திருப்பதி லட்டில் பன்றி & மாட்டுக் கொழுப்பு | நெய்யுக்கு பதிலாக மீன் எண்ணெய் | லட்டில் நடந்த ஊழல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • திருப்பதி லட்டில் நடந்த மாபெரும் ஊழல் | #tirumalahistory #lattu #tirumalaladdu
    G-squareக்கும் சபரீசனுக்கும் உள்ள தொடர்பு | 30000 கோடி எங்கே இருக்கிறது ? | Saattai Exclusive - • G-squareக்கும் சபரீசனு...
    விஜயகாந்த்தை வீழ்த்திய அரசியல் | எப்படி இருந்த மனுசன் ? | கண்ணீர் விடும் கட்சி தொண்டர்கள் - • விஜயகாந்த்தை வீழ்த்திய...
    ஜெகத்ரட்சகன் சொத்துக்களை பார்த்து மிரண்ட அதிகாரிகள் | தோண்ட தோண்ட பணக்குவியல் | கவலையில் ஸ்டாலின் - • ஜெகத்ரட்சகன் சொத்துக்க...
    அமைச்சர் பதவி காலி | சிறைக்கு செல்லும் பொன்முடி ? | நீதிபதியின் அதிரடி தீர்ப்பு | சோதனை மேல் சோதனை - • அமைச்சர் பதவி காலி | ச...
    திமுகவை விரட்டி அடிக்கும் மக்கள் | உதயநிதிக்கு செருப்படி கேள்விகள் | ஸ்டாலினை திணறவைத்த பெண் - • திமுகவை விரட்டி அடிக்க...
    ஆண்டபரம்பரையை அசிங்கபடுத்திய கோபிநாத்திற்கு பதிலடி | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் - • ஆண்டபரம்பரையை அசிங்கபட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

ความคิดเห็น • 790

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 วันที่ผ่านมา +252

    யோவ் சாட்டை.... இதே பிரச்சினையை இன்று முழுதும் பல ஊடகங்களும் சேனல்களும் விவரித்துள்ளனர் ஆனால் உண்மையிலேயே நீ கொடுத்திருக்கும் விபரங்கள் வித்தியாசமானது மேலும் இதுவரை வெளிவராத தகவல்களும் தான்.
    இதுலதாய்யா உன்னோட திறமை வெளிப்படுது...
    இந்த சாட்டைக்கு நீளமும் அகலமும் ஆழமும் அதிகம்யா❤❤❤❤

    • @ponniarun3129
      @ponniarun3129 วันที่ผ่านมา +2

      Ha ha ha unmai 🌹🌹🌹

    • @suyambuv1795
      @suyambuv1795 วันที่ผ่านมา +2

      சாட்டை கருப்பு சட்டை அல்லாது, வழக்கமான நக்கல் இல்லாமல் பேசி இருக்கலாம்

    • @thirushaa
      @thirushaa วันที่ผ่านมา +1

      சாட்டைக்கு அகலமும் நீளமும் அதிகம் ஓகே மாதிரி நம்பலாம் ஆனா ஆழம் தான் ஒன்னுமே பிரில . சம்பத் குமாருக்குத்தான் தெரிஞ்சிருக்கு பலே பலே திறமைதான் சாட்டை பாவம் டா, என்ன பொழப்புடா சாமி

    • @kumarasamypillai2258
      @kumarasamypillai2258 47 นาทีที่ผ่านมา

      நாத்திகர்கள் சூழ்ச்சியாக இருக்குமோ?

  • @sivaganeshk123
    @sivaganeshk123 วันที่ผ่านมา +273

    தெலுங்கன் தெலுங்கன் தான், தமிழ்நாட்டிலும் தான் ஒரு தெலுங்கன் முதலமைச்சராக இருக்கிறான் இன்னும் குடிநீரில் மலத்தை கலந்தவன் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை 😅

    • @MurthysMurthys-ht9tt
      @MurthysMurthys-ht9tt วันที่ผ่านมา +5

      Nadandhadhu thamizhyanuku martroru thamizhyanukum vaduganuku yenna akkarai?

    • @vijayaragavanvijayaragavan1319
      @vijayaragavanvijayaragavan1319 วันที่ผ่านมา

      Thalaiva thappa nenaikatha naanum naiduthaan sudalaiku naangalaam support pandrathe illainga antha sambavathula engalukum avlo varutham iruku antha stalin naiya engaloda serthu pesatheenga bro ❤​@@MurthysMurthys-ht9tt

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 วันที่ผ่านมา +12

      Arumayana kelvi.

    • @kannan7500
      @kannan7500 วันที่ผ่านมา +6

      Andha nei company dindigulkaran bro 😢

    • @rekg8365
      @rekg8365 วันที่ผ่านมา +12

      ​@@kannan7500yaru ku theriyum andha AR foods , avanuga dmk aaluku sondham mo yennavo??

