பிரண்டை பொடி ரகசிய செய்முறை | Pirandai Podi Secret Recipe | Foodie Tamizha Masalas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 ปีที่แล้ว +9

    மிகவும் நன்றி சகோதரி.எல்லாமே நீங்கள் அருமையாக செய்கிறீர்கள்.நன்றி சகோதரி

  • @Mythili-g9j
    @Mythili-g9j หลายเดือนก่อน

    பிரண்டைப் பொடி செய்யும் முறை அருமை. நல்ல பதிவு.நன்றிகள்.

  • @gangadevi5357
    @gangadevi5357 5 หลายเดือนก่อน

    செயல்முறை மிகவும் எளிமை யாக இருந்தது. நானும்

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 ปีที่แล้ว +1

    சூப்பர் மேம் நன்றி 🙏

  • @ezhilmathy6885
    @ezhilmathy6885 3 ปีที่แล้ว +3

    Thank you amma healthy food

  • @lakshmimurugesan4390
    @lakshmimurugesan4390 3 ปีที่แล้ว +2

    Thank u amma super tasty health recipe self time tell me amma

  • @k.venkatachalampoovendan4966
    @k.venkatachalampoovendan4966 4 หลายเดือนก่อน

    பிரண்டை பொடி சேல்ஸ் பன்றிங்களா? நன்றி அம்மா👏

  • @backtonature3365
    @backtonature3365 2 ปีที่แล้ว +1

    Pirandai soup powder video podungama pls...

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 2 หลายเดือนก่อน +3

    பிரண்டை பொடி என்று சொல்வதை விட பருப்பு பொடி என்றுதான் சொல்ல முடியும்..........

  • @d.gayathiriramanathan9616
    @d.gayathiriramanathan9616 3 ปีที่แล้ว +1

    Super mam sema taste nalla irruku nan seidhen

    • @deepasuresh3967
      @deepasuresh3967 2 ปีที่แล้ว

      Mam pirandai dry roast panna naaku pichukkalaya

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @deepadravid9425
    @deepadravid9425 ปีที่แล้ว +1

    Intha perandai oorukai engalukku kidaikuma medam .naangal gujarathil irukkom ithan vilai evvalavu

  • @mariannanseviar4362
    @mariannanseviar4362 3 ปีที่แล้ว +2

    பிரண்டை சூப் பவுடர் எப்படி செய்வது என்று தயவுசெய்து கூரவும் அம்மா

  • @duraisamyr6027
    @duraisamyr6027 3 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் பயன்படுத்துவது பச்சை பிரண்டை யா? அல்லது வெயிலில் காய வைத்த பிரண்டையா?

  • @wilfreddcouto3535
    @wilfreddcouto3535 ปีที่แล้ว

    Nice information thanks

  • @vaishmadhaiyan2590
    @vaishmadhaiyan2590 ปีที่แล้ว +1

    How long will it stay good?

  • @rightsrishi
    @rightsrishi 3 ปีที่แล้ว +2

    Super....

  • @thaneshk1501
    @thaneshk1501 3 ปีที่แล้ว +1

    Super receipe

  • @lakshmimurugesan4390
    @lakshmimurugesan4390 3 ปีที่แล้ว

    Semaa health and tasty podi please upload karpu ulunthu podi

  • @senthilkumaar5281
    @senthilkumaar5281 หลายเดือนก่อน

    பிரண்டை 100gram கு அதிகமா சேர்த்துக்கலாமா?

  • @m.thulasieswaradharani3078
    @m.thulasieswaradharani3078 3 ปีที่แล้ว +1

    Super

  • @suriyas733
    @suriyas733 2 ปีที่แล้ว

    Great amma

  • @mahaakshmi3769
    @mahaakshmi3769 2 ปีที่แล้ว +4

    நானும் காய வச்சு தான் செய்வேன் வீட்டுக்குள்ளே கட் க பண்ணி காய வைப்பேன்

    • @senthilkumaar5281
      @senthilkumaar5281 หลายเดือนก่อน

      பிரண்டை அதிகமா சேர்த்துகலாமா?

