சாம்பார் பொடி செய்முறை ரகசியம் | Secret Sambar Podi Recipe By Foodie Tamizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 เม.ย. 2020
  • This video is a Full Recipe Of Secret Sambar Powder In Homemade Methord By Foodie Tamizha.
    Order Sambar Powder @ www.foodietamizha.com
    Small Quantity Preperation Link: • சாம்பார் தூள் | Sambar...
    We Have Prepared Quality Homemade Sambar Powder in This Video.
    Sambar Powder Ingredients:
    Coriander seeds - 1 kg
    Red chilli - 1.5 kg
    Toor dhal - 200 g
    Bengal gram - 200 g
    Udar bean- 200 g
    Cumin seeds-200 g
    Pepper-200 g
    Fenugreek seeds-100 g
    Assofoetida-100 g
    Rice-100 g
    Salt-100 g
    Mustard seeds-100 g
    Curry leaves-250 g
    இந்த விடியோவில் தரமான வீடுமுறை சாம்பார் பொடி செய்முறை ரகசியம் முழுமையாக செய்து காண்பிக்கப்பட்டது.
    மேலும் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து நீங்கள் வீட்டிலேயே தரமான ஒரு வருடம் தாங்கக்கூடிய சாம்பார் பொடி நீங்களே செய்து கொள்ள முடியும்
    மேலும் தரமான மளிகை பொருட்கள் வாங்க
    தொடர்புகொள்ளவும்:
    LAKSHMISTORES
    77 RAJÀ STREET
    PERUNDURAI 638052
    Contact: (Whatsapp) +919865158553
    + 919842720280
    Location Link:
    goo.gl/maps/Bs5z7PaaMoxYwFj67
    மேலும் இந்த விடியோவில் நாங்கள் வீட்டு முறையில் செய்த சாம்பார் பொடி உங்களுக்கு தேவைபட்டால் தொடர்புகொள்ளவும்: +91 7871111269 ( Whatsapp Only)
    Note: Whatsapp மூலம் தொடர்பு செய்பவர்கள் " Foodie Tamizha - Sambar Podi" என்று மெசேஜ் செய்யவும்.
    நன்றி

ความคิดเห็น • 571

  • @foodietamizhashorts
    @foodietamizhashorts 3 ปีที่แล้ว +41

    Small Quantity Link:

  • @VinothKumar-wh5ms
    @VinothKumar-wh5ms ปีที่แล้ว +37

    உங்கள் வீடியோ பார்த்துவிட்டு இரண்டு முறை நான் அரைத்து இருக்கிறேன் குழம்பு ருசி அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு முறை கடையில் போய் சின்ன சின்ன சாம்பார் பொடி பாக்கெட்டுகள் வாங்குவதற்கு பதிலாக இப்படி ஒரே தடவை அதிகமாக அரைத்து வீட்டிலே வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கும் பொருளாதாரத்துக்கும் மிகவும் நல்லது

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 ปีที่แล้ว +2

    1கிலோ சாம்பார் பொடி விலை?

  • @asvinivini5083

    அம்மா இத ஒரு வருஷம் வைத்து கொள்றதுகு உப்பும் விளக்கெண்ணெய்யும் சேக்குறிங்க தானே. இந்த மாதிரி ரச பொடி, கரம் மசாலா, பிரியாணி மசாலா எல்லாதுக்குமே உப்பு,விளக்கெண்ணெய் சேர்த்து ஒரு வருஷம் வைக்கலாமா?

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 2 ปีที่แล้ว +21

    அருமை சகோதரி, சொல்லும் விதமோ இதம்.. பொருளை அள்ளி வைக்கும் விதமோ பதம்... தங்களது அனைத்து பதிவுகளுக்கும் மதிப்பெண் சதம்... ஆரோக்கியமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்..

  • @vijisathyamoorthy6170
    @vijisathyamoorthy6170 4 ปีที่แล้ว +7

    எங்க அத்தைதா மிளகாயெல்லாம் அரைப்பாங்க இந்த முரை நானே அரைக்கபோரேன் . இதற்க்கு முன் நீங்கள் செய்து காண்பித்த தட்டவடையை செய்தேன் அருமையாக இருந்தது நன்றி அம்மா

  • @sanjanalifestyle1340
    @sanjanalifestyle1340 4 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா நான் கோயம்புத்தூர்... நீங்க சொன்ன அளவுல சாம்பார் ரசம் பொடி அரைச்சேன் அம்மா.. சாம்பார் வேற லெவல் டேஸ்ட் ... வாசனையாக இருக்குது அம்மா.. நன்றி

  • @mangaiyarkarasimangai4725
    @mangaiyarkarasimangai4725 4 ปีที่แล้ว +14

    என் அம்மா அரை கிலோ வரமிளகாய்க்கு ஒன்னரைகிலோ தனியா போடுவாங்க ஆனா நீங்க போட்ட அளவை பார்த்ததும் காரம் அதிகமாக இருக்குமோ

  • @Trytofind_08
    @Trytofind_08 4 ปีที่แล้ว +7

    அம்மா சாம்பார்ருக்கு மட்டும்தான் போடனுமா புளி குழம்புக்கு போடலாமா சொல்லுங்க பொடி பார்ப்பதற்கு சூப்பரா இருக்கு

  • @Alphie009

    Prices romba adhigam ivanga kitta

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 ปีที่แล้ว

    தோழி இதனை எதற்கெல்லாம் இந்த மிளகாய்த்தூள் சேர்த்து கொள்ளலாம்

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி sister

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி மா 🙏

  • @ommurugamuruga254
    @ommurugamuruga254 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நல்ல பதிவு நன்றி

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว

    பயனுள்ள சிறப்பான காணொளி அம்மா. நன்றி.

  • @rajalakshmikannan925
    @rajalakshmikannan925 2 ปีที่แล้ว +1

    Sooper sisr yarume seithu kanpikkatha Arumaiyana sambar podi thank u

  • @manjulam8251
    @manjulam8251 3 ปีที่แล้ว

    சூப்பர் டேஸ்ட்.நன்றி

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 2 ปีที่แล้ว

    Thank you Amma💐💐na neenga seiradha pathu seithen Amma 🙏🙏🙏👌👌

  • @durairajkandasamy9310
    @durairajkandasamy9310 2 ปีที่แล้ว

    அம்மா அருமையான பதிவு நன்றி

  • @meenals3477
    @meenals3477 4 ปีที่แล้ว +1

    Arputham. Very nice Madam. You are too smart. Giving so much varieties.