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs วันที่ผ่านมา +133

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

    • @iprakasame
      @iprakasame 20 ชั่วโมงที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏

  • @Moulik563
    @Moulik563 วันที่ผ่านมา +127

    திருப்பதி ஏழுமலையான் நிச்சயம் இதற்கு காரணமானவனுக்கு தண்டனை கொடுப்பான் 🙏🏼🙏🏼🙏🏼

    • @bharathisathya1417
      @bharathisathya1417 วันที่ผ่านมา +2

      😂😂

    • @Moulik563
      @Moulik563 วันที่ผ่านมา +10

      @@bharathisathya1417நீ barathisathiya இல்லை பாவாடை sathiya

    • @rvmoorthimoorthi
      @rvmoorthimoorthi วันที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @jackojagan8600
      @jackojagan8600 วันที่ผ่านมา

      @@Moulik563😂😂

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 วันที่ผ่านมา +2

      ​@@Moulik563வேதாகமத்தில் மாட்டு இறைச்சியும் குதிரை இறைச்சியும் தின்ன யூத ஆரியன்😂😂😂😂😂

  • @jeevanandham2528
    @jeevanandham2528 วันที่ผ่านมา +22

    எனக்கு திருப்தி லட்டு மிகவும் பிடிக்கும்.. ஆனால் திருப்பதி போயிட்டு வர்ரவங்க கொஞ்சம்தான் தர்றாங்க..

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 วันที่ผ่านมา +55

    ஆய்வு முடிவின்படி, தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள். அந்த ஈன ஜென்மங்களுக்கு...!!👍🙏
    ஜெய் ஹிந்த்...!🙏

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz วันที่ผ่านมา +42

    சிபிஐ விசாரிக்க வேண்டும் சம்பந்தபட்டவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @VelmuruganN-vu8ni
    @VelmuruganN-vu8ni วันที่ผ่านมา +92

    என் சகோதர மக்கள் மலம் கலந்த நீரைப் பருகியதை அறிந்து எப்படி வேதனை அடைந்தார்களோ அதைப் போலவே உயிரினங்களை கொன்று அதன் கொழுப்பை இறைவன் பிரசாதத்தில் கலந்ததாக வரும் செய்திகள் மிகுந்த மனவலி தருகிறது 😢😢😢😢😢😢😢😢😢 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம்

    • @bossraaja1267
      @bossraaja1267 13 ชั่วโมงที่ผ่านมา

      @@VelmuruganN-vu8ni ada paveengala 80 yrs ஆச்சு freedom வாங்கிட்டு???? Innum drinkking water இல்ல???? Ida பத்தி யாருக்குமே அக்கறை இல்லை superooooooo super

  • @Sivaram124
    @Sivaram124 วันที่ผ่านมา +37

    ஞானப் பழத்தை வைத்து திருவிளையாடல் பார்த்திருப்போம். இனி லட்டு திருவிளையாடல் ஆரம்பம்.

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา +1

      @@Sivaram124 next அல்வா la enba என்ன வர போகுது?????? யார் யார் rukku அல்வா கொடுக்க porangalo தெரியாத சூழ்நிலை

  • @tnvlogs04
    @tnvlogs04 วันที่ผ่านมา +45

    அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏

    • @iyappanM-gd3cg
      @iyappanM-gd3cg วันที่ผ่านมา +4

      👍💪💪💪

    • @suradell
      @suradell วันที่ผ่านมา +2

      வலை தள பெயர் சொல்லுங்க

    • @a.senthilkumar100
      @a.senthilkumar100 วันที่ผ่านมา

      ❤👍👍🙏

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 วันที่ผ่านมา +505

    புனித பிரசாதத்தில் இப்படி மாமிச கொழுப்பைக் கலந்தது யாருக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி தருகிறது...😢😢😢

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา +17

      Appo insulin taken from where???????

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา +8

      Life saving vaccine taken from where teriuma???????

    • @By_Guru
      @By_Guru วันที่ผ่านมา +4

      Ne patha...enda apo ivlo nal ah food inspection panama tha irunthangala....fssai nu oru association vettiya iruka...ivanuga soldranuga nu enda odane namburinga

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of วันที่ผ่านมา +7

      ​@@bossraaja1267 thalaiva ungaluku nambikkai illana follow pannatheenga
      Vegetarian ah hate pannatheenga...
      Apuram Beef sapdakoodathu nu BJP kaaran soldrathukum ungalukkum enna vithyasam?

    • @ahaaan6550
      @ahaaan6550 วันที่ผ่านมา +4

      ​@@bossraaja1267 for gut issues pee lendhu medicine edpanga, apdina nee saptrvengala bro😜

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 วันที่ผ่านมา +53

    சணாதனத்தை அழிக்கத்துடிக்கும் சண்டாளனுக்கு பிறந்த சதிகாரக்கூட்டத்தின் வேலையாகத்தான் இருக்கும் 😂😂😂fr

    • @arimsamyable
      @arimsamyable วันที่ผ่านมา

      சனாதனத்தை ஒழிக்கவே முடியாது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இருப்பதே சைவ தத்துவத்தின் ஒரு பகுதி அல்லது ஆரம்பகால புரிதல். யூத மதத்தின் Sefirot என்ற பத்து அம்ச தத்துவம் மற்றும் ஆபிரகாம் சார்ந்த The Book Of Formation சாட்சி.
      புதிய ஏற்பாட்டில் இயேசு மற்றும் பல இறைத்தூதர்கள் போதித்தது வேதாந்தத்தின் ஆத்ம ஞானம் மற்றும் சமத்துவ பாவா என்ற தத்துவம். ஆனால் அங்கே கூறப்படும் விஷயங்கள் அனைத்துக்கும் விரிவான விளக்கம் இந்து மத நூல்களில் மட்டுமே உள்ளது.
      இந்துக்களுக்கு மத மாற்றமே பின்நோக்கி செல்வது போலாகும்.