  • @maduratamilachi7365
    @maduratamilachi7365 9 หลายเดือนก่อน +1

    எத்தனை நாள் காயவைக்க வேண்டும் நிழல காயவைக்க வேண்டும

  • @lathasivaprakasam7998
    @lathasivaprakasam7998 2 ปีที่แล้ว

    Super super super pa super 👌😄

  • @sudhabharathi6999
    @sudhabharathi6999 3 ปีที่แล้ว

    Tq ma

  • @gajalakshmivaradaraja4884
    @gajalakshmivaradaraja4884 2 ปีที่แล้ว

    நன்றிம்மா 💐💐

  • @vidhyavelu9656
    @vidhyavelu9656 2 ปีที่แล้ว +3

    பிரண்டை பொடி விலை என்னங்க

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 2 ปีที่แล้ว +2

    அம்மையீர் எங்களுக்கு ஊறுகாய் .பவுடர் என்ன என்ன விலை. அளவு என்ன சென்னைக்கு அனுப்பி கொரியார் சார்ஜ் சேர்த்து கூறினால் வாங்குவதற்கு ஈசியாக இருக்கும். எப்படி உங்களுக்கு பணம் அனுப்புவது விளக்கவும் நன்றி.

  • @sanjeethsns8263
    @sanjeethsns8263 2 ปีที่แล้ว

    Pirandai leaf poda koodatha mam

  • @srinivasanperumal3580
    @srinivasanperumal3580 2 ปีที่แล้ว +1

    Healthy flavour..

  • @surendharsurendhar7848
    @surendharsurendhar7848 4 หลายเดือนก่อน

    Mam nanum ungalai pola business pannum pls help me tell me ur tricks
    ..pls helpme mam

  • @rakiniraju2022
    @rakiniraju2022 2 ปีที่แล้ว

    Super mam thank you 💖

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 3 ปีที่แล้ว

    Super aunty very healthy recipe thank you

  • @nambymani1968
    @nambymani1968 4 หลายเดือนก่อน

    How much the cost of pirandai podi 250gm?

  • @balasubramanian2531
    @balasubramanian2531 2 ปีที่แล้ว

    அம்மா பிரண்டை அளவு( weight) கூறுங்கள் அம்மா நன்றி🙏

  • @sembiyanm8936
    @sembiyanm8936 ปีที่แล้ว +1

    இதில் ரகசியம் எது என்பதை கூறவே இல்லையே🤔

  • @கதிர்குட்டி
    @கதிர்குட்டி 8 หลายเดือนก่อน

    உங்களுக்கு எத்தனை கிலோ வேண்டும்

  • @TamilSelvi-md3lg
    @TamilSelvi-md3lg 4 หลายเดือนก่อน

    பிரண்டை பொடி விலை என்ன?

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 2 ปีที่แล้ว +1

    Don't use aluminum vessel in kitchen please watch Rajiv Dixit on u tube videos 😁🙏👍

  • @gayathrimanimaran8997
    @gayathrimanimaran8997 ปีที่แล้ว

    பிரண்டை எப்டி காய vachinga

  • @amalachandran1079
    @amalachandran1079 2 ปีที่แล้ว

    பிடித்த து ஆனால் ரொம்ப fast ஆக சொல்வது சரி இல்லை

  • @visur4907
    @visur4907 3 ปีที่แล้ว +1

    பிரண்டையில் மூன்று வகை உண்டு.எந்த வகை பிரண்டையை உபயோகபடுத்த வேண்டும்.

  • @AsiamariamAbsiddik
    @AsiamariamAbsiddik 3 หลายเดือนก่อน

    அலவுல்

  • @Lxtheefx
    @Lxtheefx 2 ปีที่แล้ว

    Please mention the names of ingredients

  • @Thamizhpaatti
    @Thamizhpaatti ปีที่แล้ว

    அரிக்காதா

  • @Varadaraj-d4i
    @Varadaraj-d4i ปีที่แล้ว

    Super