மஹா கவி பாரதியார் குடும்பத்தில் ...எத்தனை கோடி இன்பம் என்ன பொருத்தமான பாடல், தெய்வமே நேரில் வந்து வாழ்த்தியதற்கு சமம்,,,மேலும் மேலும் வளர்ந்து தெய்வீகமாக. பல பாடல்களைப்பாட என் வாழ்த்துக்கள்,,,GOD BLESS U...
சூர்யா குட்டி அந்த பெரியவர் இடத்தில் பேசும் போதும், பாடும் போதும் உன் முகத்தில் இருக்கும் கனிவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது, தங்கம் நீ நீடூழி வாழ்க வளமுடன் 🌹
இசையே வடிவான இளஞ்சூரியனே நசையொடு நாளும் பாடு இதனை மிசையே உயர்வாய் பார் இது உண்மை. வசைமொழி,வன்மம் யார்பாலும் காட்டாமல் திசைதொரும்சென்று புகழினைஅடைக. அசை சீர் தளை யுடை அழகிய தமிழில் ஆசிகள் கூறினேன். வாழிய பல்லாண்டு வளர்க இளங்கலையே (பாவூர்க்கிழார்)
But the singing along with him and sometimes stifling the son’s voice was very unnecessary. It was not a show for the father but the young son Even if he has forgotten a few words, Father could have prompted just the next word instead of singing the next stanzas and kept quiet , allowing the sonto exhibit historic talents??!!??!!!
Very good memorable performance in the presence of Sri. Bharathiyar's son-in-law. I am very fortunate to visit Sri. Bharathiyar house at Varanasi in 2010. Thank you for posting this video as it given me an opportunity to see his son-in-law.
He has a very bright future. Stay with Carnatic and Bhakti songs. Parents are really fortunate to have a son like him. May Bhagwan Bless you all. I enjoy listening Soorya Narayanan singing in Kuldeep M Pai videos.
Extra ordinary, super rendition, keep going higher and higher.God bless you with all the strength and happiness.proud to have a son with such a lovely voice,my hearty wishes to their parents.
Manikandan sir! I want to inform you very humble request that my father Sri k v Krishna is nephew of mahakavi Bharatiyar. My grandmother ( k v Krishna's Amma) is Bharati 's younger sister ( Thangai) Bharatiyar is Krishna's Tayi Maman .kutti Surya has really divine child blessed child. God bless you kanna❤❤❣️🤚
தெய்வீகக் குழந்தையே! தேவதையே! வாழிய வாழிய வாழியவே! ❤🙏
செல்ல குட்டி நீங்க இறைவனின் கீர்தனைகள் பாடும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.பட்டூ நீ தெய்வ குழந்தையடா.🙌🙌🙌🙌🙌🙌🙌❤❤❤
இந்த குழந்தைக்கு எப்போதும் ஆண்டவன் துணை இருப்பார்.
மஹா கவி பாரதியார் குடும்பத்தில் ...எத்தனை கோடி இன்பம் என்ன பொருத்தமான பாடல், தெய்வமே நேரில் வந்து வாழ்த்தியதற்கு சமம்,,,மேலும் மேலும் வளர்ந்து தெய்வீகமாக. பல பாடல்களைப்பாட என் வாழ்த்துக்கள்,,,GOD BLESS U...
சூர்யா குட்டி அந்த பெரியவர் இடத்தில் பேசும் போதும், பாடும் போதும் உன் முகத்தில் இருக்கும் கனிவு என்னை மெய் சிலிர்க்க வைத்தது, தங்கம் நீ நீடூழி வாழ்க வளமுடன் 🌹
1l.
ஞான சம்பந்தரோ.... வாழ்க நீ பல்லாண்டு.. நீ பாடுவதை கேட்பதே கோடி இன்பம் என் செல்லமே. .
We love toomuch
Child prodigy 🙏🙏🙏🙏 இந்த குழந்தையின் நாவில் சரஸ்வதி அமர்ந்து கொண்டு ஆட்சி செய்கிறாள் நன்றாக உணர்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தங்கமே உன்னுடைய பாட்டை கேட்க கொடுத்து வைக்கனும் வாழ்க வளமுடன்
தெய்வக் குழந்தை.
கடவுள் அருள் பெற்ற குழந்தை
இசையே வடிவான இளஞ்சூரியனே
நசையொடு நாளும்
பாடு இதனை
மிசையே உயர்வாய்
பார் இது உண்மை.
வசைமொழி,வன்மம்
யார்பாலும் காட்டாமல்
திசைதொரும்சென்று
புகழினைஅடைக.
அசை சீர் தளை யுடை
அழகிய தமிழில்
ஆசிகள் கூறினேன்.
வாழிய பல்லாண்டு
வளர்க இளங்கலையே
(பாவூர்க்கிழார்)
இறைவா, Give this Kid good fortune, and long life.
மஹா பாக்யம் என்பது இதுதான். சூர்யா எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
ஜெய் பாரதி!
ஜெய் பாரத்!!