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu วันที่ผ่านมา

      சண்டாளுக்குப் பிறந்தவன் என்று சொன்னதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம். எச்சரிக்கையாய் இருங்கள்.

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of วันที่ผ่านมา +34

    இப்போ பாருங்களேன் மாட்டு கறி சாப்பிடுறது நல்லது...
    மாட்டுக்கறி சாப்ட்டா ஆண்மை வரும்னு ஒரு கூட்டம் வரும் பாருங்களேன்!

    • @jackyjacky7821
      @jackyjacky7821 วันที่ผ่านมา +7

      சாப்பிடுவது நல்லது தான் ஆனால் அவர்கள் விரும்பி சாப்பிட வேண்டும் இது திணிக்கப்பட்டது

    • @murugesanmurugesan2731
      @murugesanmurugesan2731 วันที่ผ่านมา

      முட்டாள் ஓத்தால் நல்லது குழந்தை பிறக்கும் ஆனால் தெவிடியாவை ஓத்து குழந்தை பெறவாமா

    • @HariTest-on2tt
      @HariTest-on2tt 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Antha koottam allelooya seeman kootam thaan

    • @peace1170
      @peace1170 22 ชั่วโมงที่ผ่านมา

      @@jackyjacky7821foolish. Meat is bad red meat 🥩 extremely dangerous for health

    • @jayaprakashsubramanian2979
      @jayaprakashsubramanian2979 20 ชั่วโมงที่ผ่านมา

      Hindus are fools like that courage has come to others. Please don't further insult. Hindus don't eat beef and fork. That is the strong policy. Don't twist Veda kaalam, etc.

  • @narayananraja8274
    @narayananraja8274 วันที่ผ่านมา +62

    இந்துக்கள்னா அவ்வளவு இளக்காரமா போச்சு என அவர்களுக்குள் ஒற்றுமை இல்லையே 😅😮😢

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar วันที่ผ่านมา +3

      எப்படி ஒற்றுமை வரும்.நமக்குள்ள தான் நிறைய ஏற்றதாழ்வு இருக்கிறது.சாதிய பேதம் ஒன்று போதுமே.இதை விட்டு மனிதனாக இனைத்தால் நல்லது.

    • @bharathraman2098
      @bharathraman2098 วันที่ผ่านมา

      @@ThamizhiAaseevagar saathi illaina..ippo politics panravan pozhappula mannu vizhundhdum..athanala atha yethirthukonde pinnadi valathu viduvan..vengayvayal mathiri

    • @zahirhussain5913
      @zahirhussain5913 18 ชั่วโมงที่ผ่านมา

      லட்டு தயாரிக்க பல்வேறு உணவு பொருட்கள் வேண்டும். இதை சப்ளை செய்த நிறுவனங்கள் பல ஜாதி மக்களுடையது. திண்டுக்கல்லிருந்து ஒரு நிறுவனமாம். பிறகு புகழ் பெற்ற அமுல் நிறுவனமாம். இவர்களது கைங்கர்யம் என்ன ? என்று சிந்தியுங்கள்.

  • @ssankar7106
    @ssankar7106 วันที่ผ่านมา +7

    Supper! அந்தப்பக்கத்துக்கும் நோகாமல் ஒரு சிரிப்போட​...

  • @MathiP-u1s
    @MathiP-u1s วันที่ผ่านมา +34

    அருமையான உண்மையை வீடியோ பதிவு செய்வதற்கு நன்றி
    திருப்பதி வெங்கடாஜலபதி அருள் கிடைக்க பெறுவாயாக

  • @kasihsayang8497
    @kasihsayang8497 วันที่ผ่านมา +5

    இந்த மண்ணின் ஆன்மீகமும் இறையும் மெல்ல சாகும். இது பலருக்கு மகிழ்ச்சி தரும்.

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 วันที่ผ่านมา +25

    கருப்பு சட்டை அணிந்து கண்டனம் தெரிவித்ததற்கு வாழ்த்துக்கள் !!

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 วันที่ผ่านมา +20

    சிறப்படா தம்பி👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz วันที่ผ่านมา +48

    இந்த சதிகார செயலுக்கு பின்னால் திமுக இருக்கா என்ற எண்ணம் வருகிறது

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@SelvaRaj-nh8mz Hallow summa இருக்கிற dmk இழுத்து,,,,,,,,,??????????

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@SelvaRaj-nh8mz சாமி ikkum அவர்களுக்கு rooomba dooor am ???????

    • @RGuru-xz9ii
      @RGuru-xz9ii 19 ชั่วโมงที่ผ่านมา

      Yes rajasekaran who is supplying from a r diary foods and palani temple Secretary who is party member of dmk

    • @amosea8018
      @amosea8018 18 ชั่วโมงที่ผ่านมา +2

      இருக்கும் இருக்கும் அரைடவுசர் ஆமையனின் பங்கு நிச்சயமாக இருக்கும்

    • @bossraaja1267
      @bossraaja1267 13 ชั่วโมงที่ผ่านมา

      @@RGuru-xz9ii Hallow summa dmk dmk dmk first research all then say

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp วันที่ผ่านมา +11

    India is the origin of Hindu culture, it is a Hindu majority country. Other religious people in India were Hindus in previous generations. We should protect and promote Hindu culture in India. All should live united.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai วันที่ผ่านมา +7

    குடிநீரிலேயே மலத்தை கலப்பவன் இருக்கிறானே.......எங்கள் பாட்டனே... முதல் தமிழனே .. பஞ்சாமிர்த பிரியனே....பழனி ஆண்டவனே எங்களை காப்பாற்று.....

