தென்னை தோப்பில் மொட்டை கழுத்து, சிறுவிடை கோழிகளை வளர்த்து அசத்தும் விவசாயி.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2020
  • phone number:9842519549
    9443161492
  • บันเทิง

ความคิดเห็น • 99

  • @madhujayasre7327
    @madhujayasre7327 3 ปีที่แล้ว +11

    அருமையான.. மிக தெளிவாக.. வெள்ளை உள்ளத்துடன் விளக்கமளித்த திரு. மனோஜ் அவர்கள் இந்த தொழில் செய்ய முனைவோர்க்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார்..

  • @vasudevand6197
    @vasudevand6197 4 ปีที่แล้ว +29

    . நாம் பார்த்ததில் சிறப்பான ஆனது இது ஒன்றுதான்

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 4 ปีที่แล้ว +12

    இயற்கை முறை வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல முறையில் வளர்த்து வருகிறார். கருத்துக்கள் அருமை.
    வீடியோ எடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

  • @vijayprakash3818
    @vijayprakash3818 4 ปีที่แล้ว +17

    Arumiyana pathivu 😍 cctv matum than sayarkai semaaa🤣🤣🤣

  • @elumalaia7793
    @elumalaia7793 4 ปีที่แล้ว +19

    அண்ணா வணக்கம் உங்கள்ளது இயற்கை கோழி பண்ணை மேலும் மேலும் தொடர்ந்து செய்ய வேண்டும் அண்ணா

  • @prathap7829
    @prathap7829 4 ปีที่แล้ว +11

    Mana nimmadhi 100% kidaikum well explanation,

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 4 ปีที่แล้ว +3

    நீங்கள் ஒரு சிறந்த உதாரணம்
    மிக சிறந்த தொழிழ்நுட்பம் மற்றும்
    அறிவு

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 ปีที่แล้ว +3

    சிறப்பானதோர் பதிவு. இயற்கை நல விவசாய ஆர்வலர் அவர்கள் இயல்பாக நிறைய தகவல்களை கூறியுள்ளார் வாழ்த்துக்கள்

  • @alharalhar8782
    @alharalhar8782 4 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு...பண்ணையை இரசித்து இயற்கையான முறையில் செய்ததற்கு நன்றி..... வாழ்த்துக்கள்....

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 4 ปีที่แล้ว +2

    You are the best example for tamil society, long live sir and I prey almighty for your prosperity.

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 4 ปีที่แล้ว +3

    Great man....👍
    Good Job....👍
    Best service....👍
    Salute Sir....👍

  • @sgsekaran
    @sgsekaran 2 ปีที่แล้ว

    உங்கள மாதிரி ஆளுக தான் பஞ்சம். நல்லா இருங்க சகோ 🙏🏼.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 4 ปีที่แล้ว +3

    எனது எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கும் சிறந்த பதிவுகள்

  • @mayaveeramayaveera5475
    @mayaveeramayaveera5475 4 ปีที่แล้ว +1

    எதார்த்தம் மற்றும் உணமையான பேச்சு

  • @pkkumar3156
    @pkkumar3156 4 ปีที่แล้ว +9

    சவுண்டு சுத்தமா இல்ல சார் பதிவு நல்ல பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @aarupadayappansri
    @aarupadayappansri 4 ปีที่แล้ว +3

    Quality video from experienced n knowledge person, super useful

  • @v.v.nattukozhipannai
    @v.v.nattukozhipannai 4 ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @prathap7829
    @prathap7829 4 ปีที่แล้ว +2

    Arumaiyana farm bro, keep it up bro, valga valamudan

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว

    வணக்கம் . அருமையான பதிவு . மிக்க நன்றி

  • @ramashankari1404
    @ramashankari1404 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu...

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 ปีที่แล้ว

    Great of you. Válge Valamudan. Válge Vaiyagam.

  • @sagulhameedjamal7472
    @sagulhameedjamal7472 4 ปีที่แล้ว +1

    திருப்தியான (விளக்கமான) பதிவு

  • @subramanimani23
    @subramanimani23 4 ปีที่แล้ว

    அருமை சகோ அருமை மி க தெளிவான பதி ள்

  • @kaviyarasu3301
    @kaviyarasu3301 4 ปีที่แล้ว

    Vera leval video .one of the best video arumai arumai

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 4 ปีที่แล้ว +1

    Nalla pathivu bro supera senjurukkanga

  • @user-cm2cn7ki8i
    @user-cm2cn7ki8i 4 ปีที่แล้ว +6

    யாருய்யா வீடியோ எடுக்கிறது, அருமையான தகவல் அதை நல்ல விதமாக videova போடுங்க

  • @syedmohammed1292
    @syedmohammed1292 4 ปีที่แล้ว +1

    Super arummai....