அருமை நிறைய சாதிக்கவேண்டும்
இறைவன் நல்ல குரல் வளமை கொடுத்துருக்கிறான்
மென்மேலும் உயர வாழ்த்துக்கள் 🌹🌹
ஈசனின் அருளாசியோடு இந்த குழந்தையால் அமைதி ஆன்மீகம் வளரும், வாழ்த்துக்கள்.
ஆஹா! பெரியவர்சூர்யாபாடலைகேட்டு அடைந்தமகிழ்ச்சி!! அவர் சொல்வதை கவனமாகக்,கேட்டுக்கொள்வதைப்பாருங்கள்!! குருவாயூருக்குவாருங்கள் பாடல் நினைவுக்கு வருகிறது.
செல்லம் உன்னை வாழ்த்த வார்த்த இல்லடா❤நீ இப்போதே ஒரு வித்துவான்.யாரோ ஒரு வித்துவானின் மறுபிறவியாய் இருப்பாய் போல❤
Just 248 likes...but we have views 9.4 k.. True talent on "spiritual" is not appreciated anywhere. Kudos to little miracle
what you gonna do with the likes
தங்கமே எங்கள் செல்லமே நீ சாதிக்கப் பிறந்தவன். வாழ்க வளர்க. வரலாறு படைப்பாய்❤
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா உன் ஒருவனை காண🙏🏻
Excellent my child. Glad to understand that you are future of our सनातन संस्कृति l God bless you and your lucky parents.
இந்த இளம் வயதில் உங்கள் வாழ்வில் பாரதி
Heartening to see parents soo involved in this prodigy’s growth! Hats off!
பக்திக் கொரு சித்து. சிறு விதையில் பதிங்கியுள்ள மஹா விருட்சம்.
வாழ்த்தி வணங்குகிறேன்
Unnoda songs sa daily ketpen thangame
இறை அருள் எப்போதும் துணை புரியட்டும் வாழ்க வளமுடன் 🙏🏻
தெய்வக் குழந்தை என்ன அருமையான குரல்
Amazing Soorya.. such a great opportunity to sing in barathiyar home🙏
மிகவும் இனிமை இறைவன் ஆசிர்வாதம் இருக்க வேண்டும் 🙏
ரொம்ப உசத்தியாய் பாடறான்.ஸ்பஷ்டமா வார்த்தைகளும்,உச்சரிப்பும் இருக்கு.
Such a great voice sung with devotion at a young age. Parents brought him up well. A gift to our devotional uplifting.
But the singing along with him and sometimes stifling the son’s voice was very unnecessary. It was not a show for the father but the young son Even if he has forgotten a few words, Father could have prompted just the next word instead of singing the next stanzas and kept quiet , allowing the sonto exhibit historic talents??!!??!!!
Sorry read this “historic“ as “his “ talents Shaaaan Baalaa
செல்லமே.உன்பாதம்தொட்டு
வணங்குரேன்உன்பாடல்.
மிகவும்.அருமை.என்இரைவன்
சிவனைநேரில்.கண்டதுபோல்
உனந்தேன்.நீ.வாழனும்.உன்
ஓங்குக..இந்து.மதத்தை.
சலுகைகாம்சி.மாதம்.மாத்தராங்க..இதை.எங்கேபோய்.
சொல்வதூ.ஜே.ஜெ.அம்மா.இருந்தா.நம்ம.இந்து.கோயில்கலில்.
தேவாரம்.பாடவைத்த
இருப்பார்.ஆன.இப்ப..
முடியாது....
நம்கோயில....நம்சாமிய
பார்க்க.காசுகொடுக்கனும்
..சரி.இது.உனக்குவேண்டாம்.
இதுக்கு.ஆண்டவன்.வழி
செய்வார்.
உன்னை..சிவன்.விஷ்னு.
ஆசீர்வாதம்.உனக்கு
கிடைக்கும்.நன்றி
வாழ்க.வளமுடன்
I am proud of our culture. Great singing
Very good memorable performance in the presence of Sri. Bharathiyar's son-in-law. I am very fortunate to visit Sri. Bharathiyar house at Varanasi in 2010. Thank you for posting this video as it given me an opportunity to see his son-in-law.
சூர்யா சூர்யா மிகவும் மகிழ்ச்சியப்பா
வர்ணிக்க தெரியலை. பெரியவர் ஆசீர்வாதம் குழந்தை சூர்யாக்கு பரிபூரணம். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. ஸரஸ்வதி உன் நாவில் குடியிருக்கா. இந்த குட்டி பாலகனிடம்
Surya.. Super.. Subramaniya barathi songs. nalla paadreenga. blessings and prayers🙏🙏🙏
🙏🙏🙏 தெய்வ குழந்தை
வாழ்க வாழ்க ராஜா நீ நீடூழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
வணக்கம் Monikantanji. Let This child prodigy bring a bhakthi through his mesmerizing songs. ❤
Very very sweet! Pram to Bharathi's son in law
Our wishes to you Kutty. May God bless you. Long live Happily Kutty
He has a very bright future. Stay with Carnatic and Bhakti songs. Parents are really fortunate to have a son like him. May Bhagwan Bless you all. I enjoy listening Soorya Narayanan singing in Kuldeep M Pai videos.