    • @bharathraman2098
      @bharathraman2098 วันที่ผ่านมา

      antha panchamrithatha innum aaivu seyyala...sencha theriyum

  • @Ranganayaki-lw3bj
    @Ranganayaki-lw3bj วันที่ผ่านมา +6

    Hats off to you thambi. You have expressed our Hindu people's concern (including yourself) clearly. I am very happy. God bless you Durai Murugan.

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 วันที่ผ่านมา +11

    சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி❤ மிக அருமையாக தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியதற்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க நன்றி

  • @HariVignesh78
    @HariVignesh78 วันที่ผ่านมา +69

    நண்பரே... நான் சிறுவயது முதல் மாடு மற்றும் பன்றி இறைச்சி உண்டதில்லை... லட்டு எனக்கு மிகவும் பிடித்த பொருள்... எவனோ ஒரு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவன் மாட்டுக்கறி உண்ண "விருப்பமில்லாத" என்னை மாட்டுக்கறி உண்ண வைக்க வேண்டும் என்று இதை செய்துள்ளான்...
    இது விருப்பமில்லாத ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்வது போல் இல்லையா ? நான் தர்மமாக நினைத்த என்னுடைய வழி பாழாகவில்லையா ? இது நியாயமா ? நீங்கள் சிரித்துகொண்டே பேசுவது மிகவும் காயபடுத்திவிட்டது... நன்றி நண்பரே... 🙏

    • @ganeshanchandramohan7828
      @ganeshanchandramohan7828 วันที่ผ่านมา +3

      விரக்தியின் விளிம்பு சிரிப்பு......உச்சம் தற்கொலை.....என்ன செய்ய முடியும் தம்பி.......

    • @gulammydeena4350
      @gulammydeena4350 วันที่ผ่านมา +6

      தெரியமல் சாப்பிட்டால் தவறு எதும் இல்லை கடவுள் உங்கள் பிரத்தனை எப்போதும் எற்றுக்கொள்வார் நண்பரே நானும் பன்றி கறி விரும்ப வில்லை இஸ்லாம் சாசன படி ஆனால் எனுது பக்கத்து விட்டுகாரர் அன்போடு குடுத்தார் புசித்தேன் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ன செய்வது

    • @Rabonykannan
      @Rabonykannan วันที่ผ่านมา

      அப்போ நீங்கள் மாட்டுப்பால் , நெய் , தயிர் , மோர் ...சாப்பிடாதீங்கோ.... ஏன்னா அவை எல்லாம் மாட்டு தசைகளில் இருந்து உருவானவை

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar วันที่ผ่านมา

      உங்களுக்கு விருப்பம் என்றால் உண்ணுங்கள், இல்லையெனில் நாசுக்காக சென்று விடுங்கள்.இறைச்சி சாப்பிட வற்புறுத்தும் கூடாது,சாப்பிடுபவர்களை இழிவுபடுத்த கூடாது.அது தனிப்பட்ட தனிமனித உரிமை.

    • @manokarans7590
      @manokarans7590 วันที่ผ่านมา

      எப்படி டேஸ்ட் வரும், இப்படி கலப்படம் இருந்தால் ஒரிஜினல் க்கு எங்கடா மரியாத இருக்கும்.

  • @kumarasivana
    @kumarasivana วันที่ผ่านมา +14

    சாட்டை யின். விளக்கம் மிக மிக. தெளிவானது. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @annamayyatv4707
    @annamayyatv4707 วันที่ผ่านมา +11

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
    நெய்யும், மாட்டுக்கொழுப்பும் ஒன்றல்ல. மாட்டுக்கொழுப்பை, மாட்டு நெய்யுடன் ஒப்பீடு செய்வது சரியாகாது.

  • @saikumarkhan
    @saikumarkhan วันที่ผ่านมา +16

    ntk சென்னை திருமங்கலம் 👍👍🎙️🎙️

  • @srikanthc.srikanth7397
    @srikanthc.srikanth7397 วันที่ผ่านมา +13

    சட்டை அண்ணா நான் உங்கள் பேச்சில் வன்மம் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் உண்மையில் மக்களின் மனதில் நிங்காத இடம் பிடித்த லட்டு பிரசாதம் பற்றிய விளக்கம் மிக மிக பிரமாதம் ஒர சால்ட் அண்ணா உண்மை பேசி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக்கு மிக மிக பிடித்த தலைவர் சிமான் தான் அவர் தான் மண்ணை பற்றியும் விளக்குகள் மற்றும் மரங்கள் பற்றிய பேச கூடிய அற்புதமான ஒரே தலைவன்🎉🎉🎉🎉🎉🎉 மற்ற வர்கள் மதம் கலவரம் ஊழல் மற்றும் சாதி அரசியல் பற்றி பேசி அதில் ஆனந்தம் மகிழ்ச்சி அடைவார்கள் ஆனால் எங்கள் அண்ணா சிமான் ஐயா தான் அனைத்து உயிருக்கு நீர் என்பதை புரிய வைக்கும் தலைவன்🎉🎉🎉🎉🎉

    • @mbalasubramanian277
      @mbalasubramanian277 วันที่ผ่านมา

      உங்க நொன்ன சீமான் சொல் தான். இதை சாப்பிட்டவர்கள் எல்லாம் செத்தா போய்ட்டாங்க அப்படின்னு. இதை ஒரு பெரிய பிரச்சனையாக வேண்டாம். இது ஒன்றும் தேசிய பிரச்சனை அல்ல என்று கூறுகிறான். அவனுக்கு வேண்டுமானாலும் மலம் அனுப்புகிறேன் அவன் திங்கட்டும். அவனுடைய முகவரி இருந்தால் தாருங்கள். முடிந்தால் வேளாங்கண்ணியில் வருவதற்கும் நன்கொடையாக சீமான் அவர்கள் கொடுக்கட்டும்.