  • @rkp9953
    @rkp9953 4 ปีที่แล้ว +3

    தெளிவாக கூறினீர்கள்..நன்றி

  • @gokulakrishnan4248
    @gokulakrishnan4248 3 ปีที่แล้ว

    Best farm and video i had ever seen.. Hats off to him..👏👏

  • @MariMuthu-ln4dc
    @MariMuthu-ln4dc 4 ปีที่แล้ว +1

    தெளிவான பதில் 👍👍👍

  • @vigneshm6469
    @vigneshm6469 4 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 ปีที่แล้ว

    Arumai anna

  • @ajithpmp6961
    @ajithpmp6961 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @maharaja498
    @maharaja498 2 ปีที่แล้ว

    Super brother

  • @arivuvijayan4866
    @arivuvijayan4866 2 ปีที่แล้ว

    நண்றி அண்ணா

  • @muralikrishnamurugan5693
    @muralikrishnamurugan5693 3 ปีที่แล้ว

    Need this type of video very use full 👍🏻

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 4 ปีที่แล้ว

    Super video
    God bless you

  • @seenikannan872
    @seenikannan872 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணன்...

  • @Fieldwings988
    @Fieldwings988 4 ปีที่แล้ว

    Super. Tharamana seiga bro. I will meet you soon

  • @VigneshVignesh-bc2dz
    @VigneshVignesh-bc2dz 4 ปีที่แล้ว +2

    Super anna

  • @reshifoodcorner8977
    @reshifoodcorner8977 4 ปีที่แล้ว +1

    செம

  • @elampirai131
    @elampirai131 4 ปีที่แล้ว +1

    Arumai

  • @thejasbahule980
    @thejasbahule980 4 ปีที่แล้ว

    We need more people like you to society.

  • @kesavanramasamy9786
    @kesavanramasamy9786 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @alinatimes5380
    @alinatimes5380 3 ปีที่แล้ว

    Sema great 👏👏👏👏applause

  • @magbaydelawrence820
    @magbaydelawrence820 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா. இயற்கை முறையில் சிறப்பாக செய்கிறீர்கள்.
    ஒரு பரிந்துரை.
    Video எடுப்பவரை மாற்றுங்கள். அருமையான தகவலை நீங்கள் தருகின்றீகள். ஆனால் எப்படி மற்றும் எதை முறையாக video எடுக்க வேண்டும் என்று தெரியாமல் எடுக்கிறார்.
    நன்றி அண்ணா.

  • @vasanth8447
    @vasanth8447 4 ปีที่แล้ว +1

    Rockstar 👌👌👌👌

  • @rengesant5396
    @rengesant5396 4 ปีที่แล้ว +1

    Super super weldan

  • @dhayalanthomas8990
    @dhayalanthomas8990 3 ปีที่แล้ว

    Wow super brother
    Na thevaram area na

  • @chitrasweet5457
    @chitrasweet5457 4 ปีที่แล้ว +1

    Intha anna video va niraya podunga

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b 4 ปีที่แล้ว +2

    பொதுவாவே கழுகு கோழிகள் குஞ்சுகளை பாதுக்காப்பதில் விட்டு கொடுக்காது.....அதிக திறமை வாய்ந்தது..என்னிடமும்.இருந்தது....இப்போது முடியவில்லை.. ஊர் வாயில் விழுந்து போராட முடியவில்லை... எல்லாம்.விட்டு விட்டேன்

    • @tamiliyya7448
      @tamiliyya7448 4 ปีที่แล้ว

      Town la valaka mudiathu pa

  • @vasanthraja1984
    @vasanthraja1984 3 ปีที่แล้ว

    Nice an congratulations

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @mamithamamitha7609
    @mamithamamitha7609 4 ปีที่แล้ว

    Super

  • @trendy_cuts
    @trendy_cuts 4 ปีที่แล้ว +2

    Tangu mutta vidra koli ya sari panna mudiyumaa

  • @mshan9905
    @mshan9905 4 ปีที่แล้ว +1

    மருந்து உபயோகம் பற்றி தெளிவான விளக்கம் இல்லை

  • @sk.lakshmanasingh218
    @sk.lakshmanasingh218 2 ปีที่แล้ว

    Hi bro, video arumai, நேரில் வந்து பார்க்காலமா, siruvidia koli kidaikkuma

  • @balajikannaian596
    @balajikannaian596 4 ปีที่แล้ว

    Good

  • @THAMIZH28
    @THAMIZH28 4 ปีที่แล้ว +3

    மழை பெய்யும் போது என்ன அண்ணா பண்ணுவீங்க சொல்லுங்க அண்ணா

  • @dinu5373
    @dinu5373 3 ปีที่แล้ว

    Mottai kazhuthu giri raja cross kozhi ada padukuma plz yarachu sollunga

  • @babukarthick7616
    @babukarthick7616 4 ปีที่แล้ว +1

    Kaakka naai keeri peruchazhi thollaigall illaya annaa...

