என் நோய்களை குனப்படு த்தும்

  • @deepaaravindan8127
    @deepaaravindan8127 9 หลายเดือนก่อน +1

    Amma vaazhga yangalukku kuzhanthai baakiyam kidaika aasirvathiyum Amma Amen 🙏🙏🙏🙏🙏

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 6 หลายเดือนก่อน +2

    என் மகனின் வெளிநாட்டுப் பயணம் சரி வர அருள் புரியும் அம்மா 🙏

  • @ephrem_wilfred
    @ephrem_wilfred 2 ปีที่แล้ว +27

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே
    எந்தன் துன்பங்களை உந்தன் பாதம் தந்தேனே
    துன்ப முடிச்சுகளால் வருந்தும் என்னையே
    உந்தன் மடியினில் என்னை தாங்கி கொள்வாயே
    உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
    இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
    திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
    இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
    கானாவூரில் திருமண வீட்டாரின் கண்ணீரை
    களைந்திட மகனிடம் பரிந்துரைத்தாயே
    மீளாத்துயரில் மூழ்கிடும் ஏழை என் கண்ணீரை
    துடைத்திட விரைந்திங்கு நீ வருவாயே
    அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை - 2
    ஆகட்டும் என்ற தாயே
    உன்னை நம்பி வந்தேனே -2
    உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
    இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
    திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
    இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
    தாழம்பூரில் தாயே கோவில் நீ கொண்டாயே
    உன் பாதம் வருவோரின் ஜெபம் கேட்பாயே
    உடல் நலமும் திருமண வரனும் குழந்தை செல்வம் கேட்போரின்
    வேண்டுதலை நிறைவேற்றி ஜெயம் தருவாயே
    அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை - 2
    ஆகட்டும் என்ற தாயே
    உன்னை நம்பி வந்தேனே - 2
    உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
    இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
    திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
    இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே

    • @johnyb5970
      @johnyb5970 ปีที่แล้ว +1

      அருமையான பாடல் வரிகள்....

    • @arokiyajenifaj6069
      @arokiyajenifaj6069 หลายเดือนก่อน

      Amma un magimaiyo magimai ennaku udal sugam tharum amma in the hernia thirumpa varakkutathu

  • @thenmozhim9054
    @thenmozhim9054 5 หลายเดือนก่อน +2

    மாதவே என் பெரிய மகனுக்கு திருமண வரம் அருளும் தாயே

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel ปีที่แล้ว +3

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே . எந்தன் துன்பங்களை உந்தன் பாதம் வைக்கிறேன்.😭😭😭😭😭😭😭😭😭

  • @pushparanim
    @pushparanim 6 วันที่ผ่านมา

    அம்மா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இயேசு அப்பா விடம்வேண்டிக்கொள்ளும் 🎉❤

  • @SelviSelvi-it3yd
    @SelviSelvi-it3yd 3 ปีที่แล้ว +99

    அம்மா மரியே தாயே எனக்கு எனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள மனபிரச்சனைகளை தீர்த்து எங்களுக்கு ஒரு குழந்தை செல்வத்தை அருள வேண்டும் தாயே

    • @RajaRaja-dp1hx
      @RajaRaja-dp1hx 2 ปีที่แล้ว +5

      முகையூர் சென்று வாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சினைகள் தீர்ந்து விடும் மரியே வாழ்க.🙏🙏🙏🙏

    • @jayakalajames4524
      @jayakalajames4524 2 ปีที่แล้ว +2

      என்ன அப்படிதான் மாதாவே😭😭😭😭

    • @jayakalajames4524
      @jayakalajames4524 2 ปีที่แล้ว +3

      மரியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏வாழ்க

    • @gomathiabi9377
      @gomathiabi9377 8 หลายเดือนก่อน +2

      சென்னை பாரிஸ் அந்தோனியார் சர்ச்க்கு போய்ட்டு வாங்க கண்டிப்பா உங்கள் பிரச்சனை எல்லாம் முடிந்து விடும்

    • @sagayamagi158
      @sagayamagi158 7 หลายเดือนก่อน +2

      Matha kita Nala Mandi itu aluthu jebam pannunga

  • @snaha1007
    @snaha1007 3 ปีที่แล้ว +63

    என்னுடைய துன்பங்களை நீக்கி இன்பங்களை அனுபவிக்க உதவி செய்யும் மாதா அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @irudayamariyali4391
    @irudayamariyali4391 5 หลายเดือนก่อน +3