    • @mbalasubramanian277
      @mbalasubramanian277 วันที่ผ่านมา

      U Christian that shall

  • @Tarundinesh
    @Tarundinesh วันที่ผ่านมา +51

    😒இதை அனைத்து மதம் மக்களும் "எதிர்பார்கள்" என்று நம்புகிறேன் 💁🏻‍♂️

    • @kaneshkumarv5552
      @kaneshkumarv5552 วันที่ผ่านมา

      மாற்று மதத்தினர் காமெடி பண்ணிட்டு இருகாங்க
      அது தான் வேதனையா இருக்கு
      இதுவே அவங்களுக்கு பன்னி கரிய அவங்களுக்கு தெரியாம கலந்துட்டா எப்டி எடுத்துப்பாங்க னு தெரியல
      சங்கிக்கும் பச்ச சங்கிக்கும் வேறுபாடு கிடையாது எல்லாரும் ஒன்னு தான்

    • @kasihsayang8497
      @kasihsayang8497 วันที่ผ่านมา +8

      வாய்ப்பில்லை ராஜா.. மாட்டுக்கறி சாப்பிடும் பலர் இதை கொண்டாடுகிறார்கள்.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar วันที่ผ่านมา

      @@kasihsayang8497 மாட்டுகறி உண்பவர்கள் அல்ல,திகவினர் தான் இதை கொண்டாடுகின்றனர்.

    • @raphaelrajarathinam5502
      @raphaelrajarathinam5502 วันที่ผ่านมา

      yes

    • @closetomyheart6147
      @closetomyheart6147 วันที่ผ่านมา

      ​@@kasihsayang8497நான் கல்லூரி படிக்கும்போது சக மாணவர்கள் என்னிடம் கோழி கறி என்று சொல்லி மாட்டு கரியை குடுத்து சாப்பிட வைத்தனர்..நான் தீவிர சிவன் பக்தன்..😢😢உண்மை நிலை அறிந்ததும் நான் அவர்களை வெறுக்க ஆரம்பித்து விட்டேன்.. ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டால் சிரிக்கிறார்கள் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை வீட்டில் சொன்னால் பெரிய அளவில் பிரச்சனை உண்டாகும் என்று நான் சொல்லவில்லை..😢😢தயவு செஞ்சு அடுத்தவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுங்க😢😢

  • @arunachalamsivakaminathan6467
    @arunachalamsivakaminathan6467 วันที่ผ่านมา +8

    சாந்தி அல்வா நியாயப்படுத்தி விட்டுட்டயண்ணா 😭😀😀👍

  • @vigneshramakrishnan9108
    @vigneshramakrishnan9108 วันที่ผ่านมา +6

    அன்பு அண்ணா,இந்த விஷயம் ஊழல் சம்பந்தப்பட்டது அல்ல,மத நல்லிணக்கம் மற்றும் மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது,அதை யாரும் புண்படுத்த கூடாது,எந்த மதத்தையும் புண்படுத்த கூடாது.அவர்கள் கடுமையான தண்டிக்கப்பட வேண்டும்

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe วันที่ผ่านมา +22

    தாய் பாலுக்கு இனையா மாட்டு நெய் பயன்பாடு உன்டு 🎉🎉மணிதன் தாயை அழைப்பது அம்மா ❤❤ மாடு தன் தாயை அழைப்பது அம்மா 🎉🎉இந்த நிலைப்பாடு 🎉😮வெறு எந்த மிருகத்துக்கு இல்லை 😮😮தாய் பாலை சந்தேகிக்க கூடாது பசு தெய்வம்🎉❤✨️

    • @Jameer-100
      @Jameer-100 11 ชั่วโมงที่ผ่านมา

      ஆஹா என்ன ஒரு துத்துவம்...😅

    • @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m
      @S.PETCHIMUTHUS.PETCHIMUTHU-l5m 10 ชั่วโมงที่ผ่านมา

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 4 ชั่วโมงที่ผ่านมา

      மீன்

    • @Tskdnl
      @Tskdnl 27 นาทีที่ผ่านมา

      அப்படி தாய் அம்மாவே தானை டண் கணக்கில் வெட்டி வெளீநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்கிறிர்கள்

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq วันที่ผ่านมา +4

    இந்தியாவில் சுத்தமான நெய் மட்டுமல்ல எந்த பொருளும் கலப்படமில்லாத பொருள் கிடைக்காது இது நாடறிந்த உண்மை தானே

  • @skalirajanoyats9781
    @skalirajanoyats9781 วันที่ผ่านมา +11

    இது தான் நம்பிக்கை துரோகம்

  • @sivasangaran7388
    @sivasangaran7388 วันที่ผ่านมา +9

    புரட்டாசி மாசம் பிரச்சனையை கிளப்ப பெருமாளுக்கு உகந்த மாதம்

  • @Jayaraj-gs9zr
    @Jayaraj-gs9zr วันที่ผ่านมา +3

    சாட்டையின் நேர்மையான கருத்து க்கு பாராட்டுக்கள்

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம்🙌🙌🙌😆😆 நம்ம திருப்பதி

  • @Be_the_poem98
    @Be_the_poem98 วันที่ผ่านมา +3

    தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருவேங்கட மலை❤-சிலப்பதிகாரம் ❤

  • @kodeeswaranhariharan2905
    @kodeeswaranhariharan2905 วันที่ผ่านมา +10

    அன்றே மயில்சாமி சொன்னது போல சந்திரபாபுநாயுடு ஜீலேபி கொடுக்கபோறாறோ?