  • @sridhar1857
    @sridhar1857 4 ปีที่แล้ว +1

    சார் தீவன மேலாண்மை பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @t.k.r.venkatesh7377
    @t.k.r.venkatesh7377 4 ปีที่แล้ว

    சகோ என்னுடைய கோழி குஞ்சுகள் சில தொடர்ச்சியாக கழுத்தை மேல் நோக்கி நீட்டி வாயைத் திறந்து கொட்டாவி விடுவது போல் செய்கின்றன இறப்பும் ஏற்படுகிறது பார்ப்பதற்கு ஏதோ சுவாசக்கோளாறு போல் உள்ளது இதற்கு என்ன மருத்துவம் செய்யலாம்

  • @ndpalnepal9468
    @ndpalnepal9468 4 ปีที่แล้ว

    👍 sri lanka

  • @balajiponnusamy5074
    @balajiponnusamy5074 4 ปีที่แล้ว +5

    குளிர்சாதனபெட்டியை முட்டையை சேகரிக்க பயன்படுத்துவதால் தான் குஞ்சுகளுக்கு சளி பிடிக்கிறதோ

  • @anandhasivamg5706
    @anandhasivamg5706 4 ปีที่แล้ว +2

    Chicks venum bro

  • @thalasaravan4366
    @thalasaravan4366 4 ปีที่แล้ว +1

    Price yeivlo 1kg ku solrenga bro

  • @rsbtamizhan9207
    @rsbtamizhan9207 4 ปีที่แล้ว

    Neenga enna place anna kozhi kinju koriyarla anupuvingala

  • @aakifahamed9188
    @aakifahamed9188 4 ปีที่แล้ว +1

    Anna unga nombre anupunga

  • @modernmerly6169
    @modernmerly6169 4 ปีที่แล้ว

    bro nanum Pondicherry than enaku kozhi valakanum aasai bro vilai evolo nu sola mudiuma?

  • @hidayathkhan2k
    @hidayathkhan2k 3 ปีที่แล้ว

    Hi, location of the farm pls?

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 4 ปีที่แล้ว

    சிறுவிடை கோழி ஆறு மாசம் என்ன விலை

  • @reshifoodcorner8977
    @reshifoodcorner8977 4 ปีที่แล้ว

    5:27 கோழி கூடை கிடைக்குமா

  • @hajimuthumohamedhajimuthum174
    @hajimuthumohamedhajimuthum174 3 ปีที่แล้ว

    மொட்டைகழுத்து கோழி கிடைக்குமா சார்

  • @g.s.vtypewritinginstitute756
    @g.s.vtypewritinginstitute756 4 ปีที่แล้ว

    Bro கோழிக்குஞ்சு விடை பிரியும் போது ஒன்றை ஒன்று கொத்திக் கொண்டு நிறைய கோழிகள் இறந்து விடுகின்றன... இதை எவ்வாறு சரி செய்வது என்று தெரியவில்லை....

  • @sharksundar
    @sharksundar 3 ปีที่แล้ว

    Video edithathu entha arivali

  • @pandiaan1044
    @pandiaan1044 4 ปีที่แล้ว +1

    எந்த ஊர் அண்ணா நீங்க

    • @sudharsansubi1172
      @sudharsansubi1172 4 ปีที่แล้ว

      @@vivasayamkaapom avaru manoj annaen endha ooru nu kaetkuraaru, neenga unga oora sollitu irukeenga...

  • @shamhai100
    @shamhai100 4 ปีที่แล้ว

    இது இடைவெட்டா ??

  • @farms9765
    @farms9765 3 ปีที่แล้ว

    Very useful information but all got wastedbdue to video shooter. He dunno what to shoot. He should have showed method instead of person. Dunno how he collects egg in that box as box was not shown

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b 2 ปีที่แล้ว

    எத்தனை ஏக்கர் அண்ணா

  • @user-pm3if2kx2x
    @user-pm3if2kx2x 4 ปีที่แล้ว +1

    எனக்கு சிறுவிடை கோழி முட்டை போடுற மாதிரி பருவம் என்ன ரேட் வரும்

  • @ketcymosesketcy981
    @ketcymosesketcy981 4 ปีที่แล้ว +2

    Cash on delivery yes or no

  • @sureshrajendran9177
    @sureshrajendran9177 4 ปีที่แล้ว

    Camera man not good

  • @Ajithway
    @Ajithway 3 ปีที่แล้ว

    Endhaa oru eidhu add..

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 ปีที่แล้ว

    Super anna

  • @sasit1273
    @sasit1273 3 ปีที่แล้ว

    Super brother

  • @PrasathPrasath-wp7nh
    @PrasathPrasath-wp7nh 4 ปีที่แล้ว

    Super anna

  • @naveenbabu8044
    @naveenbabu8044 4 ปีที่แล้ว

    Super anna