    துன்பம் முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாரும் எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேச அம்மா

  • @stellabai5019
    @stellabai5019 ปีที่แล้ว +3

    O loving St.Joseph please help us &hear our prayers amen

  • @Kumari-wh9hg
    @Kumari-wh9hg 3 หลายเดือนก่อน +1

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanthiMala-b7e
    @ShanthiMala-b7e 3 หลายเดือนก่อน +1

    Madhave endu magazine niya thiruthi nalla puthiya kuduthu nalla jebam seiya Manama marttry nalla maganaga iruka uthavi seium .Amma Thaye amen

  • @merinajoy2711
    @merinajoy2711 9 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு கல்யாணத்துக்கு பண உதவி கிடைத்து நல்ல முறையில் நடக்க வேண்டும் அம்மா 😣😣😣😭😭😭துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🏼🙏🏼

  • @joyal6c170
    @joyal6c170 3 ปีที่แล้ว +42

    எம் குடும்பத்தின் பிரச்சனைகள் கவலைகள் கண்ணீர் துடைக்க வாரும் அம்மா

    • @sujarita6024
      @sujarita6024 2 ปีที่แล้ว

      Mama mary you know my long time suffering of my husband pray mama mary

    • @brezeebrezee1876
      @brezeebrezee1876 2 ปีที่แล้ว +1

      Amma Mary Madha en udambuku nalla sugathai tharum thaye.antru sapani paiyanuku seitha athisayathai enakum seium thaye 7 varudamaga kaal valiyal thudikiren amma neye Ennai aashirvathium amma⛪⛪⛪

    • @KanniDaisy
      @KanniDaisy 6 หลายเดือนก่อน

      😮😮

  • @DominicJonc
    @DominicJonc หลายเดือนก่อน +1

    Amma mariye 4 varutangalaga utal nalamai erunthathu katantha 1mathamaga utal palaiya nilaimaiggu selgirathu ennai kattharulvai Amma😭😭😭😭😭

  • @VinistaKalanjiyam
    @VinistaKalanjiyam 3 หลายเดือนก่อน +2

    அம்மா எங்களுக்கு நல்ல தொழிலை தாருங்கள் .கடன் பிரச்சினை தரவேண்டும்

  • @VironicalS
    @VironicalS 2 หลายเดือนก่อน +1

    Amma Maria en magalai nadakka udhavi purivai thayae

  • @KirthikaAshok-v4l
    @KirthikaAshok-v4l ปีที่แล้ว +3

    அம்மா தாயே என் வாழ்க்கையில் துன்ப முடிச்சு அவிழ்ந்து தாருங்கள் அம்மா தாயே போற்றி

  • @alexb3870
    @alexb3870 ปีที่แล้ว +12

    தாயே நான் உன்னை மட்டும்தான் தான் நம்பி இருக்கிறேன் நான் இருக்கின்ற கஷ்டத்தில் இருந்து என்ன காப்பாற்ற உன் பாதத்தில் வந்து அமர்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை காப்பாற்றும்.
    உன்னை நம்பி வருகின்றனர் அவர்களுக்கு நீயே அரண்
    நீயே நிரந்தரம்
    நீ தான் நம்பிக்கை
    எங்கள் அனைத்து வேண்டுதல் நிறைவேற வேண்டி உன்னை வேண்டுகிறோம் எங்கள் மன்றாட்டு கேட்டு அருள் புரிவாயாக.
    ஆமென் 🙏

  • @Amutha-c2m
    @Amutha-c2m 3 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே எனக்கு மன அமைதியை தாங்குமா

  • @verginjesu7509
    @verginjesu7509 3 ปีที่แล้ว +10

    அன்னையே உம்மிடம் அவிழாத முடிச்சில்லை தாயே எங்கள் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து போடுங்கம்மா அருள் புரியும் தாயே

  • @jasjas1207
    @jasjas1207 ปีที่แล้ว +24

    அம்மா உங்கள் அருளால் தான் எனக்கு அன்பான கணவரை திருமணம் செய்தேன் 2 வருடம் ஆகப்போகின்றது எங்களுக்கு குழந்தை வரம் தந்தருளும் என் தாயே 🙏🙏🙏🙏உன் மேல் என் நம்பிக்கையை வைக்கிறேன் என் அம்மா ❤❤❤❤