भक्ति सागर झलक रहा है मुख अरविंद से , बहुत प्रसन्नता हुई 🎉🎉🎉
Proud parents
Out standing rendering, he is a wonder child...Tamil culture and language was the world's most precious ...
குழந்தையே தெய்வம் 🙏🏽
இந்த பெரியவர்... யார் 🙏
Kanna valga valamudan,i m so happy,unnai thottu asirvatham pannanum Pola iruku my child,god bless you
Great view to see and enjoy , this is what keep our culture alive in spite of so many adversaries!! God bless the kid and his parents! Jai hind!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் , இறைவன் அருள் முழுவதும் உன்னிடமே , தெய்வக் குழந்தையப்பா நீ
Brilliant song by our own Bharathiyaar. And this boy is a genius. Long live dear boy. God bless you.
upbringing makes a huge difference
சூாிய நாராயணன் உன் இசைக்கு நாராயணன் என்றும் உன்னை ஆசிா்வதிப்பாா். நமோ நாராயணா
Wow tears are rolling in my eyes. God bless you surya
அற்புதம் குழந்தை. தெய்வீக குரல். வாழ்க வளமுடன் 👏👌
பக்தியுடன் பணிவும் பாட்டும் பேரானந்தம் சிவ சிவ மெய்சிலிர்த்து 🎉
Oh! Just Divine. What a Genius. God Bless You with All Good Things. ❤❤❤❤👌👌
Very happy to see u grow dear Suriya❤🎉
Enna Peru pettraro un Thai, and thandai arumai da kannu VAZHGA VALAMUDANUM NALAMUDANUM ❤ UN pattu ellai ellamel ellarukkum migavum pidikkum Thamgame.
My Dear Surya Kanna..Excellent... God Bless You...I am not welversed about songs.. but i heard it very nice....
Super Soorya Narayanan. God bless you dear.
தெய்வத்தின் குரல்
Sheerkali reborn ❤
ஞானசம்பந்தரின் மறுபிறவியப்பா நீங்கள் வாழ்கவளமுடன்
Beautiful words in Tamil and extremely beautifully rendered…
His talent and Blessings from elders will take him to greater heights…
Har Har Mahadev!
Surya Narayanan,what a great behaviour! Nice! Nice! Wish u good luck Always!❤
Super. My heartiest blessings.
Excellent awesome. புல்லரிக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்
Bharathiyar sister's son listening. Great singing
Excellent. God's gifted boy.
Super
Aaseerwadam.
May Almighty Lord Shivaji’s Blessings be upon you son 🙏🕉🙏
GOD BLESS YOU MY DEAR CHILD 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 VALGA VALAMUDAN
Simply superb
Chellame unaku kadavul varan alithirukirar. Valka valka thangam. Kai vai pothi periyavaridam pesum pothu kannan vadivil unnai kankiren. God bless you.
Very nice All the best soorya kanna God bless you always 👌👌👍👋👋❤️❤️
Saraswati kadacham niraya irukku. God bless him
Super surya
Extra ordinary, super rendition, keep going higher and higher.God bless you with all the strength and happiness.proud to have a son with such a lovely voice,my hearty wishes to their parents.
Excellent ,Blessed boy . nEdUzhi vAzhga ❤
Mone enna Azhakai paduthu bhaghavante anugraham ulla monanu enuku romba ishtam anu Mel Mel valaratte🙏🙏🙏❤️❤️
Manikandan sir! I want to inform you very humble request that my father Sri k v Krishna is nephew of mahakavi Bharatiyar. My grandmother ( k v Krishna's Amma) is Bharati 's younger sister ( Thangai) Bharatiyar is Krishna's Tayi Maman .kutti Surya has really divine child blessed child. God bless you kanna❤❤❣️🤚
Divine rendition, feeling blessed
Vinayena sobhate vidya. god bless you my child.
I am your fan your songd👌👌👌👌👌👌
Bhakthi enndruorunilai paguthai
Engal paramaaaa paramaaa paramaaaa-- ahahaaaa🙏🙏🙏
The blessed child has a great future.
Sooryanarayana Namaskaram 🙏 🙏 🙏 🙏 🙏
A great composition sung by the divine child so very well amazing . Gid bless you my child
God bless him
Seerkazhi govindarajan patu keta maari iruku👌👌👌
A real tribute to Mahakavi
Super 👌👌👌👌👌👌👌👌👌👌
Om Mukambika Devi Thunai 🙏
All the best kanna, I am your fan from Aus
VALTHUGAL VALGAVALAMUDAN❤
I think it is sung in the raag Valaji ( kalavathi of Hindusthani ) excellent!!
Hi kanna. You’ve come a long way kutty. God bless you. Your voice is very powerful. Happy day kutty.😀
Super.
God bless you child👌👌
திருஞானசம்பந்தர்
Salute you Thambi