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 วันที่ผ่านมา +8

    இவைகள் அனைத்தும்
    தாண்டி மக்கள் மீது திணிக்க பட்ட நம்பிக்கை துரோகம்

  • @KumarS-j5t
    @KumarS-j5t วันที่ผ่านมา +8

    பெரிய அதிர்ச்சி தருகிறது

  • @ramanaamuthukumar3564
    @ramanaamuthukumar3564 วันที่ผ่านมา +3

    வடிவேல் படத்தில் சொல்வாரு கூல்டிங்ஸ் குடிக்கும் போதெல்லாம் மூத்திரம் குடிக்கிற ஞாபகம் தான் வரும்னு சொலவாரு. அது போல தான் இருக்கு.

  • @karthikeyanarpk4293
    @karthikeyanarpk4293 วันที่ผ่านมา +8

    துரை முருகன் அண்ணா சாட்டை சிறப்பாக சுழன்று உள்ளது இந்த பதிவில்...

    • @bossraaja1267
      @bossraaja1267 13 ชั่วโมงที่ผ่านมา

      @@karthikeyanarpk4293 durai + அண்ணா பேச்சி tanwy aachi pudichaanga

  • @DuraiPalam
    @DuraiPalam วันที่ผ่านมา +2

    தெலுங்கன் தெலுங்கன் தான் சாட்டை வாழ்த்துக்கள் நண்பா

  • @yogayoganandhan7325
    @yogayoganandhan7325 วันที่ผ่านมา +5

    கடைசியில் பாலய்யா மாதிரி பேசி முடித்தது..சூப்பர்..❤❤❤

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb วันที่ผ่านมา +2

    அல்வா விஷயம் செம ... எத்தனை சாந்தி😀😀

  • @VelMurugan-vs6bj
    @VelMurugan-vs6bj วันที่ผ่านมา +3

    இதில் உண்மை என்பது எனது பகவான் ஶ்ரீ கோவிந்தனுக்கே தெரியும் விளம்பரம் பொய்யானால் இறைவன் விடமாட்டார் இது உண்மை

  • @raghavendrannagarajan1651
    @raghavendrannagarajan1651 วันที่ผ่านมา +23

    தாய்ப்பால் என்பது சில மாதங்களுக்கு மட்டுமே. அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பால் கொடுத்து நம்மைக் காப்பது பசுதான். எனவேதான் தாயாக வணங்குகிறோம். அத்தகு பாலில் இருந்து வரும் நெய்யும், அந்த பசுவை சாகடித்து எடுக்கப்படும் கொழுப்பும் ஒன்றெனக் கூறுகிறீரே? உங்களை என்னவென்று சொல்வது?

    • @bossraaja1267
      @bossraaja1267 13 ชั่วโมงที่ผ่านมา

      @@raghavendrannagarajan1651 maamannnar akbar 50 yrs rules இந்திய ( he put strong rules ( never demolish ஹிந்து temple( never kill cow( bcz ஹிந்து said cow is god) women children never kill ( that is why he is maaa mannar upto now?????

    • @Jameer-100
      @Jameer-100 11 ชั่วโมงที่ผ่านมา +1

      மாடு சொல்லு ச்சா என் பாலை குடின்னு.. மனிதன் எவ்ளவு சுயநலவாதி யா இருக்கான்.. பால் கன்று குட்டி க்கு தான் சுரக்கி றது.. நமக்கு இல்லை 🤒

  • @s.chandranchandru7336
    @s.chandranchandru7336 วันที่ผ่านมา +5

    நடந்து முடிந்த குரூப் 2 exam தமிழ் மீடியம் இங்கிலீஷ் மீடியம் பாரபட்சமாக கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பதிவு போடுங்கள்

  • @sundharamrv3699
    @sundharamrv3699 วันที่ผ่านมา +5

    Super explanation.thanks

  • @arunachalamsivakaminathan6467
    @arunachalamsivakaminathan6467 วันที่ผ่านมา +14

    முதல்வர் பேசி வேங்கை வயல் தண்ணிய சோதனை பண்ண சொல்ங்க உண்மை வெளிவரும்

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul วันที่ผ่านมา

      உண்மை வெளிவந்து விட்டது. அதை வெளியிட முதல்வருக்கு தைரியம் இல்லை.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv วันที่ผ่านมา +10

    ஆஹா தெலுங்கனே இந்த அளவுக்கு கலப்படம் பண்ணி இருக்கானா திராவிடன் எந்த அளவுக்கு கலப்படம் பண்ணிக்கிட்டு இருப்பான் ...மக்களே உஷார் ....