  • @joydominic2985
    @joydominic2985 9 หลายเดือนก่อน +2

    அன்புத் தாயே என் மகனுக்கு நல்லதொரு திருமணத்தை ஏற்பாடு பண்ணி கொடுங்க அம்மா

  • @djosephselvakumar5976
    @djosephselvakumar5976 ปีที่แล้ว +5

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே நான் இப்போது தத்தளிக்கும் துன்ப கடலில் இருந்து என்னை சூழ்ந்து உள்ள துன்ப முடிச்சுகளை அவிழ்த்து என்னை ஆசீர்வதித்து இயல்பு நிலைக்கு என்னை வாழவிடுங்கள் அன்னையே உமது பாதம் தொட்டு இருந்து மன்றாடுகிறேன் என் குறையை நீக்க என்னை நல்வழி நடந்திடும் தாயே 🙏🙏🙏🙏

  • @kuttyvijay9354
    @kuttyvijay9354 2 ปีที่แล้ว +5

    அம்மா ஏன் மனைவிக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா,😭😭😭🙏

  • @newdressstyle6367
    @newdressstyle6367 2 ปีที่แล้ว +18

    🙏அம்மா உன் மகனிடம் எனக்காக பரிந்து பேசும் அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா உம்முடைய பக்தர்களுக்கு நீயே வழிகாட்டும் அம்மா மரியே வாழ்க 🙏

    • @ideaofkids2088
      @ideaofkids2088 2 ปีที่แล้ว

      துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @mythilivinothkumar610
    @mythilivinothkumar610 2 ปีที่แล้ว +2

    Amma yen kudumba kastangalai pokki yen kudumbaththirku theyvayana aasirvathangalai thaarum thaaye🙏

  • @juliemargaret5173
    @juliemargaret5173 5 หลายเดือนก่อน +2

    தாயிடம் ஒரு விண்ணப்பம் வைத்தேன் அதை உடனே நிறைவேற்றினார். நன்றி மாதாவே. வாழ்க மரியே! நம்பிக்கையோடு கேட்டால் அதை கண்டிப்பாக இந்த துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னை நிறைவேற்றி தருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

  • @petershaltona
    @petershaltona 6 หลายเดือนก่อน +3

    தாயே என் விண்ணப்பத்தை நிறைவாக இன்னைக்கு ஏற்றுக்கொள்ளும் தாயே

  • @deycideyci5147
    @deycideyci5147 2 หลายเดือนก่อน +1

    Enathu sakothatigin kanavar avarai puriththu kondu nadakka vendukiren amma😢

  • @joydominic2985
    @joydominic2985 9 หลายเดือนก่อน +4

    அம்மா தாயே என் இளைய மகனுக்கு நல்லதொரு புத்தியை கொடுத்து நல்லதொரு வேலைவாய்ப்பு அவனுக்கு கொடுத்து நல்ல முறையில் நல்ல ஒரு வேலை கிடைத்து உம்மையே சாய்ந்து வாழ அவனுக்கு நல்லதொரு புத்தியை கொடுங்கம்மா நல்ல உடல் நல்ல சுகத்தை அவனுக்கு கொடுங்கம்மா

  • @Sebri_times
    @Sebri_times 9 หลายเดือนก่อน +5

    அம்மா தாயே கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் அம்மா

  • @irinedhas3287
    @irinedhas3287 ปีที่แล้ว +3

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே!! எங்கள் தேவையை அறிந்த நீர் நாங்கள் கேட்கும் மன்றாட்டை எங்களுக்காக உம்திருமகனிடம் பரிந்து பேசுங்க ..... நம்பி வந்த எங்களுக்கு உதவி செய்யும் தாயே...!!!

  • @peterselva5542
    @peterselva5542 2 หลายเดือนก่อน +1

    Amma Thaye ennuku uthavi seium mariya vazkai

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk 4 วันที่ผ่านมา

    அம்மா 14வருடமாக போதைகளுக்கு அடிமையாக என் கனவர் மாற்றி தாங்கம்மா நன்மை தீமை தெரியாத நபரோடு வாழ்ந்துட்டு இருக்கம்மா என் துன்பங்களிருந்து விடுதலை தாங்கம்மா வாழ்வதா சாவதா என்று😭😭😭😭அம்மா என் முடிச்சிகளை அவிழ்ங்கம்மா நல்ல காழத்தை தாங்கம்மா சந்தோசமா வாழனும் அம்மா 👏👏👏😭😭😭😭😭

  • @DJGaming-uh7vy
    @DJGaming-uh7vy ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு நல்ல உடல் நலம் தாரும் அம்மா என் கணவர் பிள்ளைகள் மற்றும் உடன் பிறந்தார் அனைவரும் நல்ல உடல் நலத்துடனும் தெய்வ பயத்துடன் வாழ வேண்டும் என்று உம் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் அம்மா நன்றி அம்மா

