மனசுக்கு பிடித்து சந்தோசமா எந்த தொழில் செய்தாலும் முன்னேற்றம் உண்டு பனை இயற்கைக்கும், மனிதனுடைய தேவைக்கும் பயன்தரும் மரம், இந்த பனைமரம் ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்படவேண்டும் 🙏
சகோதரரே, நாம் கஷ்டத்தில் இருக்கும்பொழுது உதவாத சமுதாயத்திற்கு, நம்மை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?.. "செய்யும் தொழிலே தெய்வம்".. தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.. ❤❤❤
கடவுள் எப்பொழுதும் இக்குடும்பத்திற்கு அருள் புரியட்டும், அழகானநேர்மையான குடும்பம். இவர் வாரிசு க்கள், இதே தொழிலை இன்னும் பெரிதாக செய்யவேண்டும். இவரின் மனது நல்ல தூய்மையானது, எனவே தான் இப்படி நல்ல மனைவி, குழந்தை கள் கிடைக்க பெற்றார். வாழ்த்துக்கள்
பகப்பா பதினொன்று படிக்கின்றாள் ஆனால் போட்டாலே ஒரு போடு இந்த தொழில்தான் செய்வேன் என்று ஆமாம் மகளே இந்த யராலும் அசைக்கமுடீயாது செய் இந்த தொழில் உன்னை பயங்கரமாகஉயர்த்தும் சத்தியமாக ❤❤❤❤❤❤❤❤
நண்பர் பேச்சில் நேர்மை தெரிகிறது மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉
குடும்பத்தார் அனைவருக் கும் வாழ்த்துக்கள். பாரம்பரிய கலையை வளர்க்க எல்லோரும் உதவ வேண்டும்.
சூப்பர் மா.கணவருக்கு. சப்போட்டா இருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி மா . வாழ்த்துக்கள் மா 🎉🎉🎉🎉🎉.
உழைப்பு,மகிழ்ச்சி உள்ள அழகான அருமையான அன்பு குடும்பம் ❤❤❤❤❤ வாழ்த்துக்கள்
உழைப்பே உயர்வு தமிழர்களின் பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்....
குடும்பமே பனை நார் தொழில்
இருப்பது சந்தோசம்
சிறப்பு,கைப்பேசி என்,பகிர்வு,விளசம்
மனசுக்கு பிடித்து சந்தோசமா எந்த தொழில் செய்தாலும் முன்னேற்றம் உண்டு பனை இயற்கைக்கும், மனிதனுடைய தேவைக்கும் பயன்தரும் மரம், இந்த பனைமரம் ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்படவேண்டும் 🙏
சகோதரரே, நாம் கஷ்டத்தில் இருக்கும்பொழுது உதவாத சமுதாயத்திற்கு, நம்மை குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?.. "செய்யும் தொழிலே தெய்வம்".. தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.. ❤❤❤
கடவுள் எப்பொழுதும் இக்குடும்பத்திற்கு அருள் புரியட்டும், அழகானநேர்மையான குடும்பம். இவர் வாரிசு க்கள், இதே தொழிலை இன்னும் பெரிதாக செய்யவேண்டும். இவரின் மனது நல்ல தூய்மையானது, எனவே தான் இப்படி நல்ல மனைவி, குழந்தை கள் கிடைக்க பெற்றார். வாழ்த்துக்கள்
பகப்பா பதினொன்று படிக்கின்றாள் ஆனால் போட்டாலே ஒரு போடு இந்த தொழில்தான் செய்வேன் என்று ஆமாம் மகளே இந்த யராலும் அசைக்கமுடீயாது செய் இந்த தொழில் உன்னை பயங்கரமாகஉயர்த்தும் சத்தியமாக ❤❤❤❤❤❤❤❤
Thanks anna.....❤
சகோதரர் நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற வாழ்த்துகிறோம்
பனன ஏறத் தெரியவேண்டும்
நிச்சயமாக குழந்தைகள் மூன்று பேர்களும் நல்ல நிலைக்கு வருவீர்கள். பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக வளர்த்த விதம் தெரிகிறது.
கட்டில் அதுவும் பனைநார் கட்டில் செய்வது எவ்ளவு பெரிய கலை! இத்தொழிலை இழி தொழில் என்று சொல்பவன்தான் இழிவானவன்!
So cute family 💓😍
சூப்பர் நல்லா இருக்கு கட்டுல் ஆனல் அந்துக்கிறைதா நன்றி 🙏 👌
Super. God bless you all. Very inspiring. Aduththavangala yaemaathaama seiyura endha veleiyum uyarndhadhe.
Super family childrens god bless you da
Amma ,matrum thambi ungal kudubathavargal annaivarukkum nal vazhlthugal. Ungal hard workukku vazhlthugal.
வாழ்த்துக்கள் நண்பா
Because of your parents hardworking. Unnoda family nalla iruku
kandipaha entha thollil valaravendum thdarungal. vaalga valamudan
செய்யும் தொழிலே தெய்வம்.
Super bro all the best
பெருமை 🎉
Old. Is.gold.work.supper
வாழ்க சகதோரரே
வாழ்த்துகள்
God bless you
God bless you bro
4அடி அகலம், 6அடிநீளம் உள்ள கட்டில் என்ன விலை சொல்லுங்கள்
Arumai ❤
Nalla onmayana niyayamana pulika valka valtukal 🙏🙏
அட்ரஸ் மற்றும் விலை கூறுங்கள்
It is in dicription
யாரு எல்லாம் ஓலை குடிசை வீடுகளில் வசித்து உள்ளீர்கள்
ஓலை வீடு குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும்
வெயில் காலத்தில் குளுமையாகவும் இருக்கும் 🎉🎉🎉
இலங்கை தமிழர் தொழில் 👌👌👌👌
கடவுளின் ஆசி கிடைக்கட்டும்
Super 👌
Super duper
MUYARCHI KONDA NALLA ULLAM KONDA VARUKKU KIDAITHA VETRI VALTHUKKAL BRO
Cute family God bless you all
Panai narin vasanai supera irukum
தொலைபேசி எண் தேவை
Wow super rate sollunga
ஒரு கட்டில் விலை என்ன என்பதை கூறவும்
7500
When you take interview you ask the telephone number, address , cost etc so that public is informed.
எவ்வளவு செலவாகும்?
Please entha tholil alinthu poga kudathu thodarnthu seiyunga
Adress sollunga... ma
How much this
முகவரி பதிவு செய்ய வும்
Contact is in discription
Superb
Rate
Oru kattil evlo bro
1 கட்டில் பின்ன என்ன கூலி?
நண்பா ரேட் என்ன ரேட்டுன்னு சொல்லு பாப்போம் தெளிவா
தொடர்பு எண் பதிவு செய்யவும்
It is in discription
₹
ஆனா இந்த கட்டில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரேட் சொல்றான் நீ தெளிவா உண்மையா நேர்மையா சொல்லு பாப்போம் ரைட்டு
Yentha yedam athai sollavendama
நல்லா உறுதியாக இருக்குமா சொல்லுங்க bro
Super strong ah irrukum
எங்க வீட்டிலும் எனது பேறுகால நேரத்தில் எனக்கு பெரிய கட்டில் என் பாப்பாக்கு சின்ன கட்டில் எங்க அம்மா கட்டச்சொல்லி வாங்குனாங்க
Phone number poadunka ma
ஒரு பெண் நினைத்தால் கோட்டையும் கட்டுவார்கள்