  • @pounvelvel7097
    @pounvelvel7097 วันที่ผ่านมา +2

    திருப்பதிக்கு இவ்வளவு பணம் வருகிறது என்று சொல்கிறார்கள் கஷ்டத்தால் தான் அந்த கோயிலுக்கு அதிகமாக மக்கள் போகிறார்கள் அப்படி இருக்கையில் அந்தப் பணத்தை கஷ்டப்படும் மக்களுக்கு கொடுக்கலாமே அப்போ அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம் இருந்தது எப்படி திருப்பதிலட்டுக்கு மட்டும் இவ்வளவு சுவையாக இருக்கிறது என்று இப்பொழுது தெரிந்து விட்டது

  • @RagupathyRagu-j7f
    @RagupathyRagu-j7f วันที่ผ่านมา +4

    உங்கள்.கருத்துக்கள்
    தங்கம்.வைரத்தை.
    விட.உயர்வானது.
    வாழ்த்துக்கள்.நன்பரே

  • @mgk55820
    @mgk55820 วันที่ผ่านมา +10

    அவர் நம்ம சைமன் மதத்தை சேர்ந்தவர் தான் கிரிப்டோ கிறிஸ்தவர்

  • @swarnesh100
    @swarnesh100 วันที่ผ่านมา +2

    Finishing touch than vera maari 😂😂😂😂

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 วันที่ผ่านมา +5

    அதுவும் கொழுப்புத்தான்...
    இதுவுங் கொழுப்பு தான்.
    க்ரூடு ஆயில் மண்ணெண்ணை வேப்பெண்ணை
    மட்டுந்தான் கலக்கலை😅😂

    • @bossraaja1267
      @bossraaja1267 วันที่ผ่านมา

      @@chandrasekarmuthu7759 ida sanja varukku kozhupu roooomba adigam

    • @radharaman4282
      @radharaman4282 วันที่ผ่านมา +2

      பெட்ரோல் கூட கலக்கப்பட வில்லை அண்ணா. அது என்ன மட்டமானதா? சொல்லுங்க

  • @tamilselvanv8384
    @tamilselvanv8384 วันที่ผ่านมา +1

    கடைசி point முக்கியமான விஷயம் 👍👍❤️❤️❤️

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந วันที่ผ่านมา +5

    இதில் ஏதோ அரசியல் சதி உள்ளது.

  • @panchavarnamar1801
    @panchavarnamar1801 วันที่ผ่านมา +3

    மீன் என்னை கையில் எடுக்கும்போதே வீசுமே இது உண்மையா.

  • @wilsonpaulraj9314
    @wilsonpaulraj9314 วันที่ผ่านมา +5

    அவர் ஒரு கிருத்துவர் y.s.r அதனால் அவருக்கு இந்து சமயத்தை பற்றி அறிய வேண்டியது இல்லை

  • @nanthinisharavan
    @nanthinisharavan วันที่ผ่านมา +1

    தெய்வம் பூமியில் வாழாமல் போய்விடும்மணிதரூபத்தில்தெய்வங்கள் வாழ்ந்துவருகிறாரகள்அவர்களும் நம்மைவிட்டு போய்விடுவார்கள் தெய்வத்திடமே கலப்படம் செய்யும் மனிதர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் என்ன செய்யமாட்டார்கள் இறைவனுக்கு தான் வெளிச்சம்

  • @suryak8464
    @suryak8464 วันที่ผ่านมา +9

    Anna ❤❤❤❤❤❤

  • @authenticvoice2556
    @authenticvoice2556 วันที่ผ่านมา +1

    Detailed and Neutral analysis. Appreciate Saatai.

  • @ஹரிஹரன்-ங3ஞ
    @ஹரிஹரன்-ங3ஞ 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அந்த நிறுவனம் கோவை மாவட்டத்தை சேர்ந்தது அல்ல திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தது. அந்த நிறுவன உரிமையாளர் ராஜசேகர் திமுக நிர்வாகி

  • @user-tb7zd3kp9q
    @user-tb7zd3kp9q วันที่ผ่านมา +3

    மனித இனம்அழிவைநோக்கியபயணம்.❤

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 วันที่ผ่านมา +3

    Bro very happy inside 😂😂😂

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 วันที่ผ่านมา +6

    1972 ஆம் ஆண்டு லட்டு மிகவும் சுவையாகவும், அளவில் பெரியதாகவும் இருந்தது. சமீபத்தில் லட்டுவை சுவைத்த போது முன்பு போல் இல்லை

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 4 ชั่วโมงที่ผ่านมา

      கண்டுபிடித்து வீட்டீர்களா

  • @Meenu40327
    @Meenu40327 วันที่ผ่านมา +1

    யோவ் லட்டு லட்டுனு சொல்றீங்க ஆனா கடைசி வரைக்கும் அந்த லட்ட கண்ல கட்டவே இல்லையேடா 🤣🤣🤣🤣🤣🤣

  • @ksgokulksgokul3570
    @ksgokulksgokul3570 วันที่ผ่านมา

    துரை அண்ணா நல்லா காமெடி பண்றீங்க. நீங்க இப்புடி பேசி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro วันที่ผ่านมา +1

    திருப்பதி போய் லட்டு வாங்கி சாப்பிட்டு வந்த மனது எவ்வளவு கஷ்டமாக இருக்கும்

  • @sridharbalasubramanian8659
    @sridharbalasubramanian8659 วันที่ผ่านมา +1

    Finishing touch was exactly like balaiyya😂 good

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb วันที่ผ่านมา +2

    திருப்பதி கோவிலில் உள்ள கல்வெட்டுகள் தமிழில் தான் உள்ளது❤

  • @karthikeyan-cr2vp
    @karthikeyan-cr2vp วันที่ผ่านมา +4

    விஷத்தை கலக்கவில்லை. அது வரை சந்தோசப்படுங்க..