  • @arulmary5694
    @arulmary5694 ปีที่แล้ว +3

    அம்மா மரியே துன்பத்தில் இருந்து விடுதலை தாரும் அம்மா இந்த அனாதைக்கு உதவி செய்யும் அம்மா மரியே வாழ்க

  • @ignatiuss5416
    @ignatiuss5416 ปีที่แล้ว +2

    மாதாவே என் மகளின் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து விடும்.
    அவளுக்கு உமது ஆசிருடன் திருமணம் நடைபெற உம்மை மன்றாடுகிறேன்.
    அருள் புரியும் தாயே.

  • @motchamc8092
    @motchamc8092 2 ปีที่แล้ว +2

    அம்மா தாயே எனக்கு ஏற்பட்ட டுள்ள தண்டுவட நரம்புகள் உள்ள கட்டியும் சவ்வு விலகி அதிக வலியால் மூன்று மாதமாக துன்பழடுகிறேன் என்னை குணமாக்கும் தா மே ஆமென்

  • @jasminebaby-sc5jz
    @jasminebaby-sc5jz 7 หลายเดือนก่อน +4

    நன்றி அம்மா

  • @Sahilaselvi
    @Sahilaselvi ปีที่แล้ว +1

    Amma en manathill irukum kavalaiku oru nalla mudivu tharum amen

  • @Ashokkumar-sz4uq
    @Ashokkumar-sz4uq 2 ปีที่แล้ว +3

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘

  • @jayapriyajayapriya2477
    @jayapriyajayapriya2477 2 ปีที่แล้ว +8

    அம்மா தாயே என் கனவில் தோன்றி என் மகனை குணமடைய செய்தாய் தாயே உமக்கு கோடான கோடி நன்றி அம்மா என்னுடைய பிள்ளைக்கு எந்தவித நோயும் ஆபத்தும் வராமல் காத்தருள்வீராக எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் அம்மா உமக்கு கோடான கோடி நன்றி தாயே மரியே வாழ்க. ஆமென்

  • @sunilkumarm2783
    @sunilkumarm2783 ปีที่แล้ว +2

    அம்மா தாயே என் மகன்னுக்கு ஒரு பெண் கிடைக்குமாறு உள்ளம் உருகி வேண்டுகிறேன் அவே மரியா ஆமென் 🙏🙏❤️❤️

  • @nandhinidhini7625
    @nandhinidhini7625 ปีที่แล้ว +3

    அம்மா என்னோட துன்பங்கள் அவிழ்த்து என்னை காப்பாற்றும் அம்மா

  • @sailakshminancy398
    @sailakshminancy398 7 หลายเดือนก่อน +3

    கடன் பிரச்சனை தீர அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

  • @arulmary5694
    @arulmary5694 ปีที่แล้ว +1

    அன்னை மரியே லியோ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் ஆமென்

  • @snaha1007
    @snaha1007 3 ปีที่แล้ว +55

    எல்லா கொடுமைகளில் இருந்து விடுதலை தரப் போகிற தெய்வமே உமக்கு பல கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் அம்மா தாய் மரியா வாழ்க

  • @VijayVip-k9f
    @VijayVip-k9f ปีที่แล้ว +1

    😭😭 Amma 😭 Mariye vazhga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🌼🌸🏵️🌺💮🌸🌺🏵️✝️🛐

  • @josa6997
    @josa6997 ปีที่แล้ว +3

    அம்மா என் கண்ணீரை அறிந்தவரே...என் குடும்ப சூழ்நிலை மாற்றி என்னை திரு குடும்பமாக மாற்ற வேண்டும் அம்மா...

  • @benyt3272
    @benyt3272 2 ปีที่แล้ว +2

    🙏amen 🙏Amma mariyee thunpa muduchukalai avilkkum annaiyee engalukka ga vendi kollum 🙏engal kudumbathai serthu vainga amma 🙏

  • @mahalakshmi-km1ic
    @mahalakshmi-km1ic 26 วันที่ผ่านมา +1

    Madha amen

  • @bgajithbgajith7000
    @bgajithbgajith7000 ปีที่แล้ว +1

    Ave Maria.enaiyum en kudumbathaiyum katharulvayaga.

  • @Mariapastina
    @Mariapastina 4 หลายเดือนก่อน +1

    Thaye enna kappathungammae en mamiyar nathanar en purushan ellarum sernthu enna koduma paduthurangma en mela pazhi podurangamma ennala vazha mudiyala seekiram vangamma

  • @suganthianthonipillai4457
    @suganthianthonipillai4457 ปีที่แล้ว +2

    அம்மா மாதாவே எனக்கு உதவ வாங்கோ அம்மா ஆமென்

  • @usharanirajendran3897
    @usharanirajendran3897 3 ปีที่แล้ว +49

    துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் மரியே வாழ்க

    • @rosalineanitha9743
      @rosalineanitha9743 2 ปีที่แล้ว

      Mother Mary pls undo the knots which are obstacles in my daughter's marriage, pray for her, bless her.

  • @kirubakaran8163
    @kirubakaran8163 2 ปีที่แล้ว +2

    Amma mariye enaku kuzhanthai pakkiyam kodunga amma engal thunpangalaium pokunga amma nanga daily kannirodu una mandradugirom amma engal kannirai thudaika vaanga தாயே.engalaium kannokki paarunga amma.mariye vazhka.amen

  • @ascenciah
    @ascenciah 8 หลายเดือนก่อน +1

    Mom love you so much for all the miracles you are doing for me...... PONANA VAZGHA MARIYE PONANA MARIYE VAZGHA

  • @ignatiuss5416
    @ignatiuss5416 ปีที่แล้ว +2

    தாயே என் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து விடுங்கள்.
    என் மகன்,மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தந்து அவர்களை ஆசிர்வதித்தருளும் அம்மா.

  • @petershaltona
    @petershaltona 6 หลายเดือนก่อน +3

    தாய் கிட்ட ஒரு விண்ணப்பம் வச்சிருந்தேன் அதை நிறைவாக நிறைவேறிற்று கோடான கோடி நன்றி தாயே இவன் இன்னும் பத்து நிறைவேற்றி❤🎉❤🎉

  • @antovinotha2624
    @antovinotha2624 ปีที่แล้ว +1

    Annaiye thunbam neekki inbam thaarum thaaye🙏🙏🙏

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 3 ปีที่แล้ว +30

    அம்மா உன்னையே நம்பியிருக்கிறேன் என் பிள்ளின்மீது இரக்கமாயிரும் அம்மாஎன் வேண்டுதல்களை கேட்டருளும் நன்றி தாயே🙏🙏🙏

  • @jammuammu2299
    @jammuammu2299 ปีที่แล้ว +8

    அம்மா மாதவே என் நோயை குணப்படுத்தியருளும் 🙏🙏🙏

  • @jeridhason8694
    @jeridhason8694 ปีที่แล้ว +1

    Amma enaku kuzhanthai Selvam thaanga amma🙏

  • @jasufdo1751
    @jasufdo1751 3 ปีที่แล้ว +19

    மரியே வாழ்க தொழில் ஆசிர்வாதம் கிடைக்கவும் கடன் சுமைகல் தீரவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஒரு வீடு அமையவும் வேண்டிக்கொள்ளவும் ஆமென் அல்லேலூயா.

  • @deycideyci5147
    @deycideyci5147 2 หลายเดือนก่อน

    எனது மூத்த சகோதரியின் நோய்கள் குணம்பெற வேண்டுகிறேன். தாயே அம்மா❤❤❤😢😢😢

  • @BTSARMY-ty9ys
    @BTSARMY-ty9ys 2 ปีที่แล้ว +3

    துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அம்மா மரியே எனது கணவர் காலில் இருக்கிற புண்ணின்மித்தம் நாளைய தினம் மைல்டு ஆபரேசன் பண்ண டாக்டர்கள் தீர்மானித்து உள்ளார்கள். .ஆகவே இத்துன்பத்தில் இருந்து பூரண நலம் பெற வேண்டி அம்மாவின் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறோம்.

  • @anthonin7511
    @anthonin7511 2 ปีที่แล้ว +3

    துன்ப முடிச்சுகள் கவிழ்க்கும் அன்னையே உம்மடியில் எம் குடும்பத்தை தாங்கி உருளும் மரியே வாழ்க ஆமென்

  • @vethukani
    @vethukani 6 หลายเดือนก่อน +1

    Mathave en pillaiku udal sugam kudukanum amma

  • @sebatheaud251
    @sebatheaud251 3 ปีที่แล้ว +11

    உன் மீது தான் என் முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன் நீரே என் வேண்டுதலை நிறைவேற்றியருளும்

  • @RajiRaji-ot1cc
    @RajiRaji-ot1cc 9 หลายเดือนก่อน +2

    Pray my life Amma🙏🙌