  • @pandiyanpandiyantv4995
    @pandiyanpandiyantv4995 วันที่ผ่านมา +2

    Selam muthumalai murugan koil lottu vera level... Bro

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu วันที่ผ่านมา +5

    லட்டில் இப்படி செய்தவர்களின்
    ஆணுறுப்பை அறுத்து எறிய வேண்டும்.

    • @Thamizhan-n6o
      @Thamizhan-n6o 14 ชั่วโมงที่ผ่านมา

      Venkadachalapathi than kalanthan... 😅

  • @DEEPAKKUMAR-jr6hd
    @DEEPAKKUMAR-jr6hd วันที่ผ่านมา +3

    Expected the Climax 😅😅😅😅

  • @yogumforlife
    @yogumforlife วันที่ผ่านมา +8

    திருப்பதி முருகனுக்கு அரோகரா

  • @josepjagadeh9142
    @josepjagadeh9142 วันที่ผ่านมา +2

    Satti Bro 🎉 i Like your Speech to to mouch My dear

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 วันที่ผ่านมา +1

    சாட்டை பேச்சு❤❤❤🔥🔥👑🐯
    அதிரடி பேச்சு ❤❤❤🎉😎😎👌🔥🔥🙌❣️❣️❣️🐯🥳

  • @prasath-ray
    @prasath-ray วันที่ผ่านมา +2

    சாட்டை அருமை🎉❤

  • @selvakumarnc4378
    @selvakumarnc4378 วันที่ผ่านมา +2

    சரியாக சொன்னீர்கள் பன்றி கொழுப்பு கலந்ததால் இவ்வளவு சுவை வருகிறதா

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 วันที่ผ่านมา +10

    Hi
    Saattaikku vaazhthukkal
    👍💯🦾✌️👌💪🙏💟🤟

  • @prakashprakash-bx7eb
    @prakashprakash-bx7eb วันที่ผ่านมา +4

    My respect for u 📈

  • @ravir7764
    @ravir7764 23 ชั่วโมงที่ผ่านมา

    மிக சிறப்பான விளக்கம் சாட்டை எனக்கும் லட்டு ரொம்ப பிடிக்கும்

  • @pishon8247
    @pishon8247 วันที่ผ่านมา +2

    இனி எல்லா இடத்து லட்டுகளையும் சோதனை செய்ய வேண்டும்

    • @Thamizhan-n6o
      @Thamizhan-n6o 14 ชั่วโมงที่ผ่านมา

      Velai illa?
      Venna?

  • @kaveriedit3551
    @kaveriedit3551 18 ชั่วโมงที่ผ่านมา

    ஆமாம் சேலத்தில் இருந்து திருப்பதிக்கு நடைபயணமாக 35 வருடம் சென்று இருக்கிறோம்..

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 22 ชั่วโมงที่ผ่านมา +3

    மத சார்பற்ற நாட்டில், இந்து மத கோவில்கள் மட்டும் அரசு கையில், என்ன நியாயம்?

  • @prs2001
    @prs2001 วันที่ผ่านมา +1

    இவனுங்க ரெண்டு பேரு லட்டுவை வைத்து அரசியல் பண்ண பாவம் பெருமாள் மாட்டிக்கிட்டு தவிக்கிறார் 😢 😢 😢

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 วันที่ผ่านมา +2

    சூப்பர் சார் 🎉

  • @akananthananth5149
    @akananthananth5149 วันที่ผ่านมา +1

    மீண்டும் சிப்பாய் கழகம் உருவாக்கம் ஆரம்பம்...

  • @Manivannan-dp9po
    @Manivannan-dp9po 20 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி சாட்டை பேசுறது உண்மையை நாம் தமிழர் கட்சி சுதந்திரபுரம் வாழ்த்துக்கள்

  • @prabhur4930
    @prabhur4930 วันที่ผ่านมา +3

    ஐயா சாட்டை துரை முருகா சிறந்த பின்னூட்டதூக்கு heart ❤symbol கொடுப்பா

  • @rambeliever1010
    @rambeliever1010 วันที่ผ่านมา +14

    கோவிந்தா!
    கோவிந்தா......!

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 วันที่ผ่านมา +1

    சைவ கடவுள் திருப்பதி யாரும் இனி லட்டு வாங்கமாட்டாங்க

  • @kannanp3774
    @kannanp3774 วันที่ผ่านมา +5

    ரெண்டும் ஒண்ணு கிடையாது. பால் karappadhal maadu irappadillai.

  • @murugand7646
    @murugand7646 4 ชั่วโมงที่ผ่านมา

    உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் .

  • @சிவானந்தபரமகுரு
    @சிவானந்தபரமகுரு วันที่ผ่านมา +2

    மாமிசம் ஒன்றும் இல்லை..
    எல்லாமே மாட்டில இருந்து தானே வருகிறது...

    • @balasingh42
      @balasingh42 23 ชั่วโมงที่ผ่านมา +1

      மாட்டு சாணம் திண்பியா

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb วันที่ผ่านมา +3

    இப்ப உள்ள லட்டு ருசியில்லை ஒரே சீனி தான் இருக்கும்